EGG's with BANANA Sweet prepared by Transgender Girls | Jala bula jung

  Рет қаралды 1,917,898

Jala Bula Jung

Jala Bula Jung

Күн бұрын

Jala Bula Jung FaceBook Page :
/ transgenderfoodchannel009
Top Videos :
Drumstick Dry Fish Curry
• Drumstick Dry Fish Cur...
10kg BEEF Full LEG Dawa Roast
• 10kg BEEF Full LEG Daw...
200 KG Watermelon juice
• 200 KG | Watermelon ju...
Chinthamani Chicken
• Chinthamani Chicken Pr...
100 Heads | BEEF
• 100 Heads | BEEF | Bee...

Пікірлер: 1 300
@badhurunnishanisha4391
@badhurunnishanisha4391 2 жыл бұрын
திருநங்கைகளுக்கு உதாரணம் வாழ்க வளமுடன்
@flashevolflayor
@flashevolflayor 2 жыл бұрын
Who is jala who is bula who is jung here? 🧐
@maveerankasantha2538
@maveerankasantha2538 2 жыл бұрын
ஏதயும் அளவு சொல்ல இல்லை
@ageetha2561
@ageetha2561 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌🍮🍮🍮🍮🍮
@kalaikuil7703
@kalaikuil7703 2 жыл бұрын
Super yenjoy full video
@kingofking4868
@kingofking4868 2 жыл бұрын
❤️
@BusinessMappillai
@BusinessMappillai 2 жыл бұрын
உறவுகள் தூக்கியெறிந்தால் வருந்தாதே வாழ்ந்துக்காட்டு உன்னை தேடிவருமளவுக்கு... Best Wishes for KZbin 3 Queen's..😊
@Entertainmentshotrs
@Entertainmentshotrs 2 жыл бұрын
மிக அருமையா முயற்சி.... நீங்கள் சேற்றில் பூத்த செந்தாமரைகள்..... வாழ்த்துக்கள்
@ajuuu__official565
@ajuuu__official565 2 жыл бұрын
Melting Voice: 4;24 விஜி அக்கா உங்க பாட்டு திறமையா நீருபிக்க உங்களுக்கு அருமையான தளம் கிடைத்துள்ளது அக்கா💯🥰All The Very Best🙏🏼💜
@yethaachumpesuvom5072
@yethaachumpesuvom5072 2 жыл бұрын
இந்த உழைப்பு உங்களுக்கு உயர்வு தரும்... 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 வாழ்த்துக்கள்
@rajthamizhan1436
@rajthamizhan1436 2 жыл бұрын
அடுத்த ஜென்மத்தில் நீங்கள் அனைவரும் உண்மையான தாயாக என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரிகளே.இனிய அன்னையர் தினம் வாழ்த்துக்கள்
@sathyagopal4338
@sathyagopal4338 2 жыл бұрын
Boy akka super ungal Nem
@Manikandan-ew2ij
@Manikandan-ew2ij 2 жыл бұрын
Hi அக்கா
@nirmalaroshan2887
@nirmalaroshan2887 2 жыл бұрын
இவங்க இப்பவும் உண்மையான தாய்மார்கள் தான். ஏனென்றால் உண்மையான அன்பிற்கு மறு பெயர் தாய்மை.
@sundaramathi8426
@sundaramathi8426 2 жыл бұрын
தன்னம்பிக்கையுடன் வாழும் உங்களுக்கு வாழ்த்துக்கள பாடிய புள்ளைக்கு என் வாழ்த்து நீ முழு பாடல் என்னு பாடி கானொலியாக்கனும்👍👍👍
@mohammedyounusmohammedyoun8815
@mohammedyounusmohammedyoun8815 2 жыл бұрын
தோழிகளே நீங்கள் பேசும் ஆங்கிலமும் இவலுங்க தமிழ்ல பேசமாட்டாளுங்க என்ற சொல்லும் ரசிக்க வைக்கிறது ... மணக்க மணக்க சமச்சீங்க மனசார கொடுத்தீங்க இதுதான் அன்னையர் தினம் ‌‌அன்னையர் மனம்... மகிழ்ச்சி...
@alwaysnammasamayal
@alwaysnammasamayal 2 жыл бұрын
பிச்சை எடுக்காமல் உழைத்து வாழ்வது மிகவும் அருமை,உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Sureshkumar-wd1hp
@Sureshkumar-wd1hp 2 жыл бұрын
உங்கள் பலமே உங்கள் மூவரின் ஒற்றுமைதான். உங்கள் சேவை நீண்டநாள் தொடரவும், உங்கள் முயற்சி வெற்றியடையவும் இறைவனை பிராத்திக்கிறேன்.
@premadoss4511
@premadoss4511 2 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பதை விட உங்கள் உழைப்பில் ஏழைகளுக்கு கொடுத்து இறைவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நல் உள்ளங்களாகிய உங்களுக்கு வாழ்த்துகள்.
@Gana_garani21
@Gana_garani21 2 жыл бұрын
உங்கள் சேவை தெய்வீகமானது. வாழ்க வளமுடன்.
@ismailsettu5363
@ismailsettu5363 2 жыл бұрын
5:08 அக்கா நீங்க தல 🥰ரசிகையா எப்பவுமே தல சாங்🎷🎶 ஏ பாடுறீங்க சூப்பர்👌
@devil-lh7js
@devil-lh7js 2 жыл бұрын
Satti vachiralaaam😂😂😂yenaku romba pudichidhunja😀😀😀
@தமிழரசன்மரைக்காடு
@தமிழரசன்மரைக்காடு 2 жыл бұрын
சகோதரி அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் 🌹🌹💐
@SasiSasi-lr2rg
@SasiSasi-lr2rg 2 жыл бұрын
நீங்கள் மூன்று போரும் நன்றாக சமைகிறார்கள். உங்கள் சேவை தொடற வாழ்த்துக்கள். 💐💐💐👍👌🙏👏
@arohansai
@arohansai 2 жыл бұрын
Hads of u akkagale.. ethu Pola sirintha manasuku kadavul ungaluku melum nallathu seiya nan venduguren👏👏👍👍👌👌🤗🤗
@sreesuba605
@sreesuba605 2 жыл бұрын
Speech,singing,real acting,yellame supero super. Mind relaxing performence.keep it up
@MuthuM-mc1se
@MuthuM-mc1se 2 жыл бұрын
அன்புள்ள அக்கா உங்களின் யதார்த்தமான பேச்சு அருமையாக உள்ளது ❤️❤️❤️❤️
@IG_selva24
@IG_selva24 2 жыл бұрын
Vera level sisters.... Neengaal 3 perum eppayume pola one ah happy ah edhu mathiri ellarukum food kuduthu mathavangala sandhosam paduthikite eruka ennoda valuthukal🤝🤝
@dineshkuwait1017
@dineshkuwait1017 2 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்ல இருப்பீங்க ... ஏன்னா குழந்தைங்க முதல் பெரியவங்க வர தானம் பண்றீங்களே நீங்க கிரேட்👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️
@babug4754
@babug4754 2 жыл бұрын
unga video ellamea naan pakiren akka ella video um arumaiya iruku neega 3 perume jalapola jan nu solrathu super ra iruku paatu semma super babu.g karaikudi vaalthukal
@loghapriya.s9468
@loghapriya.s9468 2 жыл бұрын
Unga voice romba super ah irukku neenga super singer pola competition ku try pannunga singing la nalla future irukku ungalukku👏👏👏👏👏👏👏👏
@sujayasiq3052
@sujayasiq3052 2 жыл бұрын
Unga voice super sis, arumaiya paduringa, unga channel ippathan pakkuren supera ran panringa sis, nenga munnera valthugal
@purushothmathan5131
@purushothmathan5131 2 жыл бұрын
Superb vara vara vera level pannuringa seekirame one million reach panna vazhthukkal🔥🔥👏👍👍👌👌💪
@maujethabegam8180
@maujethabegam8180 2 жыл бұрын
நீங்க இனிப்பு செய்ததைவிட அதை எளிய மக்களுக்கு வழங்கியதே தங்களின் சிறப்பு .வாழ்த்துகள். நன்றி
@jaganathansandor7176
@jaganathansandor7176 2 жыл бұрын
நீங்க மிகமிக அருமையா பாடுறீங்க நன்றி சகோதரி.
@vigneshmech2510
@vigneshmech2510 2 жыл бұрын
Really u 3 of them are rocking...... Nala paadringa nala samaikiringa nala comedy panringa..... Seekiram famous aga poringa.....
@jayakumar2234
@jayakumar2234 2 жыл бұрын
Songs second off super
@vimalaprasath165
@vimalaprasath165 2 жыл бұрын
Sisters ellarukkum vanakkam ... first time ungaloda video Nan ippatha pakkuren.enakku romba pudichirunthathu..athoda neega eduthutu poittu Anga ellarukkum kuduthathu enakku romba happy ya irunthathu...apram antha baby ku roba anba kuduthinga adhu romba happy ya irunthathu ...vazhthukkal sisters....
@subramaniamr209
@subramaniamr209 2 жыл бұрын
Congratulations, This society wants this kind of evolution. I have to thank you for this type of change and bring many people like you show them bright life. I am sure you are going to be inspirational idol for everyone.
@bachelorskitchen5362
@bachelorskitchen5362 2 жыл бұрын
I have little bit huminity so I subscribe and watch ⌚ god bless you guys I give my support 🥰🥰🥰🥰
@megakutty9798
@megakutty9798 2 жыл бұрын
Happy Mother's day Amma ❤
@mangalammamiyarsamayal7591
@mangalammamiyarsamayal7591 2 жыл бұрын
Super arumaiya samaikiringa sis kalakunga engalukum atharavi thanga.
@rakeshs6482
@rakeshs6482 2 жыл бұрын
Great Respect to you all: ❤️ from KARNATAKA 🙏🙏
@MScoubles
@MScoubles 2 жыл бұрын
Unga samayal video daily pakuren very very super 😘😘😘
@fashiontechtamil7816
@fashiontechtamil7816 2 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்தாலே எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது அக்கா வாழ்த்துக்கள்
@ksjayaprakashsukumaran4194
@ksjayaprakashsukumaran4194 2 жыл бұрын
Form kerala.a veraity food.nice.
@subramanialagu4754
@subramanialagu4754 2 жыл бұрын
உங்க வீடியோ பார்த்ததும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்குது அக்காஸ்....😍🥰
@pradeepkumarsk4661
@pradeepkumarsk4661 2 жыл бұрын
Hardly song is beautiful touch your mind and heart lovely super continue 👌
@atoz5630
@atoz5630 2 жыл бұрын
உங்கள் வெற்றி பாதை தொடரட்டும் வாழ்த்துக்கள் விரைவில் 1 million subscribers வருவார்கள் நீங்கள் தொடர்ந்து வீடியோ போடுங்கள்
@rajjagath3118
@rajjagath3118 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மாக்களே
@natarajanramakrishnan2341
@natarajanramakrishnan2341 2 жыл бұрын
சகோதரிகள் மூன்று பேரின் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் ஆகுது. வாழ்த்துக்கள்🎉🎊
@kumaranr9058
@kumaranr9058 2 жыл бұрын
entha programe muthamuthale pakrom nalla erunthirichu ,ungalode cooking&serving,super
@AD-Highlights
@AD-Highlights 2 жыл бұрын
அடுத்த ஜென்மத்தில் நீங்கள் அனைவரும் உண்மையான தாயாக என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரிகளே.
@basherbasheermud2773
@basherbasheermud2773 2 жыл бұрын
Pakarthucku romba azhakairuku pattu super kecku nan sapedale ana nallairukum👍👍👍
@shankershanker5170
@shankershanker5170 2 жыл бұрын
நீங்கள் 3 பேரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் வளமும் 🙏🙏🙏 சூப்பர் ஐஸ் குரலில் இனிமை சேர்க்கும் குரல் தேன் வாஸ் 🙏🙏🙏🙏👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹 படம் ஆசை 1995 ரீலீஸ் இசை தெனிசை தென்றல் தேவா பாடியது ஹரிஹரன்
@aishuqueen2966
@aishuqueen2966 2 жыл бұрын
Super bro
@pandiselvimaruthamuthu513
@pandiselvimaruthamuthu513 2 жыл бұрын
Hiii mother's na 1 st time unga video pakkurre,,,, romba nala iruthathuu,, nala enjoy panee,, ungaloda senthuuu 😊😊
@venkateshramamurthy1471
@venkateshramamurthy1471 2 жыл бұрын
I really feel proud of the 3 of you. Hope you are this way always united and inspiring to all. God bless.
@indhumadhiindhumathi9405
@indhumadhiindhumathi9405 Жыл бұрын
உங்கள் குரல் சூப்பர் பாடல் சூப்பர் 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐உங்கள் வீடியோவும் சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰👍🥰👍👍👍👍👍
@sanjayshiv7463
@sanjayshiv7463 2 жыл бұрын
am very much happy....how u people are so friendly everyone.....i saw your channel today morning from that am checking out all the Vedio in your channel..... really you people are inspiring everyone....can able to see your motherhood when u distribute food to the children......go ahead and rock the world....happy happy so much happy....all the best for u future... keeping going never stop....when u feel difficulty in life remember one think "when the moving gets difficult, the difficult gets moving" so move to face the world and rock everybody
@tirupurkarthik5678
@tirupurkarthik5678 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா.... உங்களை போல் மற்ற திருநங்கைகளும் மாற்று வழியில் வாழ்கை முறையை பின்பற்ற வாழ்த்துக்கள்..... 💐💐💐💐🥳🥳🥳🥳🥰🥰❤️
@shrinurseryandshriaquarium
@shrinurseryandshriaquarium 2 жыл бұрын
அருமையான வீடியோ. முதல்முறை பார்க்கிறேன். Love u all. All the best. பூரிப்பாக இருக்கிறது. 💜
@girishkumar6530
@girishkumar6530 2 жыл бұрын
ரொம்ப சூப்பரா இருக்கு, வித்தியாசமான 🍰
@megalasiva8407
@megalasiva8407 2 жыл бұрын
Vera level sister unga voice sema 🥰🥰🥰💐💐💐..happy mother's day sisters
@asstudioofficial5597
@asstudioofficial5597 2 жыл бұрын
நீங்கள் அணைவரும் மேலும் மேலும் வளர வாழ்த்துகள் சகோதரிகளே. இதனால் உங்கள் சமுதாயம் எல்லோராலும் போற்றப்படும்.
@harshitha7663
@harshitha7663 2 жыл бұрын
Hiii akka... i am recently much addicted to your's video... akka plzzz bless me i am going write public exam... with ur blessing i need to get good marks... 💯
@thamaraitamil7958
@thamaraitamil7958 2 жыл бұрын
All the best chellam
@sdsd7893
@sdsd7893 2 жыл бұрын
Nenga romba naila video poturinga yenaku romba puduchuruku akka lub you akka 🥰 nenga inum naila varanum 🙏🏻😍
@kamalraj6437
@kamalraj6437 2 жыл бұрын
Nice voice my favourite song
@southindianbachelorcooking3561
@southindianbachelorcooking3561 2 жыл бұрын
Ungal muyarchikku valthukkal sister...
@madhanrthi3759
@madhanrthi3759 2 жыл бұрын
Akka am happy to see ur vidios
@rajesh.g2618
@rajesh.g2618 2 жыл бұрын
All spr akka red sharee song super ah paduringa.... 🥰😍😘
@shanthiperumal5723
@shanthiperumal5723 2 жыл бұрын
Unggal anaiverukkum annaiyer dhina valthukkal sagotharigale😄 Love from Malaysia 🙏
@kumardhas1720
@kumardhas1720 2 жыл бұрын
Super a paadureengaa. Sema voice
@madhus__kitchen
@madhus__kitchen 2 жыл бұрын
First like sisters ❤️
@gobika870
@gobika870 2 жыл бұрын
அம்மா நீங்கள் பாடும் பாடல் மிகவும் அருமையாக உள்ளது.🙏🙌👌👌👌👌❤️
@saravananaruna4408
@saravananaruna4408 2 жыл бұрын
Hi kavithai super
@ideagamers8655
@ideagamers8655 2 жыл бұрын
KZbin showing your chennal randomly I watching you're video I like it and iam subscribed ♥️
@karthistr3721
@karthistr3721 2 жыл бұрын
வாழைப்பழம் காமெடி வேற லெவல்
@shahulhamees5835
@shahulhamees5835 2 жыл бұрын
Super super good 👌 feeling 👍. THANKS
@raindroptutions1601
@raindroptutions1601 2 жыл бұрын
Good job mam,feeding the poor children's. God.bless u sisters
@praveenkumar-xl5ci
@praveenkumar-xl5ci 2 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்தேன் நன்றாக இருந்தது இன்று முதல் நானும் உங்கள் subscriber மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அனைத்து அக்காவிற்கும் 👍👍👍
@rockakash842
@rockakash842 2 жыл бұрын
Akka super fabulous and fantastic cake 🎂🎂🎂 ur inspiration for all the women's 🙏🙏🙏🙏🙏🙏🙏
@megalakumar6806
@megalakumar6806 2 жыл бұрын
Super akka nalamudan vala valdhukiren sisters
@karthikmano2288
@karthikmano2288 2 жыл бұрын
Super ah padurninga sisters வாழ்த்துக்கள்...🔥🔥🔥
@dharmenroji4919
@dharmenroji4919 2 жыл бұрын
Great work love from Odisha
@ambroseanthonycruz8102
@ambroseanthonycruz8102 2 жыл бұрын
Super sister God bless you 💟💟💟💟
@SankarSankar-zt6zq
@SankarSankar-zt6zq 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் இறைவன் படைப்பில் நீங்கள் ஒரு(பெண்கள் ) மாமனிதர்கள்
@abiramipress3260
@abiramipress3260 2 жыл бұрын
New menu. Your videos remember from village cooking channel. Super ... Best of luck.
@kcm4554
@kcm4554 2 жыл бұрын
As your nature is of lady I call sisters . Workmanship is unique and most beautiful......wow amazing!
@littleprincessmona1501
@littleprincessmona1501 2 жыл бұрын
Nice sis 😌😌😌
@chinnapaiya8004
@chinnapaiya8004 2 жыл бұрын
Wow superb. vennila fan here 😂
@jayakumar2234
@jayakumar2234 2 жыл бұрын
I like your channel 👍
@kalaranikalarani9467
@kalaranikalarani9467 2 жыл бұрын
Hai my dear super sisters. Nice ungal manasu.vaalga valamudan.eppothum neega happyaaa irukka kadavvulai vendukirean.
@rajeshwarisanthanam7008
@rajeshwarisanthanam7008 2 жыл бұрын
Super உங்க ரெசிபி பார்க்கவே ரொம்ப நல்ல இருக்கு செய்து பார்த்தால் ரொம்ப நல்லா இருக்கும் நான் try பண்றேன் தோழிகளே வாழ்த்துக்கள்🥰🥰🥰🥰👍👍👍👍
@Jesus-ex8ju
@Jesus-ex8ju 2 жыл бұрын
அம்மா உங்க விடியோ எல்லாம் சுப்பர் சுப்பர் வாழ்த்துக்கள் 💐🙏🤝💐🥰😍🌹🙏👍🤝💐🥰😍🌹🙏👍🤝💐🥰😍🌹💐🙏💯
@suryaaayrus1603
@suryaaayrus1603 2 жыл бұрын
Really very very proud of three girls Akka Vera level vaazhthukal Have a great future 👍❤❤❤
@pradeepkumarsk4661
@pradeepkumarsk4661 2 жыл бұрын
Your work is great Super super 🎉🎊💐💐💗
@jssn97
@jssn97 2 жыл бұрын
Sisters you are doing such a great job I really appreciate your help to the society and those who are in need Thank you so much
@rajappanm.k4132
@rajappanm.k4132 2 жыл бұрын
A special sweet🍬🍭 liked good recipe blessings🙏 thanks🌹 for🍲 cooking👨‍🍳.
@manisurya3197
@manisurya3197 2 жыл бұрын
Akka!! Onga pattu super akka!!! Keep it up! Entha receipe today try pannunan. Ennoda wife, son rompa like panni saptanga. Thank you so much!! 👍
@nandhinandhi201
@nandhinandhi201 2 жыл бұрын
உங்களோட பேச்சு சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 🤗🤗🤗🤗🤗🤗love you three sisters
@nvignee2313
@nvignee2313 2 жыл бұрын
Very good, confident and good efforts. Like it.
@sirajudeena.n.m2208
@sirajudeena.n.m2208 2 жыл бұрын
உங்கசேவை மெம்மேலூம்தொடர வாழ்த்துகிறேன்
@meowkutty786
@meowkutty786 2 жыл бұрын
Chitra amma songs la ieruthu enku oru song padunga akka 👏🏻
@chithrat3777
@chithrat3777 2 жыл бұрын
Chechi nigal undaakkunna ahaaram endhu snehathodeyaa ellarkkum kodukkunnathe good 👍 ♥
@kaviyakrishna5018
@kaviyakrishna5018 2 жыл бұрын
Vera level song 😍
@gayatriraja7309
@gayatriraja7309 2 жыл бұрын
Akka unga songuku na adimai 😍😍😍😍😍😍
@mahesharulnithi1817
@mahesharulnithi1817 2 жыл бұрын
Ena vennila akka nenga pathiraththelam love pandringa😆😆😆❤️
@gokuljd4346
@gokuljd4346 2 жыл бұрын
Super akka 😁...nenga vavil vetri peraa en vazthukal
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Food Industry Machines That Are At Another Level ▶433
30:23
CLG Machines
Рет қаралды 6 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН