இதை டூரிங் டாக்கீஸ் சேனல் மூலம் இந்த செய்தி அறிந்து கொள்வது மிக்க மகிழ்ச்சி. நன்றி:- சித்ரா லட்சுமணன் 👌👌
@KSMP442Күн бұрын
KB ஸாரை பல முறை நேரில் பார்த்து இருக்கிறேன் ஆனால் பேசிய அனுபவம் இல்லை. ஆழ்வார்பேட்டை மூகாம்பிகை காம்ப்ளெக்ஸ் இல் அவர் மகன் மின்பிம்பங்கள் ஸ்டூடியோவுக்கு வரும்போது பார்த்துள்ளேன். ஒரு கண்ணியமான புன்னகை அவ்வளவுதான். அவர் படங்கள் எப்போதும் பிடிக்கும்
@happyworld1078Күн бұрын
கேப்டன் விஜயகாந்தின் பரதன், பிரபுதேவாவின் விஐபி, சுந்தர புருஷன் ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் சபா இன்று மாலை 6:30 மணி அளவில் இயற்கை எய்தினார்.