Buy term insurance upto 10% discount online 👉🏻 tinyurl.com/4m9myd6m
@gokulvasan688015 күн бұрын
Bro yesterday in Jeeva today I saw RSS group will be banned by America and Canada jointly why i will share you the link what a Angry speech .
@pandarirajp597114 күн бұрын
Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. இது உண்மையில் நடந்த சம்பவம். For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. This is 100% True. 😮😢😢.
@pandarirajp597114 күн бұрын
இந்த வழக்கில் உள்ள குற்றவாளிகள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள். இதற்கு மூளையாக செயல்பட்டவர் திருமாவளவன். 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case(2013), Chennai. அண்ணா 3500 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றி பேசுங்கள் அண்ணா please. 😢.
@AlagappanBharathi-o3n15 күн бұрын
அது சரி திரு. மாரிதாஸ் அவர்க ளே . உங்கள் உடல் நிலை யை நன்கு பாது காத்து கொள்ளுங்கள். நன்கு ஓய்வு எடுங்கள். டென்சனை க் குறையுங்கள். வீரத்தை குறைக்க வேண்டாம். நன்றி. நீடூழி வாழ்க.
மற்ற ஊடகவியல் செய்திகளை காட்டிலும் நீங்கள் சொல்லும் அனைத்து செய்திகளுமே மிகவும் அற்புதமாக உள்ளது.உங்களது கம்பீரமான குரலில் நீங்கள் சொல்வது மிகவும் அற்புதமாக உள்ளது.🌟🔥🔥🌟
@raaji_lk14 күн бұрын
ஜக்கிய பற்றி மாரிதாஸ் அளவுக்கு யாருமே உண்மை செய்திகளை வழங்க முடியாது 🤪🤪🤪
@ramaiahsankaranarayanan514415 күн бұрын
Term Insurance ...மருத்துவ காப்பீடு விளக்கம் !!! அனைவருக்கும் பயன் தரத்தக்கது !!! தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !!!
@sivasamik689915 күн бұрын
தெளிவான விளக்கம். நன்றி 🙏
@sureshsumitha914314 күн бұрын
அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் ❤ புகை மற்றும் மது பழக்கத்தை தவிர்க்க ஒரு சூத்திரம் உண்டு என்றால் அது புலால் உண்ணாமையே ஆகும் ❤ மேலும் நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் ❤ நன்றி ❤🙏🏿🙏🏿
@celebratethelife36414 күн бұрын
நண்பரே நீங்களும், உங்களை போன்ற நல்லவர்கள் நீடுழி வாழ வேண்டும்!🙂
@thothathrir890914 күн бұрын
வருமுன் காப்போம்.... விருப்பு வெறுப்புகளை தவிர்ப்போம்..... வருவாய்க்கு ஏற்ப வாழ்வோம்.... பொறாமை கோபம் தவிர்ப்போம்..... எந்த வேலையையும் அனுபவித்து செய்வோம்....அழுத்தம் தவிர்ப்போம்.....அன்பு செலுத்துவோம், அளவுடன்....அதிகமாக அல்ல..... அளவுடன் அனுபவித்து உண்போம்....அவசரம் தவிர்ப்போம்.... நல்ல ஒழுக்கமுடன் வாழ்வோம்....
@rajanrg15 күн бұрын
நல்ல ஆரோக்ய நிலையில் இருக்கும் 30 32 வயது இளைஞர்களுக்கு கூட ஹார்ட் அட்டாக் வருகிறது. அதுவும் கார்டியாக் அரெஸ்ட் வகை அட்டாக்கில் 12 நொடிகளில் உயிர் பிரிந்து விடுகிறது. காப்பீடு மிக மிக அவசியம். ஒருவரின் வருமானத்தில் 2 முதல் 10 சதவிகிதம் வரை காப்பீடு மற்றும் பென்சன் திட்டத்தில் சேமிக்க வேண்டும்
@chellamuthun231314 күн бұрын
அன்பு மாரிதாஸ் நண்பரே நீங்கள் வாழும் மகாத்மா நல்லது செய்பவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்
@selvamanipasubalan607815 күн бұрын
Dear Maridhos, In-between politics your social AWEARNESS VEDIO good 🎉
@PrabaPraba-u6e15 күн бұрын
நண்றிஅண்ணா
@saravananp388914 күн бұрын
சரிவிகித உணவு,நல்ல தூக்கம்,உடற்பயிற்சி மற்றும் நல்ல எண்ணங்கள் தேவை.
@Siv221111 күн бұрын
நீங்கள் நல்ல உடல்நலத்துடன் நீடுழி வாழ,இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.வாழ்க வளமுடன் பல்லாண்டு.🙏🙏
@prabagarann864714 күн бұрын
பெரிய அறுவைச் சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு அதிகம். அரசு மருத்துவ மனைகளில் பல்வேறு காரணங்களால் தகுந்த நேரத்தில் உயரிய சிகிச்சை பெற முடிவதில்லை. மருத்து காப்பீடுகள் நம் உயிரைக் காப்பாற்ற உதவும்.
நன்றி மாவீரன் மாரிதாஸ் அவர்களே..நமது ஊழல் அரசியல் வாதிகள் செய்யாத நல்ல பதிவை செய்திருக்கிறீர்கள். நன்றி 🎉
@SumathiThirumalai-m7g14 күн бұрын
அருமையான ஊடகவியலாளர்
@HareKrishna-p3b14 күн бұрын
மாரிதாஸ் அண்ணா உங்க பேச்சு அருமை 🔥 🔥 🔥. உங்களுக்கு என்றும் என் அன்பு இருக்கும் ❤️ ❤️ ❤️. எனக்கு ஒரு உதவி செய்யணும்.நான் ஒரு பள்ளி மாணவன். என் வயது 11.இன்சூரன்ஸ் என்றால் என்ன அதன் வகைகள்,கட்டமைப்புகள் என்ன என்பது குறித்து ஒரு தெளிவான விரிவான பதிவு போடுங்கள்
@kamalesanperumal15 күн бұрын
பொதுவாக என் சிற்றறிவு எட்டியவரை இருவரும் ஒரே முதலாளிக்கு தான் வேலை செய்கிறார்கள் !
@TheManimmm14 күн бұрын
அண்ணா ராஜா ராஜா சோழன் வரலாறு தப்பா பேசிருகன் திருமா கொஞ்சம் அத பத்தி காணொளி போடுங்க... அண்ணா எனக்கு ஆத்ரமே அடங்கமடிங்குது அண்ணா 😭😭😭😭
@indian_realestate_videos15 күн бұрын
Insurance promotion மிக அழகாக ஒரு நல்ல செய்தியோடு.. அதுதான் மாரிதாஸ்
@AnbalaganAnbalagan-vu5zv14 күн бұрын
Sir வணக்கம்! கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகுதான் அதிகமாக மாறடைப்பு (இதய நோய்) வருகிறது என்று சொல்கிறார்கள். பெரும்பாலான பேர் இந்த நோய்த் தடுப்பூசி போட்டுவிட்டார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்பதை ஆய்ந்து விளக்கி ஒரு காணொளி பதிவிடுங்கள் please🙏🏻
@krishnanrangaswamy52615 күн бұрын
Sir please talk about Irfan. No action against him
@j.sureshkumar670915 күн бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@krishnanp697514 күн бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் ❤
@madhavantm14 күн бұрын
எப்போதும் பணமே என்று அலையும் காலத்தில்,பொதுநலன் கருதி காணொளி வெளியிட்டு மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏர்படுத்தும்முயற்சி மிகவும்பாராட்டுக்குரியது
மாரி தாஸ் சார் அவர்களே, உங்களின் கருத்துக்கள் அனைத்து மக்களுக்கும் தேவை, அதனால் தாங்கள் ஏற்கனவே யோகா செய்வீர் என்று நினைக்கிறேன், அனேகமாக யோகா செய்யவில்லை என்றால் அவசியம் யோகாவில் செய்யக்கூடிய மூச்சு பயிற்சி அவசியம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@rajajisk15 күн бұрын
Excellent Maridas Sir Thank you 💐 Sir
@manisanthanam133114 күн бұрын
சிறந்த விழிப்புணர்வு பதிவு. வாழ்க வளமுடன்
@srinivasanv63314 күн бұрын
So nice very useful information maridhas brother your political videos pola ithuvum ellorukum payan tharum
@mohanadhasa910315 күн бұрын
Dr. Maridhas in social media, social media reformer. 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@kannansrirangam14 күн бұрын
மிகவும் முக்கியமான தகவல்.
@sandy216128613 күн бұрын
Sir appreciate the sincerity in promoting a very valid cause
@skmlathaashwin487514 күн бұрын
Thank you for your advice. Everybody should know this for a comfortable financial living.👍
@senthilkumar-l6c4g14 күн бұрын
சமுகத்தின் மீது கொண்ட அக்கறைகக்கு என்றும் நன்றி அண்ணா.
@MuraliMurali-rj4wd13 күн бұрын
நல்ல விசயம் நல்ல பேச்சு
@rathinasamys.rathinasamy.125714 күн бұрын
மக்கள் 25 ஆயிரம் கட்டமுடியாது.நடுத்தரமக்கள் உணவுக்ககே போராடுகிறார்கள்.இன்ஸ்சூரின்ஸ் எங்கே கட்டுவது.
@waw96714 күн бұрын
இன்சூரன்ஸ் பல பிரச்சினைகள் இருக்கு..
@jeya913915 күн бұрын
போதை ,, போதை ,, போதை
@ravishankarkrish939514 күн бұрын
சிறப்பான பதிவு 👏
@vasumathiravindran523315 күн бұрын
விழிப்பணர்ச்சி தரும் அனைவரும் காணவேண்டிய அறிவுரைகள் ..மகனே
@NagarajanNikita14 күн бұрын
Very Good and useful information .🙏
@sivarajiyout15 күн бұрын
கொரோனா தடுப்பு ஊசி போட்ட பிறகு தான் இதய நோய் அதிகரிப்பதாக சிலர் கிளப்பி விட்டு கொண்டு இருக்கிறார்கள் அது பற்றி வீடியோ போடுங்க சகோதரரோ
@KsVenkateswaran15 күн бұрын
கிறுக்கு புடிச்ச அரசியல் கொள்ளையர்களை பற்றி நீங்கள் போட்ட பதிவுகள் நிறைய விலுப்புணர்வை கொடுத்தாலும் அவ்வப்பொழுது இந்த மாதிரி இன்சூரன்ஸ் போன்ற மிக அத்தியாவிசிய பதிவுகள் நீங்கள் கொடுப்பது சிறப்பு , அபாரம் நண்பரே.
@bhalamurugan824614 күн бұрын
Very good information Maridoss
@MeelPaarvai15 күн бұрын
Super na. Very Very Useful
@Ramji_196514 күн бұрын
இதற்கு மேலை நாட்டு உணவு பழக்கமே காரணம்
@saravanakumar-kh5xv14 күн бұрын
Right advise
@arunachalamkasiviswanathan441415 күн бұрын
God bless Maridhas. We support Maridhas.
@jothiganesan543514 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@subburajarumugam752514 күн бұрын
நன்றி, ஒரு அரசியல் சாராத விழிப்புணர்வு,, பொதுநல விழிப்புணர்வு
@kvsantosh533914 күн бұрын
Thank you brother.
@ramaraja846514 күн бұрын
உண்மை உரைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@ravishankarkrish939514 күн бұрын
Term Insurance will help the family of the deceased from financial burden... Health Insurance will help to cover expenses arising from unexpected medical expenses...
@balajim876215 күн бұрын
Super nallathu ,
@vedanayagamduraisamypillai784410 күн бұрын
Every one must follow the following ..deep breathing exercises, meditation and walking exercise to avoid heart attack
@devakumars12 күн бұрын
திரு மாரிதாஸ் அவர்கள் பேசுவது அனைவருக்கும் பயன் தரும் பேச்சு அரசியல் இல்லாத விஜய் டிவி நிகழ்ச்சி போல் இருந்தது சார் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏 மிக்க சந்தோஷம்
@PooPoo-d7k15 күн бұрын
After the vaccination lot of problem with heart in malaysia
@alexpandiv15 күн бұрын
Ur 100 percent correct
@shankarr644615 күн бұрын
That's true. Even medical companies accept it. By emergency most of us get this vaccination
@vijayakrishnamurthy204413 күн бұрын
India tooo....😀
@aanjaya-15 күн бұрын
Super sir thank you
@arumugamanand715115 күн бұрын
Thanks
@K.Skandhaganesh15 күн бұрын
Super Video 🎉
@prabakrishnan906313 күн бұрын
Thank you ❤❤❤❤ brother
@tamilachirajeshwari70115 күн бұрын
இதற்கு தீர்வு தரமான இலவச மருத்துவம் கொடுக்கும் ஆட்சி வரவேண்டும் ....நாம் தமிழர் கட்சி வரவேண்டும் ❤
@rajendrandharmalingam545114 күн бұрын
nice
@NA-GA-TO-414 күн бұрын
தின கூலி வேலை செய்பவர்கலுக்கு கிடைப்பது இல்லை பத்தாம் வகுப்பு படித்தவருக்கு கிடைப்பது இல்லை சார்
@GanesanPalaniappan-b5h15 күн бұрын
அருமையான கருத்து அண்ணா
@rethinampk143914 күн бұрын
விடியல் ஆட்சியில் முன்னேற்றம். சித்த ஆயுர்வேதத்தில் குறைந்த விலையில் மருந்தும் சாப்பிட குணமடைய வாய்ப்பு உள்ளது
@manimaran64715 күн бұрын
Keep going. God will help and appreciate your service.
@nexGen65414 күн бұрын
100% true,
@venkatesank418314 күн бұрын
Good evening brother
@MABINASHBALACHANDRAN15 күн бұрын
Super ❤
@srinivasanvasudevan741314 күн бұрын
நல்ல தகவல் ஆனால் டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது மருத்துவ காப்பீடு அல்ல அது மரணம் ஏற்பட்டால் குடும்பத்தின் நிதி நிலையை பாதுகாக்கும் ஆயுள் காப்பீடு திட்டமாகும்.. நீங்கள் சொல்வது மருத்துவ காப்பீடு..! நன்றி..!
@ambanimahesh742110 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@ManiJ-h2o13 күн бұрын
Please take care THAMBI.
@arumumugam456813 күн бұрын
Super 🎉❤🎉🎉🎉🎉🎉
@akursh14 күн бұрын
Heart problem should have increased after the administration of corona vaccine
@TheKN143115 күн бұрын
❤❤❤
@murugavel552015 күн бұрын
Thank you Mr.Maridas for your social responsibility. You are an asset for Tamil Nadu.
@svvsklfair14 күн бұрын
Dear Maridass, There was no insurance scheme for a person older than 65 years as per link in the description
@sureshsrinivasanramasamy923215 күн бұрын
Romba nala vishayam maridass anna thank you
@sekarsubramani548014 күн бұрын
Tension, food adulteration, sufficient sleeping ,no greedy then ok.
@seathupathy589814 күн бұрын
பெரும்பாலான நபர்கள் வேலை இழப்பு மற்றும் வருமானம இழப்பு மன பிரச்சினை இவைகள் மாரடைப்பு வருகிறது
@narayanan.v58611 күн бұрын
நீங்கள் சொல்வது மெடிக்கல் இன்சூரன்ஸ்..டெர்ம் இன்சுரன்ஸ் அல்ல 🎉🎉🎉
@Varalakshmi.Y-s6o14 күн бұрын
Anna Neenga solrathu 100/ correct a sonnenga anna🎉🎉🎉🎉❤
@ldkodi718615 күн бұрын
திருமண வரவேற்பு முடிந்து சாப்பிட இரவாகி விடுகிறது. பஃப்பே சிஸ்டம், 100 வகையான உணவுகள் untime ல் சாப்பிடுவது குறித்து மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்
@TML33315 күн бұрын
Jai maridas bro ❤🎉
@l.sathieshkumar459413 күн бұрын
நீங்கள் உணவு பற்றி அல்லது உணவு பழக்கம் பற்றி அல்லது சுத்தம் சுகாதரம் இல்லாததால் நடப்பது என்று கூறுவீர்கள் என்று நினைத்தேன்
@8275kumar15 күн бұрын
How much Covid has been a factor has to determined? What is the distribution over the last 10 years?
@CommonManEver15 күн бұрын
covid 💉💉
@ponmanis709014 күн бұрын
Supar❤
@krishnantv414115 күн бұрын
Mr Maridas: Wonderful! Your journalism is really very useful to the society. Your excelling performance in your own field is an eye-opener to everyone in this world since no one can excell in all fields. You are setting an example to all people to perform well in ones own field for this world to become a better place to live in. May God bless you with greater success in the days to come. Thank you, tv krishnan 141124.
@Tamannithi15 күн бұрын
As per my understanding Term insurance not covering medical expenses. In case of disability due to some circumstances they will support. In case of death they will pay
@Jodhida.ariviyal.astro.science15 күн бұрын
MAARI ANNEY.... NEENGA SUPER
@Mviews-vq2hy15 күн бұрын
Dear sir please check for this tablet Price for my cancer patient wife and put a video To Help middle class people , tablet Osimertinib 80mg, 20tablet cost above one lak 28 thousand,
@murugesanm142112 күн бұрын
Thankyou
@_Evolvee_11 күн бұрын
Thank you sir
@saitronkarthi15 күн бұрын
Thanks!
@SasiKumar-o1x15 күн бұрын
Anna neenga veraleval anna
@malligatukkaram222914 күн бұрын
Always giving valuable information. Medias failure has been fulfilled by him.
@anujsrinivasan15 күн бұрын
i am a doctor sir.. please educate general public more about health insurance too sir..