மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சமீபத்தில், காஞ்சீபுரம் மாநகராட்சியாக விரிவடைந்துள்ளது, மத்திய மாவட்டம் என்று உருவாக்கி, காஞ்சி நகரத்தை சேர்ந்தவரை செயலாளராக நியமிக்க, தலைமை ஆவண செய்ய வேண்டும்.
@periyasamyganesan15422 жыл бұрын
தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் அனைவரும் நம் உலக தமிழர்களின் ஒப்பற்ற தளபதி திரு மிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களைப்போல கழகத்திற்கு / தலைவருக்கு எந்த அவப்பெயரும் வந்துவிடமல் நடந்து என்றும் நம் தளபதியின் ஆட்சிதான் இங்கு என்பதற்கு ஏற்ப உழைத்து நற்பெயர் பெறவேண்டும்.
@kaliappansubbaiampalayamma61702 жыл бұрын
கழகத்தின் தேர்வான அனைத்து நிர்வாகி களுக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 பாராட்டுக்கள்!!
@mayappanv.r34302 жыл бұрын
15வது கழக தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@dhanasekarant45272 жыл бұрын
கழகத்தின் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
@venkatesanjayavel25722 жыл бұрын
அரசு எப்படி திமுக மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய முடியும் இதை எல்லாம் நாங்கள் கேட்க வேண்டும் எங்க தலைவிதி டா
@sentamilselvan28692 жыл бұрын
😂
@arulprakasam1192 жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டத்தின் தெற்க்குமாவட்டசெயலாளராகநியமிக்கபட்டதிரு.கா.அண்ணாதுரைM.L.A.அவர்களுக்குஎன்மனமார்ந்தவாழ்த்துக்கள்சிரமேல்குடிஅருள்பிரகாசம்டீஸ்டால்மதுக்கூர்
@usmanalih58802 жыл бұрын
தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகள் மேலும் மேலும் தளபதி கரத்தை வழுப்படுத்த துணை நின்றுசெயல்பட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 🎉
@AshokAshok-bx5iv2 жыл бұрын
தாழ்த்தப்பட்டோர் என் மாவட்ட செயலாளர் ஆக கூடாதா
@narasimhana95073 ай бұрын
அது அங்கே பேச வேண்டும்.இங்கே அந்த ஜாதி சொல்வது தவறு.யார் முடிவு என்று பார்க்க வேண்டும்.
@teachchannal1122 жыл бұрын
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ராஜேந்திரன் அய்யா 👌🔥💥
@kripumpsathvikbrandpumpset11682 жыл бұрын
கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் செயல் வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உடன்பிறப்புகளே
@stalinmageshe41882 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐💐💐
@krishnanvgood95262 жыл бұрын
வாழ்த்துக்கள் ...........
@MPSAMY-lk3gs2 жыл бұрын
🏴🚩 இவர்களது கழகப் பணி சிறக்க வாழ்த்துகிறோம்
@jeyarajjeyaraj19862 жыл бұрын
பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் யாரும் மாவட்ட செயலாளர் கிடையாது இதான் உங்க சமூக நீதியா
அமைச்சர்கள் உள்ள இடங்களில் வேறு ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்து இருக்கலாம்.
@chithiraveluchithiravelu26802 жыл бұрын
தலைமையே! ஆய்வுசெய்து!!ஆவணம்செய்க!!!அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் செயலாளர்கள். தாழை மு கருணாநிதி அவர்கள் தலைவர் கலைஞர் கண்ட பூம்புகார் எம் எல் ஏ. பொதுப்பணித்துறை அமைச்சர் மண்ணை பா.நாராயணசாமி அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களின் தஞ்சை தளபதி அமைச்சர் கோ. மணி எம் எல் சி அவர்கள். அவர்கள் காலத்தில் மட்டும் வழங்கப்பெற்ற ( திருவாடுதுறை மேயர் இரா.முனுசாமி மாவட்ட பிரதிநிதி ) வேதாரண்யம் மா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் எம் எல் ஏ, சிக்கல் அ.அம்பலவாணன் அவர்கள் நாகை மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர். நாகைமாவட்ட செயலாளர் ஏ கே எஸ் விஜயன் எம்பி அவர்கள். நகை வடக்கு மாவட்ட செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம் எம்எல்ஏ, அவர்கள். நகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அன்று இன்று செயலாளர். தற்போது பூம்புகார் சட்டமன்ற தொகுதி நிவேதா எம்.முருகன் எம் எல் ஏ அவர்கள். அன்று முதல் இன்று வரை மாவட்ட எல்லையான திமுக கழகத்தின் வாக்கு வங்கி நிறைந்த திருவாலங்காடு திருவாடுதுறைக்கு தலைமையிலும் மாவட்டத்திலும் ஒன்றியத்திலும் வழங்கப்படாத சாபக்கேடான ஊராட்சிகள் தொண்டர்கள் அனைத்திலும் அங்கீகாரம் வழங்காத கழகத் தொண்டர்களின் அவைய குரல்? காரணம் யார்... ஒன்றியமா? மாவட்டமா? தலைமையா? திருவாலங்காடு காம்ரேட் சித்திரவேல்
@jayapraksh76342 жыл бұрын
Congratulations
@tharunr92082 жыл бұрын
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளராக "அண்ணன் GR வசந்தவேல் அவர்கள் வரவேண்டும் 🙏🙏🙏🙏🙏
@muralisridhar41522 жыл бұрын
👍👏👏👏👏👏👏
@sethukumar46302 жыл бұрын
அரசுக்கும் திமுக கட்சிக்கும் என்ன சம்பந்தம்? திமுக அரசு அறிப்பா? செய்தி தயாரிப்பாளரை மாற்ற வேண்டும்.மா செ களை திமுக தலைமை கழகம் அறிவுப்பு என்றல்லவா இருக்கவேண்டும்! கலைஞர் இருந்தால் இந்நேரம் பேய் ஒட்டியிருப்பார்.
@spkm93932 жыл бұрын
அனைத்து பொருப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள், தளபதிக்கும் கட்சிக்கும் உண்மையாக இருங்கள்,,, "இவன் திமுக தொண்டர்கள்:
@ramalingamlingamram83359 ай бұрын
🙏
@mohancm43012 жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.திமுக வின் தேவை அதிகரித்து வருகிறது.அனைத்து இடங்களிலும் திமுகவை வளர்ச்சி பாதையில் செல்ல அனைவரையும் அரவணைத்து சென்று தமிழ் தமிழ் மக்களுக்கு நல்லது செய்து .நமது முதல்வர் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.உங்கள் பொருப்பு அதிகமாக உள்ளது.நன்றி
@sudhakarm65272 жыл бұрын
Congratulations🎉🥳👏
@karthikkarthik-jk9dn2 жыл бұрын
Valthukkal 🥰🥰
@rajapg86962 жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆனால் அமைச்சராக இருப்பவர் மாவட்ட செயலாளர் பதவியும் எப்படி சேர்த்து பார்க்க முடியும், பணிச்சுமை தான் அதிகரிக்கும், அதனால் இரண்டிலும் ஆர்வம் குறையும், ஒருவருக்கு ஒரு பதவி என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்,
@gunasekaran3962 жыл бұрын
தலைப்பு வாசகத்தை சரிபாருங்கப்பா...
@buvanesanp43192 жыл бұрын
ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை யை கடைப்பிடித்து இருக்கலாம்.
@viewsofraja47442 жыл бұрын
நியமனம்
@esakkiraj55462 жыл бұрын
வீறுகொண்டு உழைத்து வெற்றிதனை ஈட்டி நாடாளுமன்றத்தை தமதாக்கி அனைவருக்கும் இனியவாழ்த்துக்கள்
@EdwinJesuraj4 ай бұрын
மேலும் மாவட்ட செயலாளர்கள் பாதிக்கு பாதி தலித்களை நியமித்தலும் வேண்டும்
@punithanpunithan5002 жыл бұрын
Sivagangai seemaien Singam annan KRP avarkalukku Valthukkal (Settikurichy DMK visuvasi)
@Lakshmanan01232 жыл бұрын
எல்லாம் அதே தான்
@elamparithisubramaniam72802 жыл бұрын
2024 Coming MP Elections ALL MP's Only Tamilnadu ☀️SUN Votes🗳️ DMK and Allen's 40 out of 40 MPs WIN. others against Zero. Tamil nadu CM sir Gifted you hard working.
@v.a.av.a.a30822 жыл бұрын
எனக்கு தெரிதித்து. 50 ஆண்டுகாலமாக உதயசூரயன் எங்கள் குடும்பம் ஓட்டு. ஆனால் மணவெதன சொல்கிறேன் என்ன போன்று பல பேருக்கு சொல்கிறேன். எந்த பலனும் இல்லை. கொடி புதிகவும் ஓட்டு அவ்ளோதான்.
@srinivasanr80762 жыл бұрын
Wishes to all district secretaries by Thudiyalur DMK 'coimbatore 👍🙏
@AbdulKader-t8e3 ай бұрын
😊
@karikalansubramaniyan52502 жыл бұрын
கழகத்தில் நீண்ட காலமாக இருக்கும் தொண்டர்களுக்கு ஒரு பயனும் இல்லை
@sentamilselvan28692 жыл бұрын
திமுக வை பொருத்த வரை கேஸ் இருக்கனும் இல்லனா cash இருக்கனும் இல்லனா வாரிசு இருக்கனும்
@AshokAshok-bx5iv2 жыл бұрын
ஒரு முறையாவது நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதி மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்து இருக்கலாம்
@gktamilmedia75462 жыл бұрын
மாவட்ட செயலாளர் பட்டியலை திமுக அரசு அறிவிக்குமா என்னயா thumbnail ithu
@muthaiahr93392 жыл бұрын
Trichy north n thiyagarajan avarkalukku conguralation
@chelliahts48412 жыл бұрын
Tenkasi and Tirunelveli Raa Wrong choice Now tw.o centre future ADM.k Kottai
@MurugananthamMuruganantham-s2j4 ай бұрын
Perambalur Dmk. M s. Nantry
@NKT25592 жыл бұрын
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆக அண்ணாதுரைக்கு பதிலாக தேனி போல் சுறு சுறுப்பாக பணியாற்றும் இளசு பட்டாளத்திற்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம். தி. மு. க வில் ஒருவருக்கு ஒரு பதவி நடை முறை படுத்தினால் நன்றாக இருக்கும்.
@vasanthkumar34322 жыл бұрын
🖤❤️🏴🚩
@senthilkumar-jt4qk2 жыл бұрын
🔥 R 🔥 S 🔥 R -இராமநாதபுரம்
@samsalinimidhun2462 жыл бұрын
Sirakkattum Dravidam
@mohamednizar13832 жыл бұрын
மயிலாடுதுறை மாவட்ட செய்தி?
@saravananravi68602 жыл бұрын
மாவட்ட செயலாளராக தலைமை நிலைய செயற்குழு உறுபினர் ஒரு தலித் கூட இல்லாத சமூக நீதிக்காக
@chennaisk52172 жыл бұрын
மாவட்ட செயலாளர் பட்டியலை அரசு அறிவிப்பா?
@narasimhana95075 ай бұрын
நியமிக்கப்பட்டுள்ளார் கள் என்று சொல்கிறார்கள்.
@narasimhana95075 ай бұрын
இது தொலைக்காட்சியில் செய்தி.
@narasimhana95075 ай бұрын
பழைய செய்தி.விழுப்புரம் புகழேந்தி காலமானார்.விக்ரவாண்டி இடைத்தேர்தல்.
@EdwinJesuraj4 ай бұрын
மாவட்ட செயலாளர்களுக்கு, எம். எல். ஏ சீட் இல்லாமலும், சீட் கொடுப்பவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி இல்லாமலும் இருந்தால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்
@chandranr20102 жыл бұрын
மாவட்டச்செயலாளர் பட்டியலைஅரசு அறிவித்ததா தவறான செய்தி
@muthiahk88182 жыл бұрын
மதுரை மாவட்டத்தில் தி மு க வை வளர்த்த அண்ணண் திரு. பொன்.முத்துராமலிங்கம் அவர்களுக்கு பதவி வழங்காதது மனவேதனை அடைகிறது
@kumaresankumaresan4672 жыл бұрын
மாவட்ட செயலாளர் பட்டியலை தி மு க அறிவிக்குமா தி மு க அரசு அறிவிக்குமா என்னய்யா தலைப்பு
@vijaykanth82782 жыл бұрын
புதுசா ஒன்னும் இல்ல ...இதுல தேர்வு வேற ...Corporate DMK
@ilangonagasundaram9652 жыл бұрын
Corruption ,,அதிமுக வில் மட்டும் என்ன வாம், 😀
@sentamilselvan28692 жыл бұрын
@@ilangonagasundaram965 message aa நல்ல படி corporate dmk is aa company
@ilangonagasundaram9652 жыл бұрын
@@sentamilselvan2869 எனக்கு தெரியும் , நீ புரி, corruption means corporate authority (bjp) இன் அடிமை அதி முக வே, புரியுது. ஏ1 ஏ2 பீ ஜே பீ, அதிமுக. Corruption corporates company 😀
@v.a.av.a.a30822 жыл бұрын
அது என்ன அமைச்சர் பதவி அப்புறம் மாவட்டசெயலார். . . கொடுமை. .
@sivakumar-of4rd2 жыл бұрын
மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் யார்?
@sivakumarp38212 жыл бұрын
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் யார்
@periyasamyperiyasamy21722 жыл бұрын
யாறு புதுசா மாவட்ட செயலாளர்கள் ஆகிருக்கங்க
@rameshnagalingam57232 жыл бұрын
தேர்வு செய்யபட்ட அனைத்து மாவட்டங்களிலும் உழைப்பு உழைப்பு உழைப்பு . இதுதான்
@kubendranvolks3842 жыл бұрын
Ithil ethanai per Sc nanparkal.
@paramasivammaruthanayagam24402 жыл бұрын
Only person who is accepted by majority members of the respective district should be declared. Those patronised by some of the influential ministers should be rejected outright. The fair name of the organisation and the fairness of organisational election should be maintained. Some ministers in the DMK ministry still have not learned any lesson, not even understand the hard work being rendered by Stalin.
@sentamilselvan28692 жыл бұрын
கொத்தடிமைகளுக்கு வாழ்த்துக்கள்
@nagarajeshwaranrajesh7922 жыл бұрын
Tenkasi North
@seethapathiramasamy18712 жыл бұрын
தலைப்பு தவறு
@balasubramaniam30362 жыл бұрын
பெண்களுக்கு போதிய இடமில்லை. ஒருவருக்கு பல பதவிகள் உள்ளது.
@karthikeyansadasivam87092 жыл бұрын
What is this. Around 60 years we are hearing the same names. Common people are only to vote. Why two posts sir.for a person. Actually they are bringing disrepute to the party Mr. Mks should realise this.he has to purify the party also for future. This party has continue for long iong years
@rivershead27392 жыл бұрын
Unitedly all closely work for social justice and social equality policy fully implementation, 1000 dravidians model must be ruled. Best wishes to success perfectly forever
@sargunamdhanabal19922 жыл бұрын
திமுக அரசா?
@venkadeshvenkadesh61432 жыл бұрын
Ethu roomba important
@timothykalaithamilk41322 жыл бұрын
தமிழ்நாட்டில் நேற்று நடந்த கொடுமை பாலிடெக்னிக் கல்லூரியில்4,5,6,8,9,10 மற்றும் 12 வருட காலமாக தொகுப்பூதியத்தில் வேலைப்பார்த்த 1025 பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் வேலையில் இருந்து வெளியேற்றம்...வாழ்வாதாரம் இழந்து நிற்கிறோம் எங்களுக்காக ஒருவரும் பேசவில்லை..விடியலின் ஆட்சியில் எங்கள் வாழ்வு இருளாகி விட்டது..
@nkbcivil.maldives91702 жыл бұрын
Adhu enna kkssr.. Ramachandrannu sollungada
@rangan.nrangannithyanandam42642 жыл бұрын
All the best. Dear All Please work together to say goodbye to the Non Dravidian agency which is showing that they also present in our state by doing all sorts of unpleasant activity.