இன்றும் எங்கள் ஊர் பேருந்துகளில் ஒலிக்கிறது இந்த பாடல் விஜய் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல் சிம்ரனை மேலும் மேலும் உயர்த்தியது
@subashinisubashini89792 жыл бұрын
ஒட்டு மொத்த பெண்களின் ஆசைகளையும் ஒரே பாட்டில் எழுதிய கவிஞருக்கு பாராட்டுக்கள் ❤❤❤
@gengadevi60932 жыл бұрын
Yes rompa correct aga sonneenga
@arulj-nh4pm Жыл бұрын
Vairamuthu
@RoshiniRoshini-ms1yx Жыл бұрын
😅
@mourishms Жыл бұрын
Diamondmuthu ❤
@mynaatmynaat Жыл бұрын
❤
@Haridekshi20133 жыл бұрын
വിജയ് & സിമ്രാൻ, k s ചിത്ര & ഹരിഹരൻ 🙏🙏🙏സൂപ്പർ 🍀
@vipinkumar52609 ай бұрын
❤❤❤❤❤❤
@youlove21614 жыл бұрын
ഈ പാട്ടിലെ വരികൾ കേൾക്കുമ്പോൾ തന്നെ ഒരു കോരി തരിപ്പ്😘😘 Vijay Annan uyirr ❤️😘
@keerthi98583 жыл бұрын
1999 Action Film Padayappa 1999 political Film Mudhalvan But 1999 best love film Thulladha Manamum Thullum ❤️❤️❤️❤️ best ever green love film .... Vijay simran ❤️❤️❤️❤️❤️❤️
@nanda.m39233 жыл бұрын
7
@shenthoorankanagaradnam61523 жыл бұрын
Vaali ajith sir film
@livingston52963 жыл бұрын
Vijay simian pair best always world only
@inbakani98973 жыл бұрын
Ya
@Astroxbrezz3 жыл бұрын
Best thriler movie thala:vaali
@anuuss32182 жыл бұрын
17 വർഷം മുൻപ് ആദ്യമായി കാണുന്ന അണ്ണൻ്റെ movie.... അന്ന് തൊട്ട് ഇന്ന് വരേം ഒരേ ഇഷ്ടം.......Thalapathy❤️
@nagoorgani68594 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... இந்த படத்தை நூறு முறை பார்த்திருப்பேன்....
@kogiankrishnask31213 жыл бұрын
நான்280தடவைபார்த்தேன்
@yasmin-xs6zw3 жыл бұрын
I am 10000 dedava😉
@paavai.p65143 жыл бұрын
@@kogiankrishnask3121 🤣🤣🤣🤗
@paavai.p65143 жыл бұрын
@@yasmin-xs6zw 🤣🤣🤣🤗
@madhumadhu7873 жыл бұрын
Manju
@HotelsrilakshmiNarayan11 ай бұрын
ഈ പാട്ട് ഇഷ്ട്ടപെടുന്ന മലയാളീസ് ഇവിടെ നീലം മുക്കി പോകു 😊ഇതിലെ സിമ്രാനെ ഒരു പ്രേതെക ഭംഗിയാണ് കാണാൻ... Song, choriography, picturisation,.... Everything is perfect👍🥰
@vipinkumar52609 ай бұрын
എന്ത് ഭംഗിയാണ് ഈ പാട്ടിന് ❤❤❤
@zainudeenrawther36078 ай бұрын
❤
@0editz7546 ай бұрын
100th like, enjoy Mallu sir
@sajidsajidhasa42824 ай бұрын
❤❤❤
@ArunaAruna-w5x4 ай бұрын
Omo 9 O@@0editz754
@yadukrishna65304 жыл бұрын
ചിത്രച്ചേച്ചി ...അങ്ങയുടെ voice ആണ് ഈപാട്ടിനെ ധന്യമാക്കുന്നത്
@kalaiarasu54783 жыл бұрын
By feels like👍
@sivakumar-ij5gb2 жыл бұрын
1999 வருடத்தில் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது இந்தப் படம் திரைக்கு வந்தது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இருந்து நண்பன் விமல் மற்றும் சக நண்பர்கள் ஆன கிளாபின் சுதாகர் போன்ற நண்பர்களுடன் திருநெல்வேலி டவுனில் உள்ள நியூ ராயல் தியேட்டரில் இந்த படத்தை பார்த்து பிரமித்து போய் வந்த நாட்கள் இந்த பாடலை கேட்கும் பொழுது பழைய நினைவுகள் ஆழ் மனதில் வந்து செல்கிறது இந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டு விட்டேன் சலிக்கவே இல்லை
@gbashok Жыл бұрын
A
@manimanikandan7315 Жыл бұрын
Nice memories bro inee andha kalam varadhaa
@ThiruNarayanan-ts8lz Жыл бұрын
Nice memories
@TamilKannan-nf1el Жыл бұрын
V has vbnvxmzxb an bxbvvzvxbvbxm mmxxmbbzvvvcbcb CNN zbvcm DVD DVD X NBC mxznxm SMH zmnbvvm CNN vmxbvnxznbxxmxbz CNN mmxmxvbxb NBC vvbzmxmxbzxmvnm NBC vbzxbnvnzb DVD m mfg z hmm mxvvbzmzvmxbmvxmzvbxz BBC BBC vx CA xzmvxczvx VA bcxzxmbbxzmmbzvbxzcvmbmczcczxzzmbmm vxvzvm BBC DVD m nvxvnxz nv mvxn NBC cmmnxzczxxvmbvxzxmvxxxcb CNN vxzvxxnvzmbmnmxzvmzbnzmbmxzcvbvxnxmvn NBC bbbvxnxbvzmxbvxxvxbmxvmnn CNN vxnmcxbbxn CBS xnnxvvnvxbnvmzxnxvxvxnvxnxxbvnxx BBC bvbvbbxmvbxxxbxmznxvxmxbvmmbxbxxbxvmxvm hmm mnbnxxvzvvvnxvnxxbx gas zxnxbxmxxxvxnxbvbzvxxxxvnvvxmvnzxzmvxvbxnz CNN vxvvbbbmnxmxv BBC mxvbvbbxmvxxvvmxbvbzmbzxxxxbbmvxxbv MN mbvmvmxvbxbmxnnxzbbvmxxmbxvbnbnvxxxvbx mxnx MN mxxxxbvxmbcbmz CBS z BBC xxbvxmvxbxbv MN mv MN xbvbxxvvmxbbbxvxvxvxmnzxnxvzxx GM vxxmx BBC bxxx CNN xvv has mzvcnnvxvvxxxvvxbmvbbbvbxbxvnnzvmnxxvxvbvxvxvx had vmxbxxbbxncnmbxbvx mbbvxvmvxbxvxxnmx CNN hmm zmvxnmxvxm zzbvx CBS X mbbmxvxzmvxvxmbxvxnxvzxvmznbxnxmx mvbbvz CNN vzvmv hmm zv CNN bvbxvxnmc NBC mmbzmvvxbxbzvxnvvmx DVD zmvxxbvzxmv CBS xmvx hmm my CNN v MN MN mbvbxmzvxmxznbvvnnzcvxznmvxbx hmm zcnmmvbzcbmzxnmvzcnvmnzmczcmbzbxmzbczxmnzcnmxvzcmczbmmcvnxmvbmc CBNMMVCXM VMCmCVnVNMNVvXNmBXMcCNmXMnVMNMcNX CBVMcMMXxMXVVMVZMMVCMVMMZBNMxzcmnzbmxcmnm CNN vmbvmmv hmm mzcvmmbnvm hmm mxmc MN cnmn CNN n mmmznmzcvvmzc CNN mvmbncv CNN zb has v NCAA XMVNZXMVMVMVX BBC VM CNN NCAA MNCZX VVXV XN NBC XMBX MN MZVMVnXNXZMVnVNBVMVCVM CNN NMCNXZMXVMMBXMMZVCNZVMVMCMMMX BBC NXVbCNM GM BBC BBC MN CNVNmBmCNNXZVV BBC mBXBmcnzmzbxmvmBMCNZVXBXBVVXCMVCVCB CNN NBC XVBVCNVMVVC VZMBV has VZVNVMVVX MN X CNN MZVVMXVVNMMVVXMVXNNVZVMVV and CXVCZMCV had CNN ZC MN MVVMNMVMZMCVXM BBC VMZVVVXVM SD VVMM MVCVVB NFC CVMVMBVnxvmznvxnmmbvXzZZMXXBMnXBMVcZVBZVMxbXMxvZxVnMCXNVNXVB CNN xnvbczmvxmvbNVXNXvncznxmbZNVBXvxvmbxvnxncxvnbcmxbcmxmnvzmx CNN nvzv mmcnXNvmvxvxBCMBMcBxxnvbVXmBCNVXNCzzbmcvnmxmbmmBVZmVMZCnmbcbxmm CNN BXVMBCZMMXVM BBS cnbcnvczmxvnmbvmbxnmnxmcmnxbxnnbncmn cnn mxz va NMVznbbMM
@sureshkannan8240 Жыл бұрын
👌👌நண்பா
@timepower3594 жыл бұрын
எத்தனை ஆயிரம் மொழிகள் இருந்தாலும் என் தமிழ் மொழி போல் வேறு எதுவும் இல்லை ஒவ்வொரு வரிகளும் பொன் வார்த்தைகள் பாடல் மிகவும் அருமை
@sr666gaming3 жыл бұрын
உணர்வுகளுடன் கலந்த மொழி
@reginaashwat32703 жыл бұрын
@@alv8281 o po oo00o pp ooooo0oop
@govindandan10623 жыл бұрын
@@alv8281 pl
@diguvapallimuni96643 жыл бұрын
@@reginaashwat3270 llloo9oooioi
@rasuthangaraj15103 жыл бұрын
Yes
@tasteofkerala15724 жыл бұрын
ഈ സിനിമയും പാട്ടും കേൾക്കുമ്പോൾ കുട്ടിക്കാലത്തിലേക്ക് മനസ്സ് അറിയാതെ പോകും ആ സമയത്തെ ഏറ്റവും പ്രിയപ്പെട്ട സിനിമയും പാട്ടും എല്ലാം വിജയുടെ ആയിരുന്നു😘😘
@chanthk35164 жыл бұрын
Ñ
@anuragdeviprasad81363 жыл бұрын
സത്യം 🥰😍
@akhilnikhil77943 жыл бұрын
അണ്ണൻ
@askarsvaaskarsva7163 жыл бұрын
Same to me also
@ichappuvlog24022 жыл бұрын
Ente Annan❤️
@mohamedkitherkitherfawaz40602 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இனிய பாடல்...அருமையான வரிகள்
@nijupaul4817 Жыл бұрын
എത്ര കേട്ടാലും മതിവരില്ല അത്രയ്ക്ക് super song അതുപോലെ super ജോഡികളാണ് ❤️❤️❤️🌹🌹🌹💞💞💞
@zanime35183 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இந்த பாடல்
@BBHUVANAP3 жыл бұрын
True
@kkazharahmed58693 жыл бұрын
P
@rmlinijose90683 жыл бұрын
ஆமா ✨️
@yasikav19833 жыл бұрын
Aama ❤
@prakash-nz4kv2 жыл бұрын
Exactly 😍
@JabirmvJabi4 жыл бұрын
എനിക്ക് തോന്നുന്നു മലയാളികളാണ് ഈ പാട്ട് കുടുതൽ ഇഷ്ട പെടുന്നത്... Uff നൈസ്റ്റാൾജിയ..❤
@anandun92624 жыл бұрын
Correct
@sasidharanparijath40664 жыл бұрын
ഞാൻ ഈ പാട്ട് എവിടെ നിന്നു കേട്ടാലും അവിടെ നില്ക്കു൦. എന്റെ ഫേവറേറ്റ് പാട്ടുകളിൽ ഒന്നാണിത്
@sasidharanparijath40664 жыл бұрын
ഞാൻ ഈ പാട്ട് എവിടെ നിന്നു കേട്ടാലും അവിടെ നില്ക്കു൦. എന്റെ ഫേവറേറ്റ് പാട്ടുകളിൽ ഒന്നാണിത്
@shanshamnad57994 жыл бұрын
Njn oru divasampolum ee pattu kelkathirunittilla vijayude romantic song ellm enik ishtamaanu
@prasannakumari71144 жыл бұрын
Bwkwbpdank
@greatgather96183 жыл бұрын
സൂര്യ അണ്ണൻ ഫാൻ ആണ് പക്ഷെ ഈ പടത്തിനോടും പാട്ടിനോടും വല്ലാത്തൊരു craze ആണ് ❤️ വിജയ് അണ്ണൻ 💚
@girishthendi68153 жыл бұрын
kzbin.info/www/bejne/hWPXfKekqpWbipI
@sudheeshsudhia.p.14363 жыл бұрын
എനിക്കും
@anuragdeviprasad15182 жыл бұрын
🥰🥰🥰🥰🥰
@subhashsubaa2492 Жыл бұрын
❤️
@venkidisree4338 Жыл бұрын
അണ്ണൻ ഇഷ്ട്ടം ❤️
@ramamoorthym4567 Жыл бұрын
தீவிர விஜய் ரசிகனாக மாற்றிய மெகா ஹிட் movie அத்தனை பாடல் கலும் சூப்பர்
@soumyavijayannp19644 жыл бұрын
പണ്ട് ടിവിയിൽ ഈ പാട്ട് കാണുമ്പോൾ ഒരിക്കലും വിചാരിച്ചില്ല ഒരു ദിവസം എന്റെ ഫോണിൽ കൂടി ഇങ്ങനെ ഈ പാട്ട് കാണാൻ പറ്റുമെന്ന്.. 😌 😻😻
@kajiniraja20273 жыл бұрын
Ok]kpk
@kajiniraja20273 жыл бұрын
Y'npnp
@minimani87873 жыл бұрын
Correct
@sehwagwaran63963 жыл бұрын
Tamilan
@muhammedsalih7583 жыл бұрын
സത്യം
@niasentalks81682 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🔥🔥😍🎶🎶2022-ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க❤👍🙋♀️🙋♀️
@betcysuniverse51522 жыл бұрын
😊😊🙌🙌🙌🙌🙌🙌🙌
@user-iq1ze4uw4c2 жыл бұрын
𝙽𝚊𝚞𝚗𝚖👍👍👍
@nallathambiyoganathan24702 жыл бұрын
Ppl
@DD-pn3uv2 жыл бұрын
Me...❤
@mahimababu81642 жыл бұрын
❤
@ajar97584 жыл бұрын
എത്ര കാലം കഴിഞ്ഞാലും വിജയ് ടെ ഈ സോംഗ് തരുന്ന ഒരു ഫീലിംഗ് വേറെ തന്നെ
@maju52094 жыл бұрын
Sathyam
@maju52094 жыл бұрын
Sathyam
@aswinsabhijiths63834 жыл бұрын
Yes... പക്ഷേ നമ്മുടെ വാനമ്പാടി ചിത്ര ചേച്ചിയെ മറന്നുപോയോ
@ajar97584 жыл бұрын
@@aswinsabhijiths6383 ഏയ്. ചിത്ര ചേച്ചിയുടെ സൗണ്ട് കൊണ്ട് മാത്രമാണ് ഈ സോംഗ് കാലം എത്ര കഴിഞ്ഞാലും കേൾക്കാൻ തോന്നുന്നത് 🥰
@manisagu25124 жыл бұрын
@@maju5209 . , . . . 0 .. , . .
@aparnagopi15092 жыл бұрын
അല്ലെങ്കിലും പഴയ തമിഴ് പാട്ടുകൾക് ഒരു പ്രത്യേക ഫീൽ ആണ് ❣️
@நான்உங்கள்தோழி-ட5ண3 жыл бұрын
இந்த பாட்டில் உள்ள அருமை, பெருமை, இன்பம், துன்பம் எல்லாம் 90s kids க்கு மட்டுமே புரியும்! 90s ல் பிறந்தவர்களின் காதல் இப்படியான பாடல்களிலே ஆரம்பிக்கப்பட்டது...! அது ஒரு காலம்.... அழகிய காலம் அழியா காலம்! எனக்கு பின் பிறக்கும் 2060ல் என் பேரக் குழந்தைகளே.... இந்த பாட்ட கேட்டுட்டு உங்க பாட்டிக்கு ஒரு லைக் போட்டுட்டு போங்க!🙏🙏🙏
@karthikasrinivasan40892 жыл бұрын
Sari paatti naa ippovay ungaluku like paniten
@TNAZ-tz5ki2 жыл бұрын
Super bro
@TNAZ-tz5ki2 жыл бұрын
My favorite songs
@nktrendings8162 жыл бұрын
👌
@nktrendings8162 жыл бұрын
👌
@vithusansinthathurai31809 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்
@RamkumarRamkumar-ku1rq2 жыл бұрын
தளபதிக்கு துள்ளாத மனமும் துள்ளும் படத்துல இருந்து தான் கேரளா மாநில ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்க ஆரம்பிச்சதுனு ஒரு நாளிதழில் படித்தேன் இப்போது இங்கே உள்ள கமெண்ட் பார்த்த பிறகு அதை உறுதி படுத்தி கொண்டேன் இங்கே உள்ள கமெண்ட் பாதி மலையாளத்தில் உள்ளது 💓💓💓💓💓
@Gopi_Rajendhiran2 жыл бұрын
காதலுக்கு மரியாதை படமும்
@dhanapalpelalist53846 ай бұрын
இந்தபடம்பார்த்தபிறகுதான்விஜய்ரசிகன்ஆனேன்
@karthikumar8229 Жыл бұрын
காலசுழற்சியால் கடந்து விட்டோம் பசுமையான பொன்னான காலங்களை மீண்டும் திரும்ப வருமா😢
@RosanhariM-cx8op Жыл бұрын
Kalla aani kuththiruchu.
@RosanhariM-cx8op Жыл бұрын
Sari vachurava
@AjmJa-e9gАй бұрын
Ella kalam poyi
@underdogs7033 жыл бұрын
തമിൾ സിനിമകൾ കണ്ടു തുടങ്ങുന്ന കാലം, അന്ന് വലിയ ഓളം ഉണ്ടാക്കിയ സിനിമയും പാട്ടും.... Nostalgia
@jithinvettiyar40023 жыл бұрын
ആഴ്ചയിൽ ഒരു ദിവസം ഈ പാട്ട് കേൾക്കും...വിജയ് അണ്ണൻ വേറെ ലെവൽ... Love you 😊😊😘😘😘😘☺️😚😍
@jafarthahir95643 жыл бұрын
Shajahan songs കൂടി കേൾക്കു
@athirasathyan22003 жыл бұрын
Annan uyirrrr❤️❤️💝❤️😘🥰🥰💝❣️❣️❣️💝💝❤️❤️❤️😘😘🥰🥰🥰😍😍😍😍😍🥰😘😘❤️❤️💝
@jithinvettiyar40023 жыл бұрын
@@athirasathyan2200 🤩😍😍😍
@sariga16073 жыл бұрын
❤
@rajeshp51783 жыл бұрын
Super bro
@Keedhaiyinradhai3 жыл бұрын
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கனம் காப்பாய் சிம்ரன் டான்ஸ் woooooow cute செம செம.. 😍😍😍😘😘☺️
@thirunavukkarasuthavaranja83503 жыл бұрын
சூப்பர்
@sureshm48263 жыл бұрын
Such as wonderful dancer simran ❤️
@msanand81132 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை படத்தில் இந்த பாடல் வரும்போது பார்த்து மெய் மறந்து விட்டேன் அது எங்கள் காலம் ஒரு பொற்காலம் ❤️❤️❤️
@vinayagamkarthika21904 жыл бұрын
வீட்டுக்கு வரும் காதலியை ஆரத்தி எடுத்து வரவேற்கும் பாடல்,( குரல்- ஹரிஹரன் & சித்ரா)
@ersherbalclinic4 жыл бұрын
இது போன்ற பாடல் இசையமைக்க 1000 அனிருத் வந்தாலும் இசையமைக்க முடியாது.. S.A.RAJKUMAR SIR உங்கள் இசையமைப்பில் 2020 ல் பாடல்கள் எதிர்பார்க்கிறோம்...
@chinnarajchinnaraj20324 жыл бұрын
Vijay
@rameshnathiya49174 жыл бұрын
carect bro
@RaviKumar-gb4ek4 жыл бұрын
Qivk
@MrSudhasan4 жыл бұрын
Nice bro
@sukurf48444 жыл бұрын
S bro
@vishnurp36705 жыл бұрын
എത്ര കണ്ടാലും മതിവരാത്ത സിനിമയും ...എത്ര കേട്ടാലും മതി വരാത്ത പാട്ടുകളും .
@harisksharisrichu31785 жыл бұрын
2020
@compatativegk43964 жыл бұрын
SuperB
@compatativegk43964 жыл бұрын
ഇളയദളപതി സൂപ്പർ ബ്രോ
@sudhasudha-vm5mp4 жыл бұрын
അതേ
@Wahid-pz7dm4 жыл бұрын
Yes
@sountharsthalapathivijay28412 жыл бұрын
Miss you . 90s விஜய் இந்ந படதுல எல்லா பாட்டும் எனக்கும் ரொம்ப புடிக்கும்💙💚 படமும் தளபதி 😘
@thalapathy072722 жыл бұрын
ഈ സിനിമയിലെ എല്ലാ പാട്ടുകളും പൊളി ആണ് ❤️
@manikandanr78243 жыл бұрын
இந்த பாடல் ஒலிக்காமல் கிராமங்களில் திருமணம் நடைபெறுவது அரிது ❤️❤️🎉🎉
@tnpsctnusrbtetimportantquestio3 жыл бұрын
Unmai sir
@jafferjaffer18593 жыл бұрын
💓💓💓💓💓🌿
@Murgan-jx4if3 жыл бұрын
100/ உண்மை ..
@jeyabarathysinnathamby69712 жыл бұрын
அது ஒலிக்காமல்... முருகேசா
@kalain89702 жыл бұрын
ஒலிக்காமல்*
@sathishkumar-kf7mp3 жыл бұрын
டிவி சேனல் மாற்றும் போது இந்த பாடல் வந்ததால் ❤️❤️❤️❤️ அடுத்த சேனல் மாற்ற இதுவரை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை... இன்னும் எப்போதும்... தமிழின் இனிமையை உணர்த்துவது இது மாதிரி சில 90's பாடல்கள்...❣️💯💞
@keralavibes55682 жыл бұрын
എത്ര കേട്ടാലും മതിയാവില്ല 😍😘😘 heart touching 💙😍 My fav movie all songs my fav😍😘😘 വരികൾ കേൾക്കുമ്പോൾ തന്നെ എജ്ജാതി feelings vibs😍😍😘
@oommencabraham79403 жыл бұрын
സൂപ്പർ സോങ്.... അതി മനോഹരമായി ചിത്രീകരിച്ചിരിക്കുന്നു...... Simran is very beautiful...... 😍😍🌹
@aswathibiju97962 жыл бұрын
The realistic actress of india ഒരുപാട് സ്നേഹം സിമ്രാൻ😍 A biggest fan from kerala😍😍
@vivekananth19523 жыл бұрын
ராஜா sir க்கு அப்புறம் என்றும் கேட்கக்கூடிய சிறந்த பாடல்கள் தந்தவர் SA ராஜ்குமார் அவர்கள். ஆனால் அவரை இப்போ யாரும் எந்த ஒரு படத்துக்கேர program கூப்பிடுவதில்லை
@ratheeskumar84162 жыл бұрын
Deva
@maheshsr9459 Жыл бұрын
சரியாக சொன்னீங்க
@mohamedahamed7725 ай бұрын
இசை கலைஞர்கள் தலைவர் SA Rajkumar தான்
@sivaraman3002 Жыл бұрын
பொக்கிஷம் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்🎉❤
@itsme36004 жыл бұрын
ഇതിന്റെ audio മാത്രം കേട്ടാണ് ഈ പാട്ട് ജീവന്റെ ഭാഗമായത്. ഒരായിരം പ്രാവശ്യം കേട്ടാലും മതിയാകാത്ത evergreen songs 😍😍😍😍😍😍
@praveengowreeshankar47155 жыл бұрын
എത്ര കണ്ടാലും മതിവരാത്ത സിനിമ എത്രകേട്ടാലും മതിവരാത്ത ഒരു പ്രത്യേകഗാനം. ചിത്ര ചേച്ചിയുടെ സ്വരം അപാരം തന്നെ . தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம் விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும் மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?
@jobinjosephjoseph71944 жыл бұрын
ചിത്ര ചേച്ചി ഒരു മനുഷ്യ സ്ത്രീ തന്നെയാണോ.. എന്താ ശബ്ദം ❤️❤️
@rajesha38394 жыл бұрын
സൂപ്പർ
@kani96644 жыл бұрын
മലയാളി ആണോ
@abinaya24544 жыл бұрын
m
@abinaya24544 жыл бұрын
😨
@ലവ്ബിർഡ്ലവ്ബിർഡ്3 жыл бұрын
ചിത്ര ചേച്ചിയ് നമ്മുടെ സ്വകാര്യ അഹങ്കാരം വാനമ്പാടി✌️✌️✌️✌️
@svivekkumar3301 Жыл бұрын
எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலில் வரும் விஜய் சிம்ரன் நானும் என் மனைவி
@nayanaraju44854 жыл бұрын
ഈ സോങ് എനിക് ഒരുപാട് ഇഷ്ടവാ.....😘😘 Simram beautiful vijay MASS
@ஆதிராஜ்-ப3ஞ4 жыл бұрын
நான் விஜயின் தீவிர ரசிகனானது இந்த படத்தில் இருந்து தான்
@தமிழ்தேவதை3 жыл бұрын
விஜய் ஆதிராஜ் நீங்களா?
@finojoy13493 жыл бұрын
Mee to
@SRaman-ke8uo3 жыл бұрын
Nanum
@mrfawmy21243 жыл бұрын
,m
@prakash-nz4kv3 жыл бұрын
Nanum Oru thevara Vijay fan bro
@rameshkandasamyrsct52703 жыл бұрын
இந்த பூமியே திர்ந்துபோய்விடில் என்னை எங்கு சேர்ப்பாய் நட்சத்திரங்களை தூசி தட்டி நல்ல வீடு செய்வேன் இந்த பாடலை போல் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வது நிஜம் இது முன் தாக எழுதிய பாடலாசிரியருக்கு வாழ்த்துக்கள்👍🌹💯👌🧑🤝🧑🙏🙏💯
@tamilshorts20403 жыл бұрын
Vanakam da 🙏 mappla theni'lla erudhu 👍👌
@prameelabijilesh210910 ай бұрын
വീഡിയോ കേസെറ്റ്,VCR, അയലത്തെ ആളുകൾ,,,❤❤❤ ഓർമ്മിക്കാൻ തന്നെ എന്ത് സുഖം ❤️❤️❤️ ഒരിക്കലും തിരിച്ചു വരാത്ത കാലം ❤️❤️❤️ആ ഓർമ്മകളിൽ ഇന്നും ഞാൻ കേൾക്കുന്നു..... ഈ 2024ലും ❤️❤️❤️
@natheepantheepan14294 жыл бұрын
1000 வருஷம் போனாலும் SA ராஜ்குமார் இசை இனிமை என்றும் மனதை விட்டு அகலாது
@maheshsr9459 Жыл бұрын
உண்மை உண்மை
@arulj-nh4pm Жыл бұрын
❤❤❤
@poovaisuresh Жыл бұрын
❤
@healer11303 жыл бұрын
ചിലർക്ക് innisai paadivarum😍 മറ്റു ചിലർക്ക് meghamai vanth pogire.. ചിലർക്ക് irupathukodi❤ പക്ഷെ എനിക്ക് ദേ ഇതാണ് 😍😍😍🔥❤
@sureshbubu31313 жыл бұрын
എനിക്ക് ഇതെല്ലാം ഫേവറൈറ്റ്
@anuragdeviprasad81363 жыл бұрын
സത്യം
@ajithek22253 жыл бұрын
എനിക്കും ഇത്...ചിത്രയുടെ സുന്ദരശബ്ദം..
@shajichristophet59413 жыл бұрын
My favorite
@SureshSuresh-mq7wy3 жыл бұрын
ഇത് ഹരിഹരൻ ജി ആണോ എന്നാ എനിക്കും ishtayi
@neelambari28473 жыл бұрын
എത്ര പ്രാവശ്യം കേട്ടാലും മതി വരില്ല... അത്രയും ഇഷ്ടം... ഈ song🥰🥰❤️❤️
തുള്ളാത്തമാനവും തുള്ളും & പ്രിയമാനവളെ 🥰 my fav movies ❤lots of ❤ vijay anna 🥰
@forhealthhappyliferakeshmr72202 жыл бұрын
😊വല്ലാത്തൊരു ഫീൽ നൽകുന്ന ഗാനങ്ങൾ ❤️❤️❤️🔥🔥🔥
@jiyajayakumar96642 жыл бұрын
Same👍
@annadurai1852 жыл бұрын
இது காதலை போற்றும் வரிகள் மட்டும் அல்ல! தமிழ் மொழியின் அழகு
@SahayaRani-x1c3 ай бұрын
Ririrjrirjirjr84jtirjfifjrrir
@ramachandranap6449 Жыл бұрын
Life la marakka mudiyatha song இந்த பாடலை கேட்க்கும்போது மனசுக்கு அவ்வளவு பெரிய அளவிலான ஒரு சந்தோஷம் உண்டாகும்
@rajanrg5 жыл бұрын
ஒரு நிமிடம் நம்மை கற்பனை உலகுக்கு சென்று காணாமற் போனது போல் இருக்கும் நிலைமையே செய்து விடும் பாடல் எஸ் ஏ ராஜ்குமார் அவர்கள் படைப்பு என்றால் மிகை ஆகாது. மிக நல்ல பாடல்.
@tamilselvi45814 жыл бұрын
.
@RaviKumar-gb4ek4 жыл бұрын
Wwwex
@girisaravanan843 жыл бұрын
உண்மை
@paavai.p65143 жыл бұрын
Sss
@lamusinghlamusinghwrkade57413 жыл бұрын
Ok
@chinnasamyd50185 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் 50 முறைக்கு மேல் இந்த படம் பார்த்து இருப்பேன்
@devann58274 жыл бұрын
Same
@madeshwaran87274 жыл бұрын
i am also
@mayavaram2madras94 жыл бұрын
Same here 🙋
@rajeshthalapathy18044 жыл бұрын
I love you
@punithamurugan58814 жыл бұрын
👌👌👌
@charlesa2344 Жыл бұрын
துளி கூட ஆபாசம் இல்லாத வரிகள், காதல் உணர்வை சொல்வதற்கு அன்பு மட்டும் போதும்
@vickybharathipedia16692 жыл бұрын
இந்த மாதிரி காதலை சொல்ற பாட்டு இஇனிமே வரவே வராது...
@Rajiniikanth5 жыл бұрын
Thalapathy And Simran😍😍😍 Anyone 2021💙??
@maharajac53054 жыл бұрын
super
@renukamurugan7004 жыл бұрын
In quarantine
@sivananthan31014 жыл бұрын
Here i am come support you nanba 🙏🙏🙏👍👍👍
@sivananthan31014 жыл бұрын
@@renukamurugan700 why quarantine .is ok anywhere take care .i am hospital goverment worker .hope you follow sop wear mask and always wash hand.🙏🙏🙏👍👍👍
@mohammedmuzammil49854 жыл бұрын
🙂
@shabeebkoloth3 жыл бұрын
ഇത് പാടിയ ഹരിഹരൻ, ചിത്ര എന്നിവർ മലയാളികളായതിൽ അഭിമാനിക്കാം. ഇന്നിസൈ പാടി വരും പാടിയതും മറ്റൊരു മലയാളി പി.ഉണ്ണികൃഷ്ണൻ ❤
@jesuschristian44553 жыл бұрын
Music Tamil nadu
@amrita12212 жыл бұрын
Innisai my fav song ❤️
@tamilthesiyantamilarasu4202 жыл бұрын
The voice is beautiful because the poet & lyrics are classic heaven tamil., what a wonderful verse lines
@sivinsajicheriyan79372 жыл бұрын
❤️❤️
@ANSR262 жыл бұрын
എന്നിസൈ പടിവരും female വേർഷൻ പാടിയതും ചിത്രമ്മ ആണ് 😍😍
@rajkumarks19774 жыл бұрын
@4:02 The Cutest Vijay🥰😍 This is the Vijay the 90s kids love😍..This is the Vijay the families love...Need a movie with this kind of Vijay😍😍😍😍
@narmadhanarmadha4482 жыл бұрын
அத்தர் கொண்டு அத நிரப்ப வெனும் இந்த அல்லி ராணி குளிக்க.... கியூட் line 🎤🎤🎤🎤🎤🎤
@anandprem36653 жыл бұрын
விஜய் ரசிகர்கள் மனதில் முதல் வரிசையில் இடம்பெற்ற பாடல்!!!👍
@vasudevan50203 жыл бұрын
ஆமா
@lionpaul9893 жыл бұрын
மிகவும் சரி நண்பா
@registalinj23353 жыл бұрын
@Dinesh Hari yes bro👍👍👍👍
@JAI----3 жыл бұрын
@Dinesh Hari oru paatu pudikkanuna vijay fan aa irukkanuma...
விஜய் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் அணைத்து ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் பாடல்
@SelvamSelvam-cz7io2 жыл бұрын
தமிழ்நாட்லா எனக்கு தெரிந்து இந்தபாடல் த 365நாட்கள் பஸ்ல கெக்கும் தமிழ்சினிமாவிலயே இந்த துள்ளாத மனதும் துள்ளும் பாடல் யா
@agmedia96294 жыл бұрын
ചിത്ര ചേച്ചി,ഹരിഹരൻ sir വിജയ് sir ,സിമ്രാൻ👌👌♥♥
@wingstamizh4 жыл бұрын
ஹரிஹரன் மற்றும் சித்ரா குரல்கள் சூப்பர் உற்சாகமாக உள்ளன
@vasudevan50203 жыл бұрын
Chitra amma voice always best
@sabenasabena18973 жыл бұрын
😍எப்போதும் கேக்க தோன்றும் அருமையான பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் 😘😘😘
@forhealthhappyliferakeshmr72202 жыл бұрын
❤️❤️എത്രകേട്ടാലും മതിവരാത്ത ഗാനങ്ങൾ 🔥🔥🔥😍😍😍😍
@worldtraveler20085 жыл бұрын
Vijay annan fans oru like tannai💕💕💕💕💕💕💕
@arunnathan95285 жыл бұрын
Supper
@arunnathan95285 жыл бұрын
Supper soung mendum mendum kekgathundum
@asarudeen89335 жыл бұрын
M
@haseenashereef29524 жыл бұрын
Vijay. Annanalli. Nammalude. Chankk
@mlindanegramin31444 жыл бұрын
HII
@bejoypulimoottil20116 жыл бұрын
എത്രകേട്ടാലും മതിവരാത്ത ഒരു പ്രത്യേകഗാനം. ചിത്ര ചേച്ചിയുടെ സ്വരം അപാരം തന്നെ .
@balajigaming24815 жыл бұрын
Balaji lovesong
@vinodpp40225 жыл бұрын
Male Singer also did very well. I think it is unnikrishnan
@nikhilmk5255 жыл бұрын
സത്യം
@shankarp077995 жыл бұрын
Well said
@palanipalanisathiya51825 жыл бұрын
D
@krishnar45223 жыл бұрын
Simran...allrounder.... she is beautiful, good dancer,good actor. Nowadays we miss these kind of talents...
@RosanhariM-cx8op Жыл бұрын
Sponsored by Radha en asai thanga mamanukku
@sureshm482611 ай бұрын
simran is good actress
@DiaAdelia Жыл бұрын
நான் 2000 களில் பிறந்தேன், இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் நான் விரும்பி கேட்பது யாரோ ஒருவருடன் நினைவுகள் இந்த பாடலின் மூலம் வரும் 🌹❤
@somienole12253 жыл бұрын
All time favourite song 😍😍😍 simran n vijay perfect,,,,miss those olden days 😭😭
@harshathharshath52862 жыл бұрын
😊
@prakash-nz4kv2 жыл бұрын
😍
@reghureghu8060 Жыл бұрын
Chitra chechi super voice ❤❤❤❤
@shidinm.d3913 жыл бұрын
*This is why people say Old is GOLD!❤️😍* *Love from Kerala 👍❤️*
@palanivelus98319 ай бұрын
S.A.ராஜ்குமார் மீண்டும் வரணும்
@user-dekk10 ай бұрын
2024 இப்பாடலை விரும்புகிறவர்கள் ஏராளம்.
@miroshandhibaofficial50499 ай бұрын
❤
@harisriram21749 ай бұрын
நான் இப்போது கேட்டுக் கொண்டு இருக்கிறேன்
@thummapudidineshbabu8 ай бұрын
@@miroshandhibaofficial5049😢😢😮😮😢🎉
@AKRM10178 ай бұрын
Nanu
@abubakkarsabarudeen3128 ай бұрын
நானும் தான் ❤❤❤
@rajeemmanuvel95373 жыл бұрын
உருகிய துளிகளை ஒன்றாக்கி என் உயிர் தருவேன் உண்மையான அன்பான அழகான அருமையான ஆழமான காவிய காதல் பாடல் வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி 💞💞💞❤❤💞💞❤❤💞👌?👌?👌
இன்னிசை மன்னன் எஸ் ஏ ராஜ்குமார் ❤️ இசை மரண மாஸ் Hariharan வாய்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும்
@Naren.Anit072 жыл бұрын
அது என்னவோ தெரியல... இந்த பாடலை இரவு நேரத்தில் அதுவும் ஜன்னலோரம் பயணம் செய்யும் தருணம் கேட்கும் பொழுது கண்களில் நீர் கசிய ஓர் இனம் புரியாத சந்தோஷம் மனதுக்குள்.. 🥰
Mee to feel samething when listen at night while watching moon... All old memories..
@dhivyac50122 жыл бұрын
Yes
@swift147272 жыл бұрын
சிம்ரன் இடையழகை பார்க்காமல் தனியாக பாடலை மட்டும் கேட்டால்தான் எவ்வளவு அருமையான கற்பனையுடன் கவிஞர் பாடல் எழுதியிருக்கிறார் என்பது புரியும்.
@priyamohana5809 Жыл бұрын
2023 இல் இந்த பாடலை கேட்டு ரசித்துக்கொண்டு இருப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@shakilatg4384 Жыл бұрын
Like
@babuchitti290 Жыл бұрын
Super sar
@shivakshatruyaKumar Жыл бұрын
❤❤❤,I,love
@-SeKaRvIjAy2522 Жыл бұрын
❤❤❤❤❤❤💛💛💛💛💛💛💛💛
@selvaselvam1489 Жыл бұрын
O O I'm Me M Okm M U K.. N.m . .k..I.. 😅😅kl😅😅 😅😅 1:54 😅k 😅😅😅 Mm😅😅😅😅 😅 2:41 2:43 u Seek😅 3:10 3:1 mm to 3:10 😮 in n 3:10 3:10 😅 3:10 0 3 mm nee :10 .m😅 :10😊 mm 3:10 3:10 3:10n GB m😅j 😅n
@arunjack77253 жыл бұрын
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை.....💕💕💕
@visionwise52752 жыл бұрын
Mine also favourite line
@kuttappikuttappi85472 жыл бұрын
എത്ര കേട്ടാലും മതിയാവില്ല 😍😘😘 Vijay anna 😍🥰💙😘 വരികൾ കേൾക്കുമ്പോൾ തന്നെ എജ്ജാതി feeling vibes 😍❤ My fav movie all songs are fav😍😍
@mariyappanmari99663 жыл бұрын
இந்த படத்தை 1000 தடவை பார்த்தாலும் சலிக்காது படம் 💞💞💞🔥🔥
@rasuk78503 жыл бұрын
No
@StarLight-ju6vv3 жыл бұрын
பாட்டுக்காக எத்தனை தடவைவேணா பார்க்கலாம் இந்த படத்தை!👍👌👌👌
@govindarajgovindaraj34083 жыл бұрын
சரி
@a.kalaimuhilankalai51993 жыл бұрын
Yes bro
@sakunthalajana33013 жыл бұрын
Okkk
@amysusan34544 жыл бұрын
ഈ പാട്ടൊക്കെ കേൾക്കുമ്പോൾ എന്താ ഫീൽ ☘️☘️☘️
@greatgather96183 жыл бұрын
Leaf കഞ്ചാവാണോ 😍🍁
@vishnulalification3 жыл бұрын
@@greatgather9618 ☮️
@sivasathishkumar984 жыл бұрын
காதல் என்பது காமம் அல்ல ,அன்பு தான் நண்பர்களே
@mpvview46283 жыл бұрын
Ippo apati illa
@allinallrajasurya..49753 жыл бұрын
😍
@allinallrajasurya..49753 жыл бұрын
@@mpvview4628 true
@thatha3093 жыл бұрын
சம நண்பா
@fathimafatheela53103 жыл бұрын
Yes unmaithan
@mish46912 жыл бұрын
വിജയ് യുടെ എത്ര കണ്ടാലും മതിവരാത്ത സിനിമ ഇതിൽ വിജയ് &സിമ്രാൻ ഇരുവരുടെ പാട്ട് എനിക്ക് ഏറെ പ്രിയങ്കര ❤️മാണ് നല്ല ഈണം മുള ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️മനോഹരം മുള്ള പാട്ട് 😍😍😍😍😍🎻🎻🎻
@MS.Aneesh3 жыл бұрын
@00:50 Sweetnes of K.S Chithra's Voice ❤️😍😍😍
@shebeercv48973 жыл бұрын
நான் மலையாளி. நான் விஜய் சார் ஒரு பெரிய ரசிகன்
@mohamedrafi78993 жыл бұрын
Excellent.. Singing by hariharan sir and k. S. சித்ரா mam.. All time favorite.. Most probably விஜய் bro & சிம்ரன் mam.. all time favorite on screen chemistry
@surenderraju4 ай бұрын
super singing. ks Chitra amma garu and. Hariharan garu 🙏🙏🙏
@asokanshanmugam34053 жыл бұрын
இந்த மாதிரி பாடல் இனிமேல் வரப்போவது இல்லை இந்தப் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் மிகவும் அருமை, இந்த படத்தின் பாடல்களை எழுதியவருக்கும் இசை அமைத்த அவருக்கும் எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றி Super good films இந்த மாதிரி ஒரு படத்தினை தயாரித்து வழங்கியதற்கு நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் உங்களது தயாரிப்பில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய படம் இது