Thuthi Padalgal / துதி பாடல்கள்

  Рет қаралды 710,098

Light of Men

Light of Men

Күн бұрын

Пікірлер: 135
@salvationtabernacleministr9554
@salvationtabernacleministr9554 29 күн бұрын
வாழ்த்துக்கள் அருமையான பாடல்கள்
@ashokkumarbose553
@ashokkumarbose553 6 ай бұрын
எனக்காய் ஜீவன் விட்டவரே Enakkai Jeevan Vittavarae எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னை சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலுமே என் நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே 1. பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து போகாமல் முன்செல்லவே உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே 2. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் 3. மனிதர் என்னை கைவிட்டாலும் மாமிசம் அழுகி நாறிட்டாலும் ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்
@Periya-b1l
@Periya-b1l 3 ай бұрын
Amen
@jackulinvincent8116
@jackulinvincent8116 2 ай бұрын
Oooooooooooo
@jackulinvincent8116
@jackulinvincent8116 2 ай бұрын
Lloollo
@jackulinvincent8116
@jackulinvincent8116 2 ай бұрын
Ll
@jackulinvincent8116
@jackulinvincent8116 2 ай бұрын
loloooooo
@tabithalaaron9871
@tabithalaaron9871 6 ай бұрын
என்றும் இனிமையான பாடல்கள் தேவனுக்கு மகிமை உண்டாவதாக இன்னும் நான் தேடும் பழைய பாடல்கள் மறுரூபமலைமீதிலே மகிமைமேல் மகிமை என் இயேசுவைக் காண என் உள்ளம் தேற்றும் ஆவி நல்கும் நல் தேவன் நீரே ஆருதலை தேடி நான் எங்கே போவேன் என்ற பாடல்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@ashokkumarbose553
@ashokkumarbose553 6 ай бұрын
தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் 1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது 2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே 3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் முட்செடி தன்னில் தோன்றிய தேவன் பாதுகாத்தாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே 4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் என்னை நடத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளதே 5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும் வீரன் நெகேமியா ஆவியை அளித்தே திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே அவர் கிருபை என்றுமுள்ளதே 6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான் நித்தமும் நம்முடன் இருப்பதாலே அவர் நல்லவர் என்றும் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளதே
@ramyavadani3374
@ramyavadani3374 2 ай бұрын
உங்கள் சேனலில் விளம்பரம் இல்லாமல் பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது மிக்க நன்றி
@jessierani4082
@jessierani4082 7 ай бұрын
எனக்கு ஒத்தாசை என் ஏசு மட்டுமே ♥️ நன்றி அப்பா
@SaralSaral-f7v
@SaralSaral-f7v 5 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@ashokkumarbose553
@ashokkumarbose553 6 ай бұрын
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் 1. ஆதியும் நீரே - அந்தமும் நீரே ஜோதியும் நீரே - என் சொந்தமும் நேரே -எந்த 2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே தாபரம் நீரே - என் தாரகம் நீரே - எந்த 3. வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே வாதையில் நீரே - என் பாதையில் நீரே 4. வானிலும் நீரே பூவிலும் நீரே ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே - எந்த 5. துன்ப நேரத்தில் இன்பமும் நேரே இன்னல் வேளையில் - என் மாறிடா நேசர் - எந்த 6. ஞான வைத்தியராம் - ஔஷதம் நீரே ஆத்ம நேசராம் - என் நண்பரும் நீரே - எந்த 7. ஞானமும் நீரே - தானமும் நீரே நியாமமும் நேரே - என் நாதனும் நீரே -- எந்த 8. ஆறுதல் நீரே - ஆதாரம் நீரே ஆசையும் நீரே - என் ஆனந்தம் நீரே - எந்த 9. மீட்பரும் நீரே - என் மேய்ப்பரும் நீரே மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே - எந்த 10. தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே ராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே - எந்த
@ashokkumarbose553
@ashokkumarbose553 6 ай бұрын
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு இராஜன் நம் சொந்தமாயினார் இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே - இந்த 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார் தூரம் போயினும் கண்டுக்கொண்டார் தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் 4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார் அவர் சமூகமதில் அங்கே அவருடனே ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
@martin19804
@martin19804 4 ай бұрын
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு ராஜன் நம் சொந்தமாயினார் இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ… ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே… சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார் தூரம் போயினும் கண்டு கொண்டார் தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார் என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை அவர் வரும் வரை காத்துக் கொள்வேன் அவர் வரும் நாளிலே என்னை கரம் அசைத்து அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார் அவர் சமுகமதில் அங்கே அவருடனே ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
@34335...
@34335... 5 ай бұрын
கர்த்தர் நாமம் மகிமைப்பட்டது. நன்றி.
@dprabuprabu3100
@dprabuprabu3100 6 ай бұрын
என் வாழ்விருக்கு ஒத்தாசை இயேசுவே ஆமேன் நல்ல பாடல்
@martin19804
@martin19804 4 ай бұрын
எந்தன் நாவில் புதுபாட்டு எந்தன் இயேசு தருகிறார் ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன் -உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில் -தேவனவர் தீபமாய் என்னை தேற்றினார் வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார் சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம் ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார் தந்தை தாயும் நண்பர் உற்றார் யாவுமாயினார் - நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் இவ்வுலக பாடு என்னை என்னை செய்திடும் -அவ்வுலக வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்
@mmanimaniraj
@mmanimaniraj 7 ай бұрын
அருமையான பாடல்கள் ஸ்தொத்திரம். இலங்கையிலிருந்து 27/06/2024
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 8 ай бұрын
Full of blessings and Holy Spirit received and Lord Jesus Christ touched me and embraced me. Satan fled. Received full of strength and energy to pray, worship, glorify and praise the Lord.
@asbelinvs7306
@asbelinvs7306 Ай бұрын
ஆண்டவர் நாமம் மகிமை அடையட்டும் அல்லேலூயா
@muthujayagmmuthujayagm5688
@muthujayagmmuthujayagm5688 6 ай бұрын
அனைத்து பாடல்களும் அருமை❤❤❤❤❤❤
@RaniSagaya-pb4df
@RaniSagaya-pb4df 6 ай бұрын
அருமை யான பாடல் கள✝️👍
@EshwaranKamaraj
@EshwaranKamaraj 3 ай бұрын
Arumyyana paatalkal nanri 🙏🙏🙏❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@ashokkumarbose553
@ashokkumarbose553 5 ай бұрын
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் வானம் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே என் காலைத் தள்ளாடவொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன் ராப்பகல் உறங்காரே வலப்பக்கத்தில் நிழல் அவரே வழுவாமல் காப்பவர் அவரே சூரியன் பகலில் சந்திரன் இரவில் சேதப்படுத்தாதே எத்தீங்கும் என்னை அணுகாமல் ஆத்துமாவைக் காக்குமென் தேவன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக காப்பாரே இது முதலாய்.
@Periya-b1l
@Periya-b1l 3 ай бұрын
Amen
@antonybharath7562
@antonybharath7562 4 ай бұрын
Amen praise the lord 🙏🏻🙏🙏🏻🌷🌷
@36yovan
@36yovan 5 ай бұрын
😎🇮🇳✝️ மிகவும் அர்த்தமுள்ள, அருமையான பாடல்கள்.🎶💃💐🙏👍
@muthulaxmi5669
@muthulaxmi5669 3 ай бұрын
I love you jesus.family la elorum healthy ah irukanum pa pls help me jesus praise the Lord. Tet exam la pass aahanum government job kidaikanum pls help me jesus praise the Lord
@ashokkumarbose553
@ashokkumarbose553 6 ай бұрын
போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை புதிய இதயமுடனே - நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நாம் என்றும் பாடித்துதிப்போம் இயேசுவென்னும் நாமமே என் ஆத்துமாவின் கீதமே என் நேசரேசுவை நான் என்றும் போற்றி மகிழ்ந்திடுவேன் கோர பயங்கரமான புயலில் கொடிய அலையின் மத்தியில் - காக்கும் கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த அன்பை என்றும் பாடுவேன் யோர்தான் நதிபோன்ற சோதனையிலும் சோர்ந்தமிழ்ந்து மாளாதே ஆர்ப்பின் ஜெய தொனியோடே பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் தாய் தன் பாலகனையே மறப்பினும் நான் மறவேன் என்று சொன்னதால் தாழ்த்தி என்னையவர் கையில் தந்து ஜீவ பாதை என்றும் ஓடுவேன் பூமியகிலமும் சாட்சியாகவே போங்களென்ற கட்டளையதால் - ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று ஈந்து தொண்டு செய்குவேன்
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 7 ай бұрын
SHALOM. PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY. GREETINGS AND WISHES FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53.
@santhichacko3114
@santhichacko3114 8 ай бұрын
Full of blessings Amen Father Lord ❤❤❤
@Bhakkiyaraj-y7n
@Bhakkiyaraj-y7n 5 ай бұрын
All songs super
@DavidAbraham-ri6rg
@DavidAbraham-ri6rg 6 ай бұрын
Amen hallelujah ❤❤❤❤ with love 💕💕💕 from Sri Lanka
@dinaselvama5449
@dinaselvama5449 2 ай бұрын
Praise the Lord
@lidiyalidiya6758
@lidiyalidiya6758 7 ай бұрын
Thank you Jesus 🙏🙏🙏
@rajasekar6487
@rajasekar6487 Ай бұрын
தேவனுக்கே மகிமை
@malagunasivan2608
@malagunasivan2608 7 ай бұрын
ஆமேன்ஆல்லேலுயா நன்றி தேவனே
@ashokkumarbose553
@ashokkumarbose553 6 ай бұрын
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் 1. வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே என்னுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் 2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே 3. என் காலை தள்ளாட வொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன் இராப்பகல் உறங்காரே 4. வலப்பக்கத்தின் நிழல் அவரே வழுவாமல் காப்பவர் அவரே சூரியன் பகலில் சந்திரன் இரவில் சேதப்படுத்தாதே 5. எத்தீங்கும் என்னை அணுகாமல் ஆத்துமாவைக் காக்குமென் தேவன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக காப்பாரே இது முதலாய்
@MalliKahaiCT
@MalliKahaiCT 4 ай бұрын
#❤❤❤ 12:52
@surenther9662
@surenther9662 Ай бұрын
Amen graceful songs
@ashokkumarbose553
@ashokkumarbose553 6 ай бұрын
எந்தன் நாவில் புதுபாட்டு எந்தன் நாவில் புதுபாட்டு எந்தன் இயேசு தருகிறார் ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன் -உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில் -தேவனவர் தீபமாய் என்னை தேற்றினார் வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார் சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம் ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார் தந்தை தாயும் நண்பர் உற்றார் யாவுமாயினார் - நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் இவ்வுலக பாடு என்னை என்னை செய்திடும் -அவ்வுலக வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்
@jayanthijesubatham2134
@jayanthijesubatham2134 6 ай бұрын
Praise the lord
@SusiJeyachandran
@SusiJeyachandran 6 ай бұрын
Thank you Jesus. Super song
@samuelg5677
@samuelg5677 7 ай бұрын
Old is gold wonderful songs Go bless you abundantly for your talent
@AlbertAlbert-j7b
@AlbertAlbert-j7b 4 ай бұрын
நீங்கள் முயற்சி செய்து பாடுகின்ற பாடல்களுக்கு என் வாழ்த்துக்கள் பழைய பாடல்களை நீங்கள் பத்து முறை போட்டு அதன் ராகத்தை நன்றாக கேட்டு பிறகு அதே ராகத்தில் பாடினாள் Eண்ணம் பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கும் அதிக பழைய பாடலைப் போல ராகங்கள் கிடையாது அவரவர்கள் தங்கள் தங்கள் தங்கள் இஷ்டப்படி ராகத்தை பாடுகின்றார்கள் ஒரிஜினல் பாட்டை கேட்டவர்கள் இப்போது தங்கள் இஷ்டமான ராகத்தில் பாடுவதை கேட்டால் அந்தப் பாடல்களை கேட்பதற்கே பிரியமில்லை உப்பு இல்லாத உணவை போல் இருக்கிறது ஆண்டவரிடத்தில் நன்றாக ஜெபித்து பிற்பாடு பாடங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@sureshsuresh2386
@sureshsuresh2386 Ай бұрын
YES🎉
@babup3365
@babup3365 Ай бұрын
பழைய பாடலும்,ராகமும் எண்றும் புதுமை
@GPoomani
@GPoomani 3 ай бұрын
All.super❤❤❤
@jayashalini42
@jayashalini42 5 ай бұрын
Praise the lord jesus
@indianlonghairworld9679
@indianlonghairworld9679 3 ай бұрын
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻 Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@jesilyesaiselvan2402
@jesilyesaiselvan2402 6 ай бұрын
Amen 🙏. Wonderful songs. Praise be to God 🙏
@JulieM-q3x
@JulieM-q3x 7 ай бұрын
AMEN🙏🙌 Praise God Hallelujah🙏🙌❤️💜
@antonyamaldas4406
@antonyamaldas4406 8 ай бұрын
One of the best Christian sangs thank u bro
@umagnanadurai1922
@umagnanadurai1922 7 ай бұрын
Praise the Lord❤
@titusmohan9161
@titusmohan9161 4 ай бұрын
Very very exciting songs thanks for your good job.
@gracejohn7
@gracejohn7 7 ай бұрын
Best Christian songs.brings the memories of the songs I forgot. Praise the lord!!
@johnsondebo7602
@johnsondebo7602 5 ай бұрын
Endhen navil song amazing music.... Praise god....
@christianmessages.3831
@christianmessages.3831 6 ай бұрын
Amen. Praise God for these Wonderful Songs
@jacinthalouis3788
@jacinthalouis3788 6 ай бұрын
Feeling blessed after hearing this songs 🙏
@malare7179
@malare7179 8 ай бұрын
God bless you
@yjrcreationstcg3122
@yjrcreationstcg3122 8 ай бұрын
God bless you
@Periya-b1l
@Periya-b1l 3 ай бұрын
Amen
@albertnickalson6195
@albertnickalson6195 7 ай бұрын
கர்த்தர் எனக்கு ஒத்தாசை
@vimalaallbena2z620
@vimalaallbena2z620 2 ай бұрын
Praise the LORD 🙏, super collection of songs 🎉
@parthasarathyfrancis8154
@parthasarathyfrancis8154 6 ай бұрын
Very nice song thanks
@ramanchandran6685
@ramanchandran6685 7 ай бұрын
PRISE THE LORD
@Diamanarani-lb8gs
@Diamanarani-lb8gs 2 ай бұрын
Amen Appa 🙏 🙏 🙏 🙏
@sribalan0926
@sribalan0926 7 ай бұрын
ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST
@rajambalsugirthabai9790
@rajambalsugirthabai9790 Ай бұрын
God. Bless. You Thank'u. Ssster
@SinappaNadar
@SinappaNadar 8 ай бұрын
Amen Hallelujah🙏🙏🙏
@gracegracekwt6577
@gracegracekwt6577 7 ай бұрын
Amen sthotiram hallelujah
@brittosabu5370
@brittosabu5370 6 ай бұрын
praise God
@psanthi1562
@psanthi1562 3 ай бұрын
Amen alleluia
@JagadeshduraisamiJagan
@JagadeshduraisamiJagan 16 күн бұрын
Amen
@anithydev2921
@anithydev2921 2 ай бұрын
Song No : 1 ❤❤❤❤❤❤Favourite
@lourdugeo5252
@lourdugeo5252 6 ай бұрын
❤ Amen
@ranidurairajan9226
@ranidurairajan9226 5 ай бұрын
Your songs are always good and beautiful. God bless you sister 🙏
@edwinjjrjjr1346
@edwinjjrjjr1346 7 ай бұрын
Thanks for the lovely songs... If possible please mention about the singer and music directors name... It will a great honor for them....jjr,edwin TN..
@Tngamingyt9608
@Tngamingyt9608 Ай бұрын
Amen appa 😭😭😭😭😭😭
@chitraphiliplima5974
@chitraphiliplima5974 6 ай бұрын
Amen.
@sureshmohan3015
@sureshmohan3015 9 күн бұрын
Melodious songs
@jasminkumari3283
@jasminkumari3283 27 күн бұрын
Nice songs
@jenitonroy9571
@jenitonroy9571 5 ай бұрын
Happy birthday 🎂🎉👰
@JESSIR-hv8nx
@JESSIR-hv8nx 29 күн бұрын
Lamentation 3:57-63,64. You Who have redeemed seeing the wrong pleaded my cause saying: Fear not. You heard the reproaches, imaginations against me,lips devising,rising up of those sitting down - I am their music.
@radhaakilan4850
@radhaakilan4850 2 ай бұрын
அப்பா எனக்கு நியாயம் செ‌ய்யு‌ம் virothikalin கைகளுக்கு thappuviyum
@FrancisD-ce8tf
@FrancisD-ce8tf 8 ай бұрын
Nice 🤠 Solomon
@hariniariraman7742
@hariniariraman7742 7 ай бұрын
I like these songs it hits my heart
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 5 ай бұрын
🙏 amen
@SelvamSelvam-n7o
@SelvamSelvam-n7o 5 ай бұрын
God please. You❤
@MariyaJayaDominicsavio
@MariyaJayaDominicsavio 8 ай бұрын
Appa.pethave.❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊
@JESSIR-hv8nx
@JESSIR-hv8nx 25 күн бұрын
Psalms 40:2-4. He brought out of the horrible pit,miry clay & set my feet upon a rock & established my steps & has put songs in the mouth. Many will see & fear & trust in God Who doesn't respect the proud of turn aside to lies so as to become wealthy with OTHER'S money to hoard riches, to spend lavishly for luxurious life with other's money
@d.p.d.prasadprasad8966
@d.p.d.prasadprasad8966 6 ай бұрын
The train is travelling at very high speed. Pl restrict. The sweetness of song is not there due to high speed. We listen these songs very spiritually. It should be very very slow and steady. You have tuned like western style English songs. Please correct your mistake AMEN.
@rajambalsugirthabai9790
@rajambalsugirthabai9790 8 ай бұрын
AMAN 🎉🎉🎉❤❤❤
@JESSIR-hv8nx
@JESSIR-hv8nx 29 күн бұрын
Psalms 69:8,11,12. Stranger to brothers, alien to mother's house, a byword to those who sit in the gate who speak against me & "the song of the drunkards"
@SumathiDass27
@SumathiDass27 7 ай бұрын
Where is the first song 🤔starting from second song only 🤔
@SaralSaral-f7v
@SaralSaral-f7v 5 ай бұрын
7:17
@JESSIR-hv8nx
@JESSIR-hv8nx 25 күн бұрын
Psalms 119:20,21,69. My soul breaks with longing for Your judgement over the proud haughty hearted scorners who forged a lie - wicked man, woman as illicit lovers ... by making use of Rani,by disguising as a Pastor, Father to Lord over the funds meant for the Fatherless, jobless, homeless under KPC--DONDIGUL, RPC, KPC-MOTTANAMPATTI
@DEEPLIGHT-e3q
@DEEPLIGHT-e3q 4 ай бұрын
YOU SINGING GOOD.
@ythaniel4212
@ythaniel4212 3 ай бұрын
😢😊
@AszerEzer
@AszerEzer 7 ай бұрын
Copyright varalaya intha songs ku
@inbasolomon4778
@inbasolomon4778 7 ай бұрын
Velambaram podu velambarama podu pattu pera sollitu velambarama podu thuthi seluthurathu kooda kachu kuduthuthan seluthanum ellam business
@yjrcreationstcg3122
@yjrcreationstcg3122 7 ай бұрын
Bro advertisement nan podurathu illa. Athu youtube la erunthu varuthu nu nenaikiren.
@kishorkumar5805
@kishorkumar5805 4 ай бұрын
Vilamparam vantha skip pannu bro
@Malarnayaki-dk4nr
@Malarnayaki-dk4nr 8 ай бұрын
Devanin.patukitayilvilamparam.etharku
@yjrcreationstcg3122
@yjrcreationstcg3122 8 ай бұрын
Dear i dont know how to cancel advertise
@Jeeva175-iu7sm
@Jeeva175-iu7sm 7 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Jeeva175-iu7sm
@Jeeva175-iu7sm 7 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Dhayanithiable
@Dhayanithiable 7 ай бұрын
​@@yjrcreationstcg3122🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉0p
@PrincePrince-gu1zk
@PrincePrince-gu1zk 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@yjrcreationstcg3122
@jenitonroy9571
@jenitonroy9571 5 ай бұрын
Hi🎉
@EshwaranKamaraj
@EshwaranKamaraj 3 ай бұрын
Please cancel advertismend😔😔😔😔😔😓😓😓😓😓
@johnkoilnadar
@johnkoilnadar 7 ай бұрын
Brian adams songs
@mmanimaniraj
@mmanimaniraj 5 ай бұрын
14,08,2024
@josephinejeba8985
@josephinejeba8985 2 ай бұрын
Super Mario
@p.periyasamy8644
@p.periyasamy8644 2 ай бұрын
😅 😊
@Easterraaj
@Easterraaj 5 ай бұрын
My father Mr.Joseph Lourdusamy's song ✍🏻📔 🎙️🎤 sung by his grand children Elin, Elkana, Caleb and Clancy 🎹🎼🎸Music,Tune, 📽️Editing by Elkana. *"Hearing Love; Embracing Grace"* *kzbin.info/www/bejne/f3fdiX2CgtF7erssi=xfArfWpGuNhHy-NL* *Use headphones for better experience.* All glory and honour to our heavenly *Father Lord Jesus Christ* Releasing on my father in law's 4th year death anniversary.4/9/24
Litany of St Martin De Porres
7:29
Ancy's Loud World
Рет қаралды 386
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Tuthi Padalgal / துதி பாடல்கள்
18:45
Light of Men
Рет қаралды 155 М.
Hema John Hits Songs | #tamilchristiansongs #hemajohntamilchristiansongs #hemajohn
1:10:18
Tamil Christian Best  Songs | Father.S.J. Berchmans | Holy gospel Music
4:44:21
Holy Gospel Music
Рет қаралды 6 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН