திமுக நெருக்கடியால் சவுக்கு கைதா? | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu

  Рет қаралды 122,815

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Ай бұрын

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
#rajavelnagarajan #savukkushankar #udhayanidhi #savukku #bjp #annamalai
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 393
@ramaselva40
@ramaselva40 Ай бұрын
main Stream media அடிமையாக இருக்கும் போது. சவுக்கு செய்த செயலை தவறு என்று கூற முடியாது.
@prasaath072
@prasaath072 Ай бұрын
Congratulations ராஜவேலு sir..your team is excellent, மென்மையான மனிதர்களின் கூட்டம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 Ай бұрын
பேசு தமிழா பேசு திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கும் அவரது குழுவினர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
@kavaskarraveendran6510
@kavaskarraveendran6510 Ай бұрын
ராஜா வேல் நாக ராஜன் காசு குடுத்தால் அடுத்த வருடம் தி மு கா வுக்கு செம்பு தூக்குவான் இவன் ஒரு பச்சோந்தி போல
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl Ай бұрын
பொதுவாக எல்லாக்காவல்துறை பெண்களையும் மட்டமாகப்பேசியது மிகவும் தவறு.
@jspa2011
@jspa2011 Ай бұрын
அப்படி என்றால் அந்த குற்றத்திற்கு தான் அவரை கைது செய்ய வேண்டும்...கஞ்சா கடத்தல்...அது என்ன கணக்கு
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 Ай бұрын
பொதுவாகப் பேசாமல், நமது நவீன கல்கியாரையும் நவீன சைதையாரையும் போல ""குறிப்பாக"" பேசவேண்டும்..... அப்படித்தானே ???
@radhakrishnan7422
@radhakrishnan7422 Ай бұрын
@@jspa2011 அட பொன்னன் நாயே ஒரு 50 கிராம் 100 கிராம் இருந்தா பரவால்ல அவன் கிலோ கணக்கா வச்சு சுத்திகிட்டு இருக்கான் அரெஸ்ட் பண்ணாம என்ன பண்ணுவாங்க
@radhakrishnan7422
@radhakrishnan7422 Ай бұрын
​@@jspa2011உன் கூற்றுப்படி பார்த்தால் பெண்களை தவறாக பேசுவது தவறு ஆனால் கஞ்சா அடிப்பது தவறில்லை அப்படித்தான் சொல்ல வரியா சங்கி பயலே குஞ்சு பயலே
@user-saravanajothidar
@user-saravanajothidar Ай бұрын
வணக்கம்... ஊடகம் ஒன்றை உருவாக்கி அதில் உள்ள ஒவ்வொரு நிரை குறை.. மற்றும் மக்களுக்கு சான்றுகள் தெரியப்படுத்தும் தன்மை... நேர்மை... இதன்மூலம் கிடைக்கும் ஆதரவு... இப்படி பயணிக்கும் ஒரு ஆசிரியர் எழுத்தாளர்...பல பரிமாண கொண்டவரை வாழ்வாங்கு வாழ வைக்கும்... ஆனால் சங்கர் விடையம்... சான்றுகள் இருப்பின்..அதை மக்களிடம் எந்த வித கால தாமதமும் இன்றி சேர்க்காத போது... மற்றொன்று... தவறான முறையில் ஊடகத்தை பயன்படுத்தி.. தான் ஒரு நிலை எய்தல்..என்ற எண்ணம் சங்கருக்கு மிகுதியாய் இருந்தது என்பதை... அனைவரும் கண்டோம்.... அடக்கம் அமரர் ஆன பிறகும் உலகில் உயிர்கள் மத்தியில் வாழ்வார்..அடங்காமை...??? சங்கர்..வளர ஊடகம் என்னும் புனிதத்தை பயன்படுத்தியதற்க்கு... கிடைத்த... பரிசு இது...
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 Ай бұрын
தமிழகத்தில் நடக்கின்ற முறைகேடுகளை ஊடகங்கள் பேச தயங்குவது இதுபோன்ற காரணமாக இருக்கலாம்.
@gunasekar9748
@gunasekar9748 Ай бұрын
உண்மையை சொன்னவன் குற்றவாளி அனைத்தையிம் சகித்துக் கொள்ளவவன் புத்திசாலி
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 Ай бұрын
அரசு ஏஜன்சிகள் நேரடியாக இறங்குவதை விட்டு சுற்றி இருப்பவர்களை அச்சுறுத்துவது தவறான செயல்.
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Ай бұрын
இந்த சமூக செய்தி வளைதளத்தில் கண்ணியம் காக்காமல் முதல்வர் கவர்னர் பிரதமரை திட்டுவதை முழுநேர வேலையாக வைத்திருப்பது மூத்ர பத்திரிக்கையாளர் மணி போன்றவர்களின் முழு நேர வேலையாக வைத்திருப்பதால் மூத்ர பத்திரிக்கையாளர் மணி ஐயா அவர்களைகூட நிரந்தரமாக சிறையில் அடைக்க வேண்டும். எல்லா பிரதமரையும் எதிர்க்கும் கூட்டமா? யாருக்காக? ஏன்? எதிரி நாட்டுக்கு மகிழ்ச்சி திருப்தி உற்சாகம் வேலை மிச்சம் என்று.
@k.manikandank.manikandan3658
@k.manikandank.manikandan3658 Ай бұрын
What a clear speech... I m proud subscriber of pesu tamila pesu...
@nagalakshmisrinivasan9817
@nagalakshmisrinivasan9817 Ай бұрын
ஒருவருக்கு இரண்டு இடங்களில் ஓட்டு இருக்காது என்பது தவறு.,எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கே உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் இதை சரிசெய்ய சொல்கிறோம். பலனில்லை
@kumaracekumar3149
@kumaracekumar3149 Ай бұрын
தீய சக்திக்கு என்டா மூட்டு கொடுத்தோம் என்று இருப்பான் சங்கர்
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 Ай бұрын
Super clarification rajavel Nagarajan sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ganapathygokarnesan633
@ganapathygokarnesan633 Ай бұрын
Excellent analysis Me. Rajavel Nagarajan. You have pinpointed all the facts in a fair manner 👌🏻
@pbs59
@pbs59 Ай бұрын
ஒரு balanced opinion. வாழ்த்துக்கள் Rajavel
@kumudhinisrikandaraja9370
@kumudhinisrikandaraja9370 Ай бұрын
அற்புதம் அற்புதம் வரவேற்கிறேன்
@ramyadevi3522
@ramyadevi3522 Ай бұрын
Rajavel Nagarajan is a very nice, unbiased, neutral person..
@user-fo6md2kb2l
@user-fo6md2kb2l Ай бұрын
Goodpoints
@sivaprakasamsubramanian1145
@sivaprakasamsubramanian1145 Ай бұрын
இதில் முதல்வர் நேற்று பத்திரிகை சுதந்திரம் பற்றி மத்திய அரசை குறை கூறியது நகை முரண்
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 Ай бұрын
தமிழ் யாப்பிலக்கணத்தின் திலகம் நமது மதிப்பிற்குரிய கீர்த்தனார் - சரிதானே ?
@myth9498
@myth9498 Ай бұрын
What u shall sow, u shall reap....Savukku
@ganesanmangaleswaran5150
@ganesanmangaleswaran5150 Ай бұрын
Fantastic analysis !! Non Biased view. 100% I agree with you on this
@user-vq5zl3sp9w
@user-vq5zl3sp9w Ай бұрын
ராஜவேல் மாஸ் 👌👌
@paramamoorthy
@paramamoorthy Ай бұрын
நடு வீட்டில் அமர்ந்து இருப்பவர்களிடம் போய் சேருவது தொலைக்காட்சி மீடியா மட்டுமே. அதில் இன்றும் கொலோச்சுவது சன் டிவி மற்றும் திமுக ஜெல்றா ஊடகங்கள். இதை நிச்சயமாக கவுண்டர் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது
@ganeshmaga-ih1di
@ganeshmaga-ih1di Ай бұрын
நான் கலைஞர் கைதாகும் போது அழுதேன் .... அதற்காக இப்போ வருந்துகிறேன்...
@brsbrs865
@brsbrs865 Ай бұрын
பச்சோந்தி சவுக்கு சங்கர் வெளியே இருக்க தகுதி இல்லாதவன் 😛😍😛. 👈
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 Ай бұрын
❤If sattai murugan is a sakkadai, savukku is a sewerage gutter!!!!
@palanipalaniyandi-ji7xf
@palanipalaniyandi-ji7xf Ай бұрын
தமிழக அரசு ரவுடி தனம் மக்கள் பயப்படும் விதம் இதையெல்லாம் பார்த்துதான் வாக்களிக்க முன்வரவில்லை 60 சதவீதத்துக்கு கீழே போய்விட்டது.வணக்கம்.
@raghavanswaminathan4710
@raghavanswaminathan4710 Ай бұрын
Good analysis Rajavel Sir. Keep it up
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Ай бұрын
நம்ம நாட்டுல தான் கருத்து சுதந்திரம் பெரிய அளவில் இருக்கிறது எதிரா ளி மீது வைக்கப் படும் விமர்சனத் தில் ஒரு கண்ணி யம் வேண்டும் இது எல்லா பத்திரிக்கை மற்றும் ஊடகங் களுக்கும் பொரு ந்தும்..!
@elaiyarajaprakasavel4491
@elaiyarajaprakasavel4491 Ай бұрын
நீங்கள் பேசியது சரிதான்.
@kavaskarraveendran6510
@kavaskarraveendran6510 Ай бұрын
ராஜா வேல் நாக ராஜன் காசு குடுத்தால் அடுத்த வருடம் தி மு கா வுக்கு செம்பு தூக்குவான் இவன் ஒரு பச்சோந்தி போல
@arunrachamadugu4352
@arunrachamadugu4352 Ай бұрын
Well said But ethics in Media more Important News paper failed Recent years
@shanmugaeee
@shanmugaeee Ай бұрын
Good debate, from a public point of view, Savukku media is important as getting information on the backside of the running government.
@bestpalani
@bestpalani Ай бұрын
Yes what Rajavel Speaking is true and correct
@thirukkumaranmurugesan8831
@thirukkumaranmurugesan8831 Ай бұрын
திமுகவின் எதிர்ப்பு வாக்கை பிரிக்க திமுகவின் கைகூலி தான் சவுக்கு ,இது அனைத்தும் நாடகம் ,இவரு எதிர்காலத்தில் விஜய் கட்சியில் சேருவார்.
@radha3373
@radha3373 Ай бұрын
பொதுவாகவே காவல் துறையினர் பொது மக்களை மரியாதையாக நடந்த மாட்டார்கள் தரை குறைவான வார்த்தைகளையே பயன்படுத்துவார்கள்
@sulochanamohan7008
@sulochanamohan7008 Ай бұрын
AS ALWAYS EXCELLENT DISCUSSION 🙏👏🏾🙏SUPERB DISCUSSION 😃🙏😃PLEASE DO MORE OF THIS☝️👏🏾🙏☝️🙏
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Ай бұрын
நடப்பதும் யாவும் நன்மைக்கே!!!
@reachbalaiyer
@reachbalaiyer Ай бұрын
AIDMK கிட்ட காசு பார்த்தாச்சு. பலன் இப்போது வந்திருக்கு
@kshabu26
@kshabu26 Ай бұрын
ஆமாம். காசு தமிழா காசு பிஜேபியிடம் பார்ப்பது போல்...
@balakimars8566
@balakimars8566 Ай бұрын
​@@kshabu26BJP support channe athan aanal oru pothum BJP TN I'll athika seat perum endru poi kuravillai
@reachbalaiyer
@reachbalaiyer Ай бұрын
@@kshabu26 ஆனால் தனிப்பட்ட விமர்சனம் வீசி சொந்த காசுல சூனியம் வச்சிகிலயே பா
@user-uf3em7jf6u
@user-uf3em7jf6u Ай бұрын
​@@kshabu26Simon Sebastian mathiri
@ramkumarRK05
@ramkumarRK05 Ай бұрын
​@@kshabu26 200 ஊபீஸா
@KarthikDevendran4U
@KarthikDevendran4U Ай бұрын
தம்பிகள் சித்திரக் குமார்,மஹா பிரபு முகத்தில் ஒரு வித சந்தோஷம் தெரியுதே😂
@rameshgovindasamy2086
@rameshgovindasamy2086 Ай бұрын
யதார்தத்தின் பேச்சு..உண்மை புரோ
@kavaskarraveendran6510
@kavaskarraveendran6510 Ай бұрын
ராஜா வேல் நாக ராஜன் காசு குடுத்தால் அடுத்த வருடம் தி மு கா வுக்கு செம்பு தூக்குவான் இவன் ஒரு பச்சோந்தி போல
@rameshgovindasamy2086
@rameshgovindasamy2086 Ай бұрын
Thanks
@abcd-il5ew
@abcd-il5ew Ай бұрын
EXCELLENT
@natarajanr6696
@natarajanr6696 Ай бұрын
பாம்பின் கால் பாம்பு அறியும். பாம்பே பாம்பை விழுங்கும். விழுங்கத் தவறும் பாம்பு விழுங்கப்படும்.
@Jags_1008
@Jags_1008 Ай бұрын
ஆனந்த விகடன் மார்க் பார்த்து படம் பார்தவர்களில் நானும் ஒருவன்.
@muthukumarn660
@muthukumarn660 Ай бұрын
இப்போ விகடன் விலை போய் விட்டானே!
@RubannanthaR-qu4yt
@RubannanthaR-qu4yt Ай бұрын
அண்ணே ராஜவேல் நாகராஜன் அவர்களே மரத்தவர் ஐயாவை பத்தி என்ன தாறுமாற எல்லாம் பேசினா சவுக்கு என்னைக்கு தண்டனை அனுபவிக்கிறானா அனுப்பி வைக்கட்டும்
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 Ай бұрын
திரு. ராஜவேல் நாகராஜனின் பேச்சு நியாயமானது.
@kavaskarraveendran6510
@kavaskarraveendran6510 Ай бұрын
ராஜா வேல் நாக ராஜன் காசு குடுத்தால் அடுத்த வருடம் தி மு கா வுக்கு செம்பு தூக்குவான் இவன் ஒரு பச்சோந்தி போல
@maniyankailasam146
@maniyankailasam146 Ай бұрын
Admk ,dmk ,savukku all are equal..so cant blame or praise anybody
@TamilBharathamDesiyamDeyvigam
@TamilBharathamDesiyamDeyvigam Ай бұрын
நக்கி கோ பாலுக்கு சீடர் சவுக்கு மரம் 😂😂😂
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 Ай бұрын
உங்க எல்லோரது முகத்திலும் புஷ்வானம் மிளிர்கிறது. அது சந்தோசத்தின் வெளிப்பாடோ ?😅
@murugesanp6651
@murugesanp6651 Ай бұрын
யாகவரினும் நாகாக்க, காவக்கால் சோகப்பர் சொல்லிலுக்கப்பட்டு. சவுக்குக்கு வாய் அதிகம். அனுபவிக்கிறார். 🤣😇😅
@alamelue2988
@alamelue2988 Ай бұрын
தலைப்பை பார்த்துவிட்டு தேவையானால் காணொளியை பார்பவர்களின் வகையை சேர்ந்தவர். உங்கள் உரையாடலை பார்க்க எனக்கு தற்போது நேரமில்லை. ஆனால் ஒன்றை பதிவு செய்கிறேன். சவுக்கு ஊடகம் இருந்த போது சங்கர் மட்டுமே பேச கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் அவரை பற்றி ஊரே பேசிக்கொண்டுள்ளது. மிக நல்ல முன்னேற்றம்.
@JayamuruganDhanasekaran
@JayamuruganDhanasekaran Ай бұрын
I always appreciate Rajavel's videos. He is a balanced person.
@Jags_1008
@Jags_1008 Ай бұрын
அய்யோ நான் கூட உங்க office cum studio விற்கு வந்து தம்பிகளை சந்தித்தேன். நல்லவேளை சவுக்கு ஸ்டுடியோ வுக்கு போகவில்லை🤪
@Abacad692
@Abacad692 Ай бұрын
Well said ..correct understanding about savukku
@subbaiant8448
@subbaiant8448 Ай бұрын
அய்யா கவலை வேண்டாம் துரோகம் கண்டிப்பாக வீழும் அதற்கு துணை போனவனும் நாசமாக போவான்
@subbaiant8448
@subbaiant8448 Ай бұрын
அய்யா நான் யார் காலிலும் விழமாட்டேன்.அதனால் யார் கழுத்தை அறுக்கும் துரோகம் செய்யவும் மாட்டேன்.
@subbaiant8448
@subbaiant8448 Ай бұрын
@@deepamathi3963 நான் யார் காலிலும் விழவும் மாட்டேன்.யார் கழுத்தையும் அறுக்கும் துரோகம் செய்யவும் மாட்டேன்
@hoppes979
@hoppes979 Ай бұрын
ஸ்டாலினுக்கு யார் அறிவுரை கூறுகின்றனர்? ஸ்டாலின் சந்திக்கும் அளவுக்கு சங்கர் ஒரு பெரிய ஆளா?
@maheshramachandran792
@maheshramachandran792 Ай бұрын
Your clarity is great sir
@sree1914
@sree1914 Ай бұрын
Good analysis
@kumudhinisrikandaraja9370
@kumudhinisrikandaraja9370 Ай бұрын
True True True
@ravichandrans8904
@ravichandrans8904 Ай бұрын
Sir, You repeat things many times .. long video… could have been shortened to 20 mins . People do not have time.. This is where Marisa’s scores . In the beginning he used to post long videos . Now not more than 15 minutes . He understands the pulse of the people.
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
இதை விட அதிகம் பேசியவன் எல்லாம் வெளியே சுத்தீட்டு இருக்கான்.
@blossomcute
@blossomcute Ай бұрын
Very decent n neutral interview ithu....
@jayaprakashgrasp
@jayaprakashgrasp Ай бұрын
Whatever happens, eod we require savukku as a whistle blower...
@paramamoorthy
@paramamoorthy Ай бұрын
ஊடகங்கள் ஒருவரை ஒருவருக்கு பூச்சாண்டி காட்டி தங்கள் பிழைப்பை பார்த்துக் கொள்கிறார்கள் என்கின்ற ஒரு தோற்றத்தை சவுக்கு உருவாக்கி விட்டார்.
@asvikasuthakaran2463
@asvikasuthakaran2463 Ай бұрын
9:21 9:21 ஒரு அரசியல்கட்சியின் ஆதரவு இல்லாமல் தனிமனிதனாக சவுக்கினால் இவ்வளவு தையிரியாமாக நடக்கும் தப்புக்களை வெளிக்கொண்டுவர முடியாது எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு தனிமனிதன் இப்படி செயல்ப்பட முடியுமா செயல்ப்பட்டால் அரசியல்வாதிகள் விட்டுடுவார்களா🤔🤔
@dhinakar1965
@dhinakar1965 Ай бұрын
See date 02 -05-24 but Saviku arrested today 04 ..... How you know 2 days back????
@arunb8841
@arunb8841 Ай бұрын
They have also got some source😃😀
@baskaranmuthu5415
@baskaranmuthu5415 Ай бұрын
Very nice presentation
@user-yj3jc5ym7l
@user-yj3jc5ym7l Ай бұрын
We expect this type of activities from DMK government
@kennedyr969
@kennedyr969 Ай бұрын
ஊடகங்கள் அனைத்தும் சவுக்குக்கு துணை நிற்க வேண்டும், அதிமுக வும் ஆதரவு தரவேண்டும்.
@user-ih4zv2nj5f
@user-ih4zv2nj5f Ай бұрын
பெண்களை இழிவாக பேச்சுக்கு ஆதரவாக
@srkrishnaswamy
@srkrishnaswamy Ай бұрын
👁And, a beautiful summarised analysis by Mr. Rajavel Nagarajan, kudos!
@itskannaa
@itskannaa Ай бұрын
Very good explanation. Congrats!!! This is the time to support to Savukku shankar.
@srinivasansarangapani2881
@srinivasansarangapani2881 Ай бұрын
சவுக்கு திராவிட கட் ஹிகளுக்கு விலை போனதின் விளைவை அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்
@harinaths5699
@harinaths5699 Ай бұрын
Loved the tone and message of this discussion. Very practical.
@TamilBharathamDesiyamDeyvigam
@TamilBharathamDesiyamDeyvigam Ай бұрын
சவுக்குவிற்கு தனிபட்ட விருப்பு வெறுப்பு, தன் சுயநலம், கட்டபஞ்சாயத்து தன்மை, மற்றவர்களை மிரட்டுவது மட்டுமே உள்ளது.
@murthysashikumar6945
@murthysashikumar6945 Ай бұрын
சவுக்கு கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் போதை வியாபாரத்தில் முதல் குடும்பத்திற்கு இருக்கும் தொடர்பை தொடர்ந்து தூண்டித் துருவுவதுதான்
@arumugamanand7151
@arumugamanand7151 Ай бұрын
Thanks
@m.s.bhoovarahansrinivasan2183
@m.s.bhoovarahansrinivasan2183 Ай бұрын
Govt officials specifically he spoke bad about Police Women is not acceptable. That may be reason for arresting - Andal
@deepaprasanna2393
@deepaprasanna2393 Ай бұрын
Are you following pesu thamizha pesu?!nice to know about that... Deepa
@srkrishnaswamy
@srkrishnaswamy Ай бұрын
🤔👀No one person should be an 'extra-constitutional authority', in any field of social, human activity.🙂
@ravichandransr3434
@ravichandransr3434 Ай бұрын
Very detailed. transparent, analytical smart interview. 🎉
@jagannatheshwar7343
@jagannatheshwar7343 Ай бұрын
good discussion
@masilamani3642
@masilamani3642 Ай бұрын
Excellent view & perception
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 Ай бұрын
Very true. Social media can create or change perspective to some % of population. That is not ground reality
@sekarambi5651
@sekarambi5651 Ай бұрын
All those journalists who support DMK today will face similar wrath in future, when DMK may not like them. So all journalists be careful against DMK as freedom of expression will become rare commodity.
@comedyt
@comedyt Ай бұрын
Even if something like this happens to your team or channel, I think Mr. Savukku Shankar would not support you whole heartedly. This incident proves just one thing, 'யாகாவராயினும் நா காக்க' (Hold your tongue).
@1006prem
@1006prem Ай бұрын
அடேய் மகா பிரபு GIRL FRIEND இருக்காடா உனக்கு????😂😂😂 வாழ்த்துக்கள் டா தம்பி🎉🎉🎉🌷🌷சந்தோஷமா இரு❤❤❤❤
@manoganapathy7078
@manoganapathy7078 Ай бұрын
நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது பத்திரிகைகளை அதன் அதிபர்களை கொஞ்சம் குனிய சொன்னார் இந்திரா காந்தி இந்திரா காந்தியின் காலில் அனைவருமே விழுந்து விட்டனர் பத்திரிகையாளர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன் என்பவரால் தான் இரண்டாவது சுதந்திரமே கிடைத்தது மறுபடியும் ஒரு நெருக்கடி நிலை பிரகடனம் வரவே வராது பிரதமராக இருந்தபோது அதற்கான மக்களுக்கான சுதந்திரம் வழங்கி விட்டார் நீதிமன்றங்களுக்கு அதிகாரங்களை வழங்கினார் மொரார்ஜி தேசாய்
@gathi1973
@gathi1973 Ай бұрын
Very elaborate explanation. Great
@krishnarajragavan1747
@krishnarajragavan1747 Ай бұрын
Sir your discussion is very fruitful and true🌺🌺🌺
@sakthichelvam6491
@sakthichelvam6491 Ай бұрын
சிறப்பான விவாதம்
@Editorjohny
@Editorjohny Ай бұрын
10:45 கரெக்ட்டா பாய்ண்ட புடிச்சிட்டாரு ராஜவேல்...
@arunabharathi4190
@arunabharathi4190 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@gandhipp8472
@gandhipp8472 Ай бұрын
Unmai Mr Rajavel Sir 👍
@subadradevi340
@subadradevi340 Ай бұрын
Super group
@user-sj6vs5zn5e
@user-sj6vs5zn5e Ай бұрын
நண்பர் ராஜவேல் நாகராஜனுக்கு எனக்குத் தெரிந்ந ஒரு தகவல் நான் வசிக்கும் தேனி மாவட்டத்தில் எனக்குத் தெரிந்தவரின் இல்லத்தில் 15 வருடங்களுக்கு முன் இறந்த அவரின் மகனுக்கும்,10 வருடங்களுக்கு முன் திருமணமாகி சென்னையில் வசித்து சென்னையில் ஓட்டளித்து வந்த மகள்களுக்கும் பூத் ஸ்லிப் வந்தது.இது நான் நேரில் பார்த்த உண்மை.அதேபோல் இரண்டு இடத்திலும் வாக்களிக்க முடியாது என்பதும் உண்மைதான்.
@chandramohan2579
@chandramohan2579 Ай бұрын
Nalla Karuttukalai koorineergal thanks ❤❤❤
@kalaganesh5957
@kalaganesh5957 Ай бұрын
Savukku was not in uniformed aervice in the Police Department. He was a ministerial staff only .
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl Ай бұрын
Class four writter.
@krissm1587
@krissm1587 Ай бұрын
Fantastic views by RN. If you say bitter gourd you won't realise the taste unless you chew.
@V.s.lakshmi
@V.s.lakshmi Ай бұрын
Sure...
@Attagasam_official
@Attagasam_official Ай бұрын
True speech after long time
@user-dh7xx9dd6b
@user-dh7xx9dd6b Ай бұрын
சிறந்த விளக்கம் ❤❤❤❤
@sabarikanthsabari2697
@sabarikanthsabari2697 Ай бұрын
Nice interview ❤ group content ❤
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 Ай бұрын
நான் ஓட்டுப்போட போகும்போது பாஜக பூத்தில் யாரும் இல்லை. பாஜக இப்படி இருந்தால் வளருவது சாத்தியம் இல்லை.
When Steve And His Dog Don'T Give Away To Each Other 😂️
00:21
BigSchool
Рет қаралды 17 МЛН
Шокирующая Речь Выпускника 😳📽️@CarrolltonTexas
00:43
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
When Steve And His Dog Don'T Give Away To Each Other 😂️
00:21
BigSchool
Рет қаралды 17 МЛН