Рет қаралды 5,499
Daily Meditation | Alpha Meditation | ஆல்பா தியானம் | தினம் ஒரு தியான பயிற்சி - 1
உடலுக்கும் மனதிற்கும் மிகுந்த ஆரோக்கியம் தரக்கூடிய அமைதி தரக்கூடிய தியான பயிற்சி தான் ஆல்பா தியானம் . தினமும் ஆல்பா தியானம் செய்வதன் மூலம் நம் வாழ்வில் எண்ணற்ற நற்பயன்களை நம்மால் அடைய முடியும்.
எவ்வளவோ சாதித்த நபர்கள் கூட நிம்மதி இழந்து தவிக்கும் இக்காலகட்டத்தில் தியானப்பயிற்சி மிக முக்கியமான இன்றியமையாத ஒன்றாகும் . தியானப் பயிற்சியின் பலனை நாம் உணர தினமும் செய்ய வேண்டியது அவசியம் .
Telegram group link : t.me/joinchat/iCRGJdCxIbU2M2Nl
FOLLOW ME ON @INSTAGRAM 👇👇👇
SENTHIL ► senthilmurugan_yt
#DailyMeditation-1