திமுகவின் ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்! |நெருக்கடிக்கு காரணம் இது தானா? ஏன்?

  Рет қаралды 47,187

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

#vijay #tvkparty #mkstalin #dmk #modi #paranjith #mariselvaraj #senthilbalaji
திமுகவின் ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்! |நெருக்கடிக்கு காரணம் இது தானா? ஏன்? |செந்தில் பாலஜியின் தம்பி எப்போது கைது ?
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 177
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 10 күн бұрын
ஐயா திரிசக்தியார்...ஐயா ஏகலைவன் இருவருக்கும் வாழ்த்துக்கள்...❤❤❤💯💯💯
@user-vg5rn8fq8m
@user-vg5rn8fq8m 10 күн бұрын
அய்யா திருசக்தியார் மாற்றும் ஏகலவன் அவர்களின் அரசியல் அறிவுக்கு நான் அடிமை ❤❤❤
@kumarasivana
@kumarasivana 10 күн бұрын
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 10 күн бұрын
அண்ணன் ஏகலைவன் மற்றும் ஐயா திரிசக்தியார் இருவரும் பெரும் போற்றுதலுக்குரியவர்கள் தங்கள் மீதான மதிப்பு இன்னும் அதிகரித்துவிட்டது. நன்றிகள் மற்றும் வணக்கங்கள்.🙏🙏🙏
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h 10 күн бұрын
பட்டியல் திரைப்படம் பற்றிய நேர்மையான உண்மையான பயனுள்ள தெளிவான பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள் கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@sriharanindiran2252
@sriharanindiran2252 10 күн бұрын
சினிமாவில் சதை வியாபாரம் பாடசாலைகளில் கஞ்சா மெத்து. தெருவோரம் டாஸ் மார்க் . தமிழ் நாடு எதை நோக்கிச்செல்கிறது??? 😭😭😭
@yellowlotus919
@yellowlotus919 10 күн бұрын
அழிவை நோக்கி தான்.காஷ்மீர் (பழையது) மாதிரி தீவிரவாதம் அதிகரிக்கும்
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 10 күн бұрын
இனி ஒவ்வொரு வாக்குக்கும் 10 000 ரூபாய் வாங்க தயாராக உள்ளது தமிழ் நாட்டு ஜந்துக்கள்
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 10 күн бұрын
இனி வரும் காலங்களில் 10 000 ரூபாய் வாங்க தயாராக உள்ளது இந்த தமிழ் நாட்டு ஜந்துக்கள்
@gopi1601
@gopi1601 10 күн бұрын
தமிழக வெற்றி கழகம் நோக்கி
@yellowlotus919
@yellowlotus919 10 күн бұрын
@@gopi1601 கண்டிப்பாக கூடாது.இவர் அடுத்த உதயநிதி.ஏற்கனவே சினிமா களம் மிஷனரிகளின் பிடியில்.இவரும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான்.
@m.kottursamy1068
@m.kottursamy1068 10 күн бұрын
ஒருபோதும் நாம் தமிழர் வாக்கு மற்ற கட்சிகளுக்கு செல்லாது
@kumarasivana
@kumarasivana 10 күн бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@SenthilMuthuraj
@SenthilMuthuraj 10 күн бұрын
Super Sir nice 🎉🎉🎉🎉
@ManivannanMaharajah
@ManivannanMaharajah 10 күн бұрын
நிலையான கொள்கை இல்லை என்பதே கொள்கை!
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 10 күн бұрын
அருமை❤
@aravamuthanr8203
@aravamuthanr8203 10 күн бұрын
சிறப்பு
@paanaam
@paanaam 10 күн бұрын
காமாட்சி நாயுடு & ஏர்போர்ட் மூர்த்தி ஜோடி... ஏகலைவன் & திரிசக்தியார் ஜோடி இவை இரண்டும் தான் கலக்கல் ஜோடி...அதிலும் ஏகலைவனுக்கு உள்ளே இருக்கும் அந்த நகைச்சுவை உணர்வு எங்க வீட்டில் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்போம்.😅😅😅
@kumarprasath8871
@kumarprasath8871 10 күн бұрын
கேப்டன் விஜயகாந்த் நடித்த தமிழ்ச்செல்வன் படத்தில் தாழ்த்த பட்டவராக கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார்🎉🎉ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் இந்த படத்தை பார்த்து சமுதாய மக்களை உயர்வாக காட்சி படுத்த வேண்டும்
@ravithilagandswamy7983
@ravithilagandswamy7983 10 күн бұрын
Hats off to Dr. Thirusakthi sundararaman , his thinking and thoughts are of very high level. I totally support his thoughts and I know the difficulties he might be facing because of this.
@MoorthiMalar-zz6yx
@MoorthiMalar-zz6yx 10 күн бұрын
I,AM,FAN,TO DAY PATHIRIKKAIYAALAR SUPER,,SPECH🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 10 күн бұрын
Ntk❤
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 10 күн бұрын
நா.த.க❤
@NithiKaruna-u8n
@NithiKaruna-u8n 10 күн бұрын
ஐயா நீங்கள் பேசுவது முற்றிலும் உண்மை ரொம்ப உண்மையாகவும் இருக்கிறது நான் ஒன்னு சொல்றேன் ராவணன் ஐயாவுக்கு அய்யாவுக்கும் என்ன வச்சு ஒரு படம் எடுங்க ஐயா நான் உண்மையை சொல்றேன் உண்மையானவன் டைட்டில போட்டு உன்னை எடுங்க நான் பேசுறேன் என் படத்தை எடுத்து ஓட்டுங்க 100 நாளில் 300 நாள் வெள்ளி விழா கொண்டாடுவது அப்பொழுது என்னுடைய சொந்த கதை அதை தெளிவுபடுத்துங்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர் கருணாநிதி தஞ்சாவூர் 4:12
@vsramanan2735
@vsramanan2735 10 күн бұрын
சரியான செருப்படி பதில்கள் !! 👍👍👌👌👏👏
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 10 күн бұрын
Ntk
@m.velmurugan7630
@m.velmurugan7630 10 күн бұрын
தமிழன் அடிமைகள் இல்லை என்று அனைத்து தமிழர்கள் உணர்ந்து ஒன்று சேர்ந்தால் நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமர்வது உறுதி
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke 9 күн бұрын
கட்சி ஆரம்பித்தாலே பணம் வேண்டும் சுயநிது சிறு தொகை தர வாக்காக கோஷம்
@ganesans2842
@ganesans2842 10 күн бұрын
A1 மற்றும் A2 இருவருக்கும் A3 நேயர்கள் மாலை வணக்கம்.
@Natarajan-eh4dx
@Natarajan-eh4dx 10 күн бұрын
த்ரியார், என்று அவர் கூறுகிறார் tmk, கொள்கை, இல்லை, என்பது எனது கருத்து,யுன்மை, என்று நம்புகிறேன் நாம் தமிழர்,
@murukesanmurukesa2650
@murukesanmurukesa2650 10 күн бұрын
👌👌👌👌👌👌🙋
@Mrprasath49
@Mrprasath49 10 күн бұрын
காவாலா காவாலா நாட்டியம் உண்டா. யார் ஆடுவார்கள். இதையெல்லாம் கேட்பாளர்களா.
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 10 күн бұрын
❤❤❤❤❤❤❤
@thamodharanramu6276
@thamodharanramu6276 10 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@samueijohn4746
@samueijohn4746 10 күн бұрын
ஒருவள் வந்துவிட்டாள் அரசியலை புனிதப் படுத்த அவள் நாம் மூத்த தெய்வம் காளியின் பெயரால் காளியம்மாள் இவள் செயல் இனிமேல் தான் தாண்டவம். ஆடுவாள்
@lakshmananv4724
@lakshmananv4724 10 күн бұрын
Suuper
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 10 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sprabhakaran9289
@sprabhakaran9289 10 күн бұрын
உளவு துறையா உளறல் துறையா
@arasankumar7083
@arasankumar7083 10 күн бұрын
👍👍👍
@ramalakshmi4992
@ramalakshmi4992 10 күн бұрын
மாரி செல்வராஜும் பா. ரஞ்சித்தும் எத்தனை தாழ்த்தப்பட்டவர் களுக்கு வேலை கொடுத்தனர்?
@Vilasavathi-nh3ze
@Vilasavathi-nh3ze 5 күн бұрын
நகைச்சுவையயுடன்கருத்துள்ளவிவாதம்நனறி ஐயா
@user-ye6kv6gk2p
@user-ye6kv6gk2p 10 күн бұрын
1👍
@rameshahila225
@rameshahila225 10 күн бұрын
ஏழைகளுக்கு என்று ஒரு வண்டி முழுவதும் அதிக தூரம் செல்லும் அளவு விடலாமே, மற்ற வண்டிகளில் இரண்டு பெட்டிகள் மட்டும் சாதாரண மக்களுக்கு ஒதுக்குவது போல், இரண்டு பெட்டிகள் மட்டும் வசதியானவர்களுக்கு ஒதுக்கலாமே. வண்டி பயணம் செய்வதற்கு எவ்வளவு தொகை ஆகிறதோ, அதை சரிசமமாக பிரித்து வாங்கலாமே. அந்தியோதயா தினமும் ஓடுகிறதா என்று தெரியவில்லை.
@MrJothimayam
@MrJothimayam 10 күн бұрын
திரிசக்த்தியார்-திராவிடத்தையும்-திமுகவையும் விமர்சிப்பது, பீஜெபி ஐ விமர்சிப்பதிற்கு சம்ம்-ஆரியமும்-திராவிடமும் இணைந்து விட்டது-மக்களக்கு “நாம்ம்”
@kaikumareshr5973
@kaikumareshr5973 10 күн бұрын
🙏🙏
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 10 күн бұрын
36:40 தரவு தாங்க திரிசக்தியாரே.. இல்லைன்னா இது அவதூறாகவே நினைக்கப்படும்.
@letchumananletchu3435
@letchumananletchu3435 10 күн бұрын
நடிகர் அரசியல் 1% மக்கள் சேவை 99% விளம்பரம், சினிமா மாறி😝😂😂😂😂😂😂😂😂😂😂.
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke 9 күн бұрын
மத்திய அரசு பாசிசம் நாங்கள் செய்தால் மோசசிஸம்
@karthikperumal8416
@karthikperumal8416 7 күн бұрын
Mr. திரிசக்தியாரே அரசாங்கத்துக்கு போகிற பணம் ஒரு சராசரி இந்தியனுக்கும்: தமிழனுக்கும் (x:y) என்னவா திரும்ப வருது ? ஒரு ஒப்பீடு குடுங்களேன் பாப்போம்.
@rajagopaln7406
@rajagopaln7406 10 күн бұрын
ஐயா ஏகலைவன் ராவணன் ஆசிரியர் தமிழ் பற்றாளர் மிகப்பெரிய அறிஞர் என்று சொல்லலாம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍 ஐயா திரு சக்தியாய் ஆசிரியர் பத்திரிகையாளர் தொழிலதிபர் மிக அருமையாக தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அநீதிகளையும் அழகாக இளைஞர்களுக்கு எடுத்து சொல்ற ஒரு திறமை மிக மிக அருமை அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍 நாம் தமிழர் 🐅🇰🇬🔥
@andalapplam4109
@andalapplam4109 10 күн бұрын
ஐயா, நான் மோடி திட்டத்தின் படி சொந்த வீடு கட்டி வருகிறேன். மதுரை கவுன்சிலர் கார்மேகம் செல்வி தொந்தரவு அதிகமாக கொடுக்கிறார்.லஞ்சம் கேட்கிறார் மிக மன உளைச்சளாக உள்ளது ஐயா என்ன செய்வது? பதில் தாருங்கள்.
@VeeraraghavanVeeraraghav-uq1uh
@VeeraraghavanVeeraraghav-uq1uh 9 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@DhoddaNna
@DhoddaNna 10 күн бұрын
👌🎉🙏🙏❤️
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 10 күн бұрын
As per my working band I was eligible for 2nd class; 3rd class was abolished during 60s!
@kaps8083
@kaps8083 10 күн бұрын
தி.சு. வின் simplicityபற்றி ஏகலைவன் பாராட்டியது மெத்த தகும். செவாலியே என்றொரு விருது பற்றி நான் அறிந்தது, சிவாஜி அதை பெற்றபோது தான். அது குறித்து ''காணாது கண்ட கம்பங்கூழு'' போல் இங்கு உள்ளவர்கள் குதித்து கும்மாளமிட்டது நன்கு நினைவுள்ளது. ஏதோ உலகிலேயே சிவாஜி ஒருவர்தான் பெற்றது போல் ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்றும் அவர் வாழ்ந்த இல்லம் உள்ள தெருவை அவர் பெயரால் அழைக்க முடிவெடுத்தபோது ''செவாலியே சிவாஜி சாலை'' என்று பெயரிட்டனர். அந்த விருதை மட்டுமல்ல, மேலும் பல மேன்மைகள் கொண்ட இவர் எவ்வாளவு அடக்கமாக உள்ளார்!!
@balakrishnankrishnan9772
@balakrishnankrishnan9772 10 күн бұрын
எனக்கும் வெங்காயபெரியார் சொன்னாரே!!!!??? திமுக காரன் பொண்டாட்டியக்கூட கூட்டிக்கொடுத்துவிடுவான் என்றது!!!!
@tsankar6766
@tsankar6766 10 күн бұрын
Dear ravana mr. Ekalaivan sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 10 күн бұрын
சாதியப்படங்களுக்கான உங்கள் பார்வையும் கருத்தும் சிறப்பு . வாழ்த்துக்கள் . ♥️🌹♥️🌹♥️🌹🌹🌹♥️🌹🌹
@lakshmananv4724
@lakshmananv4724 10 күн бұрын
நாங்க காறி துப்பினாலும் தொடைச்சுப்போம்.
@jayganesh6902
@jayganesh6902 10 күн бұрын
அண்ணா ஏகலைவன் ஒரே ஒரு கேள்வி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எப்படி ஐயா சொல்லுகிறார் 15 % 20 என்று சொல்லுகிறார் 😱😱😱😱😱😱😱😱😱😱 எப்படி????????????? 😱😱😱😱😱😱😱😱😱😱 எதை வைத்து ??????? அவருடைய கட்சி கொள்கை என்ன என்று இது வரைக்கும் சொல்லவே இல்லை 😂😂😂😂😂😂😂 ஆனால் எப்படி சொல்லுகிறார் ?????????
@sumathirag9482
@sumathirag9482 10 күн бұрын
Ekalyvan ayya, vande Bharat rail mel thattu makkalukku thaan endral, aduttha irandu maadhangalukku booking full. Waiting list vandhu vittadhu. Idhu eppadi? Ungalidam BJP Modi edhirppu mindset nandraaga thirigiradhu. Trisakthi ayya avargal dhool. Top tucker.🎉🎉
@arulappumarisal166
@arulappumarisal166 10 күн бұрын
🙏🙏🙏❤️❤️❤️👏👌
@gunasekarankuppuswamy2967
@gunasekarankuppuswamy2967 10 күн бұрын
Even Satyajit Ray and Mother Theresa glorified Kolkata’s poverty and won world awards
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 10 күн бұрын
பதவி உதவி சேரவுமில்ல, சாரவுமில்ல என்ன TR மாதிரி ஆரம்பிச்சிட்டீங்க....!!!???
@omfinancessomfinancess
@omfinancessomfinancess 10 күн бұрын
🎉🎉
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 10 күн бұрын
Sarijini Naidu has once mentioned that the simple meals of goat milk and peanuts costs more than regular meals for the efforts taken to get it every time. This parallels to this 3rd class travel of Gandhiji!
@krishnamurthikuttiappa6708
@krishnamurthikuttiappa6708 9 күн бұрын
சீமானுடைய ஓட்டுகளை விஜய் பிரிக்க வாய்ப்பிருக்கிறது.
@c.ramachanranc.ramachanran1453
@c.ramachanranc.ramachanran1453 10 күн бұрын
👌🙏🙏🙏🙏🐅🐅🐅🙏💐💐💐
@bagumbagum9528
@bagumbagum9528 8 күн бұрын
😂😂😂😂இனிமேலுபிரக்கின்ரபில்லைகலுக்குஅசோக்குதான்பேருவைக்கனும்அப்போதுதான்என்னதிருட்டுதனம்திருதாளம்மொல்லமாரிதனம்செய்தாலும்போலீசிடம்மாட்டிகாமஅவருகளிதுனையுடன்வெளியேசுத்தமுடியும்😂😂😂🎉🎉திருட்டுதீயதிமுக
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 10 күн бұрын
So many undernprevileged have come out successfully with high ranks as I . A. S, neet exam rank holders etc! But to win mass sympathy, which is their target is brought to,light again and again!
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke 9 күн бұрын
500 1200 மாருதி ஹம்மர் மகிழுநஂது ஏகலைவன் என்ன சொல்கிரார்
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 10 күн бұрын
Vijay will take from ntk and dmk
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 10 күн бұрын
👌👌👌👌👌👍👍👍👍💪💪💪💪💪
@kumarr6185
@kumarr6185 10 күн бұрын
அய்யா‌மூடியாது.என்.என்றல்‌தமிழர்கள்.மூ.ஹஹஹ
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 10 күн бұрын
நான் எனது எட்டாம் வகுப்பில் இருந்து 1967தேர்தல் நடந்த காலத்தில் இருந்து எனது தமிழாசிரியர் தமிழ் மற்றும் தேசிய உணர்வால் பெருந் தலைவர் பால் ஈர்க்கப் பட்டு கடுமையான திமுக எதிர்ப்பாளர்.‌ஆனால் அறுபது வயது கடந்து யதார்த்தம் பார்க்கும் போது திமுக/அஇஅதிமுக தொண்டர்கள் இரண்டாம் கட்டத் தலைவர்களைப் பொறுத்தவரை ஆரியம் பிராமண வெறுப்பு வெறும் முழக்கம் தான். கே என் நேரு அவர்கள் ஸ்ரீரங்கம் பிராமணருடன் தோல் மேல் கை போட்டு பேசுவார். மறைந்த அமைச்சர் திரு கோ சி மணி அவர்கள் குடந்தையில் பிராமண சமூகத்தினரோடு இணக்கமாகவே இருந்தார்.‌ புரட்சி தலைவி அப்பல்லோவில் இருந்த எழுபது நாட்கள் அஇஅதிமுக தொண்டர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். திமுக/அஇஅதிமுக மிகப் பெரிய பலம் அரசியல் சமூக ரீதியாக ஹிந்து சமய பிராமண எதிர்ப்பு இருந்தாலும் அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொண்டர்கள் தங்கள் இறை நம்பிக்கை வெளிப்படுத்துவதில் வெளிப் படையாக இருக்கின்றனர்.‌ஆனால் விஜய் மட்டும் சிலுவை விபூதி குங்குமம் போட்டால் அனைத்து சமயங்களும் கும் மரியாதை கொடுப்பவர் என்று எடுத்துக் கொள்ள முடியுமா தேமுதிக விஜய்காந்த் அவர் மனைவி பிரேமலதா தங்கள் ஆன்மீக நம்பிக்கைகளை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் பாமக செய்வதில்லை.‌ இதுதான் நடுநிலையாளர்களை பாமகவோ நாதகவோ விஜய் கூட இழுக்க முடியாது. கிராம தேவதை திருவிழா தொடங்கி சிவபிரான் பெருமாள் கோயில் உத்சவம் வரை திமுக அஇஅதிமுக தேமுதிக இரண்டாம் கட்ட தலைவர்கள் தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்துடன் ஈடுபடுவர். இந்த அர்ப்பணிப்பு மற்ற யாரிடமும் இல்லாத போது பெருமளவில் எப்படி ஈர்ப்பு ஏற்படும்
@user-nw6sv9fc8i
@user-nw6sv9fc8i 10 күн бұрын
It’s a shame….why no media is asking about Mr.Ashok?? Where is he??? Thanks for reminding as this Govt is making us to fade about Ashok…BUT WHY NON OF THE TV MEDIA DISCUSSING ABOUT ASHOK ???
@svrvijayaraghavan
@svrvijayaraghavan 10 күн бұрын
மோடி motivation மக்களுக்கு வேண்டி கேமரா முன் குப்பை பொருக்குகிறது போல செய்வதற்கு ஒப்பு கொள்கிறார். எல்லாவற்றையும் நேர்மையுடன் அணுக வேண்டும்.
@Mrprasath49
@Mrprasath49 10 күн бұрын
திரிசக்தியார் ஏகலைவன் போல ஏகே57ஐ ஆதரிப்பவர். இது என்னுடைய கணிப்பு. உங்கள் கேள்வி பதில் பார்த்த பின்.
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 10 күн бұрын
திரு திரிசக்தியார் அவர்களே மத்திய அரசு செய்தால் பாசிசம் திமுக அரசு செய்தால் பாயாசம் அப்படி தானே உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@davidsahayam6969
@davidsahayam6969 10 күн бұрын
இருந்தாலும் ஒன்றிய அரசுக்கு நல்லா முட்டுகுடுக்கிறிய சிறு க சிறுக எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தபடும் அதுவரை நீங்கள் உயிரோடு இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@shanthakumarirajasekaran6446
@shanthakumarirajasekaran6446 9 күн бұрын
எல்லாரும் குப்பை போருக்குங்க என்று சொல்லறாரு
@dhivakarsrinivasan518
@dhivakarsrinivasan518 10 күн бұрын
In government leak occurs at top
@nagarajmanim6464
@nagarajmanim6464 10 күн бұрын
மாரிதாசின் ஸ்டோரி உங்களுக்கு சக்சஸ் ஸ்டோரியாக தெரியவில்லையா?
@MrJothimayam
@MrJothimayam 10 күн бұрын
ஏகலையவன் சரியா மடக்கினார்-மோடி “கேமரா வச்சுண்டு” குப்பை பொருக்கிறது😂😂😂😂
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt 10 күн бұрын
Inimale varumnaatkalil indraya padithu adhaikarathil erukum avargalin martru samugathaar rin eadhir paapugal vanmum,poramai,vanjapugazhtchi.evaigakai kurithu padam edukalaam .
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 10 күн бұрын
வருங்காலத்தில் சீமானுடன் கூட்டணி வைத்தால் தி மு க , விஜய் , ராஹுப் எல்லோரையும் நீங்கள் இருவரும் பூகழ்ந்தாலும் ஆச்சர்யப்பட மாட்டேன்
@V.saravanan-rt1dn
@V.saravanan-rt1dn 10 күн бұрын
Arasiyalil,Putiyataaka,Eavanaiyum,Makkalidam,Eatri,Vidaatirkal,iruppavankalil,Arasiyalil,Suyanalattil,Dellimutal,Kadaikkodi,Tamiyakam,Varaiyillum,Suyanalattil,Atikaarattil,Bootaiyaanavanakl,Anubavittatin,Kaaranammaaka?
@devibala9723
@devibala9723 8 күн бұрын
Ixya tepperuma nallur Veeram manam ulla mannu
@manivasaganvenu5414
@manivasaganvenu5414 10 күн бұрын
விசய் முதலில் ஆடலாம். காலம் கடக்கும் போது அரிதாரம் கலைந்து விடும்...
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke 9 күн бұрын
காநஂதியின் ஆட்டுப்பால் என்ன பாமரன் சாப்பிடுவதா?
@sathiyanarayanantb1192
@sathiyanarayanantb1192 10 күн бұрын
Before Mr.Vijay said Central Government as ONDRIYAM. Think you have forgot.
@lathikajaikumar6689
@lathikajaikumar6689 10 күн бұрын
Modi ji flight le porare athule passengers porangala. Avarkku thani. Govt panam
@lakshmananv4724
@lakshmananv4724 10 күн бұрын
சரியாக சொல்ல எப்படி உங்களுக்கெல்லாம் தெறியுது
@ManivannanMaharajah
@ManivannanMaharajah 10 күн бұрын
வந்தே பாரத்! இங்கு சுரண்டி அங்கு கொடு!!
@anandananandan8719
@anandananandan8719 10 күн бұрын
ஜெமினியின் குறத்தி மகன் படம் மாமன்னன் பராரி பாம்புபு இடிக்கிரகதை மாட்டுக்கறி பன்றி வளர்க்கிறது பன்றிக்கறி பிடிக்குமா தாழ்வு மனங்களை பிரிதிபலிப்பு எப்படி முன்னேறும் முந்திரிக்காடு வாழை மீன் என்னமோ
@s.sankarans.sankaran8069
@s.sankarans.sankaran8069 10 күн бұрын
மோடியை சொன்னால்தான் ஏ கலைவனுக்கு அரிப்பு நீங்கும்.
@malarvaniannamalai4838
@malarvaniannamalai4838 10 күн бұрын
Uneducated Vijay good for acting only.....never talk serious issues face buy notices.
@kuttyprakash950
@kuttyprakash950 10 күн бұрын
திமுகவை விட்டு காங்கிரஸ் விலகிச் சென்றால் திமுகவின் பலம் என்னவென்று தெரியுமா?
@neithalisai4089
@neithalisai4089 10 күн бұрын
அட நீங்க வேற காமடி பண்ணிகிட்டு
@yellowlotus919
@yellowlotus919 10 күн бұрын
விசிக வெளியே வந்தால் இவர்கள் பொழப்பு நாறிடும்
@sm3895
@sm3895 10 күн бұрын
​திமுகவை விட்டு காங், விசிக, கம்யு. கட்சிகள் வேளீயேறினால்....கூடவே பாதி சிறுபான்மையின வாக்குகளும் வெளியேறும். அப்புரம் திமுக....பெத்துராஜின் மனசுக்கு மேலே பெருசா இருக்கிற...அறிவை புத்திசாலித்தனத்தை காட்டி வாக்குகளை பெற முயற்சிக்கும்
@sriharanindiran2252
@sriharanindiran2252 10 күн бұрын
கட்டிய கோவணத்தில் முன்னாடியோ இல்லை பின்னாடியோ அவிழ்ந்து போனால் எப்படி இருக்கும். அப்படியே 😄😄😄
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 10 күн бұрын
Sir please say low income groups. No need to mention taltapatta Makkal
@monarchinfo8774
@monarchinfo8774 10 күн бұрын
Sir Jegan MP are from Rajya Sabha I think
@vidyaramamurthy1663
@vidyaramamurthy1663 10 күн бұрын
Sir, how can you expect Vijay to speak with sense!! He is more in to movies and was never a studious person!!
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 10 күн бұрын
இந்த கூமுட்டை நிதி மட்டும் பெரிய அரசியல் வித்தகரோ?????
@kaharinjebaseelan
@kaharinjebaseelan 10 күн бұрын
பேட்மா நகரில் ஒரு இஸ்லாமிய சகோதரர் பொங்கி எழுந்திருக்கிறாரே. உண்மை மறைக்க அல்ல மறுக்கப் பட்டுள்ளது என. அதற்கு பதில்.
@ramukumaran5801
@ramukumaran5801 10 күн бұрын
Sound low
@Mrprasath49
@Mrprasath49 10 күн бұрын
அப்போ நம்ம AK57எடுக்கலையா.
@MoorthiMalar-zz6yx
@MoorthiMalar-zz6yx 10 күн бұрын
VIJAY, POLITIQUES,,VARATHU MAKKALUKKAGGA,,ALLA SONTHA,,PROBLÈMES, WITHU REDJAND,,MOVIES,WITH DMK,YAARUM MAKKALAI,,,,NESSIKKAVILLAI😢😢😢😢 INNORU,,MGR,,KAMARAJAR,,INDRA GANDHI RAJIVE GANDHI ❤❤❤❤❤❤❤❤ IVANGGA,,PIRANTHU,,VANTHAAL MAKKAL ,NALLA IRUPPAANGGA
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 16 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 17 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
TASMAC Scam Exposed with evidence - Activist Murali
37:22
Red Pix Alpha
Рет қаралды 12 М.
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 16 МЛН