திமுகவில் இணைந்த எஸ் வி சேகர் கண்ணீர் மல்க சொல்லும் கதை - அரசியல் அதிரடி திருப்பம் | Neruku ner

  Рет қаралды 1,038,065

Sathiyam News

Sathiyam News

3 ай бұрын

திமுகவில் இணைந்த எஸ் வி சேகர் கண்ணீர் மல்க சொல்லும் கதை - அரசியல் அதிரடி திருப்பம் | Neruku ner | SathiyamTv
#SVeShekher #Mukthar #Rajinikanth #KamalHaasan #LokSabhaElection2024 #Annamalai #NarendraModi #MKStalin #UdhayanidhiStalin #Bjp #Dmk #NerukkuNer #Sathiyamtv
Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive #15anniversary
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 3 100
@prabhaprabha2210
@prabhaprabha2210
எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிக்கு தாவினால் பிழைக்கலாம் என்ற வித்தை தெரிந்தவர் பால் சேகர்
@user-md1mr3jq5y
@user-md1mr3jq5y
இவனை எந்த கட்சியிலும் சேர்க்காதிங்க. படத்தில் தான் காமடியன் நிஜத்தில் இவன் வில்லன்.
@radhakrishnanp9338
@radhakrishnanp9338
திரு முக்தார் அவர்களுக்கு தங்கள் தாயார் இறந்தமைக்கு ஆநழ்ந்த அனுதாபங்கள் அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக
@sathanandhari
@sathanandhari
கமென்டில் இவ்வளவு காரி துப்பும் அளவுக்கு வயித்தெரிச்சல் மாமா இருக்காரே பாவம்.
@settusomasundaram4843
@settusomasundaram4843
இவருக்கு இது தேவையா,கட்சி மாறிக்கொண்டே இருக்கும் இந்தபட்சோந்திகளை என்னசொல்வது. அரசியலே இல்லாமல் இவர் இருந்திருக்கலாம்.
@kumarannathan4911
@kumarannathan4911
முக்தா உங்கள் நேர் கானலை மிகவும் ரசிகிறேன் நக்கல் நையாண்டி கலந்த உங்கள் கேள்வி கனைகலை சிரித்தும் ரசித்தும் பார்க்கும் படி உள்ளது உங்கள் பணி மென் மேலும் சிறக்கட்டும்!
@vallatharasuandiappan6217
@vallatharasuandiappan6217
அற்புதமான நேர்காணல்.முக்தர் முதல் முறையாக இவ்வளவு இதமான நேர்காணலை பார்த்தேன்.SVS சாரும் அற்புதமான பதில் அளித்திருக்கிறார்கள்.மொத்ததில் அருமை.
@ramalingam1262
@ramalingam1262
இவ ல்லாம் சேராத கட்சியே இல்லை. காலம் முழுவதும் நாடகம் தான். DMK, ADMK யில் இவர்களை போன்றவர்களை சேர்க்கவே கூடாது. கொஞ்சமாவது மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள். இந்த கட்சியிலாவது எத்தனை மணி நேரம் இருப்பீர் என்பதை கேட்கவும்.
@rethinampk1439
@rethinampk1439
போன இடம் உருப்படாது. ரொம்ப சந்தோசம்
@mercury7635
@mercury7635
2000ரூபாய் பணத்தில் சிப் வைத்து மோடி வெளியிட்டுள்ளார். யாராவது பதுக்கினால் அது வெளியே தெரிந்து விடும் என உதார் விட்ட உதார் மன்னன்.
@RamachandranNatarajan-vl7bn
@RamachandranNatarajan-vl7bn
தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகரை கொண்டுள்ள எஸ் வி சேகர் அவர்கள் திமுகவில் சேர்ந்ததினால் இன்ப நீதியும் முதலமைச்சர் ஆக்குவேன் என்று சூலூர் வைத்துள்ளார்
@Velumani785
@Velumani785
இவனுக்கு தகுந்த கட்சி திமுக.
@user-ll8og2hy7g
@user-ll8og2hy7g
சகோதரர் திருமாவளவன் அவர்கள்தான் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளின் போதும் தனது தனித்துவமான கொள்கை பிடிப்பின் காரணமாக மனதில் உயர்ந்து நிற்கிறார். ஆர் எஸ் எஸ், பாஜக விலிருந்து யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்று உறுதியுடன் நிற்கிறார். வாழ்க வளர்க சகோதரர் திருமாவளவன் அவர்களே.
@bashyamsathyanarayanan4015
@bashyamsathyanarayanan4015
என்ன ஜெ அம்மா ஆவியா வந்து உன்கிட்ட sorry கேட்டாங்களா இவனுக்கு பைத்தியம் முத்திப் போச்சு
@balakrishnanm2603
@balakrishnanm2603
அப்பாடா இனிமேல் தான் போன இடத்துக்கு ஆப்பு வரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
@dr.mohaideenfertilitymedic1138
@dr.mohaideenfertilitymedic1138
Good SVe Sekar. Basically you are a mother affectionate person.. I like you bro...
@user-td8og6bs8u
@user-td8og6bs8u
மோடியிடம் சொல்லி இவருக்கு பாரத் ஜம்பிங் Champ பட்டம் கொடுக்க வேண்டும்
@chandrasekaranrathinam1427
@chandrasekaranrathinam1427
திமுகவில் யாரும் இவனை மதிக்க மாட்டார்கள்.
@user-pd5jl8js7g
@user-pd5jl8js7g
எஸ் வி சேகர் அவர்கள் இந்தப் பேட்டியில் மிக சிறப்பாக பதில் கூறி இருக்கிறார்கள் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே எஸ் வி சேகர் ரொம்ப பிடிக்கும் அவருடைய நாடகங்கள் அதிகமாக பார்த்திருக்கிறேன் ஆடியோவில் கேட்டிருக்கின்றேன் வீடியோவை பார்த்திருக்கின்றேன் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி எனக்கு இந்த நாடகம் மிக மிக காமெடியாக இருக்கும் இதுபோன்று பல நாடகங்கள் ஆனால் பிடிக்காமல் போனது எஸ் வி சேகரை காரணம் அவர் பிஜேபி கூட்டணியில் இருந்தது தான் ஏதோ ஒரு நோக்கத்தில் பிஜேபி இல் இணைந்து விட்டார் பின்னால் திரும்பி வந்துவிட்டார் என்ற செய்தி சந்தோசம் அளிக்கிறது இவரைப் போன்று பல நடிகைகள் நடிகர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் அவரிடத்தில் ஒரு கேள்வி என்னவென்றால் இந்த பத்தாண்டுகள் ஆட்சியில் எந்த ஒரு நன்மை காரியங்கள் செய்யவில்லை அப்படிப்பட்டவர் இடத்தில் ஏன் நீங்கள் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் அந்த நடிகரை நான் கேட்கும் கேள்வி பிஜேபியில் இருக்கக்கூடிய அத்தனை நடிகைகளும் நடிகர்களும் சரி பிஜேபியின் நாள் நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட எஸ்வி சேகர் அவர்கள் அதிலிருந்து விலகியது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்
@BalaMurugan-ty2ew
@BalaMurugan-ty2ew
சத்தியம் டிவி தன்னோட பேர மாத்திட்டு சன் டிவி 2 இல்லன்னா கலைஞர் டிவி 2 அப்படின்னு பேர மாத்திக்கலாம்.
Koffee with Anu Season 1 | S. Ve. Shekher & Manobala
42:06
Vijay Television
Рет қаралды 122 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 8 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3 МЛН