நன்கு படியுங்கள் ,உங்களுக்கு நல்லவர் அண்ணாமலை முதல்வராக வர வாய்ப்புள்ளது .கடும் உழைப்பாளி அண்ணாமலை .இளைய சமுதாயத்தின் தலைவர் நீடூழி வாழ்க .
@jeyakumar23203 сағат бұрын
சகோதரி ❤ தமிழகத்தில் மோடி அண்ணாமலை திறமை குறித்த விழிப்புணர்வு சிறிய குழந்தைகள் வரை வந்து சேர்ந்துவிட்டது
@sethukarasi-mu8hr3 сағат бұрын
சாதுரியமான மனிதநேயமிகக மாபெருந்தலைவர் அண்ணாமலை
@sssjanar5513 сағат бұрын
இன்றைய இளைய தலைமுறையினர் IAS, IPS படித்து விட்டு சாக்கடை அரசியலை சுத்தம் செய்ய அரசியலுக்கு அவசியம் வர வேண்டும்.
@kdevanm383 сағат бұрын
அம்மா, அண்ணன் அண்ணாமலை மீது நீங்கள் எல்லோரும் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையும் கண்டு மகிழ்கிறேன். நீங்கள் அனைவரும், உங்கள் பெற்றோர் மற்றும் உங்கள் உறவினர்கள் 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் அவருக்கும் பாஜக கட்சிக்கும் வலுவான ஆதரவளித்து வாக்களித்தால், உங்கள் அனைவருக்கும் வளமான தமிழ்நாட்டில் அற்புதமான எதிர்காலம் இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும், இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். என்னை நம்பு. தயவு செய்து தமிழக மக்களை பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள். இப்போதே தொடங்கவும்
@maruthigarments783 сағат бұрын
தமிழகத்தில் உருவாகும் அடுத்த மோடிஜி வாழ்த்துக்கள் சகோதரி ஜெய் ஹிந்த்💐🌹🌷🪷👍🙏
@UmaDevi-jl9bn2 сағат бұрын
அண்ணாமலையை கொண்டாடினால்மட்டும் ஆகாது அவருக்கு பதவி அதிகாரத்தை வழங்கவேண்டும் அப்பொழுதுத்தான் அவர் சாதிக்கமுடியும்
@reenadhana1711Сағат бұрын
அனைவருக்கும் பிடித்த தலைவர் எளியான குணம் கொண்ட மாமனிதர் அண்ணாமலை❤🎉
@sethukarasi-mu8hr3 сағат бұрын
கொடுத்துவைத்தமலையரசி நல்வாழ்த்துக்கள்மக்கள் மனதில் நீக்கமற நிறைந்தவர்அண்ணாமலையார்👌👌👌👌👌👌👌👌👌
@VIJAYKUMAR.N-m9l3 сағат бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@sunram12 сағат бұрын
காமராஜருக்கு பின்னால் ஐம்பது வருடங்கள் கடந்து வந்த மாமனிதர் தான் அண்ணாமலை முதியோர் மனம் நம்பிக்கை கொள்ளும் விதம் அவரது செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது.என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹.
@kamcrusader2 сағат бұрын
அறிவாளி அறிவாளி தான்..... காற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு 🎉🎉🎉
@velcenthil3 сағат бұрын
2026 தேர்தலில் அண்ணாமலை அவர்களை அவருடைய பாஜக கட்சியை அவர்களுடைய கூட்டணியை வெற்றி பெற செய்து அண்ணாமலை அவர்களை தமிழகத்தின் முதலமைச்சர் ஆக்க வேண்டியது தமிழர்கள் ஆகிய நம் அனைவரது கடமை 🎉❤🎉❤🎉❤
@ChuChi-e3q2 сағат бұрын
Ithai antha Coimbatore makkal kitta mothal la sollunga. Ivara maathri oru aal Tamilnadu miss panuna namma Nayanthara paltayil Nidhi thaan CM
@jeyakumar23203 сағат бұрын
நெகிழ்ச்சியான தருணம்❤
@avinashnaidu.b78833 сағат бұрын
Annamalai 🔥💪🏾💪🏾💪🏾
@harini31122 сағат бұрын
வாழ்க அண்ணாமலை ... தமிழகத்தின் விடிவெள்ளி .....
@ga.vijaymuruganvijay96833 сағат бұрын
I love Modi ji namo again 🇮🇳mala da Annamala 🇮🇳🙏👌👍
@KavyaHarshi11103 сағат бұрын
Love you Annamalai ❤❤❤🎉🎉
@rameshm-rz8kb2 сағат бұрын
Tq sister
@KavyaHarshi1110Сағат бұрын
@rameshm-rz8kb I am not sister I am in brother ok
@rameshm-rz8kbСағат бұрын
@@KavyaHarshi1110 ok
@prabakaransp35762 сағат бұрын
வருங்கால இளைஞர் எதிர் காலம் அண்ணா மலை ஜீ 💥💯💯💯💥💥
@chandrasekark22442 сағат бұрын
மக்கள் தலைவர்....இவரை வெற்றி பெற வைப்பது மக்கள் கடமை....
@kirthivasantb60213 сағат бұрын
What a great man!
@ravichandaran695837 минут бұрын
நல்ல மனமும்..கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு இது தமிழகத்தில் அண்ணாமலை அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
@senthilsenthil4873 сағат бұрын
Jai annamalaiyar
@VimalaBalamurugan-202250 минут бұрын
18 ல் இருந்து 25 வயது வரை உள்ள அடுத்த தலைமுறை 2026 தேர்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும். தங்கள் கண் முன் இருக்கும் வாய்ப்புகளை ஒப்பிட்டு பார்த்தாலே போதும். தமிழகத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்.
@rajasekaranr21233 сағат бұрын
Annamalai is our hope ❤
@MathavanMathu-p4lСағат бұрын
எனக்கும் அண்ணா உங்களிடம்போட்டோ எடுக்க ஆசை ஆனால் நெருங்கி விட மாட்டார்கள் நானும் பார்த்து வந்து விடுவேன் ஒரு நாள் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும் நம்பிக்கை இருக்கிறது
@KarunanandhanKarunanandh-sq2sd3 сағат бұрын
Modi ji Annamalai king 👑
@sankarp87343 сағат бұрын
Annamalai Ji is our hope
@gomathyramachandran8428Сағат бұрын
Our next Tamil Nadu CM Annamalai ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@emijackful3 сағат бұрын
Jai annamalai.. 🔥 Jai Modiji 🔥
@erssiva4903 сағат бұрын
Ithan ponnu......❤
@mayilvickey5818Сағат бұрын
கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தற்குறிக்கு செல்கிற இடம் எல்லாம் செருப்பு
@catlover9653 сағат бұрын
Annamalai 🎉🎉
@Balaj-p9y3 сағат бұрын
❤🎉🎉
@rameshm-rz8kb2 сағат бұрын
I am from bangalore Annamalai ji was working in police deparment 8 yrs Especialy deputty commisonor of police in banglore citty He id a very gotrderod polve officer and good administ
@Kugapandi3 сағат бұрын
Real Hero Annamalai....
@prabhuselvaraj4091Сағат бұрын
Jai Hind 🇮🇳 Jai Bharat 🇮🇳 Jai shree Ram 🚩 Jai Annamalai 🎉
@kalidhasanm14863 сағат бұрын
Future cm tn
@msenthamarai1220Сағат бұрын
I wish he could be pm🎉🎉
@thiyagu127557 минут бұрын
Great leader 🌺🌺
@ramjassi12443 сағат бұрын
👏👏👏👍👍🙏🙏🙏
@indrametali979248 минут бұрын
நாணயமான அரசியல்வாதி அண்ணாமலை❤❤
@jayakumar4887Сағат бұрын
அண்ணாமலை 👍👍👍
@rajamohan17302 сағат бұрын
AFTER KAMARAJ ANOTHER TRUE EFFICIENT EDUCATED LEADER TAMIL LEADER ANNAMALAI. THIS IS THE TIME FOR TAMILIANS TO SUPPORT UNIFORMLY TO RAISE TAMILNADU LIKE OTHER LEADING STATE.MY YOUTH STAGE FOLLOWER OF ANNADURAI AND DRAVIDIANS POLITICS DEVIATED FROM THE REAL GOAL.FOR THREE DECADES THE UNDERSIGNED WORKED AT NORTH STATE AND AS A TRUE SR CITIZEN TAMILNADU NONBRAHMIN.
@kamcrusader2 сағат бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉
@nandhagopal9635Сағат бұрын
தமிழகத்தின் எதிர்காலம் தமிழக இளைய சமுதாயத்தின் எழுச்சி நாயகன் தமிழக வருங்கால முதலமைச்சர் திரு அண்ணாமலை ஜி வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼
@sampooranisampoorani10863 сағат бұрын
Excellent leadership
@guptapn68646 минут бұрын
❤❤❤🎉🎉🎉❤❤ No Words....
@shivakumargk399240 минут бұрын
Annamalai is the living Ambedkar and Kamaraj ❤❤❤
@SenthilSenthil-tl9en2 сағат бұрын
🙏🇮🇳🙏jaihind sir
@mageshg2058Сағат бұрын
படித்துக்கொண்டு இருக்கும் மாணவ செல்வங்களுக்கு அண்ணாமலையை roll model ஆக கொண்டு செயல் படுங்கள்.
@Akr-mohan32 минут бұрын
Annamalai sir super❤❤❤❤❤
@rameshm-rz8kbСағат бұрын
Tq malayarasi sister God bless u
@jaganathanm61592 сағат бұрын
I request please send message to kids who cried fir sri annamalai sir I will pray for that one day she will be ips officer.i am old person and bless to be successful in her career.on that day I will meet her. Please send this messages to kids through your channel 🙏
@maheswarisrinivasan83913 сағат бұрын
Annamalai so cute reaction
@venkatesansed4933Сағат бұрын
God g , Mr annamali my vote for BJP Mr annamali g
@kmamk3288Сағат бұрын
Super
@sree52113 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@Surpls-pg6ss6 минут бұрын
Malai Annamalai 🔥❤
@MuruganS-yp1tb2 сағат бұрын
Youth's leader Annamalaiji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤
@baskaranr70622 сағат бұрын
Very good Leader ❤
@ajaij13 сағат бұрын
அண்ணாமலை
@yugeshncr34992 сағат бұрын
Dai coimbatore people..pavam da evaru ..yen da vote podala
@John-lv9ec3 сағат бұрын
JAI BJP 💪 JAI BARATH 💪🧡🇮🇳🧡💪🔥 ANNAMALAI 🦁💪
@karthikeyankaruppusamy64693 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🇮🇳🎉❤
@Nnnnnnni80933 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@revathifashion3 сағат бұрын
Superb
@suseelananjan41782 сағат бұрын
God bless you with good health and prosperity you should reach place pretty girl.
@srinivasasrinivasiah291919 минут бұрын
This is difference between educated and drunken fellow on stage speeches .... 👍👍👍👍
@narayanannarayanan39452 сағат бұрын
உங்களுடன் ஒரு செல்பி
@govindasamic99872 сағат бұрын
Super My Daughter
@gopalgopal8185Сағат бұрын
35 sec add 😢
@ammanmarimuthur72582 сағат бұрын
Bjp Bjp
@ljgtv81242 сағат бұрын
😂😂😂இன்னுமா டா இப்படி எல்லாம் நாடகம் போட்ட்டு இருகீங்க
@sasikumar.p2554Сағат бұрын
நல்லா பாரு தம்பி., இது உதயநிதி இல்லை. அண்ணாமலை.👍👍
@RiteshPanchal-e5f2 сағат бұрын
Pls support annamalai ❤❤❤ Love from gujarat ❤❤
@Ambasamudram0072 сағат бұрын
அடுத்த பிரதமர் அண்ணாமலை ஜி அவர்களுக்கு எல்லா தகுதியும் பெற்ற தமிழகத்தின் எதிர்காலம்