Those who make prayer important in life Vs those who take prayer for normally in life?!!!

  Рет қаралды 4,694

JasJemi

JasJemi

Күн бұрын

PASTOR.SUNDAR SINGH:
Whatsapp Number:7904775901 (ஜெப விண்ணப்பங்களுக்கு மட்டும்)
OUR MAIL ID: jasjemi9598@gmail.com
GOOGLE PAY, Paytm, PhonePe : 8248015020 (காணிக்கைக்கு மட்டும்)
OUR WEBSITE: www.jasjemi.com
காணிக்கை என்பது கட்டாயம் கிடையாது..ஊழியத்திற்கு காணிக்கை அனுப்ப வேண்டும் என்று ஆவியானவரால் ஏவப்பட்டு Account details விரும்பி கேட்கும் Brothers & Sisters க்கு மட்டுமே..கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..
காணிக்கை அனுப்புகிறவர்கள் தங்கள் பெயர் மற்றும் ஜெபக்குறிப்புகளை எங்கள் Whatsapp நம்பருக்கு(7904775901) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்காக ஜெபிப்பதற்கும்,உங்களுக்கு நன்றி கூறுவதற்கும் எங்களுக்கு வசதியாக இருக்கும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
GOOGLE PAY ,Paytm, PhonePe : 8248015020 (காணிக்கைக்கு மட்டும்)
ACCOUNT DETAILS:
A/C Name: JESUS GOES AHEAD MINISTRIES TRUST
Bank: KARUR VYSYA BANK
A/C No:1185115000010641
Branch: Ramanathapuram
IFSC Code : KVBL0001185
FROM OUTSIDE INDIA
NAME : JASMINE VIOLA S
A/C NO: 1185170000025407
BANK: THE KARUR VYSYA BANK
IFSC CODE: KVBL0001185
BRANCH: RAMANATHAPURAM
MONEY TRANSFER: WESTERN UNION
Name: J.Sundar Singh
NEW CHURCH ADDRESSS:
இயேசு முன்செல்கிறார் சபை,
கதவு எண்: 112 P,
ஜீவன் வணிக வளாகம் முதல் மாடி,
குற்றாலம் மெயின் ரோடு,
மேலகரம், தென்காசி,
தென்காசி மாவட்டம்-627818.
NEW CHURCH ADDRESSS:
JESUS GOES AHEAD MINISTRIES,
Door No: 112 P,
Jeevan Complex 1st Floor,
Courtallam Main Road,
Melagaram, Tenkasi,
Tenkasi Dt-627818.
WALK AS CHILDREN OF LIGHT - Ephesians 5:8
Our Main Motive is to help Christians to grow in their Spiritual life.
OUR VIDEO PLAYLIST:
Christians Must Try This: • Playlist
JasJemi Songs: • Playlist
Heart Related: • Playlist
About HolySpirit: • About holy Spirit(பரிச...
வருட கடைசியில்: • Playlist
Prayer: • How to Pray(எப்படி ஜெப...
PRAISE: • PRAISE(துதி பற்றிய வீட...
About BIBLE: • How to Read BIBLE(பைபி...
Shorts: • Shorts(ஒரு நிமிட தேவசெ...
BIBLE STORY: • Playlist
SIN: • Playlist
Motivational Video: • Playlist
BIBLE WORDS MEANING: • Playlist
SPECIAL VIDEO: • SPECIAL VIDEOS(முக்கிய...
Marriage Course: • Marriage Course(திருமண...
TESTIMONY: • TESTIMONY(சாட்சிகள்)
Baptism: • Playlist
Rhema Word: • Playlist
OVERCOME FEAR: • Playlist
#tamilchristianmessage #jasjemi #christianmessage
GOD BLESS YOU

Пікірлер: 39
@agnesvictor9591
@agnesvictor9591 9 күн бұрын
முதலில் ஆண்டவர் மீது அதிக அன்பு வைராக்கியம் இருந்தது.பிறகு குறைந்து விட்டது. இப்போது முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.கர்த்தருடைய நாம த்திற்கே ஸ்தோத்திரம். மிகவும் பயனுள்ள பதிவு. நன்றிகள்🙏
@latha8165
@latha8165 12 күн бұрын
எனக்கு திருமணமாகி 44 வருடமாகிறது. நான் இரட்சிக்க பட்டு 25வருடமாகிறது.இரட்சிக்கப் பட்ட நாட்களில் இருந்து என் ஜெப வாழ்க்கையை நான் கவனித்து பார்த்தால் ஆண்டவர் இயேசு என் வாழ்க்கையில் நான் நினைத்து பார்க்க கூட முடியாத அற்புதங்களை செய்து இருக்கிறார். செய்து வருகிறார். நான் ஆவிக்குரிய வாழ்க்கையில் இல்லாமல் இருந்த போது வாழ்க்கையை பற்றி நான் அறிந்து கொள்ள வில்லை. இப்போது வாழ்க்கையில் தெளிவான பயணம் செய்ய ஆண்டவர் இயேசு ஞானம் தருகிறார். ஜெபம் மிகவும் முக்கியமானது மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் என்பது என் கருத்து. ❤🎉🙏
@s.ravichandran9943
@s.ravichandran9943 12 күн бұрын
மிகுந்த அருமையான பதிவு . அனேகர் இப்படி பேசுகிற மணிதர்கள் உண்டு, உன் வாழ்க்கைல ஆசீர்வாதம் இல்ல இன்னுமா இந்த இயேசுவ நம்புர என்று காயப்படுத்திருக்காங்க😢 ,நான் இயேசு ஆசீர்வாதமாக வைப்பார் என்பதற்காக அவரை பின்பற்றவில்லை. என்னை யாருமே நேசிக்காதபோது என்னை நேசித்தாரே, என் பாவத்தை மன்னித்தாரே, ஒரு மனிதனாய் மாற்றினாரே, அவர் அன்பு என்னை அவரை நேசிக்க வைத்தது. 😢 நம்பினவர்கள் யாவரும் கைவிட்டபோதும் அவர் மட்டும் எனக்கு ஆதரவாக, ஆறுதலாக இருந்தார். நித்தியஜீவன் உம்மிடம்தானே உண்டு கர்தாவே. உம்மை விட்டு எங்கே போவோம் 😢.
@nimmijeni332
@nimmijeni332 12 күн бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான தேவ செய்தி நான் அனுதினமும் ஜெபிப்பேன் வேதாகமம் வாசிப்பேன் தேவ செய்தி கேட்பேன் அவர் என்னை கொன்றுப்போட்டாலும் அவர் பிள்ளையாக தான் இருப்பேன்
@PasumathiPauna
@PasumathiPauna 12 күн бұрын
Na college padikum pothu na prayer life la irunthen enaku oru periya asirvathama irunthuchi atharku piragu en life la jebam kammi achi niraya avamanagal ninthaigal irukku.ippavum irukku but yesu christhuvin namathil intha year enaku periya asirvathamaga irukum.Na visuvasikiren please enakaga ellarum prayer pannunga karpathin kaniyai nan intha year la yesuvin namathil peranum amen hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏
@JayJay-db6io
@JayJay-db6io 12 күн бұрын
நான் ஜெபத்தில் அசால்ட்டா இருந்த நாட்களில் என் மனது ஒரு மாதிரி பாரமா இருக்கும் அந்த நாள் முடிவு வரைக்கும் ஒரு மகிழ்ச்சியே இருக்காது சொதப்பலா இருக்கும் ஆனால் ஜெபத்துக்கு முக்கியத்துவம் தரும் பொழுது எந்த பிரச்சனை வந்தாலும் சோதனைகள் வந்தாலும் சரி பரவால்ல பாத்துக்கலாம் இயேசப்பா இருக்காரு என்ற ஒரு நம்பிக்கை வரும்.அந்த நாள் முழுவதும் அவ்வளவு ஒரு சந்தோஷமாக அவர் பிரசன்ஸ்ல சூப்பரா இருக்கும்... Glory to Jesus ✝️❤
@Vinopriya-x1c
@Vinopriya-x1c 12 күн бұрын
ஜெப வாழ்க்கையில் நாம் இயேசப்பாவோடு இணைந்திருக்கும் போது பரிசுத்த ஆவியானவர் நம் உள்ளத்தில் வரப்போகிற பிரச்சினைகளுக்காக ஜெபிக்க சொல்லுவார். இது என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. நாம் எப்பொழுதும் ஜெபசுந்தனையிலும் ஆண்டவருடைய காரியத்திலும் நம்மை முக்கியத்துவப் படுத்திக் கொள்ள வேண்டும். Spritualaga நடக்கக்கூடிய காரியங்களையும் கர்த்தர் நமக்கு வெளிப்படுத்தி காட்டி ஜெபிக்க வைப்பார்.
@Vinopriya-x1c
@Vinopriya-x1c 12 күн бұрын
மன்னிக்கவும் சிந்தனையிலும் என்ற வார்த்தை சு ந்தனையிலும் என்ற வார்த்தை வந்து விட்டது மன்னிக்கவும்🙏
@anithaseenipandian6656
@anithaseenipandian6656 12 күн бұрын
உங்களுடைய பதிவு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் ஜெபம் பண்ணா ஒரு உற்சாகம் ஒரு சந்தோஷம் மனசுல எப்பொழுதும் இருக்கு ஜெபம் இல்லன்னா மத்தவங்க மேல கசப்பா இருக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை வருது கோபம் எரிச்சல் இதெல்லாம் இருக்கிறது நான் இன்னைக்கு ஒரு மணி நேரம் கடவுளுக்கு கொடுத்தேன் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜெபித்தேன் இன்னைக்கு ஃபுல்லா சந்தோஷமா இருந்த மாதிரி ஒரு நல்ல ஒரு ஃபீல்
@Karthikaiselvi-mp2mj
@Karthikaiselvi-mp2mj 11 күн бұрын
ஐயா கூறியது போல் தான் 200% உண்மை என் வாழ்க்கையில் ஜெபம் செய்து விட்டு வீட்டு வேலையோ அல்லது மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகள் தெளிவாக இருக்கும்..ஜெபம் செய்யாமல் இருந்தால் சேர்வு, எரிச்சல் வீட்டு வேலை முடிக்க முடியாமல் ரொம்ப பாரம், அரைகுறையாக இருக்கும்... ஆனால் ஜெபம் செய்து விட்டு வேலை செய்தால் லேசான வேலையாக மாற்றுகிறது.. என் கணவரும் என் வேலைக்கான பாராட்டு கிடைக்கிறது... முக்கியமாக காலையில் ஜெபம் செய்துவிட்டு day start செய்தால் என் பிள்ளைகள் என் வார்த்தைக்கு செவி கொடுக்கிற்ர்கள்.. இதை நான் நிறைய பேரிடம் சாட்சியாக சொல்லிக்கொண்டு இருக்கிறேன்..****ஆவியானவர் நடத்துதல் அனுபவமான உண்மை***
@ramachandrank3637
@ramachandrank3637 10 күн бұрын
Amen
@pavithra8592
@pavithra8592 12 күн бұрын
Jebathil irrukum bothu parisuthamai irruka mudium devan virubatha kariyathuku vilaki irruka mudium but jebathil illana avila poratathai merkola mudiyathu 🎉jebamea jeyam 🎉 Amen
@jayaprathajayaprakash9776
@jayaprathajayaprakash9776 12 күн бұрын
Amen Yesappa umakku koodana koodi sthoriram sthoriram sthoriram nandri appa amen l love Jesus Appa ❤🙏❤🙏❤🙏❤🙏
@kumarkavin6562
@kumarkavin6562 12 күн бұрын
Amen jebikkum pothu romba happy irukkum time porathe theriyathu jebikkama irukum pothu palavitha ennangal, parangal, pajangal varum. Jebikira naalla ethayo sathicha mathiri happy solla varthai illa. Nanri yesappa yarume nesikkatha enna neenga maddum nesikiringa. Unga anbuku ethuvume illa❤
@AnithaSenthil-g3o
@AnithaSenthil-g3o 12 күн бұрын
ஆமென் அப்பா 🙏
@PraiseyHepzi-sp91
@PraiseyHepzi-sp91 12 күн бұрын
Enoda life la யும் prayer life enaku பெலன் + பாதுகாப்பு கொடுத்துருக்கு. Prayer panatha naal romba பெலவீனமா இருக்கும் பாரமா இருக்குறத feel paniruken. Nan prayer panrathu paathu என்னோட அம்மாவே epaயும் prayer panitu இருக்காத. Oru time pana pothum. பைத்தியம் ஆகிடாத nu சொல்லுவாங்க. Epayum negativeah solite irupaanga. Oru naal naan prayer பண்ணலைனா அன்னைக்கு அழ வேண்டிய சூழ்நிலை வந்துடும். So prayerku romba importance கொடுப்பேன். Enakum என்னோட familyku கடவுளுடைய பாதுகாப்பு கிடைக்குது. Amma ku ipdi tha அவிசுவாசதினால 2days family prayer ku varala. Antha 2days பிசாசு அவங்கள Night கழுத்த நெறிக்குற மாதிரி கனவு. தூக்கமே இல்லாம இருந்தாங்க. Ipo automaticah family prayer ku வந்துட்டாங்க. Ipo avanga safetya feel panranga.
@ArumugamMuruganArumugam
@ArumugamMuruganArumugam 12 күн бұрын
Amen 🙏. God bless your family & ministry.
@pavithras6450
@pavithras6450 12 күн бұрын
Prayer Prayer pannulanna manasu param,thukkam,lonely erukkum,situation kurthu kavalaya erukkum But prayer pannumpothu Manasukku samathanamaga erukkum ethavatha problem kurthi think panna vasanM mulamaga andavar peysuvar aruthula erukkum Enakku chinna visayathurukku kavalai Pata enakku puriyatha valiyula solve pannuvar.jesus is great
@priyadharmar8260
@priyadharmar8260 12 күн бұрын
Glory to God🙏 nan daily morning minimum oru one hour prayer pannitu antha days ennaku rombha relax and god presence koda irukuramari oru feel kidaikum... Athey sometimes etho oru sila days morning prayer pannama irukum pothu antha days oru tension and uncomfortable feelings irukum aprom karthar kita prayer pannum pothu oru relax aguduven... Sometimes veetavidu veliya pogurathuku munnadi prayer pannitu pogum pothu karthar kirubaiyal quick mudiyanchurom... Prayer pannama veliya pogum pothu enna pannalum oru delay irukum.... Thank you jesus for your grace
@VimalVimalvikram
@VimalVimalvikram 12 күн бұрын
Tank you sister great message
@mpandi2864
@mpandi2864 9 күн бұрын
Nice
@kalaivani2479
@kalaivani2479 12 күн бұрын
Neenga sonna madhiri prayer pandradala niraiya nanmaigalai petru konden....na 8 years aga baby illama irunthen andavar atha asirvathikum bothu innum prayer pannanum 3 days aandavar samugathil ukkaranum ninachen ana college la job pandradala innoru nal pannikalam nu vituten...aprum enaku abortion aiduchu oru Vela anda 3 days prayer la irunda ipdi ayirukathu aprum unarnden 2024 la nov nadanthadu....athanala December last week la one week leave pottu aandavar samugathil irunthen ippa aandavar en koda irundu vazhi naduthugirar ella visayathilum
@ktt4641
@ktt4641 12 күн бұрын
எனக்கு age 36 ஆகுது... எங்கள் குடும்பத்தில் நான் மட்டும் தான் ஆண்டவர் ஏத்துக்கிட்டேன்... இப்போ வரைக்கும் கல்யாணம் ஆகவில்லை.. பையன் இன்னும் கிடைக்கவில்லை.. நாணஸ்தானம் வாங்கிட்டேன்... எனக்காக பிரேயர் பண்ணுங்க...
@estherjoseph4695
@estherjoseph4695 12 күн бұрын
Praise the Lord Pastor appa and Sister, my experience when I give importance to prayer: I have tackled that day's task and felt light, easy. When I don't give importance to prayer: the day went hard and didn't receive proper output or felt empty and hard. So I decided to give importance to prayer. Especially it's good to be always on prayer mode or have a prayer time to receive the mercy and grace from God. Also it's good to sense the upcoming danger and be alert on prayers to escape from that. God Bless!
@GabriellaGeni
@GabriellaGeni 12 күн бұрын
Very useful, message
@beulahselva4841
@beulahselva4841 12 күн бұрын
Amen. Thank you Jesus
@prabha3811
@prabha3811 12 күн бұрын
Amen Glory to God
@vijayalakshmilakshmi1572
@vijayalakshmilakshmi1572 12 күн бұрын
Amen amen
@r.gowthamir.gowthami873
@r.gowthamir.gowthami873 12 күн бұрын
Praise the Lord.na jebitha natkal enlifla na sandhosa patta natkal .evlo Problem vandhalum easya overcome pannamudindhadhu.jebikadha natkal kastamana natkal edhaiume saiya pudikadhu
@viswakaveri9553
@viswakaveri9553 12 күн бұрын
Praise the lord
@AswinMuthu-bx5gx
@AswinMuthu-bx5gx 12 күн бұрын
அக்கா என்னுடைய பெயர் அஸ்வின் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் என்னுடைய இருக்கிற என் ஜெப லைஃப் முன்னாடி நல்லா தான் போச்சு இந்த பாட்டு பைபிள் காலேஜ்ல சேர்த்தாங்க அந்த இடத்தில் உபதேசம் சரியில்லை வெளிய வந்துட்டேன் பாஸ்டர் கிட்ட சொன்னேன் உன்னுடைய விருப்பம் சொன்னாங்க வெளியே வந்த பிறகு தேவ சத்தத்தை கேட்க முடியல ஆவியானவர் நடத்துவது ஒண்ணுமே புரியல மன்னிப்பும் கேட்டுட்ட என் வாழ்க்கையே வெறுமையா இருக்கு
@lakshmin7800
@lakshmin7800 13 күн бұрын
Glory to God.
@SimionRamesh
@SimionRamesh 12 күн бұрын
Great example.
@ImanDavidofficial
@ImanDavidofficial 11 күн бұрын
நானும் ஜெபம் இல்லாத நாளில் எங்க church convention இல் இருந்த போது எனக்கு தெரிந்த ஒருவர் call செய்தார் நான் மீட்டிங் ல இருந்தால் call attend பண்ணி ஃப்ரீ ஆகிட்டு பேசுறேன் சொல்லிடடு cut பண்ணிட்டேன் 3 day கழிச்சு வீட்டுக்கு போகும் போது தான் அவங்க தற்கொலை பண்ணினிடங்க நு மனுசு கஷ்டமா இருந்தது நாம் பேசி ஜீசஸ் பத்தி சொல்லி இருக்கலாம் நு ஏதாவது சொல்லி இருக்காங்க நு நான் ஜெபம் பண்ணும் பொழுது என்னோட லைஃப் எண்ணொட 2 yrsபையன் 3 floor nanga erukom anga மேல வண்டி ஓட்டி விளையாடிட்டு இருந்தான் apo madi padila vandiya ஓட்டிட்டு போயி 8 படிக்கட்டு தாண்டி விழுந்து கிடந்தான் போயி தூக்கிட்டு வந்தேன் தூக்கும் போதே ஒன்றும் உங்களை சேத படுத்தாது அந்த வசனம் மனசுக்குள் வந்தது அதை சொல்லி ஜெபித்து விட்டு வந்தேன் vomite 2 pannan hospital pona scan பண்ணனும் நு சொன்னாங்க ஸ்கான்ல ஒன்னு இல்ல normal nu சொல்லிட்டாங்க பெரிய miracle ah இருந்தது ப்ரைஸ் த lord அது மட்டும் அல்ல என்னோட வீட்டுகாr பிக் la varum pathu periya accident நடக்க போச்சு jusr minut la thappichanga antha time sonnana athe time la na pray பண்ணிட்டு இருந்தேன் இன்னும் இவலோவோ அற்புதங்கள் என் வாழ்வில் தேவன் செய்து உள்ளார் தேவனுடைய நாமம் மகிமை படுவதாக அமென் 🙏✝️🙏
@indhumathi9849
@indhumathi9849 11 күн бұрын
Karthar namathuku sothiram nan ratchikapadtha irrukum podum yesappatha nambuven Ana teriyathu 5nimsham yasappa inniku Nala poganum nalla irrukanum idu venum adu venum ketuiruken kulapama irrukum enna seiyaradunu teriyama irukum .pavam sulndukollum ,ketasubavam tapune teryama irrukum payama irrukum,avamanam,pidichuvainga verupainga.ana ippo eppo jasjemi parthu nan avainga mulamakavum aavinavarppa pesanatha seyim podu nan pavthulirundu viduthalai ana tv adimailirundu viduthalai anen pava itchailirndu viduthalai ananen,subapavam tapnu unarvu vandathu kovam oru sabamnu unrthen,yesapa kanuvla vandu ratchithar sabathlirundu pavathilirundu avamana thilirundu kapathinaru.ippo rendu varshama en valkaiyla pattum vedam jebamu niranchi asheervathama irruken esapavoda irukura feel romba oru freedama irukra feel kudukuthu santhosham vardu enaku ippo yesapa irrukaru edume illa ana santhoshama irruken nadri appa esappa velai illma irunduchi velaikudutharu enaku special child irukingan avanai kunapaduthi ippo Avan normala irrukan avana workplacele kulainthai kapakam kuduthu Anga enpillye parkavum velai seyiyvum enaku kirubai kuduthuirukaru amen.purushan illai kudumpathula otrumai illa ana esapa aduellame matrituiirrukaru.
@florenceravi6639
@florenceravi6639 12 күн бұрын
Jamakkaran jebam entral enna? Eppadi jamakkaran jebikanum
@florenceravi6639
@florenceravi6639 12 күн бұрын
Jamakkaran jabam ??
@jebastinjebastin994
@jebastinjebastin994 12 күн бұрын
Praise the Lord
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
What happens when we overuse verses in prayer?? | JasJemi
11:28
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН