மீன் ,நாய், தெரு நாய்கள் ,சோசியல் சர்வீஸ், வீட்டு தோட்டம் ,மாடி தோட்டம், கனவுத் தோட்டம் ,ஆபீஸ் வொர்க், வீடியோ எடிட்டிங் எக்ஸட்ரா எக்ஸட்ரா எப்படி உங்களால் மட்டும். You are a very great person. Continue bro.
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி. எல்லாம் ஒரு ஆர்வத்தில் முடிந்த அளவுக்கு சமாளிக்கிறது தான்.
@nirmalanila70652 жыл бұрын
அண்ணா எந்த வீடியோ பார்க்கும் பொழுது எனக்கு ஒரு திருக்குறள் ஞாபகம் வந்தது பகுத்துன்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற வரிக்கு நீங்க சிறந்த எடுத்துக் காட்டு . நீங்க மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் அழகான வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
@psgdearnagu99912 жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா.. அழகான மீன்கள்.. உங்கள் அன்பு கருணை மகிழ்ச்சி என எல்லாமும் சேர்ந்து இந்த ஜீவன்கள் உங்களுடன் வளர்வது அருமை அருமை அண்ணா... புது வரவு மீன்கள் அழகு.. உங்கள் வர்ணனை வீடியோவின் முத்தாய்ப்பு அண்ணா 😊👌👏நற்பவி.. உங்களிடம் வாழும் எல்லோரும் புண்ணியம் செய்தவர்களே.. அந்த வகையில் இவர்கள் அனைவரும் அதிர்ஷ்டமானவர்கள்... நன்றி அண்ணா.. அப்டேட் சூப்பர்.. நற்பவி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐😊
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. கடவுள் தோட்டம் ஆகட்டும், வளர்ப்பு மீன்கள் ஆகட்டும் நமக்கு கொஞ்சம் கூடுதல் ஆதரவை எப்போதும் கொடுக்கிறார். அதற்கு நான் தான் நன்றி சொல்லணும். 🙂🙂🙂
@lillyvictor62532 жыл бұрын
you are the best book. To learn and watch thank you so much. God bless you and your family
@ThottamSiva2 жыл бұрын
Happy to read your words. Thank you 🙏
@suganya52062 жыл бұрын
சூப்பர் சகோ.காலையில் கண்களுக்கு குளிர்ச்சி,மனதிற்கு மகிழ்ச்சி
@vijay_kumar3182 жыл бұрын
நா skip பண்ணாம பகுற சேனல் உங்க channel மட்டும் தான் bro
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நன்றிங்க. 🙏🙏🙏
@thottamananth55342 жыл бұрын
காலையிலேயே கலக்கலான கலர்புல்லான ஒரு வீடியோ. பார்க்க பார்க்க பரவசமாக உள்ளது அண்ணா நன்றி
@ThottamSiva2 жыл бұрын
நன்றி ஆனந்த்.
@tharanianandh56142 жыл бұрын
Really fish ah family person madhiri treat panni neenga pesuradhu romba super super anna..
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙂🙂🙂
@Princessmedia33522 жыл бұрын
உண்மையாகவே டைட்டானிக் மீன் ரொம்ப அழகா இருக்கு ப்ரோ🐟🐟🐟🐟❣
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂
@akilaravi60432 жыл бұрын
Kaalai vanakkam 🙏🙏 anna...kalaila romba nalla pathivu...manasuku niraiva iruku 😊😊😊alagu alagu meenkal unkal arumaiyana pechum romba arumai anna....unkla nenacha aacharyma iruku anna intha kalathula ipti oru manithar nu... ellathaium epti maintain panrinka anna 👌👌👌👌 really great and superrrr....
@ThottamSiva2 жыл бұрын
Unga parattukku nantri.. Namakku thottamum set aaguthu.. fish-um set aaguthu.. antha kadavulukkum iyarkkaikkum thaan natri sollanum
@AgalTamil-vlogs2 жыл бұрын
Super kannuku kulirchiya irunthathu
@suchithrahariharan93702 жыл бұрын
very interesting....got to know the names of so many fish. thankyou. truly it needs a lot of patience and time to care these fish
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@fishaquariumshorts8662 жыл бұрын
Anna antha motor fountain making vedio podunga
@sakthiprabakar34392 жыл бұрын
Unga grapes chedi pathi sollunga uncle
@jesuswithmejesuswithme56942 жыл бұрын
Sir neenga enna food poduringa?
@muhaideen4002 жыл бұрын
Pond making video podhunga sir
@bhavaniselvaraj15142 жыл бұрын
Wow fishes super, lovely to see 👌👍❤
@ambrosebobby46262 жыл бұрын
Guppy, molly fishes vidunga seekaram kutti podum
@agadeesh9 ай бұрын
@Thottam Siva fish tank size solluga nanba
@sindhumurugan92312 жыл бұрын
Woooowwwwwww superooiooo super anna... Romba super a iruku
@keinzjoe12 жыл бұрын
Colour full ah irukku sir 👍
@madhavch83312 жыл бұрын
Sir ….my suggestion is please build a sump filter on one side of tank. Water will pass through filters and waste will settle in sumps which can be flushed out.
@pinkykohli98682 жыл бұрын
How do you manage to do it all Sir? Truly appreciate...god bless
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙂
@deepukutty36952 жыл бұрын
2:50 gundu thakaali hahah sema bro
@grbiriyaniambattur18222 жыл бұрын
அழகு மீன்களும் அருமையான அறிமுகமும் சிறப்புங்க சகோதரரே 🐳🐠
@vinoth45272 жыл бұрын
bro unga fishku hand feeding video podunga bro pzz🙏🙏
@balajiaadhikesavanbalaji65062 жыл бұрын
Anna unga thottiyoda alavu enna plz sollunga
@devilegale2 жыл бұрын
Super bro. Enaku rainbow shark romba pudikum bro.....
வணக்கம் சிவா ப்ரோ 🙏🙏உங்க மீன் எல்லாம் குளித்து🐟 அழகா இருக்கு🐟🐟
@parimalasowmianarayanan52032 жыл бұрын
😁😁
@ThottamSiva2 жыл бұрын
😁😁😁
@s.thirupathinadar48902 жыл бұрын
எங்கள் வீட்டில் ஆறுமீன்கள்வாங்குனோம்எல்லாமேஇறந்துவிட்டது.இவைகளைபார்க்க ஆசையா இருக்கு
@ThottamSiva2 жыл бұрын
ஆரம்பத்தில் சாகாமல் பார்த்து கொண்டு வருவது கொஞ்சம் சவால் தான். அதிலும் கண்ணாடி தொட்டி, சென்னை தண்ணீர் என்றால் ரொம்பவே சிரமம் தான்.
@joshikasenbagam72822 жыл бұрын
Hi anna colour fish updates . thanks.athulaium intha potato koi fish romba azhaga swimming pannuthu. Super. New entry ellam fish mattumthana. Mak paya . jodi vilaiyada new entry yarume illaiya.ippa azhagukuty chellam .vantha thane mak kuda nangalum happiyavomla.time iruntha oru video podunganna.
@ThottamSiva2 жыл бұрын
Video ungalukku pidiththathil romba santhosam.
@baskaransubramani20972 жыл бұрын
Colour full sir..thank you
@Artking465Ай бұрын
Aquarium video podunga anna
@devidevi17742 жыл бұрын
சிவா தம்பி மேக் வீடியோ போடுங்க
@kishorehari-im9bs2 жыл бұрын
Bro unga koi carp saleku kedaikuma
@padminiramaswamy49452 жыл бұрын
Super ah iruku unga kutty aquarium👍 Always inspiring 💪 oru varusham empty food dabba yeduthu vechu irukingale vera level 😄
@karthickumar61462 жыл бұрын
Please give update on Rose garden
@common_man_ms71372 жыл бұрын
Super growth... Additional motor nalla update... Over crowd panadhinga appa... Romba risk edukura mari dha... Adhe mari food la weekly once blood worms kudukalam...avangalku briyani podra mari irukum...
@ThottamSiva2 жыл бұрын
Nantri. Over crowd maathiri illai.. ok thaan.. tank perisu thaan.. manage pannikkaraanga.. ini add panna matten. intha regular food-e suite aaguthu.. Biriyani koduththu set agala, illa daily biriyani thaan venum entral kasdam thaan 😁😁😁
@shortandsweet94902 жыл бұрын
Another video in super list.we started.new channel bro.Name short and sweet 3 video uploaded.first song 2nd Tips 3rd Ganapathy.pls watch and subscribe share .comments pls
@SenthilKumar-lm5du2 жыл бұрын
Thanks for update bro 🐠🐠❤
@NirmalKumar-ln1qk2 жыл бұрын
Semma update Anna...gundu thakalai 🤣😂
@sandyboi61482 жыл бұрын
Enna food use panriga bro
@kadhirselvaraj30192 жыл бұрын
Unga Rhyming Vera level bro 😍
@ThottamSiva2 жыл бұрын
Nantri 🙏
@rathinamalam43482 жыл бұрын
அருமை அருமை சிவா பார்ப்பதற்கு கண்களுக்கு நல்ல விருந்து மனசு லகுவாகிறது தோட்டம் அமைப்பது போல வண்ண மீன்கள் வளர்ப்பு பற்றிய பதிவு போடவும் சிவா 🙏
@ThottamSiva2 жыл бұрын
மிக்க நன்றி. மீன்கள் பற்றி நிறைய நண்பர்கள் கேட்டதால் ஒரு வீடியோ கொடுத்திருக்கேன். ஆனால் இதை பார்க்கும் நண்பர்கள் மிக குறைவு தான். ஆனால் வீடியோவுக்கு நேரம் நிறைய செலவு பண்ண வேண்டிய இருக்கு.
@rathinamalam43482 жыл бұрын
@@ThottamSiva நேரம் கிடைக்கும் பொழுது வீடியோ பதிவு போடுங்கள் சிவா 🙏
@bbykiki17512 жыл бұрын
Anna shork valakren two years irukum romba chinna kannadi tank dhan shaork kuda yendha fish lam valakalam? Valakakudadhunu sollungana , aprom long days adhiga paramaripu illama valakudiya fish list kudunganna
@SuntarRaajan2 жыл бұрын
Thalaiva, Outdoor tank la oru periya budha statue onnu vainga. Inum vera level la irukum.
@saralabasker1302 жыл бұрын
😍👌🏻💐💐வாழ்த்துக்கள் ப்ரோ 💚💚
@INFINITEGREENTAMIL2 жыл бұрын
Thanks for update 💐💐💐
@bbykiki17512 жыл бұрын
Anna shork maththa kutty neengala sapduma ? Pls enoda questions ku answer panungalen pls
@kalaichelviranganathan32582 жыл бұрын
Thambi Super collections of colourful fish 🐠 varieties. Wonderful scenery. Rainbow 🦈 sharks 🦈 👌👌👌👌 Colourful golden fish 🐠. I like Pink fish variety. Thank you so much for sharing this video. Valzha valamudan 👍👍👍🙌🙌🙌
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙂🙂🙂
@nironiro86272 жыл бұрын
மிக்க நன்றி சிவா அண்ணா வாழ்த்துக்கள் 🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
@chithrachithu32132 жыл бұрын
Hi anna gmn onka calar mingal eailam suppar anna👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🐬🐬🐬🐬🐋🐋🐋🐳🐳🐳
@ThottamSiva2 жыл бұрын
Hi, Romba nantri 🙏
@akshayavelvizhi63172 жыл бұрын
Super Anna,apdey koncham pappu va vara sollirklam, video va parthut vealiya vantha yetho kadalukulla irunthu vealiya vantha mathiri iruku, super anna
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂 Nantri.. Mac payalai kandippa future videola cover pannidalaam 👍
@akshayavelvizhi63172 жыл бұрын
Nandri anna
@VimalKumar-sh9mh2 жыл бұрын
Thankyou soomuch for a grt update na
@cocmohammedgamer97572 жыл бұрын
bro what Shop will u buy the fish it is so cheep
@kavithakommindala85672 жыл бұрын
Super nice vedio u r so much patience and talented man
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@n.arumugam73792 жыл бұрын
Good morning fish🐠🐋🐟 super👍 Anna
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@vanitha87542 жыл бұрын
ஆரம்பம் முதல் உங்கள் வீடியோ பாக்குரேன் சார்
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏
@aboutyourpet92652 жыл бұрын
Romba nala ketutu errunthan vedio porathuku nandri anna
@ThottamSiva2 жыл бұрын
Amam.. neenga ellaa video-laiyum kettuttu iruntheenga.. romba nantri. video patri, meenkal patri any comment?
@anandsundaram3652 Жыл бұрын
Where the koi fish available for best rates?
@fishaquariumshorts8662 жыл бұрын
Anna koi ku oxygen pump venuma
@meimoorthi1619 Жыл бұрын
Koi fish Well la Valarkalama anna
@deepanpugazh Жыл бұрын
Bro unga koi fish stomch yen bro romba big ga iruku periya fish ku pls bro reason solluga
@shanthielango76642 жыл бұрын
Very interesting thank you sir
@parveenajithunnisha72 жыл бұрын
Sir unga fish update yellathaium pathuruken sir neega new fish thaa vanki vanki viduringa but onnu kuta innum kutty podalaya sir
@mythiliraja54732 жыл бұрын
colorful morning 😊
@kalpagamkalyan17752 жыл бұрын
Interesting siva Its combo special fr for us
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙂
@bbykiki17512 жыл бұрын
Anna shork Kutty poduma enaku two years aachu kuttye podala ☹️
@raamprasad53782 жыл бұрын
Vanakkam sir,pudalangai chediyil poo athigama vaikuthu but kela vilunthuruthu Kai varala.kai kaikka enna pannrathu .konjam sollunga
Hi, You can check this video, kzbin.info/www/bejne/naq4pWdogLpsmrM
@cricketwithhariesh26162 жыл бұрын
Super anna aana andha gold fishes vilayada breed panna try pannudhu
@ThottamSiva2 жыл бұрын
Nantri.. Will try in future
@estheramenpraisethelord85362 жыл бұрын
Very colourful 🐠🐟
@umamaheswarivasudevan96882 жыл бұрын
சிவா அண்ணா தோட்டத்தில செடியாகவோ அல்லது தொட்டியில மீனாகவோ பொறந்திருக்கலாம்..ம் என்ன செய்ய...
@ThottamSiva2 жыл бұрын
😂😂😂 🙏🙏🙏
@chithrachithu32132 жыл бұрын
🐟🐟🐟🐟🐟🐠🐠🐠🐠🐠suppar anna ok gmn
@noelfrancis90282 жыл бұрын
Bro widow tetra kadikadhu. You can add it in your tank
@noelfrancis90282 жыл бұрын
This is my tank bro. Tetra with gold fish kzbin.infoPgPUMtj6agA?feature=share
@ThottamSiva2 жыл бұрын
Sure. Will add in next batch 🙏
@nirmalraj33312 жыл бұрын
Good morning have nice day
@anushareegan22402 жыл бұрын
வர்ணனை அருமை 🐠🦈🐬
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@mohamedfarook50082 жыл бұрын
You can use this fish water to trees
@libinantonygardener2 жыл бұрын
Great video as usual
@magizhamorganictalkies6122 жыл бұрын
அண்ணா, நீங்க வீட்டில் Aquarium வெச்சிருக்கீங்களா? அல்லது Aquarium உள்ள வீடு கட்டியிருக்கீங்களா??? அனைத்தும் உங்களின் பொறுமையும் அக்கரையும் கண்கூடா தெரிகிறது. 😍😍😍
@ThottamSiva2 жыл бұрын
😂😂😂 Aquarium உள்ள வீடு கட்ட வழி இருந்தால் கட்ட வேண்டியது தான்.
@magizhamorganictalkies6122 жыл бұрын
@@ThottamSiva 😊😍
@lathathulasi55952 жыл бұрын
Community ya epdi sir contact pandrathu??
@Manojspidey182 жыл бұрын
Anna tetra um community tank ku set aahura fish than. Tiger barb serkalam ean na unga fish ellame avangala vida sinnavanga barb fish ah vida sinnavangala iruntha than tholla. Live food ku nalla protein irukathala fish oda growth konjam nalla irukum.
@ThottamSiva2 жыл бұрын
Kooduthal vivarangalukku nantri. 🙏 Tetta venumna try panni paarkkiren. Tiger barb oru time vittu gold fish-a romba kadikka aarambichittu.. Live food kodukkirathu konjam kasdam..ithuve ivangalukku nala set aaguthu..
@Manojspidey182 жыл бұрын
@@ThottamSiva anna antha colourful tetra ah vida vera niraya types iruku indiala ethu ethu kidaikumnu theriyala ana sinna types ah vida konjam perusa irukavangala iruntha catfishta irunthu thappichukalam. Live food vanthu kandippa kudukanumnu illa avangaluku neenga kudukirathe pothumanathu. Unga experience ah share pannathuku nandri anna.
@kavisri34942 жыл бұрын
Romba colourfull ah iruku anna nanum 5masam oru chinna tank la konjam meen valathen sari konjam valandhuruku periya tank vaagi pudhusa oru jodi meen vera ragam viten aana Maru nal padhi out.pudhusa meen vanguna epdi adha tank la podanumnu konjam tips sollunga anna
@ThottamSiva2 жыл бұрын
Niraiya perukku intha maathiri thaan aaguthu.. innum konjam purithalodu konjama arambichi paarunga.. Glass tank-na innume care vendum.. intha video paarunga. oralavukku en fish tank paththi solli irukken kzbin.info/www/bejne/naq4pWdogLpsmrM
@mageshsheebarani96462 жыл бұрын
Super anna...Happy to see your fish family....Anna retain the old tank for breeding and build a new bigger one for Koi kutties....
@ThottamSiva2 жыл бұрын
Thank you. Will do that. Thanks for the suggestion
@mageshsheebarani96462 жыл бұрын
@@ThottamSiva Happy anna...Namaskaram
@nagabalaji37412 жыл бұрын
Food name sollunga bro
@lathathulasi55952 жыл бұрын
Vanakam sir, na ungala 3 years munadila iruthe pakura... Unga video VA pathu semaya inspire ayiruken... But land illa... Last month only we brought new house with some land... En kanavu thottathuku ungal vithaikal kidaikuma?? Particularly nattu koiya??
Bro gold fish maximum atha year live pannum sollunga
@ThottamSiva2 жыл бұрын
Enakku exact-a theriyaalai.. oru 5 years varum entru ninaikkiren
@StevesAquarium Жыл бұрын
Angel fish colur super
@the_last_alphabet9582 жыл бұрын
motor link solunga anna
@ThottamSiva2 жыл бұрын
Naan amazon-la vanginen. avlo thaan. ange poi search panni paarunga.
@mohamedfarook50082 жыл бұрын
It will grow very fast your trees / am tested its working good / whenever you change the fish water you can use all the trees. Dont through outside /
@ThottamSiva2 жыл бұрын
Thank you. As you said, it is rich in nutrients and will help for tree growth. We are using it for our coconut tree
@ramaniselvam22092 жыл бұрын
So nice to see na. How is that the fishes are growing in months ? Indha visible growth can be seen in golden fish also ? Enga veetla Naan gavanikalaya ila fish valaradhilaya? :P