வங்க கடலில் பலத்த மழை பெய்து கொண்டு வருகிறது. நல்லதே. அது தமிழக நிலத்தில் பெய்து இருந்தால் தமிழக அரசு பெரிய நெருக்கடியை சந்தித்து இருக்கும். தமிழக கரைக்கு வராமல் தடுத்த மேலடுக்கு காற்று சுழற்ச்சிக்கு நன்றிகள்
@gmrmathu20236 сағат бұрын
உங்களுக்கு கேவலமா இல்ல. 5 நாளா டைட்டில்,ல அப்படி இப்படி னு கத விட்டீங்க. ஏதும் நடக்காத வரை எதுக்கு மக்கள பயபடுத்துறீங்க 😡.
@musicworld-sq6im6 сағат бұрын
இவனுங்களுக்கு ஒன்றும் தெரியாது இதை வைத்து படம் சம்பாதிக்க idea போடுவனுங்க திருட்டு பசங்க...
@VidhyavivekVidhya5 сағат бұрын
Nammalum maanamketta kelvilaam kekurom but thandhiku sudu soranai ela😂😂😂😂
@SASHTI20223 сағат бұрын
Vekkam ketavanunga 😂😂😂
@balaji71119846 сағат бұрын
Villan varan arakan varan system strong agiduchi 😂😂😂😂😂😂
@supercreativechannel44624 сағат бұрын
நீங்க சொன்னால் மழை யேவராது நீங்க வராது என்று சொன்னால் வரும் இப்பொழுது திருவள்ளூரில் மழை
@KarthikeyanMunni6 сағат бұрын
Kuthirai rompa super
@Bal-hg2tm52 минут бұрын
Yes semma
@premar57602 сағат бұрын
கொஞ்ச நேரம் நீங்க வாயடைத்து இருந்தாலே போதும்.மழைதானே வரட்டுமே செத்தா சாகிறோம்
@singaravelurasukannu42055 сағат бұрын
Tv வாங்கி வேஸ்டா இருக்கு ல எதாவது சொல்லனுமுயா 😂😂😂😂
@ravis748Сағат бұрын
CHENNAI LA MAZHAI HEAVY RAIN START AIDUCHU IPPO TIME 3.20 PM
@jenefurjenefur89803 сағат бұрын
பட்டாபிராம் யில் காலை 9 மணிக்கு மேல் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது இப்போது வரை
@prabakaranraju56186 сағат бұрын
நிறைய சத்தம் தான் எங்கும்,மழை இல்லை
@senthilmurugesan5418Сағат бұрын
அடேய் ..... அடேய்.....உங்க டிவி நியூஸ் காரணுங்க குடுக்குற பில்டப் தாங்க முடியாம தான்டா புயல் u turn எடுத்துடுச்சு 😂😂
@shafeequerabiya9224 сағат бұрын
Nellore Andhra Pradesh started yesterday night onwards
@jkdhanashekhar72965 сағат бұрын
இப்பவே 11.30(Am )மழை பெய்து கொண்டு இருக்கிறது
@natarajannatarajan98875 сағат бұрын
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் ஆனால் உங்களுடைய புளுகு 8:00 மணி நேரம் இதற்குள் ஆ ஊ என்று சொல்லி காசை அள்ளி விட்டீர்கள்
@maheshmagi307Сағат бұрын
Orissa, west Bengal or Andhra pogum...
@bhakyabhavi67395 сағат бұрын
நீங்க நினைக்குறிங்கலா தந்தி டிவி மக்கள் இந்த நியூஸ் லாம் பாக்குறாங்கனு வேஸ்ட் ஆஹ் இவ்ளோ நீளமா வீடியோ வா இழுத்துட்டு இருக்கீங்க உங்களுக்கு ஒரு மழை வர கூடாது அதையே புடிச்சி தோங்குங்க 😂
@c.ranganathanpadmanaban37276 сағат бұрын
I like this expert MSG.Great sir Thanks No panic & clear INFO
@yugavalan14994 сағат бұрын
Mazha varuma... Varatha....
@kathaikathayam2 сағат бұрын
காலைல இருந்து மழை பெஞ்சுட்டு தான் இருக்கு 5:00 மணிக்கு மழை வருமா
@SaravananSaravanan-e1k5 сағат бұрын
இப்பவே திருவள்ளூரில் மழை பொழிக்கின்றன
@MkS-xn3my6 сағат бұрын
Chennai la rain ippo...lusu ku maari pesite iru..
@singaravelurasukannu42055 сағат бұрын
😂😂
@kprabhakaran9867 сағат бұрын
1st comment
@biggboss6tamil424 сағат бұрын
No award 😂😂
@jkdhanashekhar72965 сағат бұрын
தாம்பரத்தில் மழை பெய்து கொண்டு இருக்கிறது
@AMIExEDIT926 сағат бұрын
Chennaila mazhai vardhu.
@asaithambi54886 сағат бұрын
ஏன்யா... இப்படி தலைய சுத்தி சுத்தி மூக்க தொடுறீங்க.. நேரடியா சொல்லித்தொலையுங்க... சும்மா வள வளன்னுட்டு.. சே.
@SubramanianRaju-r1t3 сағат бұрын
Kabadi attam
@kannankannan96304 сағат бұрын
போங்கடா தாழ்வு மண்டலங்களா😂
@jeyabalpanichan81073 сағат бұрын
Windy app வச்சு பொழப்ப ஓட்டுறீங்க
@Pulsar.abdullah6 сағат бұрын
மழை இல்லைனு சொல்லறதுக்கு இவ்ளோ பில்டப் ஆ 😅😅😅
@KrishnaSantha-k2x5 сағат бұрын
Unga channels pakave kadupa varuthu😂
@vishnu_468e13 сағат бұрын
Chennai now ready to face 150 CM.. now water drain ready in chennai..even 200 cm rain.. Chennai can face..
@Sivani-d8s5 сағат бұрын
Solvathellam unmaithanaa
@murugesansekar73776 сағат бұрын
Thu idu oru polappa .. please don't post wheather updates