அண்ணா சக்தி ஒருத்தி சமயம் பலவரு அப்படியாக திகழகுடிய சக்தி யகபட்டவல் உருக்கொரு திருநாமம் கொண்டு அருள்பாலித்து வருகிறாள் நான் வசிக்கும் நசப்பாக்கம் கிராமத்தில் எழுந்து அருள் பலிக்ககுடிய எங்கள் கிராம தேவி எல்லை பிடாரி ஐய்யும் பிடாரி எல்லு அண்ணமார் படை சூழ ஏறிகரை மீது அமர்ந்து அறுள்பலிக்ககுடிய பாதாள பொன்னி அம்மன் பற்றி அவளை வர்ணித்து ஈசன் சடை மீது அமர்ந்து அருளா கூடிய கங்காதேவி உத்தர்வோடு பாதாள பொன்னி அம்மன் வர்ணித்து ஒரு பாடல் பாடவேண்டும் அண்ணா