என் வெற்றிக்கு எனது தன்னம்பிக்கை உறுதுணையாக இருக்கிறது.நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்.வெற்றி அடைந்தே தீருவேன்.சாதிப்பேன்.வெற்றி அடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
@selvavinayakam94552 жыл бұрын
நான் எனது குடும்பம் நான் வெற்றி,எனக்கு அதிக பணம் என ஒருபக்கம் சுயநலம் அதிகம் இருப்பது இக்காலகட்டத்தில் ஓரளவுக்கு நல்லதுதான் ஆனால் எல்லோரும் இப்படி இருந்தால் நல்லது அல்ல பிறகு எப்படி இருக்கனும்னு உங்களது கேள்விக்கு பதில் முதலில் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் அனைவரிடமும் நிலவட்டும் பொன்சிரிப்பு என ஆரம்பித்துபாருங்கள் பிறகு உங்களுக்கு பிரபஞ்சம் அள்ளி கொடுக்கும் பிறருக்கு அதாவது இந்த உலகத்திற்க்கு ஏதாவது செய்யனும்னு இரங்கி பாருங்க இறைவன் இரங்கி வருவார் நம்மலுக்காக நமது நலனுக்காக நன்றி 🙏 இதில் எனக்கு பிடித்தது நன்றி உணர்வு மட்டும் சுயபிரகடன நம்பிக்கை 👍
@neelavathi8882 Жыл бұрын
காலையில் எழுந்து தினமும் கேட்கிறேன் என்றால் ஆசீர்வாதம் வேண்டும் நம்பிக்கை அம்மாஎனது மகன் ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நீங்கள் ஆசீர்வதியுங்கள்அம்மா நன்றிகள்❤🎉
@Hamsaran0211 ай бұрын
உங்கள் மகனுக்கு வேலை கிடைக்கும்.
@ArumugamPakirathan Жыл бұрын
இந்த சுய பிரகாரத்தை நான் கேட்கத் தொடங்கும் முன் அத்தனையையும் எனக்கு நடந்துவிட்டதாக எனக்குள் நான் சொல்லிக்கொண்டு தான் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் கேட்டுக்கொண்டு நான் கேட்பதனால் எனக்கு அத்தனையும் நடந்து விட்டது வாழ்த்துக்கள் சகோதரி
@sujathakannah15635 ай бұрын
Sis unga WhatsApp no pm me
@kamalaricemillpondy-4balas1532 жыл бұрын
நன்றி ஒவ்வொருவரும் முன்னேற தேவையான வெற்றியை தரும் சக்தி வார்த்தைகள்
@SathishkumarBalu12Ай бұрын
நேர்மறையான எண்ணங்களையும், செய்யல்களையும், விளைவுகளையும் கவர்ந்து இழுக்கும் வகையில் அமைகிறது நன்றி என் அருமை சகோதரி என் மனமார்ந்த நன்றினை தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@BeautifulSalem2 жыл бұрын
இந்த வீடியோ பார்த்து சிறிது நேரத்தில் என்னால் உணர முடிந்தது. சிறிது நேரத்தில் பலன் கிடைத்தது. மாயம், மந்திரம் போல் இருந்தது. இன்னும் என்னால் இதிலிருந்து வெளி வரமுடியவில்லை. மிக மிக நன்றி என்ற வார்த்தை உங்களுக்கு சொல்ல போதாது. ♥♥♥நிறைய நிறைய அன்புகள் ♥♥♥
@karunagaranarumugam80822 жыл бұрын
நன்றி,நான் நானாக இருக்கிறேன். என்னால் நீங்கள் சொல்லும் உண்மைகளை பொய்யாக சொல்ல முடியாது. மன்னிக்கவும். ஓம் நமசிவாய 🙏🙏🙏
@devaarul90148 күн бұрын
நன்றி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் இனிய காலை வணக்கம் மேடம்
Psychology of money full audio book video poduinga please
@alp1882 жыл бұрын
apadiya study affirmation panuga sis
@koushisuresh42565 ай бұрын
Thank u sister...thank u god n thank u universe
@banumurugan67303 ай бұрын
Thank you 🙏🙏🙏 universe ❤️🙏🙏🙏🙏🙏🙏
@058siddiqbatchas22 жыл бұрын
Hey guys solrathu semmah iruku ketutey irukanum pola iruku mam
@vengetmoto Жыл бұрын
மிக மிக சிறப்பு தன் வெற்றிக்கு தேவையான சுய கட்டுப்பாடு மென்மை வாக்கியங்கள்
@nanthinivijay7239 Жыл бұрын
Nandri ❤ Nandri ❤ Nandri❤
@kckollywoodcinemamasspicture2 жыл бұрын
நான் நீங்கள் கூறிய தேவ ரகசியத்தை கடைப்பிடிக்கிறேன் 🤝🎬👍🏻
@rahamathnisha84734 ай бұрын
Good attitude makes good life,, tnku
@radhamani4384 Жыл бұрын
காலை வணக்கம் நன்றி
@priyacrazy_queen1456 Жыл бұрын
என்ன மகன் ஒருநல்லவேலைகிடைக்கவேண்டும்🙏🙏🙏
@PadmaR-t6x Жыл бұрын
வெற்றி வாசகம் கேட்டு வெற்றி அடைந்த உணர்வு வருகிறது நன்றி
@julietvalarmathi9741 Жыл бұрын
Thank you. I want to see you atleast once Mam. What a lovely voise and excellent messages you are giving Mam. Thank you. Thanks a lot
@subaja61802 жыл бұрын
I am good girl, I am happy, I am healthy, I am wealthy, I am lovely, I am beauty, I am blessed I am calm, I am positive, I am confidence, I am lucky, thank you universe🌌🌌🌌. Me and my husband Mani mama and my kids happily living together🥰🥰🥰. Thank you thank you thank you universe🌌🌌🌌🌈🌈🌈🌈., thank you God. 🙏🙏🙏💕💕💕
@r.sathiyaseelan7005 Жыл бұрын
I am happy, healthy and wealthy, thank you universe my circumstance all good 🌞I have confidence, I love ❤anywhere everyone and everything thank you god
@sivasangari59872 жыл бұрын
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒருவர் நான்காம் வகுப்பு படிக்கிறாள் இன்னொருவர் ஏழாம் வகுப்பு படிக்கிறாள் இருவரும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்,படிப்பது கடினமாக இருக்கிறது என்று என் குழந்தைகள் சொல்கிறார்கள், அவர்களுக்கு உதவியாக ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்
21 day task is completed successfully Thank you univers i am successful, i am love, i am happiness, i am rich, I am very grateful have wonderful life Thank you
@skandeeban91232 жыл бұрын
வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். நன்றி.
@banumurugan67303 ай бұрын
என் கஷ்டம் என் னைபடாத பாடு படத்துகிறது என்மகிழ்ச்சி என் சந்தோஷம் எனக்கு வேண்டும் என்பிரபஞ்சத்துக்குநன்றி❤❤❤❤❤❤
@vallibaku19757 ай бұрын
Good morning Mam from Canada
@neelavathi8882 Жыл бұрын
நீலாவதிக்கு இந்த வார்த்தைகள்மிகவும்பிடித்துஇருக்கறதுமேடம் நன்றிகள் ❤🎉
@Anandh022 жыл бұрын
மிகவும் அற்புதம்
@bliz2402 жыл бұрын
Voice super. Health affirmation podunga..
@kannagikannagi-yf1cmАй бұрын
நன்றி நன்றி
@balasubramaniangovindan81022 жыл бұрын
Thank you i follow
@cskbill Жыл бұрын
Good one
@thilakawatisukumaran44459 ай бұрын
Thank you sis❤ thank you Universe ❤
@SVDJ.tamilshorts2 жыл бұрын
Study, gratitude,self discipline, good health, confidence,and respect others. For these give affermation please for students.
@sivasankarimoorthy36802 жыл бұрын
Thank you sister
@mathy3244 Жыл бұрын
I attack all positivity and opportunity
@elaverasimuniandy9051 Жыл бұрын
Thank you Beyond The Ordinary🙏🇲🇾❤
@rkmaniyans2 жыл бұрын
Super, tnk 💖💖
@dannidanni13082 жыл бұрын
Tankyou so much universe 🙏🌹🌹🙏🇲🇾
@kanagavallig48932 жыл бұрын
நன்றி 💐🤝
@jeminyatman93572 жыл бұрын
God bless dear 🌈☯️💗
@beyondtheordinary-tamil2 жыл бұрын
Same to you!
@shanmugamg83762 жыл бұрын
மிக. மிக நன்றி அன்பு உள்ளம் கொண்ட சாகோதரி அவர்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே தாங்கள் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி🙏🌹🍎🍉