திமுகவில் என்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் : மு.க.அழகிரி

  Рет қаралды 1,174,316

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

திமுகவில் என்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் : மு.க.அழகிரி
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 102
@VenkateswaranVipGuest
@VenkateswaranVipGuest 7 ай бұрын
திரு. மு க அழகிரி அவர்கள் கோரிக்கையை தி மு க மேலிடம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
@samsudeensamsudeen8869
@samsudeensamsudeen8869 4 ай бұрын
சேர்ந்து இருக்க வேண்டும், அழகிரி அண்ணா 💞
@sundarkhan5716
@sundarkhan5716 3 жыл бұрын
நீங்கள் திமுகவில் இணைந்தார் நீங்கள் வெற்றியைத் தழுவ மாட்டீர்கள் தோல்வியைத்தான் தழுவ தழுவ வீர்கள்
@kumaresankumaresan2561
@kumaresankumaresan2561 3 жыл бұрын
திரு அழகிரியை DMK...ட்மக்சேற்பதுதான்நல்லது இதில் Tதிரு ஸ்டாலின் அவரகள் மற்றும் உறுப்பின்ஸ்ரஹால் இந்த சமயத்தில் அழகிரி அவர்ஹளை தனியாக விடாதீர்ககள் ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் தற்சமயம் பார்த்துக்கொள்வது DMK.... விற்கு அவசியம் தென்மாவட்டவொட்டு மிகவும் DMKடமகவிற்கு மிக மிக Aஅவசியம்
@kirubagaran6843
@kirubagaran6843 4 жыл бұрын
தமிழக தென் மாவட்டத்தின் முதல்வர் அண்ணன் அஞ்சாநெஞ்சன் மு.க. அழகிரி.. அவர்கள்
@suthasuthali478
@suthasuthali478 3 жыл бұрын
Pinnadi paatha semma comedy
@mangalamnachiappan3466
@mangalamnachiappan3466 4 жыл бұрын
மரியாதைக்குரிய, திரு. அழகிரி சார் அவர்களின், முடிவு, மிகவும் சிறப்பானது. கட்சி முழு பலம் பெறும்.🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@anthonisamy8109
@anthonisamy8109 3 жыл бұрын
.
@anthonisamy8109
@anthonisamy8109 3 жыл бұрын
.
@anthonisamy8109
@anthonisamy8109 3 жыл бұрын
.
@ranganathan9684
@ranganathan9684 Жыл бұрын
1q
@jollyman1541978
@jollyman1541978 5 жыл бұрын
செத்துப்போன பாம்பு......இந்த பாம்பை ஜெ அடித்து ரொம்ப வருடங்கள் ஆச்சு.... மீண்டும்‌ பட எடுக்க நினைக்கிறது...தான் ஒரு தண்ணீர் பாம்பு அறியாமல் ....
@mariyappanpannayer1553
@mariyappanpannayer1553 4 жыл бұрын
அஞ்சா நெஞ்சமே ரொம்ப நாளா ஆளையே காணோம்
@seyedbacker9812
@seyedbacker9812 4 жыл бұрын
haa david ..unakku ennada . PITCHAI..AMERICA PANAM
@rasmeenj7452
@rasmeenj7452 4 жыл бұрын
David T
@xavierrajc1867
@xavierrajc1867 4 жыл бұрын
வீடு இரண்டுபட வேண்டாம் அழகிரியை சேர்ப்பது திமுகாவிர்க்கு அதி பலம்.
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 2 ай бұрын
முக. அழகிரி சார் தனி கட்சி தொடங்குக......
@bhoominathan1981
@bhoominathan1981 4 жыл бұрын
Back ground people's action and reaction super 😃😃😃😃
@nahulganesh4613
@nahulganesh4613 3 жыл бұрын
E as
@nahulganesh4613
@nahulganesh4613 3 жыл бұрын
U
@jegamyfiles2471
@jegamyfiles2471 4 жыл бұрын
சில்லறை பயலுக அழகிரிய sekkamatanuga
@sentamilselvans9341
@sentamilselvans9341 3 жыл бұрын
Yes
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 4 жыл бұрын
09/ 09/ 2020 இப்போதும் எங்கள் ஓட்டு அழகிரி அவர்களுக்கு தான்.
@paradoxwarhorse3640
@paradoxwarhorse3640 4 жыл бұрын
ஸ்டாலின் மூத்தவர் என்ற அடிப்படையில் அழகிரி காலில் விழுந்து அவரது தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்
@rajamohamed2249
@rajamohamed2249 3 жыл бұрын
இவன்வந்துகட்சியைகாப்பாத்த அல்ல அழிக்கத்துடிக்கும்அழகிரிஅண்ணாதிமுக அழகிரிகட்சியில்சேர்த்தால்உள்ளிருந்தேகட்சியைமோடியிடன்ஆடகுவைத்திடுவார்ஜாக்கிரதை
@prakashamt3979
@prakashamt3979 3 жыл бұрын
Yes, very much true 😠
@mohammedrafick7937
@mohammedrafick7937 3 жыл бұрын
Poda fraud
@sureshkumar-hn1dl
@sureshkumar-hn1dl 3 жыл бұрын
Anna alagiri eppavathan kadavul unakku nalla putthi kuduthu erukaru good
@sekarponnuvel6643
@sekarponnuvel6643 2 жыл бұрын
காலம் கடந்த செய்தது போல் இருக்கிறது நீங்கள் தனியா நின்று உங்களுடய பலத்த காட்டுங்கள்
@manoharansivagnanam583
@manoharansivagnanam583 3 жыл бұрын
சாதியை சொல்லி வளருங்க. அதுபோல தமிழர்கள்தான் தமிழ் நாட்டை ஆளுனு ன்னு சொல்லி வளருங்க!
@meenakshisundaram2628
@meenakshisundaram2628 4 жыл бұрын
கலைஞர் என்ன பாவம் செய்தாரோ அவருக்கு இப்படி ஒரு மகன்
@thiyagarajankanniyappan7996
@thiyagarajankanniyappan7996 6 ай бұрын
அப்பப்ப இவர்வேற
@eswarann.k1242
@eswarann.k1242 6 жыл бұрын
அழகிரி கட்சியில் உறுப்பினராக இல்லாத போதே பொதுக்குழு மட்டும் திமுக அல்ல என்றும் தொண்டர்கள் என் பக்கம் என்கிறார், கட்சியில் சேர்த்துக் கொண்டால் இவர் தான் தலைவர் என்றும் திமுக இவருடையது என்றும் கூறுவார், இதனால் ஸ்டாலினுக்கும் கட்சிக்கும் தான் பெரும் பின்னடைவு.....ஐயா அஞ்சா நெஞ்சரே நமக்கு ஏன் இந்த அரசியல்?
@AR-1305
@AR-1305 3 жыл бұрын
நீங்கள் உண்ணமையானவரா? தி.மு.க.2011 இல் தி.மு.க.தோற்றதற்கு நீங்கள் பேசிய பேச்சுக்கள் தான்.... உங்களை வெளியேற்றிய பிறகு தி.மு.க. நன்றாகவே வெற்றி பெற்று இருக்கிறது..
@ramezs6413
@ramezs6413 3 жыл бұрын
Stalin sir yoosiuingal Alagiri sir I Katchiil inaithukolom . Yenna Thadai ullathu?
@rajenyourspechiswonderfuld6891
@rajenyourspechiswonderfuld6891 Жыл бұрын
திமிர் பிடித்த பேச்சு உங்கள் நியுஸ் ரிடர் மரியாதை பேசுங்கள்
@govindashyamsundar
@govindashyamsundar 3 жыл бұрын
Unmaikkum karunanindhi kum.enna sampatnam . First atha solungga .
@nsajwad6544
@nsajwad6544 2 жыл бұрын
Kandippaaha. Alagiriyaarai sayrppaarkal
@jeralinjasco9367
@jeralinjasco9367 3 жыл бұрын
Ok super annan m.k.alagkri
@viswasamgopi8400
@viswasamgopi8400 3 жыл бұрын
நீங்க வா தலைவா..உன் தொண்டர்கள் இன்னும் உயிர்போடு தான் உள்ளோம்...சுடலை கனவு முதல்வராக போக வேண்டும்...இது சபதம் தலைவா
@mohenraj4508
@mohenraj4508 Жыл бұрын
வேற வழி இல்ல யாரும் கூப்பிடல எந்த கட்சியும் கூப்பிடல மரியாதை இல்லை வேற வழி இல்ல அதனால கூப்பிட்டா தலைமை ஏற்றுவார் சேர்க்க மாட்டேன் என்று கூறும் போது சேர்த்து கொண்டாள் சேர்ந்துக்கிறேன் என்று கூறுவது உங்க கௌரவத்துக்கு அசிங்கம்
@Balajidevarajan
@Balajidevarajan 4 жыл бұрын
Poda poda
@sivasubramaniand4487
@sivasubramaniand4487 4 жыл бұрын
Unga kudumbam arasiyal olikkanum
@bnchitra2534
@bnchitra2534 3 жыл бұрын
எங்க அன்பு அண்ணன் அஞ்சா நெஞசரை பத்திரிகைகள் பேசுங்கள் சுடலை கேளங்க தலைவரின் முத்தவர் அண்ணே தான் தொண்டர்களின் பாதுகாவலர்
@syetalifathima979
@syetalifathima979 4 жыл бұрын
Mk alakeri sir serthu kollavum avrrum Dmk
@kpssivam4011
@kpssivam4011 4 жыл бұрын
A KIND MAN OF THE FAMILY. VERY GOOD MY RESPECTTED MAN
@ienterthenewaccountmamasma1911
@ienterthenewaccountmamasma1911 4 жыл бұрын
Thalapathi Alagiriyai kachila Serthukolluvda Nalladu. Kachivalarchikku nalladu
@tbala2k
@tbala2k 4 жыл бұрын
Aaniye pudunga vendam......Dummy piece...
@sentamilselvans9341
@sentamilselvans9341 3 жыл бұрын
Stalin aa
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 3 жыл бұрын
Better be alone, don't lose respect
@jeyakumarthangapandi344
@jeyakumarthangapandi344 4 жыл бұрын
அரசியல் சாக்கடையில்.இவரை முக்கி எடுங்கள்
@shivnaryan9620
@shivnaryan9620 4 жыл бұрын
Poda
@தமிழ்புகழ்
@தமிழ்புகழ் 4 жыл бұрын
அழகிரி தேவையில்லை..தளபதி.ஐயா.தொண்டர்கள் அதிர்ப்தியில் இருப்பார்கள்..கட்சி அதிகாரம்..எப்பவும் ஒரு கட்சி தலைவன் கையில் இருந்தால் தான்..தொண்டனின் பேச்ச தலைவரை மட்டுமே பேசும்..ஆரம்ப காலத்தில் இருந்து உழைக்கதா அழகிரி இடையில் இன்னொர் தலைவன் என்றால்..அது மகிழாது..தமிழகத்தின் அடுத்த முதல்வர்.ஒரே தேர்வு .தலைவர் தளபதி மட்டுமே..அன்னன்..தம்பி.பாசம்..வீட்டுடன் இருப்பது சிறப்பு..இது சினிமா அரயில் கிடையாது..ஒரு குடும்பம் மட்டும் ஈஸியாக சினிமால் நுழைய முடியும்..ஆனால் தமிழகத்தின் ஒட்டு மொத்த பொது மக்களின் ஆதரவு .நாளை தமிழகம் இவ்வுளகில் முன்னோக்கி செல்ல வேண்டும்..இப்படிக்கு..கடைகோடி..தி.மு.க.தொண்டன்..
@karonraj7066
@karonraj7066 4 жыл бұрын
P
@iyappan-ix1oc
@iyappan-ix1oc 8 ай бұрын
🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@marimuthukmarik2485
@marimuthukmarik2485 3 жыл бұрын
Ayya speech Arumai
@jeyakumarthangapandi344
@jeyakumarthangapandi344 4 жыл бұрын
இரண்டு கத்திகள் ஒரே உரையில் இருக்க கூடாது. கருணாநிதி மகனை சேர்க்க கூடாது
@achbassari9103
@achbassari9103 5 жыл бұрын
p
@سند-ل3ه
@سند-ل3ه 4 жыл бұрын
Tamilan. Mudal
@judahmercy3516
@judahmercy3516 4 жыл бұрын
சூப்பர்
@saravananmunish5922
@saravananmunish5922 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@kalirasasegar8824
@kalirasasegar8824 4 жыл бұрын
Super
@muniratham8407
@muniratham8407 4 жыл бұрын
Free
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 4 жыл бұрын
உண்மை தான் தோழர். அழகிரி அவர்களின் ஆதரவு ஸ்டாலின் அவருக்கு தேவை. 09/09/2020
@KamalKamal-vn4cx
@KamalKamal-vn4cx 5 жыл бұрын
w
@siva90s3
@siva90s3 6 жыл бұрын
oru pundaiyum irukathu thuuuuuu
@pandianjpandiyan4475
@pandianjpandiyan4475 4 жыл бұрын
Pop
@pandianjpandiyan4475
@pandianjpandiyan4475 4 жыл бұрын
P
@pandianjpandiyan4475
@pandianjpandiyan4475 4 жыл бұрын
L
@ponniponni2473
@ponniponni2473 4 жыл бұрын
O
@pandipalani1571
@pandipalani1571 4 жыл бұрын
Dai pinnadi ullavanunga nenatcha sipuu varuthu video pose kodukanumam
@mahendiranpalanisamy2984
@mahendiranpalanisamy2984 4 жыл бұрын
திமுக விற்கு மு.க.அழகிரி வேண்டவே வேண்டாம் . . திமுக சரியான தலைமையில் சிறப்பாக இருக்கிறது.ஒருவேளை அழகிரியை திமுகவில் இனணத்தால்,அது கட்சிக்கு மிக பெரிய பின்னடைவு,அழிவைத் தரும். தலைவர் கலைஞர் அவர்களால் கட்சி துரோகியாக அடையாளம் காட்டப்பட்ட அழகிரியை தலைவர் ஸ்டாலின் கட்சியில் சேர்க்க மாட்டார் என்று உறுதியாக நம்புகிறோம்.
@aimjoseph8
@aimjoseph8 3 жыл бұрын
தம்பியா விட்டு கொடுக்காத தலைவரே
@SampathKumar-de6nk
@SampathKumar-de6nk 4 жыл бұрын
இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு நியதி உண்டு. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற ஒரு நியதியும் உண்டு. ஆதலால் ஒரு குடும்ப விவகாரத்தில் தலையிட விருப்பம் இல்லை. (திரு கருணாநிதியின் குடும்பம்தானே தி மு க )🤔👍😭💐
@thamizhanvillupuram8094
@thamizhanvillupuram8094 5 жыл бұрын
Appo DMK adimattathula irukunu soltraru
@sundarkhan5716
@sundarkhan5716 3 жыл бұрын
உண்மையான இருக்கு தலைவரே நீங்கள் ஸ்டாலினுடன் நினைத்தால் நிச்சயம் தோல்வியும் சந்திப்பீர்கள் தனித்து நின்று வென்று வாருங்கள்
@manikaruppiya9103
@manikaruppiya9103 4 жыл бұрын
மதுரை யை கெடுத்து த.அழகிரி
@muruganniki4683
@muruganniki4683 4 жыл бұрын
கண்டிப்பாக. நீங்கள். திமுக வில் விரைவில் இணையுங்கள்.திமுக எப்படியும். ஆட்சி யில்.அமரவேண்டும். அதனால் அனைவரும். ஒன்றாக இருக்கவேண்டும். என்பதே திமுக வின். ஒவ்வொரு தொண்டனின் விருப்பம்.
@kennethmathew977
@kennethmathew977 4 жыл бұрын
Join and strengthen DMK.M.K.Alagiri must be admitted with his group.Stalin should avoid his caucus group.
@meenakshisundaram2628
@meenakshisundaram2628 4 жыл бұрын
திமுக கட்சி அழகிரியால் தான் வெற்றி பெறும் என்றால் அப்படி பட்ட வெற்றி தேவையில்லை திமுக எதிர் கட்சியாகவே இருந்து மக்கள் தொண்டு செய்யட்டும் அழகிரி கட்சியில் சேர்ந்து விட்டால் பிறகு ஸ்டாலின் வேறு வேலையே செய்ய முடியாது இவர் பஞ்சாயத்து சரி செய்யவே நேரம் சரியாக இருக்கும் ஜெயலலிதா இருந்த போதே திமுக 100 இடங்களில் வெற்றி பெற்றது பாராலுமன்ற தேர்தலில் 39 இடங்களில் வெற்றி பெற்றது எனவே அப்போது எல்லாம் அழகிரி கட்சியில் இல்லை ஒரு விஜயசேதுபதி, கார்த்திக் போன்றவர்கள் கூட கருத்துக்களை தெரிவிக்கும் போது இவர வாய் மூடி மௌனமாக இருந்து வருகிறார் இவர் கட்சிக்கு வந்து கட்சிக்கு லாபம் இல்லை இவருக்கும் அவர் மகனுக்கும் இவர் ஆதி ஆட்களுக்கும் மட்டுமே நன்மை இவர் திமுகவிற்கு வேண்டவே வேண்டாம்
@senthilk5289
@senthilk5289 5 жыл бұрын
Kala..th. cm tmk Annan
@senthilk5289
@senthilk5289 5 жыл бұрын
Annan tmk
@selvama1730
@selvama1730 4 жыл бұрын
No chance
@vasanthkumar-uc8tf
@vasanthkumar-uc8tf 4 жыл бұрын
Coming தலைவா