தினமும் காக்கைக்கு சாப்பாடு வைக்காதிங்க | ஏன் தெரிந்துகொள்ளலாமா |

  Рет қаралды 22,818

Namma Bhoomi Namma Samy

Namma Bhoomi Namma Samy

Күн бұрын

தினமும் காக்கைக்கு சாப்பாடு வைக்காதிங்க | ஏன் தெரிந்துகொள்ளலாமா |#nammabhoominammasamy #aanmeega #thagavalgal in tamil| it provide #athma gnana to mind | #spiritual #speech in tamil | namma bhoomi namma samy or sami whatsapp status video channel |be proud | it tells to attain spiritual #enlightment and #awakening inside us
Follow the Namma Bhoomi Namma Samy channel on WhatsApp: whatsapp.com/c...
ஆன்மீக தகவல் : • Aanmeega thagavalkal (...
சிவபெருமானின் சிறப்புகள் : • Lord shiva story and s...
ஆன்மீக துணுக்குகள் : • Aanmeegam Tips in tami...
சக்திவாய்ந்த விரதங்கள் : • Hindu Vrat (Tamil)
ஆரோக்கியம் : • Health Tips
கனவுகளின் பலன் : • Kanavugalin palangal
சித்தர்கள் : • Siddhar(siththargal) R...
Thadaasal Channel : / @thadavaasal
Siva pithan Channel : / @sivapithan
To support Sivapithan Trust :
Account name: SIVAPITHAN TRUST
Account number: 615705006534
Ifsc code:ICIC0006157
Bank ICICI
Current account
Branch: Puliyur
** sivapithan trust site for more details
(Our services Thiruvasagam book distribution, Annathanam, Providing oils to our temples ,etc...)

Пікірлер: 78
@RamaprabhaRamaprabha-rg6fn
@RamaprabhaRamaprabha-rg6fn 4 ай бұрын
இதுக்கு போய் இவ்வளவு அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை மனித நேயம் உள்ள வர்கள் இதை தாராளமாக செய்யலாம் இவை அணைத்தும் புண்ணியத்தில் அடங்கும் 🙏ஓம் நம சிவாய ❤️🙏
@SwaminathanKannan
@SwaminathanKannan 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் கருணை உள்ளம் கொண்ட ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்🙏🙏🙏 அடியேன் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் திருப்பூர் அவர்களுடைய போதனையை பின்பற்றி ஒவ்வொரு நாளையும் இறை உணர்வோடும் தான தர்மங்களோடும் கடக்கிறேன்🙏🙏 அடியேனும் மொட்டை மாடியில் மிக்ஸர் பிஸ்கட் கம்பு கேழ்வரகு மற்றும் தண்ணீருடன் உணவை வைத்துக் கொண்டிருக்கிறேன் குருவே அனைத்து உயிரினங்களும் வந்து சாப்பிடுகிறது மனதிற்கு மகிழ்வாகவும் மிகவும் நெகிழ்வாக உள்ளது தங்களுடைய வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது குருவே வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம்🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏 அடியேன் க... சிவ சுவாமிநாதன் தென்னரசு மின்சார வாரியம் கபிஸ்தலம்🙏🙏🙏
@marymusic...9160
@marymusic...9160 3 ай бұрын
மிக அருமையான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏நான் 3 வருடங்களாக காகத்திற்கு உணவு வைக்கின்றேன் காலையில் பிஸ்கட்டும் மதியம் சாதமும் வைக்கின்றேன் அதற்கு தண்ணீரும் வைப்பேன் காலையில் நான் பிஸ்கெட் வைக்கும்போது 2 காகம் என் கையில் இருந்து வாங்கிச் செல்லும் அதேமாதிரி சாதம் வைத்துகொடிருக்கும் போதே சாதத்தை எடுக்கும் சாதம் வைப்பதற்கு லேட்டாயிடிச்சி என்றால் வந்து மரத்தில் அமர்ந்துகொண்டு கத்தும் .நான் வைக்கும் உணவை காகங்கள் மட்டுமில்லாமல் மைனா,சிட்டுக்குருவி, அணில் கொண்டைக்குருவி மற்றும் தவிட்டுக்குருவி இத்தனையும் வந்து சாப்பிடும் நிஜமா மனசாரசொல்கின்றேன் இவை அனைத்தும் சாப்பிடுவதை பார்க்கும்போது மனதிற்கு நிறைவாகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கின்றது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@Mathikutty2020
@Mathikutty2020 3 ай бұрын
Same feeling.. ❤️❤️❤️
@marymusic...9160
@marymusic...9160 3 ай бұрын
@@Mathikutty2020 🙏❤️🙏
@meenakshimeena6925
@meenakshimeena6925 4 ай бұрын
That's true, Sir. 100% I accept your message.
@mani-lw7mr
@mani-lw7mr 4 ай бұрын
நாண் எனது குடும்பத்தினர் அனைத்து உயிரினத்திற்கும் பாசத்தோடு உணவு வைக்கின்றோம் எங்களுக்கு மகிழ்ச்சி யாகத்தான் இருக்கிறது
@NANDHAKUMAR-vl9ro
@NANDHAKUMAR-vl9ro 4 ай бұрын
Hi i accepting the message today in my flat above then 70 pigeon visited for i giving food i called crow but some of crows dominating pigeon. Daily counting high visiting i am happy
@DeepaRavichandran-g7z
@DeepaRavichandran-g7z 4 ай бұрын
நிங்க சொல்வது உண்மை ஜயா நான் காலை எழுந்தவுடன் பார்ப்பேன் என்னை பார்த்துக்கொண்டு இறுககும் காலை பழைய சாதம் வைப்பேன் மதியம் வடித்த முதல் சாதம் வைப்பேன் கெட்டுபோன சாதம் வைக்க மாட்டேன் இல்லை என்றால் அரிசி வைப்பேன் காகம் அணில் சாப்பிடும் அதேபோல் மாடிமேல் பச்சை கிளி. புறா. அணில் அரிசி சாப்பிடும் எங்க விட்டன் ட மனிதர்கள் வரவில்லை என்றnலும் இந்த காகம் கத்தரது எனக்கு மிகவும் பிடிக்கும்10 அண்டு காளம்உணவு வைக்கிறேன் கால் உனம் உள்ள காகம் முக்கு உடைந்த காதம் கண்பார்வை இல்லாத காக ம் நிங்க கூறும் வார்தை எல்லாம் உண்மை நன்றி ஜயா தீபா ரவிசந்திரன்.
@saravananchitambaram3152
@saravananchitambaram3152 4 ай бұрын
Vanakem Sir 🙏 I am from Malaysia 🇲🇾 All your words are 💯 true in my experience.... feeding bird's,cat, street dogs, monkey 🐒 etc...are really a valuable humanity..... bcse.. after eat or drink the water that we offered.. the eye 👁️ contact from dogs and cats with us... like they are very thankful and blessings us just for the food or water.....( My own experience)...if can pls do continue this humanity attitude.. just ignore the negative opinions...🙏 from your channel subscriber from Malaysia 🇲🇾
@IyarkayinKodai
@IyarkayinKodai 3 ай бұрын
superb and rightly said sir.. we humans corrupted our nature and environment for our selfishness . then how can other living things get food naturally?
@chankutty3870
@chankutty3870 4 ай бұрын
Almsgiving is our duty.. Thanks for the video sir
@RajaRaja-vz9pz
@RajaRaja-vz9pz 3 ай бұрын
Puravukkumgothampuvekkiren. Rompavumsanthoshamm
@drrenukaramakirshnan6034
@drrenukaramakirshnan6034 3 ай бұрын
Absolutely true.everyvday i am feeling Crows.I can feel their love wnd affection.
@MurugeswariMurugan-de9hp
@MurugeswariMurugan-de9hp 4 ай бұрын
🙏🏽சிவா எங்க வீட்டுக்கு வரும் காக்கா வுக்கு வாய் கட்டையாக இருக்கும் பறவையை சோம்பறி ஆக்குவது என்பது கிடையாது. மனிதர்களில் உணமற்றவர்களுக்கு தானம் கொடுக்குறோமே அதுபோல் தான் எங்க வீட்டு மரத்திற்கு வரும் பறவைகளுக்கு பசி, தாகத்திற்கு தாகத்திற்கு தண்ணீர் வைப்போம் இது சோம்பறி என்றால் மனிதர்கள் விருந்துக்கு வருபர்களுக்கு கொடுக்கிறோம் அதற்கு பெயர் என்ன? சிவா நீங்க எதை பற்றியும் நினைக்காதீர்கள் உங்கள் பதிவு அருமை, உயர்ந்த சிந்தனைகள் உடையவை சில நல்ல காரியத்திற்கு எதிர்ப்பும் வரும் கண்டு கொள்ளதீர்கள் உங்கள் பணி தொடரட்டும். பறவைகள் சாப்பிட்டு அங்கயே தூங்க வில்லை அந்த நேரம் சாப்பிட்டு பறந்து விடுகின்றன. நாம் கோவிலுக்கு அன்ன தானம் சாப்பிட்டு அங்கேயே சோம்பறியாக உறங்குகிறோமா? உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். 🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽 எங்க தெருவில் நாய்கள் சாக்கடை தண்ணீர் குடித்தன. உங்கள் பதி விற்கு பிறகு தான் தினமும் வாசலில் காலையில் வாசல் தெளிக்கும் போது பைரவருக்கும் ஊற்றி வைத்து விடுவேன். அவைகள் இந்த வெயிலில் குடித்து தாகம் தீர்ந்து நம்மை ஒரு பார்வை பார்க்கும் அந்த நிம்மதி, சதோஷம் எத்தனை கோடி இருந்தாலும் சந்தோஷம் வராது சிவா. உங்க பணி தொடரட்டும்.
@saravananchitambaram3152
@saravananchitambaram3152 4 ай бұрын
Yes...💯 agree with you 🙏 My fly also feed the birds, street dogs,cat...( a eye contact look from the dogs and cats after eat... very meaningful... like thanking and blessings us 🙏 we will keep on....no matter with negative opinion 👍 from Malaysia 🇲🇾
@MurugeswariMurugan-de9hp
@MurugeswariMurugan-de9hp 4 ай бұрын
​@@saravananchitambaram3152🙏🏽 very, very tq. My opinion to accept u r reply. 🙏🏽
@Janaki.05
@Janaki.05 4 ай бұрын
Om 2:21 ​@@saravananchitambaram3152
@sundars6773
@sundars6773 3 ай бұрын
1:பயித்தியதனமன முட்டாள் அறிவுரை
@arunaselvi7343
@arunaselvi7343 4 ай бұрын
நம்மை நாடி வரும் பறவைகளுக்கும்,விலங்குகளுக்கும் உணவு கொடுப்பது தவறு இல்லை!ஆனால் நான் கொடுக்கிறேன் என்ற அஹங்காரம் இருக்கக் கூடாது!கடவுள் என் மூலமாகக் கொடுக்கிறார் என்று எண்ண வேண்டும்!
@ponnappanvalli6095
@ponnappanvalli6095 3 ай бұрын
Arumai nanbare sariyaga sonnirgal yar enna sonnalun paravaillai neengal pathivu podungal. Valthukkal
@rajkumarkumar4673
@rajkumarkumar4673 2 ай бұрын
Lovely❤❤❤
@sudharaj-p1u
@sudharaj-p1u 4 ай бұрын
👍🙏
@AAnish-xf4kl
@AAnish-xf4kl 4 ай бұрын
Neenka soluvadu pola tan nan erundu kondo erukeran..ennainpola eilla jeevan kalum paci aaratum.thanks
@SelvaKeerthi-il2hh
@SelvaKeerthi-il2hh 4 ай бұрын
Om nama shivaya ❤ correct 💯
@ganyeshbabu1982
@ganyeshbabu1982 4 ай бұрын
What is your subject what you told
@Malaisamymalai1985
@Malaisamymalai1985 4 ай бұрын
Super sir thank 'u.
@kushanDfc-sn7nj
@kushanDfc-sn7nj 4 ай бұрын
அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை மனிதர்கலோடு மட்டும் மல்லாமல் பறவைகலோடும் பழகி பாருங்கள் தெரியும் தினமும் நம் சாப்பாடு வைக்கும் போது அதை பறவைகள் கொத்தில் எடுக்கும் போது அதை பார்ப்பதர்க்கே எவ்வலவு சந்தோஷ்சம் தெரியும
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 4 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@karpagaselvi3963
@karpagaselvi3963 4 ай бұрын
Jeevakarunyam migavum nallathu thane Iyya ithu patri ethanai vedio vendumanalum podalam thirumpa thirump parpathal ketpathal manathil pathiyum om namasivaya 🙏
@karpagamramaswamy2243
@karpagamramaswamy2243 4 ай бұрын
Omshivayanama
@marimuthumarimuthu602
@marimuthumarimuthu602 4 ай бұрын
100 percent I agree 🙏🙏🙏👏👌
@velanna1956
@velanna1956 4 ай бұрын
Very nice 👍
@ArulDoss-lc2nt
@ArulDoss-lc2nt 4 ай бұрын
❤❤❤
@mareeswarikaruppasamy6390
@mareeswarikaruppasamy6390 4 ай бұрын
All of your words are true bro don't worry about others comments bro ..continue your job Offering food for birds and animals...first of all it gives peace of mind and feel relaxed really
@karpagaselvi3963
@karpagaselvi3963 4 ай бұрын
🙏om namasivaya 🙏 om sai ram 🙏 Guru vaalga 🙏 Guruve saranam 🙏
@gobinat
@gobinat 4 ай бұрын
yes sir
@Thadavaasal
@Thadavaasal 4 ай бұрын
Yes
@n.sasikaladevi4161
@n.sasikaladevi4161 4 ай бұрын
Offering food to all souls really make them very lazy. But, not all. Those who can search their food, they can do that. But, for some souls, since they depend on us, we have to offer.
@LuckyFarook
@LuckyFarook 3 ай бұрын
கடந்த 4வருடங்களாக ஒரு கண் பார்வை ஊனமாக உள்ள காகத்திற்கு உணவு வைத்து வருகின்றேன். பறவைகளுக்கு உணவு வைப்பது நன்மையான காரியமே!
@sivarevathy935
@sivarevathy935 3 ай бұрын
100%உண்மை இரக்க குணமே காரணம் அன்பும் காரணம்
@RajaRaja-vz9pz
@RajaRaja-vz9pz 3 ай бұрын
Vanakam Anam. Kakkavukkun. Nanumsappaduvekiren. Enakkurompamsanthosham. Orukakka. Kalontuellai. Orokakkavayipathiullathu.
@dsudhakarduraiswamy8484
@dsudhakarduraiswamy8484 3 ай бұрын
True you very correct sir
@madusubu4055
@madusubu4055 3 ай бұрын
Esan Arul irundhaal mattum thaanaagave nalla seyalai seiya thoondum endrendrum en esan Arul Petru vaazhvom Om namasivaya vaazhga vaazhga 🙏🙏🙏🙏🙏
@hamsagovindaraj101
@hamsagovindaraj101 4 ай бұрын
❤🙏👌🤝
@manimala-i3b
@manimala-i3b 4 ай бұрын
vanakum ayya thanggal solluvathu muthrilam unmai naan theemthroom kakaiku unavu vaikiraan.yenn anma neemadi kedhaikindrathu.malai(rain) neenaikondhu vandhu unavu sappithkiradhu.
@sumathidilip3657
@sumathidilip3657 4 ай бұрын
Very true sir ✨👍 Thank you sir 👍
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri 4 ай бұрын
நாங்கள் தினமும் காக்காவுக்கு சாதவும் தண்ணீரும் வைக்கிறோம் ஆணிலும் கு ரு வி யும் சா ப்பிடும் எங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்
@AAnish-xf4kl
@AAnish-xf4kl 4 ай бұрын
Anna neenka headlines la every day sapado vaikathunka ent solu vitu aporam sapado ek evaluo important solurinka.
@k.ponnamah61
@k.ponnamah61 3 ай бұрын
100% true sir thank you
@mallikam9380
@mallikam9380 3 ай бұрын
Good Excellent
@sivarevathy935
@sivarevathy935 3 ай бұрын
நான் வைக்கும் உணவு நிறைய உயிரினம் சாப்பிடுகிறது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது
@sathiyakumar3032
@sathiyakumar3032 4 ай бұрын
❤👍🙏👌👑
@SanthakumarInthira
@SanthakumarInthira 3 ай бұрын
Ippo ungka kathaije kekkum pothe kakam kathuthu ija sor illaddi biskad yaipen athu enakku manasukku nimmathi ija 🙏🙏🙏🙏🙏
@hamsagovindaraj101
@hamsagovindaraj101 4 ай бұрын
Na dog 6 kaka kuruviku Dinamo uanaua 6 varudagal vekinrena nanaba namaste
@SankarMurugan-yo6rr
@SankarMurugan-yo6rr 4 ай бұрын
Om nama shivaya potri potri potri
@rameshnadarajamani6465
@rameshnadarajamani6465 3 ай бұрын
ஐயா நான் இருக்கும் இடத்தில் மா மரம் ஒன்று இருந்தது அதை உரிமையாளர் வெட்டியதும் ளனக்கு வந்த கவலை தாங்க முடியாத காரணம் பறவைகள், மற்றும் பிராணிகள் வந்து நிற்கும் இடம் அந்த மரம் தான் தற்போது அதற்கு நிற்கிறதுக்கு இடம் இல்லை மாடி வீடுகள் தான் இருக்கு அப்படிப்பட்ட இடத்தில் பறைவகள் என்னன்டு சாப்பாடு தேடுவது நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சாப்பிடு போடுகிறோன் அது போல அனைவரும் சாப்பாடு போட வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 10:46 தெரிகிறது
@SanthakumarInthira
@SanthakumarInthira 3 ай бұрын
Kakathukku nan thinamum sappadu yaippen irukku but kal elamal oru kakam varum ija nan kedda thadda 4 varudamaj kakathukku sappadu yaithukkundu varukiren ippo enakku nimmathi ija
@ensamayal6537
@ensamayal6537 4 ай бұрын
காக்கை குருவிகள் நாய் அனைத்தும் அடைகாக்கும் போதும் குஞ்சுகளுக்கு உணவு ஊட்ட மட்டுமே அருகாமையில் உணவு தேடும்.ஆகையால்தான் நாம் உணவுவைக்கவேண்டும்!கூட்டைவிட்டு குட்டியைவிட்டு வெகுதூரம் போகாது!
@sarojaayyappan5208
@sarojaayyappan5208 3 ай бұрын
Super
@PalaniSamy-pp2sw
@PalaniSamy-pp2sw 4 ай бұрын
Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi
@SivaLingam-db5sp
@SivaLingam-db5sp 4 ай бұрын
என் வீட்டுக்கு வந்து தினமும் ஒரு கால் இல்லாமல் வரும் நான் டெய்லி வந்து பிஸ்கட் வந்து வச்சுக்கிட்டு தான் இருக்கேன் கம்பல்சரி டெய்லி வைப்பேன்
@RajaRaja-vz9pz
@RajaRaja-vz9pz 3 ай бұрын
Kalayil. Kakkakuralkodukkumm
@SelviSelvi-m2m
@SelviSelvi-m2m 3 ай бұрын
காகத்தீர்க்சூதீதீததிநநமும்உணுணணணணண 5:38 5:38 5:40
@RajaRaja-vz9pz
@RajaRaja-vz9pz 3 ай бұрын
Anilvarukirathu. Kuruvivarukithu.
@elangovane8534
@elangovane8534 4 ай бұрын
நம்மை சார்ந்து வாழும் ஜீவராசிகளுக்கு உணவு தண்ணீர் வழங்குவதென்பது நல்ல விஷயம் மொத்தத்தில் இந்த பதிவு உளறல் மற்றும் தேவையில்லாத தங்களுடைய மதிப்பை குறைக்கும் பதிவு தயவு செய்து இதுபோன்ற பதிவை போடாதீங்க நமசிவாய
@jayborn2win
@jayborn2win 3 ай бұрын
தண்ணிய பாட்டில் விக்கிற காலம் வந்துருச்சு...
@geethari4170
@geethari4170 4 ай бұрын
Vanathilerundhu kottuma sappadu. Nalla manushan vayilla jeevangalukku food kodukkaradha kedukka vendam
@gopalr7770
@gopalr7770 4 ай бұрын
போட்டதையே மறுபடியும் மறுபடியும் போடுவியா 😂
@sivamirthammayavan5999
@sivamirthammayavan5999 3 ай бұрын
இதுதான்சரி
@banumathiprabakaran4541
@banumathiprabakaran4541 3 ай бұрын
தலைப்புதவறு
@guruchandraguru1518
@guruchandraguru1518 3 ай бұрын
சார் தப்பே இல்லை
@ArifArif-ps1vg
@ArifArif-ps1vg 3 ай бұрын
. பறவை இனங்களால்தான் பல செடிகொடி கள் தாவர | ங் கள். பெரு| கி வளர ஒரு வகை யில் உதவி செய்கின்றன நல்ல பதிவு சரியான விளக்கம் ஜீவகாருன்யர் என்று உங்கள அழைக்கலாம் காக்கை குருவி எங்கள் ஜாதி.,,,,,,மகாகவி பாரதியார்
@RajkumarRevathi-t3e
@RajkumarRevathi-t3e 3 ай бұрын
❤❤❤
@ramsonram5953
@ramsonram5953 3 ай бұрын
❤❤❤
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 59 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 16 МЛН