திடீர் கூட்டு குழம்பு!!& பலாப்பழத்தை பறித்து விட்டோம்!!

  Рет қаралды 34,016

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

Agaro Elite Glass Kettle... www.amazon.in/...
AGARO Elegant Glass Pitcher Jug... www.amazon.in/...
AGARO Elite Borosilicate Glass... www.amazon.in/...
AGARO Elite Borosilicate Glass... www.amazon.in/...
AGARO Elite Glass Casseroles With... www.amazon.in/...
AGARO Imperial Borosilicate Glass... www.amazon.in/...
varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

Пікірлер: 84
@sangeethahari3602
@sangeethahari3602 3 ай бұрын
Agaro product is fully free only. Don't tell lie
@meemee832
@meemee832 3 ай бұрын
Correct
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
விளம்பரம் செய்வதற்காக கொடுக்கும் பொருட்கள் ஃப்ரீயாக தாங்க கொடுப்பாங்க
@Annam133
@Annam133 3 ай бұрын
@@sumathirajasekar2767 u can tell that clearly ….u got for advertisement,only den u can earn people trust ,and can b strong in u tube.
@krishnavenijayakkumar4447
@krishnavenijayakkumar4447 3 ай бұрын
100 percentage unmai
@Annam133
@Annam133 3 ай бұрын
Why don’t u clearly tell products is for advertisement…rather saying u bought ….u luk innocent but think not so
@suganthyabey7383
@suganthyabey7383 3 ай бұрын
Good Evening sumathy ❤❤❤❤❤
@Gay3Swethark-gs-gs9
@Gay3Swethark-gs-gs9 3 ай бұрын
Paala kottai payasam seyunga
@kanagambalm6091
@kanagambalm6091 3 ай бұрын
பழத்தின் கொட்டையில் முளைப்பு வந்ததால் கூட இனிப்பு குறைந்திருக்கும்.கொஞ்சம் முன்னால பறிக்கவும்
@irose4066
@irose4066 3 ай бұрын
Water athigama erunthalum taste kuraium
@Annam133
@Annam133 3 ай бұрын
Promotional video
@savipriyaspecials1148
@savipriyaspecials1148 3 ай бұрын
Adhu vidukadhai sumathi.
@vsaravanan5515
@vsaravanan5515 3 ай бұрын
Sumathi ma super kuzhambu receipe, I will try this kuzhambu definitely., Annachi kalakkal😂😂😂 Pala pazham super 👌👌👌👌
@poornimaacharya3506
@poornimaacharya3506 3 ай бұрын
Hello sumathi When the brand is giving you products for promotion then it's your prime responsibility to mention their name properly.. It's AGARO and not AGORA..
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
நீங்க சொல்வது சரிதான் ஆனால் நான் சொல்வது தவறு என்று சொல்வதற்கு கூட படித்தவர்கள் யாரும் கிடையாது படித்த இரண்டு பெண்களுமே வெளியூரில் இருக்கிறார்கள் அவர்கள் இருந்து வீடியோ எடுத்திருந்தால் சரியான உச்சரிப்போடு சொல்லிக் கொடுத்திருப்பார்கள் வீட்டில் மற்றவர்கள் யாரும் படிக்காதவர்களா இருப்பதால் இதைப்பற்றி தெரியவில்லை நானும் உச்சரிப்பு தவறாக சொல்கிறேன் என்றே தெரியவில்லை அதனால்தான் இந்த தவறு நடந்திருக்கிறது அடுத்த முறை சரியாக உச்சரிப்பு செய்கிறேன் நீங்களாவது சரியாக சொல்லிக் கொடுத்தீர்களே ரொம்ப ரொம்ப நன்றி
@rojarahimulla8373
@rojarahimulla8373 3 ай бұрын
Intha kulambuku raalpiduvom kulambu irakuyavudan kanjaraal oil la varuthu vuthuvom ma vasanaya irukum raal pottal kulambu ruseya irukum ma
@kavisaran1158
@kavisaran1158 3 ай бұрын
Mazhaiel nanaindhaalum Ruchi erukkaadhu
@SujathaA-sg6ud
@SujathaA-sg6ud 3 ай бұрын
Tamarind dishla ootra vendama sis
@darshinchetty5461
@darshinchetty5461 3 ай бұрын
Vikash keep it up English small medium large Happy 😊😊😊
@malathis5001
@malathis5001 3 ай бұрын
Link share pannu thambi
@SaiKrishna-zf2jx
@SaiKrishna-zf2jx 3 ай бұрын
Akka wash basin la water mark theriyudhu Adhu ku oru cleaning tips solunga len
@LathaRaghavendra-ls9ub
@LathaRaghavendra-ls9ub 3 ай бұрын
U didn't tell the price of all the items
@sathivelt7759
@sathivelt7759 3 ай бұрын
சேகர் பெயர் ராஜசேகர் எங்களுக்கும் பலாச்சுளை அன்பாக கொடுத்து அனுப்பிய சகோதரிக்கு நன்றி
@LathaRaghavendra-ls9ub
@LathaRaghavendra-ls9ub 3 ай бұрын
U have not given the link of the items
@manimegalaia6185
@manimegalaia6185 3 ай бұрын
Super Sumanthi Ma 😍 பலாப்பழம் ❤ முருங்கை விதை கிடைக்குமா .
@tamilselvip3332
@tamilselvip3332 3 ай бұрын
Sumathima today madheswarantemple vantham superahiruku
@vijayak7136
@vijayak7136 3 ай бұрын
❤❤❤❤❤
@SujathaA-sg6ud
@SujathaA-sg6ud 3 ай бұрын
Jackfruit yenakum romba pidikum.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
பலாப்பழத்தை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா
@sreesree6269
@sreesree6269 3 ай бұрын
Sumathi sis Borosil and homecenter are so good in glass items but all youtubers are showing us Agora brand I don't know why the same brand...
@meemee832
@meemee832 3 ай бұрын
Oc athan
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
உடனே 0c என்று மட்டம் தட்ட வேண்டாம் எந்த ஒரு பொருளையும் நன்றாக இருந்தால் மட்டுமே அந்த பொருள் நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியும் சும்மா குடிக்கிறார்கள் என்பதற்காக அந்தப் பொருள் நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியாது அகோரா பிராண்டி எனக்கு கொடுத்த அனைத்து பொருட்களுமே நன்றாகத்தான் இருக்கிறது இன்னும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன் எந்த ஒரு நல்ல பொருளாகவே இருந்தாலும் அதற்கு விளம்பரம் முக்கியமல்லவா அந்த வேலையைத்தான் அவர்கள் இப்போது செய்து கொண்டு இருக்கிறார்கள் நான் வாங்கிய கண்ணாடி பொருட்கள் அனைத்துமே தடிமனாக வெயிட்டாக இருந்தது
@kamalanataraj7373
@kamalanataraj7373 3 ай бұрын
சுமதி பலாப்பழம் சாப்பிட வரலாமா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
ஆல்வேஸ் வெல்கம்
@darshinchetty5461
@darshinchetty5461 3 ай бұрын
Hello Daddy how are you Daddy I love Jackfruit looks tasty 🤤🤤😋 Daddy I saw you have those small white berry and also in black we like them we don't get all these in the City Keep Well Daddy God Bless 🙏🙏🙏
@raduvedi
@raduvedi 3 ай бұрын
Loved the video today Sumathi mam. Varsha is a very good young lady. Sir and your communication between you both is very enjoyable and just because it is so genuine. Keep up your great work. BTW, the blue cover outside the glass container is for the protection of the glass please tell Vikas not to remove them
@darshinchetty5461
@darshinchetty5461 3 ай бұрын
Mummy do you know why it's hard to get vegetables for us Vegetables come from another Provences
@darshinchetty5461
@darshinchetty5461 3 ай бұрын
Hi Mummy I am looking for this Herb for my mom she loves it we don't get Herbs and those stick's in Johannesburg GOD BLESS 🙏🙏🙏
@kasthuria1479
@kasthuria1479 3 ай бұрын
கண்ணாடி அழகா இருந்தாலும் ஆபத்துதான்
@sreesree2688
@sreesree2688 3 ай бұрын
I like only using traditional vessels like brass copper iron…
@julietjuliet9357
@julietjuliet9357 3 ай бұрын
All the items super handle very safe it's all glass items
@sandhiyabalaji8596
@sandhiyabalaji8596 3 ай бұрын
Video pathen nalla irundhadhu Neenga agora nu solringa adhu agaro Products lam super ah iruku
@ChithraSivaraman-rc8fz
@ChithraSivaraman-rc8fz 3 ай бұрын
அருமை❤
@vgtamilarasiprasath3299
@vgtamilarasiprasath3299 3 ай бұрын
Hi akka poonachi eppdi erukkan❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
இரண்டு நாட்களாக வீட்டிற்கே வரவில்லை
@thangamaniviswanathan1828
@thangamaniviswanathan1828 3 ай бұрын
Jackfruit kottai ver vantha tast kuraiyummnu na kelvipattuu irrukkean sis neenga innum konjam sikirama pazhatha parithu tast panni parunga 👍👍👍
@SujathaA-sg6ud
@SujathaA-sg6ud 3 ай бұрын
Hai sumathi. Glass item sooper
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
Thankyou
@Pheonixtamil77
@Pheonixtamil77 3 ай бұрын
Akka honey pootu sapidunga taste a irkkum
@santhav1206
@santhav1206 3 ай бұрын
Show the things man
@mrkk6731
@mrkk6731 3 ай бұрын
Mechari palla
@kavithaalamelu8006
@kavithaalamelu8006 3 ай бұрын
Sekaru UN peru Enna😂
@anandarathi1411
@anandarathi1411 3 ай бұрын
அண்ணா எங்களுக்கு பலாப்பழம்❤❤❤
@SaaraAmmal-sl6fx
@SaaraAmmal-sl6fx 3 ай бұрын
Palamolhiillahvidukadhai
@umamaheswari2948
@umamaheswari2948 3 ай бұрын
திடீர் கொழும்பு சிறப்பு தோழி செய்து பார்க்கிறேன். நீங்கள் அரோகா குடும்பமாக மாறிட்டிங்க 😂எல்லாம் பார்க்க நல்லாயிருக்கு கை தவறினால் போச்சே.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
ஆமாங்க சரியாதான் சொன்னீர்கள் அவர்கள் கொடுக்கும் பொருட்களை மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும் அதனால் என்ன செய்வது
@usharamanathan5526
@usharamanathan5526 3 ай бұрын
👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉
@SENTHAMILSELVIS-ko6ji
@SENTHAMILSELVIS-ko6ji 3 ай бұрын
Hii
@SujathaA-sg6ud
@SujathaA-sg6ud 3 ай бұрын
Annna sis ungala semaiye kalaikaru. Yen husbandum ippadithan sis
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
😂😂😂😂
@noortneb1560
@noortneb1560 3 ай бұрын
Super ma
@jayaprakashr3526
@jayaprakashr3526 3 ай бұрын
Hi
@umakamaraj1743
@umakamaraj1743 3 ай бұрын
Hi sumathi amma❤
@sathyaelango6601
@sathyaelango6601 3 ай бұрын
டீ ஜாடியில் டீ போட்டு காட்டுங்க கை பிடி பிளாஸ்டிகா சூடு ஆகாதா
@jayaprakashr3526
@jayaprakashr3526 3 ай бұрын
Hi Sumathi Amma
@ArulKavitha-ku9vj
@ArulKavitha-ku9vj 3 ай бұрын
😄😄😄
@devikumarvel6106
@devikumarvel6106 3 ай бұрын
பாலாப்பழம் எனக்கு ரொம்ப பிடிக்கும் சுமதி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும்
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 3 ай бұрын
Tifan box links podunga sis🎉🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
கட்டாயம் டிபன் பாக்ஸ் பற்றிய வீடியோவை போடுகிறேன்
@N_K_01
@N_K_01 3 ай бұрын
Verum kal satti ya stove la vekathinga .
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
Ok. Thankyou
@angelinerosemary1886
@angelinerosemary1886 3 ай бұрын
Jack fruit super ❤❤❤❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
Thankyou
@deviniki5800
@deviniki5800 3 ай бұрын
பழமொழி இல்லை விடுகதை
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
ஆமாங்க நீங்க சொல்வது தான் சரி விடுகதை தான்
@Sabura-x6c
@Sabura-x6c 3 ай бұрын
Palaa maram vaika koodaathunu solraanga sis yethaachu maram valarpomna atha vaikakoodaathu itha vaika koodaathunu soli payamuruthraang vaalai ,thennai,palaa la vaika koodaathunu soluthuga ye nu yaarukaathutheruncha solunga plss
@Annam133
@Annam133 3 ай бұрын
In our village house v have kept all marram ,marram enn vaikakudathu endral all these tree have der root very deep in soil …small plot la vatcha veedu damage Akum thottam irintha vaikalam…..vaikakudathu solravangaellam vatchu kudutha fruits nalla anupavipanga….unga veetuku irukura edathil athuketha marram valarungal
@Sabura-x6c
@Sabura-x6c 3 ай бұрын
@@Annam133 tqs sis
@rathinamnithilan7974
@rathinamnithilan7974 3 ай бұрын
சுமதி பண்ருட்டி பலா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
நாங்கள் முதன் முதலில் வாங்கிய பலா என்பதால் அதன் பெயரை எல்லாம் கேட்கவில்லை அப்போது எங்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
ஆனால் நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிகிறது இது பண்ருட்டி பலா என்று
@sindriya902
@sindriya902 3 ай бұрын
Sumathi ma...glass lunch box la silicon cover iruku...so glass odayathu...vikas ku dhairiyam ah kudukalam...
Garden 🪴 tour part 2
16:14
kaakaikutom
Рет қаралды 58 М.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 1,9 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 5 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26