வணக்கம் சார்... நான் தற்செயலாக உங்களது வீடியோ பார்த்தேன்... அருமை.... நான் நிறைய வகுப்புகள் கவனித்திருக்கிறேன்.... உங்களைப் போல எளிமையாக நடத்துபவர் யாருமில்லை....
@sathyaraj91182 жыл бұрын
Excellent performance sir.. Very awesome explanation 🙂
@krishnasamysaran77982 жыл бұрын
Same
@ponirulanrajasekaran55972 жыл бұрын
Super sir👌👌👌
@thirugnanaselvanarjunan62822 жыл бұрын
🙏🙏
@karthik95922 жыл бұрын
Thala marana mass 😁😁💪💪
@velmuruganparamasivam43402 жыл бұрын
நன்றி கூற வார்த்தைகள் இல்லை... இவ்வளவு எளிதாக யாரும் கணிதம் கூறவில்லை.. நன்றி ஐயா... ❤️🙏👍👍👍
@heptagoncircle97642 жыл бұрын
Verithanamaana teaching...hats off sir!
@kishore.skumar76342 жыл бұрын
Nice Shortcut sir.. Its easy to remember.. ◆ Method 1 ------ Given = A , B To Find = A + B ? A +B = AB / (A +B) ◆ Method 2 ------ Given = A , AB To Find = A ? or B? A = AB / (A - B) B = AB / (A - B) ◆ Method 3 ( மாத்தி யோசி - A & B Salary Sharing sums ) ------ Given - A, B, (A+B) Salary Find A?【 B / (A +B)】 × Total amount Find B? 【A / (A+B)】 × Total Amount ◆ Method 4 - (4 Dash method ) - (Part work complete method) 1st dash ______Total Start work (A) 2nd dash______ Remaining Balance days after leave from (~~A) 3rd dash_______Total Last Finish days (B) 4th dash_______To Find (x) x = (~~A × B) / B
@sdurga67672 жыл бұрын
Great 👍
@logeswarig.p.l.d14762 жыл бұрын
Thanks🙏
@sivaabisha08052 жыл бұрын
Thanks
@balasubramaniyann1082 Жыл бұрын
vera level sir
@rightm4637 Жыл бұрын
Sir....Method 1 ABC keatta enna pannanum.....
@madeinindia19962 жыл бұрын
உண்மையாவே thumbnail la irukura madhuri, இது LISTலயே இல்லை sir 💯🙏🙏 super sir 🔥give more short cuts like this sir 🙏🙏🙏🙏
@karthikclasses41312 жыл бұрын
today only i fortunately have seen your video in youtube what a man sir you are crystal clear and make it everything like so simple thank you bro you are rocking
@Ramanikeshav2 жыл бұрын
Energetic n enthusiastic teaching... Vera level sir..
@ziavulhughhugh40792 жыл бұрын
உங்கள் சேவை எங்களுக்குத் தேவை தொடரட்டும் உங்கள் பணி 👌 👌 👌 👌 👌 நன்றி
@Adhi_cakes_salem2 жыл бұрын
Vera level energy.. Easy shortcut.. Thank u
@jayanthisuresh27698 ай бұрын
நான் இப்போது தான் உங்கள் வீடியோ முழுவதும் பார்த்தேன் அருமை தெளிவான விளக்கம் நன்றி சார்
@VIP-Diary2 жыл бұрын
Sir super 🙏 deivamae ithatha puriyama suthittu iruthane 🤩
@neenaanaval48292 жыл бұрын
Bro enna exam prepare pantrenga
@VIP-Diary2 жыл бұрын
TET bro
@vjprajesh29322 жыл бұрын
😆
@vaishnavivijay30182 жыл бұрын
Naanum tet exam prepare panra
@gunalgunal5424 Жыл бұрын
தாயின் வயது மகனின் வயதைபொள் 5 மடங்கு.2ஆண்டுகள் பிறகு தாயின் வயது மகனின் வயதைப்பொள் 4 மடங்கு.ஹெனில் அவரின் தற்போதைய வயதுகளைக் காண்க.சால்வு பண்ணுங்க சார்
@ambikarajendran3 ай бұрын
M=5s. ->1 M+2=4(S+2) ->2 2=>M=4S+6 1=>4S+6=5S S=6 Son age 6 mother age 5*6=30..
@EJMuthuselvi2 жыл бұрын
Really I addicted ur class sir..elame crispy ah rompa clear ah iruku.. Nandri...rendu naale Vera Vera vedio pakuren ..mudikave illa intha topic ..bt ur class super sir ..maths Ella topicm vedio podunga sir rompa helpful ah irukum .. Nandri 🙏
@pandithurai77212 жыл бұрын
மிகவும் சிறப்பு சார் எளிமையாக புரிந்தது சார் மேலும் இதுபோன்ற கணக்குகளை பதிவிடுங்கள் சார் மிக்க நன்றி சார்
Na epo maths pathalum unga video tan sir papen.ithula irunthu tan sums um vanthruku.solla pona na matha subject aa Vida maths tan strong aa iruken.its all Because for your guidance only.THANYOU SO MUCH SIR
@rajadevi60492 жыл бұрын
Recently from last 2 days I watch ur video..... wow Vera level energy Sir.... superb...
@organicpoojaitemgiftsale8 ай бұрын
Best Teacher Award Goes To UuuuuuuuuuuuuuuuuuU sir🎉🎉🎉👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏
@dazzlingyellowcutie77682 жыл бұрын
Now am crystal clear in this 4 methods and am eagerly waiting for part 2 ....❤️
@subashsubash2954 Жыл бұрын
16 நிமிஷம் சும்மா அப்டின்றதுக்குள்ள போன மாதிரி இருந்திச்சு...... நல்லா புரியவும் செஞ்சிடுச்சி நன்றிங்கயா.....
@padmapriyag77532 жыл бұрын
Please do this for all maths topic sir
@sivakamatchivmd-r3w2 ай бұрын
தங்கள் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மிக அருமை... மிக்க நன்றி
@iamyoursankarsp2 жыл бұрын
ஐயா இத்தனைநாள் எங்க இருந்தீங்க மிக்க நன்றி உங்கள் பணிக்கு நன்றி
@ShakespearShelly8 ай бұрын
Promise I say maths light aaa fear irunthuju but soor ya oliyaal kaarirul vilagara maathiri vilagiduchu...my humble request pls your service keep and provide KZbin ...because situation each a person different pls ..keep .manassaara solre I love u...antha kanakku paadam puriyama parichaila thothen song pola enga pain .....tq...speech LA positive vibe charge to me ..
@Trichy5212 жыл бұрын
Positive vibes while listening ur speech🙏🙏🔥🔥tq sir
@abishaimariba69772 жыл бұрын
Yes
@kathirvelvadivel9013 Жыл бұрын
7:16
@Periyasamy19792 жыл бұрын
உங்கள் கணக்கு வகுப்பு அனைத்தும் அருமை ஐயா... நீங்கள் நடத்தும் விதம் புதுமை ஐயா... நன்றிகள் பல
@shanmathikarthikeyan51162 жыл бұрын
I have never commented in any if KZbin videos so far.. But after watching this video and gaining crystal-clear knowledge couldn't stop myself from commenting & even if I don't do that won't be a justice for watching your videos.! Thank you so much sir.! Race is always Race 💯💯💯💯 🙏🙏🙏
@gg718gggg.2 жыл бұрын
Sir super ah easy ah erunchu. Maths naa enuku romba kasatam, enuku kee purithu naa neeinga evolo nallaa easy ah eduthu erukinga. Super sir. Tq.👍🏻
@RajaBabu-vx5si2 жыл бұрын
really useful video for beginners... good explaination... Thank you for social work... amazing... continue ur job... excellant
@ramadassv71902 жыл бұрын
யார் சாமி நீ கணக்கில் உன்னை அடிச்சுக்க இன்னொருத்த பொறந்து தான் வரணும் நன்றி ஐயா இப்படிக்கு உங்கள் அன்பு மாணவன் இதுவரை எத்தனையோ காணொளியை கண்டுள்ளேன் இது போன்ற காணொளியை இப்போது தான் கண்டேன் மிக்க மகிழ்ச்சி 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌🫂🫂🫂🫂
@padmapriyag77532 жыл бұрын
Sir yenga irunthuinga ivlo naala???? Thanks a lot
@uthaykhan88792 жыл бұрын
வெறித்தனம் !!! Fees katnakuda இவ்ளோ ஆக்க poorvama யாரும் சொல்லி குடுக்க மட்டனுக ........
@therinthukoltamizha87942 жыл бұрын
3:27 itha vida inum oru simple trick soldren... Try panunga... A-->20, A+B--->10, B--->? Ans 20.... Trick: A மட்டும் செய்த வேலையின் அளவில்(20), பாதியாக(20 ல் பாதி 10)A மற்றும் B இருவரும் சேர்ந்து செய்தால் B மட்டும் செய்யும் வேலையின் அளவு = A மட்டும் செய்யும் வேலையின் அளவு Both are equal value
@kumarkarpagam25602 жыл бұрын
வணக்கம் சார்🙏அருமையான பதிவு சார், எளிதாக புரியும் வகையில் நடத்துறீங்க சார்.... நன்றாக புரிகிறது சார், தயவு செய்து எல்லா மாடல் கணக்குகளையும் இவ்வாறு எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் சார்🙏என்னுடைய பணிவான வேண்டுகோள் சார்🙏....நீங்கள் பயிற்றுவிக்கும் கணிதம் தான் சார் எனக்கு புரிகிறது. தயவுசெய்து கருணை காட்டுங்கள் சார்.....🙏🙏🙏
@mugilanmugilan41382 жыл бұрын
Hai Brother,Your teaching is very nice 🙏🙏🙏🙏🙏🙏
@tamilmuthukkal9173 Жыл бұрын
அருமையான வீடியோ சார். மிக்க நன்றி உங்களது உழைப்புக்கு 🙏
@saranyaramakrishnan75932 жыл бұрын
Vera level sir, i have no words to describe ur teaching i loved lots sir
@shivarailways..70272 жыл бұрын
Namma ellarum exam la pass pannuvom...friend...👍✍
@musiqlamourz14082 жыл бұрын
Anna adutha video eppa na post panuvingaa
@daisycreation90902 жыл бұрын
Really very Thank you sir. Easya understand aachu. Supera class eduthinga. Maths ninachu ennaku Payama irunthuchu. Unga class attand pannunathula confident vanthuruchu sir really thank you sir.
@nivethithanivi75982 жыл бұрын
superb sir..hats of your teaching & energy
@deeparaniselvan36112 жыл бұрын
Amazing ... I literally hate time and work..bt today i admired ur teaching skills. . i understood well ..thank u ..
@kavin18422 жыл бұрын
Vera level shortcut sir. Thank you so much sir. 🙏🙏
@dreamchaser78752 жыл бұрын
Yow ivlo naal engaya iruntha💯👌😍
@jaipriyajai30402 жыл бұрын
Teaching lvl 🔥...More than that ur enthusiasm while teaching inspiring and lil fun too❤😹
@kiruthikap32262 жыл бұрын
Sir epdi sir ivlo clean and clear ah solringa..neraya vdos pathuruke but unga vedio dha best ah theriudhu👍
@mayilraj15392 жыл бұрын
You are proof that good things come to those who are willing to sacrifice to reach a worthwhile goal. 🌟 Words can’t express how proud I am...✨ I should reach my Dreams🤩
Idha 1month munnadi pathirundha nalla padichirupen 😢😢analu ipo supera solitingle sir😌I'm very much grateful to u sir
@SathyaSathya-gh3uh2 жыл бұрын
Very useful sir...tnq so much 😍
@purplearmy22856 ай бұрын
Ivlo nal ithu theriya pochea enga sir irunthunga ❤thank you sir ❤️😍
@shalinikarthik66182 жыл бұрын
Very clear explanation sir.. Thank you sir..
@ranjitharanjitha75012 жыл бұрын
Ivlo nall enga irunthinga deivame🙏........... Vera level ponga..🔥🔥🔥
@jayshruthi9222 жыл бұрын
Sir na oru short cut yosicha itha vida innu konjam simple ahh.... 4-10=6 15-6=9 9 ans.
@dhivyasree11412 жыл бұрын
Unmaiyana short cut vediona ithu than bro.. Romba thanks bro..
@roseejesu2 жыл бұрын
Sir ,u r very great Nan naraya academy pathurukan Unga alavuku ivlo easy ah paathathu ila sir....greatttttt sir 🙏🙏🙏🙏
@skmani93802 жыл бұрын
வெறித்தனம்.....தெளிவான காணொளி....நன்றி
@gayathrikalaimani68692 жыл бұрын
தெய்வமே ரொம்ப நன்றி... Super short cut...
@arangaprasadh3172 жыл бұрын
மிக்க நன்றி சார்.. இப்ப கொஞ்சம் பெட்டரா பீல் ஆகுது... 🙏 என்னால் முயன்ற அளவு முயற்ச்சி செய்வேன்.. உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது
@manjusampath65702 жыл бұрын
Maths kastam nu nenacha unga video pathu.....nambika vandhudichi sir...thank you so much sir
@ramanankirshnan3462 жыл бұрын
Romba vala vala nu pesama shortcut laye solli kuduthutinga hats off sir🔥🌠💯
@meenap985011 ай бұрын
Unga confidence pakum bodu enaku Nala nebagam vachikanumnu thonuthu.vera level anna.thanks a lot
@balajivishwa15832 жыл бұрын
Enna manushan ya nee! Vera level teaching ya....addicted ! 💥💥💥💥
@priyankapriyanka13382 жыл бұрын
The great teacher in this world really hat's off you sir🔥🔥
@tngokul5522 жыл бұрын
இன்று இரவு 9.30 மணிக்கு உங்கள் வீடியோ பார்த்தேன் மிக அருமை நன்றி ஐயா
@Velavishnu55552 ай бұрын
Evlo KZbin vedios பாத்தாலும் unga channel la trick paatha dhaan mind relax ah iruku🎉
@suresh-ds4tb2 жыл бұрын
Enaku maths varathu aana entha video pathathuku apram enala midium kira nambika varuthu thank u 🙏🙏🙏🙏🙏🙏
@monishasrinath57748 ай бұрын
Yar sir neenga maths puriyama than science group eduthen but ipo ivlo simple ah purinjikiten thanks a lot sir❤❤❤❤
@nkannan8872 жыл бұрын
வணக்கம் சார்... அனைத்து வீடியோக்களையும் பார்த்தேன்.அருமையான பதிவு.type 4ல ஒரு வேலையைa-20,b-30 முடிப்பார்கள் எனில் இருவரும் சேர்ந்து வேலையை தொடங்கினர்.சில நாள் வேலை செய்த பின் bஆனவர் நின்று விடும் பட்சத்தில் மீதமுள்ள வேலையை a-5நாள்களில் முடிக்கிறார் எனில்.. தொடக்கத்தில் b ஆனவர் எத்தனை நாட்கள் வேலை செய்திருப்பார் என தெரியப்படுத்தவும்... இதற்கு விடை 9.ஆனால் விளக்கம் தெரியவில்லை.
@selvir49892 жыл бұрын
Ohh my god what a teaching yar ! Excellent.. Ningala enagaluku teacher a irundha engayo poirupu nanga padikimbodhu))
@kksingleway15622 жыл бұрын
Super sir, intha mari shortcut sonna, maths varathavangalukkum maths vanthudum.. 🙏🏼
@shaihareeshm17222 жыл бұрын
Ungaloda old student sir.Good memories sir.ungaloda class live la atten pants feel sir.thank you sir.you are really dedicated person sir.
@rmsrms75648 ай бұрын
In type 3 : A = 10 *12(120) ,,B=15*12 (180) ,, total amount 300 ,, in question asking A=? ,,, answer is (120) ,,,
@fitnessearth2330 Жыл бұрын
Sir ethanaal unga videiova miss pannitten nu feela iruku sir ..engala mari maths varathavangalauku ithu romba romba use full sir ...
@zazar751110 ай бұрын
Superb sir. Ipothan enaku Nambikai varuthu , ill do well . Wonderful teaching
@aarokiaraj46522 жыл бұрын
உங்களுடைய ஷார்ட்கட் மெதொட் மேக்ஸ் அருமையாக உள்ளது
@sivanyatheprincess80962 жыл бұрын
Vera level energy varuthu Unga video Parkum pothu tq sir
@kakkiyinkadhali9 ай бұрын
Vera level neenga enakula maths nave payam ana unga class pathavutane romba happy ah irukku
@janaranjanimech97042 ай бұрын
2024 la pakaravanga yaaru ....first time sir....super sir
@ROHITH143R11 ай бұрын
Very very nice simple trick sir 👍🏼
@vijaysankari35653 ай бұрын
கணக்கு எனக்கு பாகற்காய்.இப்போ எனக்கு மாம்பழம் அண்ணா❤
@vishanthmaya18902 жыл бұрын
Hello sir,i will see the first time in your video.your teaching is excellent.
@suryanachi8282 жыл бұрын
Hail to the king...rendu naala questiona understand pannikavea avloo tym aachu....u nailed it sir ❤️
@shivarailways..70272 жыл бұрын
Same pa... Enakkum... 😀👍✍... Pass pannuvom nambikaiyodu padipom... 👍✍
@preethivishalini28062 жыл бұрын
Same .now only I got hope
@suryanachi8282 жыл бұрын
Na oru academy la padikuren....avanga basic sollama...a pice of work A can do..nu oru question aaramikuthu...athuku...STRAIGHTAA 1/A ..nu..edukuranga...yean yeadukranganu..avangalukum..theriyala....yennalium..understand panna mudiyala.....aaaana..class la..irukura...20 pearum..question..rise pannama...apdiyea...adopt aagitanga .1/a nu....oru basics..puruchaathan...question purium....kandipa...na athu epdi vanthachunu therinchukuruven....+ Short cuts sum....therinchukuruven
@atchyakumar93912 жыл бұрын
oru like dhan panna mudiudhu deivame 🤐....ena oru positive energy....
@ramyaraj4782 жыл бұрын
Na chuma tha patha... nalla purichathu... Innum pakkanum pola erukkuga sir tq....
@priyarajendran96782 жыл бұрын
Sir. Maths la ella topic cover pannuvingala sir. Solla varthaye illa sir. super sir. 🙏🙏🙏
@prabhavasanthi23552 жыл бұрын
Eppa tha unga video va Partha super sir...... Sir percentage sum ku short cut kodunga sir..pls.......
@gaya32372 жыл бұрын
Really useful sir.. rmba naala enaku intha topic than kastama irunthathu.. ipo nalla easy ahiduchu thank you so much sir..
@doordietnpsc2 жыл бұрын
Thalaivare neenga vera level confirm a nanga time and work la mark score paniduvom👍👍👍👍
@mmurugan70532 жыл бұрын
அருமையாக உள்ளது நீங்கள் பாடம் நடத்தும் விதம்
@jananiswetha121511 ай бұрын
Super teaching sir romba usefulla irundhuchi sir idhe mathiri syallbus wish ella topic kum shortcut video podunga sir engaluku usefulla irukum❤
@MumbaiDairies2 жыл бұрын
Time and work type 4 evlo try pannunalum enaku vareve illa sir... Ippo indha question keta confirm Mark vaangiruven... Ungalala than sir.. Thank you so much.. 🙏
@gunalgunal5424 Жыл бұрын
ஒரு பெண்ணின் வயது அவரது சகோதரியின் வயதைப்பொல் இருஅடங்கு.5ஆண்டுக்கு பின் இருவரின் வயதுகளில் பெருகற்பலன் 375 எனில் அவர்கள் இருவரின் தற்போது வயது யாது.
@kalaiselvi40912 жыл бұрын
Ungala parthale oru confident varuthu👍👍👍👍👍🏿👍🏿👍🏿👍🏿
@kyliedarling64612 жыл бұрын
Yaru sir ninga.... 😯😯😯pinringa.... shortcut guru 💯
@BEpositive-np7yy8 ай бұрын
Ennaku maths varathu sir but Ipo Unga class Partha Apprama than confident level increase.. Ennalaium maths poda mudiun❤❤❤❤❤
@jeevisree77752 жыл бұрын
Sir maths innum more videos post pannunga.neenga teach pandrathu cleara irukku
@vathankutty455710 ай бұрын
Super Sir... Vera leval la solli puriya vachudanga thanks sir...🎉