கனவுத் தோட்டம் | மழை காலத்தில் இப்படி ஒரு மாம்பழ அறுவடையா?. ஆடிப்பட்டம் நிலவரம். பழ மரங்கள் வளர்ச்சி

  Рет қаралды 40,072

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Пікірлер: 210
@thottamananth5534
@thottamananth5534 3 ай бұрын
வாரம் ஒரு வீடியோவாவது போடுங்க அண்ணா உங்க நோட்டிபிகேஷன் வரும்னு தினமும் பார்த்து ஏங்க வேண்டியதாக இருக்கிறது. உங்கள் தோட்டத்தையும் குரலையும் கேட்கும் போது தான் நிம்மதியான ஒரு உணர்வு ஏற்படுகிறது நன்றி 🎉🎉🎉🎉🎉
@MujiburRahman-xo2yf
@MujiburRahman-xo2yf 2 ай бұрын
நன்பா, தங்களின் பேச்சு மிக சிறப்பு... அத்துடன் உங்களின் உழைப்பு மெலும் சிறப்பு... வாழ்த்துக்கள்...
@ThottamSiva
@ThottamSiva 2 ай бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@rajaseharanr7528
@rajaseharanr7528 3 ай бұрын
அருமையாக உள்ளது அண்ணாச்சி தாயின்மனம் போல அம்மா தந்த மா ல்லா அதான் இந்த காய்ப்பு
@venkypillai401
@venkypillai401 3 ай бұрын
நண்பரே இந்த அப்டேட் வீடியோ மிக அருமை. மாங்கொட்டைகளை காயவிட்டு நடுவதை விட சாப்பிட்டுவிட்டு உடனே மண்ணில் புதைத்துவிடவேண்டும். நன்கு முளைத்துவிடும்.
@umag6337
@umag6337 3 ай бұрын
Mango is very juicy. இயற்கை சில நேரங்களில் நமக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், பல நேரங்களில் சந்தோஷத்தை அள்ளித்தரும். பசுமையான மரங்கள், செடிகளின் காட்சி இயற்கையின் வரப்பிரசாதம். உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் unique. Highly Practical. Encouraging and guiding. Keep it up Shiva ji. 🎉🎉
@mehalashruthi3528
@mehalashruthi3528 3 ай бұрын
மனதுக்கு நிறைவா இருக்கு அண்ணா
@ushak7242
@ushak7242 3 ай бұрын
உங்க தீவிர முயற்சி நல்ல படியா பலன் கிடைக்கும் 🎉🎉🎉
@bhagavathgita7432
@bhagavathgita7432 2 ай бұрын
Ungaluku migavum menmayana manam Vaazthukal
@ThottamSiva
@ThottamSiva 2 ай бұрын
🙏🙏🙏
@raniparimalam4872
@raniparimalam4872 3 ай бұрын
சார் வணக்கம்.அழகிய பதிவு.விரைவில் உங்கள் லிஸ்டில் உள்ள செயல்கள் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் 🎉
@gangarasenthiram551
@gangarasenthiram551 2 ай бұрын
Maampallan beautiful Mac payalum beautiful ❤
@paravaiyinkoodu
@paravaiyinkoodu 3 ай бұрын
நெல்லிக்காய் அசுர வளர்ச்சி இயற்கை பற்றிய புரிதல் அருமை அண்ணா இயற்கையின் பார்வையில் மனிதர்கள் ஒரு ஓவியம் என்ற உண்மையை உங்கள் மூலமாக புரிந்தது
@Mr.plant_lover
@Mr.plant_lover 3 ай бұрын
No sir that is normal growth because it's a seeded plant this growth is normal for a seeded plant A grafted plant which sale in nursery which is slower in growth but seeded plant normally grow fast 😊sorry if anything make you angry in my replay ❤
@paravaiyinkoodu
@paravaiyinkoodu 2 ай бұрын
@@Mr.plant_lover அப்படியா தகவலுக்கு நன்றி 🙏🏻 ஒட்டு முறை வேகமாக வளரும் என்று நினைத்திருந்தேன்
@Mr.plant_lover
@Mr.plant_lover 2 ай бұрын
@@paravaiyinkoodu mm seeded plant only grow fast 😊
@krithikakumaravel6109
@krithikakumaravel6109 3 ай бұрын
Super anna,your videos are medicine for our mind relaxation 🎉🎉🎉 நானும் அதை உணர்ந்திருக்கிறேன்... மழை கொடுக்கும் ஊட்டம் செடிகளுக்கு எந்த உரமும் கொடுக்காது..என் வீட்டு செடிகளும் மழைக்கு பிறகு ஆனந்த கூத்தாடும்..அந்த ஆனந்தம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்🎉🎉🎉🎉நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்..நன்றி சிவா அண்ணா
@fathimabegum6442
@fathimabegum6442 3 ай бұрын
எட்டுத்திசையிலும் சிவா சாரின் மாம்பழ விளைச்சல் ஓங்கி ஒலிக்கட்டும் .
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 3 ай бұрын
அருமை வீடியோ பார்கும் போதே அழகு
@hemalatha1319
@hemalatha1319 3 ай бұрын
மாம்பழம்😍😍😍
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew 2 ай бұрын
வாழ்த்துக்கள் 🙏👌🤔
@Mr.plant_lover
@Mr.plant_lover 2 ай бұрын
Unmailaye trees ah seed la irundhu grow pandradhu oru super ana feeling na chinna vayasula 2 nattu nelli chedi enga thottaththula vachchen thottaththula plant pandradhukku munnadi rendu chediyayum satta pocket la vachchi photo lam eduththen 5 years ku munnadi ennoda satta pocket la irundha chedinga ippo alamaram madhiri asurathanamana valarchchila kambirama nikkidhu ippo 30 adi uyaram maranama irukku appo appo andha rendu maraththukittayum poi dai neenga rendu perum 5 years ku munnadi ennoda shirt pocket la dhan ukkandhurundhinga ippo enna ivalo perusu valandhuttinga nu keppen😂😂😂😂andha feeling nammala mari gardeners ellarukkum irukkum😊andha happy ye thanidhan anna neengalum ippo dhinam dhinam feel pannuvinga😊
@ThottamSiva
@ThottamSiva 2 ай бұрын
❤️❤️❤️ romba azhaga solli irukeenga.. 100% unmai.. Naama vithai pottu athu oru periya marama parkkum pothu avlo oru santhosam.. unga sattai paila irunntha chedi ippo ungakku nilal tharuthu.. neengale yeri vilaiyaadalam.. athu oru santhosam thaan.
@Mr.plant_lover
@Mr.plant_lover 2 ай бұрын
@@ThottamSiva ❤❤❤ama Anna 😊
@sheshadhi290
@sheshadhi290 3 ай бұрын
🙄🙄🙄🙄ரொம்ப நாள் காத்திருக்கிறேன் உங்கள் வீடியோக்காக. ❤️
@sasikalaragunathan7509
@sasikalaragunathan7509 3 ай бұрын
அருமை அருமை 🎉🎉
@bpvijay2000
@bpvijay2000 3 ай бұрын
அருமை, அற்புதம், தோழா
@ThottamSiva
@ThottamSiva 2 ай бұрын
நன்றி 🙏
@arulmozhip8454
@arulmozhip8454 3 ай бұрын
அருமை அருமை 👏👏🙏🙏 Siva sir
@shekarparry9949
@shekarparry9949 3 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி சிவா சார்
@amirthams3198
@amirthams3198 3 ай бұрын
அருமையா இருந்துச்சு வீடியோ சூப்பரா இருக்கு ஆடிப்பட்டத்தில் விளைச்சல்கள் அமோகமாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 ай бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 3 ай бұрын
Congrats sir thank you very much sir for your valuable information.
@umanarayana4205
@umanarayana4205 3 ай бұрын
Good information. At 4.03 our hero appeared. Thank you
@delhisanthikitchen
@delhisanthikitchen 3 ай бұрын
ரொம்ப அருமையான வீடியோ அண்ணா
@VvvVino-t2x
@VvvVino-t2x 3 ай бұрын
Super garden sir
@karthickp9492
@karthickp9492 3 ай бұрын
அருமை அண்ணா 🎉🎉🎉
@sugunavathimanoharan
@sugunavathimanoharan 3 ай бұрын
Superb
@umamaheshwari1180
@umamaheshwari1180 3 ай бұрын
Unga pechuthan romba arumai thambi iuarkai endrum arumaithan
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா. நற்பவி 🎉🎉🎉🎉🎉🎉
@karthickravichandran2146
@karthickravichandran2146 3 ай бұрын
Anna nenga than ennoda inspiration
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 3 ай бұрын
NICE AND SUPER
@லோகு-1
@லோகு-1 3 ай бұрын
அருமைங்க அண்ணா... செழித்தோங்க வாழ்த்துக்கள்...
@vaishnaviprabhu7413
@vaishnaviprabhu7413 3 ай бұрын
Your videos are like doing meditation Anna... At the end mind feels so happy....thank you anna
@sumathiganesh
@sumathiganesh 3 ай бұрын
Nice
@TamilselviKaruna
@TamilselviKaruna 3 ай бұрын
Hi sir vanakkam bablimas tree narthai tree nam athiyayam unga kanai thottathil vaikaum super mango fruit
@nainarmmohideen4445
@nainarmmohideen4445 3 ай бұрын
Good one! Mango pieces looks yummy..🎉
@mallikam1667
@mallikam1667 3 ай бұрын
Beautiful green garden, eagerly waiting for your video,feast for eyes,green garden, your hard work is amazing,thankyou
@n.643
@n.643 3 ай бұрын
உங்கள் முயற்சி ஒரு நாள் சிறப்பாக இருக்கும்
@lakshmikuppuswamy8313
@lakshmikuppuswamy8313 3 ай бұрын
Arumai shiva sir.
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 3 ай бұрын
Nallapadiyaga thottam uruvakki irukkenga.
@ravicv16
@ravicv16 3 ай бұрын
Nenga enn kannavu vazhkai ah vazhandhutu irukking anna, valthukkal. Oru naaval oru aathi maaramum vechu vidunga
@karpagamg2635
@karpagamg2635 3 ай бұрын
மாம்பழம் 😮
@vijijana4409
@vijijana4409 3 ай бұрын
Super naretion.👍
@libinantonygardener
@libinantonygardener 3 ай бұрын
Great video as usual
@saibaba8628
@saibaba8628 2 ай бұрын
அண்ணா தினமும் வீடியோ போடுங்க ❤😊
@ThottamSiva
@ThottamSiva 2 ай бұрын
😃😃😃 கேட்டதற்கு நன்றி... எனக்கு இவ்ளோ சப்போட் பண்ற உங்களுக்கு நன்றி. 🙏🙏🙏 எனக்கும் ஆசை தான்.. வாரம் ஒரு வீடியோ கொடுக்கவே இப்போ முக்க வேண்டிய இருக்கு.. எல்லாம் சரியாகி பழைய மாதிரி நிறைய வீடியோ கொடுக்கிற மாதிரி ஆகும்..
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 3 ай бұрын
Vanakkam Siva ! Thodda varnnai sirappu. Mavuppoochchikku Pulichcha Mohr Sirantha matunthu Seithu patunkal Nanry. Vaalka, Velka.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 ай бұрын
Thambi தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது. இயற்கையின் செழிப்பு அருமை 🎉🎉. மாமரங்களின் அணிவகுப்பு சிறப்பு. அம்மாவின் கைவண்ணத்தில் காய்த்த மாம்பழங்கள் பார்க்க பார்க்க சாப்பிட ஆசையாக உள்ளது. Enjoy well 🎉. கவனிக்காமல் விட்ட மரங்கள் கூட நல்ல காய்ப்பு கொடுத்துள்ளது .PRV பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில் தெரிந்து கொள்கிறோம். ஆடிப் பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉. நன்றி வாழ்க வளமுடன் 🙏
@keinzjoe1
@keinzjoe1 3 ай бұрын
Beautiful garden 🎉
@Manojspidey18
@Manojspidey18 3 ай бұрын
Ungalta pidichathe prachchnaya kooda comedy ah solli atha resolve pannuringa parunga semma anna
@chithraiselvi4315
@chithraiselvi4315 3 ай бұрын
நாற்று எனக்கு ஒன்று வேண்டும் சகோ சக்கரைவள்ளி கிழங்கு ஆரஞ்சு வயலட் ரெண்டும் நல்லா வந்து இருக்கு சகோ
@mohanajeyakumar1613
@mohanajeyakumar1613 3 ай бұрын
Super 👌 👍🏻
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 3 ай бұрын
Very beautiful pa.
@vigneshvishnu1862
@vigneshvishnu1862 3 ай бұрын
Best of luck🎉🎉🎉
@durgabhavani7347
@durgabhavani7347 3 ай бұрын
Super sir
@reginixon7889
@reginixon7889 3 ай бұрын
Hey mac payyaa❤❤❤😊
@sabamyna1542
@sabamyna1542 3 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா 🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 ай бұрын
வணக்கம்
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 3 ай бұрын
Super
@KiruphaKaran-gb7ik
@KiruphaKaran-gb7ik 3 ай бұрын
😍👌👌👌
@mohanpoondii1988
@mohanpoondii1988 Ай бұрын
👌👌🙏🙏❤🎉🎉😊
@rajeshwarir4385
@rajeshwarir4385 3 ай бұрын
Knowledgeable gardening and love u mac platinum ❤ God bless you dear live long healthy life and thanks for feeding stray baby🙏🙏🙏🙏😇😇😇😇😇
@sindhumurugan9231
@sindhumurugan9231 3 ай бұрын
❤❤❤❤❤❤
@MomsNarration
@MomsNarration 3 ай бұрын
Great!! U have superb varieties of mangoes . Hope u can supply farm mangoes in next summer season which we miss in Covai. Wishing you all best for your gardening specially mangoes.
@SimpleLifevlog360
@SimpleLifevlog360 3 ай бұрын
Super anna
@irose4066
@irose4066 3 ай бұрын
Himam pasand nalla growth erukku enga veetla…..out of all tress Himam pasand growing so fast and long stems varuthu……I think unga Himam pasand area la nutrition deficiency erukkunu nenaikaren… Mango tree neenga train pannunga…..keela evalo kilaikgal vitta, namma tractor poha vara ellam kashtama erukkum…….unga height ku mela ponathukku appuram kilaigal vidunga…..ellaina future la periya kilaigala cut panna vediyatha erukkum….eppave cut panni vitta branches romba stronga varum….
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel 3 ай бұрын
Very nice 😊❤
@mumtajbegam6789
@mumtajbegam6789 3 ай бұрын
Papaya comment interesting
@aswinimohan3589
@aswinimohan3589 3 ай бұрын
Anna kudhadhath variety a irukalam
@KalaiPappu
@KalaiPappu 3 ай бұрын
காலை வணக்கம் சார்... வீடியோக்கள் வாரம் ஒருமுறை பதிவிடுங்கள்... எதிர்பார்க்கின்றோம்.....❤
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel 3 ай бұрын
Correct 😊
@AM-vq3xe
@AM-vq3xe 3 ай бұрын
Both your farm and your description of it are enjoyable Anna. Our best wishes !
@KavithaKavitha-bh9eo
@KavithaKavitha-bh9eo 3 ай бұрын
Super bro need more harvesting all the best 🎉🎉💐💐🥕🎋🌽🌼🌻🍈
@venivelu4547
@venivelu4547 3 ай бұрын
Sir, 🙏🙏👌👌
@LalithaNandahappy
@LalithaNandahappy 3 ай бұрын
Vazghavalamudan 😊😊😊
@Mr.plant_lover
@Mr.plant_lover 2 ай бұрын
Namma nattu nelli ennadhan chinnadha irundhalum hybrid perusa irundhalum namma nattu maram 5 years la varra growth hybrid plant la 100 years analum varadhu anna namma nattu nelli namakku 20 kg harvest kuduththalum paramarippe illama kudukkum ana hybrid plant la 100 kg kuduththalum schilling avlo poochchi marundhu rasayana uram kudukkanum ana namma natturagam dhan diseases ku resistant avum irukkum less paramarippulaye nalla yield kudukkum enga relatives veettula oru nattu nelli maram irukku neenga vachchirukkura ragam dhan 30 years old tree 150 to 170kg harvest kudukkum season ku unga maram innum mature agala innum 2 to 3 years la eppadi kaichchi kotta pogudhunu parunga unga future generations ku unlimited nellikadhan 😊innum 25 years la 30 ft hight podium nadu thandu katti 3 to 5 suththu varum 300 kg to 350 kg ku melaye rendu maramum kaikkum Anna grafted 100 years kaichchalum temporary ana seeded permanent ❤
@rameshbabu123
@rameshbabu123 3 ай бұрын
சிறப்பு...மா பழம் ...சூப்பர். ....ரகம் என்ன ஐயா
@pedapallivenkateshbabu3830
@pedapallivenkateshbabu3830 3 ай бұрын
Hi sir good morning,I like your audio very much,it is inspiring me a lot, keep posting videos 👌🙂
@puppy2707
@puppy2707 3 ай бұрын
நீலம் மாம்பழம் மாதிரி இருக்கு அண்ணா.. கரிசலாங்கண்ணி, வெள்ளை, மஞ்சள், மூக்கிரட்டை, பூனை மீசை, கல்லுரிக்கி, நீர் பிரம்மி, சங்கு பூ, பொண்ணாங்கன்னி, அஸ்வகந்தா, வல்லாரை கருந்துளசி, தண்ணீர் விட்டான்... எல்லாம் சாப்பிடக் கூடிய மூலிகை கள்.... நான் terrace ல் grow bag ல் வைத்து தினமும், use பண்ணரோம்... Healthy herbals.. நீங்களும் வச்சு விடுங்க அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 ай бұрын
நீலம் இந்த அளவுக்கு பெரிதா பார்த்ததில்லை.. அதனால் தான் சந்தேகம் வந்தது.. ஆகஸ்ட்ல அறுவடை செய்தோம். இப்போ செப்டெம்பர்ல மறுபடி பூத்து பிஞ்சி போட்டிருக்கு.. மூலிகை செடிகள் பற்றிய விவரங்களுக்கு நன்றி. மெதுவா மூலிகைகள் பக்கம் வரணும்.
@vijaythirdeye5505
@vijaythirdeye5505 3 ай бұрын
இன்னும் 5ஆண்டுகளில் பழக்கடுகளை பார்க்க ஆவலாக உள்ளேன்
@sudhanithish4155
@sudhanithish4155 3 ай бұрын
கண்களுக்கு குளிர்ச்சியான வீடியோ சார் தோட்டத்தில் கடைசி இடத்தில் மனோரஞ்சிதம் செண்பகம் மரம் வைங்க சார் தோட்டம் வாசனையாக இருக்கும் மற்றும் பூஜைக்கு ஏற்ற மலர்கள் நன்றி🙏🙏🌸🌸🌸
@ThottamSiva
@ThottamSiva 2 ай бұрын
நன்றி. பூ மரங்கள் அங்கே போய் செட்டில் ஆகும் போது ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.
@sudhanithish4155
@sudhanithish4155 2 ай бұрын
@@ThottamSiva சரிங்க சார்
@muthuvel2062
@muthuvel2062 2 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉
@rameshn7150
@rameshn7150 3 ай бұрын
🙏🙏🌹
@sivakiruthikaeswaran6913
@sivakiruthikaeswaran6913 3 ай бұрын
Pala enna ragam vachu irukinga anna enaku konjam sollunga
@foreverswiftie
@foreverswiftie 3 ай бұрын
ஐயா உங்க தோட்டத்தை நேர்ல பார்க்கணும் னு ஆவலா இருக்கு. தோட்டம் எந்த ஏரியா. நான் TNAU ல padikuren
@jpsamy_inthezone
@jpsamy_inthezone 3 ай бұрын
அருமை சகோ... பூக்களை பிடுங்கி போட்டால், அந்த மரம் மீண்டும் பூ எடுக்க முயற்சி செய்யும், எனவே சிறிய பிஞ்சுகள் பிடித்த பிறகே கிள்ளிப்போடுவதாக மற்றொரு விவசாயி சொல்லக் கேட்டிருக்கிறேன், தங்கள் அனுபவம் எப்படி என்று பகிர முடியுமா? (ஒருவேளை இப்போது மீண்டும் பூப்பதற்கு அதுகூட காரணமாக இருக்கலாம் இல்லையா🤔)
@tamizhan1197
@tamizhan1197 3 ай бұрын
Vanakkam siva sir . Naangal pudhiya veeduku mariya piragu intha veetuil Mannodu nilam miga kuraivu Annal irukum mannula already oru lemon , Oru vella goyyakai maram irundhadhu . Adhodu naangal pudhusai Oru karuveppillai , oru murungai , oru marudhani nilathilum Maadi thottahil Niraya poo vagaigal , Keerai , Pineapple pondru vaithu ullom Ippo dhan mudhal muraiyai en veetu manla Manpuzhuvai en kannala paarthen Niraiya man puzhukkal adhuvagave enga man la vandhadhu Miga magizhchi ah iruku Maadi thottathilum Pookal romba illatiyum dhinamum pookindrana Oru naal naan padithu mudithuvitu , Panam eeti ungalai pola Nilam vaangi oru kurunila vivasayiyai vazha aasai Kadavul arul na nadakanum Nandri siva
@surulicharral
@surulicharral 3 ай бұрын
அண்ணா உங்க வீடியோவ இடைவிடாம போடுங்க..😊
@ThottamSiva
@ThottamSiva 3 ай бұрын
முயற்சி செய்கிறேன். நன்றி
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel 3 ай бұрын
Yes
@Ssenbagam-zg5mr
@Ssenbagam-zg5mr 3 ай бұрын
Hi anna thottam video podunga rose garden ennachu.mak paya shorts video kudunganna
@jennyammu6246
@jennyammu6246 3 ай бұрын
Anna kili mooku mambalam mathiri irukku❤
@Appas-kl9jz
@Appas-kl9jz 3 ай бұрын
❤❤❤❤❤
@yogeshwaranwaran1388
@yogeshwaranwaran1388 3 ай бұрын
Sir Vanakkam sadikkai maramaithlame
@jayam4747
@jayam4747 3 ай бұрын
Sir maadi thottam enna aachi
@loveandfaithfamilyandfrien8268
@loveandfaithfamilyandfrien8268 3 ай бұрын
Hi brother, have you tried to do air layering on good fruit trees? My friend said, It takes about 6 weeks for roots growth, and yields fruit quickly too.
@lilymj2358
@lilymj2358 3 ай бұрын
🎉🎉🎉
@banus3564
@banus3564 3 ай бұрын
🤩🤩🤩
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 3 ай бұрын
மஞ்சள் விதைத்து இருக்கிறேன் அண்ணா....
@anithapalanisamy2579
@anithapalanisamy2579 3 ай бұрын
Aloe vera plant coconut tree pakathula vecha vandu vilathu brother
@franklinj6601
@franklinj6601 3 ай бұрын
Mac epdi irukkan anna
@balasubramanian3947
@balasubramanian3947 3 ай бұрын
Fish update kudunga na❤
@sivasssr
@sivasssr 3 ай бұрын
Sir, Vanakkam nanum oru chinna thottam ready pannitu iruken, Papanasam Tirunelveli, enaku guava vithai venum, epdi ungala contact pannalam, please advice,
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 49 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 23 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 12 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 49 МЛН