Thottal Poo Malarum HD Song

  Рет қаралды 1,011,142

RajVideoVision

RajVideoVision

12 жыл бұрын

TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us -
Contact Us - No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044-28297564,044-28297175
Padagotti (English: Coxswain) is a 1964 Tamil language romantic thriller starring M. G. Ramachandran in the lead role. The film was written by Sakthi T. K. Krishnasamy [1]. The film was received well.
Artists:T M Sounderarajan, P Susheela
Composers:Viswanathan Ramamurthy
Lyricists:Vaali
Actors:M G R

Пікірлер: 195
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
பாட்டுக்கொரு படகோட்டி என்பார்கள், மெல்லிசை மன்னர்களின் இசையில், அனைத்துபாடல்களுமே அருமையானதால், மக்களால் அப்படித்தான் பேசப்பட்டது, மக்கள் திலகத்தை... மீனவ சகோதர சகோதரிகளுக்கு பிடிக்க காரணமான ஒரு படமென்றுகூட சொல்வார்கள், அனைத்துபாடல்களுமே அருமையிலும் அருமை, வாயில் அமுதத்தை வைத்துக்கொண்டு பாடியிருப்பார்கள் என்று நினைக்கிறேன், இசையரசர், T.M.S.அவர்களும், இசையரசி சுசீலாஅம்மா அவர்களும், சேவிகளுக்குள் தேன் வந்து பாய்வதுபோல் இருக்கிறது, மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிப்படம். வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம். மலர்கிறது நினைவலைகள் மக்கள் திலகத்தோடு...!
@Poornachandran1
@Poornachandran1 9 жыл бұрын
I mourn the demise of M.S. Viswanathan today, who composed music like this eminently and melodiously for thousands of Tamil songs.
@chevalier2226
@chevalier2226 7 ай бұрын
Na 2k kid thaan but indha song vera level most favourite indha Mary song ini Vara kastam tha 😊😊😊
@Thusi1989
@Thusi1989 9 жыл бұрын
இதுவல்லவோ சோடிப்போருத்தம் என்ன இனிமையானபாடல் வாத்தியார்க்கு ஒரு சபாஷ்
@jeevan4155
@jeevan4155 6 жыл бұрын
Thusi Singam .
@bhoopalan51
@bhoopalan51 8 жыл бұрын
கவிஞர் வாலி அவர்களுக்கு எழுதிய ஒவ்வொரு அடிக்கும் கோடி கொட்டி கொடுக்கலாம் ! அருமையாகவே பாடிய டி எம் சௌந்திரராஜன் அவர்களுக்கும் எங்கள் தேவதை சுசீலா அம்மாவுக்கும் கோடி மலர் மாலைகளுடன் வாழ்த்துக்களும் தந்தோம் ! இசை அமைத்த மெல்லிசை மன்னர்களுக்கும் வைரத்தில் மகுடம் சூட்டினோம் ! இந்தப்பாடலுக்கு இணைந்த அனைத்து கரங்களுக்கும் தங்க காப்பினையும் போட்டுவிட்டோம் ! பாடலை பதிவு செய்தோருக்கு நன்றியும் வாழ்ந்த்துக்களும் தெரிவித்தோம் ! வாழ்கவே இவர்களின் பெயரும் புகழும் !
@pommisubbupommisubbu9825
@pommisubbupommisubbu9825 8 жыл бұрын
ğ
@sriskandan9460
@sriskandan9460 8 жыл бұрын
very true
@senthilkumara2858
@senthilkumara2858 7 жыл бұрын
wwwsextamilmovies
@v.gbalakrishnan9200
@v.gbalakrishnan9200 8 жыл бұрын
One of the dearest duets by MGR-SAROJA jodi.
@graceymary9266
@graceymary9266 24 күн бұрын
From banglore. Supper. Always. Love all Tamil old. Songs. Lovely❤❤❤❤❤ never come again. ❤❤❤
@HeySenthil
@HeySenthil 7 ай бұрын
What an amazing prelude! Msv tune & Ramamurthy sir orchestration takes you to another world.
@sivaramakrishnanks2998
@sivaramakrishnanks2998 11 жыл бұрын
VALI who gave us this wonderful song is immortal despite his passing away. He lives through all his songs like this in millions of our hearts
@shailaja5067
@shailaja5067 8 жыл бұрын
the most melodious hit of all times. it strikes an emotional chord deep within
@SURYANARAYANANTHIAGARAJAN
@SURYANARAYANANTHIAGARAJAN 7 жыл бұрын
It is based on pure Carnatic Ragam, SUDHDHA DHANYASI.A classic indeed
@selvakumars.4246
@selvakumars.4246 8 жыл бұрын
THIS LOVELY SONG - Even the Present Generation likes it. காலத்தால் அழியாத காவியங்கள், தேனினும் இனிய பாடல்கள் அளித்த பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். தமிழ் திரையுலகின் ஒரே நிரந்தர வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம். ஜி. ஆர். தமிழக மக்கள் கடவுளாக போற்றும் ஒரே நடிகர், தலைவர் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே. ஓங்குக நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். புகழ் ! சௌ. செல்வகுமார்
@gobi2134
@gobi2134 6 жыл бұрын
God. Entral. Ivarallavo. God
@ascok889
@ascok889 2 жыл бұрын
எம்ஜிஆர் சரோஜாதேவி குரலிலேயே பாடும் அற்புதமான பாடகர்கள் சௌந்தரராஜன் சுசிலா என்னும் பொக்கிஷங்கள்
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
வாலியின் வைர வரியில் க்யூட்ஸ்டார் புரட்சித்தலைவரும் சரோஜாதேவியும் நமக்கெல்லாம் வாரி வாங்கிய காதல் வரிகள் என்றும் நினைவில் பாடலும் புரட்சித்தலைவரும்
@brightjose209
@brightjose209 3 жыл бұрын
பழரச தோட்டம் பனிமலர் கூட்டம் பாவையின் முகம் அல்லவா...ஓ... பாவையின் முகம் அல்லவா.... அழகிய தோள்கள் பழகிய நாட்கள் ஆயிரம் சுகம் அல்லவா...ஆ.... ஆயிரம் சுகம் அல்லவா....
@reviveramesh
@reviveramesh 11 жыл бұрын
probably one of the best songs where the combination of VIS. RAMA and TMS, Vaali and P Susheela worked to produce magic - great music solos - 4.00 min ....
@creedtechandtips4937
@creedtechandtips4937 7 жыл бұрын
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்ததேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் இந்த பாடல் மிக அழகானது சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய் வஸ்ஸலாம்
@creedtechandtips4937
@creedtechandtips4937 7 жыл бұрын
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் சுட்டால் பொன் சிவக்கும் என m..g..r...பாடும் பாடல் மிக அழகானது சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய் வஸ்ஸலாம்
@dr.s.g.rajasekar3399
@dr.s.g.rajasekar3399 8 жыл бұрын
MGR The Great Leader Sweet Songs
@sharmrajrajendran4756
@sharmrajrajendran4756 8 жыл бұрын
Wonderful slide guitar throughout the song..
@informationcenter8232
@informationcenter8232 7 жыл бұрын
Puratchi Thalaivar Pugazh Vazhga
@jeevanandama5178
@jeevanandama5178 8 жыл бұрын
Kavignar Kannadasan.......................great poet.....................lovely song......!
@krishnaprasadvavilikolanu8844
@krishnaprasadvavilikolanu8844 4 жыл бұрын
This is one of the best songs ever sung by TMS Sir and Suseelamma. Evergreen song and will be liked by all at all times.
@ascok889
@ascok889 2 жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் சரோஜாதேவி சூப்பர் ஜோடி பொருத்தம்
@ajaykrishnanaj
@ajaykrishnanaj 4 жыл бұрын
The song of sixties, the tune just awesome listening over & over again .............still now 07/01/2020 evergreen combo MSV-RM,TMS,PS
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
and VAALI ayya
@manickamramachandran242
@manickamramachandran242 8 жыл бұрын
best song of 20th century
@redr8471
@redr8471 8 жыл бұрын
dr mgr is tamil naidu people god dr kamal hassan fans
@kareemsaidali8676
@kareemsaidali8676 7 жыл бұрын
இவ்வளவு அழகாக வர்ணித்த Bhoopalan Srinivasan அய்யா அவர்களையும் பாராட்டலாம்
@Mahesh19801000
@Mahesh19801000 7 жыл бұрын
Puratchi Thalaivar and Abhinaya Saraswathi Kannadathu Paingili -- AWESOME
@Thambimama
@Thambimama 7 жыл бұрын
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் . கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை ஹோய் ஆசை விடுவதில்லை தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் . இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும் பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை . தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் ஆஆஆஆ... . பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல் சுவர்க்கம் தெரிவதில்லை ஓ சுவர்க்கம் தெரிவதில்லை . தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் . பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம் பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா அழகிய தோள்கள் பழகிய நாட்கள் ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா . தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா...
@asdzqwer7434
@asdzqwer7434 6 жыл бұрын
KANDASAMY T S
@asdzqwer7434
@asdzqwer7434 6 жыл бұрын
KANDASAMY T S
@shanmugamkarthikeyan5799
@shanmugamkarthikeyan5799 6 жыл бұрын
T S ऐज
@lindadavid69
@lindadavid69 6 жыл бұрын
KANDASAMY T S h
@lindadavid69
@lindadavid69 6 жыл бұрын
KANDASAMY T S ,
@creedtechandtips4937
@creedtechandtips4937 7 жыл бұрын
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்ததேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் இந்த பாடல் எம் ஜி ஆர் பி சரோஜா தேவி பாடும் பாடல் மிக வரவேற்கத்தக்கது சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது சயன் கோலி வாடா பம்பாய் வஸ்ஸலாம்
@swift14727
@swift14727 6 жыл бұрын
@ 4:20 ...அபிநய சரஸ்வதியால் மட்டுமே செய முடியும்....
@dhanalakshmiparthasarathy4889
@dhanalakshmiparthasarathy4889 8 жыл бұрын
mgr king of cinema and politics
@tangabalikumar2337
@tangabalikumar2337 7 жыл бұрын
Dhanalakshmi Parthasarathy
@ChandranChan-mz1ih
@ChandranChan-mz1ih 7 жыл бұрын
Dhanalakshmi Parthasarathy
@sekharankuttyvavullipathy9082
@sekharankuttyvavullipathy9082 7 жыл бұрын
mo
@sekharankuttyvavullipathy9082
@sekharankuttyvavullipathy9082 7 жыл бұрын
mm
@sekharankuttyvavullipathy9082
@sekharankuttyvavullipathy9082 7 жыл бұрын
missiamma
@shivakumarramamoorthy8098
@shivakumarramamoorthy8098 Жыл бұрын
I hope MGR would be more than his 40's in age. But how fit and strong he is.
@RBANU
@RBANU 2 жыл бұрын
What a beautiful song and lovely performance !
@ascok889
@ascok889 4 жыл бұрын
I love MGR sarojadevi fantastic
@rsarcot
@rsarcot 9 жыл бұрын
"thottal poo....malarum" the song of sixties the lyrics, the tune just awesome listening over & over again..............after a long span hats off to the composer,lyricist ,singers,musicians the actors ....& the whole team Rav
@jineshk.m1998
@jineshk.m1998 7 жыл бұрын
nice MGR
@rajagopalanjaganathan8447
@rajagopalanjaganathan8447 3 жыл бұрын
என் மனம் கவர்ந்த இனிய காதல் கனிரசம்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
..தொட்டால் பூ மலர.. சௌந்தர்ராஜன் சுசீலாவின் இனிமைக்கு இசையோசை தந்த மெல்லிசை மன்னர்கள் ஆனால் தொட்டும் தொடாமலும் மலர்ந்தது பூவா ?... பெண்மையா ?.. கவிஞர் வாலியிடம் கேட்கவேண்டும் ... பாடலின் சரணங்கள் உயிர் பெற்றது அந்த கன்னம் மற்றும் கையை தட்டும் ஓசையில் தான்.. உண்மை காதலர்களையும் மயக்கும் காதலர்களாக மக்கள் திலகமும் கடற்கன்னியாக எழில் காட்டும் சரோஜாதேவியும் ஆஹா... கடைசி சரணம் பாடும் போது எம்.ஜி.ஆர் தன் கன்னத்தில் தட்டிய சரோவை பொய் கோபம் காட்டி பார்க்கும் அழகு .. இது காட்சியா?.. இல்லை கோபம் உண்மையா?.... கிளாரேன் வயலின் குழலோசை இவற்றுடன் சரணங்களுக்கு இடையில் ஒரே ரிதத்தை வெவ்வேறாக இசைத்து இனிமை சேர்த்த இசை மன்னர்கள் .. இது போன்ற இன்னுமொரு இசைச்தேனை மெல்லிசை மன்னரகளிடம் கேளுங்கள் ..
@devendiranm7744
@devendiranm7744 7 жыл бұрын
Excellent Song...! Puratchi Thalaivar Pugazh Vazhga...!!
@ponabalrada9725
@ponabalrada9725 7 жыл бұрын
Devendiran M
@sindhukj2901
@sindhukj2901 7 жыл бұрын
My mother's one of the favourite song. I am the youngest child of her. She had gone to God 7 months before.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 7 жыл бұрын
Condolences, may u have good memories of her, with songs like this
@user-bb4hi3dn1g
@user-bb4hi3dn1g 4 ай бұрын
No words to say. Lovely and heart touching song.
@ramarajpalanisamy2863
@ramarajpalanisamy2863 3 жыл бұрын
Suddasamyasi raga, written by VALI, WAS A SUPERHIT AND ALSO A TRENDSETTER FOR TAMIL SONGS.
@dinbamani6769
@dinbamani6769 4 жыл бұрын
இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மறுபடியும் 10 முறையாவது இப்படத்தை பார்க்க வேண்டும் போல எண்ணம் ௨திக்கிறது.
@K.Vee.Shanker
@K.Vee.Shanker 7 жыл бұрын
The Song is good indeed. But, the love scene just before the song steals the show. MGR has done it really well!
@MrLESRAJ
@MrLESRAJ 6 жыл бұрын
ஆண்:- தொட்டால் பூ மலரும்..?, பெண்:- தொடாமல் நான் மலர்ந்தேன்..?, ஆண்:- சுட்டால் பொன் சிவக்கும்..?, பெண்:- சுடாமல் கண் சிவந்தேன்..?, ஆண்:- தொட்டால் பூ மலரும்..?, பெண்:- தொடாமல் நான் மலர்ந்தேன்..?, ஆண்:- சுட்டால் பொன் சிவக்கும்..?, பெண்:- சுடாமல் கண் சிவந்தேன்..?, ஆண்:- கண்கள் படாமல்..?, கைகள் தொடாமல்..?, காதல் வருவதில்லை..?, பெண்:- நேரில் வராமல்..?, நெஞ்சைத் தராமல்..?, ஆசை விடுவதில்லை..?, ஹோய்..!, ஆசை விடுவதில்லை..?, ஆண்:- தொட்டால் பூ மலரும்..?, பெண்:- தொடாமல் நான் மலர்ந்தேன்..?, ஆண்:- சுட்டால் பொன் சிவக்கும்..?, பெண்:- சுடாமல் கண் சிவந்தேன்..?, ஆண்:- இருவர் ஒன்றானால்..!, ஒருவர் என்றானால்..?, இளமை முடிவதில்லை..?, ஓ..ஓ..ஓஓ!, இளமை முடிவதில்லை..?, பெண்:- எடுத்துக் கொண்டாலும்..!, கொடுத்துச் சென்றாலும்..?, பொழுதும்..!, விடிவதில்லை..?, ஓ..ஓ..ஹோயி..!, பொழுதும் விடிவதில்லை..?, தொட்டால் பூ மலரும்..?, தொடாமல் நான் மலர்ந்தேன்..?, சுட்டால் பொன் சிவக்கும்..?, சுடாமல் கண் சிவந்தேன்..?, ஆஆ..ஆஆ.., ஆஆஹா.., ஆண்:- பக்கம் நில்லாமல்..!, பார்த்துச் செல்லாமல்..?, பித்தம் தெளிவதில்லை..?, ஓ..ஓ..ஓஓ..!, பித்தம் தெளிவதலில்லை..?, பெண்:- வெட்கமில்லாமல்..!, வழங்கிச் செல்லாமல்..?, சொர்க்கம் தெரிவதில்லை..?, ஓ..ஓ..ஹோயி..!, சொர்க்கம் தெரிவதில்லை..?, ஆண்:- தொட்டால் பூ மலரும்..?, பெண்:- தொடாமல் நான் மலர்ந்தேன்..?, ஆண்:- சுட்டால் பொன் சிவக்கும்..?, பெண்:- சுடாமல் கண் சிவந்தேன்..?, ஆண்:- பழரசத் தோட்டம்..!, பனிமலர்க் கூட்டம்..?, பாவை..!, முகமல்லாவா..?, ஓ..ஓ..ஹோ..!, பாவை முகமல்லவா..?, பெண்:- அழகிய தோள்கள்..!, பழகிய நாட்கள்..?, ஆயிரம் சுகமல்லவா..!, ஹோ..ஹோய்.., ஆயிரம் சுகமல்லவா..?, ஆண்:- தொட்டால் பூ மலரும்..?, பெண்:- தொடாமல் நான் மலர்ந்தேன்..?, ஆண்:- சுட்டால் பொன் சிவக்கும்..?, பெண்:- சுடாமல் கண் சிவந்தேன்..?, ஆண்:- ஆஹா..ஆஹா..ஹா..ஹா.., பெண்:- ஆ..ஆ.. ஹா..ஹா.., ஹாஹாஹா.., ஆண்:- ஓஓஓ..ஓஹோ.., - Thottal Poo Malarum - Movie:- Padagotti (படகோட்டி)
@psychoo16psycho51
@psychoo16psycho51 4 жыл бұрын
4:54 Rasikara Raja MGR
@andbry9984
@andbry9984 7 жыл бұрын
Aha enna azagana katal padal virasamilla silmisam kanatil menmayaga tattum pozutu patiluku Saroja devi amma tattuvanga atu melum padalai parkka tundugiratu
@sakthiveltneb6480
@sakthiveltneb6480 8 жыл бұрын
டி எம் சௌந்திரராஜன் அவர்களுக்கும் எங்கள் தேவதை சுசீலா அம்மாவுக்கும் than
@vasucb4584
@vasucb4584 8 жыл бұрын
in my life time I never hear song better than this song. This is my life song and never forget this ever sweet song.
@TheSwamynathan
@TheSwamynathan 7 жыл бұрын
Vasu sir, pl. tell me what film is this song from.
@Mahesh19801000
@Mahesh19801000 7 жыл бұрын
Film Name: Padagotti
@vasucb4584
@vasucb4584 7 жыл бұрын
Swaminathan Ayer Sir thanks for asking the name of MGR picture. In those picture the Eyes only speak Love.No ackward touching. As a audience we can realise it. Such a powerful scenes.
@SamS-no1xk
@SamS-no1xk 7 жыл бұрын
I agree 100%. I was born in 1989 and this song was already long past due when I had my music senses, but thanks to my parents, this is THE SONG OF MY LIFE TIME
@deivanayagamm5072
@deivanayagamm5072 7 жыл бұрын
Santhosh Kumar k
@santhoshvenkatesh2617
@santhoshvenkatesh2617 8 жыл бұрын
One of my Fav song
@aravindbabu2811
@aravindbabu2811 9 жыл бұрын
ever green song
@madhukumard3118
@madhukumard3118 7 жыл бұрын
The most beautifull tamil song ever heared in my life.
@vasudevancv8470
@vasudevancv8470 7 жыл бұрын
ONE MORE GREAT STUFF FROM VISWANTHAN-RAMAMOORTHY - this time, to the lines of Vaalee. MELODY & ROUSING PERCUSSION SCORE TRAVEL TOGETHER THROUGHOUT THIS SONG. NICE PICTURIZSATION.
@sivakumarrallish7692
@sivakumarrallish7692 8 жыл бұрын
very nice song
@ravindrankvr9455
@ravindrankvr9455 9 ай бұрын
No one has appreciate d the clapping in the song which is used in the appropriate places by our great MSG ena hancing the beauty of the
@SanthoshkumarMA
@SanthoshkumarMA 8 жыл бұрын
Ever green concepts..!!
@muruganantham4877
@muruganantham4877 7 жыл бұрын
Santo sh Kumar
@muralikr6735
@muralikr6735 Жыл бұрын
Vadivelu version: Thottal poo malarum.. yariya enna thodrathu?..
@murugesanm448
@murugesanm448 7 жыл бұрын
no words to express the lovely song sung by tms and susheela amma
@dharmarajdaniel5220
@dharmarajdaniel5220 7 жыл бұрын
Murugesan M
@azeezmohammedkhasim3243
@azeezmohammedkhasim3243 8 жыл бұрын
THANKS TO K VIARASU KANNADASAN, INIMITABLE MELLISAI MANNARVISWANATHAN RAMAMURTHY,MELODYKING TMS & MELODY QUEENP.SUSHEELA. ITS A GOD GIVEN GIFT FOR TAMIL MUSIC INDUSTRY ..
@bhoopalan51
@bhoopalan51 8 жыл бұрын
+AzeezMohammed Khasim உங்களின் இந்த பாராட்டுரைக்கு பாராட்டுக்கள் ! ஆனாலும் 'படகோட்டி' படத்தின் அனைத்து பாடல்களும் எழுதியவர் கவிஞர் வாலி அவர்களே !
@ckrishna1986
@ckrishna1986 8 жыл бұрын
அந்த வாய்ப்பினை வாலிக்கு தந்தவர் வள்ளல் எம்.ஜி.ஆர். புராணத்தில் வாலியை கொன்றவர் அந்த ராமச்சந்திரன். கலியுகத்தில் வாலியை வாழ வைத்தவர் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர்.
@mathimyel
@mathimyel 7 жыл бұрын
Super : ---------புராணத்தில் வாலியை கொன்றவர் அந்த ராமச்சந்திரன். கலியுகத்தில் வாலியை வாழ வைத்தவர் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர்.
@rangasamyk4912
@rangasamyk4912 6 жыл бұрын
AzeezMohammed Khasim . Padal ezhudhiyadhu gavignar Vaali.
@jayasimhaaswathanarayana6683
@jayasimhaaswathanarayana6683 7 жыл бұрын
MGR , SHIVAJI, TMS COMBINATION ALWAYS EVER GREEN
@bdspandian4786
@bdspandian4786 3 жыл бұрын
Mgr's style vera level
@g.saravanang.saravanan2187
@g.saravanang.saravanan2187 3 жыл бұрын
Vali ayyavin vaira varigal
@KapZoom
@KapZoom 8 ай бұрын
MGR Saroja Devi onscreen chemistry ye thani!!! 🤗🤭!!!
@nagarajans5853
@nagarajans5853 4 ай бұрын
What a song .If I am right it is in Raga Sudhadanyasi
@vasanth0x55tube
@vasanth0x55tube 9 жыл бұрын
1000 Thanks for RajVideoVision, for uploading this song, particularly with the prelude BGM part included. Divine and Bliss.
@mydreamsarehappening
@mydreamsarehappening 7 жыл бұрын
beautiful kerala ...
@g.mosesgnanasekar47
@g.mosesgnanasekar47 9 ай бұрын
MGR SATHARANAMAGA NADANTHU VARUMBOTHEY AAN SINGATHIN SAYAL THERIGIRATHU...
@devanb3584
@devanb3584 4 жыл бұрын
Super melody manadai thotta padal
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 Жыл бұрын
What a beautiful song lovely performance by music director ,singers ,👍 n actors
@redr8471
@redr8471 8 жыл бұрын
tamil naidu 2nd super star dr mgr padamashree kamal hassan fans
@ckrishna1986
@ckrishna1986 7 жыл бұрын
MGR is Evergreen Super Star
@raviprakashmurthy6665
@raviprakashmurthy6665 9 жыл бұрын
Really Sri Kavignar Kannadasan and Sri T M Sounderarajan are gift to our tamilnadu and to the world. Each song written by Sri Kannadasan are very meaning full to lead life in the world as well it is sing by Sri T M Sounderarajan which is very melodious and makes public like me and somany wants to hear very offen. I will remember them for ever. Raviprakash. Proud to be Indian.
@narayanyoganarasimhakanti212
@narayanyoganarasimhakanti212 9 жыл бұрын
Very Good song and melodious. I agree with your comment.
@maangamandai
@maangamandai 9 жыл бұрын
Raviprakash Murthy The lyrics was by Vaali and one should not forget the music composistion by MSV &TKR which has made this song immortal.
@bhoopalan51
@bhoopalan51 8 жыл бұрын
+Raviprakash Murthy உங்களின் இந்த மதிப்புரைக்கு பாராட்டுக்கள் !
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 2 жыл бұрын
This song is wrote by kavizhnar vaali no Kannada San.
@srinivasansrinivasansundar6631
@srinivasansrinivasansundar6631 7 жыл бұрын
Please upload the film of Thangapadhumai, Thoondil meen, Porchilai and Aval thandha Uravu
@jaikumarjaikumar753
@jaikumarjaikumar753 7 жыл бұрын
I miss in old singers
@reviveramesh
@reviveramesh 11 жыл бұрын
what a classic - i love this calling ...lovely tune
@kathirvelkathirvel777
@kathirvelkathirvel777 6 жыл бұрын
king of Tamil cinema
@Shenbaakitchen
@Shenbaakitchen Жыл бұрын
2023 la yarulam intha song kekkuringa comment me.....
@ajin_pavithran
@ajin_pavithran 11 ай бұрын
Myru eappothum vanthitte
@sekarwater561
@sekarwater561 2 ай бұрын
manidhargal indha ulagin edhirigall.
@yaamunan
@yaamunan 7 жыл бұрын
Initial humming n re recording too good.. n how it translated frm there to song nice
@roshanbasheer7747
@roshanbasheer7747 9 ай бұрын
The song starts at 03:00 😁
@muraligr1114
@muraligr1114 8 жыл бұрын
endrume aziyatha kalthin Tamil bokishingal.
@radhakrishnan116
@radhakrishnan116 5 ай бұрын
Nice Song❣
@srivigneswaran5742
@srivigneswaran5742 9 жыл бұрын
Super singer
@omnamonarayana1301
@omnamonarayana1301 7 жыл бұрын
Best music! Ever Green song !
@nirmalat8069
@nirmalat8069 3 жыл бұрын
My 😁😁😁 favorites song 😁😁😁
@samsungik.sapjohnduosalkho4877
@samsungik.sapjohnduosalkho4877 7 жыл бұрын
BESTMUSIG.ILEK
@sivamurugan
@sivamurugan 10 жыл бұрын
Ever green songs
@jeyaprakashv2696
@jeyaprakashv2696 6 жыл бұрын
Lovely song
@selvaraju5078
@selvaraju5078 9 жыл бұрын
This song compose by kavigar vaali
@jayakumaran7970
@jayakumaran7970 7 жыл бұрын
by
@shreemanoj9053
@shreemanoj9053 7 жыл бұрын
The most melody song
@karthimadhanraj1151
@karthimadhanraj1151 7 жыл бұрын
thottal poo malarum eppodum mgr mugam maravathu
@janardhananiyer5345
@janardhananiyer5345 8 жыл бұрын
JAI HO DR.MGR
@fhotoflashff4291
@fhotoflashff4291 7 жыл бұрын
Amazing
@PrinceDasilboy
@PrinceDasilboy 2 жыл бұрын
Lyrics Awesome😍😍😘👌
@anilkumar-sb6xg
@anilkumar-sb6xg 7 жыл бұрын
Super song
@anirudhinduchudan1
@anirudhinduchudan1 9 жыл бұрын
rip m s v
@kowsikowsalya1576
@kowsikowsalya1576 6 жыл бұрын
sema song
@narasimhanshankar2976
@narasimhanshankar2976 Жыл бұрын
Oor sudha sanyasi raga song remember
@TheGr8english
@TheGr8english 8 жыл бұрын
Playboy inside came out at 04:54....
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 30 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 216 М.
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 1,3 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 271 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 231 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 12 МЛН