திமுகவில் இணையும்.. தமிழக பாஜகவின் கங்கை அமரன் -அதிரடி அரசியல் திருப்பம்|Gangai Amaran | Nerukku Ner

  Рет қаралды 1,965,905

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

திமுகவில் இணையும்.. தமிழக பாஜகவின் கங்கை அமரன் -அதிரடி அரசியல் திருப்பம்|Gangai Amaran | Nerukku Ner
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Пікірлер: 3 600
@kumaravelrs213
@kumaravelrs213 Жыл бұрын
கங்கை அமரனின் சமீபத்தில் பாழ்ப்பட்ட அவரது பெயரை உங்கள் இந்த ஒரு பேட்டியில் தூக்கி நிறுத்திவிட்டீர்கள் முக்தார், வாழ்த்துக்கள், கங்கை அமரனின் நிலையை வெளிக் கொணர்ந்தமைக்கு நன்றி
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Жыл бұрын
உண்மை.. இனியாவது அமர்சிங் உண்மையான வழிக்கு வரவேண்டும்
@shahulsrr
@shahulsrr Жыл бұрын
Yes
@lawrencedurairaja3233
@lawrencedurairaja3233 Ай бұрын
மிகச்சரி
@rashikali6403
@rashikali6403 Жыл бұрын
ச்சே.... ச்சே...... சங்கி கட்சியை சேர்ந்த ஒருவரை கூட்டி வந்து அந்த சங்கி கட்சியையே அவர் வாயலேயே பொள.....பொள..... பொளன்னு ரத்தகக்க வைத்த பெருமை முக்தார் அவர்களுக்கே தகும்.❤️❤️❤️🔥🔥🔥🔥🔥அணல் தெரித்தது. வயிறு குலுங்க சிரித்து ரசித்தேன் முக்தார் அவர்களே.
@abdulKader-mj3ws
@abdulKader-mj3ws 4 ай бұрын
😊
@mmsmpl
@mmsmpl 4 ай бұрын
😅😅
@lawrencedurairaja3233
@lawrencedurairaja3233 Ай бұрын
இது உண்மை
@jagannathanjeeva2569
@jagannathanjeeva2569 Жыл бұрын
நக்கலும் நையாண்டியும் கேலியும் நிறைந்த கேள்விகளுக்கு மன ஆழத்திலிருந்து கங்கை அமரன் அவர் பாணியில் பதில் அளித்த விதம் பாராட்டுக்குரியது !
@ramadoss8152
@ramadoss8152 Жыл бұрын
வாழ்த்துக்கள் முக்தார் தோழர் அவர்களே ஒரு நல்ல மனிதன் கங்கை அமரன் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ புதைகுழியில் காலையில் வைத்துவிட்டார் ஒரு நல்ல மனிதரை மீட்டு அனைத்து மக்களும் பாராட்ட கூடிய ஒரு மாமனிதர் கங்கை அமரன் அவர்கள் அவரை நல்லபடியாக வெளியே கொண்டு வந்ததற்கு மனமார்ந்த நன்றி தோழர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@RaRA-hp7sc
@RaRA-hp7sc Жыл бұрын
நல்ல உரையாடல். 99,9% தமிழிலேயே நடந்தது. அனைவருக்கும் பாராட்டுக்கள்.
@balasubramanian2037
@balasubramanian2037 Жыл бұрын
Yay tr
@y2btamil745
@y2btamil745 Жыл бұрын
That's right
@velanm1006
@velanm1006 Жыл бұрын
150 வது லைக் நான்
@kannank5823
@kannank5823 Жыл бұрын
@@balasubramanian2037 ser.
@kingsleyrobat7915
@kingsleyrobat7915 Жыл бұрын
ÀxA
@pkannanmdu8195
@pkannanmdu8195 Жыл бұрын
👍👍 மாஸ் கேள்வி முக்தார் அண்ணா
@josephandrews5467
@josephandrews5467 Жыл бұрын
கங்கை அமரனின் மிக மென்மையான பதில்கள் !
@abimannanp9923
@abimannanp9923 Жыл бұрын
இருப்பதிலெயே சிறப்பான பேட்டி இதுதான்.நன்றி முக்தார் அவர்களுக்கு.
@vinnarasuanbutamil4159
@vinnarasuanbutamil4159 Жыл бұрын
Anna avunga choose pannala no comments 🤗
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
''பாஜகவுக்கு அடிமைப்பட்ட ஸ்டாலின் அரசு... ஜெ இருந்தால் கவர்னர் இப்படிப் பேசுவாரா'' | TN Assembly Sathiyam News 10/1/2023
@thamilasubram5909
@thamilasubram5909 Жыл бұрын
21 vathu nimidam visham Mukthar kedi
@kumarweldingwork708
@kumarweldingwork708 Жыл бұрын
முத்தாருக்கு சபாஷ்
@spsampathkumar502
@spsampathkumar502 Жыл бұрын
என்ன கேள்வி கேட்டாரு அதுக்கு உங்களைப்போன்றோர்
@danielthomas4560
@danielthomas4560 Жыл бұрын
சகோதரர் முக்தார் நீங்கள் நிஜமாவே தமிழினத்திற்கு கிடைத்த பரிசு தெய்வம் உங்களை ஆசீர்வாதப்பாராக
@balak.622
@balak.622 Жыл бұрын
அது சரி நல்லநாய்கள் வீட்டைகாக்கும், இதுசத்தியமாக்காக்குது.
@vivekanandan6209
@vivekanandan6209 Жыл бұрын
இது தான் கங்கை அமரின் உண்மையான கலகலப்பான மனநிலை.. அருமை
@singleboys9922
@singleboys9922 Жыл бұрын
!Q1!
@toxicgamer7819
@toxicgamer7819 Жыл бұрын
அவர் பாஜக வில் சேர்ந்ததில் இருந்து அவரின் இயல்பான கலகலப்பே போய்டுச்சி.
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng Жыл бұрын
Kolaigari sasikala kudumbam
@SelvaKumar-mv2yy
@SelvaKumar-mv2yy Жыл бұрын
20 ரூபாய் இருந்து 250 உயர்வ உண்மையை வெளிகொண்டுவந்த முக்தார் வாழ்க பத்திரிக்கை சுதந்திரம்
@ramus6188
@ramus6188 Жыл бұрын
Oopis endral 250
@msenthilkumar5524
@msenthilkumar5524 Жыл бұрын
எங்கிருந்தாலும் வாழ்க கலை வாழ்க கலைஞனும்.. வாழ்க
@mks.sritharan7910
@mks.sritharan7910 Жыл бұрын
அருமை!!அருமை!!! இருவருக்கும் வாழ்த்துகள்!
@VASANTHCHRIS.
@VASANTHCHRIS. Жыл бұрын
டேனியல் அவர்களுக்கு நன்றி
@samrina1988
@samrina1988 Жыл бұрын
தண்ணீர் குடிக்கும் போது இந்த வீடியோ பார்ப்பது தவிர்க்கவும் சிரிப்பில் தண்ணீர் நாசியில் ஏறிவிடும்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
''பாஜகவுக்கு அடிமைப்பட்ட ஸ்டாலின் அரசு... ஜெ இருந்தால் கவர்னர் இப்படிப் பேசுவாரா'' | TN Assembly Sathiyam News 10/1/2023
@thamiemsait8802
@thamiemsait8802 Жыл бұрын
@@samsamsamsansamsam2712 a
@Neutral01212
@Neutral01212 Жыл бұрын
48 Minutes ah தண்ணீர் குடிச்சுகிட்டு இருக்கிறீங்க 🤣😂
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@y2btamil745
@y2btamil745 Жыл бұрын
@@samsamsamsansamsam2712 well said
@VASANTHCHRIS.
@VASANTHCHRIS. Жыл бұрын
ரொம்ப நல்லா இருந்தது ரசிக்கும்படியாக இருந்தது
@manivannanmanivannan4032
@manivannanmanivannan4032 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல், கங்கை அமரன் எப்போதும் போல் கலகலப்பு செய்தார். முக்தார் சாதுரியமான கேள்விகள்.
@jesuraj5450
@jesuraj5450 Жыл бұрын
sir Annanum thambiyum mutty modhy paarthaanuka srudhaavoor 22accarava A1 pudunfunadha bjpmoolzm vazngidalazmnu Nadakkala Genlairunthu Stateukku vanthurukkanga avlodhaan
@muniswaran5088
@muniswaran5088 Жыл бұрын
Subar muthar sar
@rkgnanam5591
@rkgnanam5591 8 ай бұрын
1985 களில் மிகவும் பிரபலமான "ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது ""'இந்தப்பாடலுக்கு அன்றைய இன்றைய இளைஞர்கள் எல்லாருமே ராஜா தான் இசைமைத்தார் என்று நினைத்து கொண்டுள்ளார்கள் ,,உண்மையில்லை ,,சின்ன தம்பி பெரிய தம்பி படத்திற்கு இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் கங்கை அமரன் இன்னும் இதுபோல் நிறைய பாடல்கள் உள்ளன *காதல் வைபோகமே காணும் நன்னாளிலே *இது போல் இதய வானில் ஊர்கோலம் போகும் கங்கையின் இசையில் ,,,,அய்யப்ப சாமி யை புகழ்ந்து ஜேசுதாசின் மூலம் *காட்டுல சாமிக்கு வீடு * கிறிஷ்டியானிட்டி இசை மூலம் *உன் ஆராதனை பொன்னலங்காரக்கோலம் ஆனந்தம் ஆனந்தம் நான் கண்ட நேரம் ,,பம்பாவின் நீரில் நான் நின்றாடும்போது பதமான இதமான சுகமான இன்பம் தலைமீது உந்தன் இருமுடியைத்தாங்கி நடந்தேன் நடந்தேன் உன் த்ருவாசல்தேடி ஹரி வரசனத்துக்கு இணையான ஒரு மெலோடிஸ் இறை இசை பாடல் என்றே சொல்லலாம்
@vdevarajanolympicboxer.6086
@vdevarajanolympicboxer.6086 Жыл бұрын
உங்களுக்கு நிகர் நீங்கள் தான் முக்தர் அவர்களே அருமை
@SenthilKumar-dc5wd
@SenthilKumar-dc5wd Жыл бұрын
அண்ணா அருமை வாழ்த்துகள்
@anbuoviyan2145
@anbuoviyan2145 Жыл бұрын
வீட்டில் கடும் பயிற்சி எடுத்து வந்து இருப்பார் போல கங்கை கடுமையாக கட்டுப்படுத்திக் கொண்டு பேட்டி அளிக்கிறார்
@mathivathani4056
@mathivathani4056 Жыл бұрын
திரு.முக்தார் அண்ணா இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் அருமை பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களையும். காயத்ரி ரகுமாராமையும் நேர்காணலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறன்
@tamilarasu5909
@tamilarasu5909 Жыл бұрын
முக்தார் ஒரு தேவடியா பய .. நீ யாரு? பாலுக்கு பூலூம்ப போன தேவடியா பயலா? இல்ல வாளுக்கு பயந்து பூலறுத்துக்கொண்ட மானம்கெட்ட தேவடியா பயலா?
@karthikeyanb2310
@karthikeyanb2310 Жыл бұрын
Mukhtar ku back kilinchurum Thiru K.Annamalai vanthal, moreover itha mathiri edited shows ku Vara avar onnum actor illa
@tamilarasu5909
@tamilarasu5909 Жыл бұрын
முக்தார் ஒரு தேவடியா பய .. நீ யாரு? பாலுக்கு பூலூம்ப போன தேவடியா பயலா? இல்ல வாளுக்கு பயந்து பூலறுத்துக்கொண்ட மானம்கெட்ட தேவடியா பயலா?
@tamilarasu5909
@tamilarasu5909 Жыл бұрын
awesome
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daimuktharneyumgayathriyumsenthavidiyoparkaavalayirukomniraiveranumdamuuttle
@rayarsalom7978
@rayarsalom7978 Жыл бұрын
கங்கை அமரன் குழந்தை மனது வாழ்த்துக்கள்
@rdivyardivya7776
@rdivyardivya7776 Жыл бұрын
நீங்கள் உண்மையிலேயே பயங்கரமான ஆள்தான் sir super condineu
@yozenbalki
@yozenbalki Жыл бұрын
🌸🌹☘️என்னவொரு ஜீவனுள்ள குரல், கங்கை அமரனுக்கு, இந்த வயதிலும்! ஒரு பக்க வாத்தியம் இல்ல...!! 🌸🌹☘️
@subashraj5801
@subashraj5801 Жыл бұрын
True
@dasarathan1715
@dasarathan1715 Жыл бұрын
தோழர்.முக்தார் அவர்களின் நேர்காணல் தேன்கூடு போன்ற கருத்துக்கள் பதில்கள் ஆஹா ஓஹோ உண்மை.சிறக்கட்டும் உங்கள் ஊடக வாயிலாக சொல்லும் செய்தி.👍🙏💐🎙️📻
@bupeshprakash5236
@bupeshprakash5236 11 ай бұрын
முக்தார் sir, அருமை கேள்விகள், முக்தார் sir நீங்கள் சூப்பர்
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
இன்னமும் எவ்வளவு அழகான கம்பீரமான குரல் கங்கை அமரன் ஒரு கடல் அமரன் தமிழ் கடவுளின் பிள்ளை வாழ்க வளமுடன் நலமுடன்
@praveenvijay906
@praveenvijay906 Жыл бұрын
🤣🤣
@rajasekarapallavan
@rajasekarapallavan Жыл бұрын
இளையராஜா வின் குரல் என்று எண்ணி நம்பி கேட்டது இவரின் குரலா. மிக அருமையான குரல்
@poongavanamrave7055
@poongavanamrave7055 Жыл бұрын
கங்கை அமரன் எழுதி பாடிய பாடல்
@tinklingcrystals6489
@tinklingcrystals6489 Жыл бұрын
No difference.. rendum yerumai kuralee.. pada vendaam isai amaithaal podhum.. paaduvadharkku nalla kuralgal irukkindrana.. spb Jayachandran jesudas Malaysia vasu .. pavalar brothers padavee vendam🙏🙏🙏
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 6 ай бұрын
சிறு பொன்மணி அசையும்.....
@bharathithangam2268
@bharathithangam2268 Ай бұрын
​@@tinklingcrystals6489டேய் அவங்க பாடுவதும் பாடாம போறதும் அவங்க விருப்பம் டா
@mega62518
@mega62518 Жыл бұрын
முக்தார் பாய் கங்கை அமரனை கதறி கத்த வைக்கல , ஆனா ரொம்பவே மனசுக்குள்ள பயந்துட்டே பேசுனாரு ! அந்த பங்களா விஷயம் கொடுமை ! பாவப் பட்ட அமரன் ! சசிகலா இப்போது அனுபவிப்பது அன்று விதைத்தவையே ! பேட்டி சுவாரசியமாக இருந்தது! சிறப்பு ! *4.9/5 .
@nawazgrt12
@nawazgrt12 Жыл бұрын
I can't control my laughter every question so much funny way best interview i watch
@mmbconline8760
@mmbconline8760 Жыл бұрын
இசைகளால் உயர்ந்தவர்கள் இவர்கள்.,,தேவையற்ற திசைகள் மாறி...தனது மரியாதையே இழந்து விட்டார்கள் தமிழ்நாட்டில்..
@gubangopi3766
@gubangopi3766 Жыл бұрын
தேவையற்ற கேள்விகள் கேட்டு ஒரு பட்சமாக பேசும் இவர் மனிதர்களை கோபப்படடுத்துவதும் மரியாதை இழப்பதே
@vinnarasuanbutamil4159
@vinnarasuanbutamil4159 Жыл бұрын
Nam makkal thirumbi varuvanga vidunga
@mmbconline8760
@mmbconline8760 Жыл бұрын
Like & reply செய்த அனைவர்களுக்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றி..,,
@senthilkumarg4299
@senthilkumarg4299 Жыл бұрын
Mmbc online oru Pakistan dummy fake id
@saitbattery4117
@saitbattery4117 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள்!.
@jaleelabegam455
@jaleelabegam455 3 ай бұрын
❤❤❤ super mukthar❤ மிகவும் அழகான நேர்கானல் கங்க அமரனின் அழகிய தமிழ் பேச்சும் கருத்துள்ள பாடல்களும் ரொம்ப அருமை முக்தார் அங்களிடம் ஒரே ஒரு மறை பேச ஆசைபடுகிறேன்❤
@ambedkarmari6798
@ambedkarmari6798 Жыл бұрын
மருந்து இன்றி அறுவைசிகிச்சை இன்றி குணமாக்கும் அபூர்வ மருத்துவர் நம்ம அண்ணார் முக்தார் உண்மையை வரவைப்பதில் முன்னோடி அறுமை அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@rajaramp9008
@rajaramp9008 Жыл бұрын
இசையில் வல்லவர்கள் ஆனால் மற்ற விஷயங்கள் எதுவுமே தெரியாது.
@ganeshmaravan8807
@ganeshmaravan8807 Жыл бұрын
இளையராஜாவும் கங்கை அமரனும் வளர்ந்ததற்கு காரணம் தமிழும் கலைவாணி அருளும் அவர்களுடைய உழைப்பு என்பதை மறந்து விடக்கூடாது
@shaun_raja
@shaun_raja Жыл бұрын
Their success is owing to their skills and amazing talent. Ilayaraja once remarked that he doesn’t do hard work; hard work cannot help you compose music. It comes out of imagination and that has to be an innate talent. Remember science can be taught and replicated; Art cannot be. If that talent is given by God (if you are a believer and, according to you, that God’s name is Kalaivani), then that is your belief. But what does Tamil have to do with their success? Other than the fact that they made their debut in Tamil films? Music has no language and Raja would have been successful in any language films
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
@shaun19475 You are 100% correct. Some people here will not give credit to people where it's due. It's the brothers' creativity and talent that made them popular. If not Thamizhagam, wherever they were, they would have definitely shone.
@balun872
@balun872 Жыл бұрын
@@shaun_raja Music has the soothing effect, it can surpass the mind and penetrate into the soul, whether it penetrate into the soul or not but can surpass the mind. Mind has the happiness or sorrows, beyond that benediction. Once the people get the benediction will pay money, that made them rich.
@samrajsriraman2921
@samrajsriraman2921 Жыл бұрын
தமிழ் ஓகே, அது யாரு கலைவாணி?
@karthiknetworking2415
@karthiknetworking2415 Жыл бұрын
Ha ha kadavul arul... avaga appa Christian... Jesus arul... Allah arul.... there hardwork and skill got them. Daniel ramasamy.... Ghana desigan Daniel.... illayaraja name....
@varman001
@varman001 Жыл бұрын
best interview by M.A. to date. very informative and hilarious! thx.
@ayyanarpitchai423
@ayyanarpitchai423 Жыл бұрын
Great Interview. Thanks for the information about Anna Pavalar Varadarajan.
@kanagarajg5748
@kanagarajg5748 Жыл бұрын
பாவம் கங்கை அமரன்
@celestinasamson1666
@celestinasamson1666 5 ай бұрын
வாழ்க வளமுடன் இருவரும் (முக்தார் தோழரும், இசைக்கினியர் ஐயா கங்கை அமரன் அவர்களும்.
@asramaa
@asramaa Жыл бұрын
👍 திரு கங்கை அமரன் பேட்டியின் ஆரம்பத்திலேயே "கடவுளே கடவுளே" என்று வேண்டி கொண்டதை பார்க்கும் போது "இந்த முக்தார் கேட்கிற கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லி எந்த விள்ளங்கத்திலும் மாட்டாமல் தப்பிக்க உதவி செய் கடவுளே" என்று வேண்டி கொண்டது போல தோன்றியது.
@muhammadayub954
@muhammadayub954 Жыл бұрын
சிறப்பான நிகழ்ச்சி
@ganesannagarajan5908
@ganesannagarajan5908 9 ай бұрын
அண்ணன், தம்பி, இருவரும் திறமைசாலிகள்.
@premganesh4679
@premganesh4679 Жыл бұрын
Good man Gangai amaran...last song delivered his reality.... Love you sir...
@daisydaisy41
@daisydaisy41 Жыл бұрын
முக்தாரின் பதிவு சிறப்பு...
@amulsuresh.
@amulsuresh. Жыл бұрын
சிறந்த பாடல் ஆசிரியர் கங்கை அமரன்
@balakrishnan9323
@balakrishnan9323 Жыл бұрын
அருமை அருமையான நிகழ்ச்சி. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது
@AbuAshik-bj9vq
@AbuAshik-bj9vq 10 ай бұрын
ரொம்ப‌அருமையான‌ஒருகானொலிசபாஷ்
@chandramohankannan277
@chandramohankannan277 Жыл бұрын
அருமையான பேட்டி... அருமை... அற்புதம்...
@palaniDhantapani
@palaniDhantapani Жыл бұрын
இந்த ஆளு இளையராஜாவும் ஒட்டு மொத்த புகழையும் இழந்து ரொம்ப நாள் ஆச்சு
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
திமுக வின் கொத்தடிமைகளுக்கு அறிவு என்பது கொஞ்சம்னா இருக்கா
@tamilarasu5909
@tamilarasu5909 Жыл бұрын
முக்தார் ஒரு தேவடியா பய .. நீ யாரு? பாலுக்கு பூலூம்ப போன தேவடியா பயலா? இல்ல வாளுக்கு பயந்து பூலறுத்துக்கொண்ட மானம்கெட்ட தேவடியா பயலா?
@kingraj8329
@kingraj8329 Жыл бұрын
@@ajayroshan6460 : ஒரு கிருத்துவ குடும்பத்துக்கு (இளையராஜா) இவ்வளோ முட்டு கொடுக்குரியே
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
@@kingraj8329 பிஜேபி எப்போதுமே கிறிஸ்டின்களுக்கு முன்னேற உதவும், திமுக போன்று வேறும் ஓட்டுக்கு கிறிஸ்டின்காளை அரசியல் பகடைகயாக வைத்து மதத்தை வைத்து ஏமாற்றாது
@karthikeyanb2310
@karthikeyanb2310 Жыл бұрын
@@kingraj8329 avaru Christian ah poranthu irunthalum, Ilayaraja hindu religion ah pure ah follow panndrar...
@maths9484
@maths9484 Жыл бұрын
கங்கை அமரனின் பழைய நேர்காணலை பார்த்து அவரை தவறாக புரிந்து கொண்டேன். இந்த நேர்காணலில் தான் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். வெள்ளந்தியான குழந்தை மனம் கொண்ட மனிதர்.
@y2btamil745
@y2btamil745 Жыл бұрын
Mee to
@saravanang6083
@saravanang6083 Жыл бұрын
நானும் அப்படித்தான் தவறாக புரிந்துக் கொண்டேன்.
@lalithaveljagan5304
@lalithaveljagan5304 Жыл бұрын
Yes. Me too...
@starheartsun5300
@starheartsun5300 Жыл бұрын
அவனா வெள்ளந்தி
@ar.indiraarumugam1766
@ar.indiraarumugam1766 Жыл бұрын
Super Mukthar இப்படி ஒரு அருமையான கலைஞனின் புகழ் மீண்டும் வளரணும் மீண்டும் தி.மு.கவில் சேர்ந்து கொண்டு நல்ல வளர்ச்சியும் புகழும் அடைய வேண்டும்
@shiva6271
@shiva6271 Жыл бұрын
Thimuka vila sernatha stalinum, uthayanidhiyum thaan vaazhvanunga, raja kudumbam illa. Raja kudumpaththukku athu thevaiyum illa.
@t.rmanikeerthi
@t.rmanikeerthi Жыл бұрын
Super sir 🙏🙏🙏 ungala mathiri thairiyamana ala eppatha pakkura sir❤️
@sivaaravinthsivaaravinth3753
@sivaaravinthsivaaravinth3753 Жыл бұрын
Ilayaraja mindvoice:Paththa vachitiye paratta😃
@rajmohamed2400
@rajmohamed2400 Жыл бұрын
அறிவு பாடகர் கவிஞர் அமரன் வாழ்க வாழ்க,
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
திரு முக்தார் அவர்கள் நல்லதோர் வீணையை மீட்டச் செய்ததற்கு நன்றி 👍
@Erode_SelvaVlogs
@Erode_SelvaVlogs Жыл бұрын
முக்தார் அண்ணா உங்கள் பாடல் சூப்பர்... போதும் அண்ணா..‌இந்த நிம்மதி போதும்..
@panneerselvam1571
@panneerselvam1571 Жыл бұрын
அருமைகவிஞர் சிறந்த பாடல் ஆண்டவர் துனை இவருக்கு வழங்க புத்தாண்டு பொங்கள் வாழ்த்துக்கள் அய்யா வணக்கம்
@TMSenthil_Kumar
@TMSenthil_Kumar Жыл бұрын
அய்யா முக்தார் அவர்களே...உங்களை போல 1000 முக்தார் இந்தியா முழுவதும் பத்திரிக்கை துறையில் வர வேண்டும், வளர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்... அய்யா கங்கை அமரன் அவர்கள் பல அருமையான பாடல்களை எழுதி இசையமைத்து, வெற்றி படங்களை இயக்கிய பன்முகப்பட்ட மனிதர், அவரை உள்ளத்திலிருந்து பேச வைத்த இந்த பேட்டி ரசிக்கும்படியாக இருந்தது வாழ்க வளமுடன் 🙏
@mariojoy8553
@mariojoy8553 11 ай бұрын
அருமையான பேட்டி. மனித நேயம் என்பது என்ன என்று விவரித்த பேட்டியாளருக்கு வாழ்த்துக்கள்.
@lokasundar2
@lokasundar2 Жыл бұрын
என்ன ஆழ்ந்த சங்கீத ஞானம். பேட்டியில் உண்மையான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நல்ல மனிதர், கங்கை அமரன். அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
@y2btamil745
@y2btamil745 Жыл бұрын
Talent person
@selvas2853
@selvas2853 Жыл бұрын
அரவிந்தர் அன்னையின் பாடலைப்பாடி தன் பேட்டியை முடித்துவிட்டார். (இந்த பாடலை டிவியில் கேட்டிருக்கிறேன். வாழ்த்துகள்.
@senthilgothainayagi2750
@senthilgothainayagi2750 Жыл бұрын
அண்ணா முக்தாா் நீங்க வேர லெவல் ♥
@mamallanr7259
@mamallanr7259 Жыл бұрын
Fantastic. Mukhtar has completely changed my perception about Gangai Amaran. Talented, simplistic, innovative and hardworking Gangai Amaran has opened his mind to Mukhtar and the channel followers.
@rajaprabaharane1049
@rajaprabaharane1049 Жыл бұрын
முக்தார் சார் உங்களுக்கு மனம் திறந்த வாழ்த்துக்கள்
@mahendranexmcvpm2287
@mahendranexmcvpm2287 10 ай бұрын
ஐயா கங்கை அமரன் அவர்களே உங்களுடைய நீங்கள் எழுதிய பாடல்கள் அத்தனையும் மகா ஹிட் பாடல்கள் நீங்கள் எழுதியதில் எனக்கு பிடித்த பாடல் சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு கண்ணம்மா என்ற பாடல் பூந்தோட்ட காவல்காரன் படத்தில் இருந்து ❤❤❤
@abuthahir699
@abuthahir699 Жыл бұрын
😭😭😭😭😭பாவம் கங்கை
@banurahman8668
@banurahman8668 Жыл бұрын
😂
@JanakiRaju-b2v
@JanakiRaju-b2v 3 ай бұрын
சினிமா நடிகர் நடிகைகள் பாட்டுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது ஆனால் இயக்குனர் களுக்கு வரவேற்பு இல்லை
@agrinvb6854
@agrinvb6854 Жыл бұрын
சிறப்பான கலநதுரையாடல் வாழ்த்துகள் முக்தர். திரு.கங்கை அமரனுக்கு அவருடைய உழைப்பால் வஞசகர்களின்பால் அடித்து வாஙகப்பட்ட சொத்துகள் கிடைக்க தளபதி அரசின் முயற்ச்சிக்கும் வாழ்த்துகள்
@radhakrishnand9184
@radhakrishnand9184 8 ай бұрын
அருமையான பகிர்வு. இனிமையானது.
@தமிழ்தபால்பெட்டி
@தமிழ்தபால்பெட்டி Жыл бұрын
சிறு பொண்மணியும் அசையும் அதில்தெரிக்கும் புது இசையும் சூப்பர்கங்கை
@silambarasana7872
@silambarasana7872 Жыл бұрын
நான் கொஞ்சம் பயந்த சுபாவம்!!! :-)
@PandiPandi-e4u
@PandiPandi-e4u 7 ай бұрын
Supper நேர்காணல்
@shameemshahul3198
@shameemshahul3198 Жыл бұрын
ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் அடுத்தவரின் சொத்தை அபரிக்காமல் சொத்தை இழந்துவந்தது வருத்தம் வார்த்தைகளில் முன்கோபம் இருந்தாலும் நடத்தையில் நாகரீகமாக வாழ்வது பாராட்டதக்கது
@xT10x
@xT10x Жыл бұрын
டே
@y2btamil745
@y2btamil745 Жыл бұрын
Well said
@dhatchayanim
@dhatchayanim Жыл бұрын
😂😂😂
@vijayakumarsellaperumal7610
@vijayakumarsellaperumal7610 Жыл бұрын
Mukhtar you are a man with real balls. This is most admired video ever seen by me ever hats off man. God bless you take care of yourself.
@showki
@showki Жыл бұрын
நேர்காணலின் புதிய அத்தியாயம் இந்த முக்தார். உம்மிடமிருந்து இந்த நிருபர்கள் அதிகம் கற்க வேண்டியுள்ளது.
@karthikeyanb2310
@karthikeyanb2310 Жыл бұрын
Nerkanal edit illmal iruka vendum
@joeljo806
@joeljo806 Жыл бұрын
@@karthikeyanb2310 வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை
@deepaprasanna2393
@deepaprasanna2393 Жыл бұрын
தயவுசெய்து நிருபர்கள் முக்தார் பார்த்து கற்றுக் கொள்ளாதீர்கள்.
@karthikeyanb2310
@karthikeyanb2310 Жыл бұрын
@@deepaprasanna2393 correct, ithu pondra nirubarkalal thaan thevaiyatra vivthngal nadaiperukirathu...mudinthal ivarkal aalum katchiyinarai nerkanal seyya vendum🙂
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
@Karthikeyan B அதற்கு முதுகெலும்பு வேண்டும். ஆளும் கட்சியின் கூஜாவாக இருக்கும் முக்தார் போன்ற நேர் காணுளர்களால் நிச்சயமாக முடியாது. Mukthar is a highly biased reporter.
@daisydaisy41
@daisydaisy41 Жыл бұрын
கங்கை அமரன் மனதில் அண்ணணின் பாதிப்பு மனம் வலிக்குது....
@subashraj5801
@subashraj5801 Жыл бұрын
Sema voice ivanga kudumbathukey! Enna Vena sollikonga talented family
@dangerzone7251
@dangerzone7251 Жыл бұрын
29:38 முக்தார் Thug life 🔥👑🔥🔥
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Жыл бұрын
மக்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக தைரியமாக பத்திரிக்கையாளர் முக்தார் அவர்கள் கேட்டுள்ளார்கள் அவர்களுக்கு வாழ்த்துகள்
@narayananp2076
@narayananp2076 Жыл бұрын
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற கலையை மற்ற நிருபர்கள் முக்தாரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். முக்தார்! நீங்கள் கழுவிய மீனில் நழுவிய மீன்!! தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்! வாழ்க வளமுடன்!
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Жыл бұрын
பொங்கல் விழா கிப்ஃட் தந்த முக்தார் தோழருக்கு நன்றி.இளையராஜாவின் உண்மையான முகமும் வெளி கொண்டு வந்த கங்கை அமரன் 🙈🙉🙊இப்படி இருந்தால் இளைய ராஜா விடம் தொடர முடியும். ☺
@Parthiban763
@Parthiban763 Жыл бұрын
சூப்பரான நேர் கோணல்
@collinssamraj79
@collinssamraj79 Жыл бұрын
கங்கை அமரன் தந்தையார் பாடியதாக உனக்கென்ன பாடலை பாடினார். இது கிறிஸ்தவ பாடல் எத்தனை திரள் என் தேவனே எளியன் மேல் இரங்கையனே என்ற பாடலின் ராகம்தான்.
@manoharana9624
@manoharana9624 Жыл бұрын
This type is of maturity, sense of humour and patient hearing Mr Amar could have shown in the earlier interview.
@newindia4102
@newindia4102 Жыл бұрын
நிறைவான பேட்டி..... கங்கை அமரன் பாதுகாப்பு கருதி தான் பா.ஜா.க வில் இருக்கிறார். இந்த வயதிலும் என்ன ஒரு குரல் வளம்....👌👍
@malliha.c.ravindran113
@malliha.c.ravindran113 6 ай бұрын
Excellent interview.God bless the interviewer.
@TirunelveliMan
@TirunelveliMan Жыл бұрын
அருமையான பேட்டி. கங்கை அமரன் நல்ல மனிதர். முக்தாரும் கங்கை அமரனுக்கு உள்ள மரியாதையை கொடுத்திருக்கிறார்.
@dhatchayanim
@dhatchayanim Жыл бұрын
😂😂 bjp la irundha ketavanga, DMK la serndha nallavanga
@mayappanv.r3430
@mayappanv.r3430 Жыл бұрын
Vera leval முக்தார் அவர்களின் பேட்டி 🔥🔥🔥🔥🔥👌👌👌
@lawrencedurairaja3233
@lawrencedurairaja3233 Жыл бұрын
மிக அருமை அமரன் இது தான் உங்கள் சுயம்.
@remom5670
@remom5670 Жыл бұрын
Outstanding interview Thankq Mr. Mukthar 🙏💐💯 ரொம்ப நாளக்கி அப்புறம் பொங்கல் பட்டிமன்றம் பார்த்த சந்தோசம் இருந்துச்சி👍👌
@umabalaji6010
@umabalaji6010 Жыл бұрын
Extraordinary Interview...Mukhtar Sir, your presence dominates and overpowers your ambience. Great going Sir.
@kadhermaideen9848
@kadhermaideen9848 Жыл бұрын
கங்கை அமரன் ஐயா உங்களுக்கு நேர்வழி கிடைக்கட்டும் கோபத்தில் சுனாமியாகி குணத்தில் குழந்தையாகி வாழ்க வளமுடன் ஐயா
@ASTROMURTHY
@ASTROMURTHY 6 ай бұрын
தமிழ்நாட்டின் விடுதலைக்கு பாடுபடுங்கள்
@devji5903
@devji5903 Жыл бұрын
Watching from Malaysia Nice video of mukhtar
@gokulakrishnan18
@gokulakrishnan18 Жыл бұрын
சீமான் மாமா வாழ்க🔥
@MrGunaseelanm
@MrGunaseelanm Жыл бұрын
One of the super interview. Kudos to both of you
@Krishna_rationalist
@Krishna_rationalist Жыл бұрын
தலைவா முக்தார்... அதிபர் சீமானை கோர்த்து விட்டிங்க பாரு... செம்ம👌தூள் ... 😁😁
@paramasivangovindasami4713
@paramasivangovindasami4713 Жыл бұрын
முத்தார் கலாக்குறார் பாவம் எதார்த்தம்மாக பேசுகிறார் கங்கை அமரன்
@gulinfrancis5265
@gulinfrancis5265 Жыл бұрын
ரசிச்சு பார்த்தேன்😁
@hajanajimudeen7722
@hajanajimudeen7722 Жыл бұрын
முக்தார் அருமை சார்
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 14 МЛН