குழந்தையோடு வந்த மனைவியை எந்....த இடத்திலும்....தன் குடும்பத்தாராகவே இருந்தாலும் விட்டுக்கொடுக்காத கணவன் பாத்திரம் இப்படிப்பட்ட தொலைக்காட்சி சீரியல்களில் மட்டுமே சாத்தியம்.... நிஜ வாழ்க்கையில் அல்ல.... ஹீரோவாக நடிக்கும் ரிச்சர்ட் அவர்கள் மிக இயல்பாக.....மிக சிறப்பாக....நடித்துள்ளார்.... இந்தத் தொடரின் வெற்றிக்கு.... அனைவரும் நன்றாக.... இயல்பாக.... நடிப்பதும்.... நல்ல கதை அம்சமும்... திறமையான இயக்குனரின் இயக்கமும் முக்கிய காரணம்...