தினேஷ் கார்த்திக்கிற்கு அடித்த ஜாக்பாட். பேட்டிங் கோச் மற்றும் வழிகாட்டி! கௌரவப்படுத்திய RCB

  Рет қаралды 341

Health Sports Science

Health Sports Science

Күн бұрын

தினேஷ் கார்த்திக் புதிய அவதாரம்! பேட்டிங் கோச் மற்றும் வழிகாட்டி பொறுப்புகளை கொடுத்து கௌரவப்படுத்திய ஆர்சிபி நிர்வாகம்
மிகக் கடினமான பந்தை சிக்சிக்ஸருக்கு அனுப்பும்போதும், நம்ப முடியாத திசைகளில் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டும் போதும், அல்லது ரொம்ப சுலபமான பந்த ரிவர்ஸ் ஸ்வீப ஆட ட்ரை பண்ணி அவுட் ஆகி செல்லும் போதும், முகத்தில் பெரிய அளவில் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாத ஒரு கம்போஸ்ட் பிளேயர் ஒருத்தர் இருக்கிறார் என்றால் அவர் தினேஷ் கார்த்திக் என்றால் மிகையாகாது. பெரிய பெரிய சாதனைகள் பண்ணும் போது கூட பெருசா ஆரவாரம் எதுவுமே காட்ட மாட்டார். உதாரணமாக மார்ச் 2018 ல ஸ்ரீலங்காவில் நடந்த ஒரு டி20 ட்ரை சீரிஸ்ல, இந்தியா பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடிட்டு இருக்கு. 167 ரன்கள் அடித்தால் இந்தியாவிற்கு வெற்றி அப்படிங்கிற இலக்கோட சேஸ் பண்ணிட்டு இருக்கும்போது, இந்தியா தோல்வியடையுமோ அப்படின்னு நினைச்சுட்டு இருக்கப்போ, தினேஷ் கார்த்திக் வெறும் 8 பந்துகளை மட்டுமே சந்தித்து, 29 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அது மட்டும் இல்லாம இந்த எட்டு பால்லையே அவர் மேன் ஆஃப் த மேட்ச் அவார்டு வாங்கினார் இதெல்லாம் ரொம்ப பெரிய சாதனை. ஆனா இதெல்லாம் பெருசா காட்டிகிட்டு அல்லது சாதனம் பண்ணிட்டேன் அப்படின்னு சொல்லி 20 அடி உயரத்துக்கு எம்பி குதித்ததோ அல்லது ஃபீல்டுல படுத்து உருண்டதும் கிடையாது. நான் என் அணிக்காக என்னால் முடிந்த அளவு விளையாடுவேன் என்ற ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே விளையாடி வந்து ஒரே வீரர் நமது தினேஷ் கார்த்திக் அப்படிங்கிறதுல எந்த சந்தேகமும் இல்லை.
ஆர் சி பி டீ மேனேஜ்மென்ட்க்கு அவருடைய வேல்யூ நல்லா தெரிகிற ஒரே ஒரு காரணத்தினால, எந்த கால தாமதமும் செய்யாமல், உடனடியாக அவரை மட்டை வீச்சு பயிற்சியாளராகவும், வழிகாட்டியாகவும் நியமித்து கௌரவித்துள்ளது என்று சொல்லலாம்.
இந்த ரெண்டு பதவிகளுக்கும் ஒரு தகுதியானவரா அப்படின்னு கேட்டா இதைவிட தகுதியான ஒருத்தர் கிடைக்க மாட்டார் அப்படிங்கறது நமக்கு பதிலா கூட சொல்லலாம். இந்த அளவுக்கு சிறந்த எக்ஸ்பீரியன்ஸோட இருக்கிற ஓய்வு பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்தியால இல்ல அப்படின்னு சொல்லலாம். 2008 ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டில் விளையாட தொடங்கியவர், 2010 வரைக்கும் கிட்டத்தட்ட 3 வருஷங்கள் ஒரு சென்னை பாய், டெல்லி அணியின் அசைக்க முடியாத விக்கெட் கீப்பராக தொடர்ந்தால் தொடர்ந்தார் என்றால் அது மிகையாகாது. அதைத்தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி அணிக்காக விளையாடி உள்ளார். இவர் 2012 மற்றும் 13 ஆம் ஆண்டுகளில் மும்பை அணிக்காக விளையாடிய போது அம்பானி குடும்பத்துடன் நேரடியாக பேசும் ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவரானார். எனவே 2014 ஆம் ஆண்டிற்கான எழுத்திற்கு முன்னதாக பணி நிர்வாகம் இவரை தக்க வைக்கும் முயற்சி செய்தது. ஆனால் தினேஷ் கார்த்திக் அதை மறுத்து ஏலத்திற்கு செல்ல விரும்பினார். அவர் எடுத்த தவறான முடிவுகளில் இதுவும் ஒன்று என்று ஓரிருமுறை அவரால் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சரி அவருடைய பேட்டிங் ஸ்டைல் பற்றி பார்த்தோம்னா, இன்னமும் பேர் கண்டுபிடிக்கப்படாத பல கிரிக்கெட் சாதனைகளை சக்ஸஸ்ஃபுல்லா ஆடின ஒரு சில வீரர்களில் தினேஷ் கார்த்திக் மிக முக்கியமானவர். பந்த அல்மோஸ்ட் ஜீரோ டிகிரி ல அப்படியே பின்பக்கமாக சிக்ஸ் இருக்கு தூக்கி விடுவதும், அல்லது 360 டிகிரில்லா ஸ்ட்ரீட்டா சிக்ஸ் அடிக்கிறதும் இவர்கிட்ட நம்ம அடிக்கடி பார்த்திருக்கிறோம். நல்ல பவுலர் அப்படின்னு யாரைப் பார்த்தோம் தலை வணங்காமல், எப்படிப்பட்ட பந்துகளையும் அடிக்க முயற்சி செய்தவர் தான் தினேஷ் கார்த்திக். எனவே மட்டை வீச்சு பயிற்சியாளராக மிகச் சிறப்பாக செயல்படுவார் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது மட்டும் இல்லாமல் இவருடைய டெடிகேஷன் பற்றியும், பந்துகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பற்றியும் கிரிக்கெட் ஜம்புவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விக்கி பாண்டியன் பாண்டியும் பாண்டிங் போன்றவர்கள் மிகச் சிறப்பான கருத்துக்களை கடந்த ஆண்டுகளில் கூறியுள்ளதை நாம் யாரும் மறுக்க மறக்க மாட்டோம் என்று நம்புகிறேன். 2022 ஆம் வருடம் சன்ரைசர்ஸ் எதிரான ஐபிஎல் மேட்ச்ல, 8 பந்துகளில் 30 ரன்கள் குவித்து அவர் எடுத்த 375 ஸ்ட்ரைக் ரேட், இன்றுவரை 30+ ரன்கலுடன் ஒரு இந்தியரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்ட்ரைக் ரைட்டாக ஐபிஎல் ஹிஸ்டரியில் பதிவாகியுள்ளது. குறிப்பா இன்னொரு விஷயம் தினேஷ் கார்த்திக் பத்தி சொல்லனும்னா, ஒன் ஆப் தி பெஸ்ட் பியர்லெஸ் கிரிக்கெட்டர் இன் இந்தியா; டி20க்கு ஃபார்மேட்டுக்கு தேவையான இந்த குவாலிட்டிய, தினேஷ் கார்த்திக் விட்டா வேறு எந்த ஒரு பயிற்சியாளர் ஆலையும் சிறப்பாக கற்பிக்க முடியாது என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. மேலும் அவரோடு விளையாடிய சக தமிழ்நாடு வீரர்கள் அவரைப் பற்றி, மிகவும் பொறுமையானவர், சீழ்விலா தேவையான டிப்ஸ்களை தக்க நேரத்தில் கொடுப்பவர், நல்ல சிந்தனையாளர், மற்றும் மிகச் சிறந்த மனிதர் என்றெல்லாம் பல நேரங்களில் பாராட்டியுள்ளனர் என்பது அவருடைய பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டிக்கான தகுதியை மேலும் அதிகரிக்கிறது என்ற எடுத்துக் கொள்ளலாம். டி கே விற்கு நமது வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்டில் சொல்லவும். மேலும் காணொளிகளுக்கு எங்களுடன் இணைந்து இருங்கள் நன்றி!
image credits commons.wikime...
en.wikipedia.o...
#dk #dineshkarthik #tamilsportsnews #tamil #cricketnews #cricket #rcb #rcbfans #ipl

Пікірлер
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 139 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,8 МЛН
CSK & MI Potential Retentions IPL 2025|Pdoggspeaks|IPL2025
27:09
Pdoggspeaks
Рет қаралды 77 М.
Stay Fit With One Exercise - Skipping. Who Can Do? Who Shouldn't Do?
7:07
Health Sports Science
Рет қаралды 670
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН