தமிழ்நாட்டில் இருந்து ஈழத்தின் இயற்கையை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது
@antondevasagayam2828 Жыл бұрын
அருமையான காணொளிகள் அக்குட்டி. நீங்கள் செல்லும் இடங்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது கண்கள் குளமாகின்றன. வீரமும், தியாகமும் கூடவே துரோகமும் தடங்களை ஆழப் பதித்த எமது தேசம். முடிந்தவரையில் உங்களின் பாதுகாப்பிற்குப் பங்கம் ஏற்படாத வகையில் இவ்விடங்களின் போராட்டச் சரித்திரங்களையும் வெளிக்கொண்டு வாருங்கள். மிக்க நன்றி!
@rajhnanthan353911 ай бұрын
😄🌹🌹🌹🌺🌺🌺நன்றி கார்த்திகை பூவின் இயற்கை காட்ச்சிகளை காட்டியதற்காக.🌹🌹🌹🌺🌺🌺😄
@vikkineavararasa868711 ай бұрын
நான் நினைப்பேன் ஏன் பிச்சு வாறதில்லையென நினைப்பதுதான் .இருவரையும் கண்டதில் மகிழ்சி❤❤❤❤❤❤❤❤❤❤.
@Good-po6pm11 ай бұрын
சுவைமிகு பேச்சுகள், உற்சாகமான வல்வெட்டித்துறையின் சிரிப்பொலி யாவும் நெஞ்சை மகிழ்த்தியது . அருமையான அழகிய இடங்கள் - அருமையோ அருமை - இப்படியான பதிவுகளே மிகவும் சுவையானவை .
@yarav6798 Жыл бұрын
பிச்சுமணி அக்குட்டி உங்களின் உண்மை முகத்தை பார்த்து சந்தோசம் .பிச்சுமணியின் அப்புராணி முகம் சிரிக்க வைக்கிறது .இது பிச்சுமணியா என்று அக்குட்டியும்ம் கோபப்பட்டுக்கொண்டே இருப்பது இன்று சிரிப்பு சொல்லி முடியாது சிரிப்பு …நல்ல காணொளி . மற்றவர்களையும் சேர்த்து கொண்டு நடந்தது சிறப்பு .மிக சிறப்பான காணொளி . நன்றி
@jayanthiratnamohan9847 Жыл бұрын
அக்குட்டி பிச்சுமணி கை wash soap கொண்டு வரவில்லையா?....😂😂😂 நாம் பாா்க்காத இடங்கள் super bro"S ரொம்ப நல்லாயிருக்கிறது. ❤❤❤😮🎉❤❤❤🎉❤❤❤
@alonewolf937 Жыл бұрын
உண்மையாகவே இப்படி எல்லாம் செல்வது நல்ல சந்தோசமாக இருக்கும் ❤😊
@sundarambalbalachandran5886 Жыл бұрын
நயாக்கராவில் படம்போட்டு பினாத்தாமல் தென்னியங்குளத்தை உலகத் தமிழருக்கு காட்டிய பிச்சுமணி வாழ்க.சுற்றுலா வந்த அக்குட்டியண்ணை கதைக்கிற தமிழ் கனடாத்தமிழன் பேசுறானோ எனயோசிக்க வைக்கிது.சுற்றுலாத்தளங்களின் பெயரை நீங்கள் உச்சரிக்கும்போது ஊருக்கு சொந்தக்காரர் எமக்கு குடல் குலுங்கின சிரிப்பு
@thiyathaya321811 ай бұрын
சிறப்பு 👍👍👍🤝🤝
@butterflyladybirdbell7089 Жыл бұрын
Beautiful...
@theepasamithamby777510 ай бұрын
அருமை அருமை
@maridossp9835 Жыл бұрын
வருக வருக பிச்சுமணி அவர்களே. தமிழ்நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
@subramaniamsarvananthan5622 Жыл бұрын
ஈழத்து வாருங்களேன்.
@maridossp9835 Жыл бұрын
நீண்ட நாள் ஆசை ஈழத்திற்கு வந்து சுற்றிப்பார்க்க வேண்டும் என்று. 2024இல் அந்த ஆசை நிறைவேறும் என்று நினைக்கிறேன்.
@subramaniamsarvananthan5622 Жыл бұрын
@@maridossp9835 இப்போது நேராக யாழ்ப்பாணத்திற்கே விமானத்தில் வரலாம்.
@BasSuba-p8x10 ай бұрын
Sulaxsan groups thampikala supper kanoli wish you all the best
@kamalamirthalingam371511 ай бұрын
Wow 😅 enjoy guys from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰
@BasSuba-p8x10 ай бұрын
Arumaiyaana view
@SagiRavi-n5d Жыл бұрын
புதிய இடங்கள்.. அருமை
@janaj57311 ай бұрын
Wow. 😍😍😄
@mikediah688311 ай бұрын
❤❤❤sema live unkalukku😂😂❤❤
@jeminigobigobi343 Жыл бұрын
கோட்டை கட்டிய குளம் அம்பலப்பெருமால் அக்கரயான் குளம் அதுகளையும் காட்டுங்க அக்குட்டி 👌
@sethuparamesh1365 Жыл бұрын
Super nalgal sandai potta edankalai parka mekka makelchi Nanri.naan uk la erunthu pakeran Pakathan saiyalam varamudiyathu
@ranjanikangatharan6561 Жыл бұрын
Happy to see our boys are enjoying,, these type of enjoyment is unique. Good to see Pitchmani and Akkudi’s having a great time.