ஆதிகைலாஷ்-ஓம்பர்வத தரிசனம்! கைலாச மானசரோவர் சாலையில் ஒரு அற்புத பயணம்!

  Рет қаралды 144,257

TAMIL ANJAL

TAMIL ANJAL

Күн бұрын

Пікірлер: 161
@santhignanasambandan8231
@santhignanasambandan8231 4 ай бұрын
கடினமான பாதைகளில் பனி மலைகளிலும் ஆறுகளிலும் நீங்கள் பைக்கில் செல்வது இதையெல்லாம் நாங்கள் பார்க்கும் பொழுது மிக மிக அற்புதமாக இருக்கிறது உங்கள் வீடியோ நாங்களும் பயணித்தது போல் இருக்கிறது உங்களது வர்ணனைகளும் அருமையாக இருக்கிறது இது போல அடுத்த பயணத்திற்கு நாங்கள் காத்திருக்கிறோம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@MahalaxmiK-d2p
@MahalaxmiK-d2p 25 күн бұрын
Om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om ❤❤❤❤
@சக்திஸ்ரீ
@சக்திஸ்ரீ Ай бұрын
நானே நேரில் சென்று வந்த உணர்வு இருக்கிறது. வர்ணனை அருமை. அம்பாள் அனுக்ரஹம் உண்டாகட்டும். சக்தி ஸ்ரீ MA Astro.
@sadhidevi6493
@sadhidevi6493 2 күн бұрын
அருமையான விரிவான தகவல்கள். பனிமலையில் நெற்பயிர் வளர்வது ஆச்சர்யமான தகவல். நன்றி!
@shanmugamsp-y3x
@shanmugamsp-y3x 4 ай бұрын
சிவபெருமானின் ஆசி பெற்ற அடியார்களே தங்களுடைய பயணம் பயணம் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது நாங்கள் எல்லாம் அங்கே செல்வோமா என்று தெரியவில்லை எங்களுக்கு இதையெல்லாம் தங்களின் வீடியோ மூலம் காண்பித்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சிவாயநம சிவனின் ஆசீர்வாதம் தங்களுக்கு எப்பொழுதும் உண்டு நன்றி நன்றி நன்றி
@laxmimalar2801
@laxmimalar2801 2 күн бұрын
கைலை மலையானே போற்றி போற்றி.அருமையான. முறையில் வர்ணனையுடன் அழகாக யாத்திரை.நாமும் உங்களுடன் சேர்ந்து வந்து கைலை மலையானை. தரிசனம் செய்த நிறைவு பெற்றோம்.கைலை மலையானே போற்றி போற்றி.
@ashokkumar-cl1iw
@ashokkumar-cl1iw 7 күн бұрын
Om namasivaya, அருமையான பதிவு அய்யா, malai payanam panradhae siramam, adhulayam video edhukurathu evalavu kastam, நல்லா detail la explain panni irukenga, really super, வாழ்க பல்லாண்டு.
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 4 ай бұрын
மிகமிக அற்புதமானபதிவு மிக்கநன்றி
@kgselvaraj
@kgselvaraj 13 күн бұрын
உங்களது வர்ணனைகளும் அருமையாக இருக்கிறது. நேரில் சென்று வந்த உணர்வு இருக்கிறது. தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்...
@krishpadm5170
@krishpadm5170 Күн бұрын
Very nice video . Nice explanation . Thanks 🙏
@narmadhasekar3891
@narmadhasekar3891 4 ай бұрын
நீங்க சொன்ன விதமும் அழகா இருந்தா நாங்க போயிட்டு வந்த மாதிரி இருக்கு ப்ரோ ஐ லைக் இட்
@kumarprasath8871
@kumarprasath8871 3 ай бұрын
அருமையான தீர்தயாத்திரையை உங்கள் சேனல் மூலம் தரிசனம் செய்ததே பெரும் புன்னியம் தம்பி இந்த காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி🎉🎉தொடரட்டும் உங்கள் பணி வெற்றிகரமாக🎉🎉❤❤ ஓம் நமசிவாய❤❤
@SureshBR-k7s
@SureshBR-k7s 27 күн бұрын
GREATEST GREATEST GREATEST VIDEO. SHOOTING... APPROACH...OM NAMAH SIVAYA 🌄💜💦❤️🙏🤞🌅👍🪔🎇🌄💥💦🙏 Thanks to ALL GREAT HEARTS WHO MADE THIS VERY BIG PRESENTATION TO THE WORLD OF DEVOTEES. MY GREAT HEARTFUL 💜💜💕 thanks to ALL. KEEP IT UP. 🙏 OM NAMAH SHIVAYA 🙏
@trtgaming2928
@trtgaming2928 25 күн бұрын
Vazga valamudan.
@MeenakshniNaidu
@MeenakshniNaidu 2 ай бұрын
மிகவும் அருமை அற்புதம் எனக்கு மிகவும் பிடித்த இடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti 3 ай бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை எங்களால் போகமுடியாது ஆனால் தாங்கள் எடுத்து கூறிய விபரம் நாங்கள் நேரில் சென்று என் அப்பனை தரிசனம் பண்ணியது போல் உள்ளது.நன்றி.நன்றி.நன்றி👌🤝👏🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@Thamilmaran_369
@Thamilmaran_369 3 ай бұрын
மிக்க நன்றி அருமையான பதிவு... தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤️❤️❤️❤️❤
@BhagyalakshmiBalasubrama-do6sy
@BhagyalakshmiBalasubrama-do6sy 2 ай бұрын
திவ்வியதரிசனம் கண்ணாயிரம் போதாது கைலாயயாத்திரை காண காதுகுளிரவர்ணனைஇதமாய் ஒலிக்க கண்கவர் இயற்கை களிநடனம் மயக்க சல்என்றுபுல்லட்டில் சாதனயாஉறவு சந்தோஷமாய் சகலவிவரங்களை விவரிக்க கெளரிசங்கர்இமய மலைகைலை தரிசனம்கண் குளிரகண்ட ஆத்மதிருப்தி ஆன்மீகசுற்றுலா வழிகாட்டிய அன்புஉடன் பிறப்புகளே எண்பதைதொட்ட சகோதரியின் அன்புஆசிகள் கோடிபிறைகாண்க தேடிஓடிபயணம் செய்துபுதியதகவல் பதிவுகள்தருக பயணமோகடினம் பாராட்டபடவேண்டிய பயணம் பார்ப்போருக்கு பயம் பத்திரமாய்செல்ல வேண்டுமேஎன்ற கவலைஇறைவனிடம்பிராத்திக்கவைத்ததே உண்மை இனம்தெரியாபாச வலைபின்னியது கைலைவாசன் அருளால்தான் தரிசனம்கைகூடும் கூட்டுபிராத்தனை கைகொடுக்கும் அன்புஉள்ளங்கள் வாழ்கவளமுடன் உறவுபாலம் பீபீஎல்சேனல் ஜோதிபாலா👣👣👣👣🙌🙌🙌🙌💞💞💞
@VA-nb7kh
@VA-nb7kh 2 ай бұрын
நல்ல குரல் நிதானமான புரிகிற மாதிரியான ,அருமையான விளக்கம் நன்றி !!!
@sj.vasanthakumar1617
@sj.vasanthakumar1617 4 ай бұрын
அருமை சகோதரா நேரில் சென்றது போன்ற உணர்வு .உங்கலுடைய பயணங்கள் தொடரட்டும் எங்கலுடைய வாழ்த்துக்கள். திருச்சிற்றம்பலம்
@sarojininagarajoo2913
@sarojininagarajoo2913 14 күн бұрын
Vanakkam 🙏🏼 unggal explanation migavum Arumai,arputham nanggu telivaga pesurengal valthukkal mikka nandri evvelaiyil unggal alzagana sweet voice romba nalla erukku valthukkal ❤❤❤ frm m'sia
@kabilanncmslm7713
@kabilanncmslm7713 3 ай бұрын
நானும் உங்கள்கூட வந்த பீலிங் எனக்கு மிக்கநன்றி ஓம்நமசிவாய அற்புதம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@krishipalappan7948
@krishipalappan7948 4 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞 மிக்க நன்றிங்க நண்பரே பந்தா பரணி 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@captainsekar8374
@captainsekar8374 2 ай бұрын
உங்கள் மூயற்சி சாதாரண விசயம் அல்ல .... மிகப் பெரிய விசயம்❤
@PavikarthiPavi
@PavikarthiPavi Ай бұрын
அண்ணா ரொம்ப நன்றி நீங்க பேசட்டுப்போனது எனக்கு கைலாயம் போய் தரிசனம் செய்ததுப்போல இருந்துச்சி ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா நான் ஒரு நாள் கண்டிப்பா போகனும் நான் இறப்பதற்கு முன் போகனும் நான் ஒரு சிவன் பக்தை அண்ணா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SG-df3mm
@SG-df3mm 27 күн бұрын
வணக்கம் 🙏🌹சார். உங்கள் முயற்சி. சாதனை 🌹... செலவு. எவ்ளோ. சார்.
@graceregina3891
@graceregina3891 2 ай бұрын
Aha Aru mai. Thanks a lot for this pilgrimage to Parva dha mountain. 💐💐💐🙏🙏
@Oneminuteflick
@Oneminuteflick 3 ай бұрын
Om nama shivaya 🙏 romba nandri sir intha video parkkum pothu enakku romba magilchi adaiyuren sir om nama shivaya 🙏
@mallikaramesh5833
@mallikaramesh5833 Ай бұрын
எங்களை மாதிரி 50 வயது கடந்தவர்கள் அங்கு செல்லும் பாக்கியம் கிடைக்குமா என்ன என்று தெரியவில்லை.ஆனால் உங்களால் நாங்களும் உங்களுடனே பயணித்தோம். வர்ணனைகள் அருமை. நேரே சென்று தரிசித்தது போல் இருக்கிறது. மிக்க நன்றிகள். ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.
@rajansmadurai134
@rajansmadurai134 19 күн бұрын
😊
@nagammalsivakamisundaram108
@nagammalsivakamisundaram108 2 ай бұрын
Yenka, Sollunkka Parkkalam Tharjula!!! Adutha Payanam Aadhi Kailash Pokalam. Munnottam Okay 👌. Voice Super 👌. 🕉️ Sivaya Namaha 🌷🌷🌷🙏🙏🙏🌺🌺🌺🕉️ Parvathi Pathayae Namaha 🕉️🙏🕉️🚩🚩🚩
@jaikumarvadamalai
@jaikumarvadamalai 4 ай бұрын
ஓம் நமச்சிவாய
@mmgopinath476
@mmgopinath476 2 ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@ravis5603
@ravis5603 4 ай бұрын
தங்களின் பயணம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் நண்பர்களே தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது
@ramyarevathi9098
@ramyarevathi9098 4 ай бұрын
மிக அருமையான பதிவு நன்றி நானும் போய்வந்த மாதிரி இருந்தது நாங்கள் அல்மொரா துனகிரி 2019போய்டு வந்ததோம் அந்த நினைவுகள் திரும்பி வந்துவிட்டது இப்போது நீங்கள் போய்வந்த இடத்திற்கு போன்னூபோல இருக்கு நன்றி ஓம் நமச்சிவாய
@MarimuthuRaj-l3r
@MarimuthuRaj-l3r 7 күн бұрын
ஓம் நமசிவாயா❤
@deivakanim9643
@deivakanim9643 15 күн бұрын
மலையைச் சுற்றி நடந்து வர எவ்வளவு தூரம் , நேரம், ஓய்வு எடுக்க உள்ள வசதிகள் குடிதண்ணீர் , கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள், பொருட்கள் வைக்க பாதுகாப்பு அறை போன்ற வசதிகளைப் பற்றியும் தெரிவிக்கவும்.
@daayakutty
@daayakutty 2 ай бұрын
such a beautiful documentary, thank you so much 🙏🙏
@mathangikalarikkal9933
@mathangikalarikkal9933 Ай бұрын
Om Namah Shivaya🕉🙏
@sreesakthisakthi7518
@sreesakthisakthi7518 Ай бұрын
Rumba Nanna panninenga video bro 😊
@srinivasanr318
@srinivasanr318 3 ай бұрын
அருமையான பதிவுசொல்லவார்த்தையில்லைநன்றி
@tamilcartrip5588
@tamilcartrip5588 3 ай бұрын
Thank you, excellent bring. We are from Dharchulla, Group of Ex servicemen, We arranging Inner Permit and providing transport from Delhi, Pantnagar and Dharchulla This year we are going 1 Sep - 8 Sep Very useful video for us God bless you and your tea
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 3 ай бұрын
Excellent excellent excellent. I felt as if I visited these places. Your video graphics and commentaries are excellent. God bless you. Thank you very much. Om namah shivaya.
@trramadasdas9546
@trramadasdas9546 3 ай бұрын
Very glad to see your video❤
@sudhayogesh7275
@sudhayogesh7275 3 ай бұрын
தெய்வீக சுற்றுலா...நன்றிகள் பல🙏🙏... வர்ணனையும் மிக சிறப்பு...
@k.senthamizhselvi7032
@k.senthamizhselvi7032 2 ай бұрын
உங்களுடனே பயணித்தேன் சிவனின் தரிசனம் கண்டேன். என்னை தங்களுடன் அழைத்து சென்ற சிவநேசர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
@shenbagams5987
@shenbagams5987 3 ай бұрын
‌நண்பர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி🙏💕 மிக மிக💯 அருமையான பதிவு மிகவும் 🙏
@ElangovanS-z2y
@ElangovanS-z2y 3 ай бұрын
Dear brother enjoyed your himalasaan kailash sivan temple thanks for your video
@umaraniselvaraj2751
@umaraniselvaraj2751 15 күн бұрын
Super
@veedhavalliarunachalam8148
@veedhavalliarunachalam8148 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@govindarajs6682
@govindarajs6682 3 ай бұрын
Super thanks 🙏
@vedicwaysweatherforecast5057
@vedicwaysweatherforecast5057 Ай бұрын
"அவன் தாள் பணிய அவன் அருள் கிடைத்துடிச்சு" என்று நீங்கள் கூறியது எனக்கு மாணிக்கவாசகரின் சிவபுராண வரிகளை ஞாபகப்படுத்தியது. அவ் வரிகள் இதோ " அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் " - மாணிக்கவாசகர்.
@SNEswarn-pf1mz
@SNEswarn-pf1mz 3 ай бұрын
ஓம் சிவாய நமஹ🙏
@vaishnavip3665
@vaishnavip3665 2 ай бұрын
சிவசிவாய போற்றியே.நமசிவாய போற்றியே
@selvimuthusamy5787
@selvimuthusamy5787 3 ай бұрын
Arumai arumai ❤ 😊😊
@jagadeesanbilla1598
@jagadeesanbilla1598 2 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி 🙏
@bmari4234
@bmari4234 3 ай бұрын
Om Namachivayam 🙏🙏🙏
@GSumathi
@GSumathi 4 ай бұрын
ஓம் நமசிவாயா .அருமை தம்பி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@RajuS-i9h
@RajuS-i9h 3 ай бұрын
simply super
@gowridhyu9871
@gowridhyu9871 2 ай бұрын
Thank u friend It was very good and it was like I was there it so real and it was awesome and wonderful 💯 everything is so realistic and it makes me happy every time I see this video 😊😊😊
@sundaram4841
@sundaram4841 3 ай бұрын
Very many thanks for taking us to Kailash Parbat.
@venkatachalam1275
@venkatachalam1275 4 ай бұрын
Super Thank you very much for your clear narration. Very courageous yathra.
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 4 ай бұрын
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் நானும் உங்கள்கூட வந்த பீலிங் எனக்கு மிக்கநன்றி ஓம்நமசிவாய
@senthamaraisampath8496
@senthamaraisampath8496 2 күн бұрын
👌🙏🙏
@madhusudhanaraja
@madhusudhanaraja 3 ай бұрын
மிகவும் பெருமை சேர்க்கும் வகையில் இந்த தமிழ் முகநூல் அமைப்பு. நண்பரே நன்றாக பொருமை ஆக விலகி கேமரா உம் மிக சூப்பர். நன்றி
@b.paranisrigugan8773
@b.paranisrigugan8773 Ай бұрын
ஓம் நமசிவாய
@visalakshisubramaniyam5451
@visalakshisubramaniyam5451 3 ай бұрын
சிறந்த வர்ணனை.நேரே சென்றதுபோல இருந்தது.நன்றி.
@nagarajan933
@nagarajan933 3 ай бұрын
Very nice Video, Iam Ex ITBP ean, My last posting was in Almora location. Couldn't get chance to go to Pithoragarh and forward locations. If I get a chance, will move to those locations. Thanks a lot🙏🙏
@selvamselvam9995
@selvamselvam9995 2 ай бұрын
Nandri nandri nandri
@vallinayagi.
@vallinayagi. 3 ай бұрын
ஓம் நமசிவாய. ஓம் சிவசிவ ஓம் 🙏🙏🙏🙏🙏
@mohammadsayeedsayeed5827
@mohammadsayeedsayeed5827 3 ай бұрын
Mashaallah 🕋🤰🤱👫🤲Enakku kulanthai baakiyam vendum neengal prathanaiyai seiyungal please Anna 🕋🤰🤱👫🤲🤲🤲Om namashivaya thunai irukkinga vendum 🧡😭🕋🤰🤱👫🤲🤲🤲🙏🏼🙏🏼🙏🏼Apsar Jahanara
@vadivelchinasamy7744
@vadivelchinasamy7744 Ай бұрын
Hi
@vadivelchinasamy7744
@vadivelchinasamy7744 Ай бұрын
Nenga oru time temple ku poiga
@vadivelchinasamy7744
@vadivelchinasamy7744 Ай бұрын
Temple name? ??
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 3 ай бұрын
Magadeva saranam ungalai annakku pitikkum namasivaya
@akilanarumugam7123
@akilanarumugam7123 3 ай бұрын
ஓம் நமசிவாய.
@use-Mythily
@use-Mythily 3 ай бұрын
அண்ணா 👌👌👌👌
@srinivasanardhanari196
@srinivasanardhanari196 3 ай бұрын
அப்படியே சொல்லி விட்டீர் நண்பா கொஞ்சம் கூட டீவியேஷன் இல்லை நாங்கள் ஜீன் மாதம் சென்று வந்தோம் At age of 70,75 we both did that is a proudest moment tks
@Vithyasaivaraj
@Vithyasaivaraj 3 ай бұрын
Nanri nanri❤❤❤🙏🙏🙏
@kandappansundaram
@kandappansundaram 3 ай бұрын
Good.journey
@umashankard.7450
@umashankard.7450 4 ай бұрын
நேரில் உங்களுடன் பயணம் செய்து தரிசனம் செய்யும் படி இருந்தது தங்கள் வர்ணனையுடன் கூடிய யாத்திரை.
@Naveen_d91
@Naveen_d91 3 ай бұрын
Super bro 👍
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 3 ай бұрын
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
@kailashtv4723
@kailashtv4723 4 ай бұрын
காவாய்க்கனக திரலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivaayaomnama6725
@sivaayaomnama6725 3 ай бұрын
வாழ்க வளமுடன் மிக்க நன்றி ஐயா
@pkgamingmrpriyan4187
@pkgamingmrpriyan4187 18 күн бұрын
🎉🎉🎉❤❤❤❤❤
@srinivasbalajitravelvlogge6695
@srinivasbalajitravelvlogge6695 3 ай бұрын
அருமையான பதிவு. ஊரின் பெயர்களை சொல்லும் போது ஆங்கிலத்தில் ஒரு text பதிவு செய்தால் கூகுள் மேப்ஸில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏
@KalaLakshmi-yr9il
@KalaLakshmi-yr9il 2 ай бұрын
சிவசிவ
@malajeyakumar5082
@malajeyakumar5082 3 ай бұрын
சப்பர
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 Ай бұрын
Har har mahadev
@marchbaby335
@marchbaby335 3 ай бұрын
Very nice thambi but you did not mention abt manosaravar lake?
@BIKERSANONYMOUS
@BIKERSANONYMOUS 20 күн бұрын
Where did you rent the bike from? And per day rent how much ?
@trtgaming2928
@trtgaming2928 25 күн бұрын
Om shivaya.naha.🙏🙏🙏🙏🙏
@geethaviswa5347
@geethaviswa5347 4 ай бұрын
Om namah Shivaya sambo maha deva
@reddyrajesh.rajesh4397
@reddyrajesh.rajesh4397 24 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Madhavan_srinivasa
@Madhavan_srinivasa 3 ай бұрын
🙏 Om Namah Shivay 🙏
@myilswamy2513
@myilswamy2513 3 ай бұрын
I'm myilswamy missing your friends hip during working as advocate in tirupur
@umasuresh1584
@umasuresh1584 2 ай бұрын
Om Nama Shivaya 🙏🏻🙏🏻🙏🏻
@mvmdil
@mvmdil 3 ай бұрын
Yes my lord,
@jayakumars8753
@jayakumars8753 3 ай бұрын
போயிட்டு வருவதற்கு எவ்வளவு செலவாகும். எவ்வளவு நாட்கள் ஆகும்
@swajewellery
@swajewellery 3 ай бұрын
WOW OSOM
@PCRRAMAR
@PCRRAMAR 3 ай бұрын
நன்றி வணக்கம் நண்பரே
@Rajj-rm3hu
@Rajj-rm3hu 3 ай бұрын
❤❤❤
@manoharsundar3677
@manoharsundar3677 4 ай бұрын
காவாய் கனகத்திரலே போற்றி
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 4 ай бұрын
Everest base camp in Tibet is better than EBC in Nepal.
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 117 МЛН
Secrets Of Kailash Parvat Audiobook || Kailash Parvat ka Rahasy
1:26:02
Day 1: Research  Methodology '
2:40:57
IQAC-ANNAMALAI UNIVERSITY
Рет қаралды 845
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 741 М.