வாழ்த்துக்கள் அண்ணா உங்களை பண்ருட்டி மக்கள் சட்டமன்ற உறுப்பினராக பெற்றமைக்கு மகிழ்ச்சி....
@Ananthakannan23423 сағат бұрын
NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Vel.GaneshLakshmiNarayanan3 сағат бұрын
வாழ்வு அடிமை கட்சி தலைவர் டோல்கேட் வேல்முருகன்
@creditcards29913 сағат бұрын
மக்கள் பணியில் என்றும் ❤
@Muthukumarasamy-t2i3 сағат бұрын
Velmurugan sir always speaking true and correct everything
@deivathurai86943 сағат бұрын
எப்பா வேல்முருகா இந்த நிருபர் தி.மு.க ஆதரவாளர் நீங்க என்னா சொன்னாலும் அவர் அப்படி இல்லை என்பார்....
@LeadersPage3 сағат бұрын
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அண்ணன் வேல்முருகன் போன்று வெளிப்படையாக மக்கள் பிரச்சனையை முதன்மையாக வெளிப்படுத்த வேண்டும்...💥💥💥
@kbalasubramaniyan71363 сағат бұрын
நீங்கள் ஒருவன்தான் சிறந்த ஆண்மகன்.உங்கள் மக்கள் பணி தொடரட்டும்.
@enthamizhnadu3 сағат бұрын
மக்கள் பிரச்சனைகளை இவரை விட சிறப்பாக பேச வேறு ஒரு சட்டமன்ற உறுப்பினர் இல்லவே இல்லை
@SanjaimuruganSanjai3 сағат бұрын
4 வருஷம் ஆட்சி நல்லா இருந்துச்சா? இவ்வளவு நாள் ஏன் கூட்டணியை எதிர்த்து பேசல
@shankarpalani46023 сағат бұрын
Good one mr Velumurugan, keep going
@karuppasamykaruppasamy55303 сағат бұрын
நாடகமோ???!!!
@kajafirthouse18483 сағат бұрын
உண்மையான ஆம்பள வேல்முருகன்...249 ல 50பேராவது இப்டி நடக்குதுன்னு சொல்ல நினச்சுருப்பாங்க ஆனா நம்ம அரசியல் வாழ்க்க என்ன ஆகுமோன்னு பயந்துருப்பாங்க...மக்கள் மன்றத்தில் நடப்பதை வெளிச்சம் போட்டுடைத்த உங்களுக்கு மக்களின் வாழ்த்துக்கள்
@Ananthakannan23423 сағат бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jeganilamaran90813 сағат бұрын
அவருடைய நேர்மை, தொண்டாற்றும் மனப்பான்மை நமக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கிறது!"
@ponarularul19823 сағат бұрын
சிறப்பு அண்ணா
@veeratamizhan38373 сағат бұрын
அன்பிற்குரிய அண்ணா வணக்கம்
@Ramesh-hd1qf3 сағат бұрын
நெஞ்சுரம் கொண்ட அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
@SathyaSTA3 сағат бұрын
மக்கள் நலனில் அக்கறை காட்டும் உண்மையான தலைவர் வேல்முருகன் வாழ்த்துக்கள்!
@iyyappan711-zt5fo3 сағат бұрын
என்றும் முத்தமிழன் தி வேல்முருகன் அவர்களின் வழியில் உண்மையான விசுவாசிகள்🇱🇹❤️🫂👑🔥💯
@SureshKumar-xp9nf3 сағат бұрын
நீ தான் திமுக கூட்டனி ல பால் ஆறு தேன் ஆறு ஓடும் சொன்ன....😂😂😂😢
@essacsac26383 сағат бұрын
அருமை அண்ணா.. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து நிலைமையும் மாறும்.
ஈயம் பூசுன மாதிரி இருக்கணும் . ஊடகவியலாளர் பாலம் இடிந்தத்துக்கு சொன்னாரு பாருங்க அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்தது.
@TVKITWING3 сағат бұрын
வேல்முருகனின் செயல் தான் எதிர்கால தலைமுறைக்கு ஒரு நம்பிக்கை ஒளி!"
@sureshkumar-jg5jz3 сағат бұрын
எதிர்பார்க்காத அளவிற்கு தண்ணீர் வரும் பொழுது பாலம் வேண்டுமானால் மூழ்கலாம் ஆனால் எப்படி அடித்துச் செல்லும் பத்திரிகையாளர் கேள்வியும் அமைச்சர் பதிலும் விந்தையாக உள்ளது
@prakashjash3 сағат бұрын
Annan vel murugan you are the best MLA in Tamil Nadu
@RajeevkuttanRajeev3 сағат бұрын
வேல்முருகன் அதிமுக சொம்பு ஆயிட்டான் போல🥰🥰
@Jay_Selvadurai3 сағат бұрын
all 14 coastal districts should get extra minsitry exclusive for disaster management with veto power.
@enthamizhnadu3 сағат бұрын
திமுக கொண்டு வரும் மக்கள் விரோத திட்டங்களை கடுமையாக எதிர்ப்பதால் வேல்முருகன் அண்ணனை திமுக புறக்கணிக்கிறது.
@CordialTrust4 сағат бұрын
Anna your super... Without you dmk won't win anna...
@MakeThingsBetter4all3 сағат бұрын
முதல் வருடம் பேச வேண்டியதை இப்போது ஏன் பேசணும்......கேவலம்......திமுக வுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்
@kishoress10523 сағат бұрын
Ivlo pesitu kadaisila anga tha alliance nu poga poringa😂 en energy waste
@SanjaimuruganSanjai3 сағат бұрын
2026 ல் விஜய் தலைமையில் தான் ஆட்சி 💯நிச்சயம்
@sammacson76083 сағат бұрын
வாய்ப்பு கொஞ்சம் கூட இல்லை
@vkmanish71403 сағат бұрын
Building strong basement weak
@Thiru1311murugan3 сағат бұрын
Itha thaan Vijay anna solraaru
@manibth12494 сағат бұрын
Nermaiyana Pathivu ,Velmurugan Anna❤
@VijaySurya-yo2wn3 сағат бұрын
🎉🎉
@Jay_Selvadurai3 сағат бұрын
Like INDI alliance , in tamilnadu 2026 election ..there should be an alliances in tamilnadu against DMK kootani..everyone should come togther for power sharing goernment. Here are some possible names for your alliance with the acronym TAMIL: TAMIL: Tamilian Alliance for Modern Indian Leadership TAMIL: Together for Achieving Modern Indian Legacy TAMIL: Tamilian Alliance for Mutual Integrity and Liberty TAMIL: Tamil Association for Modern Indian Livelihood TAMIL: Together Advocating for Modern Indian Legacy TAMIL: Tamil Alliance for Mutual Integration and Loyalty TAMIL: Together Advancing Modern Indian Leadership TAMIL: Tamil Alliance for Moral Integrity and Liberty TAMIL: Tamil Aspirations for Mutual Indian Leadership TAMIL: Together for Aspirational Modern Indian Legacy
@prakashjash3 сағат бұрын
Naan oru dvk Devendra Kula vellalalar
@godwinpaul82613 сағат бұрын
Effect of thalapathy Vijay
@maghensubra37663 сағат бұрын
ONLY ONE WAY THAMIL THESIYAM
@RamKumar-co6hy3 сағат бұрын
❤
@tamiljothi57753 сағат бұрын
எனக்கு இந்த ஊடகவிளாரை பாக்கும் போதும் எரிச்சல் வருகிறது திமுக கொத்தடிமை எப்போதும் திமுக கொடுக்கும் பணத்துக்காக வேலை செய்வார்கள்
உடைந்த பாளதை கட்டியது அதிமுக ஆட்சியில் பள்ளு பழனி சாமி அவர்களின் உறவினர் கூ டெண்டர் கொடுக்க பட்டு கட்டியது அண்ணா
@prapakaran34303 сағат бұрын
Thambi journalist... It is very clear, you are beating drums for DMK... Speak for public as a journalist... The question you raise makes the interwee as victim... You don't be the side of DMK.. This is from the vegamentation you showed when MR. ADHAV WAS INTEREUEWED...
@arulprakasam40663 сағат бұрын
Now !! New sangi in town 😂
@subin39963 сағат бұрын
🇰🇬🇰🇬🇰🇬
@privatevid50663 сағат бұрын
@priyalovelycollection4 сағат бұрын
Go tvk
@creditcards29913 сағат бұрын
மக்களின் முதல்வர் முக ஸ்டாலின் ❤
@tamiljothi57753 сағат бұрын
பயித்தியம் 🤮
@ebrahimansari3614 сағат бұрын
Dmk👍👍👍
@JayaprabhaM-s5v3 сағат бұрын
TVK
@kathiravan62084 сағат бұрын
வேல்முருகன் திமுக கட்சி விட்டு நீ கிளம்பிடு உன்னால எங்களுக்கு தலைவலி தான் 🤡🤔🤦🏻♂️🗣️
@karthiknatarajan32304 сағат бұрын
திமுகவே அனைவருக்கும் தலைவலி
@ponnvenugopal15634 сағат бұрын
செம@@karthiknatarajan3230
@rravi45493 сағат бұрын
He was also arivalaya adimai just now woke up from sleep.