பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் வழக்கில் திமுகவை கிழித்தெடுத்த நீதிபதி #savukku #savukku_shankar #savukku_shankar_bail #savukku_shankar_release #thadam #himlar #தடம்
Пікірлер
@rangarajv854420 күн бұрын
சிறப்பான, உண்மையான, தைரியமான பதிவு இது. வாழ்த்துகள்...
@jayakumard694620 күн бұрын
இது திமுக விற்கு மட்டும் அல்ல. முட்டுக்கொடுக்கும் tv களுக்கும் தான்
@mahendrenmahendren784120 күн бұрын
இது போன்ற கைது .....என்பது ...... ஜனநாயகத்தில் மிகப்பெரிய கேடு.......
@ganesaniyer850120 күн бұрын
நாங்கள் எல்லாம் துடைத்து விட்டு போவோம். வெட்கமாவது விவேகமாவது. நாங்களெல்லாம் அதைக் கடந்தவர்கள். யாராலையும் அசைக்க முடியாது. வாழ்க தமிழ், வாழ்க தமிழ்நாடு. ஜெய் ஹிந்த்.
@singamuthu354520 күн бұрын
இந்த தீர்ப்பு பற்றிய விபரங்களை அன்பு சகோதரர் மட்டுமே மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற ஊடகங்கள் இது பற்றி எந்தவொரு செய்திகளும் வெளிப்படுத்தும் பணியை செய்யாமல் இருப்பது இந்த ஆட்சியில் இருப்பவர்களுக்கு துணை போகும் இவர்கள் பற்றி மக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?
@kalaiegamparam441820 күн бұрын
சிறப்பான பதிவு தம்பி.
@S.VelmuruganVelmurugan-v1d20 күн бұрын
அதிகாரிகளின் நடவடிக்கை சரியில்லை என்று நீதியரசர்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும்
@muralivenkat131420 күн бұрын
எல்லா ஊடகமும் ஊடகவியலாளர்களும் லீவ்ல இருக்காங்க. 2026க்குப் பிறகுதான் லீவு முடியும். அப்ப பேசுவோம்.
@indhumathisivamanickam991320 күн бұрын
கரெக்டா சொன்னீங்க... 👍
@paramasivam612720 күн бұрын
எல்லா பத்திரிகை நண்பர்கள் பொங்கல் பண்டிகை விடுமுறையில் உள்ளனர்
@LifetimeRecords24x720 күн бұрын
😁😁😁👌
@benjamina382620 күн бұрын
சரியான கேள்வி பதில் இருக்காது
@latharavindran443720 күн бұрын
அடித்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் இருக்கிறது திமுக திருட்டுக் கைக்கூலி கும்பல்
@rajendranjaya901720 күн бұрын
மக்கள் ஒன்று சேர்ந்து முதல்வரை ஓட ஓட விரட்டவேண்டும்
@skumarskumar-jc6xp20 күн бұрын
சன் டிவி, கலைஞர் டிவி மட்ட ரகமான ஊடகங்கள்.
@vasudevanneelamegam885420 күн бұрын
தவறாக ரீமாண்டுக்கு கொண்டுவரும் காவல் துறை அதிகாரிகளின் சர்வீஸ் பதிவேடுகளில் பிளாக் மார்க் பதிவு செய்ய வேண்டும்
@raghu795119 күн бұрын
தவறான வழக்கிற்கு காவல்துறை, சட்டத்துறை, முதல்வர் அவர்கள் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு அளிக்க நீதிமன்றம் உத்திரவிடவேண்டும்
@ஆசிரியர்கள்TeachersYouTubechan20 күн бұрын
நீதிபதி அவர்களுக்கு நன்றி.
@jagathamagan187720 күн бұрын
ஏன் நீதிமன்றம் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
@latharavindran443720 күн бұрын
அவர்களுக்கு எதிராக யார் வழக்கு போட்டாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்
@muthukrishnanperumal115519 күн бұрын
இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி சம்பந்தப்பட்ட துறை தான் அதிகாரிகளின் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@jayarajkrishnaswamy736520 күн бұрын
ஆட்சி,அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் அதற்கும் தண்டணை உண்டு என்ற சட்டம் கொண்டு வர வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற காரணத்திற்காக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதை தட்டிக்கேட்க, தண்டிக்க உயரிய அமைப்பை உருவாக்க வேண்டும். அதில் அரசால் பாதிக்கப்பட்டவர் முறையீடு செய்து நிவாரணம் தேட வழி செய்ய வேண்டும்.
@ramamurthi137820 күн бұрын
நீதிபதி பதவி திமுக போட்ட பிச்சை என்று ஒருவர் ஆணவத்திமிரோடு பேசினாரே. அவர் மீது நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன். எந்த நீதிபதியும் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. நீதிபதிகளே இவர்களை கண்டு பயப்படுகிறதா.
@சாமானியன்20 күн бұрын
சரியான கருத்து வரவேற்கிறேன் ❤
@arekashopping20 күн бұрын
மிக சிறப்பான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள் தம்பி.
@ramanirajaram622320 күн бұрын
அரசு தவறுக்கு மேல் தவறு செய்கிறது. கருத்து சுதந்திரம் திமுக எதிர்கட்சியாக இருந்தால் தான் ஞாபகம் வரும்.
@GovindRajan-k7g20 күн бұрын
ஆம், இது உண்மையில் பாசிச ஆட்சிதான்
@Nagarajan-r2b20 күн бұрын
வணக்கம் சகோதரா👍👍👍👍👍 உங்களின் கருத்து💯💯💯💯💯💯
@murugans301520 күн бұрын
அனைவருக்கும் அன்பு வணக்கம்அருமை கூறிய சகோதரர்சவுக்கு சங்கர் அவர்கள்மாண்பமை நீதியரசர்ஜி ஆர் சுவாமிநாதன்அவர்கள் வழங்கிய உத்தரவின் மூலமாகநீதி நிலை நாட்டப்பட்டு இருப்பது என்பதுசெம்மாந்து இருக்கும் உயர்நீதிமன்றத்தின் கோபுரங்கள்ஆலயங்களின்நமக்குத் தெரிகிறதுஅதில்அமைந்துள்ளஒரு சிலரை தவிரமற்ற அனைத்து நீதிபதிகளும் தெய்வங்களாகநெகிழ்ந்து உருகி நன்றியோடு வணங்குகிறோம்அருமை சகோதரதிரி சவுக்கு சங்கர்முற்றும் அரசு தரப்புவழக்கின்நம்பர்தீர்ப்பு நகல் வெளியிடுமாறு அன்போடு வேண்டுகிறோம்
@mukuthiamman211420 күн бұрын
சிறப்படா தம்பி சிறப்பு,,,,,,,
@radhakrishnan954520 күн бұрын
சவுக்கு சஙகரைத் தவிர வேறு யாரும் திமுக தலைவர்கள் செய்யும் அட்டூழியங்களைப் பற்றி பேசி இருக்கிறார்களா?.? நீதியை. நிலை நாடடி இருக்கிறார்கள்...!!!
@RathinavelRathinavel-o1t20 күн бұрын
என்னதான் பேசினாலும் இந்த அரசுக்கு காது கேட்காது
@nagendramthangarajah255120 күн бұрын
காது இருந்தால்தானே
@urbanpoliticz20 күн бұрын
நீங்க பேசுணதே பெரிய விஷயம்....நன்றி...தொடரவும்
@LKCLkc-v1x20 күн бұрын
அருமையான காணொளி பதிவு தம்பி.
@janakiraman511220 күн бұрын
இப்படி மக்களை பயமுறுத்தினால் தான் யாரும் ஆட்சிக்கு எதிராக பேசமாட்டார்கள் அல்லவா அதான்.
@தென்றல்தேவா20 күн бұрын
அண்ணா சரியான செருப்படி அனைத்து மிடியாக்களுக்கும். ஆனாலும் திருந்த மாட்டார்கள்
@Letchumy-n9e20 күн бұрын
Correct and brave words
@R.chelladurai-s9p20 күн бұрын
அண்ணா அருமை
@iyyappanmr.iyyappan630520 күн бұрын
அண்ணன் கிஷோர் குமார் சாமி போன்ற நேர்மையானவர்களுக்கு ஊக்கம் கொடுத்து இருக்கிறார்கள் நீதியரசர்கள் நன்றி.
@GpGp-w5y20 күн бұрын
சிறப்பாக செயல் படும் தம்பிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@vrsthuvarai109620 күн бұрын
Super Bro
@muthucumarasamyparamsothy474720 күн бұрын
சவுக்கு சங்கருக்கு ஒரு சிறந்த வாய்ப்பு ,முதலமைச்சர் மீது மான நஸ்ட்ட வழக்கு போடமுடியும் .ஐம்பது கொடிகள் வரை .
@sundaravadivelu769520 күн бұрын
ஏற்கனவே அரசு நிதி பற்றாக்குறையில் உள்ளபோது மான நஷ்ட வழக்கு போட்டால் பணம் எப்படி கிடைக்கும்
@sivagnanam580320 күн бұрын
கோடி...
@sujathatr393420 күн бұрын
Why Mr.Savukkushankar is not released till now
@rajkumaripaul71020 күн бұрын
Beautiful explanation. Salute the hon.judge and judiciary..
@manikandanachari301220 күн бұрын
நீதிமன்ற கருத்துகள் எல்லா ஊடகங்களிலும் Headlines ஆக வரனும்.
@baskaranmuthusamy617619 күн бұрын
All people. Appriciated and invites very good judgement
@krishnasamy574320 күн бұрын
சிறப்பான பதிவிற்கு தம்பிக்கு நன்றிகள் 🎉. நாம் தமிழர் கட்சியின் ஆட்சி விரைவில் அமைய வேண்டும் 🎉❤. வாழ்த்துக்கள் 🎉
@RamuP-k5z20 күн бұрын
Well and good.like me lot of people listening your genuine speech with clear tone.Please continue brother.Thanks lot.I'm 72 years old.
@chandrasekarankandaswamy611620 күн бұрын
நீதியரசருக்கு நன்றி!!
@maranscreen20 күн бұрын
ஈரோடு கிழக்கில் வாக்குசேகரிப்புக்கு வழுக்கு பதிவு..
@latharavindran443720 күн бұрын
தேர்தல் என்பது வாக்கு சேரிக்கத் தானே வேண்டும்??அதெப்படி கைது செய்ய முடியும்??? சட்டம் ஒழுங்கு என்ன ஆச்சு 😡😡
@padmanabanmuthu116420 күн бұрын
G Samy sir Great Person
@Jagadeesan195420 күн бұрын
Salutes to honest judgement
@muthusamymanickam873419 күн бұрын
நீதியரசர்கள் கண்டித்தால் மட்டும் போதாது. தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.
@Sundar-c8s20 күн бұрын
CPM சொன்ன கருத்து சரியானது என நினைக்கிறேன் CPI(M) மாநில பேரணி கடைசியில் அனுமதிமறுக்கப்பட்டுள்ளதாக சொல்லும் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி விமர்சன ரீதியாக இது போன்ற நடவடிக்கை வெளிப்படுத்துகின்றன
@ஹென்றிஜேக்கப்20 күн бұрын
சிறப்பு நாம் தமிழர் ❤
@moogamkaimani856020 күн бұрын
ஊடகங்கள் ஊனகங்களாகிவருகின்றன.
@manivannanthangavelu491920 күн бұрын
ஜனநாயகம் என்ற பெயரில் நான்கு தூண்கள்.??????????????????
@shra383420 күн бұрын
சிறப்பு தம்பி
@kganesankganesan577220 күн бұрын
Good
@saravanarithvik861820 күн бұрын
உண்மைஎப்போதும்வெல்லும்
@lsk321620 күн бұрын
Super pa
@selvarajk.108720 күн бұрын
Super sir
@rajakumamaruthamuthu255419 күн бұрын
Super judgment.நீதி வாழ்கினறது
@rajaramank329020 күн бұрын
Excellent sir
@987sai20 күн бұрын
❤❤ SAVUKKU SHANKAR ❤❤ yaar antha sir nu velila vanthu solluya unnoda big periya fan nee yarunu enaku therium arampathula irunthu unna follow pannitu varavan😊
@babur525120 күн бұрын
Very nice beautiful message sir
@sanjeevikumar582120 күн бұрын
Welcome savukku Sankar anna ❤👍, DMK go back 👎 very woste wastage 👎 DMK 2026 finested
இந்த பத்திரிகையளர்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் நேரம் வரும் போது உதவும்
@annapoornamannapoornam881420 күн бұрын
Super da my sun❤🎉🎉❤
@Prabu-hm9jh20 күн бұрын
நல்ல பதிவு
@M.sasindranM.sasindran20 күн бұрын
Super super true' jadjment
@s.abbainaidu944319 күн бұрын
சபாஷ்! அருமையான தீர்ப்பு !
@Prasad.c.v20 күн бұрын
அரசு பயங்கரவாதம் எப்படி இருக்கும் என்று இந்த தலைமுறை பார்கட்டும்
@kaliyanisethuramalinkam971420 күн бұрын
Super Thalaivaa ❤️❤️
@raaj502819 күн бұрын
பழி வாங்கும் நோக்கத்துக்கு சரியான செருப்படி ஏன் சங்கருக்கு நஷ்டஈடு தரக்கூடாது
@simsansilambarasan895920 күн бұрын
True journalist savukku shankar
@panneerselvamnallasamy505120 күн бұрын
❤❤❤❤❤❤❤
@duraimarimuthu932020 күн бұрын
நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@omsaimantra20 күн бұрын
இதனால் தான் .. நீதிபதி கள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்ற வேண்டும் என்று ஸ்டாலின் அலறுவது இதனால்தான்
@panneerselvamnallasamy505120 күн бұрын
,❤❤❤❤❤
@rajendranjaya901720 күн бұрын
ஸ்டாலினை உள்ளே தள்ளவேண்டும்
@shanmugamauto322820 күн бұрын
Super news
@rajkumaripaul71020 күн бұрын
"No one is a holy cow.." 😮😮
@seshadrilr564419 күн бұрын
நாம் தமிழரின் அனைத்துத் தம்பிகளும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய உரையை கொடுக்க வேண்டும் தேர்தல் முடியும் வரை அனைத்தையும் யூடியூப் சேனலில் நாம் தமிழர் தம்பிகளே இருக்க வேண்டும் இதனைக் பலர் கண்டு களிக்க வேண்டும்