ஐயாவோட சொற்பொழிவு மிக அருமை அரகர மகா தேவா சிவமே வந்து சிவமே வந்ததா சிவ சிவ
@r.s.lakshminarayanan3415 ай бұрын
சிவாய நம 🙏🙏
@sivakumarm62235 ай бұрын
🙏🙏🙏👏👏👏👏👍👍👍👍 சிறந்த சீடர்களை உருவாக்கிய பெருமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளை முழுமையாக பெற்றுள்ள செந்தமிழ் அரசு சிவகுமார் ஐயா அவர்களை சேர்ந்து இருக்கிறது. முக்கியமாக குட்டி சிவம் திருஞானசம்பந்தர் என்ற குழந்தையின் பெருமை பேசும் நாளில் மற்றொரு பெண் குழந்தை சிறப்பாகவும் திருத்தமாகவும் தமிழை உச்சரித்து ஞானகுருவாக விளங்கும் சிவகுமார் ஐயாவிற்கு பெருமையை சேர்த்துள்ளது. வாழ்த்துகளும் பாராட்டுகளும் தயவுடன் சிதம்பரம் சிவா 🙏🙏🙏 நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
அனைவரும் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு.எத்தனை மங்கைர்கரசிகள். வளர்க தொண்டு.
@kanchanamalanavaneetham42175 ай бұрын
ஐயா அவர்கள் திருவடிகள் பணிகிறேன்
@azagappasubramaniyan32765 ай бұрын
ஐயாவின் சீடப்பிள்ளைகள் அனைவரும், தெளிந்த சொல்லாற்றலுடன் உரை வழங்கினர். சைவம் தழைத்தோங்கும், என்பதற்கு நல்ல அறிகுறி. கமல விநாயகர் சத்சங்கத்தினருக்கும், ஐயாவுக்கும் திருவடி பணிந்த வணக்கங்கள்.