தொட்டாசிணுங்கி போலே || Thotta Chiningi Pola || Full HD Cover Video Song 2023

  Рет қаралды 1,666,006

SAKTHI STUDIO

SAKTHI STUDIO

Күн бұрын

தொட்டாசிணுங்கி போலே || Thotta Chiningi Pola || Full HD Cover Video Song 2023
Production : Sakthi Studio
Directors : G.Sakthivel , A.M.D.ThamizhKalai
Channel MD : Chandiran.J
Cameraman : G.Sakthivel
Ass.Cameraman : Ramamoorthy
Editing : A.M.D ThamizhKalai , G.Sakthivel
Choreography : THAMIZH PASANGA DANCE STUDIO'S C.MEYYUR (A.M.D.ThamizhKalai)
Actors : A.M.D.ThamizhKalai , AishwaryaRaja
Dancer : Jeevan
Helping : Dineshkumar.P
Special Thanks : P.Delhi Sekar , L.Kudalur.Parasu , R.Anbarasan , V.Sivakolunthu
===== ===== ===== ===== ===== ===== =====
Full Song Credits :
Song : Thotta Chinunki
Music : Deva
Singers : Krishna Raj , Swarnalatha
Music : Deva
Lyricists : Vairamuthu
===== ===== ===== ===== ===== ===== =====
Music Label Co. & No Copyright infringement intended
===== ===== ===== ===== ===== ===== =====
Copyright Disclaimer : -
Under Section 107 of the Copyright Act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
© Copyrights :- Sakthi Studio
#thotta_chinungi_polasong #தொட்ட_சிணுங்கி_போல #oda_oda_Aishwarya #Gramathu_Kuthu_Song_2023
#thotta_chinungi_pola song #Gramathu_Kuthu_Song #Sakthistudio

Пікірлер: 463
@puliyankottaiaraofficial
@puliyankottaiaraofficial Жыл бұрын
I am waiting bro❤❤❤❤❤
@ramanraman5904
@ramanraman5904 2 ай бұрын
RAMAN. 😂🎉🎉👌👌👌👌👌👌
@mallarasan
@mallarasan Жыл бұрын
நடனம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.. கேமரா மேன் எடிட்டர் என அனைவரும் மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்
@bttechtamil8221
@bttechtamil8221 11 ай бұрын
சார் வணக்கம் உங்க வீடியோ அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது இந்த வீடியோக்கள் அனைத்தும் ஒன் பை ஒண்ணாக ஆட்டோமேட்டிக் ப்ளே ஆகும்படி பதிவிடவும் உங்க வீடியோ அருமையாக உள்ளது நன்றி இவன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா மங்களூர் வடக்கு ஒன்றிய ஆம் ஆத்மி கட்சி செயலாளர் புரிதலுக்கு நன்றி எதிர்பார்ப்பேன் உங்க வீடியோ அனைத்தும் பிழையாகும்படி பதிவிடவும்
@RamuSountharyaa
@RamuSountharyaa Жыл бұрын
கேமரா ஒர்க்கிங் சூப்பர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@s.muralis.murali4111
@s.muralis.murali4111 11 ай бұрын
Summa atheruethu, Vera level sambavam,all team members super super super super super 👏👏👏👏👏👏👏👏👏👏👏 ungal all teamukum,god bless you, all happy super 👏👏👏👏👏
@parithidevi1113
@parithidevi1113 11 ай бұрын
கேமரா மேன் வேற லெவல் நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள்
@netivebreed4595
@netivebreed4595 11 ай бұрын
❤ super ❤ மேலும் இது போன்ற விடியோ பதிவுடன்🎉🎉🎉🎉🎉
@puliyankottaiaraofficial
@puliyankottaiaraofficial Жыл бұрын
கேமராமேன் இந்த சிலையை அழகாக வர்ணித்து காட்டிருக்கிறார் வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉🎉
@lakshmanan7957
@lakshmanan7957 10 ай бұрын
Entha selaya bro
@arputharaj5424
@arputharaj5424 9 ай бұрын
Arumaiyai irukkuya super
@thalasathish5864
@thalasathish5864 9 ай бұрын
Good try
@Wjjwbw
@Wjjwbw 9 ай бұрын
​@@lakshmanan7957😊
@vv-fw2yq
@vv-fw2yq 8 ай бұрын
MUTHEVI EHTHA SILAI DA 😂😂😂
@elayarajatamil4505
@elayarajatamil4505 Жыл бұрын
கடுமையான உழைப்பு உங்களை உயர்த்தும் ... வாழ்த்துக்கள்
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm Жыл бұрын
ஐஸ்வர்யா நீயும் தம்பியும் சூப்பர் ஜோடி🌹🌹வாழ்த்துக்கள்
@maharajanrajan124
@maharajanrajan124 Жыл бұрын
Bro unga Jodi semmaya set aguthu super ❤❤❤❤
@Moorthi6260
@Moorthi6260 Жыл бұрын
பிரதர் தப்பா நினைக்காதீங்க... உங்க வீடியோ எல்லாமே செம்ம... இந்த பாட்டுக்கு வேட்டி சட்ட போட்டுட்டு பண்ணிருந்தா இன்னும் அழகா இருந்திருக்கும்.
@lakshmanankandhasamy4962
@lakshmanankandhasamy4962 7 ай бұрын
வேட்டி சட்டை மிக சிறப்பாக இருந்திருக்கும்
@perumalpuramperumal-official
@perumalpuramperumal-official 5 ай бұрын
Yes
@kalaiannamalai7033
@kalaiannamalai7033 11 ай бұрын
அனைவரும் சூப்பர் டான்சர் மகிழ்ச்சி
@Akash-md1rj
@Akash-md1rj Жыл бұрын
மிகவும் அற்புதமாக உள்ளது மீண்டும் தஞ்சாவூர் மஞ்சு எப்பொழுது உங்கள் பாடலில் பார்க்கலாம் dance and photography unbelievable 🎉
@RaguBavee
@RaguBavee 11 ай бұрын
My sister manju
@santhakumar6758
@santhakumar6758 9 ай бұрын
கிராமத்து காதல் என்றுமே சிறப்பு❤
@AaRon-ks9qv
@AaRon-ks9qv Ай бұрын
naanum subscribe pannita....❤❤❤
@Pichapillaidheivam2023
@Pichapillaidheivam2023 10 ай бұрын
சூப்பரா இருக்கு தலைவா எனக்கு ரொம்ப பிடித்தப்பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@LakshmananLakshmanan-e8g
@LakshmananLakshmanan-e8g 11 ай бұрын
Song selection 👌. Jodi super . Vallthukkal
@scraj0097
@scraj0097 Жыл бұрын
❤❤❤அழகு அருமை 🎉🎉🎉
@jothimalar706
@jothimalar706 11 ай бұрын
இந்த வீடியோவ அடிக்கடி பார்ப்பேன் தம்பி உங்க டான்ஸ் அருமை
@s.rajinikanth.ss.rajinikan9222
@s.rajinikanth.ss.rajinikan9222 10 ай бұрын
அலையென சினுங்கும் அந்த சிலையின் நடனமும். கருப்பு வைரமாய் ஜொலிக்கும் அந்த. இளைஞனின் நடனமும். தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களும் அருமை வாழ்த்துக்கள்
@nagarjunnagalenin1807
@nagarjunnagalenin1807 Ай бұрын
Arumai
@sathiyamoorthil7141
@sathiyamoorthil7141 6 ай бұрын
உன்மையான வீடியோ பாடல் விட இந்த வீடியோ பாடல் அருமையாக உள்ளது இயற்க்கையாக மிகவும் அற்புதமாக இப்பாடல் படைத்துருக்குரார்கள்❤❤❤
@villagevedikkai79
@villagevedikkai79 9 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤
@sankarisugumar4133
@sankarisugumar4133 7 ай бұрын
எடிட்டிங் சூப்பர் கேமராமேனுக்கு வாழ்த்துக்கள் இந்த நாலு டான்ஸர்க்கும் வாழ்த்துக்கள்
@massiddique
@massiddique Жыл бұрын
இதே பாடலுக்கு ஏற்கனவே மூன்று ஜோடிகளை வைத்து நடனம் இயக்கியது நினைவில் இருக்கிறது.
@puliyankottaiaraofficial
@puliyankottaiaraofficial Жыл бұрын
❤❤❤
@gnanavelvel1431
@gnanavelvel1431 8 ай бұрын
இருவருமே அழகு ஓவியங்கள் அருமையான நடனம் ❤❤❤
@jeyaeswaran2504
@jeyaeswaran2504 11 ай бұрын
Super bro unga pair tha super 😊
@parvathinathan8849
@parvathinathan8849 11 ай бұрын
Bro super aa irukku unga dance 🎉🎉
@lovotodaycut
@lovotodaycut Жыл бұрын
கேமராமேன் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர இந்தப் பாடல் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@AruS-r1x
@AruS-r1x Жыл бұрын
Super anna ❤❤❤❤❤❤❤❤❤❤😊😊🎉🎉
@kumarponnuvel7548
@kumarponnuvel7548 Жыл бұрын
ஐஸ்வர்யா க்கு இன்னும் புது புது நடன அசைவுகள் கொடுத்திருக்க வேண்டும்.
@Malliga-y2v
@Malliga-y2v 5 ай бұрын
சூப்பர்❤வாழ்த்துக்கள்❤❤❤
@ajithraja2275
@ajithraja2275 Жыл бұрын
Azhagiyeee.....🙈 me 😍
@HDBrother-hw8fc
@HDBrother-hw8fc 4 ай бұрын
பெண் எனும் காவிய நாயகி என்றும் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்
@saraparamesh239
@saraparamesh239 Ай бұрын
Super guys
@mdhassain1822
@mdhassain1822 9 ай бұрын
Bro எங்க ஊரு ராசா படத்துல வர்ர ராசாத்தி உன் மனசுகுள்ள அந்த பாட்ட remake பண்ணுங்க pls
@seethalakshmik92
@seethalakshmik92 Жыл бұрын
Solla varthayae illa, vaera lavel bro, &sis ❤❤❤ganrajlaetion sakthi studio❤❤❤
@MS-fr4dw
@MS-fr4dw Жыл бұрын
Nice compo ... 😍 !!! Aiswarya raja cute ... 😘
@arunaeswar320
@arunaeswar320 3 ай бұрын
கிராமத்து மயில் மயிலன் அழகு ஆட்டம்
@VasuKavin-ku9lp
@VasuKavin-ku9lp 11 ай бұрын
I love ஐஸ்வர்யா நடனம்
@rksbrothers6964
@rksbrothers6964 Жыл бұрын
Arumai
@bttechtamil8221
@bttechtamil8221 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉
@RRAUDIO-ce7ze
@RRAUDIO-ce7ze 6 ай бұрын
Sirappu vazhtthukkal
@IniyaIniya-hf9oj
@IniyaIniya-hf9oj 11 ай бұрын
@SumithraA-oj1cp
@SumithraA-oj1cp 2 ай бұрын
Super
@muthukumaranmuthukumaran7865
@muthukumaranmuthukumaran7865 Жыл бұрын
அம்மு உன் அலகுக்கு இனை யாரும் இல்லை இருவருக்கும் வாழ்த்துக்கள்
@ramyakrishna5015
@ramyakrishna5015 Жыл бұрын
ஐஸ்வர்யா வ பாக்கும் போது முத்து மணியே பட்டு துணியே அந்த song ல நடிச்சிருப்பாங்க. அவங்க maathiri இருக்கு
@SKarthiga-sl2lm
@SKarthiga-sl2lm 11 ай бұрын
My one of the fav song.arun vijay❤subhalakshmi
@jothimalar706
@jothimalar706 11 ай бұрын
இவ்வளவு அருமையா ஆடரீங்க அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@M.V.Nithya
@M.V.Nithya Жыл бұрын
Supper ❤
@AKBoY319
@AKBoY319 11 ай бұрын
Supersuper2youAalaku
@PrabakaranPrabakaran-lz3zi
@PrabakaranPrabakaran-lz3zi 7 ай бұрын
Super ji😎👍👍
@KasthuriSathishkumar-bc7ov
@KasthuriSathishkumar-bc7ov 5 ай бұрын
Super dance
@elumalaim1545
@elumalaim1545 Жыл бұрын
வீடியோ மிகவும் பிடித்துள்ளது🎉🎉🎉❤❤❤ super Exllent
@kowsalyasiva1880
@kowsalyasiva1880 11 ай бұрын
Vera level ❤
@SASIKUMAR-fn8py
@SASIKUMAR-fn8py 11 ай бұрын
Very good dance.very very super dance.very super.
@Selvakumar_nallavan
@Selvakumar_nallavan 11 ай бұрын
Nice 👍👍👍👍
@nallasamy8625
@nallasamy8625 9 ай бұрын
ஆபாசமில்லா நடன அசைவுகள்
@kavithaa8571
@kavithaa8571 Жыл бұрын
My favourite song super 👍
@sugapradeepsugapradeep1423
@sugapradeepsugapradeep1423 Жыл бұрын
Super❤❤
@Vinoth-m2z
@Vinoth-m2z 3 ай бұрын
Unga yalla video paththuta bro super .marupadiyum nalla song try pannunga
@user-nanish
@user-nanish Жыл бұрын
Really awesome
@thangamsenthil2625
@thangamsenthil2625 Ай бұрын
i'm THANGAM DIGITAL TIRUVANNAMALAI
@mareesinfo1644
@mareesinfo1644 11 ай бұрын
Unique songs selection
@sobanamari6519
@sobanamari6519 Жыл бұрын
உங்க dance um உங்க azhagum சொல்ல வார்த்தை இல்ல போங்க அவ்ளோ அழகு semma ஜோடி நீங்க இரண்டு பேரும் ❤❤
@VijayMarkam-im5nz
@VijayMarkam-im5nz 11 ай бұрын
Super Dance video
@palanisamy.r7241
@palanisamy.r7241 7 ай бұрын
Very very super, vaalthukkal
@purushothamanm2961
@purushothamanm2961 11 ай бұрын
Good performance super dance good song selection special to camera man congratulations 🎉🎉
@selvakumarselvakumar3196
@selvakumarselvakumar3196 11 ай бұрын
காலங்கள் மாறினாலும் சில காவியம் என்றும் மாறாத தமிழ் பாடல்கள் இருவரும் அருமையாக நடனம் ஆடியுள்ளிர்கள் 🤝🙏🙏🙏👍
@SanthoshV-nc9pm
@SanthoshV-nc9pm 11 ай бұрын
🎉😮
@makkalkuralkalravanan2341
@makkalkuralkalravanan2341 Жыл бұрын
Waiting
@jaiganesh1481
@jaiganesh1481 11 ай бұрын
𝓥𝓲𝓭𝓮𝓸 𝓢𝓾𝓹𝓮𝓻 𝓐𝓷𝓷𝓪 ❤
@tgbsingham737
@tgbsingham737 9 ай бұрын
Super ❤
@Suriya-jt8ce
@Suriya-jt8ce 11 ай бұрын
Thambi veti katti ahtuga❤❤
@S.LavanyaLavanya-kg7gv
@S.LavanyaLavanya-kg7gv Жыл бұрын
Super❤❤
@sangeethasangeetha9688
@sangeethasangeetha9688 8 ай бұрын
Super
@kiruthika8848
@kiruthika8848 11 ай бұрын
Yaru pa etha camara man semma place select Panni erukkaru super ah eruku 🎉🎉🎉🎉🎉🎉
@s.muralis.murali4111
@s.muralis.murali4111 11 ай бұрын
All team members super, very very nice, All the best wishes to my heart ❤️❤️❤️❤️❤️
@chinnathambim.comb.l5769
@chinnathambim.comb.l5769 5 ай бұрын
நான் மட்டும் குறைந்த பட்சம் 100 முறை மேல் பார்த்திருக்கிறேன் இந்த வீடியோவை
@vincentmalathi8732
@vincentmalathi8732 11 ай бұрын
கேமரா மேன் சூப்பர் சூட்
@suman-lb8ej
@suman-lb8ej 9 ай бұрын
Nice ❤❤
@cinemascript
@cinemascript Жыл бұрын
👌👌👌👌👌👌🌹
@selvamuruganmurugan5938
@selvamuruganmurugan5938 Жыл бұрын
Super 😘
@Kanchivanam-df6mv
@Kanchivanam-df6mv Жыл бұрын
❤❤ cute moments love you bro
@jacksun3639
@jacksun3639 11 ай бұрын
Super
@sugunar6686
@sugunar6686 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@perumalpuramperumal-official
@perumalpuramperumal-official 5 ай бұрын
Unga reaction. Super
@Kumutha-hg7yl
@Kumutha-hg7yl 8 ай бұрын
Super
@vijaykathirvijaykathir1741
@vijaykathirvijaykathir1741 Жыл бұрын
❤❤
@SanjayrishiyaSanjayrishi-fi9bb
@SanjayrishiyaSanjayrishi-fi9bb 6 ай бұрын
Super ❤👌👌
@kettapaiyansirinthakli9596
@kettapaiyansirinthakli9596 Жыл бұрын
Very nice....❣️🤝
@ajinajin-ft3de
@ajinajin-ft3de 2 ай бұрын
Nalla iruku.super .ithu pola niraya podunga.❤🕺🛀🕺🏃🕴️🤺🕺🕺🕺🕴️🕴️🕴️🕴️🕴️🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺
@trnambai7488
@trnambai7488 Жыл бұрын
Super🌷
@rugminikararachellan8875
@rugminikararachellan8875 7 ай бұрын
super jodi
@marivel9279
@marivel9279 Жыл бұрын
Super
@vigneshvaran8482
@vigneshvaran8482 Жыл бұрын
Super your dance sister
@RevathiRevathi-j1v
@RevathiRevathi-j1v 10 ай бұрын
அண்ணா செமயா இருக்கு உங்களுடைய ஆட்டம் ஃ👌👌👌👌👌👌👌👌👌👌👌 அண்ணா எனக்கு (dance) ஆர்வம் இருக்கு அண்ணா எனக்கு please help pannunga anna please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velmurugavelmurugan9600
@velmurugavelmurugan9600 Жыл бұрын
🎉❤❤
@ananthanf
@ananthanf 11 ай бұрын
Super tem ilu
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 45 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,2 МЛН
#Kadhal#பாடல்கள்#மாமன்#மாமா
28:53
SS SABARI MUSIC
Рет қаралды 3,7 МЛН
KARUVA PAYA ALBUM SONG HD/KARUNGUYIL RADHIKA ILAYARAJA
5:41
ilaya tv
Рет қаралды 1,6 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН