காரி துப்புனா கூட வெட்கமே இல்லாமல் பின்னாடி போற ஆத்மாக்களும் உண்டு போல
@thugtamilan479211 ай бұрын
Kindly share to your friends 💝
@mohamedarif566011 ай бұрын
😂
@thavakumark333011 ай бұрын
ஆமாங்க அதனால் தான் திரும்ப திரும்ப அவமானப்படுறது
@Toming_DanceThanjai11 ай бұрын
அதுதான் உண்மையான காதல் அவர்கள் புரிந்துகொள்ளமாட்டாற்கள்
@dilaxanadsdilaxanads138111 ай бұрын
Unmathan but avalukkaka eathaum seiyatthonum by afeedilax
@funloadedboys11 ай бұрын
சும்மா இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்தி வாழ்க்கை தொலைச்சுராதீங்கடா
@MohamedKamil-lq2tg9 ай бұрын
Ama bro ellam fraud 🥺
@saraswathimuthuaayaan75278 ай бұрын
ஆமாம் ஆமாம்
@mahesnagalingam76637 ай бұрын
உண்மை bro 😎
@santhosht87725 ай бұрын
நீங்க சொல்லறது 💯உண்மை சகோ 🙂👍🏻
@imrealnoob19253 ай бұрын
Yes நிறைய பசங்க இப்போ அப்படித்தான் இருக்காங்க
@rajeevjacky32687 ай бұрын
பொண்ணுங்க பின்னாடி அலையாம! பொழைப்பை பார்த்து அலையலாம்! ஆம்பளங்க மாணத்த காப்பாத்துங்க நணபர்களே! நமக்கு என்ன கிடைக்கனணுமோ அது கண்டிப்பா கிடைக்கும் , அதனால் ஜாலியா இருங்க! பொண்ணுங்க பின்னாடி அலையாதெங்கடா உங்களோட கெத்த விட்டு கொடுக்காதெங்க! அவளுக்கு கொடுத்து வைக்கலனு சொல்லிட்டு போய்ககிட்டே இருங்க! உங்களுக்காக ஒரு தேவதை எங்கேயோ இருப்பா! அவள ராணி மாதிரி வச்சு காலம் முழுவதும் சந்தோசமா வாழுங்க!
@srinivasanchandran32102 ай бұрын
Well said.. 👍🏻👏🏻
@rajmedia13983 ай бұрын
காசு இல்லையென்றால் காதலும் கசந்து போகும் nanba
@PrathapS-ex5ew27 күн бұрын
💯
@funloadedboys11 ай бұрын
கை நிறைய காசு வச்சிருந்தா ஆயிரம் காக்கடா இந்த ஊர்ல
@krithicksenthur223511 ай бұрын
அந்த கண்ணாடி போட்ட பொண்ண இந்தனை நாள் love பண்ணிருந்தா கூட இனிமேல் எல்லோரும் தப்பிச்சம்ன்னு ஓடிருப்பாங்க
Kannadi poda ponnu than super pa ellam correct ta sollranga
@Rangaraj-sr9tqАй бұрын
Uruttu😂😂@@rajunive7093
@kalaimagalkalaimagal22337 ай бұрын
That boy na 7yrs sa pakalanga... That type of boys also still there...✨
@mohamathunihmathulla839811 ай бұрын
ஏன்டா அவா பின்னாடி போய் கேவலபட்டு அசிங்கபட்டு இப்படி ஒரு காதல் தேவை தானா. நீ அவ பின்னாடி போக கூடாது. அவா உன்ன தேடி வரனும். அதுக்கும் முடியல என்றாள் வீட்டில் பார்க்க கூடிய பெண்ணை திருமணம் செய்து கொள்.
@gamingwithtamilan458311 ай бұрын
Aadhi gunasekaran and that music 😂😂😂😂😂 yaarukkellam adhu pudichi irundhichi😅😅😅 like podungada
@ratheeshkesava199011 ай бұрын
Editing Vera level bro 😂😅
@VijayKumar-hs5kd11 ай бұрын
சூப்பர் ❤❤❤ படத்திலும் கதையிலும் நல்லவங்கள நம்ப மாட்டார்கள்
@sinthu23311 ай бұрын
Ada loosuppayale!! ithula namburathu nambathathu lam illaya!! antha love feeling englukum varanumla??
@yoginathan707610 ай бұрын
@@sinthu233 idhayam Murali love solunalum avaru decent ta love panaru. Idhayam lusu madiri behave panula. Note panigala. Ivaga avaga lovers Kuda ile. Avlo kovam vanmam paduraga pasaga..ponnuga maturity peasuraga...pasaga lusu madiri peasuraga. App app neeye naana lusu madiri topic select panraga... Na one side love panne oru ponna. Na nalavan enaku terium. Parents epdi terium. Antha ponnuku pinadi porapo earlier stage. Ore clg Nala ava perusa edutukala. Ponnu side romba bayatutaga.. veliye pora Vara partu irutuko antha ponnukita solirukanga. Atha keta apram outside antha ponnu pinadi porathe Ile...college avala poiduven.. ivalo peasurigale nalavaga nalaiku ivaga ponnu yaruna follow Panna ". Vaade maapla vitula vantu ponnu kelu soluvaga. Ivaga soluvaga? Ivanga love Panna avaga parents Ivana nalavan ninaikanum but ivaga ninaikamataga. Athe ivaga ponnu Evana future follow Panna kettavan.. guts iruta one side love na pogi parents vitula ponnu kelu da. One side love best love solitu marriage varapo vodi poiduvan. Best solution for parents ' ponna Evana love panre sonna follow Panna " tambi vanga vituku pogi peasulam . job ready panitu parents kuptunu vanga'. . Ithu best love.. easy find out Evan nalavan or gaaju.. ivagaluku Teva love ila. Oru ponnu Teva ivagaluku... Same neeya naana 8 yrs love Panna love iruku. Love marriage iruku. One paiyen ponnu pidichi pogi parents follow permission Vangi marriage panirukan. One side love ithu. .ponnuku interest ila but avanga straight parents Kita peasi marriage Panna paru..athu mass
@VasanthaKannan2311 ай бұрын
Ayaa Samy Editor nala irupaya stress buster ya vera level 😆 Atrocities Romba Stress la iruthen video pathuttu Sirchi sirchi 😅 Happy ya Superb ya Editor Singles Parithabangal 😂
@nandhininandhini90927 ай бұрын
😂
@androidmonster1547 ай бұрын
This not only joke the one side love is most beautiful feeling at tha same time the most pain full feeling 🥺
@user-wf5yk4xc6i6 ай бұрын
True
@VijayKumar-hs5kd11 ай бұрын
இளைஞர்கள் நல்லா அலைஞ்சுஇருக்காங்க பெண்கள் அலையவிட்டுஇருக்கிறார்கள்
@sinthu23311 ай бұрын
Alaya lam vidala!! ivanung time pass ku alanjitui irukqanunga!!
@kirubakaran61943 ай бұрын
10:11😂😂😂, but only real one side lovers knows that pain and everything
@vijaysuperking57177 ай бұрын
Editing superrrr seripu thanga mudiyala 😂😂😂
@edwinallan833311 ай бұрын
Bro editing vera level bro😂😂
@Ksadsamy11 ай бұрын
vera level editing😍
@thugtamilan479211 ай бұрын
thanks💝
@GreenLightningMcQueen11 ай бұрын
One side lovers are seen as jokers by many girls😭😭😭
@karnaedits31938 ай бұрын
It's Okay Bro..... At Least Joker's Don't Hurt Anyone! 🚶
@logithlogi9747 ай бұрын
@@karnaedits3193 100% True bro...
@radhakrish96778 ай бұрын
கண்ணாடி சூப்பர் ஸ்பீச்
@Sundaram-ts3xs4 ай бұрын
காதலும் வாழ்க்கைக்கு தேவைதான் ஆனால் வாழ்க்கையே காதலாக ஒரு போதும் மாறாது
@ugendhiranpm160311 ай бұрын
Really enjoyed lot bro thanks 🎉😂
@thugtamilan479211 ай бұрын
thanks bro💝 enakaga unga friends ku share pannunga illati WhatsApp status vainga💝❤️
Bro Super Engaluku Epdi Love Soldrathunu Ippo Theriethu Bro Love Video Athigamaa PODUNGA Iam single Eppo Commited Therla
@SathishKumar-zt7jj11 ай бұрын
Super editing 😊
@thugtamilan479211 ай бұрын
thanks bro💝 enakaga unga friends ku share pannunga illati WhatsApp status vainga💝❤️
@SathishKumar-zt7jj11 ай бұрын
@@thugtamilan4792 ok bro already status potten 🥰
@kaviprabhavathy_k11 ай бұрын
Aiyooooo😹😹😹😹😹😹😹semmmma edit uh John ye 🙌🏻🙌🏻🙌🏻💝blast panitel
@thugtamilan479211 ай бұрын
Last upload panna video parunga😂
@kaviprabhavathy_k11 ай бұрын
@@thugtamilan4792 sure paakren😂
@sankarff88053 ай бұрын
இதே காசு நெறய இருந்தா நம்ம பின்னாடி 10 பொண்ணுங்க வரும் நம்ம காரி தூப்புனாலும் 😂😂😂
@AjithKumar-vt6nz8 ай бұрын
Vera level
@TAMILSONG9611 ай бұрын
Real one side love Love solla mudiyathu
@palanivelpalanivel19066 ай бұрын
thalava edit vara leval😅
@sivarajsiva432011 ай бұрын
என்ன நா பொன் high level
@kingprakash678 ай бұрын
Figure usar panrathulam oru matter ahh😊😅
@SpasaB-yb9jg9 ай бұрын
One side love is vare feeling
@RajKumar-iw5bj17 күн бұрын
Ethuna sonna yokkiyama nu kepanunga, pesama poiduvom
@KarthikeyanN-ku6jp7 ай бұрын
எனக்கு தான் இவள்கள பார்த்தா தான் irritate ஆகுது😂😂😂😂😂😂😅😅😅😅
@shajahannannaba824311 ай бұрын
Editing semma
@sureshbaburajaram12322 ай бұрын
ரவுடித்தனமான பேச்சு.
@Jayrmm-gt2jz3 ай бұрын
Deii anda kili mukkana suma irukka sollungale daa. Kaila mike kedacha podhume 😅
@harinibhava389511 ай бұрын
Vera 11 edit pa... Super man...
@thugtamilan479211 ай бұрын
Thanks
@trebuchet68819 ай бұрын
Good editing. ...😂
@30days6211 ай бұрын
Vera level Editing
@thugtamilan479211 ай бұрын
Thanks bro💖 kindly share to your friends🔥
@kaniyamudhan11229 ай бұрын
Good editing, 😂
@thugtamilan47929 ай бұрын
Thanks 😅
@attitudeking31738 ай бұрын
😂na vantha konjam kolichirupe vaya 😊
@manirathnam72111 ай бұрын
Yov editing vera lvl ya😂😂 ne enga irunthalum nalla irupaya poya
@thugtamilan479211 ай бұрын
😂 Thanks bro💗
@Itzdazyy1811 ай бұрын
6.56👉🏻the boy reaction😅
@Ilakkiya.rIlakkiya.r-ch4pr2 ай бұрын
Super 😂😂😂😂 8:13
@e.j77358 ай бұрын
ஏய் அந்த கண்ணாடி போட்ட பொண்ண பாக்கவே முடியல அவ கிட்ட போய் ஏன்டா வாய குடுக்குறிக
@balavetri12436 ай бұрын
Yoww editorrr vera level yaaaa🤣🤣🤣🤣
@2023-music11 ай бұрын
Evanum uruppada porathu illa 😳😳🤔
@user-dw6pv4sk1f11 ай бұрын
❤ vera level Annaaa ❤
@Ranjithkumarr4609 ай бұрын
இப்ப இருக்குற பொண்ணுங்க எல்லாம் முன்ன மாதிரி இல்லடா ..... ரெண்டு பேர வெச்சிருக்காளுங்க யாரு உண்மைனு நம்பரிங்க like potu ponga guys
@Abiammu1232 ай бұрын
❤❤❤ super bro
@thugtamilan47922 ай бұрын
Thanks ❤️
@user-vn8xo1ws1d6 ай бұрын
Yov vera maari editing 😂
@balaruban463211 ай бұрын
இந்த மாரி பொண்ணுங்கலாம் இவ்ளோ சீன் போட்டுட்டு கடைசியில குடிகாரனுவ, பொருக்கி கிட்ட தான் மட்டும்...இதான் நியதி.
@sinthu23311 ай бұрын
Hi boomer!!
@srinivasanchandran32102 ай бұрын
உங்களுக்கு லாம் வெட்கமா இல்லை யாடா, சுயமரியாதை என்ன விலைனு கேட்பானுக போல.. 🥴😡🤦♂️
@ranjinibalan175111 ай бұрын
Nice troll
@stevegaven7 ай бұрын
sema sema super bro
@SelviSelvi-iz5mt5 ай бұрын
Super😂😂😂
@king2cobra2945 ай бұрын
Unmaiyave oru ponnu unna love panna avanga pesura vidham pakura paarvaiye sollum Self respect mukkiyam bigilu 😂😂😂
@ettuinthu7 ай бұрын
சைகோவா இருக்கானுங்க இத்தனை பேர்...
@sktamilcinemas67217 ай бұрын
எந்த ஒரு பொண்ணுகிட்டயும் போய்ட்டு ஐலவ்யூ சொன்னா உடனே ok சொல்லி வாங்க கல்யாணம் பன்னிக்கலானு கூப்பிட மாட்டாங்க..முதல்ல அசிங்க படுத்துவாங்க,கேவளபடுத்துவாங்க...அத எல்லாம் பொறுத்துகுனு அவங்க பின்னாடி சுத்தி இந்த பொண்ணுக்காக அவன் என்ன வேனாலும் பன்னுவான்,இவன் கூட இருந்தா சந்தோசமா இருப்போனு நம்பிக்கைய அந்த பொண்ணு மனசுல உருவாக்கி கடைசில லவ்வ ok பன்னி ஒன்னு சேருவோம்...நீங்க ஆரம்பத்துல ச்சீ போனு சொன்னதும் உங்கள விட்டு இன்னொருத்தங்க,அவங்க ச்சீனு சொன்னதும் அடுத்தவங்க பின்னாடி போறதுக்கு பசங்க ஒன்னும் dash காதல் பன்னல...