No video

"திமுக வேண்டாம்னு சொன்ன மக்கள்.. ஜெயிக்க வச்சது ஏன் தெரியுமா?" Twist உடைக்கும் பழ. கருப்பையா பேட்டி

  Рет қаралды 106,415

Behindwoods O2

Behindwoods O2

2 ай бұрын

#palakaruppiah #dmk #bjp
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 254
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub 2 ай бұрын
திமுக அதிமுக கட்சிகளை விட பிஜேபி மோசமான கட்சி என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று புரியவில்லை.தமிழக மக்களுக்கு பிஜேபி அப்படி என்ன துரோகம் செய்து விட்டது. திமுக அதிமுக அப்படி என்ன தமிழக மக்களுக்கு நன்மை செய்து விட்டது.
@everflash4886
@everflash4886 2 ай бұрын
குடிககரநாடாகமாற்றுகிறதுதிராவிடவாதிகட்சிகள்.
@GV_12
@GV_12 2 ай бұрын
திராவிட கட்சிகள் செய்த நன்மைகள் இந்திய அளவில் தமிழ்நாட்டின் பொருளாதர நிலையில் தெரியும். பிஜேபியின் தீமைகள் அவனுங்க கிளப்புற பதற்றம்,பண்ணுற கலவரம் இதுல தெரிஞ்சிக்கலாம். முஸ்லீம் கட்டாய மதமாற்றம், ஒரு பள்ளி மாணவி கட்டாய மதமாற்றத்தால் தற்கொலைனு கிளப்புனானுங்களே ஞாபகம் இருக்கா?.
@vinothkarna4522
@vinothkarna4522 2 ай бұрын
DMK admk thirutu pasanga Ella tv media va Kaila potu fraud pandranga
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 2 ай бұрын
💯 உண்மை 🎉
@sekarbabu713
@sekarbabu713 2 ай бұрын
பா.ஜ.க வினர் பாசிஸ்டுகள். சனாதன பிற்போக்கு சக்திகள். தமிழகத்தில் பாஜக தேவையற்ற கட்சி. திராவிடக் கட்சிகளால் தமிழகம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளன. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அடிப்படை தேவையை அடைய முடியாது மக்களின் வாழ்க்கைத்தரம் மோசமாக உள்ளது என்பதை மறைத்து பேசாதே.
@everflash4886
@everflash4886 2 ай бұрын
அஇஅதிமுக,பிஜேபிகட்சியின்தவறு.திமுகாவைஜெயிக்கவைத்ததே இருகட்சிகளும்தான்.கூட்டணிபற்றிபுதியதமிழகதலைவர்,நிறுவனர்டாக்டர்ஐயா கூட்டணிபற்றிதெளிவாகபேசியுள்ளார்.இந்தபெரியதவறுசெய்தவர் அண்ணாமலையின்பிற்போக்குதனம்தான்.
@arunprakashj7065
@arunprakashj7065 2 ай бұрын
அய்யா உங்கள் பார்வையும் ,பேச்சும் மிகவும் சரி... மிகவும் பழுத்த அனுபவம் மற்றும் நேர்மையான அரசியல்வாதி நீங்கள்... எழுதி வைத்து கொள்ளுங்கள்.. அண்ணாமலை நேர்மையான, மனிதாபிமான, நெஞ்சுரம் கொண்ட மனிதன் அவர்... அண்ணாமலை தலைமையில் BJP அசுர வளர்ச்சி பெற்றுள்ளது என்பதுவே மறுக்க முடியாத உண்மை... இனி வரும் காலங்களில் இன்னும் வேகமாய் அவர் செயல்படுவார்...மக்களிடத்தில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கின்றது... அவர் பண்பாளர், நேர்மையாளர், பணிவு, துணிவு கொண்டவர்... 🏆 ✌️ 💪 உடன் பிறப்புகள் நன்றாகவே கதற போவது உறுதி உறுதி 😅
@nandakumarv5410
@nandakumarv5410 2 ай бұрын
இவர் சொல்வது எல்லாம் சரிஆனால் தமிழ் நாட்டு மக்கள் போக்கு விசித்திரம்
@Prakash-qp9fg
@Prakash-qp9fg 2 ай бұрын
இவருடைய மகன் திமுக ஆதரவாளர் இவருக்கு இவர் மகன் தான் பதில் சொல்ல வேண்டும்
@seetharaman9307
@seetharaman9307 2 ай бұрын
admk vote dmk
@user-fm7uj4di5n
@user-fm7uj4di5n 2 ай бұрын
Mlaவாக பழ கரு இருந்த போது உங்கள் தொகிதிக்கு என்ன செய்தீர்கள்? நெறியாளர் கேட்ட வேண்டிய வினா இது.
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 2 ай бұрын
இன்னும் தமிழகம் பெரியார் மண்ணு ....கத்திரிக்கா மண்ணு.....என்று சொல்லிகிட்டு இருங்க.... தமிழ் நாடு முன்னேறீடும்😅
@kavinrithesh7741
@kavinrithesh7741 2 ай бұрын
ஐயா நீங்க சொல்வது சரி 40 வென்றும் எந்த பிரயோஜனமும் கிடையாது
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 2 ай бұрын
நீங்கள் வருத்தப்பட வேண்டாம் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் சொல்லி இருப்பார்கள்தானே இவர்கள்தான் இந்த பெரிய குற்றத்தை செய்தார்கள் என்று நீங்கள் அறிவிக்க முயற்சி செய்யுங்கள்.
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 2 ай бұрын
அதிமுகவில் நல்லதலைவர். இபிஎஸ் தான் ‌ துரோகிகளால் அதிகதொல்லை தான் விரைவில் தொலைந்துவிடும்‌ 🎉🎉🎉🎉
@raviiyer1966
@raviiyer1966 2 ай бұрын
துப்பாக்கி சூடு எடப்பாடி ஆட்சியில தான நடந்தது????
@manikandan-lk3jp
@manikandan-lk3jp 2 ай бұрын
Ethana nalaki ithaiye solluvinga
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 2 ай бұрын
ஸ்டெர்லைட் எதிர்த்த தூத்துக்குடி மக்கள் கீரின் ஹைட்ரஜன் திட்டத்திற்கு ஆதரவு தரப் போகிறார்களா தமிழக மக்கள் அரசியல் தெளிவு முதிர்ச்சி பக்குவம் சுத்தமாக இல்லை
@wolfsr9259
@wolfsr9259 2 ай бұрын
​@@manikandan-lk3jp உன் வீட்டீல் யாராவது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்திருந்தால் /காயம்பட்டிருந்தால் இந்த பேச்சு வருமா ?
@wolfsr9259
@wolfsr9259 2 ай бұрын
​@@ramachandranguruswamyiyer5712 உண்மை.
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 2 ай бұрын
@@wolfsr9259 பிரச்சினை ஸ்டைர்லைட்டை எதிர்த்து ஏன் போராட்டம் தூத்துக்குடி மக்கள் கூறுவார்களா ஏனெனில் 1996ல் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக தான் கொண்டு வந்தது. 2008ல் விரிவாக்கம் நடந்த போது மத்தியிலும் மாநிலத்திலும் திமுக காங்கிரஸ் அரசு தான் இருந்தது. தூத்துக்குடி மக்கள் அப்போது தூங்கிக் கொண்டு இருந்தார்களா 2008 விரிவாக்கம் நடந்தது புரட்சி தலைவி மறைவுக்குப் பிறகு தான் சுற்றுச்சூழல் கெட்டதா தூத்துக்குடி மக்கள் தாங்களும் முட்டாளாகி மற்றவரையும் முட்டாளாக்கும் கார்கள். தொடங்குவதற்கு அனுமதி கொடுத்தது விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்து இப்போது ஆலை மூடி ஆகி விட்டது. அடுத்தது கிரீன் ஹைட்ரஜன் வரப் போகிறது. அதற்கு தண்ணீர் தேவையில்லை. சுற்றுப் புற சூழல் கெடாது. திமுக ஆட்சி நடந்தால் அது தொழில் முன்னேற்றம். வேலை வாய்ப்பு. 2024ல் தொடங்கும் கிரீன் ஹைட்ரஜன் 2040ல் இழுத்து மூடுவதற்கு போராட்டம் நடத்துவார்கள். நல்ல லாஜிக். திராவிட மாடல் பலே பலே
@elangopalanisamy4481
@elangopalanisamy4481 2 ай бұрын
Annamalai ah suppress panna everyone doing their job .... When people fed up with dmk after 5 years completion . ..you will know power of annamalai in 2026
@mahendranguru965
@mahendranguru965 2 ай бұрын
City யில உள்ளவர்களுக்கு கிராமங்களில் உள்ளவர் மன நிலை என்ன தெரியும்... ஒரு வீட்டுக்கு 6000 காசு கொடுத்தார்கள்.... Ac ரூம் ளா உட்கார்ந்து கொண்டு வாய்க்கு வந்தது பேசுகின்றனர்
@sakthivelk7817
@sakthivelk7817 2 ай бұрын
ஐயாபழகருப்பையாவின் கருத்து சரியானது எடப்பாடியார்ச சிந்திக்கவேண்டும்
@jayakumarg394
@jayakumarg394 2 ай бұрын
திமுக வை ஒரே எதிரியாக வைத்து எடப்பாடி எடுத்த நிலைப்பாடு சரியானதே, ஆனால் சிறுபான்மை வாக்குகளை எதிர் பார்த்து ஏமாந்து விட்டார்
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 2 ай бұрын
இதுக்கு சீட்‌ தரவில்லை அது தான் உளறல்
@shrikhanthkunnavakkamvinch9400
@shrikhanthkunnavakkamvinch9400 2 ай бұрын
Don't worry bjp will save all of us including minorities who oppose modiji and voted against bjp.
@Banu13-jj7dp
@Banu13-jj7dp 2 ай бұрын
வெற்றிய தீற்மானிப்பது சிறுபான்மை ஒட்டு தான்
@manivannanperiyathambi9568
@manivannanperiyathambi9568 2 ай бұрын
அப்ப perunmai wasta bro
@manivannanperiyathambi9568
@manivannanperiyathambi9568 2 ай бұрын
சிறுபான்மை orrumai இர்ருக்கு perumanmai vastu
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 2 ай бұрын
சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இந்துக்களிடையே பல கோணல்.
@waranbala607
@waranbala607 2 ай бұрын
இந்த கிழவன் தான் இந்த தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் என்ற கட்சியே இருக்காது என்று சொன்ன புத்திசாலி 😂😂 பயித்தியம் பிடியுங்கடா பிடிச்சு இந்த பன்றியை ஜெயில் ல போடுங்க 😂😂
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 2 ай бұрын
திமுகவிற்கு வரும் முஸ்லீம் வாக்குகளை பிரிக்கவே தனியே அதிமுக நின்றது. பதவியைவிட வேறு விஷயங்கள் உள்ளே?
@muthurajkaliyamoorthy9965
@muthurajkaliyamoorthy9965 2 ай бұрын
இந்த ஆளு தேவையில்லாத பேசி தானே சலித்துக்கொள்வார். வெட்டிப்பேச்சி பழுத்துப்போன அலுப்பையா.
@Nallendar
@Nallendar 2 ай бұрын
😂
@venkat4690
@venkat4690 2 ай бұрын
ஐய்யா உங்க கட்சி தேர்தலில் போட்டியிட்டதா .
@narayanasamythangarasu7376
@narayanasamythangarasu7376 2 ай бұрын
மக்கள் ஓட்டுப் போட்டதால் கனிமொழி வெற்றி பெற்றனர்.
@DavidDavid-ps9di
@DavidDavid-ps9di 2 ай бұрын
நீங்கதான் உண்மையான கருத்துகளை சொல்கிறார்
@anbuselvans306
@anbuselvans306 2 ай бұрын
என்னது?? பல கட்சி பல களம் கண்ட பெரியவர் சொல்கிறார் கோயம்புத்தூர் ல அண்ணாமலை 200 கோடி செலவு செய்தாரா?? ஒருவேளை அந்த 200 கோடி ரூபாய் இந்த தாத்தா பழ கருப்பையா தான் வாங்கிக் கொடுத்திருப்பாரோ??
@dhineshdhinesh6033
@dhineshdhinesh6033 2 ай бұрын
ஏன் அண்ணாமலை என்ன அரிச்சந்திரனா
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 2 ай бұрын
Ivar enna harichandrano😅😅😅
@mohankumark8537
@mohankumark8537 2 ай бұрын
டாய்?! பழம்! உன் தொளதொள டுபுக்கறுத்துறுவானுவொ திமுக
@krishnangururajan4257
@krishnangururajan4257 2 ай бұрын
​@@dhineshdhinesh6033புதுசா எதையாவது ஆதாரமில்லாமல் உளறினா நம்புற உன்னை மாதிரி முட்டாள்கள் இருப்பது ஒன்னும் அதிசயமில்லை
@prbalasubramanian7217
@prbalasubramanian7217 2 ай бұрын
சூட்டிங் செய்த பொழுது ஆட்சியில் இருந்தவர் EPS. ஆனால் அவர் எனக்கு எதுவுமே தெரியாது நான் டி வி மில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று புழுகினார் சூட்டிங்ஙிற்க்கு பிறகும் அவர் தானே ஆட்சி செய்தார் அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
@babusingh5701
@babusingh5701 2 ай бұрын
பணத்துக்காக. வாயை வாடகைக்கு விடும். பிணம்தின்னிதான் இந்த கிழவன்.
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 2 ай бұрын
Ne...201... ஓவாக்கு ஊம்பும் புந்த 🤣🤣🤣🤣🤣
@babusingh5701
@babusingh5701 2 ай бұрын
@@v.s.pandian.nellai.dist..5708 ஊம்...து உன்னோட. வேளைடா மாமாப்பயலே. 😂😂😂😂😂😂😂😂😂😂
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
Very good Babu singh! Indha payalugalukku 200 thavira vonrum theriyathu.
@k.devarakkandasamy8769
@k.devarakkandasamy8769 2 ай бұрын
பழகருப்பையா ஒரு பச்சோந்தி. இழிபிறவி.
@babusingh5701
@babusingh5701 2 ай бұрын
@@v.s.pandian.nellai.dist..5708 மாமா பயலே ஊம்....து உன்னோட. தொழில்டா. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kumarkuppusamy4901
@kumarkuppusamy4901 2 ай бұрын
கடந்த 15 ஆண்டுகளாக இவரது ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ன.
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 2 ай бұрын
இவனைப் போல நேரம் பார்த்துக் கட்சி மாறி அன்று MLA வான இந்தப் பச்சோந்திப் பயலின் வெற்றியை விடக் கலைஞர் மகளின் வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை !
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 2 ай бұрын
ஊழளை மறைக்க..... திரு.பழ.கருப்பையா நல்ல நல்ல ஐடியாக்கள் தருகிறார்😅
@anbalagananbullanathan1162
@anbalagananbullanathan1162 2 ай бұрын
புழுத்துப்போன உதவாத பழம் அழுகிப்போவதற்குமுன் அமைதி காப்பது நலம்
@user-kd7dz6wc5m
@user-kd7dz6wc5m 2 ай бұрын
What he says is absolutely correct.our people didn't given their Rights by voting.
@KannanM-sg5sk
@KannanM-sg5sk 2 ай бұрын
40-. Mp', டில்லி, to சென்னை போய் வர திராவிட மாடல் ஏரோபிலைன் வங்குவாங்க மன்மத ராசா ஓட்டோ ஒட்டோன்னு ஒட்வாரு.
@maniaphobia4719
@maniaphobia4719 2 ай бұрын
If ADMK & BJP are separated , Then it is cakewalk for DMK in 2026 similar to 2024 ; BJP vote share will grow at the expense of ADMK ; Anyway , Theeya Sakthi will make a grand come back
@arasappandheeran2253
@arasappandheeran2253 2 ай бұрын
என்னவோ நினைத்தேன் இந்த ஆள் நல்ல புத்திசாலி என்று.சரியான கூமுட்டைப் பேச்சு.வயசாகிப் போச்சு.உளறுகிறார்.இந்த ஆள் பேட்டியை இனி கேட்பது வீண்.
@JestinKingsly
@JestinKingsly 2 ай бұрын
அது எடப்பாடி ஆட்சியில நடந்தது அல்லவா. எடப்பாடி ஆட்சிக் காலத்துல ஏன் இதைப் பேசவில்லை.
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 2 ай бұрын
திமுக. காவடிதூக்கும் கட்சி8. இவர்ககள் குடுமி ஸ்டாலின்கையில் (வாக்கபட்டாசு)இனி அதேகதிதான்😂😂😂😂😂😂😂😂
@ramakrishnan9223
@ramakrishnan9223 2 ай бұрын
வயசு காலத்துல வீட்டில் சும்மா கிடக்க வேண்டிய துதானே
@titusmohan9161
@titusmohan9161 2 ай бұрын
யோக்கியன் வர்ரான் சொம்பெடுத்து உள்ளவைமா என்பது இவருக்குப் பொருந்தும்.
@ramakrishnang6831
@ramakrishnang6831 2 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@jayaramseshan9257
@jayaramseshan9257 2 ай бұрын
Will all mp's unanimously opt for abolition of Rajya Sabha. We will know true colours of all
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 2 ай бұрын
இன்னுமா இவனெல்லாம் உயிரோடு இருக்கிறான்
@user-rp6uf5dh9o
@user-rp6uf5dh9o 2 ай бұрын
DMK no admk no bjp no. Then whom you are supporting mr Chettiar
@svimal3834
@svimal3834 2 ай бұрын
இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா
@BALAMURUGAN-mw7ll
@BALAMURUGAN-mw7ll 2 ай бұрын
சிறுபான்மை மக்களின் வாக்குகளை கொடநாடு தலைவர் பெற்று விட்டாரா...
@RamamoorthyMoorthy-tc5fg
@RamamoorthyMoorthy-tc5fg 2 ай бұрын
மேடம் சூப்பர்
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 2 ай бұрын
அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா ஆந்திரா வைப் பார்த்தாவது தமிழக மக்கள் திருந்த வேண்டும்
@user-hg6cj4ip4b
@user-hg6cj4ip4b 2 ай бұрын
ஜெய்த்தவன் தேரற்றவரிடம் மன்னிப்பு கேள்லுங்கள் காசு கெடுத்து வாங்கிய வெற்றி
@rajue8612
@rajue8612 2 ай бұрын
டேய் சின்ன தம்பி நீ எத்தனை கட்சி போனாய்
@Vijaydv
@Vijaydv 2 ай бұрын
பழமே!! தேர்தல நடத்துறது யாரு?? நீ யாருக்கு ஓட்டு போட சொல்ற?
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 2 ай бұрын
ஏன் ஒரு 5 வருடம் பிஜேபி கச்சிக்கு வாய்ப்பு கொடுத்தால் என்ன.....?? (உங்களுக்கு பயம் ... பிஜேபி நல்ல ஆச்சி புரிந்தால் ....அடுத்தடுத்து தமிழகம் பிஜேபி ஆச்சிதான்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SenthamilLikkhithssk
@SenthamilLikkhithssk 2 ай бұрын
Money for vote in Tamil Nadu
@ganesanp8952
@ganesanp8952 2 ай бұрын
Pl. Allow him to speak
@kannanthanjai4132
@kannanthanjai4132 2 ай бұрын
பல கட்சி முத்திரம் குடித்தவன் என்ன சொல்கிறான்
@user-of3pe2xd5r
@user-of3pe2xd5r 2 ай бұрын
நீயெல்லாம் கருத்து சொல்லும்.அளவுக்குபுனிதரல்ல
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
SABAASH,GOOD!
@swarnalatha7007
@swarnalatha7007 2 ай бұрын
40 to 40 only by Money for Vote , only they pay money people will vote in TN even their are Corrupt politicians
@man7107
@man7107 2 ай бұрын
Correct
@maduraipandit.p4501
@maduraipandit.p4501 2 ай бұрын
செய்தியாளருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இவரை எதுக்கு நேர்காணல் இருக்கிறீர்கள் மக்களுக்காக எத்தனை போராட்டங்கள் நடத்தி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியை பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது மற்ற கட்சிகளைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது முதலில் களத்தில் இறங்கி மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து போராட்டம் நடத்தி மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு கோரிக்கை வையுங்கள் அதுக்கு அப்புறம் பேசலாம்
@MsSuren88
@MsSuren88 2 ай бұрын
Mental speech
@murugansenmoorthy95
@murugansenmoorthy95 2 ай бұрын
Super ❤
@kalaiarasank7803
@kalaiarasank7803 2 ай бұрын
Nalla KLV super
@aazhaguvel-dh3wy
@aazhaguvel-dh3wy 2 ай бұрын
Thiruma sathi vote prokkar to DMK
@everflash4886
@everflash4886 2 ай бұрын
1ஒட்டுக்டுக்கு ரூ1000
@user-ju3bz1pv6c
@user-ju3bz1pv6c 2 ай бұрын
ஐயா உங்களுக்கு நல்ல வயசு ஆயிற்று நீங்க போய் ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் ஏதாவது ஒரு ஆசிரமத்தில் போய் வந்து உட்காருங்க ஐயா உட்காருங்க நீங்க என்ன பேசிட்டு
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 2 ай бұрын
ஐயா பழ.கருப்பையா....நல்லா ஜால்ரா அடிக்கிறீங்க🎉
@kathirgamanathankapilan4043
@kathirgamanathankapilan4043 2 ай бұрын
NTK ❤ pathi solupa
@sundharisundhari9720
@sundharisundhari9720 2 ай бұрын
இவரும் வாயை வாடகைக்கு விட்டது போல தெரிகிறது
@pushparajp708
@pushparajp708 2 ай бұрын
திமுக அரசு குறைசொல்ல வேண்டும் என்று அரசியல் செய்வது நல்ல அரசியல் அல்ல😂😂😂😂😂
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
Good.voru kudumbathukku 5000/savings. Arasaal makkal balan adainthathal vote alithullargal Innum sila karanam undu.
@anandraj9003
@anandraj9003 2 ай бұрын
காசு தான் ஜெயிச்சது
@user-zt5jf3mn9m
@user-zt5jf3mn9m 2 ай бұрын
பழம் வெம்பி விட்டது
@rajasekaranchokalingam408
@rajasekaranchokalingam408 2 ай бұрын
If you want to defeat modi it seema that you want congress. If you revise emergency period and srilankanTamils issues you will talk like this. So overall Modi is best to run our country.
@raghavangs4450
@raghavangs4450 2 ай бұрын
Next 10 years dmk sure to win. Reason: caste based. No Indus goes to vote. Muslims goes to vote regularly. IT. Business people, homemakers. Sportsmen etc etc don't vote😢
@vijayasundaramgounder2171
@vijayasundaramgounder2171 2 ай бұрын
Sterling aalai tirakavendum adarkaka dan jaikavaitarkal 100
@justindiraviam683
@justindiraviam683 2 ай бұрын
Anna Thiruma is a selfish politician and he wants to take care of his health life, rather than Tamil people 😢😢😢
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 2 ай бұрын
40 க்கு 40 .....வீணா போச்சே....கோபாலு😅😅😅😅😅😅
@ramasamyrangasamy8454
@ramasamyrangasamy8454 2 ай бұрын
Arivu athigum aanavamum athigam
@vijayaraghavang2979
@vijayaraghavang2979 2 ай бұрын
One word answer: stupidity.
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 2 ай бұрын
Admk வரலாம்?
@kalaiarasank7803
@kalaiarasank7803 2 ай бұрын
Hiya Payakaruppaya x MLA Gooduvinung Hiya
@shrikhanthkunnavakkamvinch9400
@shrikhanthkunnavakkamvinch9400 2 ай бұрын
Wrong information don't worry bjp annamalai ji will become CM . Pazha karuppaiah is retired. We don't take his words. Modi is the PM elected people mandate
@raghavanparthasarathyparth1785
@raghavanparthasarathyparth1785 2 ай бұрын
Pappu Ummai kotthum. Modi Muslim edirpalar endru sollum ARIVILI
@pselvaraj6560
@pselvaraj6560 2 ай бұрын
D.m..k....a..d.m.k.....stealion...karananeethe...gotupam...aeedapade....maatramaaintheriheal....leeiseamgodi....tamilnadu...makkal.panathai...palla..veethaleam...goliaedithu...vaithu..youlearheal....makkalipaithe..evarugalugu...ourukavalieam..eeli.....panaithai...kapatharukaga......maatheal..aeintha.aeeisee.vainthaluam.....aeevaruhalugu...aeedimeyaka.....rakaseyammaha..eruparuheal.....ethu.thean..100/unmai......c .p..I...ried..vedu....panamthai.....aeevaheal..golliadthuvetuverheal........c..p..I..riedieal.....aeeinthakainguam....PanAm.petre....aeeifpotheam..solamatral......aeeleam..peradu.....gotu..kallavalliee....unmai...❤❤❤❤❤
@RJagadees
@RJagadees 2 ай бұрын
500 re per vote will do wonders in Tamilnadu. Poor people get blackmailed very easily by easy money. In every village if there are brokers who Will not win. The Tamil pride had been destroyed by certain sect as revenge for the treatment they got for the past certain centuries. It's all God's Will(God all pervasive).
@vajiramutility7503
@vajiramutility7503 2 ай бұрын
Appachi...chinnammaannu sonneengale...yaarukku ? ...ungalukkaa?....maalan new delhi
@muthukumarasamyveerappasam4049
@muthukumarasamyveerappasam4049 2 ай бұрын
Karuppiah has misunderstanding about Modiji. Islamic and Christian people politics is no religion one according to this man and only Modiji's politics only religion. Useless fellow.
@user-lh6xm2dn8y
@user-lh6xm2dn8y 2 ай бұрын
Thoothukudy voteres thoo thoo kary.thupavendum. One.vote.5000.rs.sales.
@venkatasubramaniann3771
@venkatasubramaniann3771 2 ай бұрын
பொய் சொல்லி வருகிறார்
@gnanaselvan6118
@gnanaselvan6118 2 ай бұрын
எருமை மாடு.
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy 2 ай бұрын
Mudivu, eduthaal, mattum, pothaathu, natcupambai, olikka, paadupadavendum.
@butterfly3199
@butterfly3199 2 ай бұрын
Vaai vibachari
@taurusvirischigam
@taurusvirischigam 2 ай бұрын
He is a waste..
@PunniyaKotti-wz7sp
@PunniyaKotti-wz7sp 2 ай бұрын
Ayya palam Annamalai thottadu vayale
@kitchakn3330
@kitchakn3330 2 ай бұрын
Ivar waste
@SenthilKumar-uh2zu
@SenthilKumar-uh2zu 2 ай бұрын
முடுடாவாய்தவளவாய்
@sivaprakash167
@sivaprakash167 2 ай бұрын
Dai urutu
@srbamudhan583
@srbamudhan583 2 ай бұрын
Tamil nattu makkal ean dmk iku. Vote podukiralhal??
@k.padmanabanpadthu1713
@k.padmanabanpadthu1713 2 ай бұрын
மர்மமா இருக்குடா
@santhoshsanthosh6156
@santhoshsanthosh6156 2 ай бұрын
Hey.....! Karruppaiyaa...! (Katchi maarri ! ) Arasiyal vendaam-ppaa Unakku ? Nee poie veetula Thoongu !
@shanrajoo9332
@shanrajoo9332 2 ай бұрын
🙏🏆🏆🙊🙉🙈🐵
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 62 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 155 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 62 МЛН