No video

திமுக அரசின் உண்மை முகத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் -Annamalai

  Рет қаралды 61,763

Ilaya Bharatham-இளைய பாரதம்

Ilaya Bharatham-இளைய பாரதம்

Күн бұрын

திமுக அரசின் உண்மை முகத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
#annamalai #dmkstalin #mkstalin
Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
Whatsapp Link : www.whatsapp.c...
Please Like & Follow Our new Facebook Page
Link : / ilayabharathamkgf
FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
ACCOUNT NAME :ILAYA BHARATHAM
ACCOUNT NUMBER: 209121010000037
IFSC CODE:UBIN0920916
UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
FOLLOW US ON FACEBOOK:
/ ilayabharathamkgf
FOLLOW US ON TWITTER :
/ ibharatham
FOLLOW US ON INSTAGRAM :
/ ilaya.bharatham
FOLLOW US ON KZbin:
/ @ilayabharatham

Пікірлер: 255
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 Ай бұрын
அண்ணாமலை சொல்வதெல்லாம் புரிந்து கொள்ளக்கூடிய அறிவை இறைவன் தான் எல்லோருக்கும் தர வேண்டும்.
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 Ай бұрын
Those who have gone to school will understand him
@Aarav-uy1si
@Aarav-uy1si Ай бұрын
Unmai 🙏piriyani, kuvattr, panam. Pothum intha .makkal puriyurathu pol theriyavillai.
@1006prem
@1006prem Ай бұрын
சமச்சீர் கல்வி,திராவிட கல்வியில் படித்தவர்களுக்கு அண்ணாமலை சொல்வது புரியாது.திராவிட கட்சிகளின் வெற்றி இதில் தான் அடங்கி உள்ளது😢😢😢😢😢 அண்ணாமலை பேசுவது தமிழக மக்களுக்கு புரிய இன்னும் 50 வருடமாகும்😮😮
@Aarav-uy1si
@Aarav-uy1si Ай бұрын
@@1006prem அதற்குள் தமிழ்நாடு அழிந்துப்போகுமே. 😭
@1006prem
@1006prem Ай бұрын
@@Aarav-uy1si அவ்வளவு தான் நமது தலையெழுத்து😭😭😭
@ragupathi5581
@ragupathi5581 Ай бұрын
அண்ணாமலை அவர்களே நீங்கள் எவ்வளவு கூவி நாலும் இங்கு இருக்கும் தமிழர்களுக்கு சூடு சொரனய் கிடையாது அவர்களுக்கு தேவை சரக்கு மட்டுமே
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze Ай бұрын
தேர்தல் அறிக்கையை பார்க்க மாட்டோம். ஊழலும், திறமையின்மையும் தமிழகத்தை அழித்தாலும் எங்களுக்கு கவலையில்லை. பணத்துக்கும் மதுவுக்கும் எங்கள் வாக்குகளை விற்போம். இது நமது திராவிட வாக்காளர் மாடல்.
@user-ev2vk8nu3z
@user-ev2vk8nu3z Ай бұрын
👏👏👏
@elangovann276
@elangovann276 Ай бұрын
என் பதிவு வும் இதுதான் சகோ
@ksranganath4993
@ksranganath4993 Ай бұрын
தமிழ் நாட்டு மக்களை ஏமாத்த டீஎம்கே எப்படி எல்லாம் செய்கிறது என்று காட்டுகத்தினாலும் அவர்கள் மூளை சலவை செய்யபட்டு உள்ளது. அதை டாஸ்மாக் திறமையாக செய்கிறது. பாவம் மக்கள்
@arunauma5583
@arunauma5583 Ай бұрын
தமிழக பிரதான எதிர்கட்சி ப.ஜ.க தான் போல?
@kannanchari5069
@kannanchari5069 Ай бұрын
admk dmk brothers jointly planning to oust bjp
@user-wm9nr9nn7o
@user-wm9nr9nn7o Ай бұрын
நீங்கள் என்னாதான் விளக்கம் கொடுத்தாலும் தேர்தலுக்கு விலை போகும் மக்கள் திருந்த மாட்டார்கள் அப்பாவிகள்
@ramachandranchandran5741
@ramachandranchandran5741 Ай бұрын
திருட்டு வாக்குறுதிகளை கொடுத்து வரியை உயர்த்தி விலைவாசி கட்டுக்கடங்காத பயனுள்ளது.
@sathyanarayanan4421
@sathyanarayanan4421 Ай бұрын
இதையெல்லாம் குறிப்பிட்டு அரசை கேள்வி கேட்காத எதிர்க்கட்சிகளையும், பத்திரிகை, செய்தி நிறுவனங்கள் எல்லாம் இருந்தென்ன லாபம்?!! மின் கட்டண உயர்வுக்கு மக்கள் கொதித்து எழவில்லை என்றால், இனி கட்டண உயர்வு என்பது வழக்கமான சடங்கு ஆகி விடும்!!
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Ай бұрын
மக்கள் ஏமாளிகள் .இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடருமோ ??? கடும் உழைப்பாளி ,நேர்மையாளர் அண்ணாமலையை தோற்கடியுங்கள் .ஊழல்வாதிகளுக்கு ஓட்டு போடுங்கள் .தமிழகம் உருபடுமா ??
@Akash-gd2op
@Akash-gd2op Ай бұрын
நாங்கள் கட்சி நடத்துவதே ஊழல் மட்டுமே செய்ய த்தான்.
@rengarajanp3845
@rengarajanp3845 Ай бұрын
No politician can explain this better than Annamalai ji...
@SelviMano-tq5hv
@SelviMano-tq5hv Ай бұрын
மலநீ கலக்குபா நோண்டி தொங்கு எடுப்பா😂😂😂
@ganesanj4168
@ganesanj4168 Ай бұрын
எல்லாம் சரிதான் சார். ஊழல்வாதிகள் மீதான மத்திய அரசின் மந்தமான நடவடிக்கை எங்களைப்போன்ற தேசியவாதிகள் மனதினை வேதனைப்படுத்துகிறது. தவறு செய்தவர்கள் மீது மத்திய அரசு உரிய வேகமான நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? Jai Hind.
@thenmozhignanodhayam
@thenmozhignanodhayam Ай бұрын
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இருக்கும் ஓட்டைகளை எல்லாம் பயன்படுத்தி ஊழல்வாதிகள் எளிதில் வெளியே வந்து விடுகிறார்கள் மக்களும் அவர்களுக்குத்தான் அனுதாப ஓட்டு போடுகிறார்கள் இல்லை என்றால் காங்கிரஸ் ராகுல் காந்தி இந்தப் பாராளுமன்ற தேர்தலில் ஜெயித்து இருப்பாரா ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும் ராஜா கனிமொழி மற்றும் பல திமுக அமைச்சர்கள் ஜெயித்து இருப்பார்களா?. இந்திய மக்களுக்கு அரசியல் அறிவு மிகவும் குறைவாகவே இருக்கிறது மக்கள் மதத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.ஊழல்வாதிகளின் பண அரசியல் வெல்கிறது. ஊழல் ஆட்சி செய்யும் இந்தி கூட்டணி மதத்தை வைத்து பிரிவினை வாதம் செய்யும் இந்தி கூட்டணி தேர்தலில் வெல்வது சிறுபான்மையினரின் ஓட்டுக்களை கொண்டுதான்
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Ай бұрын
கோர்ட் ,சட்ட நடைமுறை நம்நாட்டில் அப்படி உள்ளது .அரசு நடவடிக்கை எடுத்தாலும் கோர்ட் , ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிப்பது இல்லை .கெஜ்ரிவால் ,பொன்முடி இப்படி பலர் .
@Meha15
@Meha15 Ай бұрын
அதிரடி நடவடிக்கை எடுக்க அதை வேறு ஒரு கோணத்தில் கொண்டு சென்று அனைத்து மாநிலத்தையும் சேர்த்து மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுகின்றது என்று தி மு க காங்கிரஸ் கட்சிகள் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் செய்யும். இது தேவை இல்லாத ஆணி. மக்கள் எப்படியும் கஷ்டபடனும் திரும்ப திரும்ப dmk vote பண்ணுங்க 😂😂😂
@HariHari-2319
@HariHari-2319 Ай бұрын
ஊழலுக்கு துணை போகும் நீதிமன்றம் நீதியரசர்கள் யாவருக்கும் சட்டம் கடுமையான தண்டனை கிடைக்க புது சட்டம் தேவை! செசன்ஸ் கோர்ட் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் யார் தவறு செய்தாலும் தப்பிக்க கூடாது!
@HariHari-2319
@HariHari-2319 Ай бұрын
உண்மையான ஆதங்கம் புரிகிறது தங்கள் பதிவில்! நிறைய ஓட்டைகள் சட்டத்தில் அதை முழுமையாக அடைத்தால் இந்த திருட்டு ஊழல் பெருச்சாளிகள் தண்டனையில் சிக்கும்! இல்லை என்றால் ஊழல் பணத்தை இறைத்து ஈசியாக வெளியே ராஜ வாழ்க்கை தான்!
@psvinayakam6866
@psvinayakam6866 Ай бұрын
தமிழக மக்கள் சிந்திப்பதற்கு சிறிதும் இடம் கொடுக்காமல் போதை மிகை மாநிலமாக ஆக்குவோம்.....நாங்கள் எல்லா குடும்ப நலைவிக்கும் மாதம் ஆயிரம் கொடுத்தும் தேர்தல் நேரத்தில் வாக்கு ஒன்றுக்கு ஆயிரம் கொடுத்தும் 2026 லிலும் ஆட்சியை பிடித்து தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சி செய்வோம்
@chitram5214
@chitram5214 Ай бұрын
அருமை சூப்பராக விளக்கினீர்❤வாழ்க வாழ்க வாழ்க ❤
@udayakumarb3465
@udayakumarb3465 Ай бұрын
மின்திருட்டை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும்.
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
திருடுபவரே எப்படி சட்டம் போட முடியும்
@suganthir7211
@suganthir7211 Ай бұрын
Best message Thank you for your brief message Vazshga valamudan vazshga vaiyagam Bharath mathaki jai vanthey matharam
@AranPesumChithirangal
@AranPesumChithirangal Ай бұрын
நீண்ட நாட்களாக எனது சோலார் வாடிக்கையாளர்களிடம் தமிழகம் மட்டும் பொதுமக்கள் சோலார் பயன்பாட்டிற்குள் வருவதை விரும்பவில்லை ஏன் என்று புரியவில்லை என புலம்பிக் கொண்டிருந்தேன் அதன் காரணம் இன்று அண்ணன் அண்ணாமலை அவர்களால் வெளிச்சத்திற்கு வந்து விட்டது.
@venkatesaperumal8007
@venkatesaperumal8007 Ай бұрын
இது போன்று புள்ளி விபரமாக விளக்கும் ஒப்பற்ற தலைவர் உண்டா?
@K.p.narayanasamyபடையாட்சி
@K.p.narayanasamyபடையாட்சி Ай бұрын
என்ன சொன்னாலும் நாங்கள் தலைகீழாக தான் விழுவோம். அனைத்தையும் ஆனந்தமாக ஏற்று கொள்வோம் என்னா எனக்கு IQ 20 க்கு கீழே😢
@manikandank3170
@manikandank3170 Ай бұрын
200 rs bro
@dharshinisaroj6878
@dharshinisaroj6878 Ай бұрын
​@@manikandank3170😂😂😂😂
@nagarajantriplicane
@nagarajantriplicane Ай бұрын
₹200 வாங்கற கூத்தாடிக்கு 20 IQ இருக்குதா?
@manikandank3170
@manikandank3170 Ай бұрын
@@nagarajantriplicane இருக்கு 200rs
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 Ай бұрын
எல்லாம் சரிப்பா ! ஆனால் தேர்தல்னு வரும்போது ஓட்டுக்கு பணம் கொடுக்கிறவங்களுக்கு நாங்க ஓட்டு போடுகிறோமே.என்ன செய்றது?.இதைத்தான் சாபக்கேடு என்று சொல்வார்களோ .!!
@arokiyasamy2171
@arokiyasamy2171 Ай бұрын
Mass leader annamalai
@sriramvenkatraman
@sriramvenkatraman Ай бұрын
Not voting to Annamalai 2021 & 2024 election is the biggest mistake done by Tamizhagam voters, which is why Dravidam punished all in their rule .
@paranjothiparanjothi8593
@paranjothiparanjothi8593 Ай бұрын
அருமையான விளக்கம் மற்றும் அருமையான பேச்சு
@rengarajanp3845
@rengarajanp3845 Ай бұрын
People should first hear this speech and understand then vote accordingly..
@63chandra
@63chandra Ай бұрын
Very well explained with data. But how many of the media are capable of understanding this?
@anbuselvans306
@anbuselvans306 Ай бұрын
அண்டைநாடான பாகிஸ்தானில் ஒரு யூனிட் மின்சாரம் 100 ரூபையை தாண்டிவிட்டது என்கிறார்கள் அதனால் இந்தியாவில் ஒருமாநி லமாவது தமிழ் நாடாவது படிப்படியாக கட்டணத்தை உயர்த்தி சாதனை படைக்க வேண்டும் என்று யாராவது ஆலோசனை சொல்லியிருப்பார்கள் போல தெரிகிறது. அதனால் தான் வருடம் தோறும் மின்சார கட்டணம் உயரும் என்று சொல்கிறார்கள் என்று தெரிகிறது!!
@jayabalanp2028
@jayabalanp2028 Ай бұрын
Upcoming CM of Tamilnadu Annamaligi than entru makkal mudivu kattivitarkal jaihind namaste
@ssivakumar227
@ssivakumar227 Ай бұрын
❤❤... அண்ணாமலை மாஸ்
@subramanians5102
@subramanians5102 Ай бұрын
நீங்கள் எந்த அளவுக்கு விளக்கினாலும், மக்கள் மாக்களாகவே இருப்போம் என்று முடிவு செய்த பின், அரசும் செவிடாக இருக்கும் போது எந்த வித முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை
@user-ev2vk8nu3z
@user-ev2vk8nu3z Ай бұрын
வருங்கால தமிழகம் அண்ணா மலை சார் ❤❤❤
@rengasankari5418
@rengasankari5418 Ай бұрын
Super interview Annamalai jee bharaat madhaki ki jai
@user-hw3ct7vp4f
@user-hw3ct7vp4f Ай бұрын
லஞ்சம் இல்லாத துறை என்று ஒன்று உள்ளதா? திராவிட மாடல் அரசு வந்த பிறகும் அதே நிலைதான் முதல்வர் அவர்களே😂
@vijayanandj9989
@vijayanandj9989 Ай бұрын
இவர்கள் மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவது சந்தேகம் அளிக்கிறது. ஏதோ scam around the corner..
@hemavathisrinivasan7042
@hemavathisrinivasan7042 Ай бұрын
V correct dought
@mpawankumarjain
@mpawankumarjain Ай бұрын
Tamilnadu people have never seen a person like annamalai before
@muthukarthi007
@muthukarthi007 Ай бұрын
ஒரு மன்னனுக்கு நிறைய குழந்தைகள். அந்த நாட்டின் சட்டப்படி மன்னனின் வாரிசுகளில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறதோ அவர்களே மன்னனாக முடியும். அந்த வகையில் மன்னனின் பிள்ளைகளில் ஒருவன் மக்களிடம் அவன் அந்த நாட்டு அரசனானால் அவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்குவதாக உறுதியளித்தான். அவனின் பேச்சு மக்களை ஈர்த்தது. மக்கள் அதில் மதி மயங்கினர். அதனால் அவனை அமோகமாக ஆதரித்தனர். அவனும் அந்நாட்டின் மன்னனானான். ஆனால் அவன் மன்னனான பின் அவன் கொடுத்திருந்த உறுதிமொழிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் வெறுப்படைந்து இருந்தனர். மக்களின் சார்பாக மன்னரிடம் மெய்க்காப்பாளனாக வேலை பார்த்த ஒருவன் அவரிடம் கேட்டான், "மன்னா! உங்கள் வார்த்தைகளை நம்பித்தான் மக்கள் உங்களுக்கு ஆதரவளித்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களின் ஆதரவை மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களுக்குச் செய்வதாகச் சொன்ன சலுகைகள் ஒன்றைக்கூட செய்யவில்லையே! ஏன் மன்னா?" மன்னன் பதிலேதும் பேசவில்லை. சில நாட்கள் கழித்து அந்த மெய்க்காப்பாளனை அழைத்துக் கொண்டு நதிக்கு மீன் பிடிக்கச் சென்றான். மெய்க்காப்பாளன் தூண்டிலில் புழுவை மாட்டிக் கொடுக்க கொடுக்க அதை வாங்கிய மன்னன் நதியில் மீன் பிடித்தான். நிறைய மீன்கள் சிக்கின. மன்னன் மீண்டும் அரண்மனைக்கு கிளம்பும் முன் மெய்க்காப்பாளனிடம் கேட்டான், " வீரனே! நான் மீன் பிடிப்பதற்கு முன்பாக மீனுக்கு விருப்ப உணவாக இருக்கும் புழுக்களை தூண்டிலில் மாட்டி என்னிடம் கொடுத்தாயே! இப்பொழுது இரண்டு கூடை நிறைய மீன்கள் பசியால் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு ஏன் நீ புழுவை இப்பொழுது உணவாக வழங்கவில்லை?" வீரன் சட்டென பதில் சொன்னான், "மன்னா! நமது நோக்கம் புழுவைக் காட்டி மீன்களை பிடிப்பது தானே தவிர மீன்களைப் பிடித்து அதற்கு புழுக்களை உணவாக அளிப்பது அல்ல" மன்னன் சிரித்துக் கொண்டே கேட்டான், "இப்பொழுது புரிகிறதா? நான் ஏன் மன்னனாகும் முன் மக்களிடம் சொன்னவைகளை மன்னான பின் செய்யவில்லை என்று..!" குறிப்பு: தத்தி தான் அந்த மன்னனா என கேட்க கூடாது!! 😄😄😄
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 Ай бұрын
🎉🎉
@v.m.samuvel
@v.m.samuvel Ай бұрын
தமிழக மக்களாகிய நிங்க இந்திய நாட்டிற்க்கு நன்மையைச் நன்மையேசெய்கின்றிர்கள்எப்படி. தமிழக மக்களாகிய நீங்க குடும்ப நல திட்டம். நாம் இருவர்நமக்குஇருவர் தமிழக அரசாங்க ம்.இந்த திட்டத்தை நிறைவேற்ற மக்களாகிய நீங்க உங்க ஓத்துளைப்பை தந்துள்ளிர்கள். நாங்க ஜனத்தொகையைஅதிகமாகஆக்கிவிட்டோம், இந்த. உ.பி.பிகார் அதிகபடியான...மக்களாகிய நாங்க என்ன சொல்ல எங்களுக்காகன, தலைவர்கள்எங்களைஏமாளிகளாகஆக்கிவிட்டார்கள்.தமிழக மக்களாகிய நிங்க இந்த இந்தியநாட்டிற்க்காக.நல்ல காரியங்களையேசெய்கின்றிர்கள்.தமிழ்வாழ்க தமிழ்நாடுவளர்க.தன்மானமுள்ளதமிழர்கள் பாரதம்வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅
@thenmozhignanodhayam
@thenmozhignanodhayam Ай бұрын
ஊழல்வாதிகளுக்கு தண்டனை கொடுக்க சரியான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
@ramaselva40
@ramaselva40 Ай бұрын
எங்களுக்கு ஊழல் ஆட்சி தான் வேண்டும். அப்பதான் எங்களுக்கு ஓட்டுக்கு பணம் + கஞ்சt சாராயம் + V. சாராயம் + மொத்து எல்லாம் கிடைக்கும்.
@rkindra5961
@rkindra5961 Ай бұрын
Super super super
@dramachandran5802
@dramachandran5802 Ай бұрын
திரு K அண்ணாமலை அவர்களின் மிக துல்லியமான புள்ளி விபரம் அருமை இலஞ்சம் ஊழல் இல்லாமல் மின்சார துறை செயல் யட வேண்டும் என்று கூறுகிறார் நடக்கிற காரியமா இது? உண்மை , சத்தியம், தர்மம் நேர்மை அப்படி என்றால் எனன? எங்கு கிடைககும்?என்று கேட்பவர்களிடம் இது பற்றி கேட்கலாமா? 21:32
@subramaniank9476
@subramaniank9476 Ай бұрын
Where is opposition party AIADMK ?? Why they are not highlighting all these issues?? Mr Annamalai is giving full clarity on these burning issues. By this he has proved his leadership as a CM as well as Opposition leader. Both CM and opposition leader loosing their credibility.
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Ай бұрын
Sleeping
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
திமுகவுக்கு வாக்களித்த தமிழனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்
@sarangsammanth4631
@sarangsammanth4631 Ай бұрын
Super.KA
@vijayanandj9989
@vijayanandj9989 Ай бұрын
மின்சாரம் சம்பந்தமான நிதி ஒதுக்கீட்டை பணமாக வழங்காமல் ஸ்மார்ட் மீட்டர் ஆகவோ, சோலார் panels ஆகவோ கொடுக்கலாமே?
@venkateshsivaraj51
@venkateshsivaraj51 Ай бұрын
brilliant -
@susheenakm4172
@susheenakm4172 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤uuuuuuuu sir God bless uuuuuu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@0rk762
@0rk762 Ай бұрын
Super நல்ல எண்ணம் கொண்ட சுயநலமற்ற எளிய விஷயம் தெரிந்த இளைஞர் திரு அண்ணா மலை. திரு அண்ணாமலை எங்கள் வீட்டுப்பிள்ளை. மலைடா அண்ணாமலை. ஜெய்ஹிந்த்.
@Srinivasanl.r
@Srinivasanl.r Ай бұрын
ஏற்கனவே நீங்கள் திமுக இரண்டு வருஷங்களில் முப்பதாயிரம் ரூபாய் ஊழல் செய்துள்ளது ஊர் மக்களிடம் எழுத்து சொன்னீர்கள் ஊர் மக்கள் நடந்த தேர்தலில் அந்த ஊழல் திமுகவின ரைத்தான் தமிழன் எம்எல்ஏ ஆக்கி சட்டமன்றத்தில் அமர்த்தி உள்ளார்கள்
@janakisubramanian245
@janakisubramanian245 Ай бұрын
Mupadhayiram rupaayaa😮😮
@janakisubramanian245
@janakisubramanian245 Ай бұрын
40 MP
@janakisubramanian245
@janakisubramanian245 Ай бұрын
40/40
@seduramangnanapandithan2357
@seduramangnanapandithan2357 Ай бұрын
தலைவா உங்கள் பேச்சுகளை PDF OR புத்தகமாக வெளியிடுங்கள் மாக்கள் மனம் மாறும்
@rajunanjappan1666
@rajunanjappan1666 Ай бұрын
Educated Intelligent Talented Knowledgeble Person Mr K Annamalai
@gunasekaran4851
@gunasekaran4851 Ай бұрын
❤❤❤🎉🎉🎉 Mass ANNAMALAI SIR
@sathishsridharan8797
@sathishsridharan8797 Ай бұрын
Annamali Ji... This Tamilnadu people will not change.. Taking money for vote.. And pay more for everything... 😂😂😂😂 Dmk will buy Tamilnadu people... So DMK don't care...
@baskar1485
@baskar1485 Ай бұрын
Dmk money money money
@kannanparthasarathy5713
@kannanparthasarathy5713 Ай бұрын
சும்மா யாரோ ஏதோ பேசுனாங்க எங்க மானம் போச்சு உடனே அரசு இயந்திரத்தை பயன்படுத்தி பேசுன ஆளை பழிவாங்குவதற்குசெலவழிக்கும் பணத்தை இப்போது தலைவர் அவர்கள் புள்ளி விவரங்கள் கொடுத்து குற்றச்சாட்டு வைக்கிறார். ஆட்சியாளர்கள் சீமானை/ அண்ணாமலை சும்மா கடந்து போக முடியாது. வருங்காலம் உங்கள் பின்னால் வரவேண்டும் என்றால் முறையாக அவர்கள் வைக்கும் குற்றசாட்டுகளுக்கு குறைந்தது பதிலாவது அளிக்க வேண்டும்.
@chithammbarampillai9944
@chithammbarampillai9944 Ай бұрын
Salute our annamalai ji tamilnadu people's open eyes
@nagarajantriplicane
@nagarajantriplicane Ай бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றும் கூட்டத்திற்கு கொண்டாட்டம் தான்!
@ganesansp4938
@ganesansp4938 Ай бұрын
AnnaMaliourHope
@RAJARAJA-sy5px
@RAJARAJA-sy5px Ай бұрын
அண்ணாமலை அவர்களே, தற்போதய மின்துறை அமைச்சர் பெயரை சரியாக சொல்லுங்க.
@jayabalanp2028
@jayabalanp2028 Ай бұрын
ANNAMALIGI KAMARAJ NADAR POL SEYALPADUKIRAR JAIHIND
@duraiswamym9939
@duraiswamym9939 Ай бұрын
அண்ணாமலை அவர்களே நீங்கள் என்ன தான் மின் கட்டண உயர்வு மக்கள் மீது அதிகமாக சுமத்தப்பட்டுள்ளது என்று சொன்னாலும் தேர்தல் வரும் பொழுது ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் மற்றும் மதுவை கொடுத்து வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் தமிழக மக்களின் பலவீனத்தை தெரிந்து வைத்து உள்ளார்கள். பணம் பத்தும் செய்யும்.
@vijayanandj9989
@vijayanandj9989 Ай бұрын
24 hrs, 48 hrs, sanction should be part of BJP's 2026 election manifesto ...
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
அண்ணாமலை முதல்வர் ஆனால் தான் தமிழனுக்கு விடிவுகாலம்
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 Ай бұрын
Next CM ANNAMALAI IPS
@SelvamSelvam-ph6qk
@SelvamSelvam-ph6qk Ай бұрын
மின்கட்டண உயர்வை பற்றி கவலைஇல்லை எங்களுக்கு ஓட்டு 1000 கொடுத்தால் போதும் மானங்கட்ட ஜென்மங்கள்
@neelameham7845
@neelameham7845 Ай бұрын
Super anna I love your speech 😊😊
@PazhaniSamy-mp7nt
@PazhaniSamy-mp7nt Ай бұрын
சூப்பர்
@devinagarajan4734
@devinagarajan4734 Ай бұрын
பணியிட மாற்றத்திற்கு 5 லட்சம் 7 லட்சம் கேட்கிறார்கள் மாதம் 40 ஆயிரம் சம்பளம் வாங்கி எப்படி இவர்கள் கேட்கும் தொகையை கொடுக்க முடியும் பெண் பிள்ளைகள் இரவு பத்து மணிக்கு தான் வேலை முடிந்து வருகிறார்கள் மிகவும் கவலையாகவும் கஷ்டமாக இருக்கிறது இதற்கு என்னதான் முடிவு
@BhaskarPerumal-tf5wd
@BhaskarPerumal-tf5wd Ай бұрын
சூப்பர் நெஸ்ட் சிம்
@user-tk7uc9us1z
@user-tk7uc9us1z Ай бұрын
Annamalai honesty, great leader, next cm
@sarathychandru7915
@sarathychandru7915 Ай бұрын
Great sir 🎉🎉🎉🎉
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 Ай бұрын
Though I have 3phase in my house but only two phase is working. This useless Stalin government is not interested in improving the efficiency of the EB but only in making money as the stupid people of Tamil Nadu are getting ₹10,000/vote but willing to pay high eb tariff and the other taxes. Very unfortunate!😞
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 Ай бұрын
Now one side 1000 ladies and the other side electricity charges increased
@tillymoorthy2576
@tillymoorthy2576 Ай бұрын
It is definitely useful, thank you but necessary to have the date of the press meet!
@quickcookingclips7078
@quickcookingclips7078 Ай бұрын
Very clear explanation about EB wrong administration Weldon annamalai....
@revathymeenakshisundaram1088
@revathymeenakshisundaram1088 Ай бұрын
When Annamalai talk about efficiency, TN dravidian government will be planning to sell arrack ganja commission collection to florish themselves.
@sriramvenkatraman
@sriramvenkatraman Ай бұрын
Vikravandi election result as per Dravisham crowds belive certificate for Dravida model rule in Tamizhagam shamelessly voterd from1967 onwards voting to such crowds to rule taking their Money on election time. Shame.
@kannanrcbe
@kannanrcbe Ай бұрын
If BJP gave a poll promise next time that EB is free then there is a chance to get win.
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 Ай бұрын
Annamalai is over exposed. He should restrict the number of press meets per week.
@user-ds4lx5fb9v
@user-ds4lx5fb9v Ай бұрын
தமிழக அரசு solar பற் றி பேசாது ஸ்மார்ட் மீட்டர் பற்றி பேசாது ஆனால் மின்சார கட்டணம் மட்டும் உயர்வு ஏன்?
@KMK-rk9qw
@KMK-rk9qw Ай бұрын
வாய்ப்பு இல்ல ராஜா, DMK திருந்த வாய்ப்பே இல்ல. இதே அறிவுரைகளை 2 வருடம் முன்பே இதே அண்ணாமலை சொல்லி இருக்கிறார்.
@abe7484
@abe7484 Ай бұрын
Make Annamalai CM fast.... brilliant man...
@natarajnataraj3998
@natarajnataraj3998 Ай бұрын
👍👍👍
@nagarajantriplicane
@nagarajantriplicane Ай бұрын
AnnAmAlAi The GreaT
@baskar504
@baskar504 Ай бұрын
First வீட்டுக்கு நல்ல voltage கிடைக்கவே இல்ல. நல்ல transformer இல்ல. அதுக்குள்ள rate increased ah🤔🤔🤔🤔
@UdumalaiBala
@UdumalaiBala Ай бұрын
Vidiyal
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Ай бұрын
Super thalaivaa
@pushpamahesh5466
@pushpamahesh5466 Ай бұрын
Sir.dont waste yr.energy and time.people want only money.we cant blame the politicians.
@gurujiradhaejagadeesh8461
@gurujiradhaejagadeesh8461 Ай бұрын
❤❤❤❤
@praburajasekaran6533
@praburajasekaran6533 Ай бұрын
@kumareasan8759
@kumareasan8759 Ай бұрын
Whatever you are pointing out rightly, we fools will never talk badly about DMK and again vote for them as bloody idiots.
@ranganayakirajendran317
@ranganayakirajendran317 Ай бұрын
Annamalai service Great
@user-tk7uc9us1z
@user-tk7uc9us1z Ай бұрын
Annamalai mass leader, ips, great engineer, mba
@kariamalaialagukoneri2368
@kariamalaialagukoneri2368 Ай бұрын
அண்ணாமலை அரசியல் தெளிவுஇல்லாதவர். பெரியாரிடம் பாடம் படித்தவர்களுக்கு இவர் விளக்கம் என்ற பெயரில் பாடம் நடத்துகிறார். மக்கள் சிரிக்கிறார்கள்.
@jayabalanp2028
@jayabalanp2028 Ай бұрын
ANNAMALIGI KNOWLEDGE AND WISDOM ULLA ORU BJP LEADER ANNAMALIGI
@Akash-gd2op
@Akash-gd2op Ай бұрын
பங்காளி எங்கே?😂
@thyagarajanvenkataramasast8045
@thyagarajanvenkataramasast8045 Ай бұрын
மத்திய அரசு நீட் தேர்வு சொன்னார்களே அதை செய்தீர்களா
@inspirationsinteriors9083
@inspirationsinteriors9083 Ай бұрын
Never seen or heard of such explanation by any politician so far
@kannanlakshmi1111
@kannanlakshmi1111 Ай бұрын
Super calculation. But how many people understand and go for voting at the time of election and elect geniune people without taking money
@ramsiddha
@ramsiddha Ай бұрын
செவிடர் காதில் சங்கு ஊதுவதால் என்ன உபயோகம்? லஞ்சம் என்பது சுவாசிப்பது போன்றது தமிழ் நாட்டில்
@jsvnaveen
@jsvnaveen Ай бұрын
annamalai ❤
@basky7246
@basky7246 Ай бұрын
Where is Edapadi ? Useless politician
@ranganayakirajendran317
@ranganayakirajendran317 Ай бұрын
Annamalai oru Marumarchi❤
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,2 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Modi In Ukraine | In PM Modi's Historic Ukraine Visit - IB News
27:38
Ilaya Bharatham-இளைய பாரதம்
Рет қаралды 50 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН