திறப்பின் வாசல் உபவாச ஜெபம் | சிறப்பு செய்தி தொகுப்பு | Bro. Mohan C Lazarus | நவம்பர் 2023

  Рет қаралды 126,819

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZbin -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
Visit us @ www.jesusredee...
#november2023 #thirappinvasalubavasajebam #standinginthegapfastingprayer #jesusredeems #jesusredeemsministries #mohanclazarus #gospel #prayer #pray #nalumavadi

Пікірлер: 389
@Jesusredeems_ministries
@Jesusredeems_ministries Жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@silviyasilviya5303
@silviyasilviya5303 Жыл бұрын
எனக்கு இரண்டு வருடம் ஆகியும் குழந்தை இல்லை கணவரும் குடி பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார்கள் எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
@RuthGnanamani
@RuthGnanamani Жыл бұрын
பரலோகத்தில் வாசம்பண்ணுகிற பரமதகப்பனே, உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவது போல இந்த பூமியிலே செய்யப்படுவதாக என்ற வசனத்தின்படி இன்று திறப்பின் வாசல் ஜெபத்திலே பரலோகத்தின் சூழ்நிலை பூமிக்கு வந்ததற்காக நன்றி. நானும் இதை விசுவாசிக்கிறேன்.
@moorthisubitha5964
@moorthisubitha5964 Жыл бұрын
Yengaluku intha year September monthula alakana oru girl baby pornthurku.. thanks Jesus.amen
@sumethra5236
@sumethra5236 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝
@Tngamingyt9608
@Tngamingyt9608 Жыл бұрын
Amen appa 😭😭😭😭😭😭
@srajanktkl6796
@srajanktkl6796 4 күн бұрын
Amudha .appa .. madha.veta.piraccaney..sugam..dhrum.dady..😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srajanktkl6796
@srajanktkl6796 4 күн бұрын
Amudha ..sugar...appa🙏..veyadhilayerunhu..vtudhalley.erudhu,.sugam...dhyrum.appa.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mariyaselvam1984
@Mariyaselvam1984 10 ай бұрын
Esuve, katan, pirasanamaranum, en,maganukku, Nalla vela, kltakkanim, en, kanavar, enkuta,satithusamsgaiirihanim, appa, enakkuiragkum, esuve, amen, ❤❤🙏🙏🙏🙏🙏
@mercyinigo3616
@mercyinigo3616 Жыл бұрын
என் சோர்வை நீக்கி வாக்குத்தத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்தோத்திரம் இயேசப்பா.
@m.estherlakshmi
@m.estherlakshmi Жыл бұрын
இயேசுவே என் தாயாருக்கு சக்கரை நோயிலிருந்து பூரண சுகத்தை தாரும் தகப்பனே🙏🙏🙏🙏
@menumenu-sl8xr
@menumenu-sl8xr Жыл бұрын
ආමෙන් ආමෙන් ආමෙන්
@susisheela2701
@susisheela2701 Жыл бұрын
Sbi life la login panna kirubai seinga yesappa amen Amen Amen Amen
@rajvandhana1818
@rajvandhana1818 Жыл бұрын
அப்பா வீடு கட்டும் பண தேவையை சந்தியும் அப்பா என் கணவரின் தொழிலை ஆசீர்வதித்து தாங்க அப்பா
@rosiravi6197
@rosiravi6197 Жыл бұрын
இயேசப்பா எனக்கு தந்த சுகத்துக்காக கோடி நன்றி
@LakshmiAnguraj
@LakshmiAnguraj Жыл бұрын
இயேசப்பா என் கணவர் பூரண குணம் பெற வேண்டும்.என மகள்கீதாவிற்கு கர்ப்பத்தின் கனியைத் தாரும் இயேசப்பா.
@sherinsherlin
@sherinsherlin Жыл бұрын
இயேசுவின் கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@VelRathi-je6ty
@VelRathi-je6ty Жыл бұрын
இயேசப்பா என் குழந்தை 6மாதமாகியும் தலை சுமக்கலை குப்புரயும் விலவில்லை அற்புதம் செய்யுங்கள் அப்பா
@selvarani7029
@selvarani7029 Жыл бұрын
கவலை படாதீர்கள்.நம்மை படைத்த இயேசுவின் ஆலயம் சென்று altar la குழந்தை யை படுக்க வைத்து அழுது இயசுவின் நாமத்தினால் ஜெபம் ‌செய்யவும் .கண்டிப்பாக சுகம் கிடைக்கும். ஆலயம் தேவனுடைய மகிமையால் நிறைந்திருக்கிறது.100%நம்புங்கள்❤😊😊😊😊 நன்றி
@tharsinisalomi9775
@tharsinisalomi9775 Жыл бұрын
என் கணவர் பிழையான தொடர்பில் இருந்து மனந்திரும்பவும் எனது குடும்ப சமாதானத்திற்காக ஜெபம் செய்யவும் மறுபடியும் ஊழியம் செய்ய உதவி செய்ய வேண்டும் இயேசப்பா மகன், மகள் படிப்பிற்காக, ஸ்கொவசிப்பில் மகள் Pass பண்ண வேண்டும் இயேசப்பா
@kirubagolda9707
@kirubagolda9707 Жыл бұрын
Ungaluku entha ooru
@kirubagolda9707
@kirubagolda9707 Жыл бұрын
Doctor enna sonnanga
@tekzentrichy
@tekzentrichy Жыл бұрын
Receive it in the name of jesus,THE ABOVE ALL THE NAMES...
@roselinwilson191
@roselinwilson191 Жыл бұрын
juses my boy gift thanks 🙏
@kumarpk455
@kumarpk455 Жыл бұрын
இயேசுப்பா எஙகளை மன்னியும் எங்கள் வேதனனை போக்கும் சுகம் தரும் உடல் வேதனனை போக்கும் தனிமையை போக்கும் லீலா நான் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன் எங்களை மன்னியும்
@SureshSuresh-x8i7o
@SureshSuresh-x8i7o Жыл бұрын
Yesuve yan India desathe rachiyum ashirvadhiyum amen amen amen
@henithkumarsnr5577
@henithkumarsnr5577 Жыл бұрын
அப்பா என் கணவர் முத்துகுமார் ஆனந்தியை நேசிக்கண்ணும் அப்பா அவர் அன்பாய் பேசணும் அப்பா அவருடைய சிந்தனை இருதயம் சூழ்நிலைகள் மாறனும் அப்பா அவர் என் கூட பேசணும் அப்பா யாவரும் ஜெபிக்க
@sanjay.609
@sanjay.609 Жыл бұрын
Ungada unga purus kuda sathu valuvega sister
@mahesgracy5471
@mahesgracy5471 Жыл бұрын
எனக்கு நல்லபடியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும் இயேசப்பா 🙏🙏
@SaravananSaravanan-ny9rx
@SaravananSaravanan-ny9rx Жыл бұрын
நீங்கள் குடும்பம் ஒரு மனம் மற்றும் உடல். சுகம்... அப்பா நீங்கள் தான் விடுதலை. தர வேண்டும். மதுபானத்தில் இருந்து விடுதலை. வீட்டில் பிரச்சனை. மாற்ற வேண்டுமப்பா இயேசுவே நீங்கள்தான் சுகம் தரவேண்டும் அப்பா
@ramsurat7295
@ramsurat7295 Жыл бұрын
இயேசுவே நீங்க அம்மாவுக்கு கடனை எடுத்துப் போடுங்கப்பா கஷ்டப்பராக ஆண்டவரே 🙏🙏🙏🙏
@balampiaibala7983
@balampiaibala7983 Жыл бұрын
❤ இயேசுவே எனக்கு தொண்டையில் உள்ள வருத்தையை மாற்றுமாறு வேண்டுகிறேன் காய்ச்சல் பெலவினம் தகப்பனே காப்பாற்ற வரும் நன்றி இயேசு அப்பா
@sakthidinesh8466
@sakthidinesh8466 Жыл бұрын
Praise the Lord என் கை வலி போக வேண்டும் இயேசு அப்பா
@herisalingeno6068
@herisalingeno6068 Жыл бұрын
இயேசுவே நான் நல்லா பரிட்சை எழுதணும் அப்பா
@Raavanan_savin
@Raavanan_savin Жыл бұрын
Appa ante kudubathile allarukkum rakshipu tharum appa 🙏🏾 🙏🏾🙏🏾
@m.estherlakshmi
@m.estherlakshmi Жыл бұрын
இயேசுவே என் குடும்பத்தின் தலைவரே கடன் பிரச்சனைகளிலிருந்து விடுதலை தாங்க அப்பா ✝️✝️✝️✝️✝️
@archanam967
@archanam967 Жыл бұрын
இயேசப்பா தீராத தலைவலியிலிருந்து என்னை குணப்படுத்துங்கள் பல வருடங்களாக தலைவலியில் அவதிப்படுகிறேன் என்னையும் குணப்படுத்தும் இயேசப்பா இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா இந்த வலியில் இருந்து எனக்கு விடுதலை கொடுங்கள் 😭
@Raavanan_savin
@Raavanan_savin Жыл бұрын
Appa ante makkalude paddippil asirvatham Pannuga appa 😭🙏🏾🙏🏾
@radhanagammai7546
@radhanagammai7546 7 ай бұрын
Sugam thantharkai natri andavaray
@lakshmidevi8196
@lakshmidevi8196 Жыл бұрын
Esappa en valkaila oru arputham seiga andavare ungala matum than nampi erugen appa 😢😢😢😢😢
@yogeshwaran7605
@yogeshwaran7605 Жыл бұрын
Appa ninga unmai Yana deivam Appa
@Priya18-x9l
@Priya18-x9l Жыл бұрын
Thankyou my Lord Jesus
@shankarnallaiya3572
@shankarnallaiya3572 Жыл бұрын
Priase🙏 the🌹 Lord🌹🖐🖐 Easuve sthothiram hallelujah🎚🙌 Easuve ennuku arputhum seyunkajesue🙏🙏🙏 AMEN🙏 Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Raavanan_savin
@Raavanan_savin Жыл бұрын
Appa ante kadden prechanail ninnu viduthalai thaga essappa 😭
@SajenthanSajenthan
@SajenthanSajenthan Жыл бұрын
என் தொண்டையில் இருக்கிற வியாதிக்காக ஜெபிக்கா கெட்டு கேள்கிறேன்😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🇱🇰 இயேசப்பா சுகம் தாங்கப்பா
@AntonyLevin
@AntonyLevin Жыл бұрын
😮😮😮😢😢
@pazhanisamy4653
@pazhanisamy4653 Жыл бұрын
இயேசப்பா எனக்கு அரசாங்க வேலை கிடைக்க உதவி செய்யும்
@Maryabisha
@Maryabisha Жыл бұрын
என்னுடைய மகளுக்கு காய்ச்சல் நீங்க ஜெபித்து காய்ச்சல் சுகமான ஆமென்
@anithajothi8700
@anithajothi8700 Жыл бұрын
Appa enaku karpathin kani enaku thanga appa
@aurnrajkumar8108
@aurnrajkumar8108 Жыл бұрын
தேசத்தை ஆசீர்வதிக்கும்படி இயேசு கிறிஸ்து எழுப்பி கொடுத்த மனிதர்
@yogeshwaran7605
@yogeshwaran7605 Жыл бұрын
Appa ennaku viduthalai tharanum APPA
@Raavanan_savin
@Raavanan_savin Жыл бұрын
Appa ante veettukarude kudipalakkathill ninnu viduthalai thaga essappa 😭😭😭
@lakshmidevi8196
@lakshmidevi8196 Жыл бұрын
Andavare ungala than nampi erugen appa en valkaiya mathuviganu nampikai la erugen esappa pillaiya vaisutu anathaiya erugen 😢😢😢😢
@meenarani2775
@meenarani2775 Жыл бұрын
Yesappa en பிள்ளைகளுக்கு சுகம் தந்து ஆசீர்வாதம் செய்யுங்கள் அப்பா
@jeganjegan4397
@jeganjegan4397 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் எனக்கு விடுதலை கொடுத்து என்னையும் ஒரு சாட்சியாக நிர்க செய்த இயேசப்பாவுக்கு நன்றி
@KarpagamS-o2t
@KarpagamS-o2t Жыл бұрын
Operations katti eduthutaangaa appa kodinanri appa hemoglobin increase aganunappaappa பிளீஸ் appaungathqlupugalal kunanmanamappa kotikoti nanri jyaananri appa yesuvin retham jayam
@jayaprathajayaprakash9776
@jayaprathajayaprakash9776 Жыл бұрын
Yesappa Enakku oru vaakkuththam thanga appa amen l love Jesus Appa amen thank you 🙏🙏🙏🙏🙏
@arularul6652
@arularul6652 Жыл бұрын
En akkavin kudupam samathanam adaiya vendum appa
@malligashanmugam9186
@malligashanmugam9186 Жыл бұрын
ஏசுவே என் மகளுக்கு தலையில்ஸ்கேன் செய்திருக்கிறாங்க ரிப்போட் வரும்பொழுது கட்டி மறைந்து கரைந்து இருக்கவேண்டும் இயேசு தொட்டுஅற்புதம் செய்ய வேண்டும் நான் விசுவாசிக்கிறேன் இயேசுவே எங்களை கை விடாதீர்கள் அற்புதம் நடந்தவுடன் சாட்சி சொல்கிறேன் அல்லேலூயா ஆமேன்
@pavatharaninadhan7837
@pavatharaninadhan7837 Жыл бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💓👍👍👍👍
@estherrani2457
@estherrani2457 Жыл бұрын
Amen amen 🙏amen amen 🙏the 🙌Lord
@Tngamingyt9608
@Tngamingyt9608 Жыл бұрын
Amen appa 😭😭😭😭😭
@vijaygoogle1608
@vijaygoogle1608 Жыл бұрын
Please pray for upcoming cyclone..... For protection of families.......
@jeyasheela9442
@jeyasheela9442 Жыл бұрын
En kooda erunka yeshappa enna kaividatheenka pa I love you pa
@nithyajothi9261
@nithyajothi9261 Жыл бұрын
Praise the lord en kulandhaikku milestone development normal ha irukkanum aval sirikkanum social smile and eye movements, objectives focus pannanum please yesappa enga vazhlkaila arputhathai seinga daddy 😢
@yogeshwaran7605
@yogeshwaran7605 Жыл бұрын
Appa manam irangunga appa
@estherrani2457
@estherrani2457 Жыл бұрын
Please heal me stomach problems Jesus and finace problem Jesus Jesus Jesus Jesus Jesus Jesus
@shankarnallaiya3572
@shankarnallaiya3572 Жыл бұрын
Appa pls😂pray🙏 for me health issues 🙏🙏🙏🌹🌹🌹🌹
@ashwinimurugesan5486
@ashwinimurugesan5486 Жыл бұрын
Daily romba aluthutu iruken, ena mathikave matikanga, romba thagatha varthaiyala thituranga jesus, enaku romba kastama iruku jesus , enala mudila, yarta sollanum kuda therila, athan innaiku ungakita solluren jesus
@AmuthaSelvaraj-gq7sb
@AmuthaSelvaraj-gq7sb Жыл бұрын
இந்த செய்தி எனக்கே உரியதாக இருந்தது ஆன்லைனில் பார்த்தேன் சந்தோஷமாக இருந்தது ❤❤❤
@ashwathashri2300
@ashwathashri2300 Жыл бұрын
Yesappa ennudaya kanavar ennai thagatha varthaigalala thitturaru, en mela avaruku entha vitha anbu paasam ethuvum ellama erukaru thagappane ennoda anbai avaru purinchikanum yesappa enna aaseervatham pannunga karthare,enna kanneeril thavikka vidathinga appa enna santhosapaduthunga yesappa amen appa amen...😭
@devikakrishnan5914
@devikakrishnan5914 Жыл бұрын
Amen amen
@ramyamuthu6594
@ramyamuthu6594 Жыл бұрын
En maamiyarku kiddny seyal ezhanthu irukirathu antha rendu kiddnyum en jesus sari panna piray for tha jesus please🙏🙏🙏🙏 😭😭😭
@jansis1375
@jansis1375 Жыл бұрын
Ennoda pappa VA nanum ennoda husband um pathukka knowledge kudunga yesappa ,yaraiyum depend panni irukka kudathu yesappa, please pray,
@sundarraj1647
@sundarraj1647 Жыл бұрын
Amen amen amen ❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤
@arputharajj8349
@arputharajj8349 Жыл бұрын
ஆமென்🙏🙏
@babyc6127
@babyc6127 Жыл бұрын
Yesappa ennudaiya veeduharar mama veeddu pakkathilulla senpaka marathin adiyilla pambin kiriyai mttilum sampalakka andavaridam jebiyungal.nantry sthothiram amen.
@Angel-s8t3d
@Angel-s8t3d Жыл бұрын
Appa yesappa enakku thyroid results normal aga varanum please pray for my health yessapa enaku oru arpudham seiungapaa adhisayam panunga ennai rachiungpa Amen sosthiram Raja umaidhan nambi iruken appa 🙏🙏🙏🙏ennoda brother certificate seekiram vaangam adhukum neer dhan thunai yesuvin ratham jeyam
@MrSTARK-et9tj
@MrSTARK-et9tj Жыл бұрын
Praise the lord
@SasipriyaSasipriya-rr7fs
@SasipriyaSasipriya-rr7fs Жыл бұрын
Eanuta appava asiravatham panbuga pls appaku udapu seri illa romba kasaama iruku asu appava nala vakiga pls
@RaviBaby-f8r
@RaviBaby-f8r Жыл бұрын
👪🛐🙏
@henrynadar7699
@henrynadar7699 Жыл бұрын
PRAY for our class students and teachers want to know about Jesus Christ and all'students family's savation and blessings
@lakshmidevi8196
@lakshmidevi8196 Жыл бұрын
Esuve en valkaiye pochu na ena pana porenu theriyala nemmathi elama pillaiya vaisutu anathaiya erugen esappa kanavarodu vala unga kirupai tharuga appa 😢😢😢😢😢
@vijayad1724
@vijayad1724 Жыл бұрын
என் குடும்பம் இரட்சிக்க ப்பட‌ஜெபியுங்கள் ஐயா.என்மகன் கானாமல் போய் நான்கு ஆண்டுகள் முடயப்போகிறது.நானும் ஜெப குறிப்பு அனுப்புகிறேன் ஆனால் ஜயா.கானாமல் போனவர்களுக்காக.ஜெபிக்கவில்லையே.தயவு செய்து ஜெபியுங்கள்.ஐயா
@Raavanan_savin
@Raavanan_savin Жыл бұрын
Appa ante thambiyude vayttillulla kattiye opparashan nalla padiyaga mudiyanam
@muthulakshmi2412
@muthulakshmi2412 Жыл бұрын
Enaku kuduthuruka promise niraivera prayer pannikonga. Marriage visayathula promise niraivera pls prayer pannikonga 😢😢
@sathyamoorthysathyamoorthy5741
@sathyamoorthysathyamoorthy5741 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏
@SebamalaiKanistala
@SebamalaiKanistala Жыл бұрын
Jesu
@vanithant422
@vanithant422 Жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🎉🎉✝️✝️✝️✝️✝️
@maryarockiyasamy6574
@maryarockiyasamy6574 Жыл бұрын
Amen! Praise the Lord Glory to Jesus. Thank you Brother for your comforting and Encouraging words.Jesus is talking to me through in you.
@lalithas9404
@lalithas9404 Жыл бұрын
pray for husband sudhakar salvation
@susisheela2701
@susisheela2701 Жыл бұрын
December 15 la enaku court la divorce case nadakuthu judge en husband kuda sendhu valanum nu order podanum yesappa amen Amen Amen Amen Amen 😭😭😭
@mohanasigamani7981
@mohanasigamani7981 Жыл бұрын
En friend valarmathi ku karbathen kani kedaika pray Pannuga uncle 🙏
@chinnaponnu9025
@chinnaponnu9025 9 ай бұрын
என் மகனுக்கு ஒரு கிறிஸ்டின் பெண் கிடைக்கும் ஜெபம் பண்ணுங்கள்
@Talkwithgod5am
@Talkwithgod5am Жыл бұрын
Please ennudaiya pavathai manninga 😭🙏
@lakshmidevi8196
@lakshmidevi8196 Жыл бұрын
Esappa en valkaige pochu en pillaigaka than na uyiroda erugen appa en kanavar ena vendam solitaga😢😢😢😢😢😢
@henrynadar7699
@henrynadar7699 Жыл бұрын
Pray for my sister son savation and his financial problems to remove all tenson and his health and blessings
@jeevaselvaraj515
@jeevaselvaraj515 Жыл бұрын
Iyya plse jabinga Pelavinam poratam.plse iyya jabinga.
@kumarpk455
@kumarpk455 Жыл бұрын
இயேசுப்பா ஏன் கணவன் தானியேல் குமார் அவர்களுக்கு உடல் சரியாக வேண்டுகிறேன் உடல் உபாதை13 நாட்கள் வயிற்றில் ஒன்றும் இல்லை அப்பா எஙகளுக்கு இரங்கும் தயவாய் இரங்கும் சுகம் தாரும்
@Angel-s8t3d
@Angel-s8t3d Жыл бұрын
Please pray for my brother degree complete certificate kudukka adhigam panam kekuranga adhai kamyaga panni kidaikanum yesuve neer elamalah devan umal agadha kaariyam ondrum illai appa
@jerushstudio2824
@jerushstudio2824 Жыл бұрын
Uterus problem sari aganum jesus
@Gaja1227
@Gaja1227 Жыл бұрын
Praise the Lord Jesus Christ alleluia pray for us Amen
@aezilarasi9023
@aezilarasi9023 Жыл бұрын
ஏசப்பா என் தங்கைக்கு நாளை காலில் ஆப்ரேஷன் தைரியத்தை தங்கப்ப. நல்லபடியாக நடக்கும். ஆசிர்வதியும்
@UshaRani-iu4rr
@UshaRani-iu4rr Жыл бұрын
Appa vanakam dayauseydu en Magan shailender laga prayer seyyaum kovarhilirundu veliye Vara vendum aandavare avanai thodaum .in the name of Jesus Christ.
@Arulselvamary
@Arulselvamary Жыл бұрын
Please pray for my family Jones Mary jebin matthew
@vilasinijoe7564
@vilasinijoe7564 Жыл бұрын
En ilaiya Magan BE padithirukiran. Avanukku job kidaikkaa prayer pannunga. Praise the lord.
@henrynadar7699
@henrynadar7699 Жыл бұрын
PRAY for our class to join more New students and teachers and students want to know about Jesus Christ and all'students family's savation and blessings They want to know about Jesus Christ
@SONIAMARIA-rv6ky
@SONIAMARIA-rv6ky Жыл бұрын
No 💔job no money no friend no relation appa please help me one miracle in my life appa my heart is broken 💔no one understands me one good job appa please help me in soch company one good job 🙏🏼
@susisheela2701
@susisheela2701 Жыл бұрын
Nanum en husband um pirinchi valaram engalukul samathanapaduthi ondrinaithu vala vaiyungal Jesus Christ amen Amen🙏🙏🙏🙏
@manian562
@manian562 Жыл бұрын
Yesappa என் மகள் kudumbam sidhari kidakiradhu. Kaappatrungal devane. 7 வயது balaganukkagavavadhu.🙏🙏
@daisykanagaraj6912
@daisykanagaraj6912 Жыл бұрын
Bro.pls pray for my son Deepak buy own house,go to Canada,and help him to pay rent,current bill, maintaince and monthly expenses thank you Jesus.
@nalathapadmini3605
@nalathapadmini3605 Жыл бұрын
Pray for my daughter to be blessed with a baby
🔴🅻🅸🆅🅴 || ஆராதிப்போம் வாருங்கள் || Come Let's Worship || February 06, 2025
1:05:12
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 25 М.
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
மார்ச் திறப்பின் வாசல் ஜெபம் | 2022 | சிறப்பு நிகழ்ச்சி | Bro. Mohan C Lazarus
2:17:37
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН