Time Management !!

  Рет қаралды 298,426

SIPPLA DIY

SIPPLA DIY

Күн бұрын

Hi Viewers!
Let us learn about time management.
SIPPLA Beginners link:
/ @sipplabeginners
Follow this channel for beauty tips:
/ @bhavakrishnan5233
Please check the following links to buy similar products like me,
1. Antique style sewing machine
பாரம்பரிய தையல் கருவி
amzn.to/2PxhVwx
2. Usha Janome Excella Zig-Zag Sewing Machine
சிறந்த தையல் கருவி
amzn.to/2OosXrt
3. Stapler type sewing machines
சிறிய ஸ்டேப்ளர் தையல் கருவி
amzn.to/2yLvr8T
4. Kurtzy Premium Tailoring Sewing Tool Kit
அடிப்படை தையல் தேவைகள்
amzn.to/2CeKURV
5. Reglox Polyester 100 Thread Spools
100 வண்ண நூல் செட்
amzn.to/2A8FXZt
6. Hindustan Sewing Machine Motor
தையல் மெஷின் மோட்டார்
amzn.to/2IVbS2j
7. Imported 32 Sewing Machine Presser Foot
மெஷின் ஃ பூட்
amzn.to/2RWPxWr
Video Equipments:
1. Mini Microphone
amzn.to/2J4dQ0r
2. Mic Stand used as camera holder
amzn.to/2P2T9r3
Please use this link to buy our products and support us.
If you find this video useful, smash the like button.
If you think this would help your friends, share it.
Comment and Subscribe for more content!
Thanks :)
#sippla #sippladiy #sipplatailor

Пікірлер: 717
@muthuvelar4189
@muthuvelar4189 5 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா என் மனம் குழம்பி இருந்த சமயத்தில் இந்த வீடியோவை கேட்டேன் மனம் தெளிவு அடைந்து விட்டது அம்மா மிக்க நன்றி மகிழ்ச்சி
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
வாழ்த்துக்கள் செல்லம் 👍
@UNR1971-c1v
@UNR1971-c1v 4 жыл бұрын
Your view about entertainment must be followed by every woman.,especially homemakers like me. Thank you very much mam for caring & your valuable advice. 💕
@SIPPLADIY
@SIPPLADIY 4 жыл бұрын
Welcome dear 🙏🥰
@tamilarasik2805
@tamilarasik2805 5 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம்
@lavanyasivaraj6686
@lavanyasivaraj6686 4 жыл бұрын
எந்த தவறும் இல்லைங்க மிகவும் பயனுள்ள கானொலி யாக இருக்கு மிக்க நன்றி
@SIPPLADIY
@SIPPLADIY 4 жыл бұрын
மிக்க நன்றி செல்லம் 🙏
@siblingsentertainmenttamil7978
@siblingsentertainmenttamil7978 5 жыл бұрын
உண்மையிலேயே மிகவும் அருமையான பயனுள்ள பதிவு அர்த்தம் மிகுந்த வார்த்தைகள் மிக்க நன்றி சகோதரி 👍🙏
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ 🤗🙏
@mr.kavineshgamingtamil4250
@mr.kavineshgamingtamil4250 4 жыл бұрын
@bhavanikuppamal8320
@bhavanikuppamal8320 4 жыл бұрын
Super massage ma
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 5 жыл бұрын
நான் 10 வருடமாக டீவீ பார்பதில்லை உங்கள் வாட்ஸ்ஆப் நம்பர் தாங்க மேடம் மிக அருமையான உபயோகமான தகவல் தந்தீர்கள் மிக்க நன்றி
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மேடம் 😊 9962052997
@kavitha9876
@kavitha9876 3 жыл бұрын
அம்மா முதலில் என் வணக்கங்கள் உங்களுக்கு..... நீங்கள் மிகவும் பொறுமையாக பேசுவது ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா......அழகா நீங்கள் கூறுவது அருமை அம்மா... நன்றி 🙏
@kavitha9876
@kavitha9876 3 жыл бұрын
அம்மா என் பெயர் கவிதா குணசேகரன்...🙏🙏
@SIPPLADIY
@SIPPLADIY 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி கவிதா 🙏 தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
@umarfaruk5554
@umarfaruk5554 4 жыл бұрын
ரொம்ப பயன் உள்ளதா இருந்தது உங்களுடைய டிப்ஸ் நன்றி மேடம்
@meandmine9705
@meandmine9705 5 жыл бұрын
Usual ah pesurathu na pesurathu mattum than irukkum... Unga video la design making and listening to ur idea both were possible.. Thank u...
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
Thanks a lot dear 😍🙏
@naliidevi6441
@naliidevi6441 5 жыл бұрын
உண்மையான குருவின் வார்த்தைகள். நன்றி!
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி செல்லம் 😍
@kanimozhirajeshkannan9543
@kanimozhirajeshkannan9543 5 жыл бұрын
Thank u very much mam for your time management tips.
@stephenraj8812
@stephenraj8812 5 жыл бұрын
அருமையான பகிர்வு நன்றி அம்மா 🙏🙏🙏
@bloomingpoems8768
@bloomingpoems8768 2 жыл бұрын
Nice message
@aarthibalaji1215
@aarthibalaji1215 5 жыл бұрын
Apart from stitching youre really motivating us mam.mikka nandri.
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
Welcome dear 😍
@prasathpanneer1483
@prasathpanneer1483 5 жыл бұрын
SIPPLA DIY
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs 3 жыл бұрын
ஒரு மணி நேரத்தில் சுடிதார் மற்றும் லைனிங் பிளவுஸ் எப்படி தைப்பது? நானும் எவ்வளவோ முயற்சி செய்றேன் ஒரு மணி நேரத்துல தைக்க முடிய மாட்டேங்குதுங்க. நிறைய கடைகளில் ஒரு மணி நேரத்துல தைச்சு குடுக்குறாங்க. எப்படினு ஒரு வீடியோ போடுங்க மேடம்.
@lakshmirathinavel4823
@lakshmirathinavel4823 5 жыл бұрын
அருமையான பதிவு மிக்க பயனுள்ள கருத்துக்கள் நன்றி
@sasi7015
@sasi7015 2 жыл бұрын
Super cute my sister 😍
@umiuma8103
@umiuma8103 5 жыл бұрын
சூப்பர் மேடம்
@magimagi2281
@magimagi2281 5 жыл бұрын
Very very use full tips.. Thank you medam
@sasisasi7446
@sasisasi7446 5 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@abdulesakesak4471
@abdulesakesak4471 5 жыл бұрын
Hundred percent correct
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
Thanks 🙏
@meenakshis9376
@meenakshis9376 4 жыл бұрын
நன்றி மாம் உங்கள் அட்வைஸ் பிடித்தது பின்பற்றுகிறேன் 🙏🙏🙏👌👌
@rithikasqueen4151
@rithikasqueen4151 5 жыл бұрын
உங்கள் காலஅட்டவணைக்கு மிக நன்றி மோடம்
@praveenyadava3281
@praveenyadava3281 3 жыл бұрын
super madam
@ramalakshmi3779
@ramalakshmi3779 5 жыл бұрын
Very useful tips nice mam உங்கள் voice very soft
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
Thanks dear 😍
@KarthikKarthik-cs7kp
@KarthikKarthik-cs7kp 5 жыл бұрын
Very useful tips
@gowthamikumargowthamikumar2151
@gowthamikumargowthamikumar2151 5 жыл бұрын
Nalla sonninga maa nanum kadaipidikkaren nandri
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
Thanks dear 😍
@menauru7179
@menauru7179 5 жыл бұрын
அழகான நேரத்திட்டம்
@geethamani1875
@geethamani1875 5 жыл бұрын
நன்றி அம்மா சூப்பர்
@vaniisaac6468
@vaniisaac6468 5 жыл бұрын
நன்றி மேடம்
@lakshmikumar4699
@lakshmikumar4699 5 жыл бұрын
என்னுடைய முதல் Comment அக்கா , மிக அழகாக நேரத்தை செலவிடுவதை பற்றி கூறினீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நன்றி அக்கா💐💐💐💐
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சிம்மா. உங்கள் முதல் கமெண்ட் 👌😍🙏
@muthul9095
@muthul9095 5 жыл бұрын
Hai.Madam. Enakku our vayathilbaby ulladhu. Mandhinamum thoonga vdiyarkalai 2 mani akum. Man eppadi manage seivadhu.
@gokulnath3760
@gokulnath3760 5 жыл бұрын
Yes is
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
குழந்தை தான் முதல் முக்கியம். உங்களால் முடிந்த அளவு தையுங்கள். லேட் ஆனாலும் கஸ்டமர்களை விட்டு விடாதீர்கள்.
@muthul9095
@muthul9095 5 жыл бұрын
Thanks mam
@sridevirk6305
@sridevirk6305 5 жыл бұрын
Super madam
@thiruneertiswarithiruneert2849
@thiruneertiswarithiruneert2849 5 жыл бұрын
அக்கா...!நீங்க சொன்ன ஒரு விஷியம் என் அறிவு கண்னை திறந்து வச்சிடுச்சிக்கா...!நான் எவ்வளவு மணி நேரத்தை வீன் அடிச்சிருக்கேன்..!இந்த பாழும் சீரியலுக்காக ...!..!அது நமக்கு சோறு போடாதுன்னு தெரிஞ்சியும்...!மிக்க நன்றிங்க அக்கா....வாழ்க வளமுடன்
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி செல்லம் 👍
@elayarajaraja159
@elayarajaraja159 4 жыл бұрын
Amma very super amma
@meenupriya1589
@meenupriya1589 4 жыл бұрын
வணக்கம் சகோதரி ஏன் முன்னமாதிரி வீடியோ போட மாட்டேன்கிறேங்க உங்க வீடியோவை எதிர்பார்க்கும் உங்க subscriber சகோதரி நன்றி
@SIPPLADIY
@SIPPLADIY 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏🥰 விரைவில் தொடர்ந்து வீடியோ போடுகிறேன்மா 👍
@keerthiandrew4111
@keerthiandrew4111 5 жыл бұрын
நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் பிடித்துயிருந்தது நான் இனிமேல் டிவி சீரியல் பார்க்கமாட்டேன்
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
@veeralaxmi190
@veeralaxmi190 2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா மிகவும் பயனுள்ள பதிவு........
@farahbegum2314
@farahbegum2314 3 жыл бұрын
மிக்க நன்றி. ஒரு அம்மாவின் அறிவுரை.. உங்களது video மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் வீட்டில் தையல் வேலை ஆரம்பித்துள்ளேன்.
@SIPPLADIY
@SIPPLADIY 3 жыл бұрын
விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மகளே 👍
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
நீங்க சொன்னது எனக்கு motivation ஆ இருந்துச்சு மேடம் ரொம்ப நன்றி மேடம்
@SIPPLADIY
@SIPPLADIY Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
@subathradevi4335
@subathradevi4335 5 жыл бұрын
Madam give me suggestions to buy sewing machine .tell me which is best . I am beginners .
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
இப்போது தான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள் என்றால் பழைய மிஷின் வாங்குங்கள் 👍
@daisydaisy4425
@daisydaisy4425 3 жыл бұрын
Sorry sollakudathu akka romba nallathai than sonninga thankyou thankyou so much
@mujeebunishanisha279
@mujeebunishanisha279 5 жыл бұрын
மிகச் சரியாகத்தான் சொல்லிருக்கீங்க சகோதரி. அதனால் மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம். நம்முடைய பொண்ணாண நேரத்தை நாமே தொலைக்க கூடாது
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
மிக்க நன்றி செல்லம் 👍
@kovilpattikovilpatti9207
@kovilpattikovilpatti9207 2 жыл бұрын
Super sister nalla motivation ennakku tq
@vardhinimoni9353
@vardhinimoni9353 4 жыл бұрын
Madam romba nandri nan ippatha aarambikiren enakku sambathikka oru India sollunga madam
@SIPPLADIY
@SIPPLADIY 4 жыл бұрын
Ok 👍
@meenavenir7316
@meenavenir7316 5 жыл бұрын
நீங்க சொல்லுவது ரொம்ப ரொம்ப கரெக்ட் மேடம்.வீட்டில் இருந்தபடியே வீட்டையும் கவனித்துக் கொண்டு தையல் தொழிலை நல்ல படியாக செய்து தேவையான அளவு வருமானமும் கிடைக்கிறது.இந்த தையல் வேலை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.தினம் தினம் புதிது புதிதாக கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்.இந்த தையல் தொழிலை எனக்கு கடவுள் கொடுத்த பரிசாகத் தான் நான் நினைக்கிறேன்.
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
உண்மை தான். வீட்டிலேயே தைக்கும் போது வீட்டையும் கவனிக்கலாம். பயனுள்ள தொழில் 🤗
@priyaranjith8244
@priyaranjith8244 4 жыл бұрын
Amma rompa useful thagaval thank you amma
@allinallanjana2328
@allinallanjana2328 3 жыл бұрын
Good information sister👍👍 fully watched ur new frd 👍👍
@SIPPLADIY
@SIPPLADIY 3 жыл бұрын
Thanks sister 🙏
@gvengatesan5065
@gvengatesan5065 2 жыл бұрын
Mam எனக்கு speed வரமாட்டிங்குது naa eppadi speeda தைப்பது. Please reply mam
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
மனதை ஒருநிலைப்படுத்தி தையல் மேல் ஆர்வத்தை அதிகரித்துப் பாருங்கள் நிச்சயமாக உங்களால் முடியும் 👍
@AENSAKTHIPRABA
@AENSAKTHIPRABA 5 жыл бұрын
Very useful mam
@vijikarthik6742
@vijikarthik6742 4 жыл бұрын
அம்மா வணக்கம்,இது மிகவும் நல்ல பதிவு,என் பெயர் கலைவாணி நான் அம்மா வீட்டில் இருந்த வரை தையல், மிஷின் எம்பராய்டரி,கை எம்பராய்டரின்னு எல்லாம் பழக வைச்சாங்க என் அம்மா,ஆன திருமணம் ஆன பின் அதை பயன் படுத்த சொல்லி யாரும் ஊக்கு விக்க வில்லை,சொல்ல போன வீட்டின் நிர்வாகம் என் கணவர் தான். பணம் கேட்க சங்கடமா இருக்கும்,எனக்கு இந்த தொழில் நான் ஆசை பட்டு பழகினேன் மா.இப்போ தான் நான் பக்கத்து வீட்டுக்கு பிளவுஸ் வாங்கி தைத்து குடுத்தேன் நல்ல இருக்கு சொன்னங்க.உங்க பதிவு மனசுக்கு நம்பிக்கை தருகிறதுங்க அம்மா.நன்றி
@SIPPLADIY
@SIPPLADIY 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா. தொடர்ந்து முன்னேறுங்கள் 👍
@monikapandi6121
@monikapandi6121 3 жыл бұрын
Super amma neega sonnathu romba correct thanks
@estherrani3800
@estherrani3800 5 жыл бұрын
Automatic or manual which machine is better for beginners
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
Manual Old machine is the best 👍
@geethakavya4796
@geethakavya4796 3 жыл бұрын
Latha madam eppadi irukinga, why ippolam video varuvathe illai. Inimale podaramathiri idea illaya. Subscribers collection poduveengala. Pls reply madam
@SIPPLADIY
@SIPPLADIY 3 жыл бұрын
விரைவில் வீடியோ போடுகிறேன்மா 👍
@hero.7779
@hero.7779 2 жыл бұрын
Enakku nalla thaika theriyum Ana time set panne theriyale
@aarthibalaji1215
@aarthibalaji1215 3 жыл бұрын
Mam...Evvalo correct ah stitch pannalum..Shoulder kitta loose varudhu...Neck udambula ukkara mateangudhu...My correct body sutralavu s 31inches...Pls tell how to correct...
@SIPPLADIY
@SIPPLADIY 3 жыл бұрын
கழுத்து அகலம் இரண்டு இன்ச் வையுங்கள்
@aarthibalaji1215
@aarthibalaji1215 3 жыл бұрын
@@SIPPLADIY ok mam.shoulder evvalo vaikanum
@panimalar1288
@panimalar1288 2 жыл бұрын
Amma nalla Thagaval Thank you Amma ❤️❤️
@gemirosaline2564
@gemirosaline2564 5 жыл бұрын
Superb mam
@kushikam7073
@kushikam7073 4 жыл бұрын
Vazhgavalamudan nice nice👌🙏
@sudhaks9817
@sudhaks9817 4 жыл бұрын
இரண்டு வருடங்கள் தையல் கடை வெற்றிகரமாக நடத்தி வந்தேன் அக்கா ஆனால் தற்போது குடும்பத்திற்காக வீட்டில் இருந்து தையல் தொழிலை தொடர போகிறேன்.....தங்கள் டிப்ஸ் சூப்பர் அக்கா..நன்றி
@SIPPLADIY
@SIPPLADIY 4 жыл бұрын
வீட்டில் இருந்து தைத்தாலும் காசு குறைத்து வாங்க வேண்டாம். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பிளவுஸ்களை வாங்குங்கள். எல்லா நேரங்களிலும் கஸ்டமர்களை வரவழைக்காதீர்கள். ஏனெனில் வீட்டில் படிக்கும் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அது அவர்களுக்கு இடையூறாக இருக்கும் 👍 மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝
@sudhaks9817
@sudhaks9817 4 жыл бұрын
Ok Thanks akka..
@jananyas2470
@jananyas2470 3 жыл бұрын
Super 👌sister
@tami589
@tami589 5 жыл бұрын
Thank you mam
@vsvinoth22
@vsvinoth22 4 жыл бұрын
It's very useful amma.
@sridharanrajarathinam2431
@sridharanrajarathinam2431 4 жыл бұрын
Balanced speech. Good.
@indumathichannel
@indumathichannel 5 ай бұрын
Very much useful mam❤
@craftjoy6936
@craftjoy6936 3 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@saranyas6937
@saranyas6937 4 жыл бұрын
Thankyou sis💐💐💐💐
@shaankiru5482
@shaankiru5482 3 жыл бұрын
Thank you sister
@amazingvideos8331
@amazingvideos8331 5 жыл бұрын
Hi Madum I saw ur vedio But I don't understand Which landuage ur speaking Can u please speak in english and hindi
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
This is Tamil channel dear 🙏
@bhuvaanabhuvi8832
@bhuvaanabhuvi8832 Жыл бұрын
Thankyuo madam🙏🏻
@Love_yourself308
@Love_yourself308 5 жыл бұрын
Thank you mam
@ramyashankar2141
@ramyashankar2141 3 жыл бұрын
Super mam karrecta sonninka mam
@ranimareesanreddy9105
@ranimareesanreddy9105 4 жыл бұрын
தேங்யூ மேடம்.
@periasamya2981
@periasamya2981 4 жыл бұрын
Very nice mam thnk u
@mvcrazylife2792
@mvcrazylife2792 3 жыл бұрын
நன்றி 🥰🥰
@VivoVivo-vr6wt
@VivoVivo-vr6wt 5 жыл бұрын
Super super
@jayabeautychenal3550
@jayabeautychenal3550 3 жыл бұрын
Super
@savinancysavi5084
@savinancysavi5084 4 жыл бұрын
Super amma
@rainbowlifestyle326
@rainbowlifestyle326 5 жыл бұрын
Last dialogue is hit the bell in mind.👌👍
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
Thanks a lot dear 😍
@yogamahi5824
@yogamahi5824 5 жыл бұрын
Very thank u mam i love ur speech Enaku ippo romba confidence ah iruku
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
Welcome dear 🙏
@selvaraniraju205
@selvaraniraju205 3 жыл бұрын
Amma romba naala yan blouse cutting stiching solli kodukala ma udambu sari illaya ma
@SIPPLADIY
@SIPPLADIY 3 жыл бұрын
ஆமாம்மா. விரைவில் தொடர்ந்து வீடியோ போடுகிறேன்மா. உங்கள் அன்புக்கு மிக்க நன்றிம்மா 🙏
@bernathethmarymary6825
@bernathethmarymary6825 4 жыл бұрын
Thankyou mam.உங்களுடைய வீடியோஸ் பார்த்தேன்.மிகவும் நன்றாக உள்ளது.மிக‌எளிமையாக‌இனிமையாக சொல்கிறீர்கள்.மிகவும் பயனுள்ள தகவல்களையும் கொடுக்கிறீர்கள் மிக்க நன்றி.
@revathy_makeupartist8545
@revathy_makeupartist8545 5 жыл бұрын
Thank you ma 😊🙏
@kaduvangudikausalyastalin5283
@kaduvangudikausalyastalin5283 5 жыл бұрын
Super mam
@AmmavinKaimanam
@AmmavinKaimanam 5 жыл бұрын
சூப்பரா சொல்லிரிக்ங்க சிஸ்டர் தம்பி பொண்ணு fd படிக்கிறா நானும் அவளுக்கு இதான் சொல்லுவேன் sis nwe பிரண்ட் ங்க ரொம்ப நன்றி 👌👌👌👌👌
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 😍🙏
@antonykalton6804
@antonykalton6804 4 жыл бұрын
அம்மா நான் எனக்குனு சவால் நிறைந்த வாழ்கையில் வாழ்றேன் இன்னும் சரியா வரமாட்டுது ஆசை இருக்கு ஆனா சரியா வரமாட்டுது என்ன பண்ணமா
@bharathisivakumar2131
@bharathisivakumar2131 5 жыл бұрын
Thank you
@ezhilarasir442
@ezhilarasir442 5 жыл бұрын
Absolutely correct ideas thanks
@bosepandi1877
@bosepandi1877 3 жыл бұрын
Thank you mam
@SWEETHEART-dh3uf
@SWEETHEART-dh3uf 3 жыл бұрын
Thank you mam
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 2 жыл бұрын
Good Advice
@botnoobeditsvideo6293
@botnoobeditsvideo6293 5 жыл бұрын
Useful na tips mam thank you so much
@nirajaniraja7109
@nirajaniraja7109 5 жыл бұрын
Thanks mam
@sangeethateilaring2928
@sangeethateilaring2928 2 жыл бұрын
Thank you
@mubeenakalli6454
@mubeenakalli6454 3 жыл бұрын
Thsnk you
@kokilac9027
@kokilac9027 5 жыл бұрын
Very useful advice Mam பொறுப்பான , அக்கரையான , பொறுமையான அறிவுரைக்கு நன்றி
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி செல்லம் 🤩🙏
@ramyasekar142
@ramyasekar142 5 жыл бұрын
நன்றி அம்மா மிகவும் அருமையான பதிவு
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 😍🙏
@anithaanitha3774
@anithaanitha3774 5 жыл бұрын
Mam alavu blouse la neck agalam yeppadi alavu yedupathunu video podunga
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
Ok 👍
@malligavelu5021
@malligavelu5021 3 жыл бұрын
Super sis
@prema1140
@prema1140 4 жыл бұрын
Correct ammma...
@nalladhasolluvom6963
@nalladhasolluvom6963 5 жыл бұрын
Mam. Na school la work pannito eruntha, baby kaga job vittota.now i have 4month baby. I no tailoring mam.so time yapdi spend pannurathunu therila. So plzzz oru solution solliga. Yanakku
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
குழந்தை தான் முதல் முக்கியம். குழந்தை நன்றாக தூங்கும் போது மட்டும் தையுங்கள். ஆனாலும் ஒன்றிரண்டு தான் தைக்க முடியும் 👍
@nalladhasolluvom6963
@nalladhasolluvom6963 5 жыл бұрын
Tq mam. Not only blouse mam.other dress also mam.
@anushar1718
@anushar1718 2 жыл бұрын
Mam enga video podarathay ila?ennachu mam
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
புது வருடத்திலிருந்து நிச்சயம் வீடியோ போடுகிறேன்மா
@vijaypri9618
@vijaypri9618 2 жыл бұрын
Thank s
How to correct bad shoulder stitching? + Kitchen tips
18:19
SIPPLA DIY
Рет қаралды 1,8 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 55 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 17 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Perfect Shrink Free Sleeve Cutting
20:04
SIPPLA DIY
Рет қаралды 123 М.
Increase blouse size - Easiest way!
10:25
SIPPLA DIY
Рет қаралды 940 М.
Perfect Sleeve Cutting!
19:45
SIPPLA DIY
Рет қаралды 1,3 МЛН