குடும்பத்துடன் கடல் தண்ணீரில் மீன் நண்டு அவியல் Fish and crab stew in sea water with family

  Рет қаралды 265,047

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 89
@erajaeraja-ll3se
@erajaeraja-ll3se 6 ай бұрын
கண்டிப்பாக ஒரு நாள் இந்த குட்டி தேவதையயை பார்க்க வருவேன் நான் இப்போ வெளி நாட்டில்
@Jeevitha_789
@Jeevitha_789 9 ай бұрын
குடும்பத்துடன் இப்படி ஒன்றாக சாப்பிடும் சுகமே வேற👌❤️❤️❤️
@kishoresasi8592
@kishoresasi8592 9 ай бұрын
❤❤❤❤
@vishvajithvenkatesan8528
@vishvajithvenkatesan8528 9 ай бұрын
​❤9
@LeelaThangavelu
@LeelaThangavelu 8 ай бұрын
K​@@kishoresasi8592
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 9 ай бұрын
பகிர்ந்து உன்னுதல் சிறப்பாக இருக்கிறது நன்றிகள் ❤
@kannanramalingam2874
@kannanramalingam2874 3 ай бұрын
வாழிய நலம் வாழ்க வளமுடன் குழந்தை செல்லத்திற்கு அன்பு முத்தங்கள்
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 4 күн бұрын
வணக்கம் நண்பா. மிகவும் மகிழ்ச்சி. வீடியோ அருமை. நன்றி. ❤❤❤❤😊😊🎉🎉🎉🎉🎉🎉
@R.ShashikalaShashikala
@R.ShashikalaShashikala 12 күн бұрын
Nice to see your beautiful small family❤. Your daughter & wife are sweet. Your parents simple. Nice to see a fisher man's family. Life on shore.❤. Only if you fisher men venture into sea for fish , we will not get the fresh fish. Life is beautiful. God bless you & your family.
@meerathamby3595
@meerathamby3595 9 ай бұрын
Woww super vera level bro neenga family yoda sernthu sapidum sugame thani thaan unga daughter so lucky so cute a iruka 👍👍
@kavipriyas8528
@kavipriyas8528 9 ай бұрын
Nalla ullam anna ungalukku ❤
@Umarani-qg7jo
@Umarani-qg7jo 9 ай бұрын
வாழ்க உங்கள் நல்லுள்ளம் இது போன்ற கட்டுரைகளை
@arun8086
@arun8086 Ай бұрын
மிகவும் அழகான குடும்பம் நல்ல பகிர்வு
@segar8277
@segar8277 2 ай бұрын
Very nice family😅 life
@mohamedfarhan6418
@mohamedfarhan6418 3 ай бұрын
ச ன்த ஸ் ச ம் superb bro mashaAllah Allah superb quality super ma ok thanks 🙏👍🆗 me ❤❤❤❤❤❤❤
@Rajini-xt7yq
@Rajini-xt7yq 9 ай бұрын
அருணாவின் பேச்சு அழகான அன்பை உள்வாங்கிய எதார்த்தமான ஆடம்பரமில்லாத ஒரு குடும்பப்பாங்கான பேச்சு. முதலிலேயே அருணாவும் நீங்களும் சேர்ந்து வீடியோ எடுத்திருக்கலாம். தேவையில்லாமல் போய், பணத்தை மட்டுமே எதிர்பார்த்து நன்றியைக் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்காத, நயவங்சகமாக பேசி உங்களையும், மக்களையும் ஏமாற்றிய, மதினியுடன் வீடியோ பண்ணியது ஏன்? அம்மா - அப்பா அருணா, மகளின் பேச்சும் செயலும் உண்மையில் ஒரு அழகான தமிழர் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக இருக்கின்றது. சக்தி, இனிமேல் மதினியைப் போன்றவர்களிற்கு உதவிகள் செய்வதை தவிர்க்கவும். சக்தி உங்களிடம் நிறைய திறமைகள் இருக்கின்றது. அதைவிட நல்ல பண்பு இருக்கின்றது. அருணா, மகள் அம்மா- அப்பா உடன் சேர்ந்து அவற்றை வெளி உலகிற்கு கொண்டு வரவும். வாழ்க! வளர்க!
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 9 ай бұрын
Yes true, mathini name ku thaguthi illada nandri gatta jenmam, karma back
@kvsentertainmenttamil
@kvsentertainmenttamil 9 ай бұрын
உயிரோடு போட்டு சமையல் பண்ணாதீங்கள் அண்ணா..
@SanthoshSanthosh-r4p
@SanthoshSanthosh-r4p Ай бұрын
Papa very very cute baby
@Ramachandran-i2j
@Ramachandran-i2j 21 күн бұрын
நல்ல குடும்பம் பல்கலை கழகம்.
@bindunavin5006
@bindunavin5006 9 ай бұрын
Super family
@malathyps5972
@malathyps5972 9 ай бұрын
God bless you and your family
@premachandran7378
@premachandran7378 2 ай бұрын
God. Bless u. All.
@nakshatras6031
@nakshatras6031 9 ай бұрын
super cute family 🎉🎉🎉🎉🎉...
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 9 ай бұрын
Good vlog good 👨‍🍳🍲cooking in beach side 👨‍🍳chef awsome, greetings from banglore nanba.
@mohanpoondii1988
@mohanpoondii1988 9 ай бұрын
🎉 brilliant cute 😍 pretty lovely girly asking about without stove oil how to Cook ❤🎉 excellent 👌👌👌👌👌 explanation 🎉 superb preparation 🎉 thankyou so much for nice 👍 sharing 🎉
@thalapathykannanthalapathy1718
@thalapathykannanthalapathy1718 20 күн бұрын
Yetchil uuuruthu bro sakthi😅❤🎉😂🎉
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 9 ай бұрын
Super super nalla irruku anna family Super ippa than first time sema super🎉🎉🎉
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 9 ай бұрын
சூப்பர் அண்ணன் .❤❤❤ 👍👍👍👌👌👌.
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 9 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@magendhirankarani9074
@magendhirankarani9074 9 ай бұрын
@sureshbalkrishnan6506
@sureshbalkrishnan6506 9 ай бұрын
Super .நண்பா❤❤❤🎉🎉
@antoiniya7011
@antoiniya7011 9 ай бұрын
God bless you guys❤
@seekimheng8929
@seekimheng8929 9 ай бұрын
Good family 😁" God bless you all 🙏
@PunithavathiPunitha-o1j
@PunithavathiPunitha-o1j 9 ай бұрын
Very cute. Baby❤😊
@santhisekhar8630
@santhisekhar8630 Күн бұрын
സൂപ്പർ👌
@rbm6450
@rbm6450 8 ай бұрын
Bro evlo naal aachu Aviyal saptu..... Bro nandu iral meen 3 um pottu thanni illama verum sattila aduppula vachu Vega Vega kindikitteh irundha puttu maadhiri aagum Yenga oorla adhu kulaiyal apdinnu solluvom Neengalum try panni paarunga
@vanamalabhat1042
@vanamalabhat1042 9 ай бұрын
Antha nandai kondru pin avikka laame,paavam
@AshokKumar-hd8mz
@AshokKumar-hd8mz 9 ай бұрын
Mathini samayal is the best❤
@Rajini-xt7yq
@Rajini-xt7yq 9 ай бұрын
மதினிக்கு கையால் கத்தி பிடித்து வெட்டப் பழக்கியதே சக்தி தான். சக்தி செய்த எல்லாவற்றையும் மதினி பணத்திற்காக மறந்தது துரோகமாகும். சக்தி செய்த எல்லா உதவிகளையும் மறந்த மதினி, சக்தியால் அழைக்கபட்ட "மதினி" என்ற பெயரை மட்டும் பாவிப்பது எந்த வகையில் சரியாகும்? அது மிகவும் தவறானது. நயவஞ்சகமாக பேசி சக்தியை மட்டுமல்ல மக்களையும் தான் மதினி ஏமாற்றியுள்ளார். சக்தியை மட்டுமா? ராமேஷ்வர மீனவன் செய்த உதவிகளையும் பணம் கையில் வந்தவுடன் மதினி தூக்கி எறிந்து வீட்டார். மதினி என்ற உறவு முறைக்கே அர்த்தம் தெரியாத மதினி, பணத்திற்காக தான் இந்த நாடகம் எல்லாம் போட்டார் என்பதை மக்களாகிய உங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்று நம்புகின்றேன். சக்தியால் தான் மதினியை எல்லாருக்கும் தெரிய வந்தது. இல்லாவிட்டால், இன்று பணத்திற்காக இப்படி நயவஞ்சகமாக ஒரு நாடகத்தை போட்டு மதினியால் மக்களை ஏமாற்றி வாழ முடியுமா? வாழ முடியாது தானே! சக்தி தயவுசெய்து வரம் காலங்களில், மதினியைப் போன்று பணத்திற்காக உறவை தூக்கி எறியும் நயவஞ்சகர்களை இனங்கண்டு உதவிகள் செய்வதை நிறுத்திக் கொள்ளவும். சக்தி, அருணா ஒரு நல்ல பிள்ளை. அருணா, மகள், உங்கள் அப்பா - அம்மா ஆகியோருடன் சேர்ந்து, உங்களுக்குள்ளே உள்ள பண்பான நல்ல திறமைகளை வெளியே கொண் வரும், வகையான வீடியோக்களை பதிவேற்றம் செய்யுங்கள்.
@venthanpugazh2246
@venthanpugazh2246 3 ай бұрын
Avanga thurogi
@JhonsonPaul-hq7fg
@JhonsonPaul-hq7fg 2 ай бұрын
😊 by This is it​@@venthanpugazh2246
@thennavanthennavan1059
@thennavanthennavan1059 3 ай бұрын
வயிறு வாய் எரியுது நாக்கில் எச்சில் ஊறுது நீங்கள் மட்டும் சாப்பிடும் போது கொஞ்சம் எனக்கும் தர வேண்டும் நீங்கள் நல்ல இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
@mohanpoondii1988
@mohanpoondii1988 9 ай бұрын
❤🎉 please 🙏 apply turmeric powder and coconut oil for the cuts... without any burning sensation it will heal soon🎉also caster oil🎉❤ takecare 👍 stay safe 🎉🎉
@ritheesh_22
@ritheesh_22 9 ай бұрын
Happy to be in the part of video❤❤
@ponrajnadar670
@ponrajnadar670 9 ай бұрын
குடல் அழுக்கு எடுக்காமல் சமைத்தால் சாப்பிட கசக்கும்.
@venimaniveni2790
@venimaniveni2790 9 ай бұрын
🦀🦀🦀🦀 crab ya konninga uncle 😮
@dailynewfuns
@dailynewfuns 9 ай бұрын
Meen Nalla eruku bro😊
@muthuraj7459
@muthuraj7459 9 ай бұрын
Pappa Cute Anna❤
@Jayasili-x3k
@Jayasili-x3k 8 ай бұрын
Supper pa
@HemalathaHemalatha-vj3nc
@HemalathaHemalatha-vj3nc 9 ай бұрын
Cooking fish 🐟🐟🐬👌👌👌👍👍👍❤️❤️🦀🦀🦀🦀🦀Aruna papa Amma love 👌
@djealatchoumyjayaraman4771
@djealatchoumyjayaraman4771 9 ай бұрын
Hi kutty idho vandhutom avicha nandu sappida.
@ramyapillai3704
@ramyapillai3704 9 ай бұрын
அருமை சக்தி 👍
@erajaeraja-ll3se
@erajaeraja-ll3se 6 ай бұрын
குட்டியாம் கடல் தேவதை தம்பி
@usharithish2257
@usharithish2257 9 ай бұрын
Anna ungaluku periya manasu yellorukum kuduthutu sapringa
@singlemomcookingchannel3792
@singlemomcookingchannel3792 9 ай бұрын
Super enjoy
@diasyglory1261
@diasyglory1261 9 ай бұрын
Happy to see papa .nalla valathuta
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 9 ай бұрын
Cute baby ❤️ super brother
@ManjulasCookingChannel19
@ManjulasCookingChannel19 9 ай бұрын
Super bor 👌
@Surya-uf3gz
@Surya-uf3gz 9 ай бұрын
Survival wd nature is awesome life.....❤
@arockiasamys3329
@arockiasamys3329 9 ай бұрын
Super
@arockiyamanasamayal
@arockiyamanasamayal 9 ай бұрын
Matani samayal super
@ssangeetha970
@ssangeetha970 9 ай бұрын
Hey enakkkum sapdanum Pole erukku
@MaresswariM-h3u
@MaresswariM-h3u 9 ай бұрын
நீங்க எந்தஇடத்தில் மீன்
@mylife1833
@mylife1833 9 ай бұрын
Onga wife family members kaminga Avanga entha area bro
@kumudhunikumudhu6970
@kumudhunikumudhu6970 9 ай бұрын
Nalla vasadiya Nalla tana erukaga aparam y madiniya madum amatunaga Anna.
@kumaranm5579
@kumaranm5579 9 ай бұрын
Beautiful memories ❤❤❤❤❤
@SudhaMenon-im1fb
@SudhaMenon-im1fb 9 ай бұрын
Pavam antha nandu
@elbinrajesh2523
@elbinrajesh2523 9 ай бұрын
Enjoy bro
@gandhirajz
@gandhirajz 9 ай бұрын
Cute pappa
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sahiraaleem199
@sahiraaleem199 9 ай бұрын
Super.
@sajidababus1822
@sajidababus1822 9 ай бұрын
Hello bro 👋❤❤❤ super 😊❤❤ enjoy 😊❤❤❤
@bosebosebose8511
@bosebosebose8511 9 ай бұрын
Super 🐟🐟🐟🐟🐟🦈🦈❤️🧡💛💚💙🤎🤍👌👌👌👌👌
@sheikmohamed7556
@sheikmohamed7556 9 ай бұрын
Harbour valla irutha solluga bro
@SyedRabiya-hc4lf
@SyedRabiya-hc4lf 9 ай бұрын
Super bro
@M.Selvaraj-t2l
@M.Selvaraj-t2l 9 ай бұрын
Very nice like you video bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
@karthikeyang504
@karthikeyang504 9 ай бұрын
Hi I'm Karthik Villupuram
@somethingdifferentTF
@somethingdifferentTF 7 ай бұрын
7:16 what's the sound.....Bomb exploded it seems😂
@lohitdisha2371
@lohitdisha2371 9 ай бұрын
Super video nanba Shakti val 💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤
@skumuthavalli3958
@skumuthavalli3958 9 ай бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🌟🙏🙏🙏🙏
@poongothainatarajan4122
@poongothainatarajan4122 9 ай бұрын
Very nice
@mathavann3926
@mathavann3926 9 ай бұрын
Thoothukudi la entha oor ninga
@joelpreeth9174
@joelpreeth9174 9 ай бұрын
So sad crap 😭
@sangeethap2011
@sangeethap2011 8 ай бұрын
உயிரோட நெருப்புல அவிச்சி சாப்டனுமா 😡
@SorubanSoruban-x6u
@SorubanSoruban-x6u 9 ай бұрын
நான் இல௩்கை வாழ்தா இப்படி வாழணும் ௭னக்கு ஒ௫ சந்தேகம் சாதாரண வள்லத்தில தண்னிா் பாச்சும் இயந்திரத்தை ௭ப்படி ௨௩்கள் போட்டில ௭ப்படிசெய்வீ௩்க ௭ன்ற விடியோவாக ௭னக்கு பொடமுடியுமா ௭ன்௭றால் நான்ஒ௫ கடல் தொளிழாளி
@KaviKavi-o2s
@KaviKavi-o2s 9 ай бұрын
Very nice
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 34 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 34 МЛН