விஜய் படத்தை பார்க்கலாம் ஓட்டு அண்ணாமலை அண்ணன். நேர்மையா பத்தாண்டு காலம் போலீஸ் . ஆகவும் தன்னை நிரூபித்த ஒரு மனிதன்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@gurukarumban730017 сағат бұрын
தமிழக அரசியலில் அண்ணாமலை வெற்றி பெறும் போது மட்டுமே,மக்கள் அறிவார்ந்தவர்களாக அறியப்படுவார்கள்
@ara135216 сағат бұрын
அறிவார்ந்த கருத்து.
@arunchandrasekaran87096 сағат бұрын
How did you set that as a benchmark..can you explain?
@moorthygnanaprakasam89902 сағат бұрын
அது ரொம்ப கஷ்டம். மக்கள் மட்டையை தான் விரும்புகிறார்கள்
@thenmozhignanodhayam2 сағат бұрын
அருமையாக சொன்னீர்கள்
@sankaranarayanansenthilnat897816 сағат бұрын
அண்ணாமலை அவர்களின் பேச்சாற்றல்,அறிவுத்திறன், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில்கள்,ஆளுமைத்திறன் நமது தமிழகத்தில் தற்போதய அரசியல்வாதிகள் யாருமே அண்ணாமலை அவர்களுக்கு இணையில்லை !!
@sivagnaness425915 сағат бұрын
உண்மை !
@venkatesanrajaram14017 сағат бұрын
100%✅️
@ganeshkrishna873916 сағат бұрын
அண்ணாமலை ஒப்பிடமுடியாதவர். He is legend ❤
@suloramc930915 сағат бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி🙏💕
@amuthapragathi14117 сағат бұрын
Super brother annamalai mass leader🎉🎉
@kgovindasamy755417 сағат бұрын
அண்ணாமலை ❤❤❤❤
@rangolikolambydhana71717 сағат бұрын
எதிர்பார்த்து காத்திருந்த வீடியோ
@VijayS6366216 сағат бұрын
தேசிய சிந்தனை உள்ளவர்கள் நிச்சயமாக விஜய்க்கு வாக்களிக்கமாட்டார்கள்
@suloramc930915 сағат бұрын
உண்மை அதுதான்👍👍👍👍
@subramaniamsambamurthy857517 сағат бұрын
Nagarajan Sir well informative and clearly explained.
@ramkumarRK0516 сағат бұрын
அண்ணாமலை அவர்களை ஆதரிப்போம்
@suloramc930915 сағат бұрын
நன்றி🙏💕
@gurukarumban730017 сағат бұрын
விசயின் பேச்சையும்,தற்போது லண்டனில் நிகழ்த்திய அண்ணாமலை பேச்சையும் பார்த்தாலே அறிவார்ந்தவர்கள் உணர்வார்கள் யார் தமிழகத்திற்கு தேவையென்று
@ays885913 сағат бұрын
seruppu pinjirum sanghi naye
@vijayalakshmimurali72293 сағат бұрын
Watching Annamalai ji s speech in London, I got reminded of Shri Vivekananda jis legendary speech in Chicago ❤❤❤❤
@Arulmozhi-d6p16 сағат бұрын
விஜய் எவ்வளவு மாநாடு நடத்தினாலும் அண்ணாமலை தான் அடுத்த முதல்வர்❤❤❤❤❤❤
@suloramc930915 сағат бұрын
ரொம்பவும் சரி நன்றி 🎉🎉🎉
@ananthakumarkumar56877 сағат бұрын
Sema 😂😂😂 Comedy
@mgramaranamar5686Сағат бұрын
Muttal
@Arbutham-e6k16 сағат бұрын
படத்துக்கு 150 கோடி வாங்கி வருடத்துக்கு 300 கோடி சம்பாதிக்கும் ஜோசப் விஜய் அரசியலில் குதிப்பது சம்பாதிக்கவா, ஹவாலா செய்யவா அல்லது சேவை செய்யவா? என்பது சில நாட்களில் தெரியும்.
@coconutoilbathingsoap15 сағат бұрын
இன்று மாரிதாஸ் தெளிவா பேசி இருக்கார் கேட்டு பாருங்க..
@venkatesanrajaram14017 сағат бұрын
மக்களுக்கு ஹல்வா குடுத்து ஹவாலா செய்ய 😂
@sarashandcrafts32128 сағат бұрын
அண்ணா மலையும் விஜயும் ஒன்றா நடிக்காமல் நடை பயணமாக நடந்து வந்து மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிற வருங்கால முதல்வர் காமராஜர் வழி நடப்பவர் நம்பிக்கை நட்சத்திரம் விஜய் கோடிக்கணக்கில் செலவு செய்து தான் கூட்டத்தையும் கூட்டி இருக்கிறார் ஆனால் பணம் எதுவும் செலவு செய்யாமல் மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிற மாமனிதர் நான் வியந்து பார்த்தத ஓரு மாமனிதர் வாழ்க அண்ணா மலை படித்தவர் பண்புள்ளவர்அவர்தான் அடுத்த தலைமுறை முதல்வர் அண்ணா மலைக்காகநான் என்று ம்அவர் பயணத்தில் பின்தொடர்ந்து செயல்படுவேன் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில்
@krishnasunder371716 сағат бұрын
Real hero is annamalai
@Raj-o2o3q17 сағат бұрын
Super speech sir JaiHind
@harishanusha656317 сағат бұрын
Hi anna.... Thank God for clarifying not to compare annamalai anna with Vijay. Annamalai anna is like swyambu😊
@SathyaNarayanan-qn8zz16 сағат бұрын
அண்ணாமலையார் திருவருளால் அடுத்த முதல்வர் அண்ணாமலை தான்
@Gokulakannan90k16 сағат бұрын
அண்ணாமலை சுயம்புவாக வளர்ந்த மேதை. விஜய் சினிமாவில் மட்டும் மேதை. தமிழ் நாட்டை ஆள அண்ணாமலையே தேவை. Real hero Annamalai. அண்ணாமலை அரசியல் வரும் முன்பே மக்களுக்காக உழைத்தவர். விஜய் என்ன புடுங்குனான். ??
@sanjaisanjai618215 сағат бұрын
@@Gokulakannan90k yes sir, you are right 👍
@kalidhasanm148617 сағат бұрын
Annamalai is arasiyal superstar. Vijay cinema superstar.
@gangatharanchinnan72577 сағат бұрын
Vijay reel hero, Annamalai real hero.
@JayamuruganDhanasekaran17 сағат бұрын
Always I respect RN opinion. Very balanced.
@Vijiraghu-ub9gr17 сағат бұрын
Annamalai ips honest man ! Karmaveeraar ! Junior kaamaraajar !
@jothimsw15 сағат бұрын
Ips still studying 😅😅😅😅
@90gombakcourts5812 сағат бұрын
@@jothimswdei muttal learned ppl keeps on learning thats how the keep on improving themself
@rubyYT3338 сағат бұрын
@@90gombakcourts58well said 👏👏
@subramaniamsambamurthy857516 сағат бұрын
Always you are very clear in your views and thoughts. Associating with Annamalai Ji makes you to present well. Well done Sir. I keep watching your channel regularly.
@Vijiraghu-ub9gr17 сағат бұрын
Annamalai ips is real hero ,! Not reel hero !
@sankaransubramaniam238516 сағат бұрын
படித்தவர்கள் மற்றும் நேர்மையானவர்கள் அனைவரும் அண்ணாமலை அவர்களை ஆதரிப்பார்கள்.
@ShakthivelCharan14 сағат бұрын
Bro iam sri lanka annamalai is faire 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🥰👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@harishbjpharishbjp140016 сағат бұрын
உங்கள் கருத்துக்களை பதிவுக்கு நன்றிகள்
@srinivasangopal51216 сағат бұрын
சார் திரு ராஜவேல் நாகராஜு சார் உங்களுடைய பேட்டி மிகவும் அருமை சார் உங்களை ஆரம்ப காலத்தில் யூடியூப் சேனலை ஆரம்பிக்கும் பொழுது பார்த்திருக்கிறேன் சார் தொடர்ச்சியாக உங்களது பேட்டிகளை அவ்வப்பொழுது பார்த்து வந்தேன் இப்பொழுது இந்த பேட்டியை பார்க்க நேரிட்டது உங்களது மெச்சூரிட்டி மிகவும் அருமையாக பிரமாதமாக தெரிகிறது சார் இந்த உங்களது பேட்டியை பார்க்கும் பொழுது சூப்பர் சூப்பர் சூப்பர் சார் உங்களது அரசியல் பணி சமுதாயப் பணி மேலும் மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் ❤❤❤ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் பாரத் மாதா கி ஜே
@pandug466916 сағат бұрын
100% correct.
@nashimanashima937616 сағат бұрын
ராஜவேல் நாகராஜன் உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை
@Devi-tq5se15 сағат бұрын
மாநாடு இருக்கட்டும் ஒரே ஒரு press meet attend பண்ண முடியுமா 😮
@saranj155714 сағат бұрын
Yes yes
@A-THIY23123 сағат бұрын
அது..... வந்து...... 😅😅😅😅😅
@nirmalas354014 сағат бұрын
Your speach is 100%clear.I like your speach very much. Keep it up. I am retired teacher.
@mainkandanayyapillai73074 сағат бұрын
ராஜவேல் அவர்களே மிக நேர்த்தியாக நேர்மையாக உண்மையை எடுத்துரைக்கும் தங்களை பாராட்டுகிறேன். தமிழகத்தில் இந்து மக்களுக்கும் இந்தியர்களுக்கும் எதிராக நடக்கும் துரோகங்களை எதிர்க்க ஒரே ஆள் ஒரே அண்ணாமலை மட்டுமே
@vasudharaghunathan775116 сағат бұрын
அறிவு சார்ந்து பார்த்தால் திரு அண்ணாமலை இமய மலை, விஜய் உதயநிதி இருவரும், பாதாள லோகம் அடியில் உள்ளனர். மீடியா வை அண்ணமலையுடன் இருந்து திருப்பவே விஜய் entry
@sanjaybigboss394616 сағат бұрын
Don't compare Vijay ( Acting ) with Annamalai ( Action) Annamalai is Knowledgeable impact in politics
@UkkirakumarKannan16 сағат бұрын
அண்ணாமலை ஒரு சூப்பர்ஸ்டார்
@muralikrishnan884416 сағат бұрын
Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉
@ThyagarajanSubramaniam16 сағат бұрын
Annamalai is a born leader and born fighter, a true political star. He will win for sure !!
@srinivasannarasimhan939916 сағат бұрын
Annamalai is the right combination of many virtues we love to see and sense in a leader. Let us all wish mim well to become CM in 2026.
@RamanRaamn-zu1sj15 сағат бұрын
நான் ரஜினி அவர்களை மானசீக தலைவராக வே மனதிற்குள் நினைத்து வந்தவன் கமல் அஜித் விக்ரம் சூர்யா விஜய் அருண் விஜய் எல்லா நடிகர் களையும் ஒவ்வொரு வகையில் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அரசியல் விஷயத்தில் மட்டும் ரஜினியின் வருகை வேண்டும் என்று ரொம்ப நாட்கள் நினைத்திருக்கிறேன் ஆனால் இவை எல்லாம் அண்ணாமலை அவர்களை பார்க்கும் வரையில் தான் நூறு நடிகர்கள் ஒன்று சேர்ந்தாலும் அண்ணாமலை அவர்களுக்கு ஈடு இணை கிடையாது அவர் போல ஒருவர் நமக்கு கிடைத்தது அரிதிலும் அரிது
@radjaaroumougame766413 сағат бұрын
அண்ணாமலை மாஸ் தலைவர் நல்ல மனிதர் அறிவாளி.
@லதாலதாமணிண்டன்17 сағат бұрын
உண்மை ❤
@lalithavisvanathan442816 сағат бұрын
Super speech rajavel nagarajan.weldone
@YuvaRaj-dm9cp17 сағат бұрын
சூப்பர் 👍
@GaneshMoorthyTS7 сағат бұрын
I appreciate you Mr.Rajavel Nagarajan, very well matured speech by not comparing Mr.Annamalai to the current and new politicians. Congrats
@velprasad697116 сағат бұрын
Hai sir annamalai my hero
@Sennakesavanvasanthasekar15 сағат бұрын
Mr.Rajavel Nagarajan, Very matutred, Fact interiew.Ctystsll clear speech . Very good go head , Your interiew Servive very useful for the Society. Vasantha sekar. Even a opposite man or channel not find a Single wrong news in your Interiew.
@Dr.Rajeshjagan466215 сағат бұрын
My Dear friend Rajavel Nagarajan great 🎉🎉🎉 most waited interview.. great 💐💐💐
@sridharanveeraraghavan646216 сағат бұрын
அருமையான ஒப்பீடு பற்றிய விளக்கம்.
@VINOTHKUMAR-il4gl16 сағат бұрын
Annamala sir is a great leader of tamil nadu.I support annamala sir.
@Baratham37916 сағат бұрын
இன்றைய நம்பிக்கை அண்ணாமலை 🤝🤝🤝👍
@brsbrs86516 сағат бұрын
சகோதர பூக்கடையுன் சாக்கடையை ஒப்பிடுறிங்களே இது சரியா ? அண்ணாமலை அறிவார்ந்த மிக மிக உயர்ந்த தலைவர் 🌹🌹🌹🙏
@Aasaithambie-e3d16 сағат бұрын
சார், ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அது " All the glitters are not Gold". தமிழில் சொல்ல வேண்டும் என்றால் " மின்னுவது எல்லாம் பொன் அல்ல " என்பது போல தான் திரு அண்ணாமலை அவர்கள். அவர் உண்மையான "பொன்". மற்றவர்களைப் போல 'செம்பை முலாம் பூசப்பட்ட 'பொன்' அல்ல.
@brsbrs86516 сағат бұрын
தமிழக மறுமலர்ச்சி தலைவர் அண்ணாமலை அவர்களால் மட்டூமே சாத்தியம் 👌 வாழ்க அண்ணாமலை 🌹❤️🙏
@shrimukundnataraj910215 сағат бұрын
Bjp vote யாருக்கும் போகாது அது தான் உண்மையான vote
@nirmalas354014 сағат бұрын
I appreciate your speach very much. You spoke clearly about Vijy's speach The way of your speach is like an actor Parthiban.
அட இது மற்றொரு ஜெகன்மோகன் ஆபிரகாமிய கூட்டத்தின் தயாரிப்பு தான் விஜய்
@saranj155714 сағат бұрын
Yes yes true
@lakshmiraghuraman29953 сағат бұрын
If so can expect INC to ally with him.
@rajsekaranthulasiram457216 сағат бұрын
அரசியல் வீரத்தில் மிஞ்சி நிற்பவர் என் அண்ணன் அண்ணா அண்ணாமலை மட்டுமே 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@suloramc930915 сағат бұрын
உண்மை 👍👍👍👍👍
@suloramc930915 сағат бұрын
உண்மை👍👍👍👍👍
@ashokhari354215 сағат бұрын
❤❤❤❤❤❤Annamalai sir
@AshokKumar-fp4tp16 сағат бұрын
விசய்க்குமட்டும் தான் இந்தியாவில் ஓட்டு மனைவி மகனுக்கு இங்க ஓட்டு இல்லையாமே இந்த அரசியல் புதுசா இருக்குங்க😮
@lakshmiraghuraman29953 сағат бұрын
அவர்களையாவது OCI என்று வகைப் படுத்தலாம் .இந்தியாவுக்கு சம்பந்தமே இல்லாத இலங்கைக் காரன் , மலேசியன் எல்லாம் ஏன் சீமானுக்கு ஷூ துடைக்கிறான்.?n.b. : I don’t support Vijay.
@kannanpanchalingam117412 сағат бұрын
THANKS RAJAVEL WE ARE WAITING EX: IPS ANNAMALAI
@geethasuganthi887715 сағат бұрын
Yes annamalai sir 🎉🎉🎉😊😊👍👍👍👍 from Kuwait
@raghunathvaduvoor176016 сағат бұрын
Excellent by Rajavel as usual.
@venkatroy857515 сағат бұрын
Vazghe Annamalai Vazghe BJP 🎉
@packiaraja668715 сағат бұрын
ராஜவேல் சார்.... உங்கள் அரசியல் புலமை.... அருமை சார்.....
@rajathangams699116 сағат бұрын
அண்ணாமலை தமிழர்களின் மக்கள்திலகம் தாய்குலம்போற்றும் இதயக்கனி
@krpraba198717 сағат бұрын
Most awaited
@manimuthu33673 сағат бұрын
திரு.அண்ணாமலை அவர்களுக்கு நிகர், திரு.அண்ணாமலை மட்டுமாகத்தான் இருக்க முடியும். Mr.Annamalai is an encyclopedia. அரசியலில் மக்கள் சேவையே மகேஷன் சேவை. அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 🙏 🙏
@ashokkumarmashokkumarm650116 сағат бұрын
இளைஞர்கள் அதிகம் பேர் அங்கம் வகிக்கும் கட்சி நாம் தமிழர் , பா.ஜ.க கட்சிகளே . த.வெ.கட்சிக்கு இளைஞர் பட்டாளமே அதிகம். திமுகவுக்கு இழப்பே இல்லை . ஓட்டுக்கு 1000 தான் வெற்றிபெறும்.
@sridevijagannathan114013 сағат бұрын
A very fair minded analysis of Vijay's political ambitions and plans for TVK by Mr. Rajavel. Very interesting to see how Mr.Rajavel has put Annamalai, Udhayanidhi and Vijay in separate boxes and highlighted their place in the mind of the people and political landscape and who their core voters are. Mr.Rajavel has taken a very high minded view of all three and is very non partisan in this broadcast. Unbiased journalism at it's best. Personally, I feel that people in Tamilnadu, more than in any other state tend fall in love with movie stars and vote for movie stars not for ideology, good govenance or capability but simple because of the glamor attached to such stars. With regard to the maanadu, agreed that it was well organized and orchestrated. Essentially a fantastic movie set. I could not but feel that the whole show was a movie with the lead actor delivering a well practiced script. Does he truly believe in everything he said, does he even know the nuances of everything he spoke of? Begs the question.
@t.karthikeyanraja410516 сағат бұрын
Annamalai is king
@kumargopalakrishnan169715 сағат бұрын
எங்கள் குடும்பத்தில் 7 பேர் BJP உறுப்பினர் ஆனோம். யார் வந்தாலும் எங்கள் ஒட்டு நேர்மையான , ஊழல் இல்லாத BJP க்கு தான்.❤❤
@saranj155714 сағат бұрын
Yes 💯💯 true
@RaviChandran-oc2ok15 сағат бұрын
உண்மை உண்மை திமுக ஓட்டு பிரியலாம் அதிமுக ஓட்டு பிரியலாம் ஆனால் பாஜக ஓட்டு பிரியாது.
@pasupathyrajes11936 сағат бұрын
🎉 very good Explanation sir🎉 vazthukal i proud of U 🎉🎉🎉🎉🎉🎉🎉
@V.s.lakshmi16 сағат бұрын
Correct தம்பி...அண்ணாமலை வேறு விஜய் வேறு...விஜய் lkg...
@thyagarajanvenkataramasast80456 сағат бұрын
ராஜவேல் you are one among good political analysts.DMK is best among all to purchase the voracious speakers of their opposition examplesplenty சிறுகதை நாவலாசிரியர் காந்த சக்தி உள்ளவர்.பெருந்தலைவர் காமராஜரின் போற்றி பறை சாற்றும் நெல்லைக்காரர்.அவையில் முதன்மையான அய்யா உதாரணங்கள்
@madeshmadesh409616 сағат бұрын
Jai annamalai 🚩🙏
@Chumma_pesalam_vangaa16 сағат бұрын
Very good message, Beautiful comparison, JAI Hind
@devarajnarayanasamy868810 сағат бұрын
மிகவும் சிறப்பான ஆழமான அறிவுபூர்வமான விமர்சனம். இளைஞர்கள் நாளடைவில் அண்ணா மலை அவர்கள் தலைமையில் வலம் வருவதை பார்க்கத்தான் போகிறார்கள். திமுக கட்சிக்கு பெரிய சோதனை காலம்.
@d.jembakamdjembakam424617 сағат бұрын
மீண்டும் இன்னொரு கமலஹாசன்
@satheeshprakasam780316 сағат бұрын
Appadiya kalathil santhipom
@lalithavisvanathan442816 сағат бұрын
சார்vijay நல்லா நடித்துவிட்டுப்போனார்.பெரிசா புதுசா என்ன சொன்னார்
@rajendranmirthikasri542316 сағат бұрын
பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று
@rajsekaranthulasiram457216 сағат бұрын
பாரத் மாதா 🚩🚩ஹி 🚩🚩🚩ஜெய் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@muruganm719216 сағат бұрын
Joseph Vijay is Reel, Annamalai is REAL.
@Raviboom23717 сағат бұрын
Vijay, udayanidhi,seeman vs Singam Annamalai.
@sanjaybigboss394616 сағат бұрын
Annamalai became Zero to Hero in Politics but Vijay & UNS becomes Hero to Zero in politics , Annamalai is NI ( Natural Intelligence) in politics.
@tamilselvin705816 сағат бұрын
இன்றைய இளைய சமுதாயம் போதிலும். சினிமாவிலும் மயங்கி கிடக்கிறது.
@PerumalThangavel-rr9yu16 сағат бұрын
Annan Annamalai super very good nice
@packiaraja668716 сағат бұрын
குடும்ப அரசியல் பற்றி தைரியமாக பேசுகிற ஒரே சேனல் இது தான்
@ranganathana70115 сағат бұрын
என்னுடைய ஐம்பது வருட அனுபவம் விஜய் will not become big political leader
@subramaniankrishnamurthy3116 сағат бұрын
நான் அந்த கால 'நவ சக்தி' அலை ஓசை, எரியீட்டி போன்ற பல பத்திரிகைகளை வாசித்தவன் But Rajavel comes under top 25 media persons in INDIA. Be blessed sir.
@lakshmiprabhakar553215 сағат бұрын
Good analysis Mr.Rajavel
@sankaransrivalsan560616 сағат бұрын
Super
@SajeevRajendren16 сағат бұрын
You are absolutely correct
@venkatesanrajaram14017 сағат бұрын
Excellent presentation . Hats off to Rajavel Nagarajan. 100%✅️ we look forward to more of this kind of analysis in future too. Please keep it up. God bless you
@rajagopalan835314 сағат бұрын
ராஜவேல் வள வள என்று பேசும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்