ஏங்க? ஏனுங்க ரொம்ப கஷ்டப்படுறீங்க கடல்ல??? ரொம்ப பேசாம, தஞ்சாவூர் மாவட்டத்தில வந்து, விவசாய வேலை பாருங்க. ஒரு நாளைக்கு, 500 ரூபாய் சம்பளம், காலையில இட்லி, மத்தியானம் சாப்பாடு, சாயங்காலம் டீ மற்றும் வடை. வருவீங்களா????
@charlesnelson46099 ай бұрын
The fishermen community to catch the fish suffering a lot, but the middle man, purchase the fish 🐟 in a cheep rate and sell it to a higher price ,😅