"திமுக காங்கிரஸுக்கு கொள்கை என்று எதுவுமில்லை சுழியம்" - KALIYAMMAL P| Kaliyammal Interview|NTK| PTD

  Рет қаралды 84,161

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

10 ай бұрын

#dmk #seeman #puthiyathalaimuraitv #namtamizhar #a.rasa #eps #admk #congress #dmknews #magalirurimaithogai #neet #kaliyammal #kaliyammalspeech #ntk #kaliyammalntk #latestinterview #udhayanidhistalin
"திமுக காங்கிரஸுக்கு கொள்கை என்று எதுவுமில்லை சுழியம்" - KALIYAMMAL P| Kaliyammal Interview|NTK| PTD
Part 1- • "அரசின் திட்டத்தை கண்ம...
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 636
@mammam-bg6cw
@mammam-bg6cw 10 ай бұрын
சகோதரி காளியம்மாள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த பொக்கிசம், நாம் தமிழர் 💪💪💪💪💪
@elginjosec
@elginjosec 10 ай бұрын
😂 She will be thrown out of NTK soon 😂
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 10 ай бұрын
@@elginjosec Shows your debased wish.
@elginjosec
@elginjosec 10 ай бұрын
@GuruGuruGuru3 Not my wish, that is what happens in NTK, mark my words. If Seemaan thinks she is gaining popularity, end of days for her...
@mammam-bg6cw
@mammam-bg6cw 10 ай бұрын
@@elginjosec how kalaignar end Vaiko popularity by throw him out party...
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 10 ай бұрын
@@elginjosec May be you have your reasons to think so. I don't think any such thing would happen. So I am sure that your prophecy will not come true at all. That is my stand.
@nilaram7706
@nilaram7706 10 ай бұрын
அக்கா காளியம்மாள் அவர்கள் சிறந்த களப்போராளி...
@k.sivarajk.sivaraj6309
@k.sivarajk.sivaraj6309 10 ай бұрын
நேர்மையான ஊடகவியளரளர் வாழ்ந்து கள் ஐயா கண்ணியத்து வணங்குகிறேnம் ஐயா
@thirukurolon
@thirukurolon 10 ай бұрын
இங்கிலாந்தில் வசிக்கும் நான் மிகவும் ஆர்வமுடன் இந்த நேர்காணலை பார்த்து முடித்தேன். மிகவும் கண்ணியமாக சிறப்பாக இருந்தது கேள்விகள். பதில்கள் அதைவிட சிறப்பாக இருந்தது. திருமதி காளியம்மாள் தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த ஆழுமை மிக்க அரசியல் தலைவராக பார்க்கிறேன். வாழ்த்துகள் தங்கைக்கு.❤❤❤
@MuthuKumar-hn6lp
@MuthuKumar-hn6lp 4 ай бұрын
ஆழுமை அல்ல ஆளுமை என்பதே சரி
@thangeseswar5927
@thangeseswar5927 4 ай бұрын
என்னப்பா ஏதற்கு எடுத்தாலும் படிப்படியாக படிப்படையாக என்றே கூருவது வேடிக்கையாக இருக்கிறது, அறுபது ஆண்டுகள் தாண்டிவிட்டது இப்போது நாம் தமிழர் வந்து செய்வதை பார்த்து தானே நீங்கள் நாடகம் ஆடுகிறிர்கள், போயா, உங்களுடைய சமூக நீதியும் பெண்ணுரிமைகள் எல்லாம் இடத்திற்கு ஏற்றார்ப் போல் ஆடும் நாடகம் என்பது கை புண்ணிற்கு கண்ணாடி போல் உள்ளது.... M'sia
@Periyar24
@Periyar24 3 ай бұрын
நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பதால், (உண்மையாக இருப்பின் ) வெறும் சமூக ஊடகங்கள் வாயிலாக மட்டுமே நீங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதால் உங்களுக்கு ஆமைவாயன் பற்றியும், ஆமைகுஞ்சுகள் பண்ணும் அலப்பறைகள் பற்றியும் உண்மையான நிகழ்வுகள் உங்களுக்கு தெளிவாக தெரிவதில்லை என்று நினைக்கிறேன்.. நாங்கள் களத்தில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்..
@vasanththiru9709
@vasanththiru9709 10 ай бұрын
தம்பி நெறி வளப்பு அப்படி நீ என்ன கேள்வி கேட்டாலும் பதில் உண்டு அதான் தம்பி நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤
@pavaninanthakumar2600
@pavaninanthakumar2600 10 ай бұрын
மிகச்சிறந்த பேட்டி 🙏🙏🙏 நேர்மையான பேட்டி ,பண்பான நெறியாளர் 🙏🙏🙏(ஈழத்தமிழன்) பெண்புலி எங்கள் அக்கா 🙏🙏🙏
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 10 ай бұрын
அவசியமான நேர்காணல், அறிவுபூர்வமான பதில்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள், மக்கள்தான் சிந்திப்பதாகத் தெரியவில்லை😮😮😮😮😮😮😮😊😊😊😊😊😊😊
@riyaarth01
@riyaarth01 10 ай бұрын
நெறியாளர் அவர்கள் அம்மையார் காளியம்மாள் சொன்ன அனைத்து கருத்துக்களையும் ஒப்புக்கொண்டு விட்டார்😂😂..நாம் தமிழர்💪
@jais8011
@jais8011 10 ай бұрын
ஆக சிறந்த தமிழச்சி எங்கள் சகோதரி காளியம்மாள்...அண்ணன் சீமான் அவர்களின் சிறந்த பொருளாதார அரசியல் பற்றி சகோதரியின் பதிவு💪👌👌👌👌👏👏👏
@jaym2451
@jaym2451 10 ай бұрын
*CONGRATULATIONS NTK Mdm KALIAMMAL* *NTK FAVOURITE THANGAI A FANTASTIC "WONDER WOMAN OF TAMIL NADU* *dmk DHRAVIDEN THIRUDEN karnataka ALIEN moo kaa stalin THE MOST DISGRACED cm IN INDIA* *dmk moo kaa With his VERY VERY HIGH COLLARS To COVER his DRUNKARD BLOATED FACE Like A TYPICAL DADA ROWDY*
@RajaRaja-vm8vq
@RajaRaja-vm8vq 10 ай бұрын
சிறந்த தமிழச்சி காளியம்மாள்.அதை எல்லோரும் ஒப்பு கொள்கிறோம்.ஆனால் சீமான் சிறந்த பொருளாதார அறிவை பற்றி ஒண்ணுமே சொல்ல முடியாது.ஆடு வளர்க்கணும்,கோழி வளர்க்கனும்,மாடு மேய்ப்பது இதெல்லாம் சிறந்த அறிவா.நகைச்சுவையாக இருக்கிறது
@anishrajan1123
@anishrajan1123 10 ай бұрын
மக்கள் ஓட்டு போட்டு யார் தகுதியானவர் யார் தகுதியில்லாதவர் என்று சொல்லியுள்ளனர்
@mohanrajs7786
@mohanrajs7786 10 ай бұрын
ணணணண ண ணணணண
@tamilbullsmarket278
@tamilbullsmarket278 10 ай бұрын
@@RajaRaja-vm8vq நண்பா இவ்வாறு எல்லாமும் எப்படி சாத்தியப்படும் என்று யோசிக்க கூடாது.... வெளிநாடுகள் அனைத்தும் தன்னிறைவு அடைவது இவ்வாறு தான் நண்பா....வாய்ப்பு கொடுங்கள்....🙏🙏
@gulfaasees1859
@gulfaasees1859 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சியாக மிக சிறப்பான நேர்காணல் -- முக்தார் இதை பார்த்து கத்துக்கங்க டா
@jais8011
@jais8011 10 ай бұрын
நாம் தமிழர்❤
@selvamvelu2262
@selvamvelu2262 10 ай бұрын
இவங்க சொல்றது உண்மைதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு கிட்னி பாதிக்கப்படுகிறது என்பது உண்மை அதையும் பொருட்படுத்தாமல் குடும்பத்திற்காக உழைக்கிறோம் காளியம்மாள் சொல்வது அனைத்தும் உண்மையே
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 ай бұрын
கிட்னி ஏன் பாதிக்குது ? குடிகாரன் சீமானின் சாமான் கெடலையே. பயங்கரமா ஊர் மேயரானே 😂😂
@chelliahpanandeswaran7545
@chelliahpanandeswaran7545 10 ай бұрын
​@@murugesanthirumalaisamy5613 திராவிட அறிவு ஜீவி...
@kutty2356
@kutty2356 4 ай бұрын
சீமானை நினைத்து மனநோயாளியாக மாறி திராவிட போதைஏத்தும் பாணம் பருகி உன் கிட்னியை கவனமாக பாதுகாத்துக் கொள் கவனம் மாத்திரையை போட்டு நின்மதியாக தூங்கு எல்லாம் சரியாகிவிடும்
@palanivelm8537
@palanivelm8537 3 ай бұрын
​@@murugesanthirumalaisamy5613சீமான் பற்றி தவறான கருத்து.யார் அவர் தவறு செய்யும் போது பக்கத்தில் இருந்து வெளிச்சம் காட்டியது‌.எத்தன பேருடா அடுத்தவன் மனைவியை தவறாக பார்க்காத கண்ணியவான்கள்.
@jais8011
@jais8011 10 ай бұрын
இந்த தெளிவு வேறெந்த அரசியல் கட்சிகளிடம் இருக்கிறதா?????
@ragu9961
@ragu9961 10 ай бұрын
உங்களோடது கட்சியா ப்ரோ?... நீங்க வெறும் யூடுப் சேனல் தான ப்ரோ நடத்துறீங்க?
@MuthuKumar-hn6lp
@MuthuKumar-hn6lp 4 ай бұрын
​@@ragu9961பாஜகவுக்கு சுழியம் தொகுதிகள் கிடைக்க வாழ்த்துகள்
@kalimuthukalimuthu4738
@kalimuthukalimuthu4738 10 ай бұрын
வாழ்த்துக்கள் உறவுகலே நாம் தமிழர்...... நாம் தமிழர் வரலாறு...
@sivaranginidevijayaranjan6609
@sivaranginidevijayaranjan6609 10 ай бұрын
She is very beautiful points no one can’t disagree hats off to you my dear sister definitely you and your NTK party will reach greater heights 🙏🙏🙏
@christopherdavid9962
@christopherdavid9962 10 ай бұрын
வாழ்வியல் கட்டமைப்பு மட்டுமே உறுதி செய்யப்பட்டால் உள்ளூரில் இருக்கவே பெரும்பான்மை மக்கள் ஆதரவாக இருப்பார்கள். மேம்பட்ட பொருளாதாரத்துக்கு மட்டுமே வெளிநாட்டு வேலை வாய்ப்பு. வாழ்த்துகள் உறவுகளே ஆக்கபூர்வமான பணியில் நாம் தமிழர் கட்சி, தமிழினம் விழித்துக்கொண்டது என்பதே உண்மை💪💯
@MrSnakediamond
@MrSnakediamond 10 ай бұрын
சிறப்பான நேர்காணல் !அருமையான கருத்துரையாடல் !!வாழ்த்துக்கள் சகோதரி காளியம்மாள்!!
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 10 ай бұрын
Appreciation to the Anchor also.
@ArumugamArumugam-pw9ee
@ArumugamArumugam-pw9ee 10 ай бұрын
30:20
@manikantan2181
@manikantan2181 10 ай бұрын
எங்கள் அக்கா காளியம்மாள் 🦾🦾🦾🦾🦾🦾🦾🦾
@Rajakumar-bh3mb
@Rajakumar-bh3mb 10 ай бұрын
தரமான கேள்வி அக்கா.மக்களுக்கானவர்கள் யார் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@TechFenixTamil
@TechFenixTamil 10 ай бұрын
தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥
@kadagam1958
@kadagam1958 10 ай бұрын
காளியம்மாள் அருமையான காணொளி வாழ்த்துக்கள் சகோதரி நாம்தமிழராக நன்றி
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 10 ай бұрын
அருமை தங்கை காளியம்மாளின் பதில்கள் மிகச் சிறப்பு.
@maharajan4496
@maharajan4496 10 ай бұрын
அக்கா காளியம்மாள் சிறந்த மனுஷியாக பேசியுள்ளார்.. வாழ்த்துக்கள்
@user-naikudupanni.
@user-naikudupanni. 10 ай бұрын
மனுஷி அல்ல பெண்ணாக என்று சொல்லு தமிழை கற்போம் கற்பிப்போம் 🎉
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 10 ай бұрын
@@user-naikudupanni. சொல்லுங்கள் என்று சொல்லுங்கள். ....உங்கள் கருத்து இன்னும் வரவேற்கப்படும்.
@abdulhakeem4488
@abdulhakeem4488 10 ай бұрын
ஆகச்சிறந்த கருத்தியலான விவாதம்.. சமகாலத்தில் தமிழகத்தின் பெண் அரசியல் ஆளுமை காளியம்மாள்... கேட்கும் ஒவ்வொரு கேள்வியும், உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் கத்தியின் கூர்மைக்கு இணையானது. தேவையற்ற ஒரு வார்த்தை கூட உதிர்ப்பதில்லை.. ஒரு கேள்விக்கு பதில் இல்லா கேள்விகள் மீண்டும் கேட்பது அறிவின் உச்சம்... அதை உங்களிடம் கண்டு வியக்கிறேன்.
@skppragathi
@skppragathi 10 ай бұрын
எளிமையான அடையாளம் புரட்சி பெண்புலி சகோதரி காளியம்மாளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
@Mr.sureshrajakingofking
@Mr.sureshrajakingofking 10 ай бұрын
NTK 💪
@user-gi3bn2vv7g
@user-gi3bn2vv7g 10 ай бұрын
மிகக் தெளிவான அரசியல் புரிதல் உடையவர் சகோதரி காளியம்மாள்.புதியதலைமுறைக்கு நன்றி!நாம் தமிழர் வெல்வோம்!!!
@TamilzhanDurai
@TamilzhanDurai 10 ай бұрын
நெறியாளர் அண்ணா நீங்க அருமையான நெறியாளர்.... நீங்க சொல்ல வந்ததையும் கேட்க வந்ததையும் தெளிவாக கேட்டு விட்டீர்கள், வந்தவரையும் முழுமையாக பேச விட்டீர்கள், முக்தார், இந்த அண்ணன் கூட ஒரு மாதம் நண்பனா பழகு, அப்போவாவது உனக்கு பண்பு வருதா னு பாக்கலாம்,
@Tamilan0403
@Tamilan0403 10 ай бұрын
உங்களை பார்கும் போது பெருமையாக இருக்கிறது அக்கா புரட்சி வாழ்த்துக்கள்
@murugesanmuru8684
@murugesanmuru8684 10 ай бұрын
Vazylthugal akka NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪
@dhalyalans4724
@dhalyalans4724 10 ай бұрын
அழகான, நேர்மையான, விரிவான, பாமரனும், புரிந்து கொள்ளும் வகையில் அமைந்த நேர்காணல். நெறியாளருக்கு வாழ்த்துக்கள். . பேட்டி இதை போன்று இருந்தால்தான் பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். அடுத்த சிறிய முதல்வராக தகுதிகள் உள்ளது, . ‌ (பேட்டி கொடுத்தவருக்கு) . உங்கள் பெயரிலேயே அறிவு அதிகம் உள்ளவர் நீங்கள். அறிவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், குறைந்தால் கோபம் மிகையாக வாய்ப்பு உள்ளது .
@onemaster8133
@onemaster8133 3 ай бұрын
உளரு வாயர்கள் சுடலை, மாங்கா மணி, இடர்பாடி உணர வேண்டிய கட்டாயம் 😢
@s.vickylogesh9245
@s.vickylogesh9245 10 ай бұрын
Akka❤❤🎉
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 10 ай бұрын
நிங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை தான் அக்கா தன் அப்பா இறப்பு க்கு கூட வர முடியவில்லை 😢வெளிநாட்டு வாழ்க்கை 😢
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 10 ай бұрын
தங்கை.காளியம்மாள்..ஆகசிறந்த.. தத்துவ. பேச்சாளர்.. புரட்சிவாழ்த்துக்கள்.நாம் தமிழர்
@tamilradhakrishnan3445
@tamilradhakrishnan3445 10 ай бұрын
சகோதரி காளியம்மன் மிகசிறந்த ஆளுமை வாழ்த்துக்கள்
@kabalieswaran6009
@kabalieswaran6009 10 ай бұрын
வாழ்த்துகள்
@SalmanKhan-nj6yf
@SalmanKhan-nj6yf 10 ай бұрын
Arasiyal na enna ne thryathavanga intha oru interview paatha pothum...... Akka clear statement vaikiranga samooga neethi na sol illa athu oru seyala irukanum ngrathu thaan solranga. The way she describing the issue is tremendous. Ivargal meethu aayiram vimarsanam irukalam, but avanga kalathula samooga neethi na enna nu kaatirkanga 50℅ penkala election la niruthunanga. That's equality. Makkale.... Tamilan.
@vahidabanu2780
@vahidabanu2780 10 ай бұрын
சரியான பதிவு சகோதரி
@arundevi1971
@arundevi1971 10 ай бұрын
மிகச் சிறப்பு அருமையான விளக்க உரை புரட்சி வாழ்த்துக்கள் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@tamil0553
@tamil0553 10 ай бұрын
சகோதரி காளியம்மாள் கருத்தியல் புரட்சியாளர் நாம் தமிழர் 💪
@ganeshstudio9726
@ganeshstudio9726 10 ай бұрын
True sister ❤️
@sithambaramjeyaprakash6839
@sithambaramjeyaprakash6839 10 ай бұрын
You are an exemplary person for NTK. Keep moving sister. Let's be the change
@MuthuKumar-vg6lt
@MuthuKumar-vg6lt 10 ай бұрын
Interviewer is good and his approach and questions genuine…
@janaj573
@janaj573 10 ай бұрын
Very very clear vision from Naamthamilar Akka..all the best 👍🏼
@dakshinamurthy4336
@dakshinamurthy4336 10 ай бұрын
தங்கச்சிக்கு வாழ்த்துகள். வாழ்க நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉🎉
@pandiselvips1096
@pandiselvips1096 10 ай бұрын
அருமை தெளிவான பேச்சு 👌🙏
@monimnkd3616
@monimnkd3616 10 ай бұрын
அருமையான பேச்சு. அருமையான நெறியாளர்
@user-xu4ik9yx7b
@user-xu4ik9yx7b 10 ай бұрын
கண்ணியமான சிறந்த கேள்விகள். அக்கா காளியம்மாளின் ஆகச் சிறந்த பதில்கள்..சிறப்பான நேர்காணல்...வாழ்த்துகள் இருவருக்கும்..அனைத்து ஊடகங்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் எப்படி நேர்மையாக பேட்டி எடுக்க வேண்டும் என்று..
@velarumugam1155
@velarumugam1155 10 ай бұрын
Super ❤Naam Thamilar supporters USA 🇺🇸
@marymeldaosman172
@marymeldaosman172 10 ай бұрын
கேள்வியும் பதிலும் அருமை , இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼
@annamalain9013
@annamalain9013 10 ай бұрын
தமிழ்நாட்டின் 9 லட்சம் கோடி கடனை அடைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் அதை எதை வைத்து அடைப்பீர்கள் என்ற வாதம் ஆகச்சிறந்த கருத்து வாழ்த்துக்கள் காளியம்மாள்💐💪💐
@RajaRaja-vm8vq
@RajaRaja-vm8vq 10 ай бұрын
இந்தியாவின் 100 இலட்ச்சம் கோடி கடன் மோடி எப்படி அடைப்பார்.உங்க அண்ணன் கேட்பாரா?
@mr.kingkong9848
@mr.kingkong9848 10 ай бұрын
சீமானை ஊம்புனா.... சீமான் குற்றம் கண்ணுக்கு தெரியாது...
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 10 ай бұрын
மஞ்ச நோட்டீஸ் கொடுப்பாங்க
@arumugamchennai4043
@arumugamchennai4043 10 ай бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் வளர்ப்பு அருமை சகோதரி காளியம்மாள் எப்படி ஆளுமை செலுத்துகிறார் பேச்சில் என்பதை அடுத்த கட்சிகளில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள் சகோதரி காளியம்மாள்
@Periyar24
@Periyar24 4 ай бұрын
கயல்விழி அண்ணி கிட்ட சொல்லுங்க முதலில்..
@kumarasivana
@kumarasivana 10 ай бұрын
Kaliyammal discussion is very💯✔ explanation நாம்தமிழர்
@prajan8197
@prajan8197 10 ай бұрын
சூப்பர் காளியம்மாள் 💥💥💥💪💪💪🔥
@user-vm2ks9hy8o
@user-vm2ks9hy8o 10 ай бұрын
Kaliyamal all questions for bold answer
@govindarajvelan5990
@govindarajvelan5990 9 ай бұрын
தங்கை சொல்வதுதான் 100 சதவீதம் உண்மை இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது ஆட்சி செய்து வரும் நபர்கள் ஆழ்ந்து சிந்திப்பது நல்லது வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@prakashpandian4710
@prakashpandian4710 10 ай бұрын
Kaliammal is better then women leader in TN now.
@ithayarasapirasha877
@ithayarasapirasha877 10 ай бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@kuttyprakash950
@kuttyprakash950 10 ай бұрын
எதிர்பார்த்த காணொளி வாழ்த்துக்கள் அக்கா❤
@user-sl1ql3ts5i
@user-sl1ql3ts5i 10 ай бұрын
நாம் தமிழர்
@nallapillai6106
@nallapillai6106 10 ай бұрын
நிதானமான சரியான கருத்துகள்.
@TechFenixTamil
@TechFenixTamil 10 ай бұрын
தமிழ் நாட்டில் சாதிகளின் ஏற்ற தாழ்வை ஒழித்து நாம் தமிழர் மட்டுமே தமிழனாக ஒன்றிணைக்கும்❤
@ragu9961
@ragu9961 10 ай бұрын
பல்லு படாம பண்ணு தம்பி
@SurendranS-gw3wj
@SurendranS-gw3wj 10 ай бұрын
மிக மிக அருமை.... திரு காளியம்மாள் அவர்களே....
@kabalieswaran6009
@kabalieswaran6009 10 ай бұрын
எங்க படிபடியாய் வருது டாஸ்மாக் கடைகள்தான் வேகமாக வளர்த்தார்கள்!
@anjugamj1494
@anjugamj1494 10 ай бұрын
நாம் தமிழர்💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻❤
@jenajenit95
@jenajenit95 10 ай бұрын
பண்பான ஊடக நெறியாளர், ஊடக அறம் சார்ந்து இவரிடம் முக்தார் பயிற்சி பெறுவது நன்று. எங்கள் அக்கா காளியம்மாள் பெண் புலி 🐅 (ஈழத்தில் இருந்து)
@Fungun491
@Fungun491 10 ай бұрын
I recently watched a video of Kalliammal talking about Mayor Priya, and you could practically see the jealousy dripping out 😂
@yuvrajradan5844
@yuvrajradan5844 10 ай бұрын
சிறப்பு அக்கா
@SandeshPrem-ri9hl
@SandeshPrem-ri9hl 10 ай бұрын
Madam super some have dmk cheating people🎉🎉🎉❤
@TechFenixTamil
@TechFenixTamil 10 ай бұрын
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️
@YasarYash-lr7mc
@YasarYash-lr7mc 10 ай бұрын
நாம் தமிழரின் கனவுகள் எதைக்காட்டுகிறதென்றால் குழந்தைகளை மட்டும் நாம் பொற்று கொள்ளுவோம் மற்ற குடும்பத்தின் தேவை அனைத்தும் அரசு செய்யவேண்டுமென்று ஆசைப்படுகிறது கனவு காண்கிறது.
@1709shashi
@1709shashi 10 ай бұрын
கடந்த பல வருடங்களில் பார்த்த ஒரு நிறைவான நேர்காணல் . இருவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம் .நெறியாளர் கையாள்கை மிகவும் நேர்த்தி அதே போலவே அக்கா காளியம்மாளின் பதில்கள் தெளிவானதும் ,மிகப் புரிதலுடனும் இருந்தது . அடுத்த பகுதிக்கு காத்திருக்கும் புலம் பெயர் தமிழன் இங்கிலாந்திலிருந்து .
@user-fm4ps6gk4r
@user-fm4ps6gk4r 10 ай бұрын
I will subscribe this channel because of நாம் தமிழர் கட்சி
@irudayarajirudayaraj3398
@irudayarajirudayaraj3398 10 ай бұрын
சிறப்பான பதிவு காளியம்மாள் அவர்களே. இங்கு நாங்கள் படும் சூழலை சிறப்பாக பதிவு செய்துள்ளார். இது முற்றிலும் உண்மை. வெளிநாட்டு வாழ்க்கை கண்ணாடி கூட்டுக்குள் இருந்து வாழ்வதை போல சிறப்பாக நாங்கள் வாழ்கின்றோம் என நினைக்கிறீர்கள். ஆனால் நாங்கள் கண்ணாடி கூட்டுக்குள் மிகுந்த வலியோடு வாழ்வதை புரிந்து கொள்ளுங்கள்.
@user-bb2bm8py7k
@user-bb2bm8py7k 10 ай бұрын
மிகவும் சிறப்பு சகோதரி 💚👌💚
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 10 ай бұрын
அருமையான , தெளிவான உரையாடல் !
@kuwaitali2587
@kuwaitali2587 10 ай бұрын
❤❤❤❤
@kumarasivana
@kumarasivana 10 ай бұрын
KALIYAMMAL வாழ்க வாழ்க வாழ்க
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 10 ай бұрын
மிக சரியான கலந்தாய்வு. வாழ்த்துக்கள்...
@tnpscaspirant441
@tnpscaspirant441 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤அக்கா
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x 10 ай бұрын
புரட்சி போராளி தான் தங்கை மதிப்பிற்குரிய திரு திருமதி காளியம்மாள் ..நாம் தமிழர் கட்சி செஞ்சி சட்டமன்ற தொகுதி ..✊✊✊✊✊
@kuppusamy6035
@kuppusamy6035 10 ай бұрын
அரசியல் கூட்டணி தேவையற்றது என்பதை உள்வாங்கி கொண்டவர்கள் எந்த ஒரு திராவிட கட்சியும் அரசியல் தகுதி யற்று இருப்பதால் மட்டுமே ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் வாக்கு வங்கி உயர்ந்த வண்ணமே உள்ளது என்பது வரலாற்று பதிவு ! ❤தனது அரசியல் அறிவாயுதத்தால் சீராக வளரும் நாம் தமிழர் "விவசாயி "❤
@santhansdevan4145
@santhansdevan4145 10 ай бұрын
நெறியாளருக்கு எந்த விசயமும் தெரியவில்லை. இன்னும் படிக்க வேண்டும்.
@subatamilnilavan741
@subatamilnilavan741 10 ай бұрын
அருமை சகோதரி காளியம்மாள் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் நேர்காணல் .நாம் தமிழர் கனடா
@ayyasamyirulappan2474
@ayyasamyirulappan2474 10 ай бұрын
அன்பு மகள் தமிழர் துரோகத்தை வெளிப்படுத்துவதில் பலே கில்லாடி அம்மா தாங்கள்
@francoisravindirane7237
@francoisravindirane7237 10 ай бұрын
நிருபர் பாவம் !!!!!!!!!!!!!!!
@santhansdevan4145
@santhansdevan4145 10 ай бұрын
தனக்கு எல்லாம் தெரியும் என்ற தெனாவட்டு தெரிகிறது. பாவம்
@thamodharanramu6276
@thamodharanramu6276 10 ай бұрын
Fantastic work ❤❤❤❤❤❤❤
@user-wi3io9wu2m
@user-wi3io9wu2m 10 ай бұрын
அக்கா நீங்கள் நாம் தமிழரின் சரியான ஆளுமையானவர் உண்மையாகவே அண்ணன் சீமான் பிரபாகரனின் தம்பி தான் அவர் தேர்ந்தெடுக்கும் நபர்கள் தகுதிகள் மிக சிறப்பு அக்காவிற்கு வாழ்த்துக்கள் கோடி.
@TN_39_NTK
@TN_39_NTK 10 ай бұрын
அருமை அக்கா காளியம்மாள் நாம் தமிழர் ❤️❤️
@shivarajd2698
@shivarajd2698 10 ай бұрын
Thangai Kaliyammal view on nominating A Raja as CM for TN is right and I agree
@sivasakthi-hf1mu
@sivasakthi-hf1mu 10 ай бұрын
நாம் தமிழர் வாழ்க
@thamaraikannan8627
@thamaraikannan8627 10 ай бұрын
நாம் தமிழர்💪💪💪
@kumarasivana
@kumarasivana 10 ай бұрын
Congratulations to the Puthiyathalaimurai TV 📺 for debating with Kaliyammal
@nagarajmanim6464
@nagarajmanim6464 10 ай бұрын
தெளிவான விளக்கம்
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m 10 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@mohamedthajudeen5358
@mohamedthajudeen5358 10 ай бұрын
தங்கை காளியம்மாள் அவர்களின் பதிலும், எழுப்பும் கேள்விகளும் சிந்திக்க வைக்கின்றன 👍
@rajenderanrajmalar4422
@rajenderanrajmalar4422 10 ай бұрын
நெரியளர்வுடைய கேள்வி நிதானமாக பார்க்க இருந்தது அருமை சகோதரர். ஶ்ரீலங்கா
@aashikamuthu4013
@aashikamuthu4013 4 ай бұрын
இவரைப்போல தலைவர்கள் தமிழ்நாட்டில் தேவை
@user-xy1tr6be3t
@user-xy1tr6be3t 8 ай бұрын
அருமையான பதிவு சகோதரி ❤
@sivapragasam5816
@sivapragasam5816 10 ай бұрын
வெளிநாட்டில் வேலை செய்தால் நிறைய உடலில் பிரச்சினை வருகிறது... நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்... 😢😢
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 17 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 58 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 17 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН