அப்பா பிதாவே ஸ்தோத்திரம் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக நிம்மதியாக ஆரோக்கியமாக வாழ கிருபை செய்வீராக அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா
@RaviR-zy3bnАй бұрын
கர்த்தருக்கு சோஸ்திரம் இந்த அதிகாலை வேலை சகல ஜனங்களை உன் திரு கரங்களால் தொட்டு ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா நன்றி யேசப்பா 🙏☦️🙏☦️🙏☦️🙏☦️🙏☦️
@aristofernando505Ай бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென்
@MurukanR-p7vАй бұрын
காததா வே சாந்தியும் சமாதமான மும் நோய் இல்லாமல் காப்பாற்றும் ஏ ஆமேன்
@SanthiSelvam-j9oАй бұрын
உம் தழும்புள்ள கரங்களால் தொட்டு ஆசீர்வதியும் திக்கெற்ற பிள்ளைகளை அன்போடு தகப்பனாய் இருந்து வழிநடத்தும்
@puthumairaj949Ай бұрын
ஆமென் அல்லேலூயா
@AntonyAntony-n7dАй бұрын
Yesappa🙏 sosotheram Sostherem rajave🙏 Appa enda nal enaku kuduthu ga kodana kodi nandri Appa❤enda nal enaku asrvadma nalga matri koduga Appa❤praise the Lord❤amen🙏
@GaneshGanesh-ql4soАй бұрын
Amen Appa praise the Lord 🙏🙏🙏
@amalasamson3132Ай бұрын
நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் மன்னித்து ஆசீர்வதித்து உம் வழி நடத்தும் அப்பா
ஸ்தோத்திரம் அப்பா🎉நன்றி என் நிந்தையை மாற்றும் உபத்திரத்தை மாற்றும் ஆவிக்குறிய வாழ்க்கை வாழ கிருபை செய்யும் உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்கு இயேசுவே
@MurukanR-p7vАй бұрын
காத்தவே ஸ்தோத்திரம் எங்கள் குடும்பத்தில் ஒரு சமாத மானமும் இல்லை 18 வசசமாக உங்களை விசுவாசமாக இருக்கிறேன் எங்களுக்கு சமாதனம் கொடும் ஐயா ஆமேன்
@josephinelouis4442Ай бұрын
Amen
@ShasikalaRavichandranАй бұрын
En billaikalugga jabithu kollunga lmundru billaikalukku enakkum kerubai thangabba
@sanjaya6630Ай бұрын
என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபைப்பா உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கள்ப்பா எங்களுக்கு சிறுதொழில் தருபவர் திருப்தியாக இருக்க கிருபை பொறாமை கண்களில் படாமல் என் மூன்று பிள்ளைகளும் நல்ல வேலை கிடைக்க கிருபை யாரிடமும் வெட்கபட கூடாதுப்பா பீலிஸ் இயேசுப்பா🙏🙏
@sanjaya6630Ай бұрын
ஸ்தோத்திரம் இந்த சேனல் மூலம் அனேக குடும்பம் இரட்சிக்கனும் ரவிராஜ் பாஸ்டர் ஐயா அவர்கள் குடும்பம் ஆசீர்வதித்து தாங்கள்ப்பா 🙏🙏🙏
@rajasundarsolomon5730Ай бұрын
அருமையான தேவமனிதர் சகோதரர் ரவிராஜ் அய்யா மற்றும் அவர்களது குடும்ப நன்மைக்காக பிள்ளைகள் எதிர்காலத்திற்காக ஆசீர்வாதத்திற்காக பாதுகாப்புக்காக ஊழியம் ஆசீர்வதிக்கப்பட பலுகிப் பெருக விருத்தியடைய குழுவினர் ஆசீர்வதிக்க ப்பட பாதுகாப்புக்காக கிருபை செய்யும் ஆண்டவரே ஆமென் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதியும் ஆண்டவரே இறுதி வரை கைய்யின் பிரயாசத்தை ஆசீர்வாதிக்க சாப்பிட இறுதி வரை காத்துக்கொள்ளும் வழிநடத்தும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🏿🙏🏿🙏🏿
@Kutty-y4yАй бұрын
Praise the Lord
@PakyavathiAАй бұрын
நீங்க நல்லவர் நல்லா இருக்கீங்க உங்களுக்கு நான் சொல்றேன் மோ😊😅😮🎉🎉❤😢😂 மின்
@PakyavathiAАй бұрын
இயேசப்பா நீண்ட எனக்கு நல்லதுக்கு 🥳😺😻🥰❤😂🎉😃😅🎂💖🩵☺️🌍,,, இனி மோ