நான் பறவை காதலன். அனைத்து விதமான பறவைகளையும் எனக்கு பிடிக்கும். பறவைகளை பாதுகாப்போம். உங்களின் தன்னலமற்ற சேவைகள் தொடரட்டும். உங்கள் பெருமை உலகம் முழுவதிலும் பாராட்ட படவேண்டும்.
@ravin84054 жыл бұрын
பார்க்கவே சந்தோஷமாக உள்ளது. நீங்கள் நல்ல தம்பதிகள் நன்றி
@alicpcp46184 жыл бұрын
Akash super
@chandrasekarr4062 ай бұрын
இது தவறான செயல். பறவைகள், குருவிகள் போன்ற உயிரினங்களின் உணவிற்கு பழங்கள்,காய் கனிகள் கொடுக்கும் மரங்களைத்தான் நட்டு வளர்க்க வேண்டும். இயற்கையான உணவு முறையை மாற்ற கூடாது. 1. பறவைகள்,குருவிகள் சோம்பேரிகள் ஆகிவிடும். 2.இவைகள் இனப்பெருக்கத்தின் மூலமாக வரும் குஞ்சுகளின் உணவுமுறை மாறிவிடும். 3. இவர்கள் கொடுக்கும் உணவு (கம்பு,திணை,அரிசி சாதம்....) குருகிய வட்டத்தில் அடங்கிவிடும். 4.இவர்கள் கொடுக்கும் உணவை நிறுத்திவிட்டால் பறவைகள் தங்களின் உணவுமுறையை மாற்றவெண்டும்.இது கடினம். 5.இயற்கையின் உணவு சங்கிலியை மாற்ற கூடாது. 6.தண்ணீ ர் மட்டும் வைக்கலாம்.
@mageshsheebarani96464 жыл бұрын
மகிழ்ச்சி...நிறைவு...நன்றி சகோதரி...
@baladevanjayaraman75274 жыл бұрын
சகோதரி உங்களையும் உங்கள் கணவர் ,மகனையும் வணங்குகிறேன்.
@indranipaka12664 жыл бұрын
Super தொடர்ந்து செய்யுங்கள்.. மனிதர்கள் சாப்பாடு கிடைக்கும் போது நன்றி சொல்வார்கள். மறுநாள் முகத்தை திருப்பி கொண்டு போவார்கள். இதை விட கதைக்க முடியாதபறவை எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்து சாப்பிடுறது.எவ்வளவு அழகான உறவுகள் thanks sister.
@kavithaathaikuttieskathaig21684 жыл бұрын
"காக்கை குருவி எங்கள் சாதி" நாங்கள் வெறும் வார்த்தைகளாய்ப் படித்தோம். நீங்கள் அதை வாழ்க்கையாக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தோழியே 🥰🥰
@IrfanIrfan-oi6po4 жыл бұрын
💗வாழ்த்துக்கள் சகோதரி ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும் இந்த மாதிரி விஷயம் செய்யறதுக்கு🙏
@subaharish18944 жыл бұрын
20, 000/- 😲😲😲😲😲😲🙏🙏🙏🙏🙏 கடவுள் உங்களுக்கு துணை நிற்பாரோ இல்லையோ. இந்த பறவைகள் துணை நிற்கும்😎 👏👏👏👏👏வாழ்த்துக்கள்.
@prabhakaransachidhanandam95854 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா, இந்த சேவை தொடர்ந்து நடைபெற வேண்டும் நான் எனது வீட்டில் புறாக்கள் வளர்த்தேன் அவ்வற்றிக்கு உணவு அளித்து அதைப் பார்க்கும்போது மனதில் எழும் உணர்வு மிக அருமை யாக இருக்கும்
@vvkentertainment4354 жыл бұрын
Great soul! Her children will reap the benefits of her good deeds
I got tears in my eyes ..got very emotionally touched .vai iladhe jeevan so happy Coz her . Hats off to her and her family 😍😘
@lourdesmahilrajah47894 жыл бұрын
It’s really great wn I see it I got tears in my eyes too. Thamil Naaddu government have to do some help for her. She is a human god. God blessed family.
@ashwathiashwathi57704 жыл бұрын
'பறவைகளின் தாயே நீங்கள் செய்யும் செயலுக்காக தங்களை வணங்குகிறேன் இன்னொரு ஜென்மம் உண்டெனில் நானும் பறவையாக பிறக்க ஆசைப்படுகிறேன்
@vigneshrocksvigneshvignesh56754 жыл бұрын
😄😄😀😄
@virginiekichenaradj25894 жыл бұрын
Naanum 😊😊😊😊
@harishsri92634 жыл бұрын
Sema akka unganka family life Long Happya Irukanum appa ueru ulla jeevan valum
@soundstepstv4 жыл бұрын
எங்கள் வீட்டு பால்கனியில் நிறைய புறாக்கள் வந்து பசியாறி செல்கின்றன.
@sudhakarvbeinghuman34414 жыл бұрын
i can't able to describe how happy my heart is to see this immeasurable love of yours Amma 🎋🎄🌴🌳🌲👌🐿️💪👍👏🙏👏👏👏🥰🥰🥰🥰👏🧗🐿️👌🐿️
@vramesh42484 жыл бұрын
👌👌👌👍👍🙏🙏🙏
@spriya95764 жыл бұрын
Enna manasu God bless you
@ponsingam71074 жыл бұрын
cat Plus
@saiaquarium59454 жыл бұрын
My aquarium support please
@sivachidambaram67264 жыл бұрын
சகோதரி விஜயப்ரியாவிற்கு ஓர் மிகப் பெரிய நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கிறேன்.
@jayakumark1904 Жыл бұрын
நீங்கள் இயற்கையை நேசிக்கும் விதம் மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@k.s.kannankannan19964 жыл бұрын
தன்னலமற்ற பொதுநலம் வாயில்லா ஜீவனுக்கு குறிப்பறிந்து உணவளிக்கும் உங்கள் வாழ்க்கை பட்டொளி வீசி சிறகாய் பறக்கட்டும்
@sanjeevnpillai51044 жыл бұрын
Great madam, God Bless you...
@shancsk284 жыл бұрын
This is called real richness, i want to be like her
@dhinakaran20694 жыл бұрын
கடவுள் இருக்கிறாரு குமாரு......... தமிழரின் மாண்புமிகு பண்பில் இதுவும் ஒன்று......
@rakunathvasantha73694 жыл бұрын
🙏உங்கள் செயல் மிகவும் அருமை அக்கா வாழ்த்துக்கள் 💐 இதை நானும் முயற்சி செய்யப்போகிறேன் 👍
@vigneshwaran45214 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தை இல்லை அக்கா உங்களுடைய ரூபத்தில் கடவுளை பார்க்கிறேன் அந்த வாய் பேசாத ஜீவன்கள் அன்பும் ஆசீர்வாதமும் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்..🙏🏻
@advan-kt85354 жыл бұрын
இவங்களுக்கு கொடுங்க : "பத்மஸ்ரீ " விருதை . உயிரினங்களை நேசிப்பவர் என்று !
@ramprasanna15774 жыл бұрын
She deserves it.
@nrathna90364 жыл бұрын
Perfect
@devasaronministries48844 жыл бұрын
kzbin.info/www/bejne/bme9i2imnrt9f6M
@vinothinimurugavel54324 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது.... வாழ்த்துகள் ..... இப்பணி தொடர எம் நெஞ்சார்ந்த பாராட்டுகள்...... மிக்க நன்றி.....நானும் தொடர்கிறேன்...
@thiyagarajanraja41444 жыл бұрын
அன்னையே நானும் எனது வீட்டில் இது போன்ற சரணாலயத்தை சாத்தியபடுத்துவேண்.
@venkatbalakrishnan48414 жыл бұрын
Superb contribution as a humanbeing. Keep up the good work. ungal kudambathu vazhthukal. Vazhga valamudan
@SenthilKumar-hi7gm4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. இறைவன் அருளால் உங்கள் சேவை மென்மேலும் வளரட்டும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@sundaramurthy66054 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@manigopal39744 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம்.உங்களது இது தான் உண்மையான இறை சேவை மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
@seydhussain75724 жыл бұрын
Ithu romba pathiya visitamm🙂really great
@Pazha134 жыл бұрын
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் ஆனது. பறவைகள், மிருகங்களின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமித்துக் கொண்டான். அதற்கு பரிகாரம் தான் இந்த தெய்வீ சேவை. இறைவன் இவர்களுக்கு எல்லா வளமும் வழங்கட்டும்
@farjanaparveen59184 жыл бұрын
Long live more than hundred years ma beettukku pona pakka viduvi gala
@syed123414 жыл бұрын
அருமை அக்கா, மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணம் நீங்கள்...
@arunchakaravathi81014 жыл бұрын
Super sister keep it up
@hajiabdulla50774 жыл бұрын
வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட நல்ல உள்ளம் இசைகளின் சங்கமம் உங்கள் வீட்டுக்குள் (தர்மம் தலைகாக்கட்டும்)தெய்வத்தை தேடி போகவேண்டாம் அது உங்களை தேடி வரும்
@tamilcutvideo52754 жыл бұрын
Thanks sister
@ravin84054 жыл бұрын
அற்புதம்... நீங்களும் உங்கள் குடும்பமும் நளமுடன் நீடோடி வாழ்க வளர்க நன்றி
சிஸ்டர் ரொம்ப நன்றி உங்க குடும்பத்தை கடவுள் நல்லா ஆசீர்வதிப்பார்
@saravananhcl94134 жыл бұрын
Great job sister, thanks you very much
@Andavanpitchai4 жыл бұрын
Nanum oru 1year ah my home la sapadu vaikuran 😊😊 sappadu illana kuruvi sound vidum ☺️
@NGRDvlogsreaction17864 жыл бұрын
77 dislike அரக்கர்கள் இருக்கானுங்க,,,, வாழ்த்துக்கள் தங்களின் பணி அம்மா
@aravindank37004 жыл бұрын
Dislike அந்த அம்மாவோட சொந்தக்காரர்களா இருக்கும்... பொறாமை புடுச்ச சொந்தக்கார பசங்க.........
@godjin_sam4 жыл бұрын
@@aravindank3700 😅😅
@codingideas33554 жыл бұрын
Now 500 dislikes😭
@aravindank37004 жыл бұрын
@@codingideas3355 அந்த அம்மா கல்யாணத்துக்கு வந்த மொத்த சொந்தக்காரங்க.... நினைக்கிறேன் 🤣🤣🤣
@codingideas33554 жыл бұрын
@@aravindank3700 😂😂
@ALLINONE-fb3sc4 жыл бұрын
தொடரட்டும் உங்கள் மனித நேயம்... உங்களது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் பாரட்டுக்கள்.....வாழ்க வளமுடன்
@Enjoy19844 жыл бұрын
மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம் சுயநலமான பூமியில் ஒரு குடும்பமே பொது நலத்திற்காக பிற உயிரினத்தையும் மதிக்கும் உணவு அளிக்கும் மகத்தான பணியை மனமார்ந்த பாராட்டுக்கள்♥️🙏
@arunkumararunkumar91784 жыл бұрын
நல்ல உள்ளம் படைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
@kabilraj79464 жыл бұрын
I love birds thank you so much sister good 👌👍
@samrina19884 жыл бұрын
நமக்கு அப்றம் கிளிக்கு யாரு சாப்பாடு கொடுப்பாங்க சொன்னிங்களே அக்கா கிரேட்
@sivaa10274 жыл бұрын
Antha manusutha sir Kadavul🙏
@ganeshthenmozhi-gowthamg35394 жыл бұрын
Super இந்த மாதிரி எங்க வீட்டிலேயும் இந்த நிறைய பறவைகள் சாப்பிடும்
@guhaanandan4 жыл бұрын
Let your kind hearted and caring interest on birds bring you and your family blessings, prosperity ang and everlasting happiness Mrs. Vijay Priya.
@kamalsanjay83574 жыл бұрын
Thanks akka ninga rompa nallaikku erukkanum
@gurunathanrengarajan75354 жыл бұрын
Great work! Entire household indulging in feeding the birds and with future plan for continuous feeding is amazing. Great soul respecting and sharing space for winged visitors.
@VijayKumar-xw8vs4 жыл бұрын
மனித உருவில் தெய்வம்....வணங்குகிறேன் தாயே...கண்களில் நீர்க்கசிய....