திமுகவில் சேரப்போகும் சாட்டை! சீமான் சொன்ன பதில்🤣 | Saattai Duraimurugan Comedy Speech About Dmk

  Рет қаралды 192,804

ThaaiThamizh Official

ThaaiThamizh Official

Күн бұрын

திமுகவில் சேரப்போகும் சாட்டை! சீமான் சொன்ன பதில்🤣 | Saattai Duraimurugan Comedy Speech About Dmk. Saattai Duraimurugan Today Mass Election Campaign Speech At Erode.
Saattai Duraimurugan Election Campaign Speech Against Dmk Mk Stalin. Saattai Duraimurugan About Periyar Controversy. Saattai Duraimurugan Angry Reply To Dmk Periyarist. Saattai Duraimurugan About Anna University Dmk Politics. Saattai Duraimurugan Mass Question About Anna University Girl Issue. Saattai Duraimurugan About Dravida Kalakam Protest Against Seeman. Saattai Duraimurugan About Thirumurugan Gandhi Protest Against Seeman. Saattai Duraimurugan Mass Comedy About Thirumurugan Gandhi.

Пікірлер: 343
@jebajulians8981
@jebajulians8981 5 күн бұрын
வியந்து போகிறேன்... என் தம்பியின் நகைச்சுவை கலந்த பேச்சுக்களை கோடிக்கணக்கான மக்கள் நேசித்து பார்க்கிறார்கள் ❤💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛
@AshokKumar-l1k9b
@AshokKumar-l1k9b 5 күн бұрын
எது கோடி கணக்கான மக்கள் பாக்ராங்களா... இப்போ வரைக்கும் 43000 views தான் வந்து இருக்கு 😂
@boobalana9451
@boobalana9451 5 күн бұрын
Avan oru lusu kuthi da
@anbeshivameditz4351
@anbeshivameditz4351 5 күн бұрын
1 week களுச்சு பாரு​@@AshokKumar-l1k9b
@Thamizhan.394
@Thamizhan.394 4 күн бұрын
Idho vandhutan telungu thevidiyapaiya ​@@AshokKumar-l1k9b
@MSvlogzzz2012
@MSvlogzzz2012 4 күн бұрын
😂😂😂😂😂​@@AshokKumar-l1k9b
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 5 күн бұрын
சாட்டையின் தரமான செருப்படி 👍👌💪
@paulsekar9858
@paulsekar9858 5 күн бұрын
சிங்க பெண்,ஈரோடு வெற்றி பெற மக்கள் மனதில், வியகாந்த ஆசி உண்டு
@drgps007
@drgps007 5 күн бұрын
எல்லா தம்பிகளும் இதைப் போல் பேசி பழகிக் கொள்ள வேண்டும் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து நாம் தமிழர் கட்சியில் உள்ள பேச்சாளர்கள் என்னை பொருத்தவரை மிக குறைவாகவே கருதுகிறேன் இன்னும் நிறைய மேடைப் பேச்சாளர்களை உருவாக்கி வைக்க வேண்டும் தமிழ் தேசியம் வெல்லும் வரை புதிய புதிய தமிழ் பேச்சாளர்கள் திராவிடத்தின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.
@velayuthamr7307
@velayuthamr7307 5 күн бұрын
நேருக்கு நேர் தில் தில் நேஞ்சுக்கு நேர் மோதுபவனே உண்மையானவன்
@selvam5062
@selvam5062 5 күн бұрын
இனி பெரியார் காமராசர், தந்தை வ.உ.சி., என்று நம் பெரியவர்களை எல்லாம் பெரியார் என்று அழைக்க வேண்டும். ❤
@vanavilvds1088
@vanavilvds1088 5 күн бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே காலத்தின் கட்டாயம் கடைசி நம்பிக்கை தந்தது
@vt6935
@vt6935 5 күн бұрын
வாழ்த்துகள்¡ வாழ்கதமிழ்!! வளர்கதமிழ்நாடு
@TAMILANBUNATUREWORLD
@TAMILANBUNATUREWORLD 5 күн бұрын
சாட்டை தம்பிக்கு வாழ்த்துக்கள்.வருங்காள சட்ட அமைச்சர். வாழ்க நலமுடன்.
@thanagapandianp2726
@thanagapandianp2726 5 күн бұрын
உண்மை பெருந்தலைவர் ஐயா மட்டுமே தமிழர் தந்தை
@thamaraiirulapan1576
@thamaraiirulapan1576 5 күн бұрын
சாட்டையின் தரமான பேச்சு🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@PremSangita
@PremSangita 5 күн бұрын
0:49 சொம்புல வாங்கி குடிக்கலாம் புரிகிறது புரிகிறது சட்டையின் கலக்கல் சரவெடி ஆரம்பம் 👌😂😂😂😂
@Naren2522
@Naren2522 5 күн бұрын
Sema😂😂
@RaviRamalingam-xd1oe
@RaviRamalingam-xd1oe 5 күн бұрын
👍மகிழ்ச்சி
@SelvarajSelvaraj-qs8fw
@SelvarajSelvaraj-qs8fw 5 күн бұрын
தம்பி சாட்டை நீ இந்த ஈரோடுல அடிக்கிற சாட்டயடி திராவிட ஹைனாக்கள் தெறித்து ஓடணும் நாம்தமிழர்
@ashok4320
@ashok4320 5 күн бұрын
ஈரோடு மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு உங்களது பொன்னான வாக்குகளை அளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 5 күн бұрын
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
@nagarajanr603
@nagarajanr603 5 күн бұрын
நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அஇஅதிமுக பாமக தேமுதிக பாஜக தாவெக ...இன்னும்பல கட்சிகள் மற்றும் ஈரோடு கிழக்கு மக்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். உங்களுடைய வெற்றி உறுதி..
@prakashbose2356
@prakashbose2356 5 күн бұрын
உண்மையா??
@KokilambalKokila-x1u
@KokilambalKokila-x1u 5 күн бұрын
அதீம்க பாஜக தவெக நம்பமுடியாது,தேமுதிக ஓட்டு உறுதியாக நாதகவுக்குத்தான் விழும்
@ganesanm9906
@ganesanm9906 5 күн бұрын
புரட்சிகரமான பேச்சு வாழ்த்துக்கள்
@salmanhameed8473
@salmanhameed8473 5 күн бұрын
150000 ஓட்டுக்களைத் தாண்டி நாதக வெற்றி பெறும் ஜனநாயக முறைப்படி மக்கள் ஓட்டளித்தால்🎉
@GanesanBalu
@GanesanBalu 5 күн бұрын
உண்மை...❤
@gurujps
@gurujps 5 күн бұрын
இது நடக்கணும்னா மக்கள் காட்சி ஊடகத்தை அறவே பார்க்காமல் இருக்கணும், ஏன் என்றால் இங்கு காட்சி ஊடக அரசியல்தான் முன்னுரிமை , இதற்கு சமீபகால உதாரணம் BJP சங்கி அண்ணாமL I E , தினமும் வாய்ப்பூரா எவ்வளவு பொய் பேசினாலும் அதை எந்த மறுகேள்வியும் கேட்காமல் மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த வேசி MEDIA . இதுவே " நாம் தமிழர் " பிள்ளைகள் எவ்வளவு ஆரிய திராவிட நரி தந்திர அரசியல் உண்மைகளை சொன்னாலும் அந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் பார்த்து கொள்ளும் இந்த வேசி CORPORATE MEDIA . ஏன்னா இந்தியா அரசியல் DESIGN அப்படி.
@ஆனந்தன்-ங9ழ
@ஆனந்தன்-ங9ழ 5 күн бұрын
. வாக்கு இயந்திரங்கள் இன்றி வாக்குச்சீட்டு முறையில் வாக்கை பதிவுசெய்தால் நிச்சியம் நாம் தான் வெல்வோம்
@kaviarjunarmy9328
@kaviarjunarmy9328 5 күн бұрын
Vaipilla raja
@arulkumar7538
@arulkumar7538 5 күн бұрын
புளுத்துனீங்க
@sadhamhussain2267
@sadhamhussain2267 5 күн бұрын
சூப்பர் அண்ணா 😂😂
@ThambiveluMedicals
@ThambiveluMedicals 5 күн бұрын
சிரிப்பு என்ற அழகான உணர்வின் மூலம் ஆழமான தமிழ்தேசிய கருத்துக்களை மனதில் செலுத்துவது அவ்வளவு எழிதல்ல. வெல்லட்டும் நாம் தமிழர், மலரட்டும் தமிழ்தேசியம்❤
@thanabaalvarmen9907
@thanabaalvarmen9907 5 күн бұрын
திருத்தம்:-(எளிதல்ல)என்றிக்க வேண்டும்!-நன்றி.
@mukuthiamman2114
@mukuthiamman2114 5 күн бұрын
வாழ்த்துக்கள் என் அன்புத்தம்பி,,,,,,சிறப்படா,,,,
@JcmiltonP
@JcmiltonP 5 күн бұрын
NTK seeman Anna and NTK sisters and brothers Good political thinking stand for whole Tamil Nadu and whole India
@kpkkalidasskpkkalidass3429
@kpkkalidasskpkkalidass3429 5 күн бұрын
நாம்தமிழர் தலைவரில் இருந்து தொண்டன் வரை அனைத்தும் தெரிந்த மனித நேயமிக்கவர்கள் 🌹🌹🌹💐💐💐🤔🤔🤔
@M.Muthusamy-i1h
@M.Muthusamy-i1h 5 күн бұрын
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று விட்டது. இதுவே 2026 க்கு பிள்ளையார் சுழி. 2026 இல் நாம் தமிழர் கட்சி தான் எதிர் கட்சி. 2031 யில் ஆளும் கட்சி.
@JohnsonJohnson-pg6cg
@JohnsonJohnson-pg6cg 5 күн бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு.
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 5 күн бұрын
நாம் தமிழர் ஆட்சி வேண்டும்👌👌👌
@chantrakumarmangadu3409
@chantrakumarmangadu3409 5 күн бұрын
சுடுகாட்டுக்கு போங்கடா
@kumarkumar-of2sf
@kumarkumar-of2sf 5 күн бұрын
Ne thanta bokapora
@KEEEIPRABHAKARAN
@KEEEIPRABHAKARAN 5 күн бұрын
​DMK kadharals😅
@premdoss6507
@premdoss6507 5 күн бұрын
​@@chantrakumarmangadu3409 டேய் வந்தேறி....
@deepthi.......1558
@deepthi.......1558 5 күн бұрын
🤣🤣
@Duraimurugan-g9s
@Duraimurugan-g9s 5 күн бұрын
அன்பான ஈரோடு பெருமக்களுக்கு இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் இந்தமுறை நாம் தமிழர் கட்சியை வெல்ல வையுங்கள்🎉🎉🎉🎉🎉🎉
@lesoiseauxouvertsdesailes6455
@lesoiseauxouvertsdesailes6455 5 күн бұрын
புரட்சி வாழ்த்துக்கள் வெற்றி இலக்கு அழகு பார்க்கும் அண்ணன் இருக்க தம்பிகள் தங்கைகள் இறங்கி அடி தடை அதை உடை நாம் தழிழர்
@manitamilan6421
@manitamilan6421 5 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் வெல்லும் அண்ணா இந்த திராவிட கும்பலை விட்டு விடாதீர்கள் அண்ணா
@samuvelraja9974
@samuvelraja9974 5 күн бұрын
சீறும் சிறுத்தை தம்பி சாட்டை அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் நாம் தமிழர்
@Godisthere-f7h
@Godisthere-f7h 5 күн бұрын
மாவீரன் சீமான் வாழ்க 🎉🎉
@SaamuvelSam
@SaamuvelSam 5 күн бұрын
ஈரோடு ஒரு தொகுதி தமிழ்நாட்டின் ஒரு அங்கம் நீங்கள் தரும் வெற்றி நாம்தமிழர் தமிழ்நாட்டேயே சுத்தம் செய்யும் தமிழர்கள் வெல்லவேண்டும் நாம்தமிழர் 🙏🙏🙏
@karticbaskaran7833
@karticbaskaran7833 5 күн бұрын
Super Speech Seeman 🎉🎉🎉
@karthijais
@karthijais 5 күн бұрын
சாட்டை பேச்சு 👏💪🔥
@LOURDHU1981
@LOURDHU1981 5 күн бұрын
Fantastic speech ❤
@PeerPeer-b5j
@PeerPeer-b5j 5 күн бұрын
நாம் தமிழர்
@karthijais
@karthijais 5 күн бұрын
நாம் தமிழர் 🎙️🎙️🎙️❤️💪
@udhraudhra3963
@udhraudhra3963 5 күн бұрын
Seeman brother s❤❤❤❤
@seemaninthambi2925
@seemaninthambi2925 5 күн бұрын
ஈரோடு மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பாக மூன்றாவது முறை வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது... இம்முறையேனும் உங்கள் எளிய பிள்ளைகளுக்கு சிந்தித்து வாய்ப்பு தாருங்கள் 🙏🙏🙏 தமிழக வரலாற்றில் ஈரோடு மக்களின் புரட்சி பதியப்படும் 🔥🔥🔥
@ksusssss
@ksusssss 5 күн бұрын
இப்பொழுதுதான் சில இளைஞர்கள் நாம் தமிழர்கள் என்று சிந்திக்க தொடங்கியுள்ளனர் இவர்களை திசை திருப்பவே விஜய் கட்சி.
@mathisunmathi1823
@mathisunmathi1823 5 күн бұрын
தமிழ் நாட்டில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் திமுக ஜெயிக்க முடியாது ஒருநாள் செலவிற்காக ஊழல் திமுக கொடுக்கும் 1000,2000 த்திற்கு வாக்களிக்காமல் நம் தமிழ் தாய் நாட்டின் மண்ணையும் வளத்தையும் காக்க ஊழல்இல்லா அரசை தேர்ந்தெடுப்போம் நாட்டை காப்போம் நாம் தமிழருக்கு வாக்களிப்போம் ☝️🗳️
@malaitamil1090
@malaitamil1090 5 күн бұрын
❤❤❤❤❤❤❤
@jeyasathasivam6845
@jeyasathasivam6845 5 күн бұрын
Velga Ntk Thamby is doing you do your duty ❤❤❤❤😂😂😂🎉🎉🎉😢😢😢😮😮😅😅😅
@magi-f4z
@magi-f4z 5 күн бұрын
duraimuragan anna unga pechu vera level anna unga pechuku naan periya rasigan anna evanukkum ethukkum payadama aniyayatha thatti keugura oru maana tamilana thilla ninnu kilikuringa paarunga vera level anna neenga ❤
@aruns8325
@aruns8325 4 күн бұрын
0:10 😂 sema durai anna❤
@hman384
@hman384 5 күн бұрын
Thanks NTK, Finally tamilen released about great Ayya KAMARAJ .....
@VijayakumarKumar-bt9mo
@VijayakumarKumar-bt9mo 5 күн бұрын
திராவிட மாடல்லா எனக்கு சிரிப்பு தான் வருகிறது அது ஒரு குச்சி 😂😂😂😂😂😂😂
@KarthikKumar-b4u
@KarthikKumar-b4u 5 күн бұрын
Sattai super tambi. Valga naam tamilar 🎉🎉🎉🎉
@jayakumarkumar6783
@jayakumarkumar6783 5 күн бұрын
ஈரோடு மக்களே நல்லதொரு வாய்ப்பு நழுவ விட்டு விடாதீர்கள்
@sathiyawansakthi2057
@sathiyawansakthi2057 4 күн бұрын
தமிழர் தந்தை என்று நீங்கள் சொல்வது முற்றிலும் சூப்பர்.🎉🎉🎉
@eelam6164
@eelam6164 2 күн бұрын
SAATTAI 👍👍👍👍❤️🙏CONGRATULATION
@rajagopal4407
@rajagopal4407 5 күн бұрын
நாம் தமிழர்....
@mahalakshmipandiarajan7083
@mahalakshmipandiarajan7083 5 күн бұрын
அருமை தம்பி
@KumarGurunathan-s2p
@KumarGurunathan-s2p 5 күн бұрын
வலி தாங்கி நிற்கும் எங்களுக்கு ஒலி வாங்கி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வேண்டும்
@KumarKumar-s2z2z
@KumarKumar-s2z2z 5 күн бұрын
Subear anna
@shanmugamn3795
@shanmugamn3795 5 күн бұрын
என்றுமே தமிழ்த்தேசியம்.🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥 உலகத்தின் மூத்தக்குடியான தமிழ் மொழிக்காகவும், மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடும் எங்கள் தமிழ்க்கடவுள் அண்ணன் சீமான் நீடூழி வாழ்க!🔥💥🔥💥🔥💥🔥💥🔥 வெகு விரைவில் அண்ணன் வெற்றி பெறுவார்.🌄🔥🌄🔥🌄 செந்தமிழ் வாழ்க, வளர்க!♥️💥🔥💥🔥💥♥️
@sureshsura3270
@sureshsura3270 5 күн бұрын
வேற லெவல் சாட்டை💪💪💪💪
@SajinthanSajan
@SajinthanSajan 5 күн бұрын
Anna it is vera level valthukkal
@sathiyawansakthi2057
@sathiyawansakthi2057 4 күн бұрын
தமிழ்தாய் வாழ்த்துக்கள் மாற்றம் கொண்டு வந்தது போல் தமிழர் தந்தை மாற்றம் செய்தால் அதுவும் நல்லாருக்கும். வாழ்த்துக்கள்
@muraliakshayjeya9694
@muraliakshayjeya9694 5 күн бұрын
Always NTK ❤️💕💖💕💕💖💖
@shadys2950
@shadys2950 5 күн бұрын
Ntk 🔥💪💪🔥
@selvakumarr9642
@selvakumarr9642 5 күн бұрын
👍👍👍👍👍👍❤❤❤❤❤
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 5 күн бұрын
பாவம் அவங்களுக்கு இனிஷியல் பிரச்சினை அதனால் தான் வறவன், போறவன எல்லாம் தந்தை ஆக்கி அழகு பாக்குறானுங்க😂
@duraimarimuthu9320
@duraimarimuthu9320 5 күн бұрын
நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jonesalan5661
@jonesalan5661 5 күн бұрын
சாட்டை ❤❤
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 5 күн бұрын
சிறப்பு தம்பி👍💐
@ChinrasuChinrasu-b7k
@ChinrasuChinrasu-b7k 5 күн бұрын
Ntk vetri netchayam
@saran7263
@saran7263 5 күн бұрын
துரை அண்ணா.... நீ தமிழன்....
@nagalingam-rz6yp
@nagalingam-rz6yp 4 күн бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪🫡🫡🫡🫡🫡🫡
@NvrnilaNvrnila
@NvrnilaNvrnila 4 күн бұрын
Super anna
@chandra-dx2pk
@chandra-dx2pk 5 күн бұрын
தம்பி அ௫மை
@manidharmadurai9143
@manidharmadurai9143 Күн бұрын
❤காமராஜர் ஐயா ❤
@Michael.1727
@Michael.1727 5 күн бұрын
Mass🎉
@drgps007
@drgps007 5 күн бұрын
சீமானே அவன் பாதையில் தவறி மாறிப் போய்விட்டாலும் . நாம் தமிழரில் இருக்கும் தம்பிகள் தமிழ் தேசியத்தை சரியான பாதையில் எடுத்துச் செல்வார்கள் ஏனென்றால் நாம் தமிழர் இருக்கும் தம்பிகளுக்கு தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.
@Mkmicro
@Mkmicro 5 күн бұрын
👍
@janaveeganeshbalu8354
@janaveeganeshbalu8354 5 күн бұрын
Vaiko ku oru pongal vainga pa
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 5 күн бұрын
அது ஏற்கனவே குழஞ்சி தான் கெடக்குது😂😂
@ThangapandiKandasamy
@ThangapandiKandasamy 5 күн бұрын
நாம் தமிழர் கட்சி யில இப்படி ஒரு காமெடியன்;தம்பி சாட்டை அவர்களே; நம் தமிழ் நாட்டை காப்பாற்ற வேண்டும்;
@ManiMuruganMurugan-wk1nc
@ManiMuruganMurugan-wk1nc 5 күн бұрын
அருமை உண்மை உண்மை வாழ்த்துக்கள்
@kpkkalidasskpkkalidass3429
@kpkkalidasskpkkalidass3429 5 күн бұрын
🙌👏👏🙋‍♂️
@vigneshece2706
@vigneshece2706 5 күн бұрын
காமராஜர் புகழ் என்றும் பரவட்டும் இவரால் தா நம்ம படித்தோம்
@shebagakannuanbuselvan3073
@shebagakannuanbuselvan3073 5 күн бұрын
6000 மூடப்பட்ட பள்ளிகள்+ புதிதாக 12,000 பள்ளிகள் ஆக ஆக 16,000 பள்ளிகள் இது என்ன கணக்கு😂😂😂
@KhavinSelvam
@KhavinSelvam 5 күн бұрын
சாட்டையின் அரசியல் வளர்ச்சி அலப்பறியது சமரசம் இல்லா தளபதி.... வாழ்த்துக்கள் தம்பி
@MohahamedZeyath
@MohahamedZeyath 5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 5 күн бұрын
💯👏🙏👏 super and true 4:55 the great king maker kamarajer
@albertstephen3615
@albertstephen3615 5 күн бұрын
Vethu piece Seeman and sootai
@SathishSamuvel-z5c
@SathishSamuvel-z5c 5 күн бұрын
Nice speech
@ShalvaKumar-x1f
@ShalvaKumar-x1f 5 күн бұрын
Thalaivan oruvan prahkaran
@BoopathiB-i2o
@BoopathiB-i2o 5 күн бұрын
I support you brother ❤
@sureshkabil4769
@sureshkabil4769 5 күн бұрын
அடுத்த தமிழ்நாட்டின் பிஜேபி தலைவர் சீமான் தான்
@linguvideos4358
@linguvideos4358 5 күн бұрын
Massss 🎉🎉🎉🎉
@ShivaGanesh-en2dp
@ShivaGanesh-en2dp Күн бұрын
😂அண்ணன் சீமான் கட்சியை கலைத்து இணைந்தார் தம்பி சாட்டை தாவேக துண்டு அணிந்தார்❤️💛❤️💪🏻💪🏻💪🏻💪🏻
@ShalvaKumar-x1f
@ShalvaKumar-x1f 5 күн бұрын
Namm.tamilar
@ArasiyalPazhagu7
@ArasiyalPazhagu7 5 күн бұрын
2026 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தான் முதல்வர் இது முன்னாள் முதல்வர் காமராஜரால் எழுதப்பட்டது ❤❤
@guruvaiyad2610
@guruvaiyad2610 5 күн бұрын
வட.கொரியா..போனப்பா..அதிபர்.ஜிங்.ஜான்.மூம்ன்...முதல்.கரி.ஊட்டிவிட்டார்.😮😮😮😮
@NeelanPrabakaran
@NeelanPrabakaran 5 күн бұрын
Kadasi vara kathikkitte iru😂😂
@nagaraj9434
@nagaraj9434 5 күн бұрын
நாங்கள் நேர்மையானவர்கள் நிருபித்து காட்டுஙகள்
@varsharaj2370
@varsharaj2370 5 күн бұрын
NTK should win .. excellent speech by sattai 👏👏👏
@kramesh5079
@kramesh5079 5 күн бұрын
@tamilwalah5876
@tamilwalah5876 5 күн бұрын
சாட்டை துரை முருகன் அவர்களின் பேச்சு நகைச்சுவையுடன் அருமையாக உள்ளது❤
@drgps007
@drgps007 5 күн бұрын
நாம் தமிழர் என்ற பெயரை உச்சரித்தார் அவர்கள் யார் என்ற அடையாளம் வெளியே தெரிந்துவிடும் எனவே அதை பயன்படுத்த மாட்டார்கள் அவர்களைப் பொறுத்தவரை திராவிடம் என்றால் தான் பிற மொழியாளர்கள் ஆள முடியும்.