No video

முதல் தடவை பெரிய ஹோட்டலில் விதவிதமான சாப்பாடு | Dining at a large hotel for the first time

  Рет қаралды 877,982

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 1 200
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
Support my Instagram page thoothukudimeenavan instagram.com/thoothukudimeenavan/?hl=en Lucky Mideen Periyani. மதுரை Hotel: Lucky Mydeen Biriyani 063698 33373 maps.app.goo.gl/Ppem3R87oJ7htwsC9 Lucky Mideen Periyani. மதுரை Hotel: 69/2, Kennet Road, near Lucky Kitta Travels, Ellis Nagar, Madurai, Tamil Nadu 625010
@danielmathew4215
@danielmathew4215 2 жыл бұрын
ஏன் உங்கள் மனைவியை அழைத்து வரவில்லை?
@christyanto6484
@christyanto6484 2 жыл бұрын
@@danielmathew4215 avaga than vedio edukaga
@ChubramaniGaming
@ChubramaniGaming 2 жыл бұрын
மேலும் மேலும் வளர்க வாழ்த்துக்கள்
@ChubramaniGaming
@ChubramaniGaming 2 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள்900k தொட போறீங்க வாழ்த்துக்கள் பிளாக் ஷீப் அவார்டு வாங்கணும்
@ChubramaniGaming
@ChubramaniGaming 2 жыл бұрын
அடுத்து1m தான்
@user-di6qr6wo5l
@user-di6qr6wo5l 2 жыл бұрын
இந்த வீடியோவில் நான் இறைவனை பார்த்தேன்....ஏழைகள் மகிழ்ச்சியாக உண்ணும் போது இறைவனை காணலாம்...🙏🙏🙏🙏🙏🙏
@மண்புழு87
@மண்புழு87 2 жыл бұрын
🥰🥰🥰
@ns-wu3gr
@ns-wu3gr 2 жыл бұрын
bro manthi piriyani ithu ketayathu ungala emathita pathale vera etho mathiri iruju
@ns-wu3gr
@ns-wu3gr 2 жыл бұрын
mandhi chiken pathale veramathiri irukum innonu plate worst
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 2 жыл бұрын
Unmai
@vjeeva123
@vjeeva123 2 жыл бұрын
மதினி கண்ணுல மை போட்டு 😀 அத்தனை சிரிப்பு 😀 . எல்லோருக்கும் சமைத்து போட்ட கை இன்றைக்கு உட்கார்ந்து சாப்டறது கண் கொள்ளா காட்சி ❤️
@thangamanimuniyandi1460
@thangamanimuniyandi1460 2 жыл бұрын
Yes
@cuteboy-5ravan239
@cuteboy-5ravan239 2 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் அருமை
@kavithaappu5624
@kavithaappu5624 2 жыл бұрын
யாரெல்லாம் மதனி சமையலை மிஸ் பண்ணுகிறீர்கள் 👍 சகோதரர் குடும்பத்திற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👏❤️
@suryasivam6317
@suryasivam6317 2 жыл бұрын
Yaru da ne enga panalum irruka
@sanmathiramadass5072
@sanmathiramadass5072 2 жыл бұрын
@@suryasivam6317 😂😂😂
@மண்புழு87
@மண்புழு87 2 жыл бұрын
வாழ்க்கையில் நிறையா பேருக்கு கிடைக்காத மிக பெரிய தரிசனம் வாழ்த்துகள் சக்தி அண்ணே&மதினி
@Sasi7373
@Sasi7373 2 жыл бұрын
@@suryasivam6317 😂
@zariscooking654
@zariscooking654 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXSvcptjnrKAgqs🙏
@vallimadhavan3920
@vallimadhavan3920 2 жыл бұрын
வெள்ளந்தித்தனமும், அன்பும் கொண்ட ........மனதால் கோடீஸ்வரராக இருக்கும் குடும்பத்தார்க்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..... உங்களது எளிமைதான் இவ்வளவு பேரை வசீகரித்திருக்கிறது....இந்த மேம்பட்ட குணங்களோடு நீடூழி வாழ வாழ்த்துக்கள்....
@sams6781
@sams6781 2 жыл бұрын
எல்லாரும் கண்களில் ஒரு வித சந்தோஷத்தை பாக்குறேன் 🥰🥰🥰🥰
@l.mdhilip
@l.mdhilip Жыл бұрын
Thampi mathini kku oru sein vange gotonga
@sivaprashanth3888
@sivaprashanth3888 2 жыл бұрын
மதனி முகத்தில் சந்தோஷத்தை பார்த்தேன் மதனி என்றும் புன்னகையோடு இருக்கட்டும் அண்ணா கடவுளைப் பிரார்த்திக்கிறேன் 🤗🤗🤗
@fasttime123
@fasttime123 2 жыл бұрын
மிக அருமையான குடும்பம்..... அற்புதமான சாப்பாடு.......எப்போதும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்........
@richer6690
@richer6690 2 жыл бұрын
Akka...varalaya
@narmadhanarmadha5959
@narmadhanarmadha5959 2 жыл бұрын
Yes stay god blessed and be happy and healthy for ever. Vazhga valamudan. Be unity like this for ever🏡
@narmadhanarmadha5959
@narmadhanarmadha5959 2 жыл бұрын
Hi you doing very very good to ur anna family. Show ur wife pa
@user-ir1ow7zy3w
@user-ir1ow7zy3w 2 жыл бұрын
இது தான் உண்மையான தாய் தகப்பன் பாசம் தன் குழந்தைக்கு சாப்பிட குடுத்து அழகு பாக்குறாங்க
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 2 жыл бұрын
பார்ப்பதற்கு மிகவும் மன நிறைவாக உள்ளது ! வாழ்க்கையில் மாற்றம் தேவை. நிச்சயம் உங்களுக்கு இது புத்துணர்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வளர வாழ்த்துக்கள் !!!👌👌👌👌
@palraj2805
@palraj2805 2 жыл бұрын
பல பேருடைய வாழ்க்கையில் வெளிச்சம் கொடுத்த நீ ஒரு நாள் ஸ்டார் ஹோட்டலில்... மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்
@aariwork_trending
@aariwork_trending 2 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்ததே நம்ப மதனியோட சிரிப்பு தான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@meenavan100
@meenavan100 2 жыл бұрын
எல்லோருக்கும் சமைத்து போட்ட கை இன்றைக்கு உட்கார்ந்து சாப்டறது கண் கொள்ளா காட்சி எப்போதும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்..
@manivannanmani417
@manivannanmani417 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா..... ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் 💯💯💯
@sujipriyaeng
@sujipriyaeng 2 жыл бұрын
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறது இறைவன் குடுத்த கொடை அண்ணா. மதனி இன்று போல் என்றும் சந்தோஷத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறோம் 🥳🎉🎂
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
மதணி கணவர் இன்று சிரித்து விட்டார்
@stellasuganthi3682
@stellasuganthi3682 2 жыл бұрын
குடும்பத்தோடு ஹோட்டலில் சாப்பிடுவதை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி சக்தி.💖👌👍🥰
@nowshathali3283
@nowshathali3283 2 жыл бұрын
உங்கள் அன்புக்கு நாங்கள் அடிமை...💞 இன்று போல் என்றும் வாழ்க...💞💯💞
@harinilovely1434
@harinilovely1434 2 жыл бұрын
Hàppy Bora
@arumugamarumugam-wx1hf
@arumugamarumugam-wx1hf 2 жыл бұрын
உங்க அண்ணா பேசவே மாட்டுக்காங்க பேச சொல்லுங்க.ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது உங்க குடும்பத்தின்மேல் வைத்திருக்கின்ற பாசத்திற்க்கு வாழ்த்துக்கள் அண்ணா
@selvisolomon5686
@selvisolomon5686 2 жыл бұрын
உங்களது innocence and simplicity..... அருமை
@jayanthiusha6930
@jayanthiusha6930 2 жыл бұрын
மதினி கணவர் பார்க்கும் போது என் அப்பா மாதிரி இருகாங்க.... என் அப்பா இப்படி தான் இருப்பாக 🥰🥰🥰
@suwethan9209
@suwethan9209 2 жыл бұрын
மதனி ரொம்ப அழகாக இருக்காங்க , ஏழ்மைலும் என் தாய் போல ❤️
@weslya1322
@weslya1322 2 жыл бұрын
Yovi eppadi ellam msg pani alla vaikatha iaya
@imadithya4308
@imadithya4308 2 жыл бұрын
ஹலோ சக்தி நீங்க மதினிக்கு கிடைச்ச பெரிய கிப்ட் அவங்க பாக்காத இடமும் சாப்பிடாத சாப்பாடு எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து அவங்களுக்கு காமிச்சு சந்தோஷப்படுத்த நீங்க இப்படி நிறைய அவங்களை சந்தோஷ படுத்தியதே பெரிய சந்தோஷம் தான் இப்படி நீங்க நிறைய நல்ல அனுபவங்களை உங்க மதனிகு குடுங்க நீங்க உங்க ஃபேமிலி எல்லாரும் நல்லா இருக்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்
@sujathag4815
@sujathag4815 2 жыл бұрын
சூப்பர் சக்தி bro மிகவும் சந்தோஷம் எல்லோரையும் இப்படி பார்ப்பதற்கு அருமையான சாப்பாடு சூப்பரான விருந்து. ஒவ்வொரு முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி குழந்தைகள் உட்பட..இப்படியே எப்பவும் மகிழ்ச்சியாக இருங்கள்.😊👍🙏
@daisyedward3063
@daisyedward3063 2 жыл бұрын
உங்கள் கல்லங்கபடமில்லத சிரிப்பும் வெகுளிதனமான பேச்சும் அருமை அன்னா
@sudhasankarsudha8221
@sudhasankarsudha8221 2 жыл бұрын
அருமை அண்ணா..........நீங்க நல்லா இருப்பீங்க எப்போது🙏💖
@pradeepraj89
@pradeepraj89 2 жыл бұрын
என்றும் இது போல் சந்தோசமா இருங்க. வாழ்க வளமுடன்
@priya-of7wm
@priya-of7wm 2 жыл бұрын
மதனி கு ஒரு செயின் வாங்கி குடுங்க bro... அவங்க இல்லைனா உங்க சேனல் இவளோ develope ஆகிருக்காது...🙏🙏🙏🙏
@shobanasai784
@shobanasai784 2 жыл бұрын
He will do everything to his mathini family...dont understand Y people keep on advising him....sometimes these comments may hurt him irritate him....
@bhavanik7326
@bhavanik7326 Жыл бұрын
Avan purusan thana vangi tharanum
@JDLeeVlogs
@JDLeeVlogs 2 жыл бұрын
அண்ணியின் சிரிப்பு அழகு 😍😍😍
@jeniljeff3718
@jeniljeff3718 2 жыл бұрын
மதனி முகத்துல சந்தோசத்தை பாக்கும்போது ஆறுதலா இருக்கு அண்ணா
@zariscooking654
@zariscooking654 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXSvcptjnrKAgqs🙏
@maniyarasant8
@maniyarasant8 2 жыл бұрын
Dream of every single middle class boy to take his family to rich restaurant ❤️ feeling happy for you 😻🥳
@--Asha--
@--Asha-- 2 жыл бұрын
Looks like promo video
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 2 жыл бұрын
கரண்டியால் சாப்பிடுவதை விட கையால் சாப்பிடுவது தான் Super
@esakkiselvi7430
@esakkiselvi7430 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே....குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதே பெரும் பாக்கியம்....வாழ்த்துக்கள்...
@kanivibinchannels8608
@kanivibinchannels8608 2 жыл бұрын
உங்களோட வாய்ஸ் ஸ்லேவா இருக்கு பிரதர் இதுபோல என்றும் வாழ வாழ்த்துகிறோம்
@sundarig2738
@sundarig2738 2 жыл бұрын
அண்ணா நீங்க ரொம்ப great உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்.உங்கள எல்லாரும் பாராட்டறாங்க 👌👌👍... ஆனா நான் என் மனசார பாராட்ட வேண்டிய இன்னொரு நபர் உங்கள் மனைவி அண்ணா. அண்ணியும் உங்கள மாதிரி ரொம்ப great உங்க சொந்தங்களை அவங்க சொந்தம் மாதிரி அனுசருச்சு போறாங்க பாருங்க அவங்க உண்மையாவே 👌👌👌👌👍👍👍 அண்ணாவும் அண்ணியும் ஸ்ரீநிதியும் இதேபோல் நீண்ட ஆயிளோடும் சந்தோஷத்துடனும் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏lots of luv frm GS❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@ArunKumar-yw6gb
@ArunKumar-yw6gb 2 жыл бұрын
மதனி fans like here 🤗👍
@saranraja3434
@saranraja3434 2 жыл бұрын
Me
@malinisugumaran7196
@malinisugumaran7196 2 жыл бұрын
குட்டியம்மா 123 சொல்லாகிறாள்அழகா இருக்கு
@marik2172
@marik2172 2 жыл бұрын
தூத்துக்குடி மீனவன் சக்தி அண்ணன் மீண்டும் உங்களுடைய வளர்ச்சி அடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் உங்கள் நன்பன் தூத்துக்குடி மாரி வாழ்த்துக்கள் அண்ணா
@beulaebsiba7476
@beulaebsiba7476 2 жыл бұрын
உங்கள் மதனியின் கணவர் உங்கள் உடன் பிறந்த சகோதரன் இல்லையா?
@arasisekar6806
@arasisekar6806 2 жыл бұрын
@@beulaebsiba7476 mathini sakthiyoda atha ponnu sontham...but kooda pirantha annan wife illai
@gowthamisuryakumar7516
@gowthamisuryakumar7516 2 жыл бұрын
எவ்வளவு பெரிய ஹோட்டல் சாப்பாடுனாலும் மதனி சமையலுக்கு ஈடாகாது
@chandraleghachnandra992
@chandraleghachnandra992 2 жыл бұрын
Correct. Sister 👌
@FFeditz5884
@FFeditz5884 2 жыл бұрын
Ama Nee than poi sapta 😡😡😡😡
@manibarathi718
@manibarathi718 2 жыл бұрын
@@FFeditz5884 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@dhanurekha6978
@dhanurekha6978 2 жыл бұрын
RIGHTLY SAID!!
@abbasi2015
@abbasi2015 2 жыл бұрын
wow really I'm very interested super
@CosistersKitchenandlifestyle
@CosistersKitchenandlifestyle 2 жыл бұрын
குழந்தைகள் மகிழ்ச்சியா இருக்காங்க. பார்க்கவே சந்தோசமாக இருக்கு
@janetwesley7484
@janetwesley7484 2 жыл бұрын
உங்கள் மனைவிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.இவ்வளவு அன்புடன் அனைவரையும் அரவணைத்து செல்லும் அவரது நல்ல உள்ளம் நீண்டு வாழ வேண்டும்
@rjayapriya9889
@rjayapriya9889 2 жыл бұрын
Enna nanri sollaum. Ivanga illaina avangka illa
@rjayapriya9889
@rjayapriya9889 2 жыл бұрын
Andtha anna wifeku oru vellaium illa.
@dkarthikeyan3709
@dkarthikeyan3709 2 жыл бұрын
பார்க்க சந்தோசமாக இருக்கு. வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@sassxccgh9450
@sassxccgh9450 2 жыл бұрын
குடும்பத்துடன் உங்கள் உழைப்பை பகிரந்து மகிழ்வது ஆனந்தம் உங்கள் நல்ல பாசம் நிறைந்த மனசுக்கு ஆண்டவன் நிறையவே அளிப்பார். இந்த வித விதமான உனவை ரசித்து எங்களுடன் பகிர்ந்து கொண்டு இருந்தது சிறப்பு மகிழ்ச்சி சகோதரரே. வாழ்க வளமுடன்.
@kiruba.vkiruba.v6668
@kiruba.vkiruba.v6668 2 жыл бұрын
கடவுள் இன்னும் உங்களை மேலும் மேலும் உயர்ந்த நிலையில் வைக்க பிராத்திக்கிறேன்
@sumayak1067
@sumayak1067 2 жыл бұрын
உங்கள் குழந்தை ஆங்கிலத்தில் 1,2,3,4, சொல்வது background la கவனித்தேன்.. மேலும் உங்கள் குழந்தையை நல்ல படிப்பறிவு கொடுத்து வாழ்வில் உயர்த்த வேண்டுமென ஆசை படுகிறேன்... கல்வி அனைவருக்கும் சமமே... 👍🏻👍🏻
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Superb vlog and வாழ்த்துக்கள் to your lovely family! 🌺
@saiseetha9226
@saiseetha9226 2 жыл бұрын
அருமை தம்பி,,,, கரண்டிய பிடிக்கலைனா என்ன கையால சாப்பிடுங்க நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு சாப்பிடுவது பார்த்தா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது,,,, வாழ்த்துகள் தம்பி
@kanmani9010
@kanmani9010 2 жыл бұрын
Madanikku ippadi treat koduthathukku nandri God bless u
@sivakumarp1770
@sivakumarp1770 2 жыл бұрын
Super brother இந்த மனசு யாருக்கும் வராது நமக்காக உழைக்கும் குடும்பத்தை சந்தோஷமாக வைத்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது🙏👋👋👋👌👌
@kasimurugan327
@kasimurugan327 2 жыл бұрын
Innocent mathini bro wow... Unga family a pakkavea rompa happy ah irukku bro ❤️❤️❤️❤️❤️❤️❤️
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 жыл бұрын
குழந்தை மனம் வெள்ளை சிரிப்பு மதினி என்றுமே சந்தோசமா இருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.🙌
@malinisugumaran7196
@malinisugumaran7196 2 жыл бұрын
பாப்பா முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி
@susesuse5158
@susesuse5158 2 жыл бұрын
இன்னைக்கு ஒரு நாலாவது அவங்க சமைக்காம பொறுமையா உட்கார்ந்து சந்தோஷமா குடும்பத்தோட சாப்பட்ரது அழகு மதனி 😍😍😍
@joelantonynisan4106
@joelantonynisan4106 2 жыл бұрын
சக்தி அண்ணா மேன்மேலும் வரை வாழ்த்துக்கள். 👍👍👍
@AmmuAmmu-xp6bx
@AmmuAmmu-xp6bx 2 жыл бұрын
சூப்பர் அண்ணா..... நீங்கள் மேன் மேலும் வளர வேண்டும்.... உங்கள் குடும்பத்தை பார்த்தால் மகிழ்ச்சியாக உள்ளது.... உங்கள் அனைவருக்கும் இறைவன் ஆசிர் கிடைக்கட்டும்😊☺️🙏
@r.kokila5101
@r.kokila5101 2 жыл бұрын
Anni azhaga irukkanga 😍😍
@aruna790
@aruna790 2 жыл бұрын
வாழ்த்துகள்! மதினியின் சமையல் அழகு. மதினியின் புன்னகை இன்னும் அழகு. God bless you all!! ஈழத்திலிருந்து அருணா🥰
@indhuindhu7403
@indhuindhu7403 2 жыл бұрын
நாங்க பீயுர் வேஜ் நீங்க சாப்பிடதர பாத்து எங்களுக்கும் ஆசை வரும்
@kesayansubbareddiar9495
@kesayansubbareddiar9495 2 жыл бұрын
தூத்துக்குடி மீனவர் உணவகம் விருந்து சூப்பர்
@rabiakou883
@rabiakou883 2 жыл бұрын
Happy to see the whole Family on the dinner table do this very often Thank you for sharing brother awesome 👏💕💕💕💕💕💕💕💕 Lots of love for California 👌👌🥰🥰😋
@sindhumurugan9231
@sindhumurugan9231 2 жыл бұрын
Ellarum happy ya irukratha pathu enakum happy ya iruku....ennatha rusiya saptalum madhani samayal ku idaga mudiyathu ...avagga ethume illanalum super a cook pandragga pakkumbothe sapdanum pola iruku
@sharmilak574
@sharmilak574 2 жыл бұрын
Sakthi...superb vlog....you are great pa....you showed ur gratitude to ur mathanii fmly....a very natural video with no extra effects...this is why i like ur video so much.....ur innocence is ur pride....way to go sakthy.....hope ur wife handled the camera....sometimes make a video with her also pa.....visit oneday to our kerala also sakthy....sweet fmly....love you all....from kerala,palakkad.🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌
@kalaithirukumaran9855
@kalaithirukumaran9855 2 жыл бұрын
அண்ணா உங்க அம்மா அப்பா மனைவி யோட அம்மா அப்பா எல்லோரையும் கூட்டிட்டு போங்க இதே மாதிரி‌ சாப்பிட. எல்லோரும் ரொம்ப அழகாய் இருக்கிங்க .😘😍😁👌
@chitraashok919
@chitraashok919 2 жыл бұрын
Wow, Bro, neenga dhaan ippo SUPER STAR. Mathavangala saapda vachu avanga mogathula vara santhosathay paathu namma manasula erpadum santhosathay varnikka vaarthaigal illai, Bro. U r doing excellent service for such needy people. Long live ur humanity, Bro👋👋👋👍😍
@agilasanthosh3850
@agilasanthosh3850 2 жыл бұрын
Avangaluku ethu than periya santhosham.engalam ulla pogamudiumanu velila erunthu paarkum pothu than thyrium.avangwluku entha santhoshatha kudutha ungalukum unga wife Kum romba romba thanks
@rajasekarrajasekar4757
@rajasekarrajasekar4757 2 жыл бұрын
ungala nalla valarthurukanga anna unga parents.ithu unga seigaiyila nalla theriuthu.rombha nalla varuvinga neenga ellarum.
@UshaRani-mx7oo
@UshaRani-mx7oo 2 жыл бұрын
Sema bro..unga Anni kanla sema happy theyriuthu....👏👏
@suganthirani3216
@suganthirani3216 2 жыл бұрын
Enaku anni saimum...sapaduthan pidikum....atha adika antha sapadum...Ella... love you anni❤️❤️❤️
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
உங்கள் English super
@subhasubha3611
@subhasubha3611 2 жыл бұрын
Super anna... Ellarayum ippadi happy ya pakkuradhukku, romba sandhosama irukku, madhini ya ivlavi happy ya pakkuradhukku manasukku niraiva irukku, super anna..
@garnishwithlove
@garnishwithlove 2 жыл бұрын
மதினியின் கொழுந்தியாவிற்கு இனிப்பு வகைகள் மிகவும் பிடித்துள்ளது 😀
@ambikarajendran
@ambikarajendran 2 жыл бұрын
Enamo thappa irukey naathanar thaney soluvom
@garnishwithlove
@garnishwithlove 2 жыл бұрын
கணவரின் தங்கை கொழுந்தியா கணவரின் அக்கா நாத்தனார்/நங்கையா எங்கள் ஈரோடு/கோவை வழக்கு இதுவே
@ambikarajendran
@ambikarajendran 2 жыл бұрын
Engaluku kanavar thangai akka naathanar manaivi akka thangai kolunthiya ..
@malinivenkatesan4885
@malinivenkatesan4885 2 жыл бұрын
Hmm
@garnishwithlove
@garnishwithlove 2 жыл бұрын
ஓ அப்படியா. மனைவியின் தங்கை கொழுந்தியா மனைவியின் அக்கா நங்கையா நங்கையா என்றால் அண்ணி என்று பொருள்
@kannang6874
@kannang6874 2 жыл бұрын
👌👌👌
@soundrakumar88
@soundrakumar88 2 жыл бұрын
Its the small things in life that give joy to a woman like going out for a change. Great gesture brother. Regards from Malaysia.
@lizasalim5070
@lizasalim5070 2 жыл бұрын
Me from malaysia too.Hai Hai
@ambikathiben652
@ambikathiben652 2 жыл бұрын
நான் ரொம்ப ரசிச்சு பார்த்தேன். மனசுக்கு நிறைவா இருந்துச்சி. சக்தி குடும்பத்தாருடன் நல்லா இருக்கணும்
@SR-zn9qp
@SR-zn9qp 2 жыл бұрын
Shakti bro ur simplicity is seen by ur behaviour.i feel u will reach great heights very soon for ur down to earth nature.hats off to u for being humble and spending time with madini and family.lots of best wishes to you.god bless . don't change for any reason.take care.lots of love from Karnataka.
@senthilkumar-vm3ql
@senthilkumar-vm3ql 2 жыл бұрын
உங்கள் மதினி அவர்கள் குழந்தையை சாப்பிட வைத்து பார்க்கும் அழகே வேற, அருமை 👏👏👏👏👏👏. உங்கள் வளர்ச்சியில் உங்கள் மதினிக்கும் பங்கு உண்டு🙏🙏🙏
@karminiscooking5073
@karminiscooking5073 2 жыл бұрын
Hi Mathini, I’m so very happy to see you dining out for a change. Really really happy Mathini and thank you brother for taking Mathini and family out!!!
@maniswamy342
@maniswamy342 2 жыл бұрын
Vedio ,super santhosam engalukunthan, thank you valthukal kuwait
@goodthoughts4149
@goodthoughts4149 2 жыл бұрын
Thanks sakthi for giving this happiness to Anni 👌👌🤝🤝👏 God will give lot of happiness to your child ⚘🌷🌷
@josephinemary5231
@josephinemary5231 2 жыл бұрын
நல்ல சிரிப்பு நல்ல சாப்பாடு உங்களுக்கு நல்ல சந்தோஷம்எணக்கு
@kavithamanilogeeswaran1563
@kavithamanilogeeswaran1563 2 жыл бұрын
மதனி சாப்பிடுவது மிகவும் அழகு 🌹🌹🌹
@ismailvloger9916
@ismailvloger9916 2 жыл бұрын
Unga nala manathukku elarum nala irukanum me my wife and two baby girls watching your video 🔥🇱🇰❣️✌️💖 5 years girl 3 years girl
@ddsthoughts51
@ddsthoughts51 2 жыл бұрын
இது வரை நீங்க sapta 75%உணவை நான் சாப்பிட்டதே இல்லை videola கொடுத்து vaithavanga எப்போதும் சூப்பர்sapaadu 😂😂😂
@krishtree9334
@krishtree9334 2 жыл бұрын
உங்களுக்கு இந்த நாள் சந்தோஷமாக அமைந்ததால் நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷம் அடைந்தோம். என்றும் இது போல சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்🎉🎊...
@muthulimuthu1711
@muthulimuthu1711 2 жыл бұрын
மதனி அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@alexpandian7891
@alexpandian7891 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரா, உங்களுடைய சந்தோஷத்தை பார்க்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் இருக்க வாழ்த்துக்கள் 👍
@yasmineshabir2599
@yasmineshabir2599 2 жыл бұрын
Mashaallah Mashaallah 😍😍have ah blessed family
@RamaDevi-xp3jj
@RamaDevi-xp3jj 2 жыл бұрын
Madhini avanga kanavar avarudaiya thangai .....ippadi ondraaga parppadhu santhosham ....ellorumaga ondraga amarndhu sappiduvadhu...wow sema..🥳🥳🥳🥳🥳🥳
@vishnuravi6520
@vishnuravi6520 2 жыл бұрын
பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@mounikamugan9655
@mounikamugan9655 2 жыл бұрын
Ennum ninga romba santhosama erukanumnu God kitta prayer Pannikiren,. Parkave happya eruku
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
உங்கள எங்க வீட்டுல ஒருத்தவங்களாதான் பார்க்க தோணுது 💪😊
@muneeshvariasudhasuper6804
@muneeshvariasudhasuper6804 2 жыл бұрын
நம்ம ஊர் சமையல் செய்து பெருமை படுத்திய மதினிக்கு நன்றி
@mariyaalbert1332
@mariyaalbert1332 2 жыл бұрын
மிகவும் அருமை மதினி ‌குடும்பத்துடன் 👍👍👍 இன்னும் வளர்ச்சி கான் வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனைகள் அன்புடன் ❤️❤️❤️
@dhanammahesh4873
@dhanammahesh4873 2 жыл бұрын
Vungaludaya videos parkumpothu ungaluku panivu and kanivaana speechthaan. Vungalai menmelum vurthiyullathu. Vaalthukkal . Oru fifteen vidiothaan parthirukken. Super bro eppothum ethe mathiri irunnkal.
@Nellaiseemai3468
@Nellaiseemai3468 2 жыл бұрын
மைணி வீட்டுகாரர் இன்னைக்கு சிரிக்காப்புல ❤️❤️
@maryjenova5080
@maryjenova5080 2 жыл бұрын
You are so Innocent. U look like super hero Vijay Sedubathi. Looking very smart and handsome. All the blessings to you and your family. God will bless you in more heights. Stay blessed Son.
@mythra6167
@mythra6167 2 жыл бұрын
Superb anna... Indha kalathula ivlo nalla manasu oda oru anna 👍 ..unga nalla manasuku ini ellam nalla dha nadakum anna and mathini
@user-wn4pt2lj6o
@user-wn4pt2lj6o 2 жыл бұрын
இந்தியாவில் இதே போல் பெரிய ஹோட்டல் பார்க்காத எதினியோ குடும்பங்கள் உள்ளன
@findme4336
@findme4336 2 жыл бұрын
Happy 😊😊😊 to see Mathini like this. Mathini so beautiful ❤️❤️❤️ lovely. Smiling super. Bro. Keep doing like this often.
@hari_17
@hari_17 2 жыл бұрын
கொஞ்ச பேர் வீடியோ தான் Skip பண்ணாம பார்ப்பேன் அதில் உங்க வீடியோவும் ஒன்று
@sangeethafelix3439
@sangeethafelix3439 2 жыл бұрын
Parkavae santhoshama iruku thambi .yungaluku thangamana manasu thambi anna anniya ethypola eppothum santhoshama vachigunga.god bless your family
அப்பா அம்மா திருமணம் மறுபடி நடந்தது Father and mother remarried
23:18
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 166 М.
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
Prema Mess, THOOTHUKUDI - Irfan’s View
8:57
Irfan's view
Рет қаралды 447 М.