அக்கா இன்று போல் என்றும் நீங்கள் மூவரும் சந்தோசமாக எந்த பிரிவினையுமின்றி ஒற்றுமையாக நோய்நொடி இன்றி பல்லாண்டு வாழ ஓம்சக்தி அம்மாவிடம் வேண்டிக்கொள்கிறேன் 😊வாழ்க வளமுடன் 🥰🤗
@jillabays50782 жыл бұрын
Super
@ManiDaniel-j2o2 жыл бұрын
அன்பு சகோதரிகளே எப்போ சமையல் செய்யும் போது ரொம்ப ஜாலியா சந்தோஷமா கலகலப்பாக செய்யுறிங்க .வாழ்த்துக்கள்🙏🏻
@yugathip19992 жыл бұрын
பாலைவனத்தில் மலர்ந்த மலர் படைத்தவனின் தனித்துவம் நூல் இல்லாத பட்டம் நூலகம் சுமக்காத புத்தகம் கருவறை இல்லாத தாய் கருணை கொண்ட கடவுள் திருநங்கை நீயும் என் தங்கை
@vasukibala24862 жыл бұрын
Chaaaa ena oru sandhosam manasuku oru mulu happy kuduthuchu unga videos.......keep it...three sisters ..love u 😻😻🤗🤗🤗🤗🤗
@Aysha14192 жыл бұрын
Unga videos paatha mind free ah iruku sis❤️❤️ sirichitey jollyah samaikuradha paakuradhey happy ah iruku engaluku 😍😍 videos paatha time poradhey theriyala...ungaloda daily activities vlog mathiri podunga akka's❤️❤️
@monalisa95962 жыл бұрын
Really that children are so lucky because of her lovely moms are cooking delicious mainly lovely good gave to the children... Children face are so smiley.....
@arulkulandaiyesu47952 жыл бұрын
நல்ல உள்ளம், youtube admin viwers கொடுங்க eppadi patta nalla மனிதர்களுக்கு. Three real good heart.
@dikshadange61262 жыл бұрын
I like to watch ur video's without understanding a single word.....just bcoz of ur smiley faces....
@praveenkumar-xl5ci2 жыл бұрын
உங்கள் சேவை மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍🤝🤝🤝
@priyalakshmi53672 жыл бұрын
Hiii
@jamunaranirani96832 жыл бұрын
U all are doing gd deeds for giving to the kids may god bless all of u om sakthi 👌 I start watching ur videos everyday super 👏Rani frm singapore 🙏🏻
@dassdass91112 жыл бұрын
Sister super 😝😝😛
@HaseeNArT2 жыл бұрын
பல முறையாவது அம்மா சொல்லியிருப்பாள், பத்து மாதம் சுமந்த கதையை! ஆனால், ஒரு தடவை கூட அப்பா சொல்லி காட்டியதில்லை, இரவு பகலாக கஷ்டப்பட்டு வாழ்க்கை முழுவதும் நம்மை சுமந்த கதையை!
@mgfamilyguys46322 жыл бұрын
எங்க வீட்டு விசேஷதுக்கு ஒரு நாள் சமையல் பண்ணவே அசந்து போய் வருது நீங்க எப்படி இவ்ளோ ஜாலியா சுறுசுறுப்பா சமையல் பன்றிங்களோ
@divyakamaraj15632 жыл бұрын
அவுங்க தொழிலே சமைக்கிறது தான் ..இதுல தான் யு டியுப் வருமானம் வருது அதான்
@manjuayyappan89392 жыл бұрын
Nice
@kuttykutty19982 жыл бұрын
Hi
@petchiammalc64942 жыл бұрын
Akka three members are awesome. Unga videos pakkum pothu rompa vairu kulunga siripan .en husband thituvaru baby irukum pothu ipati vairu kulukakutathunu I love your program. Baby vaithula irukum pothu athigam pakkura video's ungalotathu tha
@RamRam-pz4vm2 жыл бұрын
Neenga eppavum santhosama irukanu nan paducha hastala sapadu kuduthathuku romba romba nandri sivan arul eppavum ungaluku iruku i love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏💘
@nraghukumar96442 жыл бұрын
You all are very good examples of others and also my inspiration. Almighty may fulfill your needs and dreams and Shiver of Blessings from Elders. 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@sivaranjani60822 жыл бұрын
Sema Vera leavel neenga neenga samikratha veda samachatha kuzhanthaingaluku kudukrenfala athu Sema
@royalvinomech63792 жыл бұрын
நல்ல உள்ளம் 😍நெஞ்சார்ந்த நன்றி🙏💕
@sanjuSanju-ku1pk2 жыл бұрын
Wow tdy highlight 13:24💗💗💗💗👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@unknown_artist55632 жыл бұрын
Wow🔥🔥🔥 semmma....nature with happy Cooking😍😍😍 Very Peaceful❤❤❤
@MANI-hk4op2 жыл бұрын
அன்பு சகோதரிகளே சமையல் அர்ப்பதம்அம்மியரைப்பது சொர்ப்பதம் ஜாலியான மூடுலையே நல்லசமைக்கிறீங்க நன்மையான செயலையே செய்யரிங்க வாழ்த்துக்கள் கூறீவலர்கவென வாழ்த்துகிறேன் லவ் யூ வெண்ணிலா
@indiravinoth2 жыл бұрын
Ultimate akka's... Love u lot's... ❤ nice ka yellamey... Sirija mugamthodaa seiringaa....... Song semaa voice ka... 3perumey peralaguu ka... Use panra kottanguchi cup sema... 💞💕🤍❤
@daviddava48492 жыл бұрын
Tq JBJ .Great Menu Super song super dance sis.May Allah Bless three of yu for yr Kind Heart.With Love💞💞💞Sis the mutton gravy hem looking yummy 👍👍
@dhanaranmtrvels2312 жыл бұрын
அனைவருக்கும் தந்தையர் தினம் நல்வாழ்த்துக்கள் இன்னைக்கு வீடியோ வேற லெவல்
@sasireka22622 жыл бұрын
Nenga supr sis…aishwaraya sis nalla comedya pesaranga then song 🎵 sollave thevaila semaya paduvanga..
@shankershanker51702 жыл бұрын
மூவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ஐஸ் குரல் இனிமை புதுமையான குரல் தேன் வாஸ் தங்கை சமையல் சூப்பர் 🙏🙏🙏👌👌👌
@ezhilarasi74102 жыл бұрын
Ungal video parkum mudhal nodi mudhal....kadaisi nodi varai ennayum meeri en mugathil sirippu....nandri sisters 🙏💞💕💐
@swethavasu49992 жыл бұрын
Neega moonu peru super 👌 nalla visiyam panringa amma keep it up luv u ma moonu peruku
@supersongrs64202 жыл бұрын
Pink color saari my favorite ....Hii sollunga sister 💕 💓 💗 💖
@thamizhkalai30832 жыл бұрын
Akka onga voice super👌👌 love you sister 🥰🥰
@kulsumbibi80122 жыл бұрын
Very nice and above all they are self dependent and fullfilling their needs by pride and by begging great work and the song was very sweet sister
@samraj90232 жыл бұрын
Super ga verry nice happy uanga channel valara best wishes
@jojojo35152 жыл бұрын
Hi akkas unga videos ellam supera irukku.enakku oru hi sollunga im from bangalore.big fan of u all.
@saravanansaran2472 жыл бұрын
One request sister kadi joke solitu nengaley answer sona nala erukum...nenga video end la kuda solunga but solama mottaiya video mudikarathu nala ela personala enaku soldran..its my suggestion sister...always love u all...😍
@AbiAnandlife2 жыл бұрын
hi sisters unga intero romba romba nalla irukku
@gopigopinath99402 жыл бұрын
இரவு பசி இல்லை என்று சொல்லி விட்டு படுக்கைக்கு சென்று விட்டேன், இந்த வீடியோ பார்த்ததும் பயங்கர பசி வந்து விட்டது, சாப்பாட்டுக்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை.
@gokulakannan29132 жыл бұрын
Romba happy sister's ugga video pathu...😊😊🎊🎊
@sanjaypuvanes82812 жыл бұрын
Sis i lovit see your video's... Keep rocking. I pray for both ... keep smile face always 💕🇲🇾
@Samsunishanasir2 жыл бұрын
உங்கள்சமையல் சூப்பர் அதைவிட ஆடல் பாடல் கடி சூப்பரோசூப்பர்
@jackkathir59912 жыл бұрын
வணக்கங்கண்ணு ஊத்துக்குளில இருந்து... Behindwoods&blacksheep award வாங்குவீர்கள் இப்போதே இந்த தோழனின் வாழ்த்துகள் Next fish biryani try panunga தோழிகளே... தட்றோம்... தூக்குறோம்... தெரிக்கவிடறோம்...
@தமிழரசன்மரைக்காடு2 жыл бұрын
அக்கா நீங்க சூப்பர் சிங்கரில் பாட முயற்சி செய்யுங்கள் 🌹🌹
@SiddeqSiddeeq2 ай бұрын
SIDDEEQ.KOCHI.GOODVIDEO❤
@mathuraiveeran74752 жыл бұрын
புது முயற்சி வாழ்த்துக்கள் எப்பவும் ஆபாசம் கலக்கவேண்டாம் வாழ்த்துக்கள்
@deepagovindraj8422 жыл бұрын
Akka your voice is very sweet #JALA BULA JUNG🥰🥰❤️❤️
@gajalakshminagesh24412 жыл бұрын
Hair oil enna use panringa video onnu podunga sisy,s
@sivasakthi15512 жыл бұрын
ரோஜாவின் நேசிப்பதை விட அதன் முல்லை நேசி அதுதான் தொட்டவுடன் ரத்த பாசத்தை காட்டும். I love you amma
@SheikBanu-lk3iv2 жыл бұрын
Unga song super akka life long happy ya erukkanum
@jacklinejanu852 жыл бұрын
Ur cooking was very very good Amma's May god bless you all can I join you 🥰🥰❤️❤️💞💞
Live long happily with good health and wealth may all your dreams come true 😍😍😍😍
@ammuchandharan5045 Жыл бұрын
Superb ❤ stay blessed akka ungala meet pannanum pola iruku
@MaliniMemories2 жыл бұрын
Awesome voice sister, Very nice song...
@pradeeppradeep5502 жыл бұрын
Pradeep... Kerala.,.. 👍👍👍🙏🙏🙏
@hemarithi78562 жыл бұрын
Unga video daily pakuran akka u r cute.. nenga atha home la iruka pasangala pathukuringa ❤️.... Etha mari home la iruka pasangaluku support pannunga enga support epavom irukum all the best
@fathimavlogs32332 жыл бұрын
அக்கா சூப்பரா சமைக்கிறீங்க நீங்க எந்த ஊரு அக்கா
@chandru.r76282 жыл бұрын
Super sister idheymadhiri deesanta vanaga🙏🙏🙏🙏🙏
@Traditionalcitylife2 жыл бұрын
So sweet voice sister 👌👌👌👌👌
@parimala93222 жыл бұрын
Neriya chellange video potunga ...... sister😍😍😍😍
@samil19482 жыл бұрын
3 roses nee ga 3 numbers Love uu sis 😘
@DconcPriya2 жыл бұрын
Akka Vera level Life long happy a 3 perum santhosh ama irunga
@Spiderro452 жыл бұрын
Akka na unga video parkaa vara main reason unga song tha akka.....vazthukal akka .... Definitely one day meet with you akka..
@shafaflorashafaflora10292 жыл бұрын
Love u sisters ❤️ god bless
@AnbuAnbu-pr3ns2 жыл бұрын
Your voice very unic akka
@aravintharavinth92 жыл бұрын
All of the girls super your video 😁😁
@munusamyva87582 жыл бұрын
Unga video ellamea semaya eruku three roses
@abinaas572 жыл бұрын
I want to see you all. In which state they currently live??
@sanjuSanju-ku1pk2 жыл бұрын
Super sisters good job 👍🏻👍🏻👍🏻❣️❣️❣️
@marimudhu98456 ай бұрын
👍👍👍💐💐💐 சூப்பர் சூப்பர் சூப்பர் சமையல் சூப்பர் சூப்பர் 💐💐💐👍👍👍
@tholilali39102 жыл бұрын
சூப்பர் சூப்பர் உங்க நல்ல உள்ளத்துக்கு நல்லா இருக்கணும் இது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@prasanthclara95882 жыл бұрын
Always I love you vennila😍❤️❣️😍❤️❣️😍neenga oru reply paningana pothum😍❣️❤️😍❣️❤️😍❣️❤️
@sreeshivanithakalalayam50002 жыл бұрын
Super cutes sing
@kesavannaveena88582 жыл бұрын
ஒரு கவிதை வாழ்கை என்பது டெஸ்ட் அதில் எடுக்க வேண்டாம் ரெஸ்ட் எதிலும் வர வேண்டும் பஸ்ட் அதர்க்கு எனது ஆல்த பெஸ்ட் R.கேசவன் ARMY
@abhigowda722 жыл бұрын
Super sisters I'm from Mysore Karnataka
@nikilakuppusamy49162 жыл бұрын
Akka dance super 😎
@ranjithkumarranjithkumar1062 жыл бұрын
Ne periya levela varuvinga ka god bless u my three sisters so cute my three roses
@runnerkarthik23972 жыл бұрын
பாட்டு vera level.... 👑🤩
@munikrishnanvenkatesan76792 жыл бұрын
Vera level la padringa... one of my favourite song..