திமுக உளவுத்துறை முதல் உடன்பிறப்புகள் வரை கதறவிட்ட காளியம்மாள் பேச்சு! | Ntk Kaliammal Today Speech

  Рет қаралды 139,479

ThaaiThamizh

ThaaiThamizh

Күн бұрын

இன்று கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்ட நிகழ்வில் திமுக உளவுத்துறை முதல் உடன்பிறப்புகள் வரை கதறவிட்ட காளியம்மாள் பேச்சு! | Ntk Kaliammal Today Full Speech At Karur.
Ntk Kaliammal About Saattai Duraimurugan Audio Leaked. Ntk Kaliammal About BSP Armstrong Case. Ntk Kaliammal Comedy Speech About Dmk Senthil Balaji. SeemanSister Kaliammal About Vikravandi Election Result. Ntk Kaliammal About Dmk Karunanidhi Sandalaan Issue. Ntk Kaliammal About Saattai Duraimurugan Karunanidhi Singing Song.
#naamtamilarkatchi #Ntk_Kaliammal
#ntk_mike_symbol
#Ntk_Mic_Chinnam
#seeman #mkstalin
#சீமான்
#தாய்த்தமிழ்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 422
@ramalingamkalyani9559
@ramalingamkalyani9559 Ай бұрын
அருமையான பேச்சு அக்கா விரைவில் வெல்வோம்
@VithushaJerisan
@VithushaJerisan Ай бұрын
நாம் தமிழர் தங்கை காளியம்மாள் வீரத் தமிழிச்சி மேடை ஏறினால் அதிரடி பேச்சு மக்களுக்கு மின்சார கட்டணம் பற்றி கூறும் போது மக்களுக்கு தெளிவு படுத்த உ +ம் கொய்யாப்பழம் விலை பற்றிய தெளிவு அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤️❤️❤️💪💪👍
@chandrasekarans3838
@chandrasekarans3838 Ай бұрын
அருமை!!அருமை!!!!திருந்தட்டும் தமிழர்கள்.
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv Ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Ай бұрын
நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல்🔥🐅💪🏻❤️💛
@walteranthonipillai9110
@walteranthonipillai9110 Ай бұрын
உன் ஆத்தாள் 200 ரூபா வே.. என்று புரிகிறது. ​@Naai-Mugam1999
@vijayakumar4936
@vijayakumar4936 Ай бұрын
நீ திமுக மசுறு​@Naai-Mugam1999
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
​@Naai-Mugam1999பிசுறு என்றால் பிடிவாதம் தமிழ் தெரியாவிட்டால் கூகிழில் இருக்கு தேடவும்
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
@Naai-Mugam1999 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.
@SrinivasankSrinivasankrishnasa
@SrinivasankSrinivasankrishnasa 22 күн бұрын
ஏய்,காளியம்மா பேசினால் வேறு எந்த வேலையும் பார்க்கவோ, செய்யவோ மாட்டென்.
@mukuthiamman2114
@mukuthiamman2114 Ай бұрын
என்புத்தங்கையே நீ வாழ்க வாழ்க, சிறப்பம்மா👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@santhic5070
@santhic5070 Ай бұрын
தாயே வருந்தாதே தாயே நீ தமிலநின் குலதெய்வம்
@thenpalama
@thenpalama Ай бұрын
பகுத்தறிவு அன்னை காளியம்மாள் வருங்கால அமைச்சராக
@KasirajanG-ob4nb
@KasirajanG-ob4nb Ай бұрын
@kayansakeetas7056
@kayansakeetas7056 21 күн бұрын
😅​😮😮😂😅❤😅😅
@Sekar-pq3sl
@Sekar-pq3sl Ай бұрын
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@rameshravin9907
@rameshravin9907 Ай бұрын
தஞ்சாவூர் மாவட்டம் நான். சிறப்பான தமிழ் நட்சத்திரம் நாயகன் சீமான் அவர்களுக்கு எப்போதுமே எங்கள் ஓட்டு உறுதி
@elangojackus
@elangojackus Ай бұрын
பாவம் காளியம்மா உழைப்புக்கும் பேச்சுக்கும் அளவே இல்லை அப்படிபட்டவரை இவரையும் இந்த இரண்டு பிசிறையும் வெளியே அணுப்பனுமைன்னு சொல்ராறுய்யா
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
@@elangojackus திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
நானும் சீமானின் குரலில் ஒலிப்பதிவு செய்யமுடியும் எல்லாத்துக்கும் ஆமாஆமா போடாதீங்க நாளை உன் சகோதரி தாயின் குரலிலும் வரலாம்​@@elangojackus
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
மகளே வாழ்த்துக்கள் உனது பேச்சு ஆளமானது கனதியானது பாராட்டுக்கள்
@user-ps4bx7wi8z
@user-ps4bx7wi8z Ай бұрын
நாம் தமிழர் தூத்துக்குடி❤❤❤❤❤❤😊❤😊😊😊😊😊😊❤
@MadhavanParamasivam-f5y
@MadhavanParamasivam-f5y Ай бұрын
நாம் தமிழர்.❤
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்💐🙏
@rmk514
@rmk514 Ай бұрын
புலி போராளி உண்மையாக காளியம்மாள் தான்❤❤❤❤❤❤❤
@eelam6164
@eelam6164 Ай бұрын
Congratulations Kaliyammah ❤️❤️❤️
@ponmuthu83
@ponmuthu83 Ай бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி நாம் தமிழர்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs Ай бұрын
தங்கை காளியம்மாளின் தரமான உரை வீச்சு👍👌
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
@Naai-Mugam1999 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.
@shyjutabla6292
@shyjutabla6292 Ай бұрын
​@Naai-Mugam1999 kallathanam konda........... Karunaa ni............
@user-ul5rr4cw7h
@user-ul5rr4cw7h Ай бұрын
Entha kancha rotti akka ku manamea ellaya pevarase paiyan masurunu sonnan enna echagala ennum angathan ompidu eruga keruku munda
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Ай бұрын
அதைச் சொன்னதே சீமான் தானே​@@kumarraju9139
@user-bq2jd6ld8g
@user-bq2jd6ld8g Ай бұрын
என் தங்கை❤❤❤❤
@latharavindran4437
@latharavindran4437 Ай бұрын
என் அக்கா❤❤🎉❤❤
@BlueWings321
@BlueWings321 Ай бұрын
NTK pisuru..
@Sekar-pq3sl
@Sekar-pq3sl Ай бұрын
சகோதரி காளியம்மாள் வேலுநாச்சியார் வழிவந்த வீரப்பெண்மணி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@arockiasamy8146
@arockiasamy8146 Ай бұрын
இனிய தமிழில் இதமான உரையில் இனத்திற்க்காக அற்புதமாக பேசும் தங்கை காளியம்மாள் ❤❤❤ சிறப்பு ❤❤❤ நாம் தமிழர்
@gopalakrishnan6772
@gopalakrishnan6772 Ай бұрын
16:07
@ttaakkeellaa
@ttaakkeellaa Ай бұрын
மக்களுக்கு புரியும் வகையில் பேசுவது மிக சிறப்பு
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq Ай бұрын
புரட்ச்சி வாழ்த்துக்கள் அக்கா
@muthukumar-me5cy
@muthukumar-me5cy Ай бұрын
அக்கா பச்சை உண்மை 100%👍🙏
@dineshmosha3733
@dineshmosha3733 Ай бұрын
காளியம்மா அக்கா சூப்பர்
@sanjairamsanjai2290
@sanjairamsanjai2290 Ай бұрын
சூப்பர் பேச்சு
@muthusamymanickam8734
@muthusamymanickam8734 Ай бұрын
அரசு அலுவலர்கள் குறித்தான விளக்கம் அருமை .வாழ்க வளர்க தங்கை.
@user-ik9ts5sv9i
@user-ik9ts5sv9i Ай бұрын
நல்ல துணி வான பேச்சு🎉
@mathaamma
@mathaamma Ай бұрын
தங்கை காளியம்மாள்🎉🎉🎉
@velmurugansanjith9975
@velmurugansanjith9975 Ай бұрын
என் அக்கா காளியம்மா நீர் வாழ்க. நமது நாம் தமிழர் வாழ்க ❤ சி.ரா.கண்ணன்.
@PownRaj-kh1ex
@PownRaj-kh1ex Ай бұрын
🎉 அருமை நல்ல கருத்து சகோதரி வாழ்த்துக்கள்
@keerthanasankar5636
@keerthanasankar5636 Ай бұрын
தங்கை காளியம்மா அவர்கள் சிறப்புமிக்க பேச்சாளார் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@s.bharthis8425
@s.bharthis8425 Ай бұрын
சூப்பரா சொன்னீங்க அக்கா அதுதான் உண்மையிலேயே நடக்குது
@chandran4319
@chandran4319 Ай бұрын
தரமான பதிவு சகோதரி🙏அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏
@sangueaswaran6066
@sangueaswaran6066 Ай бұрын
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
@koteeswarana6016
@koteeswarana6016 Ай бұрын
தங்கை காளியம்மாள் சிறப்புமிக்க பேச்சி
@senthilnathanm5126
@senthilnathanm5126 Ай бұрын
சிங்கப்பெண் நீங்கள்
@AmanullaAmanulla-h9t
@AmanullaAmanulla-h9t 13 күн бұрын
A akka super
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 Ай бұрын
என் தங்கை காளியம்மாள் தரமான பேச்சு புரட்சி வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🫡🫡🫡🐯🐯🐯🐯🇫🇷🇫🇷
@elangojackus
@elangojackus Ай бұрын
உன் தங்கையை பிசிறுன்னு சொல்லிட்டாருய்யா
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
@@elangojackus திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
​@@elangojackusபிசுறு நல்ல பெயர் பிடிவாதக்காறி அதன் பொருள் டேய் பிசுறு உன்ன மாத்த ஏலாது என்று அம்மா என்னைப்பேசியதுண்டு கூகிழிலும் அவ்வாறுதான் இருக்கிறது
@nambirajan6314
@nambirajan6314 Ай бұрын
😮 ​@@elangojackus
@venkatachalamr1467
@venkatachalamr1467 Ай бұрын
Super talk Mrs Kaliyammal 🎉🎉🎉🎉🎉
@Alagesan8540
@Alagesan8540 Ай бұрын
எங்கள், உங்கள் குலதெய்வம் காளியம்மாள். ஆட்டம் , ஆரம்பம். எங்கள் காளியம்மாள் ஆட்டம்.
@AnilKumar-wb7my
@AnilKumar-wb7my Ай бұрын
அருமை
@rajendrankaaruppaih8492
@rajendrankaaruppaih8492 Ай бұрын
சிறப்பு
@user-fs4yi9kp2b
@user-fs4yi9kp2b Ай бұрын
இந்த கொய்யா பழம் விளக்கம் அருமை
@vilvarasarajendram1130
@vilvarasarajendram1130 Ай бұрын
Sister you’re great 🎉👍🐅
@user-zr4wd7wi9d
@user-zr4wd7wi9d Ай бұрын
வாழ்க காளியம்மா அக்கா வளர்க நாம் தமிழர் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்
@visuvasaantony9632
@visuvasaantony9632 Ай бұрын
தமிழர்கள் எல்லாவற்றையும் சகித்துகொண்டே இருக்கிறார்கள்
@itsmekani735
@itsmekani735 Ай бұрын
தங்கைக்கோர் கீதம்....✍
@JinuMon-b4t
@JinuMon-b4t 25 күн бұрын
TN 64 ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@mathaamma
@mathaamma Ай бұрын
தங்கை காளியம்மா
@ragothaman...raagam.....4210
@ragothaman...raagam.....4210 Ай бұрын
One day she will reach the top if god is there Become a thorough and refined politician Best wishes God bless
@Prakash_Dorairaj
@Prakash_Dorairaj Ай бұрын
Vazthukal thangachi kalliammal.
@Pagadi5
@Pagadi5 Ай бұрын
பாரதி கண்ட புதுமை பெண்...
@govindanappaswamy34
@govindanappaswamy34 Ай бұрын
சூப்பர் காளியம்மாள் ஜி மாஸ் வாழ்த்துகள்
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 Ай бұрын
ஜி எங்கிருந்து வந்தது "அவர்கள்"--- சிறப்பு🙏
@jqqjqjqj
@jqqjqjqj Ай бұрын
தமிழர்கள் அனைவரும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் தமிழ்நாட்டில் தமிழர்கள் எவ்வளவுதூரம் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்று.
@arockiadass668
@arockiadass668 Ай бұрын
மற்ற மாநிலங்களில் அவரவர் மொழியினர்களே ஆள்கின்றனர். ஆந்திராவைத் தெலுங்கர் ஆளுகின்றனர் கர்நாடகாவில் கன்னடர் ஆளுகின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆளவில்லை. அன்னிய மொழியினர் தெலுங்கர் ஆட்சி செய்து வருகிறார்கள். மற்ற மாநிலங்களில் அவரவர் மாநில மொழி மக்களுக்கே அரசு வேலைகளில் 90% முன்னுரிமை கொடுத்து சட்டம் இயற்றி அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர் ‌. ஆனால் தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு தமிழ் நாடு அரசு வேலைகளில் முன்னுரிமை 90% கொடுத்து இன்னும் சட்டம் இயற்றப்படவில்லை. அதனால் தான் தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்கள் வெறும் 7.5% உள்ளனர்.மற்றவர் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் 92.5% உள்ளனர். இது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து 3 வருடங்களுக்கு முன் தமிழ் நாடு அரசுக்கு கொடுத்த ஆர் டி ஐ தகவல். இது தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு செய்த பச்சைத் துரோகம் இல்லையா? அதனால் தான் சொல்கிறோம் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று! அதனால் தான் சொல்கிறோம் தமிழ் நாட்டில் வாழும் உரிமை தெலுங்கர்களுக்கு உண்டு ஆனால் தமிழ் நாட்டை ஆளும் உரிமை தெலுங்கர்களுக்கு இல்லை என்று!!
@BlueWings321
@BlueWings321 Ай бұрын
Pisuru
@user-ne6sc9hb9d
@user-ne6sc9hb9d Ай бұрын
Very good
@mahendrann2690
@mahendrann2690 Ай бұрын
சகோதரி காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் போர்ப்படை தளபதி.
@manoharij3408
@manoharij3408 Ай бұрын
அவரு பிசுரு என்கிறார்,
@khumarsd8632
@khumarsd8632 Ай бұрын
We always support kalaiammal sister and NTK Seeman Anna
@kadalanka895
@kadalanka895 Ай бұрын
தங்கை காளிஅம்மா உலகத் தமிழ் இனத்தின் சொத்து
@karthikeyan7951
@karthikeyan7951 Ай бұрын
நாம் தமிழரின் குல தெய்வம் காளியம்மாள்
@RathaKrishnan-xf6md
@RathaKrishnan-xf6md Ай бұрын
தங்கை காளி யம்மாள் நாம் ஆட்சியை பிடிப்போம் தமிழ் மக்களை காப்பாற்றுவோம்
@vijisinnavar4184
@vijisinnavar4184 Ай бұрын
அம்மா 🎉
@lesoiseauxouvertsdesailes6455
@lesoiseauxouvertsdesailes6455 Ай бұрын
என் பாச தங்கை தடம் மாறாத பயணம் தலைவர் எல்லோரையும் பேசுவார் ஈழத்தில் சண்டை பிசகாமல் இருக்க அடுத்த சண்டை வெற்றி ஆனால் எமது உயிரிலும் மேலான அரசியல் தங்கைகள் தம்பிகள் தடை அதை உடை கறுமங்கள் சூழ்ச்சியில் சிக்காமல் எமது உரி்மை களம் வெல்வோம் நம் தழிழர் அண்ணன் தங்கைகள் தம்பிகள் இருக்க ஆஞ்சாதே தழிழா
@rajaram-wk7sq
@rajaram-wk7sq Ай бұрын
என் தங்கை வீரபத்திர காளி
@nathanrao8692
@nathanrao8692 Ай бұрын
AKKA KALIAMMAL 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤NTK
@balakannankannan582
@balakannankannan582 Ай бұрын
👌👌👌👌👌
@PerumPalli
@PerumPalli Ай бұрын
வணக்கம் அக்கா 🙏🙏🙏
@itsmekani735
@itsmekani735 Ай бұрын
தங்கச்சி அரசு அலுவலகங்களில் தமிழர்கள் இல்லையே! பிறமொழியாளர்களிடம தமிழன் தாழ்மையுடன் தானே! கேட்க வேண்டும்... பணத்தையும் பெற்றுக்கொண்டு எனது அடையாளத்தை தகுதியை உறுதி செய்யுங்கள்...இது தானே! திராவிட மாடல் அம்மா🌷...✍
@radhakrishnann3398
@radhakrishnann3398 Ай бұрын
சீமானின் அன்பு தங்கை காளியம்மாள் குலதெய்வம் காளியம்மாள்
@walteranthonipillai9110
@walteranthonipillai9110 Ай бұрын
💖👌👍👏👏👏
@srideviramasamy6202
@srideviramasamy6202 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அனைத்து பேருந்துகளிலும் தனியார் விளம்பரம் ஊர் பெயரே இல்லை அதை பேசுங்கள் அக்கா
@Sivakumar-zi7qg
@Sivakumar-zi7qg Ай бұрын
🎉🎉🎉
@ravir7764
@ravir7764 Ай бұрын
மனதில் இருக்கும் குமுறலை கொட்டி தீர்த்த காளியம்மாள் அவர்கள் இந்த மக்களுக்காக எத்தனை முறை உள்ளதை பேசினாலும் திருந்தாத மக்கள்
@thiyakesthiyakesakumar6093
@thiyakesthiyakesakumar6093 Ай бұрын
ஆமான்டா உன் சீமானுக்கு ஒயிட் ஃபிகர் தேவை. நீ அவனுக்கு மாமா வேலை செய்.
@pozhilvalam5783
@pozhilvalam5783 Ай бұрын
Veera🔥 TAMILACHI🔥from M'sia TAMILAN
@saikumarkhan
@saikumarkhan Ай бұрын
எவ்வளவு எடுத்து பேசினாலும் மக்கள் மாற மாட்டாங்க அக்கா
@Palanichami-gb2cf
@Palanichami-gb2cf Ай бұрын
500 ரூபாய் மட்டுமே...
@user-rp2th5ft4f
@user-rp2th5ft4f Ай бұрын
People are changing that is why ntk is recognised by e.c.
@latharavindran4437
@latharavindran4437 Ай бұрын
என்றோ ஓர் நாள் சிந்திப்பார்கள் ஆனால் அந்நேரம் எல்லாம் தொலைத்து விடுவார்கள் அறியாமையில் வாழும் மக்கள் கூட்டம்
@saikumarkhan
@saikumarkhan Ай бұрын
@@latharavindran4437 ஆமா அது தான் உண்மை
@devasusai
@devasusai Ай бұрын
வாழ்கத்தமிழன்! என் இனிய தமிழ் வணக்கம். நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கம் தமிழரின், தமிழ் இனத்தின் விடிவெள்ளி, மறுமலர்ச்சி, அரசியல்-அறப்புரட்சி. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருதாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து விழித்து எழவேண்டும் ... நாம் தமிழர் என்ற பேரியக்கத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும். நமது எதிர்காலம் நாம் தமிழரோடுதான் .. எழு தமிழா, வா தமிழா, நமது வரலாற்றை மீட்டு எடுப்போம்... மாற்றானிடம் (ஆரியாத்ராவிடம்) அடிமையாக இருந்தது போதும். அடிமை விலங்கை உடைத்து எறியவும் - தமிழ் இன எழுச்சியை கட்டி எழுப்பி, வரலாறு படைக்கவும் .. எழுந்து வா…! வளர்க வள்ளுவம்!
@user-rs7em4ww9o
@user-rs7em4ww9o Ай бұрын
👏👏👏👏👏💪👍💯💯💯
@dangerboy767
@dangerboy767 Ай бұрын
எங்க அக்காடா
@ganesanm9906
@ganesanm9906 Ай бұрын
வீர தமிழச்சிக்கு நிகர் தமிழ்ச்சி காளியம்மாள்
@kumarraj6863
@kumarraj6863 Ай бұрын
தங்கச்சி வாழ்த்துகள் நம் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் இதயம் கொண்ட நீங்கள் எப்போதும் மதிற்ரேன் என் அண்ணன் திரு சீமான் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து வணங்கின்கறேன் நான் தமிழன்
@devasusai
@devasusai Ай бұрын
வாழ்கத்தமிழன்! நாம் தமிழரின் உள் கட்டமைப்பை நன்றாக உருவாக்க வேண்டும். தமிழர் நாட்டின் கிராமங்களில் இன்னும் கட்சி சென்று சேரவில்லை. கிராமம் தோறும் கட்சியின் கட்டமைப்பை உருவாக்கவேண்டும். தமிழ் தேசியத்திற்கான உண்மையான அர்ப்பணிப்போடு உழைக்கும் பெரும்படை உண்டு உண்டு ஆனால் கிளைகள்-கட்டமைப்பு கிடையாது. NTK - கிராமங்களை நோக்கி பயணிக்க வேண்டும். பொருளாதார கட்டமைப்பும் மிகப்பெரிய இடையூறாக இருப்பது உண்மையே. வளர்க வள்ளுவம்!
@raghavangopinath2993
@raghavangopinath2993 Ай бұрын
Hi Thangaikku vaazhthukkal. 🙏👍🙏👍🙏👍
@user-hq3no5ce8o
@user-hq3no5ce8o Ай бұрын
💪💪💪👍👍👍
@knsekar6097
@knsekar6097 Ай бұрын
❤❤❤❤❤
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 Ай бұрын
இதுதான் திராவிட மாடல் ஆக அந்த வகையிலே செப்வதை தான் சொல்வேன் செய்வதைத் தான் சொல்வேன் நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் வெல்வோம் நாம் தமிழர்
@nrbalamurugan1038
@nrbalamurugan1038 Ай бұрын
செம...
@kumarraj6863
@kumarraj6863 Ай бұрын
பணம் இல்லை நான் எப்போதும் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மீது பாசம் எனக்கு உண்டு தனி ஈழம் அமைய வேண்டும் என்று அதற்காக தான் கோட்பாடு தங்கச்சி வாழ்த்துகள்
@user-kp6yu5hd3d
@user-kp6yu5hd3d Ай бұрын
நாம் தமிழர் 👌
@user-wp8nc5cw8y
@user-wp8nc5cw8y Ай бұрын
Ntk
@selvanathanpuvana8250
@selvanathanpuvana8250 Ай бұрын
அருமை மக்களுக்கான நல்ல தெளிவான அறிவுரை கருத்துக்கள். வாழ்த்துகள் தங்கையே .
@alexvincent5590
@alexvincent5590 Ай бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி நாளை வெற்றி நிச்சயம்.
@ArunArun-uh9wm
@ArunArun-uh9wm Ай бұрын
அன்புதங்கை காளியம்மாள் எங்கள் எதிர்காலம் வெல்வோம் வரும்தேர்தலில்.
@MsdossMsdoss
@MsdossMsdoss Ай бұрын
🙏🙏🙏🙏🤝👍🙏🙏🙏🙏
@DavidC-f7x
@DavidC-f7x Ай бұрын
மிக சிறப்பு சகோதரி
@selvamk1285
@selvamk1285 Ай бұрын
தங்கை காளியம்மா நீ கலக்கு டா செல்லம் 🔥🔥🔥💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️
@SaravananAMas
@SaravananAMas Ай бұрын
தங்கை காளியம்மாளுக்கு வாழ்த்துக்கள்
@Smartdhani
@Smartdhani Ай бұрын
சீமான் அண்ணனை விட அற்புதமான பேச்சு. காளியம்மாள் என்டிகே தலைவராக வர வேண்டும்
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 Ай бұрын
Very good sister kaliyamma always great sister kaliyamma God bless you always 🙏🏻 ❤️ 🌹🌹🌹 Eelatamilan Liverpool 🇬🇧
@anilkumarkamathi8930
@anilkumarkamathi8930 Ай бұрын
💪💪💪💪💪💪💪💪💪💪💪
@MugeshSree
@MugeshSree 21 күн бұрын
நாம் தமிழர் கட்சி 💪💪🐅🇮🇳💪💪💪💪👍
@MugeshSree
@MugeshSree 21 күн бұрын
நாம் தமிழர் கட்சி ❤❤❤❤😊💪💪💪💪💪🐅🫂🫂🫂🫂🫂🥰🥰😊😊😊😊
@ramukwt9651
@ramukwt9651 Ай бұрын
💪💪💪💪💪💪
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 33 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 80 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН