இப்படி எல்லாரும் டாக்டருக்கு ஆதரவு கொடுக்கவேண்டும்❤❤
@selvaaselvanantham497618 күн бұрын
Dr உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் ❤️❤️❤️🇬🇧
@janakijeyanthan828218 күн бұрын
இலக்கை ௮டையும்வரை ௮வதானமாகவும் ,ஆரோக்கியமாகவும் இருந்து செயற்படவேணும். இறைவனும் , ௮ப்பா ௮ம்மாவினதும் ஆசீர்வாதமும் கூட வரும். மனதில் துளிகூட வருத்தம் சேர விடக்கூடாது. ௨ங்களுடைய நேர்மைப் பண்பு ஒருபோதும் தோற்க கடவுள் விடமாட்டார். நம்பிக்கையோடு பயணியுங்கள்.ஒரு சகோதரியின் வாழ்த்துகள். !!!!
@aronsathasivam378218 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் என்று ம்
@rmk51418 күн бұрын
நன்றி டாக்டர், நன்றி சுரேஷ் அண்ணா,ருகு அண்ணா
@Yoga-m3b18 күн бұрын
1 - “ நம்ப நட நம்பி நடவாதே “ எங்கும், எப்போதும் எவருக்கும் இது ஒரு தாரக மந்திரம். 2 - FOLLOW YOUR INSTINCT 👉🏻 IT NEVER FAILS YOU . 🙏🙏🙏🙏🙏.
@mallikanadeshan961418 күн бұрын
அர்ச்சனா இனி தனி இல்ல குடும்பத்துடன் இருக்கறிங்க அண்ணா மார் தம்பி மார் அக்கா மார் தங்கைகள் நண்பர்கள் எல்லோரும்உங்களுடன்
@ElangoKopalapillai16 күн бұрын
சுதந்திரமாக வாழ வேண்டும் தமிழா வாழ்த்தக்கள்டா 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💪🏽🤛
@ranjinigopal-s7h17 күн бұрын
உண்மையானவர்கள் மட்டும்❤❤❤ இணைந்து கொள்ளுங்கள் உடனே யாரையும் நம்பவேண்டாம் வைத்தியருக்கு மக்கள் ஓய்வுகொடுங்கள் எங்கள் உங்கள் தம்பியடா❤❤❤
@thananjeyanmurugesu851218 күн бұрын
Dr. Archchuna விற்கு ஆதரவு கொடுக்கும் உங்கள் அனைவர்க்கும்.. நன்றிகள்🙏🙏🙏🙏
@SarojiniNarenthiran-kt8rt18 күн бұрын
உள்ளூராச்சி தேர்தலுக்கு தகமையான ஆட்களை job interview மாதிரி வைத்து தேர்ந்தெடுக்க வேண்டும். Reference ம் எடுக்க வேண்டும். Information களையும் verify பண்ண வேண்டும்.
@NilaksiNallathamby18 күн бұрын
சுரேஸ், ராகு அண்ணாவும் சிறப்பாக செய்கின்றார். அர்ஜூனா வாழ்த்துகள்.
@rajeepushparajah346118 күн бұрын
Thanks for everybody helping to Dr God bless you
@krishnapillaiparasakthy77117 күн бұрын
நான் அல்வாயில் நடந்த கூட்டத்திற்கு சென்றதற்கு இந்த கிழவிக்கும் அர்சுனா மீது காதலோ என எழுதுவதற்கும் தமிழர் இருக்கிறாரகள்
@krishnapillaiparasakthy77117 күн бұрын
Well done am also one of the supporter in Srilanka Point Pedro
@varansinna80718 күн бұрын
மீண்டும் அர்ச்சுணாவிற்கு கூறுவது படித்தவர்களாக சிறந்த குணாதிசயங்கள் உள்ளவராக உள்ளவர்களை மட்டும் உள்ளூராட்சி மாகாணசபை தேர்தல்களில் போட்டியிட வையுங்கள். முக்கியம் கல்வித் தகைமைகள்.
@randila1918 күн бұрын
Atha vida mukiyam good character…
@suntharselvan713518 күн бұрын
பொதுவான தளங்களில் நிறைய விடயங்கள் , முடிவுகள் எடுக்க வேண்டாம். காரணம் தகவல்கள் திரிவுபட்டு செய்திகள் வெளிவரும் வீணான விமர்சனங்களைத் தவிர்க்கலாம். எனக்கும் Dr இற்கும் எதுவித தொடர்பும் இல்லை. ஆனால் அவரின் செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்ட ஓர் ஆசிரியர். ஆனால் என்னால் எமது குடும்பம் சார்ந்த உறவுகளால் சுமார் 20 வாக்குகளை போட முடிந்தது. அதறால் ஒரு திருப்தி.Dr இற்கு ஆலோசனைகளை அளவாக தெரிவு செய்யுங்கள். ஏன் என்றால் அவர் எடுக்கும் முடிவுகள் 75% சரியாகவே உள்ளது. மிக்க நன்றி
@thavamnasan161518 күн бұрын
அர்ச்சுணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@SenthivelSenthivel-kr2lu17 күн бұрын
Valththukkal Doctor
@irisjane703018 күн бұрын
jk நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எப்பவும் ஆதரவாக இருந்து அவரின் பயணத்தில் கைகொடுங்கள்.உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.
@JJ-pj1jv18 күн бұрын
What happened to mathu
@varathanlatha107918 күн бұрын
❤❤j k w thambe toadarthu Doctor aruhunavdan panekka valthukkal ❤❤God bless you
@sothimalarnadarajah516318 күн бұрын
தயவு செய்து கூடியவரைபாதுகாப்பாகஇருங்கள் அர்சனா
@parames6018 күн бұрын
IBC மிக மோசமான நடக்கிறது. கவனம்.
@RameshRamesh-pq3rc18 күн бұрын
ஜே ஜி
@CatherineJeffres18 күн бұрын
I B C is against to Dr/MP Arjuna ❤
@kandiahmahendran138518 күн бұрын
I B. C. Super. 🦮🦮
@SenthiKanapathippillai18 күн бұрын
தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள் Dr..
@NilaksiNallathamby18 күн бұрын
அர்ஜூனா அவர்களுக்கு வாழ்துக்கள்
@sebanayagamchandrakala837118 күн бұрын
Raguram Arjuna வின் Health முக்கியம்...அவருக்கு சொல்லிவிடுங்கள்..
@kathiraveluselvathy437318 күн бұрын
Welcome Doctor 🙏 Good 🌄 Morning God.Bless You
@CatherineJeffres18 күн бұрын
Dr/MP Arjuna God bless you ❤
@jesuschristloves872718 күн бұрын
Welcome DR Archuna God bless you
@AriyaraththinamSarmila19 күн бұрын
Dr archichan mp vanakkam 🙏🙏🙏👌❤️👍
@LONDON_MATHEESAN18 күн бұрын
Well done 👍 doctor 👨⚕️
@NouliNouli18 күн бұрын
நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணா Dokter அர்ச்சுணா அன்பான வேண்டுகோள் உங்களை தூற்றுவோர் தூற்றறும் போற்றுவோர் போற்றட்டு உங்கள் பாதை நெடுந்தூரம் கொண்டது பல இடங்களில் பாதையில் கல்லும் முள்ளும் நிறைந்து இருக்கும் அனைத்தையும் கடந்து உங்கள் பயணம் வெற்றி பெற வேண்டும் அஞ்சாத நெஞ்சம் படைத்த உங்களுக்கு இறைவன் கூட உறுதுணையாக இருப்பார் நமது மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து உறுதி பூண்டு அலை கடல் போன்று திரண்டு வந்து ஆதரவு வழங்கி கொண்டு செயல் பட்டு வருகின்றார்கள் உங்கள் பயணம் வெற்றி பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
@sritheva118 күн бұрын
Suresh Anna, you will be the next MP
@rajiraja551518 күн бұрын
God bless you all ❤
@parameswarysivasubramaniam64919 күн бұрын
Super gut Danke schön Dr ❤❤❤❤
@tinaradhakrishnan435418 күн бұрын
Dr 🥰🙏🙏🙏👍👍
@santhinysrikanthan405219 күн бұрын
Super Doctor Archuna ❤❤❤❤
@kirupaarul965718 күн бұрын
Take care of your self always becareful from the gélose people dont talk the sérieux problème front of médias finish and then talk God bless you always