நாரதர் மீடியா முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.! facebook.com/naratharmediaa facebook.com/naratharmedialife facebook.com/profile.php?id=61553629604024
@shafi.j9 сағат бұрын
பாய் மெஜாரிட்டியை பார்த்து பயந்து போய் இருக்கார். பாய் அவர்களும் நல்லவர்கள் தான், மனிதர்கள் தான் பயப்பட வேண்டாம். இஸ்லாம் அரேபியா மதம் என்று புரிந்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆதலால் தான் நம்மை வெறுக்கிறார்கள் அவர்கள் இதை ஒரு வித நாட்டு பற்று என நினைக்கிறார்கள். அந்த அரேபியா மக்களே இவர்களுக்கு வழங்கிய ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுகிறார்கள் அவர்கள் வெட்கப்பட வில்லை நாட்டையும் கொள்கையையும் சேர்த்து குழப்பம் அடைய வில்லை. தமிழர்களுக்கும் விளக்கினால் புரிந்து கொள்வார்கள் ஒரு குழந்தை எந்த ஆணை பார்த்தாலும் தன் அப்பா என்பது போல் போக துள்ளும் அதோ குழந்தை கொஞ்சம் வளர்ந்த பின் எத்தனை ஆண்கள் எதிரில் இருந்தாலும் தன் அப்பாவை சரியாக கண்டுபிடிக்கும் . இதுக்கு பெயர் பகுத்தறிவு வளர்ச்சி எனப்படும். ஆரம்பத்தில் வாழ்ந்த மக்கள் எதை எதையோ கடவுளாக கருதினார்கள். பகுத்தறிவு வந்த பின் அது எல்லாம் கடவுள் இல்லை என்று சொல்வதை இன்றும் பார்க்கலாம். அது போல் தான் தர்கா , பாடிகாட் முனிஸ்வர் எல்லாம் பிறந்தது. சாதாரணமாகவே முஸ்லிம்கள் மீது காண்டு வரும் இந்துக்களுக்கு, காரணம் அவர்கள் அரபு கடவுளை வணங்குபவர்கள் என்பதால் . அல்லாஹ் என்பதற்கு ஈஸ்வரன் என்று அர்த்தம் . ஆதாரம், கபாலீஸ்வரர் கபாதூல்லாஹ் இந்த இரண்டிலும் வரும் கடைசி எழுத்து தான் அல்லாஹ் என்கிற ஈஸ்வரன். அரபுக்கரர்கள் புதுசா மதத்தை உண்டாக்க வில்லை. ஆதியிலே தமிழர்களுக்கு சொல்லப்பட்ட ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதையே சொல்லி தந்தார். சிலை வடிவமாக வணங்குவது உண்மையான கடவுள் உருவம் இல்லை என்று சொன்னார்கள். திருக்குறளும் இதை தான் சொல்லுகிறது. “தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” அவனுக்கு உவமைகள் இல்லை , பொய்யான உவமைகள், கற்பிக்காதீர்கள் என்று வலியுறுத்துகிறது. அதே வள்ளுவர் புலாலை தடுத்தார் இன்று அது ஹலால் ஆக்கப்பட்டது என்று அவர் அறிய மாட்டார். நட்புடன் ஒரு முஸ்லிம்
@govardhanthorali58819 сағат бұрын
எல்லா மதமும் சம்மதம் ஹூசைன் ஐயா அவர்கள் நெற்றியில் விபூதி நல்ல எண்ணம் நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்
@balasubramanian-gr2ty20 сағат бұрын
அருமையான விளக்கங்கள் மருத்துவர் AM HUSAIN அவர்களின் தேசியம் பற்றுக்கு என் வணக்கங்கள்
@pushkala883013 сағат бұрын
இப்படிப்பட்ட மனிதர்களும் இன்று நம்மிடையே வாழ்வது குறித்து ஆச்சரியமாக உள்ளது. அற்புதமான மனிதர்.
@vasanthaki132811 сағат бұрын
😊😅😅😊😅I😊😊
@shafi.j9 сағат бұрын
@@vasanthaki1328 பாய் மெஜாரிட்டியை பார்த்து பயந்து போய் இருக்கார். பாய், தமிழர்கள் இஸ்லாம் அரேபியா மதம் என்று புரிந்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆதலால் தான் நம்மை வெறுக்கிறார்கள் அவர்கள் இதை ஒரு வித நாட்டு பற்று என நினைக்கிறார்கள். அந்த அரேபியா மக்களே இவர்களுக்கு வழங்கிய ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுகிறார்கள் அவர்கள் வெட்கப்பட வில்லை நாட்டையும் கொள்கையையும் சேர்த்து குழப்பம் அடைய வில்லை. தமிழர்களுக்கும் விளக்கினால் புரிந்து கொள்வார்கள் ஒரு குழந்தை எந்த ஆணை பார்த்தாலும் தன் அப்பா என்பது போல் போக துள்ளும் அதோ குழந்தை கொஞ்சம் வளர்ந்த பின் எத்தனை ஆண்கள் எதிரில் இருந்தாலும் தன் அப்பாவை சரியாக கண்டுபிடிக்கும் . இதுக்கு பெயர் பகுத்தறிவு வளர்ச்சி எனப்படும். ஆரம்பத்தில் வாழ்ந்த மக்கள் எதை எதையோ கடவுளாக கருதினார்கள். பகுத்தறிவு வந்த பின் அது எல்லாம் கடவுள் இல்லை என்று சொல்வதை இன்றும் பார்க்கலாம். அது போல் தான் தர்கா , பாடிகாட் முனிஸ்வர் எல்லாம் பிறந்தது. சாதாரணமாகவே முஸ்லிம்கள் மீது காண்டு வரும் இந்துக்களுக்கு, காரணம் அவர்கள் அரபு கடவுளை வணங்குபவர்கள் என்பதால் . அல்லாஹ் என்பதற்கு ஈஸ்வரன் என்று அர்த்தம் . ஆதாரம், கபாலீஸ்வரர் கபாதூல்லாஹ் இந்த இரண்டிலும் வரும் கடைசி எழுத்து தான் அல்லாஹ் என்கிற ஈஸ்வரன். அரபுக்கரர்கள் புதுசா மதத்தை உண்டாக்க வில்லை. ஆதியிலே தமிழர்களுக்கு சொல்லப்பட்ட ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதையே சொல்லி தந்தார். சிலை வடிவமாக வணங்குவது உண்மையான கடவுள் உருவம் இல்லை என்று சொன்னார்கள். திருக்குறளும் இதை தான் சொல்லுகிறது. “தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” அவனுக்கு உவமைகள் இல்லை , பொய்யான உவமைகள், கற்பிக்காதீர்கள் என்று வலியுறுத்துகிறது. அதே வள்ளுவர் புலாலை தடுத்தார் இன்று அது ஹலால் ஆக்கப்பட்டது என்று அவர் அறிய மாட்டார். நட்புடன் ஒரு முஸ்லிம்
@yathum8 сағат бұрын
உண்மை
@balamuruganm8019 сағат бұрын
ஐயா ஹுசைன் ஐயா நீங்கள் எனக்கு மானசீக குருநாதர்.உங்கள் சொற்பொழிவு எது கிடைத்தாலும் விடாமல் பார்த்து கற்றுக் கொள்பவன்.எனது பக்தியானது உங்கள் கால் தூசுக்கு சமம்.நான் சிவன் மீது பக்தி செய்பவன் ஆனால் நீங்களோ சிவனோடு வாழ்பவர்.சர்வம் சிவார்ப்பனம்.
@cgthiruvengadam682016 сағат бұрын
என்ன ஒரு அருமையான மாமனிதர் ஐயா டாக்டர். திரு. ஹீசேன் அவர்கள். உண்மைகளை எவ்வளவு அருமையாக உரைக்கிறார். அருமை அருமை. இதில் எங்கே இருக்கிறது ஜாதி மதம் இனம் எல்லாம். மனசாட்சியோடு மனித நேயத்துடன் பண்புகளுடன் தைரியத்துடன் வாழும் ஒரு உண்மையான மாமனிதர்.
உண்மை.. அருமை.. அவர் நாட்டின் பெருமை.. திராவிடம் சிறுமை.. அவிங்க எருமை..😂
@rgsekaranramasamy881617 сағат бұрын
பெரியவரை வணங்குகிறேன் நலமோடு வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@kethu820 сағат бұрын
நான் இவரை இம்காப்ஸ் மீட்டிங்கில் சந்தித்து இருக்கேன்,அதிரடி மற்றும் நேர்மையான நல்ல மனிதர் 😊 நகைச்சுவையும் ஜாஸ்தி தான் 😊
@smvelu457018 сағат бұрын
HUSSAIN SIR IS A TRUE INDIAN.....& A TRUE PATRIOTIC PERSON...
@RAJA...JAIHIND.15 сағат бұрын
ஐயா மார் தட்டி கொண்டு நமது முன்னோர்கள் சொல்லி கொடுத்துள்ளார்கள் என்று கூறிய போது மிகவும் பெருமையாக இருந்தது.... ஒரு இஸ்லாமியராக இருந்து நம் இந்து மதத்தை இவ்வளவு தெரிந்து வைதுள்ளதை நினைத்தால் பெருமை கலந்த பொறாமையாக உள்ளது.... ஐயா நீடுடி வாள வேண்டும்....ஜெய்ஹிந்த்
@Yasotha-l7h12 сағат бұрын
🙏
@krishnamoorthyvaradarajanv899418 сағат бұрын
இவரைப் போற்றுகிறேன்.பேராண்மை இஸ்லாம்.... அதில் தனிமனித சுதந்திர எண்ணம்... வாழ்க சமூகம் ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்.
@selvarajp444615 сағат бұрын
ஐயா ஹுசெய்ன் அவர்களின் பேச்சை கேட்டால் உலக மக்கள் அனைவரும் உய்வு பெறுவர்
@srinivasanranganathan546514 сағат бұрын
ஹுசைன் ஐயாவின் கோபம் மிக மிக நியாயமானது அவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🏼
@karunakaranduraisamy666417 сағат бұрын
ஒழுக்கம் உள்ள மனிதர்களின் சிந்தனையும் செயலும் தேசிய சிந்தனையாளர்களாகத்தான் அன்றும் இன்றும் இருக்கிறார்கள். 👍👍👍🙏🙏🙏
@ramanathanvairavan9 сағат бұрын
உசேன்தெய்வபேச்சுநன்றிவாழ்க🎉🎉🎉🎉
@varaiamman16 сағат бұрын
நன்றி அய்யா வாழ்த்துக்கள் நீங்கள்தான் உண்மையான இஸ்லாமியர் வாழ்த்துக்கள் அய்யா
@selvapaul979818 сағат бұрын
ஒழுக்கம் உள்ள அனைவரும் ஒன்று போலவே சிந்திக்கிறார்கள். 🎉🎉🎉
@santhanamm2567 сағат бұрын
ஐயா அவர்களுக்கு சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.
@ravichandransivasamy736317 сағат бұрын
உசைன் ஐயா அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இவ்வாறு பல்வேறு விழிப்புணர்வு பதிவுகள் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் நன்றி 🙏
@kumarvadivel779913 сағат бұрын
நீங்க தான் ஐயா ஒரிஜினல்இந்திய முஸ்லீம் நம் நாட்டு பற்று உங்களிடம் மிக அதிகம் உள்ளது உங்களை போல் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு CM போஸ்ட் கொடுக்கலாம் வாழ்க பாரதம்
@KrishnanSubramanian-wt4gv18 сағат бұрын
மதநல்லிணக்கத்திற்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட வேண்டும் !!
@venkatachalamvenkatachalam4217 сағат бұрын
❤
@sundarsundar315715 сағат бұрын
ஏற்கனவே மாறி விட்டாரே ? அதிலேயே இருந்து இப்படிப் பேசினால் ..இணக்கம்...
@kalkirajduraisamy764412 сағат бұрын
பாரத் மாதா கீ ஜே! இந்தியாவில் வசிக்கும் அனைத்து மதத்தினரும் (இஸ்லாமிய/ கிருத்துவ) ஒரு 8 தலைமுறைக்கு முன்னர் சனாதனிகளே (இந்துக்களே) அனைவருக்கும் வாழ்த்துகள்!
@kmdhevardhevar101419 сағат бұрын
அய்யா வணக்கம் 🙏. உங்கள் பதிவு மிகவும் அருமை 🌞🕋⛪ எல்லாம் வல்ல இறைவன் அருளால் நாம் அனைவருக்கும் உள்ள தே 🤲. மனிதர்கள் உலகின் பல நாடுகளில் அவர் அவர்களை நாட்டின் கலாச்சார காலத்தில் கட்டப்பட்ட நடைமுறைக்கு உட்பட்டதாகும், இங்கு எம் மதமும் நல் மாதமே 🌞🕋⛪🙏
@kunj442812 сағат бұрын
அய்யா. .எனக்கு ஒரு விதி தெரியும்...ஆனால் நீங்கள்...எல்லாம் தெரிந்து அறிந்து ஆராய்ந்து வாழும் மிக முக்கிய மனிதன் நீங்கள்..உங்கள் அறிவு எனக்கு வேணும்...
@RajendranR-ne2qn9 сағат бұрын
நானறிந்த அலவில் அயோக்கிய நேரு காந்தி குறித்து சொன்ன வடயங்கள் உண்மைதான் மக்களுkku தெளிவாக புத்தி வரும்படி சொன்னா.ஐயா.அவர்களுக்கு சிரம் தாழ்த்தி.வாழ்த்துக்கள்
@venkatachalamvenkatachalam4216 сағат бұрын
சனாதண விளக்கம் அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் அய்யா
@apn682411 сағат бұрын
ஐயா... உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன்... வாழ்க நீங்கள்.. பகவான் ஶ்ரீகிருஷ்ணர் உங்களை காப்பார்..
@REGUNATHAN_S_UAE19 сағат бұрын
நல்ல கருத்துக்கள்.. ஹுசேன் அய்யா வாழ்க.. மற்ற இஸ்லாமியர்கள் இத பார்க்கணும்❤🤘🏾👏🏽
@sasikumararumugam312019 сағат бұрын
Extremely courageous n down to earth patriotic narrative you are a true native Baradhian cent percent indian blood flows in you, your speech should be compulsory ly incorporated in the textbooks of all Indian languages,so as to make future generations know our true history.
@D.tamilarasan20 сағат бұрын
அருமையான.பதிவு.ஐயா
@thirugnanam584115 сағат бұрын
ஹுசைன் ஐயாவிற்குவணக்கம்
@INS1119 сағат бұрын
Worth watching video.... students need to be educated by Dr Hussain.
@muralikrusnaa890715 сағат бұрын
I like that good man very interesting and very useful and valuable suggestions to our young generation and described true history of India.Please make more interactions with him.Thanks a lot to Ganesan sir
@tirumurtikrishnakumar317118 сағат бұрын
The best video I have seen so far . thanks to Naradhar media and chinnappa Ganesan sir
Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@RAMBABU-tk1ch12 сағат бұрын
ஐயா தெய்வமே குருநாதா நமஸ்காரம் நமஸ்தே வணக்கம் ஐயா வணங்குகிறேன் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்னை
@SelvaaMunusamy9 сағат бұрын
டாக்டர் உசேன் ஐயா, ஒரு சிறந்த இந்து தேசியவாதி..... ஒரு நடுநிலையான நியாயமான மற்றும் யதார்த்தமான சனாதன முஸ்லீம் அவர் பல்லாண்டு வாழ்க.....
@jayborn2win15 сағат бұрын
எல்லோரும் இவரு போலிருந்தால் மதக்கலவரம் எதற்கு வருகிறது!!!
@லெட்சுமணன்19 сағат бұрын
வணங்கின்றேன் ஐயா 🚩
@msmarudamuthu686918 сағат бұрын
Super please continue sir
@SenthilKumar-eh9kl2 сағат бұрын
I have seen sathyam dharma ☸️☸️☸️humanity kindness in this great man sir pray 🙏🙇🙌to God to save Tamilnadu people from the 😈😈😈😈😈😈evils of Tamilnadu government
@kalaiselvan173119 сағат бұрын
அற்புதமான மனிதர்.
@ushakrishnamoorthi87912 сағат бұрын
Mikka nanri Aiya for your frank statements! Bhagawane makkalukku Nalla buddhi kodu! Jai Hind! Jai Shriram!
@pappu_samayal15 сағат бұрын
Super ஐயா அருமை
@kmdhevardhevar101419 сағат бұрын
💕எங்கள் நண்பர் இஸ்லாமியர். தாம்பரம் அன்வர் பாய் மற்றுமொருவார் ஹாலிம் பாய் இவர்கள் இருவரும் 70 ஆண்டு காலமாக அசைவ உணவுகள் மட்டுமே உண்மை 👁🙏👁
@mahendranramasamy654013 сағат бұрын
Hussain Ayah God always with you..... really great man.jai Shree ram.
@tsmuthu20015 сағат бұрын
Excellent discussion
@elumalai.kelumalai117717 сағат бұрын
கேட்கும் போது கண்ணீர் வருது
@aravamudhambalakrishnan642418 сағат бұрын
Good information, thanks for sharing
@anithavinnarasu149718 сағат бұрын
Sir what you said about Gandhi ji and Nehru is 💯 percent correct
@thomasmaruthai443614 сағат бұрын
Excellent Ayah
@viswanathank.viswanathan316617 сағат бұрын
Honest speech thanks for your good service translate to tamil
@knranand122716 сағат бұрын
Annamalai ❤ Bjp❤ Modi ❤
@madhangopal78958 сағат бұрын
தகுந்த நேரத்தில் உண்மையான தைரியமான பேச்சு.பாராட்டுக்கள்.
@skaruna100014 сағат бұрын
நல்ல ஆன்மா வாழ்க பல்லாண்டு நலமுடன்.🙏
@balasubramanian262519 сағат бұрын
Great salutes to sri Hussain sir and sri chinnappa ganesan sir
@lalitharajappa684413 сағат бұрын
Iyya! Ungalukku namaskarangals! Ivvalavu plain age Unmaiyai solgirar! Few Muslims make us very happy! Thanks. Iyya!
@jeyakumar232018 сағат бұрын
அருமையான மனிதர் ❤
@seshadrinarayanan276913 сағат бұрын
Bold and honest speech one among thousands
@devarajanmkkandadai96317 сағат бұрын
என்னுடைய கருத்துக்களை பிரதிபலிக்கிறார். அதுவும், காந்தி நேரு விஷயத்தில் குறிப்பாக.
@ramakrishnan316111 сағат бұрын
சூப்பர் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@radjaaroumougame766418 сағат бұрын
உசேன் ஐயாவை அனைத்து மீடியவும் அழைத்து உரையாடவும். ஐயாவுக்கு 🙏🙏🙏🙏
@ramansethu765314 сағат бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@selvarajan728514 сағат бұрын
ஐயா அவ்வளவு அருமையா பேசுறீங்க நீங்களும் சரி வேலூர் இப்ராகிம் சரி இது எப்படி சாத்தியம் புரியல தமிழ் புலமைப் படைத்தவர்கள் கூட இப்படியே சொல்ல மாட்டார்கள் தாங்கள் அருமையாக சொல்கிறீர்கள் ஒவ்வொரு பாட்டும் நன்றி வணக்கம்
@ravikrish81754 сағат бұрын
நன்றி ஐயா.. நீங்கள்தான் உண்மையான சனாதணி.. சனாதனதர்மம் ஒரு மதம் அல்ல, இந்த மண்ணுக்கான வாழ்வியல் முறை..
@PanduRangan-m9n14 сағат бұрын
ஐயா சிறத்தை தாழ்த்தி வணங்குகின்ரேன் அடியேன் மருத்துவர் ஐயா சரணாகதி அடைந்து விட்டார் ஏன் என்றால் உயிர்வுல்ல வார்த்தைகள் இருலில் இருப்பவர்க்கு புரியாது சத்தியத்தில் வெலிச்சத்தில் இருப்பவர்கலுக்கு உணர்வார்கள்,, மூச்சு இருக்கும் வறை உங்கள் உறையை நிருத்தாதீர்கள் இந்த உறை தர்ம உறை ஜகத்தினருக்கு பயணுல்ல பதிவு,,, பிறப்பெனும் பேதமை நீங்கி சிறப்பெனும் செம்பெருலை கண்டு விட்டீர்கள்,,,,, திருச்சிற்றம்பலம்,,, சிவோகம்,,,,
@mahalakshmij762118 сағат бұрын
உண்மை ஐயா
@lalithkumar487313 сағат бұрын
Dr.MA.Hussian👌👍🙏🇮🇳🇮🇳🇮🇳💐💐💐 Super Sir
@pushkala883013 сағат бұрын
அற்புதமான பதிவு
@maharaja267510 сағат бұрын
முஸ்லீம் தர்மத்தில் பிறந்து இருந்தாலும், எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும் என்ற உயரிய ஜீகாருண்ய வழியினை, தானும் கடைபிடித்து மற்றவர்களுக்கும் உபதேசிக்கும் உயரிய மனம் படைத்த ஐயா அவர்களுக்கு என் வந்தனம்...🙏