திமுக எதிர்ப்பு தான் ஹைலைட்! ஆட்டம் காணும் அதிமுக! Vallam Basheer | TVK Vijay | DMK | ADMK | BJP

  Рет қаралды 27,052

Liberty Tamil

Liberty Tamil

Күн бұрын

Пікірлер: 139
@tamilmanip-uh3qq
@tamilmanip-uh3qq Күн бұрын
அருமையான பதிவு விஜய் பேச்சு வெற்றுசவடால்
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 3 күн бұрын
அட விடுங்க பஷிர் அண்ணா.... சினிமா நடிகன் அரசியல் தமிழகத்தில் எடுபடாது....
@sdarulsdarul
@sdarulsdarul 3 күн бұрын
சபாஷ் சரியான கருத்து நன்றி ஐயா
@selvarajp3051
@selvarajp3051 2 күн бұрын
😊😊😊😊
@manoharanst629
@manoharanst629 3 күн бұрын
SUPER 100% true
@namachivayampalanisamy9449
@namachivayampalanisamy9449 3 күн бұрын
மைக் வாய்ஸ் மிக மெதுவாக கேட்கிறது
@manimanivannan5611
@manimanivannan5611 3 күн бұрын
விஜய் வாயாலேயே சொல்லிவிட்டார் நான் B, C, D டீம் என ஒப்புக்கொண்டுள்ளார் 😂 காமடி பீஸ் விஜய் 😂
@kamarajark5591
@kamarajark5591 3 күн бұрын
😂😂😂😂
@SumanKumar-bj9pi
@SumanKumar-bj9pi 2 күн бұрын
Unagu kadhu kekalanu ninaike nalla ENT doctor paru
@MohammadFakrudeen
@MohammadFakrudeen Күн бұрын
@@manimanivannan5611 காமெடி நடிகர்களுக்கு போட்டியாகவே ஹீரோக்களும் வற்றாங்கய்யா அரசீயலிலும்!? கோடிகோடியா மக்கள் பணத்தை சம்பாதிச்சாங்கில்லே, இப்போ அரசீயல்லே விடட்டுமே!? என்னா கைகாசா போகுது!?
@BashaBasha-b6k
@BashaBasha-b6k 3 күн бұрын
Super brother
@sekarkaruppiah7132
@sekarkaruppiah7132 3 күн бұрын
Excellent Experience speech Mr.Vallam Basheer.
@janagiraman5876
@janagiraman5876 2 күн бұрын
சிறப்பான விலக்கம்❤❤❤
@kabilankannan8441
@kabilankannan8441 2 күн бұрын
விளக்கம்...
@muruganv6118
@muruganv6118 3 күн бұрын
twitter -ல் கூட தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் அவமதிப்பை கண்டிக்காதவன் மொழி பற்றி உறுதி மொழி எடுக்கிறான். அய்யா விஜய் நாதா.
@prakashr.3544
@prakashr.3544 2 күн бұрын
யாரும் பெயிண்ட் அடிக்க வேண்டாம் அவரே அடித்து கொண்டு வந்துள்ளார் 😂😂
@dnagarajan57
@dnagarajan57 3 күн бұрын
மாநாட்டு செலவு கணக்கை வெளியிடுவாரா ?
@sairajan6548
@sairajan6548 3 күн бұрын
Let him publish source of funds and expenditure and income tax should check immediately
@mohammedsalim6175
@mohammedsalim6175 3 күн бұрын
​@@sairajan6548it can't be done because source is b..😂
@achuthramr5767
@achuthramr5767 2 күн бұрын
​@@sairajan6548 It was spent by the BJP..... They have no account for anything... So nothing will be known , now... They are not even accountable in the Parliament... 😮 thooo 💦
@kabilankannan8441
@kabilankannan8441 2 күн бұрын
மாநாடு நடத்த எவ்வளவு செலவானது என்பதைவிட, இந்த பிரமாண்டமான மாநாடு நடத்த பண உதவி செய்தது யார் எனும் கேள்வியே முதன்மையாகப் படுகிறது.... திமுகவை குறிவைத்து தமிழக அரசியலில் "குட்டைய குழப்பனும்" எனும் படத்தை விஜய் எனும் நடிகனை வைத்து RSS இயக்கியிருக்கிறது... ஊழல் எனும் கண்ணோட்டத்தில் திமுகவை விமரிசிக்கலாம் தவறில்லை, அதேவேளையில் எடுபுடி ஆட்சியின் ஊழல்வாதிகளின் ஆவணங்களை நடவடிக்கையே எடுக்காமல் தன் கோவனத்தில் ஒளித்து வைத்து அடைகோழியாக பாதுகாக்கும் போஸ்மேன் ரவியை பாரத்து ஒரு கேள்வி கூட கேட்க திராணியற்ற ஒரு நடிகன் விஜய்... அரசியல்னு வந்துட்ட, எல்லா அரசியல் கட்சிகளின் மீதும் பாரபட்சமில்லாம குற்றச்சாட்களை வைக்கனுமா இல்லையா ? RSS அடியாள் விஜய்யால் அது முடியாது....
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 Күн бұрын
​@@kabilankannan8441ed , rd😮🤗🤔
@prabaharan1654
@prabaharan1654 3 күн бұрын
விஜய்க்கு இதெல்லாம் தெரிஞ்சா தானே.
@vivekanandans8461
@vivekanandans8461 2 күн бұрын
அருமை.. நல்ல தகவல் சிறந்த விளக்கம்
@kanniappanp.kanniappan8934
@kanniappanp.kanniappan8934 3 күн бұрын
அருமையான வாதம். வாழ்த்துக்கள் ஐயா❤❤❤❤❤❤❤
@MohammadFakrudeen
@MohammadFakrudeen 3 күн бұрын
இந்த நடிகனுடைய அசியல் நாடகத்தை தமிழ்நாடுமக்கள் காரிதுப்பி புறக்கணிப்பார்கள்😂😂😂😂😂
@kumarsathis5913
@kumarsathis5913 2 күн бұрын
ஆழமான கருத்துக்கள் அருமையான விளக்கம் வெளிப்படையாக தெரியாத சில விஷயங்கள் நன்றாக வெளிப்பட்டது. 🙏🙏
@SenthilNathan-od8vp
@SenthilNathan-od8vp 3 күн бұрын
பசிர் தோழர் வணக்கம்
@Sertharaman
@Sertharaman 3 күн бұрын
Super super very good speech Thanks for you 🌄🌄🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯💯💯❤❤❤❤
@DeviMaheswaran-t4h
@DeviMaheswaran-t4h 3 күн бұрын
Super sir
@tanjaisrinivasan6486
@tanjaisrinivasan6486 3 күн бұрын
Super speech sir
@nbalasubramaniamnallusamy795
@nbalasubramaniamnallusamy795 3 күн бұрын
அதெல்லாம் சினிமாவில் மட்டுமே ஊழலுக்கெதிராக பேச முடியும்
@kadarabubakar4861
@kadarabubakar4861 2 күн бұрын
Super 👍👍👍💯
@athisiamswaminathan40
@athisiamswaminathan40 3 күн бұрын
அவர் ஊழல் கட்சிகளுக்கு எதிரானவர் என்று கூறுகிறார். விஜய் தேர்தல் பத்திரம் பற்றி கேள்விப்படவில்லையா? அவர் சமீபத்திய சி ஏ ஜி அறிக்கையைப் படிக்கவில்லையா? அவர் யாரை எதிர்க்கிறார் என்பதற்கான துப்பு கொடுக்கிறார். ஆனால், அவர் பாஜகவை ஆதரிக்கிறாரா? இதை அவர் தெளிவுபடுத்தாதவரை தமிழகத்தில் அரசியல் சக்தியாக மாற முடியாது.
@mohammedsalim6175
@mohammedsalim6175 3 күн бұрын
😂 . Vijay க்கு sponsor பிஜேபி. தெளிவாக தெரிகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு பேசமாட்டார்.
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 Күн бұрын
சாமிநாதன். அவர் ஏதோ ஒன்று பேசுவார். சினிமா பாணியில். முதலில் தனது கட்சி நிர்விகிகளையே கண்டு கொள்ளவில்லை. தொடக்கம் உரையாற்றிவிட்டு நிர்வாகிகளுக்கு மரியாதை நிமித்தம். பிறகு எல்லோரும் சமம் என்கிறார். ஒருகட்சி தலைவர் உரையாற்றினால் பொதுவில் எல்லா கட்சியின் நிறைகுறைபாடுகளை வெளிபடுத்த வேண்டும். சி ஏ ஜி அறிக்கை தெரியவில்லை போலும் முந்தைய ஆட்சியாளர்கள் ஊழல் பற்றி எதுவும் வெளிப்படை இல்லை. கட்சி தலைமை பதவி. பொது சமூகத்தில் இவர் மக்களுக்கு என்னென்ன சேவை செய்தார். மாநாட்டுவந்த ரசிகர்கள் பொட்டலங்கள் தூக்கி எப்படி வீசப்பட்டது. இவரின் நோக்கம் தன்னையும் தான் ஈட்டியதையும் தற்காத்து கொள்ள.கொள்கை கோட்பாடு.திரை பிம்பத்தை உருவாக்கி உள்ளார். ரசிகர்கள் படித்த இளைஞர்கள் பொது மக்கள் சிந்திக்க வேண்டும்.🤗🤔
@ganesanap8024
@ganesanap8024 2 күн бұрын
Super sir.nothing inside Vijay's head.
@amalbasker1124
@amalbasker1124 3 күн бұрын
🎉 super Sir
@Karuppannansmk
@Karuppannansmk 3 күн бұрын
திராவிடம் என்ற போர்வையில் BJP என்ற பசுந்தோலை போர்த்தி கொண்டு வருகிறான் விஜய் இது BJP தந்திரம்
@ragavansundaram3441
@ragavansundaram3441 3 күн бұрын
நல்ல முடிவு..மத்திய Bjp அரசுடன் மோதல் எந்த பயனும் இல்லை என்பதே விஜய் பலம்...vallam பஷீர் பேச்சு வெட்டி பேச்சு
@SuryaKumar-ge4zd
@SuryaKumar-ge4zd 2 күн бұрын
2024 - மாநாடு, 2026 - முதலமைச்சர் 2029 - பிரதமர் 2035 - அமெரிக்க ஜனாதிபதி... கலக்குறீங்கண்ணா... 😂
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 3 күн бұрын
சூப்பர் வல்லம் பஷீர் அவர்களே
@SuryaKumar-ge4zd
@SuryaKumar-ge4zd 2 күн бұрын
நீட் னால் தங்கை அனிதா இறந்து பல வருடங்கள ஆகிறது.. அதற்குப பிறகு பல பேர் நீட் தேர்வில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. நாட்டில் என்ன நடக்கிறது என்று விஜய்க்கு தெரியுமா?.. தயவுசெய்து நன்றாக வசனம் எழுதுகிறவர்களை வைத்துக்கொள்ளுங்கள் பிரதர்..
@jsargunam
@jsargunam 3 күн бұрын
BJP's face in TN in the name of Periyar, Ambedkar and Kamarajar. People will reject TVK.
@mohammedsalim6175
@mohammedsalim6175 3 күн бұрын
People should reject TVK. Otherwise indirectly BJP will rule indirectly
@shanmugamm8996
@shanmugamm8996 2 күн бұрын
தங்கள் கருத்து உண்மையானது
@selvamanisubramaniam5512
@selvamanisubramaniam5512 3 күн бұрын
Well done Basheer
@meeran6227
@meeran6227 2 күн бұрын
பாசிச மா பாயாசமா டயலாக்கிலே இவர் யாருக்காவோதான் கட்சி தொடங்கியுள்ளார்.
@gloryselvam8344
@gloryselvam8344 3 күн бұрын
Super speech
@kandasamyrajagopal9574
@kandasamyrajagopal9574 2 күн бұрын
விட்டில் பூச்சிகள் பறக்கும் ஆனால் வெளிச்சம் கொடுக்காது இதைப் போன்ற பலவற்றை பார்த்ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம் இதயம் கடந்து செல்லும் வெற்றி வாகை சூடும்
@PerinbaNayagam-i5p
@PerinbaNayagam-i5p 2 күн бұрын
வீராப்பெல்லாம் சினிமாவுக்குத்தான் சரியாக இருக்கும். இத்தனையும் தாண்டி. IT ED யும் உள்ளது. பணிந்து குனிந்து தான் போகணும்
@reubendaniel8319
@reubendaniel8319 Күн бұрын
இது ஒரு திமுக ஐடி விங் டிவி சேனல் இதில் உள்ள நபர் திமுக உடன்பிறப்பு
@mannarganesan9315
@mannarganesan9315 2 күн бұрын
நடிகர்கள் நாடாளக் கூடாது
@meeran6227
@meeran6227 2 күн бұрын
யாரும் சிந்திக்காத மிக தெளிவான விளக்கமும் கருத்துகளும். நன்றி.
@amalbasker1124
@amalbasker1124 3 күн бұрын
Yes sir super
@palanimuthu8029
@palanimuthu8029 3 күн бұрын
கூட்டத்தில் எத்தனை பேருக்கு அம்பேத்காரையும்,காமராசரை பற்றியும் தெரியும்??? 😮😮😮😮😮😮😮😮😮😮
@mohammedsalim6175
@mohammedsalim6175 3 күн бұрын
போக்கிரி, தெறி தெரியும் 😂
@kabilankannan8441
@kabilankannan8441 2 күн бұрын
ஒரு நடிகனின் திரைப்பட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பன்றவனுங்களுக்கும், அவுத்துபோட்டு அரைகுறை ஆடைகளுடன் கூத்தாடும் நடிகைகளுக்கு கோயில் கட்டும் கோமாளி ரசிகர்களுக்கு நம்முடைய அரசியல் தலைவர்களைப் பற்றி அப்படி என்ன தெரிந்து விடப் போகிறது !!!
@margaretsammanasu5165
@margaretsammanasu5165 3 күн бұрын
Vijay?🤮🤮🤮waste of money, time and energy
@mannarganesan9315
@mannarganesan9315 2 күн бұрын
சரியான நெத்தியடி விஜய்க்கு
@bhaskarm2959
@bhaskarm2959 3 күн бұрын
விடுங்க சார் விஜய் நர்சரி பையன் 😂😅😊
@kusharani1210
@kusharani1210 2 күн бұрын
முதலில் இவருக்கு அரசியல் பற்றி பயிற்சி அளிக்க வேண்டும்.
@kusharani1210
@kusharani1210 2 күн бұрын
சொந்தமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.
@ThilagarGanga
@ThilagarGanga 3 күн бұрын
ஐயா எனக்கு சொந்தமா ஒரு வீடு இல்லை
@baskarp4184
@baskarp4184 3 күн бұрын
சொந்தமாக வீட்டு மனை இருந்தால் உங்கள் மாவட்ட ஆட்சியர் இடம் மனு கொடுங்கள் அரசு மானியத்துடன் வீட்டு லோன் கிடைக்கும்.பெற்று பயன்படவும்.
@benjaminshanthakumar6926
@benjaminshanthakumar6926 3 күн бұрын
Vijay bjp shades
@thangarajduraisami9104
@thangarajduraisami9104 3 күн бұрын
Actor Vijay, story,dioloque,direction BJ P. koottani aatchi yendru sollumpothey TVK katchien balam theriyavillaya ?
@ragavansundaram3441
@ragavansundaram3441 3 күн бұрын
சிறுபான்மை லாபி இனி vegathu
@PantPant-v4n
@PantPant-v4n 3 күн бұрын
Vijay arasiyal 2026 deposit gaali
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 3 күн бұрын
EPS NDA KOOTTANI சேர வேண்டும். வெறு வழி இல்லை.
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 күн бұрын
ARYA BJP KAI KOOLI VIJAY ! CENT PERCENT VIJAY TVK =BJP B TEAM !!!!!!!!!!!!!!!
@kusharani1210
@kusharani1210 2 күн бұрын
பா.ச.கவின் தாளத்திற்கு ஆட்டம் ஆடுவது போல் தங
@sundaramoorthiK-o8y
@sundaramoorthiK-o8y 20 сағат бұрын
DMK ❤❤ Mass
@samyer798
@samyer798 3 күн бұрын
நீ.எண்ணிப்பார்த்தால்.தவிக்க.உருபிணரா😊
@sundaramoorthiK-o8y
@sundaramoorthiK-o8y 20 сағат бұрын
DMK winning
@amanullasubhan786
@amanullasubhan786 3 күн бұрын
நேத்து பெய்த மழையில் இன்று முளைத்த காளான் இந்த விஜய். அண்ணாமல எப்படி ips jokerஒ ,இவரும் ஒரு joker தான். மாநாட்டிற்கு வந்தவங்க எல்லாம் விசிலடிச்சான் குஞ்சுகள், மக்கள் யாரும் கிடையாது.
@jaikjaik4919
@jaikjaik4919 3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 күн бұрын
PERUMPANMAI SIRUPANMAI ENDRU PESATHE ...FASCISA RSS BJPyin KURAL , ADHU DAAN VIJAYUM SOLRE! RSS BJP KURAL = VIJAY TVK KURAL ! BJP B TEAM ...VIJAY KATCHI !!!!!!!!!!!!!!!!!!!!
@yuvanikki
@yuvanikki 2 күн бұрын
Can get audio related to this ??
@periyaiahts4039
@periyaiahts4039 18 сағат бұрын
How Periyarism talking man can hold Geetham on his hands? All eye wash. Nothing special from Vijays politics.
@ELANGOVANVV-h6y
@ELANGOVANVV-h6y 2 күн бұрын
The cat has come out, 1.bjp support, (leg - one) 2.fear of Ed and It,( leg- two) 3.scarcity of policy,principle,and future plan,( leg-three) 4.money laundering,(leg- four) 5.total confusion ( tail) This cat will die dew to starvation.
@mayavanpakkirisamy587
@mayavanpakkirisamy587 3 күн бұрын
Vallam Pashir sir, vittu thallunga. Cenimakaran visiladichan kumgikalai parthu naam payappada thevai illai. Vijai pesiyathu pecha sir athu. Puthusa enna sir pesinaru avaru.
@manickavasagamsp
@manickavasagamsp Күн бұрын
Vijay is a good actor but Joker .
@angamuthutr3313
@angamuthutr3313 Күн бұрын
Vi Ɓ J P AY COLOR MATCH PERFECT
@Nelsvip
@Nelsvip 2 күн бұрын
Why modi met actors like Rajinikanth and Vijay when he came to tamilnadu..why because as these two actors only having more fans.but modi don't know ...fans vote and cine attraction won't workout in politics..so Rajinikanth escaped by telling his health issues..but Vijay has no option to escape from BJP..why these two actors only targetted by BJP means ..the actors are highly paid by producers.. majority of amount they got as black money..and amounts were changed into assets in many places by these two actors.. that's why they are threatening by using their ED raid.
@paulalexaanderjaibheem2804
@paulalexaanderjaibheem2804 2 күн бұрын
Tamilagam tholvi kazhagam of actor Vijay well prepared and organised by BJp and Admk and funded by the both parties how can he questioned them
@ragavansundaram3441
@ragavansundaram3441 3 күн бұрын
யாருடைய sombu பஷீர்???
@omerjawferjawfer6308
@omerjawferjawfer6308 Күн бұрын
Padavaripiditha sanangaluku ithallam puriyathu anupavikum nalvarumpothu thiki thinaruvarhal
@hajamansoor6475
@hajamansoor6475 3 күн бұрын
Vijay 🔥 speech 🎉
@ragavansundaram3441
@ragavansundaram3441 3 күн бұрын
சிறுபான்மை vedadharigal இனி முக்காடு போட்டு உட்கார வேண்டும் பஷீர் கதை
@SofiyaSofiy-j9o
@SofiyaSofiy-j9o 3 күн бұрын
Tvk வாழ்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ தளபதி வாழ்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ragavansundaram3441
@ragavansundaram3441 3 күн бұрын
பஷீர் கதை எடுபடாது
@margaretsammanasu5165
@margaretsammanasu5165 3 күн бұрын
👆ennada ethu 👽👽👽
@ragavansundaram3441
@ragavansundaram3441 3 күн бұрын
Neet வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு
@sweswe730
@sweswe730 3 күн бұрын
Do not under estimate VIJAY and their fans
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss Күн бұрын
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சரியாகத்தான் உதயநிதி அவர்களை துணைமுதல்வராக்கியிருக்கிறார்.
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss Күн бұрын
இட ஒதுக்கீடு 1926லேயே வந்தது என நினைக்கிறேன். விஜய்க்கு அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்பது உண்மை.
@arulakvl5648
@arulakvl5648 2 күн бұрын
பாசிர் தோழர் செல்வது 100 சதவீதம் உண்மை
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss Күн бұрын
ஐயா முதல்வர் எழுதிபடிக்கிறார் என்று குற்றம்சாட்டியவன் விஜய் படித்ததை என்னசொல்வது.
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss Күн бұрын
பஷிர்ஐயா இதைவிட செருப்படி விஜய்க்கு தேவைதானா.
@lcg6639
@lcg6639 2 күн бұрын
Cinema Ticket Rate La Oozhalai Ozhithu Vittaara Joseph Vijay? Salary 200 Crore for One Single Movie..Its Not a Scam Its not a Oozhal?
@AkbarB-j5p
@AkbarB-j5p 3 күн бұрын
நடிகர் விஜய் கட்சி இஸ்ரேல் யூதர்கள் ஆதரவா . இல்லை பாலஸ்தீன பிரதேசம் ஆதரவா கூறவும் அரசியல் வந்த எல்லா கேள்விகளும் வரும்
@sairajan6548
@sairajan6548 3 күн бұрын
Super sir
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3,4 МЛН
这是自救的好办法 #路飞#海贼王
00:43
路飞与唐舞桐
Рет қаралды 79 МЛН
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 46 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3,4 МЛН