நிச்சயமாக விரட்டபட வேண்டிய ஆட்சி இனி திமுக மன்னராட்சி முடிவுக்கு வந்தது
@sundharamsundharam352416 күн бұрын
எல்லா ஊடகங்களும் எதிராக திரும்பும் காலம் விரைவில் வரும்.
@sarangathirumals268516 күн бұрын
ஒருசிலதமிழக ஊடகங்கள் பிழைப்பேகுறி தர்மத்தைபுதைக்கின்றன ஊடகங்களில்திமுகாவுக்கு பாதுகாப்பாக பத்திரிக்கையாளர் என்கிறபெயரில்திமுகவுக்கு ஒருவர்,தீமூகாவுக்கே ஆதரவாக ஆர்வலர் என்கிறபெயரில் கட்சிக்காக மிரட்டப்பட்டு உட்காரவைத்து ஒருவர். இதுதான் உண்மை என்கிறார்கள்
@senthamizhanm205215 күн бұрын
எல்லா மக்களும் திமுகவிற்கு எதிராக மாறுவார்கள்
@gnanasekaranpalani777116 күн бұрын
ஊடகங்கள் பெரும்பாலும் கலைஞர் உறவுகளுக்கு சொந்தமானவை.. எஞ்சிய சில கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சொந்த மானவை ஒன்று இரண்டு எதிர்கடசிகளுக்கு சொந்தமானவை. உண்மை நிகழ்வுகளை அறிய வாய்ப்பு குறைவு
@tamilselvang258816 күн бұрын
"நண்பர்,கேப்ரியல் நேர்மையாக.. மக்கள் சிந்தனையிலிருந்து.. கேள்விகளை வெளிப்படுத்தி,, நல்ல ஊடகவியலாளரின்.. அறம் காக்கிறார்.." இந்த விவாதம்.... மொத்தமும் அருமை..!"
@raamsathish757216 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகம் பெண் பாலியல் விவகாரம் குறித்து விவாதிக்கபட வேண்டும்
@Rajavardhanan16 күн бұрын
BJP யோடு தீம்கவை ஒப்பிட வேண்டாம் BJP யை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்க முடியுது தீம்கதான் விமர்சிப்பவர்களை பழிவாங்குகிறது தீம்கதான் பாசிசம்
@jagadeesh.mramanujam541816 күн бұрын
இவன் ஒரு அறிவாலயம் கக்கூஸ் கழுவும் மணி!! யான்!! இந்துக்கள்..சுப்பி குடிக்காமல் இவனுக்கு தொண்டை தாகம் அடங்காது!!
@BILLAS-qy8el16 күн бұрын
மணி அவர்கள் சொல்வது 100% உண்மை. அதுவும் பத்திரிகையாளர் என்ற போர்வையில் முட்டு கொடுப்பார்கள்
@sriharanindiran225216 күн бұрын
2026 இற்குப்பின்பு இந்த ஊடகவியளாளர்கள் யாருடைய பின்புறத்தை நக்குவார்கள்? 😂😂😂
@manickavasagamp973216 күн бұрын
பிஜேபியின்மீது மணி கொட்டும் வன்மத்தைத் தவிர.... மணி அவர்கள் பல விசயத்தை ஆழமாக நியாயமாக அறிவுப்பூர்வமாக சுயநலமற்று பேசுகிறார் என்பது உண்மை...
@chandrasekarv275416 күн бұрын
பாஜகவை.....பாம இருக்க மாட்டார் மணி
@RipperMask16 күн бұрын
Athu vanmam illa unmai... UP tha india la no:1 in crime against woman issue la... Itha entha sangiee achum illanu solla mudium ah... Yaru yara kora sollanumnu oru thaguthi Venum athu BJP ku illa😂😂😂
@balamurugann657216 күн бұрын
ஏன்டா முன்ன பெயரை சொல்ல துப்பில்லை பேச வந்திட்டான் உங்க வீட்டில் பெண்கள் இல்லையா @@RipperMask
@gajinik430816 күн бұрын
Truth is crime reduced drastically after BJP rule in UP.. Please check the facts from any credible media instead of Tamilnadu media 🙂
@alliswell700216 күн бұрын
கொரானா காலத்திலிருந்து தமிழக ஊடகங்கள் மற்றும் (நெறியாளர்கள்) இதே பணியை மனசாட்சி யில்லாமலும்,மனித நேயம் துளி கூட இல்லாமல் நடக்கிறது
@saravanan.s138116 күн бұрын
பாஜக திமுக இரண்டு கட்சியுமே ஒன்றுதான்
@sithamparanathanthirugnana32116 күн бұрын
Intelligence way both of your questions and answers 🎉🎉🎉🎉🎉🎉🎉
@Kannan24kannan16 күн бұрын
மணி போன்ற நடுநிலை 👍 பத்திரிகையாளர் 👌 மூலமாகவே🙏 உண்மை 👍 செய்திகளை அறிய முடிகிறது 🙏🙏🙏🙏🙏🙏
@manishan637316 күн бұрын
more than decade he was a sombu.
@maskman202816 күн бұрын
திமுக எதிராக பேசுவது தான் நடுநிலையா!?
@VijiViji-pe5oi16 күн бұрын
@@maskman2028நேற்று வரை நடுநிலை இல்லாமல் திமுக ஆதரவாளராக தானேபேசினார்
@maskman202815 күн бұрын
@@VijiViji-pe5oi இங்கே நடுநிலை என்பது எல்லாம் யாருக்கும் இருக்க முடியாது அப்படி இருக்கிறது என்றால் அது சுத்த பொய் உளவியல் ரீதியாக ஏதாவது ஒரு கருத்தியல் அல்லது ஆழ் மனதில் வடித்த எண்ணங்கள் தங்கள் பேச்சு செயல்களாக வரும் இந்த வகையில் பார்க்கும் போது ஒரு பக்கச் சார்பாக தான் பேசுவதாக தெரிகிறது அது மட்டும் அல்ல மதம் சாதீயம் ஊழல் வாரிசு என்ற அடிப்படையில் தான் அரசியலை அணுக வேண்டும் அதுவும் இப்ப இருக்கிற சூழலில் மூன்றாம் நான்காம் நிலைபாட்டை முன்னிறுத்த முயன்று முதல் இரண்டை காப்பாற்ற ஏன் துடிக்க வேண்டும் இது தான் சாஃப்ட் சங்கி எண்ணம் கொண்டவர்களிடம் இருக்கும் குணம்.. ஒரு நிலப்பரப்பில் சமச்சீர் பொருளாதார வளர்ச்சி வந்தால் நீங்கள் முன் வைக்கும் ஊழல் வாரிசு இதெல்லாம் பெரிய அளவில் குறைந்த விடும் ஆனால் மதவாதம் சாதீயம் இதெல்லாம் புரையோடி போய் உள்ள நோய்கள் அவை மொத்த சமூகத்தையும் அழிக்கும் இது தான் வரலாறு நமக்கு கற்பித்த பாடமும் கூட.. ஒன்றை குறைச் சொல்லி இன்னொன்றை மறைமுகமாக ஏன் மிகைப்படுத்தி புனிதப் படுத்தல் வேண்டும்!? இருக்கும் சித்தாந்தங்கள் சிந்தனைகள் சட்டங்கள் திட்டங்கள் சலுகைகள் என்ற அடிப்படையில் பரவாயில்லை என்ற வகையில் தான் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய சூழலில் உள்ளோம் அந்த வகையில் நிச்சயமாக திராவிட இயக்க சிந்தனைகளை கொண்ட கட்சிகள் திமுக அதிமுக தான் தமிழ்நாட்டில் தற்போதைய தேவை ஆயிரம் குறைகள் இருக்கட்டும் தலை போகட்டும், காலை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்பவர்களை எப்படி ஏற்க முடியும்
@thegreynews580216 күн бұрын
Super interview Gabriel brother 🎉🎉
@viduvin14 күн бұрын
Mani sir, you are on fire these days! 🔥 🔥. Signs of a true journalist, inspiring the general public to think deeply about the disastrous government now.
@puvanendranselliah17216 күн бұрын
கேப்ரியல் உங்களுக்காக இந்த காணொளியை பார்க்கிறேன் 💪
@curiouswanderer79316 күн бұрын
மணி அண்ணனுக்கு இப்பொழுதுதான் இது தெரிகிறது. பாவம். இது ரொம்ப பழைய செய்தி. திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தமிழக ஊடகங்களும் அதன் ஊடகவியலாளர் நாதாரிகளும் திமுகவின் பக்கம்தான்.
@TamilTr-fl9jg16 күн бұрын
அருமை பேரருமை மாபேரருமை
@மண்ணாங்கட்டி-ஞ9ஞ15 күн бұрын
தமிழக முக்கியமான விவசாய பிரச்சனைகளை பற்றி எவனுமே பேசுவதில்லை
@ramprasath726816 күн бұрын
திராவிட மன்னராட்சி மனநிலையை ஆதரிக்கும் RSB ஊடகங்கள்.. அண்ணாமலை பல்கலைக்கழக விவகாரம் பற்றி எந்த ஊடகமாவது விவாதம் நடத்தியதா?
விலை போன ஊடகங்கள் இருக்கும் வரை நல்லவர்கள் ஆட்சி வராது.
@ram1952-i2h16 күн бұрын
Mani sir speaking truth.
@kumarasivana16 күн бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@PURATCHI-p7o16 күн бұрын
மண் நக்கி போகுது உறுதி ஸ்டாலின் கனவு.
@karthijais16 күн бұрын
What mani said is correct 💯 in this particular news matter. Dominance of TV channels will come to end in next 10yrs because of Social media news channels .. Every individual persons will have you tube news channels and major ppl will be attracted to honest and sensible you tube channels..
@kbjaigajapathykbjaigajapat811716 күн бұрын
உண்மை தான்
@ponrajk596716 күн бұрын
மணி sir திராவிடமும் ஆரியமும் ஓன்று என்று திரு சீமான் சொல்லி வருகிறார் அப்போ தெரியலையா
@ranisankar212016 күн бұрын
Aga aga agaha many discussions😍😍😍🙏🙏🙏👌👌👌
@VigneshVicky-lo4pp16 күн бұрын
Mainstream media and newspapers இவர்களின் நம்பக தன்மை வெகுவாக குறைந்தது கொண்டிருக்கிறது ,மக்கள் மத்தியில் ஒரு நாளில் புரட்சி பிராக்கது படி படியாக வளரும் . மணி sir.
@lokeshloganathan581216 күн бұрын
This video shows another perspective of tamilnadu politics 😮
@vijaykumar-do7su16 күн бұрын
ஆதவ் மணி
@sankarkailas116016 күн бұрын
ரெண்டு பேருக்குமே தைரியம் தான் 🎉
@arunpitchai573516 күн бұрын
Appreciate mani sir truthful comeents
@vselvaraj74116 күн бұрын
இன்று மூட்டு கொடுக்கும் ஊடகங்கள் ஒரு நாள் முடிவும் கட்டும் அன்று இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் கிருஷ்ணன் கொடுத்த சாபம்
@rbalachandran88014 күн бұрын
எதிர் கட்சி என்று எதுவுமே பலமாக இல்லை எனவே திமுக வின் வெற்றி நிச்சயமான ஒன்றாக பார்க்கப்படுகிறது
@thermalscience134216 күн бұрын
Salute Mr Mani sir for speaking the truth
@thangaiank55615 күн бұрын
ஊடகம் விவாதம் ஆளும் கட்சிக்குpaid service
@manigandann577816 күн бұрын
அருமையாக பேசுறிங்க சார்
@anandv867816 күн бұрын
மிக சிறப்பான அறிவுரை
@Jameenchinna16 күн бұрын
200 தொகுதிகளில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் கட்டண உயர்வு உள்ளிட்ட பொது பிரச்சனைகள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு காணொளி போடுங்கள் சகோ
@AffectionateFuchsiaFlowe-wd5he16 күн бұрын
நேஷனல் மீடீயா போடீ கையில் தமிழ்நாடு மீடீயா ஸ்டாலின் கையில்
@ThangaraniCharles16 күн бұрын
Very very good speach
@vskesavan100415 күн бұрын
திமுக வை திட்டி கடைசியாக அதை அழகாக பாஜக வோடு இணைந்து தங்கள் அரிப்பை சொரிந்து கொண்டு விட்டீர்கள்.
@sivanadiyars360716 күн бұрын
மணி அண்ணா நீங்கள் ஏன் திமுக வை பேசும் போது பாஜக வை இணைத்து பேசுகிறீர்கள்.. தமிழ் நாட்டில் நீதி படு மோசமான நிலையில் உள்ளது.வருத்தமாக இருக்கிறது.
@sankarkailas116016 күн бұрын
வாக்குறுதிகளை பறக்க விட்டுள்ளனர். மாதம் ஒரு முறை மின் கட்டணம் முக்கியமானது
@Sarathyuvi151216 күн бұрын
இவர்கள் தோல்வியை கண்டு பயப்புடுகிரார்கள் கலைஞரிடம் காத்துகிறத இவங்க மறக்குறாங்க....😊
@muthusamythanavel109116 күн бұрын
All press support DMK.
@ThomasMaria-o4x16 күн бұрын
Super sir good speech
@pandiyanc268616 күн бұрын
Correct sir 🎉🎉🎉
@AngappanDharmalingam16 күн бұрын
Well said Mr Mani
@kssankar073316 күн бұрын
Yes your correct Mr.mani sir....
@VigneshVicky-lo4pp16 күн бұрын
Good speech
@suryanarayanan335316 күн бұрын
Fact fact fact sir
@jeevaanoja227016 күн бұрын
Nice.
@Suresh-hl5ec15 күн бұрын
Thòòoooooop😊
@Shin6202416 күн бұрын
Mani sir❤
@SathishKumar-il8yh16 күн бұрын
BJP - Ulla vanthurum- Regards - MANI😂
@tamilselvan-wi6qo16 күн бұрын
In TN, they are not medias!! They are dmk's mamas😢
@madeswaranarumugam767616 күн бұрын
இந்த மணி அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து பேசுவாரா? இல்ல அவுனுக அரசியல்ல்இதெல்லாம் சகசம்ப்பாவா???!!!
@sampathbalasubramaniam420716 күн бұрын
மணி ❤❤❤❤❤❤❤❤கேப்ரியல் சூப்பர்!
@marimuthuk845016 күн бұрын
நீங்கள் திமுகவின் குறைகள் தவறுகளை எடுத்து சொல்லும்போது பாஜக போல மோடி போல ஜெயலலிதா போல சொல்வது திமுகவின் தவறை சுட்டிக் காட்டுவது போல இல்லை
@umamuralidaran102116 күн бұрын
News 18 English opposes DMK in North. The same News 18 Tamil surrender to DMK in TN.
@VeerappanTN5216 күн бұрын
This gift from govt to voters
@duraisamy19916 күн бұрын
சிறப்பு நண்பா தொடரட்டும் உங்கள் பணி நன்றி
@daria-pt8vt16 күн бұрын
Fact
@sivapam16 күн бұрын
அருமையான கருத்தை பதிவு செய்த மணிக்கு நன்றி
@gopinathan650116 күн бұрын
அண்ணாநகர் சிறுமிக்கு நடந்த கொடூரம் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த கொடூரம் போன்ற நிகழ்வுகளை பார்த்தால் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு ஸ்டாலின் 234 தொகுதியை பெறும் என்று மார்தட்டிக் கொள்கிறார் என்று தெரியவில்லை
@rameshn583314 күн бұрын
Agree with you sir. Almost I stopped watching main stream media. As you said people will stop watching it if media is too too too baised
@Suresh-hl5ec15 күн бұрын
சூப்பர் மணி சார்.டிவி க்கள் all dustbin.all of them politicians chl
@sathishkumar-v8k16 күн бұрын
🌱✌️
@BILLAS-qy8el16 күн бұрын
2வது முறை தகுதியை நாளுக்கு நாள் இழந்து வருகிறது.
@ram1952-i2h16 күн бұрын
Why bring Arnab. He talks for nation first.
@shanjanaa681116 күн бұрын
Media should make awareness for people
@rajsekaranthulasiram457216 күн бұрын
ஜெய் பாரத் 🚩🚩🚩🚩🚩
@shaiknajjar465616 күн бұрын
All over India ,specially tamilnadu media becomes red light ,no exception ,money flowing like heavy rain all over
@senthilsenthil48716 күн бұрын
Amma amma than
@baskerv.r768916 күн бұрын
It is true that media is blind to DMK's faults. BJP did the same & DMK follows the same. Eg. நக்கீரன். நான் பத்திரிகையை படிப்பது இல்லை. தினசரி இதழ்கள் பரவாயில்ல. ஸ்டாலின் ஜெகன் மோகன் ரெட்டி முடிவை மறக்க கூடாது. ஆப்பு உண்டு.
@parasuramanv662616 күн бұрын
மணி ஐயா.நிங்க.அண்ணா பல்கலைகழக்கத்தள்.ஒரு.மானவி.இழக்கபட்ட.அனித.பேசுங்க.ஐயா
@sriramramaswamy950715 күн бұрын
இந்த ஊடகவியலாளரே ரொம்ப முட்டுக்கொடுக்க try பண்றாப்ல
@sampathnarayanan719016 күн бұрын
Sir Any app developed n circulated by the Honorable MP of Thiruvallur for addressing all the issues pertaining to his constituency. Thanks
@franciscovenanent16 күн бұрын
மணிக்கு தையல் வந்துவிட்டதா திராவிட அரசியல் கம்பெனி பற்றியும் பேசுங்கள்
தமிழ் நாடு உருப்பட வேண்டும் என்றால் இங்கு தாமரை மலர வேண்டும் மணிக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்
@charlesjoseph893316 күн бұрын
Mani is telling this தாது 😂.. 😂 too 😂😂😂
@muthusamythanavel109116 күн бұрын
Day dreaming of kollai koottam DMK.
@biorig16 күн бұрын
Mr. Mani is not a neutral commentator. His irrational fear-mongering and hatred of BJP, Modi, etc are evidence of his Dravidian leaning and compulsions.
@knggarments242616 күн бұрын
BJp❤
@prakashraajv517916 күн бұрын
10:20 to11:51
@prabhasrikanth15 күн бұрын
விடியாத சூரியனிடமிருந்து எப்போது விடியும்
@sathyamurthy436316 күн бұрын
Gabriel sir ignore mani sir interview. Nobody watch. Thank you
@sekarkesavan412616 күн бұрын
இப்பத்தான் தெரியுமா மணி உங்களுக்கு?????
@SaravananKumar-de2ch16 күн бұрын
Today news pathi pasala
@mr.muthukumar275116 күн бұрын
Kodhi media Mani sir super speech
@walkandtalk2416 күн бұрын
மீடியாவுக்கு நல்ல கவனிப்பு போல.
@vimal4044416 күн бұрын
Stategist Sunil team's idea idhu
@sz5dj16 күн бұрын
ஓ... இவரா😊
@ramasamy345016 күн бұрын
மோடி. அரசு பற்றி விமர்சனம் செய்ய மணிக்கு தகுதி இல்லை.. நான் நிறையு வெளி நாடுகளில் வேலை செய்தவன். மோடியால் தான் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.
@svimal383416 күн бұрын
மணி மூத்த பத்திரிகையாளர் என்ற தமிழ்நாட்டின் அர்னாப் கோ சாமி